வீட்டில் Positive Vibes வர இதை செய்தால் போதும் - Mooligai Siddhar Interview | Pilli Suniyam In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 33

  • @chandranchandrasikaran9987
    @chandranchandrasikaran9987 2 місяці тому +7

    தன்னமற்ற நடமாடும் தெய்வம் கிரி மாஸ்டர் நாராயண சுவாமி திருவடிகள் போற்றி போற்றி.
    அவரின் அடக்கம் ஆணவமில்லா தன்மை தெய்வீக சித்தர்.
    நன்றி வணக்கம் சுவாமி.
    இதனை பதிவிறக்கிய IBC bakthi நன்றி நன்றி.

  • @sampath8630
    @sampath8630 2 місяці тому +11

    போற்றுதலுக்கும் வணக்கத்துக்குரிய மூலிகை சித்தர் அய்யாவிற்கு வணக்கம் தங்களைக் கவனகர் கர்ஜனை கவனகர் ஐயாவுடன் யூடியூப் சேனல் பார்த்துள்ளேன் தாங்கள் இருவரும் தமிழக மக்களுக்கு கிடைக்க அரிய பொக்கிஷங்கள் அனைத்து மக்களும் பயன் பெரும் வகையில் மருத்துவமும் மந்திரங்களும் தருகின்றீர்கள் தங்களை இருகரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

  • @mooligaisiddharpollachi
    @mooligaisiddharpollachi 2 місяці тому +7

    சமார்ப்பணம்

  • @kaliyamoorthykannusamy8234
    @kaliyamoorthykannusamy8234 29 днів тому

    மூலிகை சித்தர் ஐயா திருவடி சரணம்

  • @vijayeditor2849
    @vijayeditor2849 2 місяці тому +5

    Mooligai Siddhar....Ayya, Very Informative Speech 🎉🎉🎉

  • @oorvasi7852
    @oorvasi7852 2 місяці тому +9

    மந்திரத்திற்கு பொருள் விளக்கம் சொன்னது மிகவும் அருமை ஓம் அகத்தீசர் பெருமாள் திருவடிகள் போற்றி🪔🙏🪔

  • @santhisanthi3549
    @santhisanthi3549 2 місяці тому +2

    ஓம் மஹா பிரம்மமே நமஹ,

  • @shamgopi7094
    @shamgopi7094 2 місяці тому

    ஓம் குருவே சரணம் நன்றி

  • @PrabhuCute
    @PrabhuCute 2 місяці тому +4

    Thank you so much Ayya🙏🙏🙏❤❤❤❤

  • @sujathamk666
    @sujathamk666 2 місяці тому +3

    Romba nandri ayya 🙏

  • @vinothpurushothaman5823
    @vinothpurushothaman5823 2 місяці тому +1

    என் மானசீக குருநாதர் தவத்திரு கிரிமாஸ்டர் நாராயண சாமி ஐயாவுக்கு நன்றி.

  • @selvimatheswaran6975
    @selvimatheswaran6975 2 місяці тому

    பணிவு டன் வணங்குகிறேன் ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏

  • @gayuinthugayuinthu8536
    @gayuinthugayuinthu8536 2 місяці тому +2

    Nandri aiyah

  • @Vasanthi.k
    @Vasanthi.k 2 місяці тому +2

    ஐயா எனக்கு விளக்கு ஏற்றி வழிபாடு பண்ண முடிய வில்லை நறுமணப் பொருட்களை வீட்டில் வைக்க முடிய வில்லை மங்கள கரமான பொருட்களை வீட்டில் வைக்க முடிய வில்லை சத்தான உணவுப் பொருட்கள் சாப்பிட முடிய வில்லை தலைவலி பயங்கர மாக வருகிறது தினம் ஒரு பிரச்சினை நல்லது என் வாழ்க்கையில் இல்லைஐயா எனக்கு நல்ல வழி சொல்லுங்கள்

  • @uma.m8738
    @uma.m8738 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @manjulav5337
    @manjulav5337 2 місяці тому +1

    ஐயா, உங்களை எப்படி தொடர்பு கொள்வது, விலாசம், தொடர்பு எண் வழங்கவும்.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 місяці тому +2

    👍💥👍💥👍💥👍...................🙏

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 місяці тому

    Nice program...but too much of adds irritating really... pls stop that Ayya..🙏🙏🙏🙏

  • @sriram-xi1nv
    @sriram-xi1nv 2 місяці тому

    Namashiya manthirathukkku michinathuva entha panja bootham en ayyan panja boothathukkum apparpattavan.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Місяць тому

    புராணம்னாவே புருடாதான்.

  • @daksacute2939
    @daksacute2939 2 місяці тому +1

    Iya unga phone number

    • @daksacute2939
      @daksacute2939 2 місяці тому

      Ungala epdi pakarathu

    • @AathmaSaithan
      @AathmaSaithan 2 місяці тому

      Sathyendra sidhar beedam,Adivaram perumalswamimalai, Anaimalai pollachi