Thanthaiye Unnai Ninaikiren | Singer Hari Priya | Appa Oru Varam Track |
Вставка
- Опубліковано 20 вер 2024
- Thanthaiye Unnai Ninaikiren | Singer Hari Priya | Appa Oru Varam Track | #haripriya #supersinger #appa #appasong #appawhatsappstatusintamil
"Thanthaiye Unnai Ninaikiren" is the 3 Track from the Album of "Appa oru Varam" from the house of Sencia Studios Productions.
D.Naveenson
Proudly Presents
Sincere Thanks
Violin Kalayan
Cello - Ramachandran
Acoustic Guitar & Bass Guitar - Vijay Joseph
Percussion - D.Viki
Thanks to
Vijay.j
M.Tanks Kumar
C.R Manunithi
Suresh Kumar
LYRICS
C.R.ARAVINDARAJAN
Music By
Raja Shah
Singer
Hari Priya
Sound Engineer
Rajesh Kanna
Recording Studio
2 Keys Recording Studio
EDITING : SATISH SHANZ
Our Special Thanks to
“Vijay TV Super Singer - ”
Hari Priya
#Fathersday #Fathersday 2019 #Fathersdaysong #Dedicatedtofather
அப்பா நான் உங்கள ரொம்ப மிஸ் பண்றன் I LOVE YOU APPA 🌹💝🌹
தந்தையை இழந்த ஹரிப்பிரியா செம்ம உணர்வுடன் பாடியுள்ளார், பின்னனி இசை எளிமையான இனிமை, ஆண் குரல் அற்புதம், மொத்தத்தில் கண்ணின் ஓரம் நீர்த்துளி...! வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐
என் தந்தை என்னை உற்று பார்க்கும்போது அந்த பாசத்திற்குரிய கண்கள் இருக்கின்றதே யாரிடமும் அது போல் பார்க்கவில்லை,, வலிக்குது,அப்பா
தனக்கென வாழாது, தன் மனைவி, மகன் ,மகளுக்காக வாழும் வாழ்ந்த ஒரு ஆத்மா. ஆயிரம் முறை கையேந்தி தொழுதாலும் பட்ட கடன் தீராது.அது தான்அப்பா.🙏🌺🙏🌼
Sema Brother
இந்த பாடல் அருமையாக உள்ளது. இந்த பாடலில் எழுதியவர்களுக்கு வந்து கண்டிப்பாக விருது கொடுக்கலாம்,,,,,
En appa illama entha world naragama erukku....😔😔😔plzzzz pa enkita vanthuru plzzzzzz😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Yes it's a true same nanum dhan
Missing you appa , உங்களை பிரிந்து வாழ முடியவில்லை அப்பா என்44 வருடப் பயணத்தில். எல்லாம் கற்று தந்தீர்கள் நீங்கள் . பிரிந்து வாழ மட்டும் கற்று தரவில்லையே 😭😭🙏🙏
En Appa enna vittu pirinju 5 months Aachu... Really Miss you Appa... Nenga illama nanga Rompave kastapadurom Appa... I love My Dad.....
No words.....feel like she s singing my heartfelt words..... waiting for d day ...en appa en karuvil maganai Vara...Jan 17
Akka unga Appa kidachitangalaa ?
HI RAKSHITA HEART TOUCHING SONG TERIUMA EVALAVU SOOGAMAA PAADINEERGAL ENGGALAL ELUTHA KOODA MUDIYAVILLAI. GOD BLESS YOU RAKSHITA. PLEASE DONT CRY ANYMORE CELLAM.
தந்தையே உன்னை நினைக்கிறன் என் இறைவா என் இறைவா நீ வா வா என் இறைவா
உன்னையே நான் அழைக்கிறேன் என் இறைவா என் இறைவா நீ வா வா என் இறைவா
தினம் வாழும் வரமே நீயே மனம் ஏங்க தவிக்கவிட்டாயே நான் சொர்கமாய் இங்கு வாழ்கயில் இவ்வுலகினில் மறைந்தது ஏனோ.....(தந்தையே)
வானவில்லில் கூட ஒரு ஊஞ்சல் ஆட தாயின் அன்பும் மறந்தேன் நீ ஆரிராரோ பாட
தோலின் மீது சுமந்து ஓர் ஆசான் போல கற்றுக்கொடுத்தாயே என் புலன்கள் ஐந்தும் ஆட
இனி என்ன ஈடு ஆகும் உந்தன் அன்பு போட்டி போட
சிறு தவறு நானும் செய்ய அதை திருத்தி நீயும் கூற
உந்தன் பாச மலரிடும் பொது எந்தன் பாதம் கீழ் அந்த நிலவு
நான் கனவிலும் சோர்ந்திடும் பொழுது என் இருளிலும் நிழலாய் நீ வருவாய்
வறுமையிலும் கூட என் விருப்பம் அறிந்தே வாங்கி வந்து தருவாய் உன் பசியை மறைத்து கொண்டு
வேறெதுவும் வேண்டாம் உன் அன்பே போதும் அமைத்துக் கொடுத்தாயே மன வாழ்க்கை சொர்கம் ஆக இன்று நானும் இங்கு வாழ நீ இறைவனாக மாற
என்ன தவறு செய்தேன் நீ என்னை விட்டு போக
இது போதும் உந்தன் பிரிவு அதை உணர்ந்திட மறுக்குது நினைவு நான் வரம் ஒன்னு கேட்கிறேன் இறைவா
என் கருவினில் மகனாய் நீ வா வா (தந்தையே)
Thank you thankachi, I know you have put all songs lyrics. Happy to have a fan like you,
@@watch35mm thank you so much. Vazhga valamudan 😊😊
@@watch35mm and unga channel la irundhu reply vandhadhu I am so happy☺☺☺
@@watch35mm நீங்கள் மேலும் மேலும் சிறந்து விளங்க இறை அருளும் குரு அருளும் துணை புரியுமாக .வாழ்க வளமுடன் 😊😊😊
தந்தையே உன்னை நினைக்கிறேன் என் இறைவா என் இறைவா நீ வா வா என் இறைவா...
வறுமையிலும் கூட என் விருப்பம் அறிந்து வாங்கி வந்து தந்திருப்பார் உன் பசியை மறைத்துக் கொண்டு வேறு எதுவும் வேண்டாம் உன் அன்பே போதும் அமைத்துக் கொடுப்பாயே மணவாழ்க்கை சொர்க்கமாக இன்று நானும் இங்கு வாழ நீ இறைவனாக மாற🎉🎉 என்ன தவறு செய்தேன் நீ என்னை விட்டுப் போக இது போதும் உந்தன் பிரிவு அதை உணர்ந்திட மறுக்குது நினைவு நான் வரம் ஒன்று கேட்கிறேன் இறைவா என் கருவினில் நீ மகனாய் வா வா
Ivanga pandra Appa songs ellamea romba superb and lyrics awesome. Romba feelings ah iruku. Enaku Appa illa I got tears.
Tq
அப்பா அம்மா இருவரும் இருந்தது பிரிந்து இருக்கும் வலி மிகவும் கொடியது 😪😪
Same feel
Vera level lyrics because this lines remember my daddy😭😭😭😭 appa illaa indha ulagathula vaaldradhu romba kashtam
தந்தைக்கு இணை தந்தை மட்டுமே..
அந்த உண்மை உறவை இழந்தவர்களில் நானும் ஒருத்தி நண்பா...
என்னுள் உள்ள உணர்வுகளை இசையின் வழியில் உணர்ந்தேன் நண்பா..
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா..👍👌👌💐💐💐
Super
Tamil new pitcher
...
எனக்கும் அதே போல
wow
I miss you Appa
எனக்கு சொல்ல வார்த்தை இல்லை அலு கை மட்டுமே வருகிறது. 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
பாடல் வரிகள் இதையத்தை தொடுவதால் வரும் ஆனந்த கண்ணீர்
வாழ்த்துக்கள் உங்களுடைய குழுவுக்கு, பாடல் supper, ஹரி ப்ரியா, உங்களுடைய குரல் நன்றாக இருக்கிறது.
Yen appa enna vitu pirinju 20 years achu really Miss u appa ...... Nenga illama nanga rompava kastapaturom appa.... I love you dad.......Miss u lot appa.....
Appa illama life la kasta patraavaluku tha song line alam puriyum 😭😭😭😭😭😭 I really miss you daddy😭😭😭
எண்ணங்களின் வெளிப்பாடு இப்பாடல் வரிகள்
Really Amazing this song Haripriya you singing very Well. Intha Song lyrics Eluthunavanga Unmailaye Rompa feel panni eluthirukkanga Ennoda daily morning song Ithuthan
அப்பா உன் குரல் கேட்க உன் முகம் பார்க்க ஏங்குக்கிறேன்..... I miss u
Control pana mudiyala feeling ah... Lines super sister
I miss you Appa....... Entha patta ketta sema feel aguthu Appa...... Plzzz marupadium en kita vanthuru pa plzzzzz. Ennaku nee venu Appa...... Nee illama en valkai naragam aguthu Appa.... 😢😢😢😢
En appavai en mun kadiyathu indha padal en appavin pirivai solla mudiyavillai miss u appa.........
Nice song thozha.
Without haripriya's voice dz song won't b fulfilled. She had some magnetic absorption n her voice.
ஒவ்வொரு வரியும் மனதை உருக்கும் விதமாக இருக்கு.
வாழ்த்துக்கள் @ஹரிப்பிரியா🌺🌺🌺
Situation song. He left this world 3 months ago. Miss appa. I dedicate this for u appu. En karuvil maganaga vaa appa.
Super
En karuvinil maganaga vanga appa
Enniku tha a appa pirinchu poidaru miss u appa
Eannoda rollmodel eannoda appa I LOVE U APPA LOVE U SOOOOOOOO MUCHHHHHHHH........
இந்த பாடல் சூப்பர்.கொரோனா வால் என் அப்பா இறந்து விட்டார்.என் அப்பாவுக்காக இனொரு பாட்டு உருவாக்கி பாட முடியுமா.please தங்கை.
Long live hari priya.... You made my day... Not to forget the crew behind your mesmerising singing. All crew members long live....
Am now 24 I lost my daddy before 24 yrs🥺i never seened him love,care ...missing my daddy
very nice lyrics and music....... Superp Hari Priya......
மிக அருமையான பதிவு
Great claps for lyrics writer, music directer nd big clap for singer
Thanks bro... Subscribe for more songs like this...
APPA ORU VARAM ALL SONGS AWESOME..MESMERAIAING..
அருமையான பாடல் ...
என் கருவினில் மகனாய் நீ வா வா....
தந்தையே
Super na ...syma feel
Thanks mani
Some time I felt my son resemblance my father
I really miss you appa true lyrics 😭 nee illatha life ennala vazha mudiyala appa 😭😭😭
I think it very beautiful lovely voice.... god bless you
Don't dislike it...the person who had lost their father should know about the value of father as well as mother
Really miss u Appa.....Appa is not word it's an Emotion...lv u Appa...😘
Enoda appa death agi 14 or 15 yrs achi enaku appa illa nu oru feel kuda vandhadhu illa adhuku reason enga amma avanga dhan engaluku amma appa ellamae appa irndha enna la seivarao adha vida adhigama enga amma senchirkanga thanks a lot amma enga appa face kuda marandhu pochi
அருமையான பாடல்...😭😭😭😭😭😭😭😭
Super haripriya
Supper song
I really my miss you appa
அருமையான பாடல்
Realy heart touching song for me... whn i was 4 i lost my father... this feeling was understand by one who miss their father... i cried a lot because of tis song... thank u for giving wonderful song like tis...
I thanks to this lovely team.... Melting Music,Lyrics, Voice.... Thank you so much... I miss my Dad.....
Miss u appa....ethuvum vendam un anbu matum vendum endraen aanal anaithaiyum kuduthu nee vitu sendraai enai vittu..naan ena thavaru seithaen?miss u appa
Awesome nana. God bless u
அருமையான பாடல் ...
I miss you pa enna vettu poi 5years aachi😢😢😢❤
miss u mama nenga illama lyf full ah pain ah irukku 😭😭😭😭
Nice song . Hari Priya awesome voice. I use to hear this song daily . I miss my appa
Very good lyrics
Nice singer selection
Hari Priya sister you did so good. Bcz you know very well about dad feel😢😢
Ur father is always with u only
Super song
i listen to this song daily. super composition and well sung by hari priya. god bless you
Super very nice
I am proud of you Singer Hari Priya for your capability and your confidence to succeed.
நானும் உன் ஜாதிதான் தந்தையை இழந்த சோகம் இன்றளவும் என்னை வாட்டி எடுக்கிறது.
God bless you @ Hari Priya.
Your lovely father always with you.
Miss u lot appa😭 haripriya always ur dad murali sir with u n blessed u. GBU.💖 👌👍
Your voice is awesome.... Each time hearing this song i can't control my tears.....
Super song and super voice I love my father
Lyrics 💯 i can't control my tears in my eyes...😿😭😭
Nice song.melody voice haripriya .god pls u
Vera level lyrics heart touching song
very nice song
Miss my appa. Pain of love.
love you Appa..pls come back. I miss you a lot..🙁🙁
Akka semma vera leval😢😭😭
super song vice is very nice...
All the best...
Really touching words.... I heard several times since it talks about each father love
All song semma super
Super song,super music
Semma song ma
Very beautiful song and very beautiful voice God bless you sis
Mesmerizing song ....nice lyrics ...waiting to hear more beautiful song like this ..
Very touching ..superb voice god bless you.
Excellent awesome 👌
Appa romba miss pandran
I miss you my father. My feelings this song
Lines spr and haripriya voice um semma
Super Hari Priya
Semma voice sis lovey song
Very Good heart melting songs by your team... 😊
nice dr
Very nice Super songs
super sister Appa song very nice
Super song I love you appa😘😘
En appa va vittu pirinju 6 years aachu really i miss u my daddy appa
நானும்.அப்பாவ.இழந்தவதான்.அப்பா.இல்லாத.வலி
எனக்கும்.தெரியும்.இதுக்கு
புண்ணாகி.வந்த.வரமாய்
என்ன.அப்பா.பாட்டும்
கேட்ருக்கேன்.இரண்டு
பாட்டும்.அருமை.அப்பாவின்
ஞாபகம்.ஆதிகமாகுது
Same naanum than... But varamaai vantha vaazhvu song ku ithu eedu illai
I'm reall
y very sad feeling remember my father
I'm really very feeling
Analaxmi Laxmi ok thanks GB Oz
Yes
Miss u tooooooo lottttt appa😭😭😭😭😭😭
Anna Enaku ega appa ela........ Naa Ega Appa va rompa miss pannura anna
என்னை மன்னிப்பா யைஎன் அப்பா
very nice
தந்தைகு ஒரு தாலாட்டு
I realy love this song.&i miss my dad
I love you appa 🥰🥰🥰🥰