முழு நம்பிக்கையுடன் இதை செய்தால் ரூ100 கோடி கடனும் அடையும் | ALP Sampath Subramani

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @IBCBakthi
    @IBCBakthi  Рік тому +216

    Dargah address : Thoppur Dargah Ambur
    Toppur, Dharmapuri - 636352

    • @alpnallanaayaki333
      @alpnallanaayaki333 Рік тому +28

      அருமையான பதிவு அய்யா ❤️💯🙏

    • @deepadeep9941
      @deepadeep9941 Рік тому +8

      செவ்வாய் பரிகாரம் பற்றி சொல்லுங்கள்

    • @mathavanss5210
      @mathavanss5210 Рік тому +10

      There is two location which one near dharmapuri or ambur

    • @ViralStoryhive
      @ViralStoryhive Рік тому +4

      Sir yematram patta angalukku yellarukkum oru arudhala sonninga sir .. great sir ..❤

    • @mirachandrasekhar4169
      @mirachandrasekhar4169 Рік тому +3

      Please share the Tuesday parihram

  • @vestigeiyyappan9497
    @vestigeiyyappan9497 10 місяців тому +45

    வணக்கம் நண்பரே நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை நானும் சீட்டு நடத்தி வந்தேன் மற்றும் நண்பரிடம் பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்து இருக்கிற எதற்கு தீர்வு சொன்ன உங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நான் கொடுத்த நண்பரும் மற்றவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து இருக்கிறாய் அவருக்கும் பணம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் விடுகிறேன் நிச்சயம் தோப்பூர் தர்கா சென்று வருகிற அவருக்கும் பணம் கிடைக்கட்டும் எனக்கும் பணம் கிடைக்கட்டும் நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @vksvks7901
    @vksvks7901 9 місяців тому +27

    உங்களுக்கு நல்ல மனம் உள்ளது.
    நீங்கள் நன்றாக வாழவேண்டும் ஐயா சிறிய வயதிலேயே நல்ல ஞானம் நல்வாக்கு

  • @MuthuKumar-ue3yw
    @MuthuKumar-ue3yw Рік тому +91

    இதுவரைக்கும் அடுத்தவங்க நல்லா இருக்கணும்னு தான் நான் நினைக்கிறேன் ஆனா இதுவரைக்கும் கஷ்டம் தான் படுகிறேன்

    • @sankarpriya5928
      @sankarpriya5928 6 місяців тому +1

      1St naannanu nalaa irukanu nenikanum

    • @seathacr4984
      @seathacr4984 5 місяців тому

      Go to tiruparrur once sir brahmapureeswarar temple 3 times in your birth star. U can see a difference

    • @Maccccc124
      @Maccccc124 4 місяці тому

      ​@@seathacr4984true

  • @muthukumaran7404
    @muthukumaran7404 9 місяців тому +6

    Absolutely true. I got relieved. Thanks to sampath subramaniam sir and thoppur dargah baba🙏but before you should face some problems to solve ....faith is everything. My true experience

  • @sanjaysriram3742
    @sanjaysriram3742 Рік тому +8

    அண்ணா மிக்க நன்றி அண்ணா மிக்க நன்றி தற்போது தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் உங்கள் பேச்சு மிக உற்சாகமாக உள்ளது நான் தொப்பூர் தர்கா சென்று வருகிறேன் மந்து உங்களிடம் கூறுகிறேன் நன்றி வணக்கம் கோடான கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் ஐயா வணக்கம் ஐயா

  • @thenporul7937
    @thenporul7937 Рік тому +18

    ரொம்ப நன்றி அண்ணா. கரெக்டா சொன்னீங்க. 100000000000% கரக்ட். நான் அன்லக்கி. உங்க மனைவி கொடுத்து வச்சவங்கண்ணா. நீங்க எங்கே இருக்குறீங்கண்ணா. உங்களை பார்க்க வேண்டும். ப்ளீஸ்👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saranya215
      @saranya215 4 місяці тому

      பைத்தியம்

  • @grveprinters6006
    @grveprinters6006 11 місяців тому +19

    இந்த பிரபஞ்சத்துக்கும் நன்றி, உங்களுக்கும் மிக்க நன்றி!
    என் பண பிரச்சணைக்கும், மனப்பிரச்சனைக்கும் தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்! 🙏🙏🙏

  • @prakashdevi8203
    @prakashdevi8203 Рік тому +94

    உங்கள் பேச்சு அருமை அண்ணா நாங்கள் முழுவதும் மறுபடி மறுபடி கேட்டு தெளிவாகப் புரிந்து கொண்டோம் நன்றி அண்ணா

  • @sundaramsuguna009
    @sundaramsuguna009 Рік тому +36

    சரியான நேரத்தில் தகவல் தெரிவித்ததற்கு நன்றி அய்யா

  • @parimaladevik9885
    @parimaladevik9885 Рік тому +8

    Hi anna ungaoda intha video naa partha 4weeeks before naa 4 perku sonna anna athula oruthar udanea Vinayagar chadhurthi anaiku first time ponanga after nalla results anna again yesterday poitu vanthanga enaku romba happy anna enala oruthar nallathu nadathiruku... Naa poganum this week kandipa poganum anna romba nandri anna ipdi oru nalla vishyatha world full ah kuduthathuku.,🙏🙏🙏🙏🙏🙏

  • @RajaRaja-hh9li
    @RajaRaja-hh9li Рік тому +3

    தங்கள் சொன்னது 1000சதவிகிதம் உன்மை நான் விளையாட்டு தனமக பார்த்து கொண்டு இருந்தேன் அப்போது தான் தெரிந்தது தங்கள் பதிவு அருமையிலும் அருமை உன்மையிலும் உன்மை என்று மிகவும் அருமையாக பதிவு நன்றி நண்பரே நன்றி நன்றி

  • @raniwilson8094
    @raniwilson8094 Рік тому +30

    100/100 unmai.wifa happya vaithavan nimmathya erukkam ethu thaan unmai.❤

  • @umapandi3910
    @umapandi3910 Рік тому +43

    சூப்பர் அண்ணா என்னுடைய பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிட்டது. மக்களின் பிரச்சனையே கடன்.பணம் தான் தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்களை வெளியீடுங்கள்.தங்களை சந்திக்க முடியாதங்களுக்கு மிகபயனுள்ளதாக இருக்கும். Very very thanku so much bro👍👌

  • @seetharamanganapathysubram5769

    உடனேயே பதில் பதிவிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
    தாங்கள் சொன்னபடியே பூஜை அமைப்பை தென்மேற்கு மூலையில் இருந்ததை, தென் கிழக்கு சமையலறையின், வடமேற்கில் பகுதியில் அமைத்துவிட்டேன்.🙏🙏🙏

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Рік тому +1

      மகிழ்ச்சி

    • @seetharamanganapathysubram5769
      @seetharamanganapathysubram5769 Рік тому

      நன்றி ஐயா 🙏🙏🙏

    • @mathivanan6407
      @mathivanan6407 8 місяців тому

      ஐயா மிக அருமை உங்களுடைய தீவிர ரசிகன் என்னுடைய ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Рік тому +41

    ஐயா தங்கள் பேச்சு சூப்பர் ஐய்யா தங்கள் மனம் போல் எல்லா மக்களும் பாபாவுட தர்க்கா போய் கடன் இல்லாத வாழ்வு வாழ வேண்டும் தெய்வமே நல்ல பதிவு ஐயா நன்றி ஐயா நானும் தர்க்காக்கு எம் பெருமான் ஆசி பெற்று தங்கள் ஆசியுடன் என் கடன் திர்ந்து நல்ல ஒரு வாழ்வு இறைவன் தரட்டும் அந்த பெருமை தங்களை சேரும் ஐயா நன்றி தெய்வமே....

  • @sagayamatha458
    @sagayamatha458 Рік тому +8

    நன்றி ஐயா கடைசிவரை தொப்பூர் தர்காவின் அட்ரஸ் தெரிவிக்கவில்லை 🙏🙏🙏

    • @naviarjun3691
      @naviarjun3691 Рік тому

      Selam to tharmapuri pogum vazhli

    • @palani4789
      @palani4789 6 місяців тому

      தர்மபுரி to selam

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 10 місяців тому +3

    சென்று வந்தேன் தெளிவாக தெரிகிறது நன்றி

  • @sivajothithanaraaj902
    @sivajothithanaraaj902 Рік тому +22

    இந்த பிரபஞ்சத்துக்கும் நன்றி, உங்களுக்கும் மிக்க நன்றி!
    என் பண பிரச்சணைக்கும், மனப்பிரச்சனைக்கும் எங்கு செல்ல வேண்டும் என்று தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்! 🙏🙏🙏

  • @Pokemonevolutionclub
    @Pokemonevolutionclub Рік тому +3

    சரியான தகவல் சொன்னிங்க பிரதர் நன்றிஎனக்கு தெரிந்த குடும்பம் வட்டிக்கு விட்டு சம்பாதிக்குறாங்க இப்போ நீங்க சொன்ன விசயம் என்னை கண் கலங்க வெக்கிறது அந்த குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள் நம்ம சொன்னா கேட் பார்களா உங்க வீடியோ வை அனுப்பி இருக்கேன் பார்க்கட்டும் அவங்க அறியாமல் செய்யும் தவறு குழந்தைகளை பாதிக்கும் நினைத்தால் அவங்க மாறுவங்க நன்றி bro

  • @govindrajan248
    @govindrajan248 Рік тому +22

    சகோதரா தாங்கள் கொடுத்த விளக்கங்கள் மிக மிக அருமை தொடரட்டும் உங்கள் இந்த சிறந்த பணி.வாழ்த்துக்கள்.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 11 місяців тому

      வாழ்க வளமுடன்

    • @kavisri3714
      @kavisri3714 10 місяців тому

    • @kavisri3714
      @kavisri3714 10 місяців тому

      ​@@sambathssambaths8651⁰😊

    • @kavisri3714
      @kavisri3714 10 місяців тому

      ​@@sambathssambaths8651😊😊😊0 me by ⁰0😊😊😊😊p polo 0

  • @maruthasalamr1014
    @maruthasalamr1014 Рік тому +14

    செவ்வாய்கிழமை 1.15மணிநன்றாக் நடந்தது. நன்றிகள் பல வாழ்க சம்பத் ஐயா

  • @ganeshindianbank9339
    @ganeshindianbank9339 Рік тому +4

    சார் நீங்க சொன்ன Tuesday 1.15 பரிகாரம் 100% எனக்கு நடந்ததது மிக்க நன்றி

    • @yasodevi1500
      @yasodevi1500 Рік тому

      Ethana naal pananum sollunka pls..

    • @ganeshindianbank9339
      @ganeshindianbank9339 9 місяців тому

      Naan first time sancha appo 90% Nadanthathu second time fully completed agivitathu sorry nan entha question eppathan parthen

    • @Yogapriya-dz3oy
      @Yogapriya-dz3oy 4 місяці тому

      Pls ena pannega komjam solluga pls

  • @tharalogulogu4340
    @tharalogulogu4340 6 місяців тому +5

    செவ்வாய் கிழமை கடன் பரிகாரம் உடனே பலன் அளித்து‌ மிக்க நன்றி சார்

    • @chitra2999
      @chitra2999 5 місяців тому

      antha video link post pannungalen

  • @chatbox2520
    @chatbox2520 Рік тому +35

    உங்கள் வீடியோ பார்த்து நான் தொப்புர் தர்காக்கு முழு மனதுடன் மிலாடி நபி அன்று சென்று வந்தேன். எனக்கு வர வேண்டிய பணம் பாதி இன்று வந்து விட்டது. எல்லாம் பாபா வின் அருள். மீதி பணமும் விரைவில் வர பாபா அருள் செய்ய வேண்டும். நன்றி ALP சம்பத் sir. சேனல்கும் நன்றி.

    • @balajis3113
      @balajis3113 Рік тому +3

      Neenga ketu vanguningla? Or avangale kuduthangala??

    • @santhinisha1967
      @santhinisha1967 11 місяців тому +1

      Thopur dharga engiruku pl fiil addreess

    • @vksvks7901
      @vksvks7901 9 місяців тому +2

      கேட்கவே மகிழ்ச்சி மீதியும் கிடைக்கும்

    • @kameswari-q6v
      @kameswari-q6v 8 місяців тому

      n😊​@@santhinisha1967

    • @jerinajanbashan1073
      @jerinajanbashan1073 6 місяців тому +1

      ​தர்மபுரி மாவட்டம்

  • @karpagamkalyanaraman5386
    @karpagamkalyanaraman5386 Рік тому +11

    அருமை.என்னுடைய Problem எல்லாம் இப்போதே தீர்ந்து விட்டது போன்ற உணர்வு.கூடிய விரைவில் தொப்பூர் தர்கா சென்று வழிபட பாபா அருள்புரியட்டும். நீங்களும் இன்னும் பல சிறப்புகள் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.ஒரு தாயின் வாழ்த்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Рік тому +19

    எனக்கு கடன் தான் உள்ளது.... யாரையும் ஏமாற்ற நினைக்கவில்லை ஆனால் சூழ்நிலை காரணமாக தர இயலவில்லை

    • @ArunArungiri-p9z
      @ArunArungiri-p9z 5 місяців тому +1

      சொன்ன மட்டும் போதாது

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 5 місяців тому

      எனக்கும் அதே நிலை

    • @Tamil0444
      @Tamil0444 2 місяці тому

      My wife.420how.happiy

    • @Myv3425
      @Myv3425 12 днів тому

      Epadiyavadhu kuduthurunga ungaluku Pala madangu nalladhu nadakum

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Рік тому +73

    நன்றிகள் ஐயா. திக்கற்றவர்க்கு ஒரு வழி கிடைத்தது ஐயா. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому +18

    இந்த சிறு வயதிலும் மனிதனுக்கு தேவையான அறிவுரைகள் சிறப்பாக அகொடுத்து வருகிறீர்கள் நன்றி

  • @kvavinassh5353
    @kvavinassh5353 Рік тому +6

    அருமை நலமுடன் வாழ்க நான் கடனுக்கு ரூபாய் நீங்கள் சொல்வது போல் செய்து இருக்கிறேன் மகிழ்ச்சி

    • @deepadeep9941
      @deepadeep9941 Рік тому

      செவ்வாய் ரூபாய் பரிகாரம் பற்றி சொல்லுங்கள்

  • @udaykumar-gd4zv
    @udaykumar-gd4zv Рік тому +11

    Thank you Sir, I have done Tuesday Pariharam. Result Success. Thank you So much.

    • @localreviewsbymaarimuthu2091
      @localreviewsbymaarimuthu2091 Рік тому +3

      What pariharam you did? Please say it.

    • @rbskdi
      @rbskdi 10 місяців тому

      13.00 in video ​@@localreviewsbymaarimuthu2091

    • @PremKumar-wp7ov
      @PremKumar-wp7ov 6 місяців тому

      Epdi paninga konjam detaila soningana engalukum konjam usefulla irukum sir

  • @ezhumalaip7396
    @ezhumalaip7396 Рік тому +5

    சூப்பர் சூப்பர் நன்பா அருமை அருமை இதைப்போல் ஒரு பரிகாரம் சொன்னதில்லை நன்றி வணக்கம் சிவாயநம

  • @palanini5292
    @palanini5292 6 місяців тому +3

    பஞ்ச பூதங்கள் பற்றிய உதாரணமான தாங்கள் கூறிய கருத்துகள் அருமை

  • @saraswathividhyalayaa
    @saraswathividhyalayaa Рік тому +7

    நானும் பணத்தை நிறைய இழந்துள்ளேன் உங்கள் பதிவு எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நான் அந்த தொப்பூர் தர்காவிற்கு சென்று வருகிறேன்

  • @n.kokilavanikokila2117
    @n.kokilavanikokila2117 Рік тому +14

    என் நன்றி ஐயா நான் செவ்வாய்க்கிழமை பரிகாரம் போனவாரம் போயிட்டு திருப்பரங்குன்றம் போயிட்டு வந்தேன் ஏன் இவ்வளவு நாள் சிரமப்பட்டோம் என்கிற முக்கியமான விஷயத்தை கண்டுபிடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது அதை சரி பண்றேன் சரி பண்ணிட்டு நிச்சயம் எனக்கு கடன் அடையும் அந்த பரிகாரத்தை பண்ணி ஓசூர் தர்காவுக்கு கட்டாயம் நான் போயிட்டு வரேன் ஐயா நிச்சயமா மக்களுக்கு சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஐயா நான் இந்த வீடியோ பாத்துட்டு இருக்கும்போதே ஒரு கடன் பிரச்சனைகளை இருக்கிறவங்களுக்கு 30 அனுப்பிட்டேன் நன்றி நன்றி ஐயா இந்த தகவலை தெரிவித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

  • @alpnallanaayaki333
    @alpnallanaayaki333 Рік тому +43

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சம்பத் சார் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் ❤️❤️❤️❤️🙏🙏❤️🙏💯

  • @signature396
    @signature396 Рік тому +8

    உண்மையில் இந்த காணொலி பார்க்க பாக்கியம் உண்டாகும்

  • @ksk3300
    @ksk3300 Рік тому +11

    Excellent. Very very impressive statement. Big salute to Mr. A L P.

  • @SarasaJ-q2o
    @SarasaJ-q2o 17 днів тому

    சூப்பர் தம்பி உங்கள் செயல் நன்று சிவாயா நம திருச்சிற்றம்பலம்💯🙏👍👌

  • @esvardass6428
    @esvardass6428 Рік тому +7

    ஐயா இனிய நற்காலை வணக்கம் வாழிய நலம் வாழ்க வளமுடன் நலமுடன் திக்கற்ற வர்களுக்கு தெய்வம் தான் துணை என்பார்கள் அதுபோல அடியேனுக்கு தெய்வமாக இருந்து தெளிவாக வழிகாட்டியதற்கு அனேக கோடி நமஸ்காரங்கள் நன்றி நன்றி நன்றி ஐயா. ஈஸ்வரதாஸ் விழுப்புரம்

  • @yasodhagovindharajan2386
    @yasodhagovindharajan2386 Рік тому +2

    Nandri 🙏 Sir panathai koduthuttu emandhu nirkiren 2.25 lakhs onnu 2.50 lakhs onnu Neenga Sonna indhapadhivu ippadhan first parkiren enakkagave Sonna madhiri irundhadhu money vandhuvidum endra nambikai vandhuvittadhu Neenga sonna andha thoopur dargah virkku Nichayam nambikaiyodu Next week pogaporen Nichayam panam kidaithuvidum mattha problems um theerndhuvidum romba romba Usefull aga irundhadhu Nandri 🙏🙏🙏

  • @sunmathi3926
    @sunmathi3926 Рік тому +15

    நீங்கள் கூறுவது 💯 உண்மை

  • @umamaheswarim5385
    @umamaheswarim5385 Рік тому +2

    Enoda Frnd ta jewellery amount koduthu ematheitaga na koduva illanu solitaga ne solurathu fulla enaku nadathu irukuga sir na namburaga ne solurathu ellam 💯%crct na quika poitu varaga sir tq sir

  • @b.aswathi6450
    @b.aswathi6450 7 місяців тому +8

    எதை தின்னா பித்தம் தெளியும் என்று இருந்தேன் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் நன்றி தொப்பூர் தர்காவுக்கு செல்ல இறைவன் அனுக்கிரகம் எங்களுக்கு வேண்டும்

    • @IndraganthiL
      @IndraganthiL 6 місяців тому +1

      நல்ல தீர்வு சொன்னிங்க ரொம்ப ரொம்ப நன்றி ஐயா ❤❤❤❤❤எனக்கும் நல்ல நம்பிக்கை வந்திருக்கு நன்றி கள் கோடி 🙏👍👍👍👍

  • @udhayayoga738
    @udhayayoga738 6 місяців тому +1

    Nandri today we have started our travels closed most of our loans. Living a happy life as family together in same house. Thank you this all happened after visiting and receiving blessings from darga😊

    • @PriyankaKarthik-cg2bw
      @PriyankaKarthik-cg2bw 6 місяців тому

      Tnq so much for u r feed back sister...we r trying too go 😊

  • @g.parthiban1072
    @g.parthiban1072 Рік тому +4

    Thank you sir.
    I have loss money in pvt finance company.
    After your video seen . I will go Thoppur Dhargah immediately.
    Thank you so much.

  • @NithishNith-y4j
    @NithishNith-y4j Місяць тому

    உண்மைதான் நீங்கள் சொல்லுவது முதலில் உங்க வீடியோ பார்க்கும்போது தெற்கு வீட்டில் இருந்தோம் இப்பொது மேற்கு வீட்டில் இருக்கிறோம் எங்க வீட்டில் தனுசு ராசி காரர் இருக்கிறார் அருமை 🙏

  • @muruganvallimurugan5950
    @muruganvallimurugan5950 Рік тому +20

    28/09/2023 ஐயா அன்று நான் தர்காவுக்கு சென்று வந்தேன் மிக அருமையாக உள்ளது கண்டிப்பாக அங்கு போய் வந்தால் நல்லதே நடக்கும் என் குமரன் கண்மணி 6000 பக்தர்களை பார்த்தேன் அதில் அதிகமாக இந்துக்கள் தான் வருகிறார்கள் அனைவரும் கேள்விப்பட்டு யூடியூப் ஐ பார்த்து தான் வந்திருக்கிறார்கள் விசாரித்த வகையில் இதுதான் உண்மை ஒரே நேரத்தில் அனைவரையும் உட்கார வைத்து சாப்பாடு போடுவது மிக அருமையாக இருந்தது

    • @murugeswari6400
      @murugeswari6400 Рік тому +1

      Pls details sollunka anku poi enna seiya vendum 😢😢

    • @gokul-537
      @gokul-537 Рік тому +1

      தர்மபுரி போயிட்டு தொப்பூர் தர்கா சேலம் பஸ் ஏறுங்க...

    • @sriniganesh4453
      @sriniganesh4453 Рік тому +1

      Really True Sir

  • @Rasau-ns2sz
    @Rasau-ns2sz Рік тому +1

    சார் நீங்கள் சொல்வது உண்மை சார் நான் இந்த வீடியோ பார்த்தேன் எங்கள் வீடு மேற்கு
    தனுஷ் ராசி என் மனைவி நன்றி நன்றி நன்றி

  • @Arulanand99
    @Arulanand99 Рік тому +37

    நான் பெற்ற கடனை அடைக்க நல்லவழி
    காட்டியதற்கு நன்றி..!

    • @carolinenataraj1370
      @carolinenataraj1370 Рік тому +4

      Where is koppur tharga?

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 Рік тому

      ​@@carolinenataraj1370சேலம் புதிய பஸ்நிலையத்தில் தருமபுரி வண்டியில் தொப்பூர் ஸ்டாப் என்று டிக்கெட் கேட்டு வாங்கனும்.

    • @vimala1679
      @vimala1679 Рік тому

      ​@@carolinenataraj1370 இட் ஐஸ் இனிய salam

    • @prakashkutti594
      @prakashkutti594 Рік тому

      Salem district

    • @naveenrvsnaveenrvs7117
      @naveenrvsnaveenrvs7117 Рік тому

      ​@@carolinenataraj1370thoopur

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 6 місяців тому +1

    Iam big fan sampath sir my friend driving he came to thopur he took vibuthi from darga now that friend telling after keeping vibuthi he's continuously getting Savari itseems thanx sampath sir bangalore sampath sir

  • @geethalakshmi7346
    @geethalakshmi7346 Рік тому +7

    ஜாதி மதம் குறிப்பிடத் தேவை இல்லை என்று சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்கிறீர்கள் நன்றி நன்றி நன்றி.

  • @thilakab3010
    @thilakab3010 Рік тому +1

    மிகவும். நன்றி. இந்த பதிவில். மனம். மிகவும். அமைதி யானது

  • @user-ksrindustry
    @user-ksrindustry Рік тому +5

    Yes sir என் வீடு சொந்த வீடும் தெற்கு வாசல் வாடகை வீடும் தெற்கு வாசல்

  • @ganeshramachandran7294
    @ganeshramachandran7294 11 місяців тому +1

    அண்ணா மேலும் தொப்பூர் தர்கா பற்றிய வீடியோ போடுங்கள் மற்றவருக்கு நல்ல பயன் தரகூடிய வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி.

  • @lakshmilakshu12
    @lakshmilakshu12 Рік тому +6

    எனக்கான பதிவு நான் சீட்டு கட்டி ஏமாற்றம் அடைந்துள்ளேன் எனக்கு இந்த பதிவை சொன்ன தர்க்கம் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmanabank6465
    @padmanabank6465 4 місяці тому +1

    ஓம் சரவணபவ நன்றி சகோதரா மிக அருமையான பதிவு நன்றி

  • @kannakitm6517
    @kannakitm6517 Рік тому +36

    இந்த தர்கா பற்றி கூறியது எனக்கு மனநிம்மதி தந்தது. நானும் பணத்தை இழந்து தீர்வு கிடைக்காதா என்று வருந்தி இருக்கும் போது இது என் கண்ணில்பட்டது மிகுந்த மகிழ்ச்சி. திருமணம் நடக்க எந்த தர்காவுககு போகணும். நன்றி.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Рік тому +4

      for marriage go to thiruporrur kandha swamy temple

    • @rajeshb11100
      @rajeshb11100 Рік тому +2

      Thoppur dharga address pls

    • @RuthradeviVilvarasa
      @RuthradeviVilvarasa Рік тому +1

      நான் அந்தப் குடுத்தேன்இப்பதராமல் ஏமாற்றுறாங்கள் அந்தபணம்வருவதற்று நீங்கள் சொன்னபரிகாரத்துக்கு நம்மநாட்டில் என்ன செய்யலாம்

    • @venparuthivelavan4822
      @venparuthivelavan4822 Рік тому

      Thampi nanga ruvarum danasu rasi kannu vadamerku Or merkil erukkalama

    • @seenirajseeniyamma5741
      @seenirajseeniyamma5741 10 місяців тому

      Marriage en payanukku Avatharkku entha kovil sellavendum

  • @Achukutty.settai
    @Achukutty.settai 10 місяців тому

    Tammpi na melamudiyatha thuyarathla iruntha enakku intha video kanla pattathu varam nanri nanri nanri

  • @tamizhanvlogtour8174
    @tamizhanvlogtour8174 Рік тому +6

    தலைவரே பேச்சு நெத்தியடி அருமை. முத்துக்குமரன்

  • @gokul-537
    @gokul-537 Рік тому +1

    தர்காவில் அமர்ந்து கொண்டு உங்கள் வீடியோ பார்க்கின்றேன் அன்பு சகோதர் அவர்களே..

    • @hemanaga3540
      @hemanaga3540 Рік тому

      Phone not allowed
      Eppadi video parkka mudium

    • @LakshmiLakshmi-eh3qv
      @LakshmiLakshmi-eh3qv 4 місяці тому

      Address solunga Salem to darmapuri busla poi stoping sollunga yavelavu neram akum

  • @sholavandan81
    @sholavandan81 Рік тому +10

    மிக பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி 🙏

  • @pushpalathaselvakumar5216
    @pushpalathaselvakumar5216 Рік тому +4

    உண்மைதான் நான் இப்போது இருக்கும் வாடகை வீடு தெற்கு நோக்கிய வீடுதான்.

  • @ஸ்ரீ-ட8வ
    @ஸ்ரீ-ட8வ Рік тому +37

    எனக்கு தெரிந்த நிறைய பேர் வட்டிக்கு கொடுக்கிறார் நன்றாகவே இருகிறார்கள் அவர்கள் யாரும் ஹார்ட் அட்டாக் இல்லை

    • @rameshmurugesan5964
      @rameshmurugesan5964 8 місяців тому +3

      அவங்க சந்ததிக்கு வரும்

  • @nazarghouse5449
    @nazarghouse5449 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤வாழ்க ❤❤❤ வகையாக மே ❤❤❤❤❤
    வாழ்க உங்கள் குலாம். வாழ்த்துக்கள் இன்ஷாஅல்லாஹ்

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 Рік тому +20

    ஐயா இன்று 14.08.2023 தொப்பூர் தர்ஹா சென்று பாபாவை பார்த்து விட்டேன் நான் எதிர்பாக்கவே இல்லை எவ்வளவு கூட்டம் அப்பா பாபா அப்பா ஆசீர்வாதம் கிடைத்து நன்றி நன்றிகள் கோடி ஐயா கண்ணீர் பெருகி கதறி அழுதேன்

    • @DhanushKarthi-zx9cm
      @DhanushKarthi-zx9cm Рік тому +2

      எங்கே இந்த தர்கா இருக்கு
      சார் சொல்லுங்க நானும்
      ரொம்ப கஷ்டம் படுறேன்

    • @lathauday5076
      @lathauday5076 Рік тому +4

      ​@@DhanushKarthi-zx9cmdharmapuri to salem pogum valiyil ullathu

    • @DhanushKarthi-zx9cm
      @DhanushKarthi-zx9cm Рік тому

      உங்களுக்கு ஏதாவது நல்லது
      நடந்து இருக்க ப்ரோ..

    • @govindannk9676
      @govindannk9676 Рік тому

      ​@@DhanushKarthi-zx9cmo

  • @buvanasss8188
    @buvanasss8188 7 місяців тому +2

    intha pathivu mind relax aagiduchi sir 🙏🙏🙏🙏 romba thanks sir 🙏🙏🙏🙏🙏

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 Рік тому +32

    மிகவும் தெளிவாக இருந்தது அருமை ஐயா

  • @rajkumarramadoss3308
    @rajkumarramadoss3308 4 місяці тому +3

    26.8.24 செவ்வாய்க்கிழமை அன்று தொப்புர் தர்கா தரிசனம் செய்தேன்...

  • @bindhuulaganathan1501
    @bindhuulaganathan1501 Рік тому +27

    இவர் சொல்பது உண்மைதான்
    நான் தர்மபுரி தான் சீட்டு நடத்தி 48லட்சம் நஷ்ட்டமாகிடுச்சி முஸ்லீம் நண்பர் கூட தொப்பூர் தர்ஹா போனேன் வேண்டினேன் கை ஒன்றாக சேர்ந்த்து என் வேண்டுதல் பலித்தது ❤

    • @raviraja7073
      @raviraja7073 Рік тому +3

      Epdi poganum and enna pannanum please explain.

    • @savitha2667
      @savitha2667 Рік тому

      ​@@raviraja7073Salem to dharmapuri highway near thoppur

    • @vksvks7901
      @vksvks7901 9 місяців тому +3

      போய் வந்தவர்கள் வழி கூறலாமே

    • @gurusamygurusamy9259
      @gurusamygurusamy9259 7 місяців тому +4

      எந்த மாவட்டத்தி உள்ளது தொப்பூர் தாகா...

    • @aathijagathees5972
      @aathijagathees5972 5 місяців тому +1

      அண்ணா முகவரி Pls தர்கா போகணும்

  • @NandhaKumar-ub5yd
    @NandhaKumar-ub5yd 10 місяців тому +1

    தக்க சமயத்தில் ஆறுதலாகவும் நல்ல வழிகாட்டியாகவும் உள்ள உங்களுக்கு கோடி வணக்கங்கள்.மக்கள் விட்ட பல கோடிகள் வரவு வரவேண்டும்

  • @udaykumar-gd4zv
    @udaykumar-gd4zv Рік тому +7

    Thank you Sir, I have done Tuesday 1.15 method, It has worked out fantastically. TQ.

    • @K1119-t3s
      @K1119-t3s Рік тому

      Can u explain what I did what happened

    • @jijupedia1097
      @jijupedia1097 Рік тому +1

      Sir enaku oru doubt ... Every Tuesday eduthu veikanuma ila orey oru Tuesday money vecha podhuma sir romba days ah indha doubt iruku pls clear panunga

    • @SaralyaSanakyan
      @SaralyaSanakyan Рік тому

      Every Tuesday seyyanum kadan muadium bothu kadaisi Panama intha panatha kudukkanum

    • @shanthisenthil2552
      @shanthisenthil2552 Рік тому

      Sir tues day enna seiyanum plz reply sir

  • @Vincent-n4s
    @Vincent-n4s Місяць тому

    Yours service need world thank you

  • @rangavanmarrirangavanmarri6170

    ஐயா வணக்கம் உங்கள் வீடியோ எல்லாமே எங்களுக்குபயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி நண்பரே

  • @srichenduranconstruction
    @srichenduranconstruction 10 місяців тому +1

    Yes im Dhanush rasi what you said absolutely right sir

  • @MahaLakshmi-kd2lj
    @MahaLakshmi-kd2lj Рік тому +32

    நீங்க சொல்றது அனைத்தும் உண்மை தான் சார் 🙏✨🙏

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Рік тому +2

      நன்றி ஐயா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Рік тому +1

      மெய்யாலுமா சொல்றிங்க

    • @selvanidhi4102
      @selvanidhi4102 Рік тому

      Aamaa, bhai semmayaa solraaru

    • @MahaLakshmi-kd2lj
      @MahaLakshmi-kd2lj Рік тому

      @@RajKumar-fp4vw ஆமா உண்மை தான் அவர் சொல்ற எல்லாமே

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 11 місяців тому

    I lose my rupees.Thank u Right time u given the. Speech.Thank u

  • @RamlakshmanRpt
    @RamlakshmanRpt Рік тому +11

    ஆமாம் சார் நிங்க சொன்னது 💯 உண்மை , மிக்க நன்றி 🙏🙏🙏

  • @RajendranGomu
    @RajendranGomu 6 місяців тому

    உண்மை அனுபவத்தில் உணர்ந்தேன் நன்றி 🙏🏾

  • @Revathis444
    @Revathis444 Рік тому +7

    Very true.. Mine Dhanush but struggling a lot in personal as well as professional😮

  • @brindamadhu8622
    @brindamadhu8622 4 місяці тому

    Last point correct ah solringa sir thevai irukumpodhu kadavulai thetitu thevai mudithadhum maratharom

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 Рік тому +7

    நல்ல தகவல் பயனுள்ள தகவல். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @reenaraju3242
    @reenaraju3242 Рік тому +1

    Yes sir correct 100percent
    My son dhanush Raasi
    In unexpected problem 🙏🙏

  • @thiruvengadamchellam9923
    @thiruvengadamchellam9923 Рік тому +11

    சத்தியமான உண்மை நானும் தனுசு ராசி தான்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Рік тому

      மெய்யாலுமா சொல்றிங்க

    • @vksvks7901
      @vksvks7901 9 місяців тому

      தனுசு ராசிக்கு இளகிய மனம் போல

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk Рік тому +2

    கோடணகோடி நன்றி ஐயா எனக்கு ராகுவும் கேதுவும் வீடு கிழக்கு வடகிழக்கு வாசல் ஐயா ஆளுமை மெய்சிலிர்க்க வைத்துவிட்டுது

  • @GaneshaMurthy-v7i
    @GaneshaMurthy-v7i Рік тому +5

    நல்ல தகவல் நன்றி.

  • @prakashvjpprakash1133
    @prakashvjpprakash1133 8 місяців тому

    வரும் என்ற நம்பிக்கையுடன், நிச்சயம் செல்கிறேன், நன்றி 🙏🏻

  • @arjunravi8337
    @arjunravi8337 Рік тому +3

    neengal sonna kadan theerkkum parikaram seithathal yengalukku nalla palan vara arampiththu vittathu romba thanks sir

  • @rajansview23
    @rajansview23 Рік тому +1

    வியாழக்கிழமை சிறப்பு காலை 11to 2 , மாலை 4 to 6 Dharga ullavaragl சொன்னது

  • @valarmathi6172
    @valarmathi6172 Рік тому +8

    நீங்க சொல்றது அத்தனையையும் உண்மை எனக்கு நீங்க சொன்னது நடந்தது அதற்கு வழி சொல்லுங்கள்

  • @tuvinbagyalakshmi7312
    @tuvinbagyalakshmi7312 9 місяців тому

    U r very great sir.manavi romba nalla sonninga sir.❤

  • @RajaJayanthi-n5h
    @RajaJayanthi-n5h Рік тому +4

    தம்பி நீங்க நல்ல தகவல் சொல்றீங்க நன்றி

  • @sivakamikirubakaran2641
    @sivakamikirubakaran2641 10 місяців тому +1

    Arumai yana pathivu sir vazhga valamuden

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 Рік тому +10

    Day by day Respect on ur content raises Sampath Anna.. Thanks a lot..

  • @mythilisachi8227
    @mythilisachi8227 4 місяці тому

    Sir I close one jewel loan I recovered my bangle thank you sir I followed 1.15 one rupee coin and 100 rs to return my loan really one loan closed thank you for your help 🎉🎉🎉🎉🎉

  • @kavithamanik50
    @kavithamanik50 Рік тому +6

    நன்று. துல்லியமான கணிப்பு. பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்.
    சிறு ஐயம்...
    இஸ்லாமியர் மாமிசம் உண்ணும் வழக்கம் உள்ளவர். அவர்கள் தர்காவுக்கு செல்வது சரி என்றால்...
    உங்கள் ஆலோசனையை ஏற்று நடக்க விழைகிறேன்.
    நலமே விளைக...

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 11 місяців тому +4

      ஐயா இஸ்லாமியர்கள் தர்காவுக்கு செல்கின்றார்கள் ஆனால் அவர்கள் கடனை தீர்க்க செல்லவில்லை, அவர்களின் மத வழிபாட்டை அவர்கள் பின்பற்றுகிறார்கள் நாம் நம் நெறிமுறை கடைபிடிப்போம்

    • @vksvks7901
      @vksvks7901 9 місяців тому

      ​@@sambathssambaths8651நீங்கள் நலமும் வளமும் பெற்று நூறாண்டு வாழவேண்டும் நம்பிக்கையை விதைத்துள்ளீர்கள் இழந்த பணத்தை மீட்டுத் தர அந்த பூட்டு முனிசுவரனிடம் வேண்டிக் கொண்டிருந்தேன் அவரே உங்கள் காணொளி பார்க்கவைத்துள்ளார்

    • @vksvks7901
      @vksvks7901 9 місяців тому

      ​@@sambathssambaths8651அடுத்த பாகம் வெளியிட்டு விட்டீர்களா ஐயா

  • @arandhaibgmwolrd214
    @arandhaibgmwolrd214 Місяць тому

    Currect therkku paththa vidu great 👍

  • @santhimohan7887
    @santhimohan7887 Рік тому +8

    சார் ஒரு சில காரணங்களால் எங்க சொத்துக்களை விற்க முயல்கிறோம் முடிய வில்லை அதுக்கு எந்த ஸ்தலத்திற்கு போகலாம் ப்ளீஸ்

  • @Jegathambal-r1r
    @Jegathambal-r1r 10 місяців тому

    Super I will try to go thoppur I am.loss nearly 1.6 😊

  • @bakiyagunasekaran3620
    @bakiyagunasekaran3620 Рік тому +5

    நன்றி நன்றிங்க பயனுள்ள தகவல்கள்