போட்டி போட்டு பாடல் பாடுவோம் ஜானகி அம்மா emotional speech....Janaki about S.P.Balasubrahmanyam

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • போட்டி போட்டு பாடல் பாடுவோம் ஜானகி அம்மா emotional speech....Janaki about S.P.Balasubrahmanyam
    Subscribe to Non-Stop News Tamil - bit.ly/NonStopN...
    #Janakiemotionalspeech #SPB
    Check out our Other Videos:
    👉 அந்ந Scene சொன்னதும்...அங்கையே சாமி வந்துடுச்சி...Eeramana Rojave Dhiraviam Exclusive Interview - • அந்ந Scene சொன்னதும்.....
    👉 IT Raid Vijay வீட்டுக்கு மட்டும் தான் போவாங்க...கொந்தளித்த K Rajan - • IT Raid Vijay வீட்டுக்...
    👉 2021-ல அதிசயம் நடக்கும்....S.V. Shekhar - • 2021-ல அதிசயம் நடக்கும...
    👉 யோகி பாபு சம்பளம்....? பாடல் வரிகள் மேடையில் கிழித்த...Producer K. Rajan - • யோகி பாபு சம்பளம்....?...
    👉 உங்களுக்கு என்ன பிரச்சனை....? Suresh Kamatchi About Trisha - • உங்களுக்கு என்ன பிரச்ச...
    👉 இதுதான் Climax-னு நாங்க First-ஏ முடிவு பண்ணிட்டோம் - • இதுதான் Climax-னு நாங்...
    👉 நெஞ்சிக்குள்ள குடியிருக்கும்... Kpy Bala & Vignesh Semma Mass Live Performance - • நெஞ்சிக்குள்ள குடியிரு...
    👉 கண் கலங்கிய...Priya Bhavani Shankar Emotional Indian 2 Shooting Spot issue - • கண் கலங்கிய...Priya Bh...
    👉 பச்சையா ஒன்னு சொல்லுறேன் என் நண்பன் ரஜினி கிட்ட...T.R ஆவேச பேச்சு - • பச்சையா ஒன்னு சொல்லுறே...
    👉 எனக்கு அவமானமா இருக்கு...!Kamal Haasan Emotional - • எனக்கு அவமானமா இருக்க...
    Follow us on our Social Media:
    ▶ Like us on Facebook - bit.ly/Non-Stop...
    ▶ Follow us on Twitter - / nonstopnews_off
    ▶ Follow us on Instagram - / nonstopnewstamil
    ▶ Follow us on Hello - m.helo-app.com/...

КОМЕНТАРІ • 933

  • @s.parthasarathys.parthasar5550
    @s.parthasarathys.parthasar5550 4 роки тому +687

    75 வயது மனிதனைக் கூட குழந்தை என்று சொல்வதற்கு ஒரு தாயால் மட்டுமே முடியும்.

    • @moonfinearts8491
      @moonfinearts8491 4 роки тому +18

      அவங்க வயசுக்கு எஸ்பிப் சார் குழந்தை

    • @chitrachitra6090
      @chitrachitra6090 4 роки тому +4

      Yes.. yes.. 😭😭😭

    • @ssundi
      @ssundi 4 роки тому +10

      சரியாய் சொன்னிர்கள் . அவர்களின் நட்பின் ஆழம் ஜானகி அம்மா பேசும் பொழுது தெரிகிறது

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj 4 роки тому

      @@ssundi aamaam....!!

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj 4 роки тому

      Unmaidhaan.....!!

  • @bharathikrishnamoorthy7228
    @bharathikrishnamoorthy7228 3 роки тому +33

    ஜானகி அம்மாவின் தாய் உள்ளம் எவ்வளவு கஷ்டபட்டிருக்கும் குழந்தை எவ்வளவு கஷ்டப்பட னோ என்று சொல்லும் போது அவர்கள் கண்களில் கண்ணீர் வந்து விட்டது அம்மா கடவுளின் ஆசிர்வாதம் பெற்று நன்றாக இருக்கவோண்டும் வாழ்க வளமுடன்🕉🌺🌹🙏🙏🙏🌹🌺🕉

  • @jdmohan51
    @jdmohan51 4 роки тому +256

    SPB அவர்களை குழந்தை என்று ஜானகியம்மா சொல்லும் போது கண்களில் நீர் கசியாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஜானகியம்மா நல்ல உள்ளம் கொண்ட ஒரு தாய்.

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 4 роки тому +156

    என் தாயை போல் நினைத்து உங்களிடம் ஆசி பெறுகிறேன் அம்மா எங்களை தாலாட்டும் தாய்யலவா நீங்கள்

  • @niyas4389
    @niyas4389 4 роки тому +1063

    ஜானகி அம்மா பாலு sir போலவே நீங்களும் எங்கள் மனதின் சிகரத்தில் இருக்கின்றீர்கள்.

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 4 роки тому +525

    அம்மா உங்கள் குரலுக்கு நான் அடிமை... நீங்கள் நீடுழி வாழ வேண்டும்...இறைவன் அருள் பெற்று வாழ்க வாழ்க என் வணங்குகிறேன்

  • @joelaaron3469
    @joelaaron3469 4 роки тому +74

    பாவம் எவ்ளோ கஷ்டப்பட்டானோ குழந்தை !! எவ்வளவு வேதனை இருக்கும் , இவர்களை போல் மனிதர்களை இந்த உலகத்தில் இனிமேல் பார்பது அரிது !! அவர்களுக்குள் எவ்வளவு அன்பு பாசம் , இவ்வளவு அன்பு பாசம் இப்பொழுது யாரிடம் ஆவது இருக்கிறதா ?? பொறாமை பகை உணர்வு வைத்து தான் இருக்கிறார்கள் , சிரிப்புகள் கூட பொய் சிரிப்பாக உள்ளது , ஜானகி அம்மா எஸ்பிபி ஐயா இருவரும் குழந்தை உள்ளம் கொண்டவர்கள்

    • @shaukath7866
      @shaukath7866 3 роки тому

      தெய்வகுழந்தைகள் கறைபாடாதஉள்ளங்கள் தாய்மயிக்கு எல்லாம் குழந்தைகள்தான்!

  • @ravivenki
    @ravivenki 4 роки тому +39

    எவ்வளவு கஷ்டப்பட்டானோ குழந்தை என்றீர்களே உங்கள் தாயுள்ளத்திற்கு தலை வணங்குகிறேன் அம்மா. வருந்தாதீர்கள். அந்த மாமனிதனுக்கு இனி பிறப்பில்லை. அவர் நிச்சயம் சொர்க்கத்தை அடைந்திருப்பார். 🙏🙏

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 4 роки тому +7

    ஜானகி அம்மா..நன்றி..மகாப் பெரிய ஜாம்பாவானை இசையுலகத்திற்கு கொண்டு வந்ததிற்கு..
    "குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டானோ" நீங்கள் கூறுகிறபோது என் கண்ணில் நீர் வந்து விட்டது....எம்மா தாயே...நீங்களும் தூய ஆத்மா SPBசாரை போல்.....என்றென்றும் எங்கள் இதய சிம்மாசனத்தில் நீங்கள் இருவரும்...
    அம்மா..தயவு செய்து உடல்நிலையை கவனமாக பார்த்துக்கொள்ளவும்

  • @mahalakshmib1076
    @mahalakshmib1076 4 роки тому +301

    எஸ் பிபி நன்றி மறவாத மா மனிதன் அம்மா அப்படி பட்ட மனிதரை இழந்தது ரொம்ப ரொம்ப மனவேதனையை தருகிறது 😭😭😭😭😭

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 4 роки тому +1161

    குரலரசியே உடல்நலம் கவனித்துக் கொள்ளுங்கள்.... தாலாட்டு பாடி தூங்க வைக்கும் தாயல்லவா!.... வணங்குகிறோம்.

  • @sivagnanam4055
    @sivagnanam4055 4 роки тому +224

    என்ன கஷ்டப்பட்டான் குழந்தை : ஜானகி அம்மா. தாயுள்ளம்.

  • @Randy-w7z
    @Randy-w7z 4 роки тому +81

    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் ........ என்று பாடல் வரிகளிலே சொல்லி விட்டு சென்றவர் SPB ....

  • @tamil12430
    @tamil12430 4 роки тому +18

    ஜானகி அம்மா &sp பாலசுப்பிரமணியன் ஐயா கடவுள் கொடுத்த வரம் வணங்குகிறோம் தாயே

  • @ramadassramadass2875
    @ramadassramadass2875 4 роки тому +7

    S. ஜானகி அம்மா இந்தியாவில் தலைசிறந்த முதலாம் பாடகி..இதை அனைத்து பாடகர் பாடகிகளும் ஒத்துக்க வேண்டும் என்று பாலு sir சொல்லி இருக்கிறார். பாலு sir என்றைக்கும் மே உங்கள விட்டு குடுத்ததில்லை அம்மா. S. ஜானகி, spb, இளையராஜா கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணி

  • @kumarjayaraman9511
    @kumarjayaraman9511 4 роки тому +5

    "எவ்வளவு கஷ்டப்பட்டானோ குழந்தை" ஒரு தாயின் பாசத்தை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார் ஜானகி அம்மா..
    இந்த தேகம் மறைந்தாலும் இந்த உலகம் உள்ளவரை இசையாய் மலர்ந்து கொண்டிருப்பார் பாடும் நிலா பாலு.

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 4 роки тому +364

    தங்கள் உடல்நிலையை பார்துகொள்ளுங்கள் அம்மா....

    • @fazulrahman3955
      @fazulrahman3955 4 роки тому +5

      Spb S. ஜானகி
      ஜோடி குரல்
      தமிழ் சினிமாவின் அடையாளம்
      இசைப்பிரியனின் இனிய
      வாழ்த்துக்கள்...

  • @youtubelotustamilchannel
    @youtubelotustamilchannel 4 роки тому +2

    எவ்வளவு பெரிய தாயுள்ளம் ஜானகி அம்மாவுக்கு எஸ் பி பி பாலசுப்ரமணியம் அவர்களை குழந்தை என்று சொல்லி பேசுவதை கேட்ட போது கண்களில் நீர் வந்துவிட்டது எங்க அப்பா இறந்த போது விட்ட அதே கண்னீரை எஸ்பிபி அவர்கள் இறந்த போது விட்டேன் 🙏 எஸ்பிபி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம்🙏

  • @arumugamn5
    @arumugamn5 4 роки тому +127

    அம்மா♥️ நீங்க உங்க உடம்ப கேர் பண்ணி பாத்துக்கங்க👍 இப்ப எங்களுக்கு இருக்கிறது நீங்க மட்டும்தான்🙏. நீங்க நூறு வயசுக்கு நல்லாருக்கனும்.🙏🙏🙏

  • @ravikaliappan109
    @ravikaliappan109 4 роки тому +156

    மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் அவர் மறைந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    #MISS YOU S.P.B SIR

  • @vinuchandra2570
    @vinuchandra2570 4 роки тому +40

    தனிமையில் இருப்பவர்களுக்கு ஆறுதலாய் ஆதரவாய் இருப்பது பாடல்கள்தான் அம்மா. காற்றுள்ளவரை ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு உயிராக பூமியில் நிலைத்திருக்கும் 🙏

  • @mkmani6404
    @mkmani6404 4 роки тому +574

    அவரோடு இணைந்து எவ்வளவு பாடல்கள் பாடியிரு்கிறார் ஜானகி அம்மா நம்மை காட்டிலும் அதிகமான துயரம்

  • @ramachandranthangarasu7792
    @ramachandranthangarasu7792 4 роки тому +4

    SBP அவரை போல் நீங்களும் எங்கள் சிகரத்தில் உள்ளீர்கள் அம்மா நீங்களும் என்றும் எங்களை தாலாட்டும் இசை தாய் வணங்குகிறோம்

  • @bharathbvp105
    @bharathbvp105 4 роки тому +288

    அப்போதுள்ள பாடகர்கள் ஒழுக்கத்துடனும்,பண்பாகவும்,தெய்வீகத்துடனும்,உடை நாகரீகத்துடனும் வாழ்ந்தார்கள் என்பதற்கு உதாரணம் இவர்கள்....

  • @venkatraman1605
    @venkatraman1605 4 роки тому +5

    நான் utube ல கமெண்ட்ஸ் போட்டது இல்லை இதான் first time உங்களுக்காக. உங்க பாட்டு தான் அம்மா எனக்கு ஆறுதல்.. நான் சந்தோசமா இருந்தாலும் சோகமா இருந்தாலும் உங்க பாட்டு தான் கேட்பேன்.. நீங்க நீடூடி வாழ வேண்டும் அம்மா.. தலை வணங்குகிறேன்...

  • @rameshanimator
    @rameshanimator 4 роки тому +17

    Spb யின் இடத்தை நீங்கள் மட்டுமே நிரப்பிக்கொண்டிருக்கிறீர்கள்.

  • @kaviskavi9766
    @kaviskavi9766 4 роки тому +176

    அம்மா கவலைப் படாதீங்கள் அவர் உருவம் மடடும் தான் எங்களுடன் இல்லை அருவமாக பாடல்கள் மூலம் எல்லோரின் இதயத்திலும் குடிகொண்டு வாழ்ந் திட்டே இருக்கிறார்

  • @janakiammastatus
    @janakiammastatus 4 роки тому +3

    ஜானகி அம்மா உங்கள் உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்... எஸ்.பி.பி ஐயாவை மாதிரி ஒரு மாமனிதரை பார்க்க முடியுமா? இல்லை பார்க்க முடியாது ,,
    அதே போல் ஜானகி அம்மாவைப் போல் ஒரு பாடும் குயிலைத்தான் பார்க்க முடியுமா? Never
    🙏Janaki Amma I Love U Maa🙏

  • @vmalarkodi1552
    @vmalarkodi1552 4 роки тому +38

    அம்மா எங்களாலே அவர்களுடைய இழப்பை தாங்க முடியவில்லை அவருடன் பாடிய உங்கள் நினைவுகள் என்றும் மறப்பதில்லை

  • @akila815
    @akila815 4 роки тому +62

    உங்கள் ஆசிர்வாதம் அனைவருக்கும் வேண்டும் அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @babumohan4549
    @babumohan4549 4 роки тому +254

    அம்மா,நீங்க தான் பாலு அண்ணாவுக்கு முதல் அங்கீகாரம் கொடுத்தீர்கள். உங்களை மறக்க முடியுமா?நன்றி அம்மா உடல் நிலையில் கவனம் கொள்க 🙏🙏🙏

    • @Che_-vy6pz
      @Che_-vy6pz 4 роки тому +2

      ❤️

    • @manokaran8424
      @manokaran8424 4 роки тому +1

      @@Che_-vy6pz àAE

    • @bhuvanabhuvi3446
      @bhuvanabhuvi3446 4 роки тому

      @@Che_-vy6pz :-$:-[O_o=_=O_o

    • @shobabridals8839
      @shobabridals8839 4 роки тому +2

      I cried listening to amma. Am fan of ur voice as spb since baby. When I was baby, my mum used to say, I will shack my legs when there is spb songs in radio. Even a baby can enjoy his song. Love u both

    • @babumohan4549
      @babumohan4549 4 роки тому

      @@shobabridals8839 thank you for sharing golden memories about our SPB brother. still tears are uncontrollable.😭🙏🙏🙏

  • @pvgpalvar
    @pvgpalvar 4 роки тому +10

    Janaki Amma and spb sir both are legends of India in the music world so lucky to have.. great mam🙏🙏🙏

  • @fazalulrahman.p8221
    @fazalulrahman.p8221 4 роки тому +7

    I never saw my janaki amma on screen without a smiling face. But now this words come out from ammas heart. Heartfelt condolences to the legend SPB sir

  • @basarabanu2498
    @basarabanu2498 2 роки тому +6

    இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் மறக்கமுடியாத வை உங்கள் இருவரறையும்மறக்கமுடியாது

  • @raghavanaliassaravananm1546
    @raghavanaliassaravananm1546 4 роки тому +67

    கண்ணீர் வந்துவிட்டது அம்மா..என்னவொரு அன்பு, ஆத்மார்த்தம்.. SPB உண்மையில் மிகவும் கொடுத்து வைத்தவர். இத்தனை நல்ல உள்ளங்களைச் சம்பாதிப்பது அத்துணை சுலபமல்ல !!

  • @user-jp3ll1tp2g
    @user-jp3ll1tp2g 3 роки тому +1

    திரைப்படத்தில் நடித்தவர்களை விட‌ திறைக்குப் பின்னால் வாழ்ந்த இவர்களைப் போன்ற பாடகர்களும்‌
    பாடல் ஆசிரியர்களும் திரைப்படங்களுக்கு கதை எழுதியர்களும் தான் உண்மையான ஹீரோக்கள்
    திரு எஸ்பிபி அவர்களின் புகழ் என்றைக்கும் நிலைத்து நிற்கும்
    ஜானகி அம்மா அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நூறு‌ ஆண்டுகளைத்‌‌ தாண்டி வாழ‌ வேண்டும்.

  • @thirumanialagar9875
    @thirumanialagar9875 4 роки тому +24

    எத்தனை தலைமுறை இம்மண்ணில் வாழ்ந்தாலும், அத்தனை தலைமுறையும். உங்கள் பாடல்களை கேட்டு நினைவு கொள்ளும் அம்மா !
    "தடம் பார்த்து நடப்பவன் மனிதன். ஆனால், தடம் பதித்து நடப்பவனே மாமனிதன் !

  • @kalyanikalyani4357
    @kalyanikalyani4357 4 роки тому +190

    எனக்கு சினிமா நடிகர்களை விட இசையமைப்பாளர்களும் பாடகர்களும் தான் மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் அம்மா

  • @janakisekar587
    @janakisekar587 4 роки тому +89

    நன்றி அம்மா
    நான் உங்கள் குரல் இசைக்கு அடிமை...

    • @n.g.sundarie9319
      @n.g.sundarie9319 4 роки тому +1

      Ninga matumila sis....ulagame ivanga kuraluku adimai...Nandri Gunasundari Malaysia...enayum sertukunga....teeviramana rasigai S. Janaki yamma voiceku

    • @malarajam4216
      @malarajam4216 4 роки тому

      @@n.g.sundarie9319 nanum Malaysian than.amma song "Cinna ponnu manem ponni nathi". What a song

    • @n.g.sundarie9319
      @n.g.sundarie9319 4 роки тому

      @@malarajam4216 wow great sis..tq...S.Janaki amma SPB voiceku mayangatavanga kooda irupangala....ipaditan paratanumnu sollave mudiatu..
      Isai deivangal...include Ilayaraja sir

  • @sridharsridhar3436
    @sridharsridhar3436 4 роки тому +116

    என்ன கஷ்டப் பட்டானோ குழந்தை....
    உடன் பாடியவரை தாய் ஸ்தானத்தில் வைத்து
    மதித்த மாபெரும் புனிதன்...

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo 4 роки тому +40

    அம்மா நீங்களும் உங்கள் உடலையும் கவனித்து கொள்ளுங்கள். தாங்கள் அனைவருக்கும் தாயல்லவா உங்களையும் கவனித்து கொள்ளுங்கள் தாயே.

  • @PunithDurai
    @PunithDurai 4 роки тому +25

    அமுத குரலில் ஆனந்த மழை பொழிந்த பாடலரசிக்கு புகழ் வணக்கங்கள்🙏❤

  • @RAJULINM
    @RAJULINM 4 роки тому +148

    வணக்கம் அம்மா உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @gnaanaprakash
    @gnaanaprakash 4 роки тому +238

    Why 2 people have disliked ?? What’s there to dislike ??
    Take care Janaki Amma ... u r also treasure like SPB

    • @PetWorld654-s7w
      @PetWorld654-s7w 4 роки тому

      Yes

    • @lakshmigururajan2554
      @lakshmigururajan2554 4 роки тому

      Yes

    • @gardentricksforall1781
      @gardentricksforall1781 4 роки тому +11

      Psycho pasanga dhan ippadi legends ku dislike podradhu.uneducated fellows.

    • @harig812
      @harig812 4 роки тому +2

      @@sudharajapandian3802 சார் அவங்க வயது என்ன அவரால் தற்போதைய தொழில்நுட்ப அறிய முடியுமா தங்களுக்கு வீடியோ போட்டால்தான் அவர் மரியாதை செலுத்தினார் என்கின்ற சம்பிரதாயம் எப்போது தோன்றியது தாங்கள் பிசிராந்தையார் கோப்பொரும்சோழன் நட்பு தாங்கள் அறியாததா ஏன் இவ்வாறு விமர்சனம் செய்ய தங்களுக்கு மனம் வந்தது

    • @amayaammu3666
      @amayaammu3666 4 роки тому

      Yes

  • @muralig2208
    @muralig2208 4 роки тому +6

    கவலை படாதீங்க அம்மா, அவர் என்றும் நம்முடனே இருக்கிறார்... நீங்கள் உங்கள் உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள் அம்மா. என்றும் உங்கள் ரசிகன், உங்கள் நலம் விரும்பி 🙏🙏🙏

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 роки тому +2

    ஜானகியம்மா,உம் கண்ணில் நீர் வழி ந்தால்,எம் நெஞ்சி ல் என்றுமே உதிரம் வழியும்.😢😢😢

  • @sundarrajan1060
    @sundarrajan1060 4 роки тому +29

    Love U "Janaki Amma "❤️and Love U "SPB "sir ❤️

  • @rameshmaragatham6183
    @rameshmaragatham6183 4 роки тому +1

    ஜானகி அம்மா நீங்கள் நலமாக உள்ளீர்களா நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் எஸ்.பி.பீ ஐயாவைப் பற்றி அற்புதமாக பேசினீர்கள் தங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு

  • @loyolaarunkumar
    @loyolaarunkumar 4 роки тому +23

    அம்மா உங்கள் குரல் எங்கள் காதுகளில் ஒலிக்காத நாள் இல்லை... உங்கள் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் அம்மா...

  • @arumugamannamalai
    @arumugamannamalai 4 роки тому +1

    SPB சாரும், அம்மா நீங்களும் great personalities, ஒரு தாய் போல நீங்கள் பேசும்போது கண்ணீர் வழிகிறது கண்களில்

  • @satpurush2592
    @satpurush2592 4 роки тому +15

    Immortal Janaki Amma ! She lives in many, countless hearts !

  • @மதிமுகில்தமிழ்ச்சாரல்

    கவிதாஞ்சலி..the great spb
    பாடி பறந்த கிளி
    பாதை மறந்ததேன்..
    இல்லம் வரும்
    பாதை மறந்ததேன்..
    எல்லா ராகத்தையும் பாடினாய்
    மௌன ராகத்தையும் கூட..
    அத்தனை ஒலிகளும்
    அழகாய் உன் உச்சரிப்பில்
    சலங்கை ஒலியும் கூட..
    எல்லா புத்தாண்டுகளிலும்
    உன் குரலில் வாழ்த்து..
    இனி
    உன் குரலில் மட்டும் தான்
    வாழ்த்து...
    உனக்கென்ன மேலே சென்றாய்
    உறங்காமல் வாடுகின்றோம்..

  • @rajonirajoni7451
    @rajonirajoni7451 4 роки тому +5

    அம்மா நீங்கள் இந்த உலகீற்கு கிடைத்த பொக்கிஷம்

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 4 роки тому +1

    தாய்மையின் வடிவமேஎங்கள்ஜானகிஅம்மாஉங்களைவணங்குகிறேன்.எத்தனைகஷ்ட்டப்பட்டானோகுழந்தைஎன்றுஒருதாயின்ஆதங்கத்தோடுதாங்கள்பேசியதுமனதைஉருக்கியது.பூமித்தாயின்மடியில்புன்னகையுடன்ஓய்வெடுக்கிறார்நமதுspb .அனைவரும்அவரைதாலாட்டிதூங்கவைப்போம்.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +13

    அம்மா நீங்கள் வெளியே எங்கேயும் போகவேண்டாம். நீங்கள் தனிமையில் இருந்தால் நல்லது 🙏🙏

  • @gughanthas6192
    @gughanthas6192 3 роки тому +1

    அபூர்வ தாய் எங்கள் ஐானகி அம்மா அம்மா நீங்கள் ஆயிரம் ஆண்டு வாழ வேன்டும் அம்மா.

  • @abhijithsagar4398
    @abhijithsagar4398 4 роки тому +7

    அம்மா, உங்களை மாதிரி எங்களுக்கும் தாங்க முடியாத வலிவு தான் இது

  • @santhoshkumar-ro5of
    @santhoshkumar-ro5of 4 роки тому +45

    Andha kolandai Sollum pothu, tears shedded automatically

  • @vimalas3776
    @vimalas3776 4 роки тому +15

    அம்மா நீங்கள் நீடுழி வாழ
    கடவுளிடம் வேண்டுகிறோம்
    அம்மா

  • @mathialagan.84
    @mathialagan.84 4 роки тому +6

    அம்மா உங்கள் குரல் உங்களுடைய பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ்க நான் தெய்வம் வழிபடுகிறேன்

  • @navildesilva1293
    @navildesilva1293 4 роки тому +9

    I cant seem to accept that SPB sir is gone. His songs were our closest companion growing up. SPB was one rare person who had the innocense of a child's aura around him. A genuinely nice and decent human being. His songs are our consolation now. Thank you for all those wonderful moments sir. Goodbye and rest in peace Sir 🙏🙏🙏😢😢😢

  • @arunhrithik3317
    @arunhrithik3317 4 роки тому +2

    உலகில் இறைவன் என்று ஒருவர் இருந்தால் என் போன்ற தண்டங்களின் உயிர் எடுத்து இவர்கள் போன்றோர்களை வாழ வைக்கட்டும்

  • @rmsarees1935
    @rmsarees1935 4 роки тому +46

    அம்மா நீங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏

  • @mythilisitaraman6841
    @mythilisitaraman6841 4 роки тому +2

    ஜானகி அம்மா உங்களுடைய தீவிர ரசிகை நான். நீங்கள் எஸ் பி பாலசுப்ரமணியத்தை பற்றி சொல்லும் போது அப்படியே மனது ரொம்ப பாரமானது. நீங்களும் தயவுசெய்து உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளவும்

  • @rharesh4451
    @rharesh4451 4 роки тому +6

    A song is worth a thousand words, but his memories are priceless, SPB Sir lives forever in our hearts. God bless you amma 🙏🙏🙏medical campus Malaysia.

  • @mrprakashvaradan3573
    @mrprakashvaradan3573 4 роки тому +1

    வாழ்க்கை எவ்ளோ வேகமா ஓடுது.உங்கள் இருவரின் பாடலை சிறுவயதில் இருந்து கேட்டு வளர்ந்தோம்.ஒவ்வொரு பாடலை கேட்க்கும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்து தழுவி விட்டு செல்லும். எல்லோரின் வாழ்க்கை முடிவு இறப்பு தான். வாழும் வரை சந்தோஷமாக இருப்போம்...யாரையும் கெடுக்காமல்

  • @sweethoney5515
    @sweethoney5515 4 роки тому +26

    Best condolence message I heard out of all.

  • @G.poomani
    @G.poomani Рік тому +1

    ஜானகி அம்மா கண் கலங்கி எங்களையும் கண் கலங்க வச்சிட்டாங்க. அம்மா🙏

  • @balsinghsbn4412
    @balsinghsbn4412 4 роки тому +12

    ஜானகி அம்மா உங்கள் ஆருதல் மிகவும் உண்மையா
    உள்ளது. கண்டிப்பா spb போய் சேரும்.

  • @selvakumarpm2072
    @selvakumarpm2072 3 роки тому +1

    அம்மாவும் பிள்ளையும் போல உங்கள் உறவு வணங்குகிண்றேன் அம்மா

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m 4 роки тому +4

    அம்மா ,அம்மா,தாயே.😭😭😭நீயாவது எங்க கூடவே இரு.எங்களை ஏமாற்றிடாதே.ஆண்டவா எங்கள் அம்மாவ வாவது காப்பாத்து

  • @paranthamanv7613
    @paranthamanv7613 3 роки тому

    இசையின் கடவுளே வாழ்க பல்லாண்டு உங்கள் பணி மேலும் தொடரணும்

  • @mpandi7726
    @mpandi7726 4 роки тому +8

    உலகம் அழியாமல் உங்கள் குரல் அழியாது! உலகம் இருக்கும்வரை உங்கள் குரல் ஒலிக்கும்!

  • @parithinantha6035
    @parithinantha6035 4 роки тому +2

    Spb and ஜானிகி அம்மா சேர்ந்து பாட்டு பாடினா இசை ,பாடல் வரிகள் எல்லாம் மறந்து உங்கள் குரலில் அனைத்தையும் கேட்கிறேன்....

  • @amarnathamarnath5406
    @amarnathamarnath5406 4 роки тому +6

    அம்மா நீங்கள் நலமாக இருக்க வேண்டும் 😍😍😍🙏🙏🙏

  • @selvarajselvaraj7282
    @selvarajselvaraj7282 3 роки тому +1

    இசை அரசியே வணக்கம்🙏🙏வாழ்க பல்லாண்டு

  • @kishasingam1834
    @kishasingam1834 4 роки тому +33

    Amma we love you so much, be safe
    You are precious for us

    • @sornalatha7783
      @sornalatha7783 4 роки тому +3

      அம்மா உங்களுக்காக ஜெபிக்கிறேன்

  • @muruganandam1325
    @muruganandam1325 4 роки тому

    தேன் குரல் தென்றல் தென்றாலோடு கலந்தது இசை ஒலியோடு இணைந்தது.திசை எங்கும் பரவட்டும் அந்த தீப ஒளி 40 வருட சங்கீதம்.நம்மை மகிழ்வித்து விட்டு மறைந்தது வாழ்க அவர் புகழ்

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 4 роки тому +150

    அம்மா..நீங்க தெய்வப்பிரவிம்மா...
    உடல் ஆரோக்கியத்த பார்துக்கொண்கம்மகம்மா...

  • @sangeethamanikantan6068
    @sangeethamanikantan6068 4 роки тому +23

    Jangi Amma Nengalum Enga Nenjathil Irukinga...Unga Helatha Parthukonga Amma....Nengadan Engaluku Irukinga Plz Udamba Parthukonga Amma 🙏🙏🙏🙏🙏

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 4 роки тому +2

    நீங்கள் இருவரும் ஜோடி சேர்ந்து பாடியதுபோல தழிழ் திரையுலகில் இனி ஒரு ஜோடிய காண்பது அரிது. உங்கள் இருவரின் குரலையும் வர்ணிக்க முடியாதது. என் படைப்பு உங்கள் குரலை கேட்கத்தான் பிறந்தேனோ என்று எண்ணுவேன். பிறவி என்பதையே வெருப்பவன். உங்கள் குரலை கேட்க்கும்போது. இந்த பிறவி எனக்கு கடவுள் தந்த வரப்பிரசாதமாக எண்ணுவேன். எதுவும் நிரந்தரம் இல்லை என்று எண்ணும்போது வலிக்கின்றது..

  • @nramesh8754
    @nramesh8754 4 роки тому +135

    அம்மா நீங்கள் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 3 роки тому +1

    எப்பொழுது நினைத்தாலும் கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருகின்றது.

  • @nattharmohamednattharmoham1248
    @nattharmohamednattharmoham1248 4 роки тому +3

    ,, குழந்தையின் அமுதக் குரலில் நம்ம எல்லாம் பாடி அசத்திய ஜானகி அம்மாவின் மலரும் நினைவுகள் கண்ணீரை வரவழைக்கின்றன

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому

    ஜானகி அம்மாள் எனக்கு மிகவும் பிடித்து. உள்ளது👌🙏 அம்மா புகழ் வாழ்க💯🍍🥭🌹👌🙏❤💋💚

  • @chitrachitra6090
    @chitrachitra6090 4 роки тому +5

    ஜானகி அம்மா... எனக்கு எப்பவுமே உங்கள் இருவரையும் putikkum. En jivan நீங்கள். அம்மா I love you ma

  • @siraj8302
    @siraj8302 4 роки тому +1

    எத்தனை ஆயிரம் பாடலாக இருந்தாலும் எத்தனை வருடம் கேட்டாலும் சலிக்காத குறல் s.p.b அய்யா குறல் மட்டும்தான்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 роки тому +26

    ஜானகி அம்மா ரொம்ப எளிமை .பாதகன் என் வினை தீரையா என்ற பாடல் கேட்க கேட்க இனிமை.

  • @jeyadurai5484
    @jeyadurai5484 4 роки тому

    ஜானகி அம்மா உங்கள் குரலுக்கு யான் அடிமை அம்மா... நீங்கள் நீடூழி வாழ வேண்டும்... இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் 😍🙏🙏🙏

  • @thee1653
    @thee1653 4 роки тому +3

    நடிகர் திலகம் நடிகையர் திலகம் என்றால் எவ்வாறு சிவாஜி சாவித்திரி நினைவுக்கு வருவார்களோ அதுபோல பாடகர் பாடகி திலகமாக நீங்கள் இருவரும் என்றென்றும் எங்கள் அனைவரின் மனதிலும் நிலைத்திருப்பீர்கள். நன்றி ஜானகி அம்மா.

  • @sivakumar7481
    @sivakumar7481 4 роки тому +1

    நீங்கள் நீடுழி வாழ வேண்டும்...இறைவன் அருள் பெற்று வாழ்க வாழ்க என் வணங்குகிறேன். 75 வயது மனிதனைக் கூட குழந்தை என்று சொல்வதற்கு ஒரு தாயால் மட்டுமே முடியும்.

  • @abi1702
    @abi1702 4 роки тому +65

    கலையுலகின் சிகரங்கள் நீங்கள்

  • @siddharths8085
    @siddharths8085 4 роки тому +2

    Such an emotional video. Especially when she says "Kozhandhai" in the end...
    Getting so much appreciation from a senior fraternity in the field. That's what is the credit Shri SPB has earned over the years !!!
    So many years and duets together. Its like a personal loss of a friend for Janaki Ma'am.

  • @dividd7543
    @dividd7543 4 роки тому +11

    SPB and janaki amma combo especially romantic song's epaume super..... Dooper... தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க....சொன்ன வார்த்தை காற்றில் போனதோ... வெறும் மாயம் ஆனதோ..... My favourite song... Am 90s kid

  • @ManiG-do3gx
    @ManiG-do3gx 4 роки тому +1

    Two legendary singers in Music world. But really i don't know what made ppl to unlike this video.

  • @renuga2007
    @renuga2007 4 роки тому +11

    Please take care. Be careful! You are also a treasure to fans just like SPB

  • @johnv8270
    @johnv8270 Рік тому

    அம்மா நீங்கள் என்றுமே நலமுடன் வாழ வேண்டும்
    We love you ma 😘

  • @ravindrankrishnan3842
    @ravindrankrishnan3842 4 роки тому +15

    Long live Amma from Colombo , master always with your don't cry

  • @sacredsaint8900
    @sacredsaint8900 4 роки тому +1

    நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது மிகவும் பெருமை.

  • @krishnanr9151
    @krishnanr9151 4 роки тому +14

    SPB Sir such a great human being