Beautiful explanation very very neat and crystal clear explanation about THE 4 place each and every word is Diamond 💎.Thank you so much for the VALUABLE information expecting more knowledge from you sir.Proud to be your student sir.🙏மாரண்ன கருப்பனசாமி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா அவர்களுக்கு வணக்கம் ஒரு செயலுக்கான பாவகம் அதன் காரகம் அதனுடன் இணைந்த காரக கிரகங்கள் எவ்வாறு தொடர்பு கொண்டால் என்ன பலன் . அனைத்து கிரகங்களின் இணைவையும் சொல்லி, மற்ற பாவகங்களின் தொடர்பு அந்த செயலுக்கு என்ன விளைவு தரும், என்பதையும் லாஜிக்காகவும் இவ்வளவு எளிமையாகவும் நாமளே அதனை புரிந்து சொல்லக்கூடிய அறிவினையும் தந்த குருஜியைப்போல் இதுவரை யாரும் சொல்லவில்லை. நாம் பெற்ற பாக்கியம் , இறை அருள் G k அய்யா குருவாக பெற்றது. நன்றி மகிழ்ச்சி.
Canakkam sir. Because of tiffin work now only fully seen your video. Very clear and covered all means. About house and 4th house. Very informative and knowledge. Tq for your selfless effort for us to conveyed messages. Long and healthy li ve sir.lalitha
ஐயா அவர்களுக்கு உலக ஜோதிடதினத்தன்று ஜோதிடர்களுக்கு எடுத்துரைத்த கலியுக நாயகன் அவர்களுக்கு உங்கள் அடியேன் கரூர் முருகன் வாழ்த்துக்கள் குருஜி
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏💐. பல குழப்பங்களுக்கும் விடை பெற்றது போல இருந்தது. நன்றி ஐயா 🙏💐
குருஜி வாழ்க வாழ்க உங்களது சீடன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜோதிடத்தின் மகா புருஷர் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
ஐயா வணக்கம். தங்களது ஜோதிட கருத்துக்கள் ஒவ்வொன்றும் மிக சிறப்ப.
Beautiful explanation very very neat and crystal clear explanation about THE 4 place each and every word is Diamond 💎.Thank you so much for the VALUABLE information expecting more knowledge from you sir.Proud to be your student sir.🙏மாரண்ன கருப்பனசாமி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம்
தங்களுடைய விளக்கம் மிகவும் அருமை.
தங்களுடைய விளக்கம் எனக்கு முழுமையாக சரியாக உள்ளது.
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
பதிவிற்கு நன்றி குருஜி... உங்களாலே நாங்கள் வளர்கின்றோம்
மிக சிறப்பான தெளிவான பதிவு ஐயா.... அத்தனை கோணங்களிலும் சிந்தித்த பதிவு ஐயா....
நான் உங்களை என் தந்தையாகவும்,குருவாகவும் நினைக்கிறேன்...ஏனே ஒரு தைரியம் உங்களை பார்தால்...சங்கர் SIR.. THANK U .
மிகச் சிறப்பு ஐயா அற்புதமான கருத்து மகிழ்ச்சி கோபி மாணவன்
வணக்கம் குருஜி ஐயா...
தங்களின் ஆய்வு பதிவுக்கு நன்றி வணக்கம் ஐயா
உலகஜோதிடதின நல்வாழ்த்துக்கள் குருஜி.
Abundant knowledge in 10 mins. Glad i got a consultation from him! ❤ thank you sir
Epdi patharu nanum avarkita jadhagam pakalam nu iruken marriage matching
மிக அருமை ஐயா
Thankyou sir
I watch your videos and also have bought one of text book on astrology. Well explained and easy to understand about the 4th house.
God bless you sir
குருஜி GK ஐயாவுக்கு எனது மானசீகமான நன்றிகள்.🙏🙏
Very good explanation. Thanks sir
இரவு வணக்கம் குருஜி அன்புடன் சண்முகசுந்தரம் ஜீவஜோதிடம் சென்னை
Thanks for your video guruji, your information about 4th place is very clear thank you so much guruji
அருமையான பதிவு. குருவுக்கு நன்றி பல கோடி.
Vanakkam Guruji Ayya Mikka Makilchi Mikka Nantri Ayya
Extraordinary explanation ayya....
ஐயா ஒரு தொட்டனைத்தூறும் மணற்கேணி! ❤
ஐயா உபாசனா தெய்வம் கண்டறிவது பற்றிய காணொளியைப் பதிவிடுங்கள் ஐயா
Great.... guru vazhga
Nantri gurujii
Thanks a lot Guruji!
Sir, we are blessed 🙏🙏
ஐயா பத்தாம் இடத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை பலன் சொல்லுங்கள் ஐயா லக்னம் கன்னி லக்கனம்
Thank you sir nan ungal program ellama papan
வணக்கம் ஐயா 💖💖💖
குரு வாழ்க குருவே துணை
சாமி நன்றி சாமி
🙏🙏🙏நன்றி குருஜி. பதிவை பார்ப்பவர்கள் like 👍 பண்ணுங்க 🙏🙏🙏
நன்றி Guruji 🥰
அய்யா அவர்களுக்கு வணக்கம்
ஒரு செயலுக்கான பாவகம்
அதன் காரகம் அதனுடன் இணைந்த காரக கிரகங்கள்
எவ்வாறு தொடர்பு கொண்டால் என்ன பலன் . அனைத்து கிரகங்களின் இணைவையும் சொல்லி, மற்ற பாவகங்களின் தொடர்பு அந்த செயலுக்கு என்ன விளைவு தரும், என்பதையும் லாஜிக்காகவும் இவ்வளவு எளிமையாகவும் நாமளே அதனை புரிந்து சொல்லக்கூடிய அறிவினையும் தந்த குருஜியைப்போல் இதுவரை யாரும் சொல்லவில்லை. நாம் பெற்ற பாக்கியம் , இறை அருள் G k அய்யா குருவாக பெற்றது. நன்றி மகிழ்ச்சி.
நன்றி ஐயா
குருவே துணை குருவே சரணம் 😌🙏
உண்மை நான் சனி கேதுவும் கும்பத்தில் நான் 2018 என்னது வீடு வஸ்து சரி செய்து கொள்ள என் தந்தை தவறி விட்டார், இன்றும் என்னால் மனம் நிமதியாக இல்லை, 😢
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்
Thanks ayya
Thank you very much guruji
குருஜி வணக்கம்
வணக்கம் 🙏 குருஜி
super sir
வணக்கம் குருஜி!🙏
வணக்கம் குருஜி🙏🙏🙏
பதிவு அருமை அய்யா.ஒரு ஜாதகர் எத்தனை அடியில் வீடு கட்டுவார் என்பதை பற்றிய பதிவு பதிவிடுங்கள் அய்யா.
Shri Gurupyo Namaha 🙏🏻🌺
குருநாதன் தாள் வாழ்க ❤
எனக்கு 10 பார்வையாளர் வாய்ப்பு கிடைத்தது 🙏🙏🙏
Nandri
தீப ஆராதனை பற்றிய.... விளக்கம் தரவும்....
குருவே சரணம் 🙏🙏🙏
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
நிமிஷம் 1 தான் 💐💐💐
Guruve saranam 🙏🙏🙏
Super
ஜோதிடத்தின் மைல்கல் 👍
Thank you sir. 🙏
Thanks 🙏🙏🙏 g.
❤ Samy
4 am idathil maandhi irunthal vankina idam thosham unda veedu vaikkalama veedu vaikkamudiyuma guruji
Guruve charanam 🙏
ஐயா வணக்கம்
விருச்சிகம் லக்னம்
4ல் குரு -பூரட்டாதி-2 பாதம் தனித்து இருந்தால் எப்படி இருக்கும் ஐயா
லக்னத்தில் சனி -கேட்னட சுக்கிரன் -அனுசம் சேர்க்கை.
Vanakkam sir
.lalitha
Vanaakkam sir. Because of tiffin work now only seen fully. In this you have given very detailed about house.very use ful tq sir.lalitha
thanks
Naan meena laknam 4il sukran veedu katta mudiuma
திருமண பொருத்தில் மாந்தியினை எவ்வாறு கணக்கிடுவது ஐயா
குருவே சரணம் கோவை வினோத் 🙏🙏🌸🌸🌸
Sir vasthu kuraipadu neenga parigarangal sollunga
அய்யா வணக்கம். அய்யா தசா புக்தி பலன் வகுப்பு ஆன்லைன் நடத்துங்கள் . முத்து குமார். வண்டலூர், கண்டிகை, செங்கல்பட்டு.
வணக்கம் ஐயா
Neenga solrathu Raasipadiya? Or Lakna padiya?
G,k,rules release date will be this time mahanadu guru ji.
வணக்கம்
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
🙏💐
4 லில் ராகு இருந்தால்?
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Valhavalamudan
👌👍🙌👏🤝🙏
Chandiran ketu irunthal
❤❤❤❤
6:12
Mandhibookvendum
Canakkam sir. Because of tiffin work now only fully seen your video. Very clear and covered all means. About house and 4th house. Very informative and knowledge. Tq for your selfless effort for us to conveyed messages. Long and healthy li ve sir.lalitha
குருஜி வணக்கம்
🙏
🙏🙏🙏