Dr. Shalini is correct in her views. According to some incidents I faced, the women who are too old scold 10-12 year old children in bad words. Apart from later period of menopause, too old ladies too speak. That too they scold small girl children. Father scolds a daughter(7-10 years) very badly. Mother scolds her own daughter in filthy language. Grandmother scolds badly. Some grandmothers tend to depress their granddaughters by continuosly cornering them. Mostly women face this. Mother and grandmother together should account for the small girl's smile. But, they take that happiness from life by poking that soft child. Are they matured? All this is still prevalent. Even some women are stone hearted. They believe patriarchal groups. They never respect their own crown. According to me, such women who crossed my life, were never happy themselves nor let the others to be.
Dr.Shalini Mam, lot of unknown informations I learnt from this vedio. Pls put more vedios like this. Thank you Dr.( I feel very proud to say that I am your fan!!)
நல்ல பழக்கம் உள்ள ஆண்கள்/பெண்கள் சமுதாயம் கூறுகின்ற தீய செயல்களை செய்ய மாட்டார்கள். என் தனிப் பட்ட கருத்து: உங்கள் கணவரின் சிந்தனைகள், செயல்களை திருத்தி அமைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். (அல்லது) உங்கள் கணவருக்கு தியானம் செய்யும் பழக்கத்தை உருவாக்குங்கள், ஆன்மீக கருத்தரங்குகள் நடக்கும் இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள், குறிப்பு: ஆன்மீகம் என்று நான் குறிப்பிட்டது, இராமகிருஷ்ண மடம், வள்ளலார், ரமண மகரிஷி, வேதாத்ரி மகரிஷி அவர்களின் சீடர்கள் நடத்துகின்ற கருத்தரங்குகள் போன்றவைகள் தானே தவிர நித்யானந்தா மாதிரியான போலித்தனமான ஆன்மீகவாதிகளின் கருத்தரங்குகள் அல்ல. மேலும், பொதுவாகவே மனிதர்கள் தங்கள் மனதில், "தாங்கள் ஒழுக்கத்துடன் வாழவேண்டும், பேச வேண்டும், நடந்துகொள்ள வேண்டும், பிறர் மனதைக் காயப் படுத்தக் கூடாது! என்கின்ற கொள்கையுடன் வாழ முயற்சி செய்தால் மட்டுமே தாங்கள் கூறியது போன்ற பிரச்னைகள் உருவாகாமல் இருக்கும். மனிதர்களை ஒழுக்கத்துடன் வாழ வைப்பதில் ஆன்மீகம் மிகச்சிறந்த துறை ஆகும்...! இறுதியாக, தொட்டில் பழக்கம் சுடுகாடு செல்லும் வரை! என்பது பழமொழி. எனவே, பழக்கங்களை நெறிமுறை படுத்துவது ஒன்றே ஒழுக்கமான, நாகரீகமான வாழ்க்கைக்கு அடிப்படை.
மதிப்பிற்குரிய @@shanthalakshmibakthavachal533 அவர்களுக்கு வணக்கம் 🙏. உங்களின் கருத்து ஒருபுறம் ஏற்றக் கொள்ளக் கூடியது தான். ஆயினும், குடிப் பழக்கத்தை மறக்க வைப்பதற்கு என்று சில மருத்துவ முறைகள் உள்ளன, உளவியல் சிகிட்சை முறைகளும் உள்ளன. அவைகளைக் கையாளுவது பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கும் என்பதே என் தாழ்மையான கருத்து.
மேலும் @@shanthalakshmibakthavachal533 அவர்களே! அவர்கள் (குடிபழக்கம் உள்ளவர்கள்) மற்றவர்களை பேசவே விடமாட்டார்கள்! பிறகு எப்படி மருத்துவம் செய்வது??? என்று கேட்கிறீர்கள். ஒரு வினா உங்களிடம். அதற்கு முன் சிறு விளக்கம். குடிப்பழக்கம் உள்ளவர்கள் ஒருவகையில் பார்த்தால் அவர்கள் நோயாளிகள் என்பதை மறந்து விடாதீர்கள். நோய் தீர வேண்டுமென்றால் சில வேளைகளில் கசப்பான மருந்துகளைக் கொடுத்துதான் ஆக வேண்டும். அதாவது, அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்கின்றேன். இப்பொழுது என் வினாவிற்கு வருகின்றேன். ஒரு குடும்பத்தில் ஒரு ஆணும், பெண்ணும் மட்டுந்தான் வாழ்வார்களா?? அவர்களுக்கென்று மற்ற உறவுக்காரர்கள் எவரும் இருக்க மாட்டார்களா....?? அவர்களின் உதவியின் மூலம் நோயாளிகளை முறையான சிகிட்சைக்கு உட்படுத்த வேண்டும். குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் பிடிவாதம் முக்கியமா??? (அல்லது) அவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பதற்கு முயற்சி செய்கின்ற மற்றவர்களின் உன்னதமான விருப்பங்கள் முக்கியமா...??? எது முக்கியம் என்பதை சம்பந்தப் பட்டவர்களின் சொந்த முடிவுக்கே விட்டு விடுகின்றேன்.
Thank Dr. Shalini for minting your brains and giving us through information & views on any topic. My tip for you is you can wear shrug instead of a shawl. Thank you
@@vijiskjsaru9515 மேடம், இந்த வீடியோ வுக்கு ரிப்ளை தராதவர்கள் ரிப்ளை கொடுப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? என்று நினைத்திருக்கலாம் அல்லவா? அதற்காக ரிப்ளை செய்யாதவர்கள் அனைவரும் பெண்களை மதிக்காததால் தான் ரிப்ளை கொடுக்கவில்லை என்று நாமாக முடிவு செய்வது தவறு.
Dhaadi iladha paiyana paatha ponnu (potta) maari irukan nu girls than sollittu thiriyaranga... Nowadays females than dominate panranga.... Male ah objectify pandratha pathi konjam pesunga..
ஆழமான விஷயங்களை ஆராய்ந்து அறிவியல்பூர்வமான உண்மையை சொல்லுவதில் கெட்டிக்கார பெண்மணி...வாழ்த்துக்கள் மேடம்...
Shalini always u delivered great speech ..... U r the alfha woman .... Thanks ma.
Mam..ipo kutty pasanga lam bad words pesuranga mam mostly in village.. Kekrapave rmbo oru oru madhri iruku mam.. Adha pathi pesunga mam
டாக்டர் ஷாலினி கொடுக்கும் தகவல்கள் அருமையாக இருக்கிறது வாழ்த்துகள் உங்களுக்கு
Shalini very nice speech👌👌👌
Best explanation. ..
Learned origin of two words today. Pettai to Pottai means female. seelai to selai cloth to saree. Thanks
நல்ல கருத்துக்கள்...
Mam.. Ithulam nammaipondra pengalukku puriyuthu, but aan engindra porvaiyil irukkum Pala moorkkargalukku purivathillai, avangalam pengala innum keeltharama nadathurathum, kochaiya pesurathum perumainu ninaichu than senjukitrukkanga🤦♀️🤦♀️🤦♀️😔😔
Super madam watching all video
Mam you are the best 💗
Useful information ...
Use information ...
Useful information thanks...
Etha mathiri bad words use panuravagala how to handle ? U r suggestion plz
Nice Mam 💐
Dr. Shalini is correct in her views. According to some incidents I faced, the women who are too old scold 10-12 year old children in bad words. Apart from later period of menopause, too old ladies too speak. That too they scold small girl children. Father scolds a daughter(7-10 years) very badly.
Mother scolds her own daughter in filthy language. Grandmother scolds badly. Some grandmothers tend to depress their granddaughters by continuosly cornering them. Mostly women face this. Mother and grandmother together should account for the small girl's smile. But, they take that happiness from life by poking that soft child. Are they matured? All this is still prevalent. Even some women are stone hearted. They believe patriarchal groups. They never respect their own crown. According to me, such women who crossed my life, were never happy themselves nor let the others to be.
Good....
arumai akka
சினிமாவிலும் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களும், அதை ரசிப்பவர்களும் கூட, அந்த மாதிரி இயலாமையில் இருப்பவர்கள்தானோ...
😂😂
Exactly
Dr. Nenga sonna topic unmai daan
Dr.Shalini Mam, lot of unknown informations I learnt from this vedio. Pls put more vedios like this. Thank you Dr.( I feel very proud to say that I am your fan!!)
😳😲🙄
What more videos??? 🙄
Super
Final touch super and comedy
super ma👌👌👌
MADAM.......Thavaru seiyamal virginity illakkum pengalin nilai. Varthaigalal paadu paduthum kanavargalukku Jenna solluvinga.
Yen husband Vaya thoranthaley apd thaan pesuvaru.flatey kekura Mari kathuvaru.ithai yepd sari pantrathu madam
Vellam dhinamum saapidubavargal ketta vaarthaigal pesuvadhai niruthuvargal enru kettirukkiren. Adhanaaldhan naam adikkadi vellam serthu prasadam seyya vendumo ennamo🤔
நல்ல பழக்கம் உள்ள ஆண்கள்/பெண்கள்
சமுதாயம் கூறுகின்ற தீய செயல்களை செய்ய மாட்டார்கள்.
என் தனிப் பட்ட கருத்து:
உங்கள் கணவரின் சிந்தனைகள், செயல்களை திருத்தி அமைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
(அல்லது)
உங்கள் கணவருக்கு தியானம் செய்யும்
பழக்கத்தை உருவாக்குங்கள்,
ஆன்மீக கருத்தரங்குகள் நடக்கும் இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள்,
குறிப்பு:
ஆன்மீகம் என்று நான் குறிப்பிட்டது,
இராமகிருஷ்ண மடம்,
வள்ளலார்,
ரமண மகரிஷி,
வேதாத்ரி மகரிஷி அவர்களின் சீடர்கள் நடத்துகின்ற கருத்தரங்குகள்
போன்றவைகள் தானே தவிர
நித்யானந்தா மாதிரியான போலித்தனமான
ஆன்மீகவாதிகளின் கருத்தரங்குகள் அல்ல.
மேலும்,
பொதுவாகவே மனிதர்கள் தங்கள் மனதில், "தாங்கள் ஒழுக்கத்துடன் வாழவேண்டும்,
பேச வேண்டும், நடந்துகொள்ள வேண்டும்,
பிறர் மனதைக் காயப் படுத்தக் கூடாது! என்கின்ற கொள்கையுடன் வாழ முயற்சி செய்தால் மட்டுமே
தாங்கள் கூறியது போன்ற பிரச்னைகள் உருவாகாமல் இருக்கும்.
மனிதர்களை ஒழுக்கத்துடன் வாழ வைப்பதில்
ஆன்மீகம் மிகச்சிறந்த துறை ஆகும்...!
இறுதியாக,
தொட்டில் பழக்கம் சுடுகாடு செல்லும் வரை!
என்பது பழமொழி.
எனவே,
பழக்கங்களை நெறிமுறை படுத்துவது ஒன்றே ஒழுக்கமான, நாகரீகமான வாழ்க்கைக்கு அடிப்படை.
@@ATM_1984 Silar kudippazhakkam alladhu pirappu raasiyinaal thannai thiruthi kollave maattaargal. Idhu palarin vazhkaiyil nadakkiradhu. Adhanaldhal sila penngal yaridamum officil kooda pazhaguvadhu illai.
Idhu periya saabam. Mudhalil pesave vida maattargal. Pachai kettaldhane yogavo maruthuvamo seyya mudiyum???!!!
மதிப்பிற்குரிய @@shanthalakshmibakthavachal533
அவர்களுக்கு வணக்கம் 🙏.
உங்களின் கருத்து ஒருபுறம் ஏற்றக் கொள்ளக் கூடியது தான். ஆயினும்,
குடிப் பழக்கத்தை மறக்க வைப்பதற்கு என்று சில மருத்துவ முறைகள் உள்ளன,
உளவியல் சிகிட்சை முறைகளும் உள்ளன.
அவைகளைக் கையாளுவது பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கும் என்பதே என் தாழ்மையான கருத்து.
மேலும் @@shanthalakshmibakthavachal533
அவர்களே!
அவர்கள் (குடிபழக்கம் உள்ளவர்கள்) மற்றவர்களை பேசவே விடமாட்டார்கள்!
பிறகு எப்படி மருத்துவம் செய்வது??? என்று கேட்கிறீர்கள்.
ஒரு வினா உங்களிடம்.
அதற்கு முன் சிறு விளக்கம்.
குடிப்பழக்கம் உள்ளவர்கள் ஒருவகையில் பார்த்தால் அவர்கள் நோயாளிகள் என்பதை மறந்து விடாதீர்கள்.
நோய் தீர வேண்டுமென்றால் சில வேளைகளில்
கசப்பான மருந்துகளைக் கொடுத்துதான் ஆக வேண்டும். அதாவது,
அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்கின்றேன்.
இப்பொழுது என் வினாவிற்கு வருகின்றேன்.
ஒரு குடும்பத்தில் ஒரு ஆணும், பெண்ணும் மட்டுந்தான் வாழ்வார்களா??
அவர்களுக்கென்று மற்ற உறவுக்காரர்கள்
எவரும் இருக்க மாட்டார்களா....??
அவர்களின் உதவியின் மூலம் நோயாளிகளை
முறையான சிகிட்சைக்கு உட்படுத்த வேண்டும்.
குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் பிடிவாதம் முக்கியமா???
(அல்லது)
அவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பதற்கு
முயற்சி செய்கின்ற மற்றவர்களின் உன்னதமான விருப்பங்கள் முக்கியமா...???
எது முக்கியம் என்பதை சம்பந்தப் பட்டவர்களின் சொந்த முடிவுக்கே விட்டு விடுகின்றேன்.
Thank Dr. Shalini for minting your brains and giving us through information & views on any topic. My tip for you is you can wear shrug instead of a shawl. Thank you
ஷாலினி மேடம் சொன்னா நாங்க எந்த சேனல் ஆக இருந்தாலும் சப்ஸ்கிரைப் பண்ணுவோம்
Nice
💐💐💐
Exactly
Intha video ku comment kooda panna mudiyama neraya pasanga and ponnunga iyalathavargal pola
Yes people normally not commenting as much for good message. I support shalini mam speech.
I too support this speech
Comment koduththiruppavarkal ellaam yaar ?
@@ATM_1984 mathavangala purinjikitta Nalla ullam a irukalam
@@vijiskjsaru9515
மேடம், இந்த வீடியோ வுக்கு ரிப்ளை தராதவர்கள்
ரிப்ளை கொடுப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? என்று நினைத்திருக்கலாம் அல்லவா?
அதற்காக ரிப்ளை செய்யாதவர்கள் அனைவரும் பெண்களை மதிக்காததால் தான் ரிப்ளை கொடுக்கவில்லை என்று நாமாக முடிவு செய்வது தவறு.
👏🏻
❤️
I like your speech as a friend can I meet you
Lady interviews.. Lady youtuber comments section LA ketta varthayil pesum aangal ini...
Ithu unmai
Dr. புத்தரின் மூச்சுக்காற்றை கவனிக்கும்போது ஆல்ஃபா நிலைக்கு செல்ல முடியும் என்று சொல்கிறார்கள் இது எந்த அளவிற்கு உண்மை.மம் pl.
Ponna paiyan mari irukantratha perumaiyavum ...paiyana ponnu nu solratha kevalamavum ninaikaranga ...athu thapputhaney...
Ariyamai kku saval
இது எல்லாம் மனச பொருத்தது
சிறு வயதிலிருந்து
வளர்க்கப்பட்ட / வளர்ந்த முறைகளும் மிக முக்கிய
அடிப்படை காரணம் ஆகும்.
Naan ninaikarathelam neenga peasarenga madam ...Pengal Na etho kevalama ninaikaranga ...
நீங்கள் கூறும் எல்லா எதிர்மறை குணங்களும் நிறைந்தவர்களே சங்கிகல் என்ப
இல்லை இசுலாமியர்கள்
Dhaadi iladha paiyana paatha ponnu (potta) maari irukan nu girls than sollittu thiriyaranga... Nowadays females than dominate panranga.... Male ah objectify pandratha pathi konjam pesunga..
பேசிப் பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ?-திரைப்படப்பாடல் உண்டு!
தீர்கிறது என்று உளவியலார் கூறுகின்றனர்!
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிம்ம்ம்ம்எல்லாம் தெளிவாக சொல்லிக்கொடுங்க மக்கள் ஹிஹிஹி
Dr.sakilichi
Sorry logic ila.. Nalla yoschi parunga
Madam romba boring madam Vera topic pesunga madam
OVOP
Aanuku samamagava adhai Vida kevalamaga pesuvargal pengal
Super madam watching all video
Good
Super
Good