who is a devar adiyar in tamil nadu doctor shalini interacts with writer jeevasundari balan

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 308

  • @subramoniankumarapillai9514
    @subramoniankumarapillai9514 2 роки тому +22

    அரிய தகவல்களை தந்ததற்கு நன்றி. மூவலூர் ராமாமிர்தம் செய்த பணிகள் பாராட்டுகுரியது.

  • @g.ramanathan172
    @g.ramanathan172 2 роки тому +27

    மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு,Dr Shalini questions,and Respondent mam Jeeva sundari conversations was exact information....to new generation.

  • @piraimathi9041
    @piraimathi9041 2 роки тому +20

    வெகு சிறப்பு..வரலாறு அறியப்பட ட்டும்..இரு பெண்மணிகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..

  • @ursulanathan5238
    @ursulanathan5238 2 роки тому +13

    Dr. ஷாலினியின் உரையாடலில் தோழர் ஜூவசுந்தரி அவர்களின் வரலாற்று விளக்கம் மிக சிறப்பு. வரலாற்றில் ராமஅமிர்தம்மாள் பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க பகிர்வு.

  • @christophergnanaoli1369
    @christophergnanaoli1369 2 роки тому +13

    மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இவ்வளவு நீண்ட வரலாறு இந்த உரையாடல் மூலம் தெரிந்து கொண்டேன் இருவருக்கும் நன்றி
    தமிழ்நாடு காங்கிரஸ் சத்தியமூர்த்தி பவன் செம்ம செருப்படி...

    • @ushavsamy
      @ushavsamy Місяць тому

      காங்கிரஸுக்கோ, பவனுக்கோ எந்த அவமரியாதையும் இல்லை. உத்தமன் சத்தியமூர்த்தியின் வாய்க் கொழுப்புக்குக் கிடைத்த செருப்படி தான் அது.

  • @abdulhameedhakkim5134
    @abdulhameedhakkim5134 2 роки тому +6

    அருமையான தகவல்கள். சகோதரிகள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. வாழ்க மோகலூர் ராமாஅமிர்தம் தியாக செயல்கள்

  • @antonybhaskar8265
    @antonybhaskar8265 2 роки тому +4

    நிறைய விபரங்களை தெரிந்து கொண்டேன்... இருவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

  • @malaparimalam8142
    @malaparimalam8142 4 місяці тому +1

    அம்மா, உங்கள் பேச்சு நல்ல தமிழில் சிறந்த கருத்துகளும் அழகும் தெளிவும் சரளமும் கொண்டமைந்துள்ளது. சிறப்பு.

  • @vallianitha5620
    @vallianitha5620 2 роки тому +38

    I like Dr. Shalini, she always supports ladies and understands their problems.

    • @antondev8388
      @antondev8388 2 роки тому +5

      @@manoharj4634 so casteism is hinduism right?

    • @kabilan
      @kabilan 2 роки тому +1

      @@antondev8388 yes

    • @kabilan
      @kabilan 2 роки тому +6

      @@manoharj4634 because Hinduism is most racist and discriminating religion in the world

    • @janakiramrani4331
      @janakiramrani4331 2 роки тому

      @@manoharj4634 AN

    • @lalgichacko9442
      @lalgichacko9442 2 роки тому

      மிகவும் அற்புதமான ஒரு பேட்டி இது.

  • @gnanamperumal7598
    @gnanamperumal7598 Місяць тому +1

    அருமையான தகவல். மருத்துவர் ஷாலினி மற்றும் எழுத்தாளர் அவர்களுக்கும் வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @dhineshsakthidharan4695
    @dhineshsakthidharan4695 2 роки тому +16

    Thanks to Dr.Shalini, Madam Jeevasundari & RedPix for this video. Very useful information! A great social contribution!

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 роки тому +7

    அருமையான தகவல்கள். மாயவரம், மூவலூர், வழுவூர் எல்லாம் தெரிந்த ஊர்கள். காரணம் மாயவரத்துக்காரன் நான்.
    தொகுத்து வழ௩்கியதற்கும் உரையாடிய வழக்கறிஞர் ஷாலினி அவர்களுக்கும் நன்றி🙏💕

  • @maniguna1081
    @maniguna1081 2 роки тому +14

    Dr. Shalini is a treasure of knowledge and always speaks for ladies.And also madam gave a beautiful explanation about past history of women and devadasis

    • @saravanane2095
      @saravanane2095 2 роки тому

      இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ரெட்பிக்ஸ் யூடியூப் சானலுக்கு நன்றி தொடர்ந்து இது போன்ற வரலாற்று சார்ந்த எழுத்தாளர்களை தோழர் சாலினி பேட்டி கண்டு கடந்த கால வரலாறை அறிய பொது மக்களாகிய எங்களுக்கு நல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்வேண்டும்

  • @balachandranb6
    @balachandranb6 2 роки тому +37

    அம்மா, உங்கள் இருவருக்கும் தலைவணங்கி நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். எவ்வித அரசியல் சார்பும் இல்லாமல் நடுநிலையாய் நின்று சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை பொறுமையாகவும் தெளிவாகவும் அளித்துள்ளீர்கள். இனி எந்த சகோதரிக்கும் அந்த நிலை ஏற்படக்கூடாது. டாக்டர் மேடம் நடுநிலையாராக சிறந்த மானுடவியல் சிந்தனையாளராக உயர்ந்து நிற்கிறீர்கள்.

  • @krishnand3627
    @krishnand3627 2 роки тому +1

    மிகச் சிறந்த நேர்காணல். நாம் இதுவரை அறிந்திராத பல செய்திகளை இந்நேர்காணலில் அறிந்து கொள்ள முடிந்தது. முனைவர் பட்ட ஆய்வு செய்வதற்குத் தேவையான பல தரவுகள் இந்நேர்காணலில் உள்ளன. பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன்படும்.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்,
    தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
    கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே.

  • @neelab1664
    @neelab1664 2 роки тому +16

    Moovalur Ramamidham history is so revolutionary. 🔥 waiting for more interviews like this

  • @nagoredeen
    @nagoredeen 2 роки тому +12

    Thank you, what an amazing interview about a legend I never heard prior to this. Thanks to both of you.

  • @dhanammalarkkan9265
    @dhanammalarkkan9265 2 роки тому +5

    அருமையான வரலாற்று நூலாக உள்ளது உங்களின் உரையாடல் ்மூவாலூர் இராம்மிர்தம் அம்மையாரின் மறக்கப்பட்ட வாழ்வும் போராட்ட வாழ்வும ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கற்றுக் கொள்ள வேண்டியது
    வாழ்க அம்மையின் புகழ் பேட்டி எடுத,த உங்களுக்கும் வரலாற்றை பகிர்ந்து கொண்ட ஜிவா அவர்களுக்கும் நன்றிகள் கோடி

  • @ushavsamy
    @ushavsamy Місяць тому +1

    இந்த எழுத்தாளர் அம்மணியும், அவரது இந்தப் பதிவும் வரலாற்றின் பொக்கிஷங்கள். பலரும் அறிந்திராத சில மறைக்கப்பட்ட பக்கங்களைத் தெளிவாகக் குறிப்பெடுத்துக் கொடுத்திருக்கிறார். மிகப் பெரிய அளவு தாக்கம் தரக்கூடிய செய்திகள். Hats off to U both Social activists. Pl bring out such gem-treasures in future too.

  • @mygalaxyindia2741
    @mygalaxyindia2741 2 роки тому +3

    அருமையான வரலாற்றுத் தகவல் அடங்கிய மிக விரிவான பயனுள்ள உரையாடல் ஒரு புரட்சிப் பெண்மணியின் சமூக நீதி வரலாற்றை அறிந்து கொள்ள வாய்ப்பை வழங்கிய இரு தாய் உள்ளத்திற்கும் நன்றிகள்

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 2 роки тому +8

    காணற்கரிய பதிவு, கேட்பதற்கரிய உண்மைகள். நன்றி

  • @kalidasanv8809
    @kalidasanv8809 2 роки тому +17

    50 வருடங்கள் தெரிந்துகொள்ளதா விசயம்... பாடபுத்தகங்களில் இருக்கவேண்டிய விசயம்.... மழுங்கடிக்கபட்டுள்ளதை தெரிந்துகொண்டேன்... வாழ்த்துகள் தோழமைகளே...😊

  • @kalyanakumar8146
    @kalyanakumar8146 2 роки тому +17

    மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் தியாகத்தை பெண்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.மேலும் இந்திய அளவில் அந்த சட்டம் கொண்டுவந்ததில் இவரின் பங்கு என்ன என்பதையும் விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!!சிறப்பான உரை!!வாழ்த்துகள்!!

  • @gnanasambandamsamarasam2802
    @gnanasambandamsamarasam2802 2 роки тому +5

    பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன். இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 2 роки тому +14

    Highly informative. Helps to understand the past.

  • @marudhuchikko8087
    @marudhuchikko8087 2 роки тому +2

    துல்லியமான தகவல் நன்றிகள் மா தொடர்ந்து தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம் 🎉

  • @shankarr2822
    @shankarr2822 2 роки тому +15

    அருமையான உரையாடல்.. தெரியாத விசயம் எவ்வளவோ சொன்னீர்கள்.... வாழ்த்துக்கள் இருவருக்கும்.....

  • @bhawanibalasubramanian8230
    @bhawanibalasubramanian8230 2 роки тому +5

    Thanks for this informative interview. Salutations to Muvalur Ramamritham ammaiyar.Henceforth I will remember her along with another stalwart Dr Muthulakshmi Reddy.

  • @ibrahimnoor9
    @ibrahimnoor9 2 роки тому +19

    ஒரு வரலாற்று நிகழ்வை அறிந்து கொண்டேன்.மன நிறைவு.சமூக முன்னேற்றத்திற்காக நமது முன்னோர்கள் எப்படி யெல்லாம்‌பாடுபட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்து வியந்து போனேன்

  • @sathiaseelanadaikkalam3504
    @sathiaseelanadaikkalam3504 2 роки тому +25

    இந்த பேட்டியின் மூலம் புரட்சிப் பெண் ராமாமிர்தம் அம்மையாரை பற்றி தெரிந்து கொண்டேன். இருவருக்கும் நன்றி.

  • @fajarmohamed1294
    @fajarmohamed1294 2 роки тому +5

    எங்கள் ஊர் பெண்ணை பற்றி அறியும்போது எவ்வளவு சந்தோசமாக உள்ளது 48:31 நிமிடம் போனதே தெரியவில்லை, வாழ்த்துகள்....

  • @krishnamurthyrajagopal6040
    @krishnamurthyrajagopal6040 2 роки тому +5

    Wow!!! ....what a information by Ms. Jeevasundri. Worth to be remembered and shared. Thanks to Dr. Shalini
    Request to Dr. Shalini is to share a pic of Late. Muvalur Ramamurtham ammaiyar.

  • @manikkadevipararajasingham7660
    @manikkadevipararajasingham7660 2 роки тому +1

    மிக அருமையான பதிவு. இதைப்போன்று மேன்மேலும் வேறு, வேறு பதிவுகளில் சிறக்க வாழ்த்துகிறேன்.

  • @balasubramaniants8495
    @balasubramaniants8495 2 роки тому +1

    மிகவும் அரிய செய்திகள்.. நன்றி... சுப்ர.பாலன்

  • @jesudosschandrasekar1081
    @jesudosschandrasekar1081 2 роки тому +13

    அவர்களுடைய புகைப்படம் காண்பித்தால் நன்றாக இருக்கும். அருமையான பெண்மணி. கடவுளின் மறுபிறவி. மூவலூர் ராமமிர்தம் அவர்கள்.

  • @kumarvelu2993
    @kumarvelu2993 2 роки тому +4

    மூவலூர் இராமமிர்த அம்மையாரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன் இருவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc 2 роки тому +9

    ஜீவசுந்தரி.அவர்களின்.விளக்கம்.அருமை..👌👌👌

  • @chidulakshmi5477
    @chidulakshmi5477 2 роки тому +1

    வாழ்க வளமுடன். உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

  • @shyamamadurai1799
    @shyamamadurai1799 2 роки тому +1

    நிறைய தகவல்கள் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது...தோழரின் மடைதிறந்த வெள்ளம் போல் தங்கு தடையில்லாத பேச்சு ...அருமை 👌👌

  • @karalamkathiresan6431
    @karalamkathiresan6431 2 роки тому +10

    Doctor Shalini mentioned - Heroine . It’s an apt word . Got fascinated by Amaiyaar’s idea of wearing the flags as Saree👌🏽👌🏽👌🏽👌🏽🤩🤩

  • @tholar3400
    @tholar3400 2 роки тому +9

    அருமையான வாரலாற்று தெளிவு நன்றி👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @ramjidharmaraj
    @ramjidharmaraj 2 роки тому +15

    அம்மா, பொண்களை பொட்டுக்கட்டி விடும் முறை இருந்ததை 9ஆம் நூற்றாண்டில் இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு பயணம் செய்த அரேபிய பயணிகள் தங்கள் குறிப்புகளில் பதிவு செய்துள்ளதாக 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆங்கில மொழிபெயர்பில் குறாப்பிடப்பட்டுள்ளது. அந்த நூலின் பெயர் " Ancient accounts of India and China by two Mohamedean Travellers". இந்த பொட்டுக்கட்டும் முறை என்பது சீனாவிலும் இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். இரண்டாம் உலகப்போரில் தோற்க்கும் முன்பு வரை சப்பானில் இருந்ததையும் நாம் பார்க்கிறோம். அவர்களுக்கு "Geisha" என்பது பெயர். இதை நான் கூறுவது மதத்தையோ இனத்தையோ முட்டுக்கொடுக்க அல்ல. இந்த முறை ஆசியாவில் பரவலாக இருந்ததை கூற விரும்புகிறேன்.
    கிரேக்க Oracle என்பவர்களும் இப்படி பொட்டு கட்டி விடப்பட்டவர்கள் தான்.

  • @chenkumark4862
    @chenkumark4862 2 роки тому +2

    Dr shalini mam Jeeva sundari eruvarkkum valthukal nandri

  • @masterchennai8473
    @masterchennai8473 2 роки тому +6

    மிகவும் அருமையான பதிவு சகோதரி 👍
    மிகவும் நன்றி சகோதரி 🤝

  • @thambiapillai6237
    @thambiapillai6237 2 роки тому +2

    A great work madam Dr. Shalini hats of U

  • @kumarvelu2993
    @kumarvelu2993 2 роки тому +4

    இருவருக்கும் வாழ்த்துக்கள் மேடம்

  • @vijayalakshmirajagopalan9212
    @vijayalakshmirajagopalan9212 2 роки тому +7

    Very informative. Feeling proud of moovalur ramamirdam as a lady and Kudos to Dr. Shalini for such a brilliant interview. Want to know more about madam Jeevasundari and her contributions.

  • @devendrannc6244
    @devendrannc6244 2 роки тому +6

    Brilliant Initiative by Dr Shalini, and extraordinary narration by Madam JEEVASUNDARIBALAN. its time our children learn the history of such women( MOOVALUR RAMAMRITHAM AMMAIYAR) who have fought for a cause and acheived it. IT SHOULD BE PART OF THEIR CURRICULUM.

  • @palanic7815
    @palanic7815 2 роки тому +1

    அன்னை மூவலூர் ராமாமிர்தம் தியாகம் பற்றிய விவரங்களை டாக்டர் மூலமாகவும் வரலாற்று பதிவுகளை செய்யும் மரியாதைக்குரிய தோழர் ஜீவசுந்தரி அவர்கள் மூலமாகவும் நிறைய விவரங்களை தெரிந்து கொள்ள முடிந்தது இந்த இரு அம்மையாருக்கும் மனமார்ந்த நன்றிகள்! அன்னை மூவலூர் ராமாமிர்தம் அவர்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.

  • @gregoiremoses9750
    @gregoiremoses9750 2 роки тому +5

    I like you my dear sister .Shalini. Keep going on.

  • @sanprisanpri5180
    @sanprisanpri5180 2 роки тому +2

    மிக அருமையான பதிவு. ஆனால் ராமாமிர்தம் அம்மையாரின் புகைபடத்தை அருகில் வைத்து இந்த நேர்காணலை நடத்தி இருக்கலாம் என்பது எனது பணிவான கருத்து.

  • @muthuramanm678
    @muthuramanm678 2 роки тому +2

    அருமையான பேட்டி. இன்றைய சமூகம் அறியவேண்டிய வரலாற்றுச் செய்திகள்.
    அன்றையகால இவர்கள் ஆடியபோது அந்த நடனம் தேவடியாள் நடனம். அதே நடனத்தை நிகழ்காலத்தில் வேறு ஒரு சமூகப் பெண்கள் ஆடும்
    போது தெய்வீகமாகப்பட்டுச் சிறப்பிக்கப்படுகிறது.
    மேலும் அம்மா முத்துலட்சுமி ரெட்டியின் கணவரின் பெயரில் உள்ளதுதான் ரெட்டி எனும் அடைமொழி. அம்மாவின் தாய் இசை வெள்ளால சமூகத்தையும் அப்பா பார்ப்பனர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
    இராஜராஜ சோழரின் காலம் கி.பி.1000 என்பதுதான் சரி என்று எண்ணுகிறேன்.

  • @ramarajr2336
    @ramarajr2336 2 роки тому +5

    நல்ல வரலாற்று கருத்தை சொன்ன அம்மையாருக்கு நன்றி.

  • @vallabipugalenthiran7571
    @vallabipugalenthiran7571 2 роки тому +4

    Thank you for both of you. Awaiting for more as always.

  • @sasikalan1581
    @sasikalan1581 2 роки тому +2

    நல்லா இருக்கு பாராட்டுக்கள்

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 2 роки тому +3

    Hats off ..to...Moovalur Ramamirtha ammaiyar....!!!!!!!

  • @kulandhaisamynachappagound2734
    @kulandhaisamynachappagound2734 2 роки тому +2

    இப்படிப்பட்டவருடைய பெயரையா காங்கிரஸ் அலுவலகத்துக்கு வைத்துள்ளார்கள் என்று நையாண்டி செய்வது போல் உள்ளது என்று சகோதரி சாலினி அவர்கள் கூறியிருப்பது சிறப்பு.

  • @sundaresanv3107
    @sundaresanv3107 2 роки тому +1

    அருமையான பதிவு. இதுவரை அறியாத தகவல்கள் வியப்பூட்டூகின்றன.

  • @pakirisamipakiri641
    @pakirisamipakiri641 2 роки тому +1

    மிக.அருமையான.பதிவு.நன்றி

  • @வேதாஒருங்கிணைந்தபண்ணைநாட்டுகோ

    சுந்தரி அக்காவுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @pattabiramannarayanaswami7522
    @pattabiramannarayanaswami7522 2 роки тому +19

    What a beautiful narration and a sweet voice of the speaker. Excellent analysis worth a PhD degree and many more awards for the madam for an unbiased outspoken approach in narration of an herculean task. I don't find suitable words to appreciate Madams wonderful narration. Hats off to her and request to continue her lectures

    • @latham4988
      @latham4988 2 роки тому

      Yes

    • @cbsn10
      @cbsn10 2 роки тому

      Yes.

    • @mohamadhali6738
      @mohamadhali6738 2 роки тому

      True. Really they way she explains is so simple not complicated.

  • @jamruthnachiyar2430
    @jamruthnachiyar2430 2 роки тому +9

    Wow amazing information and wonderful details I respect you lady’s and especially dr THANK YOU 💕✍🏻

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 роки тому

    Dr. Shalini is really a genious!!! Great admiration for her

  • @naphenen8551
    @naphenen8551 2 роки тому +2

    super doc, these things needed to be know to youngsters,otherwise younger generations will take things for granted and shud save next generation from going backwards

  • @qryu651
    @qryu651 2 роки тому +8

    இரும்பு பெண்மணியின் வரலாறு
    மிகவும் முக்கியமானது. இப்படியான நிகழ்வில் இருந்த பலபேர்கள் தெரியாமல் இருக்கும் அனைவரையும் கொண்டு வரவேண்டும் அப்போது தான் உண்மை தெரியும். வாழ்த்துக்கள் இருவருக்குமே....

  • @v.parvathynaicker7262
    @v.parvathynaicker7262 2 роки тому +1

    Thanks for my favorite topic. I am looking forward.

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 роки тому +9

    Excellant biography

  • @thirumalaipshivam1415
    @thirumalaipshivam1415 2 роки тому

    மிகத் தெளிவான உரையாடல், தகவல்கள். சகோதரிகள் இருவருக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும் 🙏🏼

  • @padmaja132
    @padmaja132 2 роки тому +6

    தோழியில் பழம்பெரும் நடிகைகளின் பங்களிப்புப் பற்றி எழுதுகிறார். நான் முதலிலிருந்து படித்து வருகிறேன்.

  • @karunanithyvt5613
    @karunanithyvt5613 2 роки тому

    Dr ஷாலினி சிஸ்டர் சுந்தரி அருமையான பதிவு மூவனுர் ராமமிர்தம் அம்மையார் அருமை

  • @user-tam098
    @user-tam098 2 роки тому +3

    Wow! Amazing interview

  • @dsangeethamca
    @dsangeethamca 2 роки тому +6

    Very nice interview.... please continue your good work 👌👏🙏

  • @deepamahathi
    @deepamahathi 2 роки тому +4

    Great .. tons of useful information 👏👏

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 2 роки тому +8

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 години тому

    அருமையானநிகழ்ச்சி👌👌👌👌👏👏🎉🎉🎉🎉

  • @malasubramanian1452
    @malasubramanian1452 Рік тому

    Mam Dr Shalini u r really true lady

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 2 роки тому +16

    During Rajarajan period Devaradiyar ( Devar- God, Adiyar without any remuneration did service to God) His fourth wife is from Devaradiyar community). They are very respected women. They were landlords and donated for construction of Temples including Peruvudaiyar Temple. Devadasi women are different from Devaradiyar. Devadasi come into place only after Vijayanagar rules through Nayakkars. They did lot of atrocities to native people to suppress them and killed lot of native people.

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 2 роки тому +3

      சீமான் குஞ்சு வந்துட்டான்.

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 2 роки тому +3

      ஏன்டா பெண்களை கோயிலுக்கு நேந்து விட்டா பாப்பனுக்கு கொண்டாட்டம். பாப்பானுக்கு கூட்டி கொடுத்த பயல்தான் மன்னர் மன்னன் ( ராஜராஜன்)

    • @dhanammalarkkan9265
      @dhanammalarkkan9265 2 роки тому +1

      ஆதாரபூர்வமாக உள்ளதா தேவரடியார் தேவதாசி வித்தியாசம் இருந்தால்
      தயவு செய்து பதிவிடவும்

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 2 роки тому

      According to manu Service to pappan is service to God. The thevadiyas were forced to do "service" to pappans.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 роки тому

      @@கருந்தமிழன்ஆரிய பார்ப்பணர் தான் முதல் தேவரடியார், இவர்கள் தானே பரதநாட்டியத்தில் வல்லமை படைத்தவர்கள். பின்னர்தான் பிள்ளை சமூகம், பெரிய மேளம் சின்னமேளம்...

  • @chelliahs370
    @chelliahs370 2 роки тому +2

    Un except able news. Thank you so much.

  • @murugansubbunaicker7371
    @murugansubbunaicker7371 2 роки тому +1

    Thank you both very muuch for this excellent information.

  • @subbulaksmi9257
    @subbulaksmi9257 2 роки тому +1

    மிகவும் தெளிவான பதிவு நன்றிங்க.

  • @malasubramanian1452
    @malasubramanian1452 Рік тому

    Man Dr Shalini I admired ur boldness

  • @gopalraghuraman9121
    @gopalraghuraman9121 2 роки тому +2

    Madam, thanks to make us to know about Annai Moovaloor ramamirtham Ammaiyar, what a bold lady🙏🙏

  • @socialjustice8020
    @socialjustice8020 2 роки тому +8

    பெரியாரின் சீடர்கள் எப்போதுமே சமூகத்திற்கானவர்கள்

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 роки тому

    இவ்வளவு அழகான தமிழ் சொல் காலபோக்கில் மிகவும் மலிவான கொச்சையான சொல்லாகி விட்டது.தேவரடியார், தேவதாசி அருமையான விளக்கம். 👍🙏🏻💐

  • @qryu651
    @qryu651 2 роки тому +11

    இப்படிப்பட்ட வரலாறு இருந்தன,
    ஆனால் வெள்ளைக்காரன் வரவில்லை என்றால் என்னும் பகுத்தறிவு இல்லாத இனம் இருந்திருக்கும். பல்வேறு பதிவு செய்ய வேண்டும் உங்கள் மூலமாக
    நன்றி இருவருக்குமே.

    • @mukeshbabu9136
      @mukeshbabu9136 2 роки тому +1

      Nayakkargal varavillai endraal innum nandraai irindhu irukkum

  • @sangathamizhanvck7130
    @sangathamizhanvck7130 2 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Senthilkumar.79
    @Senthilkumar.79 2 роки тому +6

    ஜெமினி கணேசன் அவர்களின் தாயாரும் இதே சமூகத்தை சேர்ந்தவர்கள் தான்..பிரபல பாடகி பாரத ரத்னா விருது பெற்ற M.S.சுப்புலட்சுமி அம்மா அவர்கள் தலைவர் தி.மு.கருணாநிதி அவர்கள் எண்ணற்ற திறமையான இசையில் வல்லமை கொண்ட பெருமை கொள்ள வேண்டிய சமூகம்.. இந்த சமூகம் சமூகநீதி மூலமாக தான் விடிவு பெற்றது

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 2 роки тому +1

      Gemini sirs father had 2 wife, 1st wife was Bramin. 2nd wife didn't have children. She was from isai vellala community.

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 роки тому

    Very good explanation by Jeeva Sundari mam!!!

  • @shanvadi1464
    @shanvadi1464 2 роки тому

    What a wonder woman Rama Amirdham brought to life by thought provoking Tamil write. Dr.Shalini has added one more jem to her crown presentation.
    Dr Shan Vadi

  • @pkm534
    @pkm534 2 роки тому +3

    இந்த நிகழ்ச்சியின் அம்மையார் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன் மகிழ்ச்சி நன்றி

  • @mohamadhali6738
    @mohamadhali6738 2 роки тому

    Wonderful interview 👏

  • @MsRam5555
    @MsRam5555 2 роки тому

    Fantastic speech 💯👍💕❣💥

  • @varatharajvijayasundaram7636
    @varatharajvijayasundaram7636 2 роки тому +3

    Shalani mam, am eagerly looking for your next episode focusing on unexplored women related issues.

  • @venkatrajanvenkatrajan3387
    @venkatrajanvenkatrajan3387 Рік тому

    நல்ல தெளிவான பதிவு

  • @tamilkannantech5421
    @tamilkannantech5421 2 роки тому

    வரலாற்று தகவல் தந்த்ற்கு மிக்க நன்றி அம்மா

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 Рік тому +1

    Dr shalini from tht kudumbam

  • @selwynjoseph3717
    @selwynjoseph3717 2 роки тому

    ரெம்ப அருமையான பதிவு

  • @manicv1803
    @manicv1803 2 роки тому

    Wonderful briefing so nice and elaborate. So many information s have been given to us.Thankful to both the Mothers.Vaazhthukkal.

  • @basanthi1422
    @basanthi1422 2 роки тому

    திருநம்பி ஷாலினியின் உரை அருமை.

  • @chidulakshmi5477
    @chidulakshmi5477 2 роки тому

    Jeevasundari amma vin vilakkam, mika arumai.