தாரா பலம் / தாரை பலம் / thaaraa palam / Astro Jayakumar / kp stellar astrology in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • தாரா பலம் / தாரை பலம் / astro jayakumar / kp stellar astrology in tamil
    உங்கள் ஆலோசனைக்கு 6379383884, 8939133199 என்ற எண்ணை தொடர்பு கொள்க.
    ஜெய் ஸ்ரீராம் ஜோதிட நிலையம்,
    சென்னை, தமிழ்நாடு, இந்தியா.

КОМЕНТАРІ • 68

  • @user-xu2ej5vn1n
    @user-xu2ej5vn1n 6 місяців тому +1

    அருமையான பதிவு தெளிவான விளக்கங்கள் நல்ல பதிவுவை தந்தமைக்கு மிக்க நன்றி 🙏 கோவை சௌந்தரராஜன்

  • @chandrasekaranchandrasekar5047

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.

  • @coolguytrader
    @coolguytrader Рік тому +4

    உத்திராடம் நட்சத்திர தாரை குறியீடு பற்றி விளக்கவும் அண்ணா

  • @ASTROLOGYKPVENNILA
    @ASTROLOGYKPVENNILA 3 роки тому +2

    அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு சார். வாழ்த்துக்கள்

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 8 місяців тому +1

    Super explanation video sir

  • @soundararajans7783
    @soundararajans7783 11 місяців тому

    Thank you so much Sir 🙏
    Very very useful massag
    Very nice explanation thank you 🙏

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i Рік тому +1

    நன்றி மிக மிக

  • @AjithKumar-tk8mx
    @AjithKumar-tk8mx Рік тому +1

    Ur child voice super ❤😂

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i Рік тому +1

    நன்றி

  • @vijayakumarr5329
    @vijayakumarr5329 20 днів тому

    நான் புனர்பூச நட்சத்திரம் எனக்கு அஸ்வினி நட்சத்திரம் யோகமாக இருக்குமா சார் ?

  • @chiyanhariffplayer5090
    @chiyanhariffplayer5090 9 місяців тому +1

    Ok

  • @pulipurushoth1873
    @pulipurushoth1873 Рік тому +1

    Super guruji

  • @ASTROLOGYKPVENNILA
    @ASTROLOGYKPVENNILA 3 роки тому +1

    தொடர்ந்து இதேபோல் சிறப்பாக பதிவிடுங்கள் சார். புதிய விஷயங்களை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்

    • @kpastrojayakumar3618
      @kpastrojayakumar3618  3 роки тому

      நன்றி மேம் 🙏
      வாழ்க வளமுடன் 🙏

  • @Srither-nw6jn
    @Srither-nw6jn 6 місяців тому

    super sir

  • @astroariv
    @astroariv Місяць тому

    ஐயா இதில் குறிப்பிட்ட கிரகங்கள் வைத்து கொண்டு நாம் என்ன செய்வது. அசுவினி நட்சத்திர காரர் பரணி நட்சத்திரத்தில் தொழில் துவங்குவது வெற்றி தரும். ஆனால் இதில் குறிப்பிட்ட புதன் கிரகத்தை வைத்து கொண்டு என்ன செய்வது. புதன் அந்த நபரின் ஜாதகத்தில் 12 இல் இருந்தால் என்ன ஆகும்.

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan5606 2 місяці тому

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிம்மராசி சிம்ம லக்கனம் பிறந்தநாள் 18 6 1972 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம் திருவரம்பூர் நட்சத்திரம் உத்திரம் எனக்குள்ள தாரை பலன்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் பற்றி சொல்லுங்கள் ஐயா சிறப்பான பதிவு

  • @A.B.C.58
    @A.B.C.58 8 місяців тому

    2024 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தாங்கள் கொடுண்த இரண்டு அட்டவணையும் சூப்பர். ஒர்வரின் நடோஅபுஸதசா நன்றாக இருந்தால்தான் இந்த அனுகூல தாரைகள் ஓகே என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா சார்.

    • @kpastrojayakumar3618
      @kpastrojayakumar3618  8 місяців тому

      புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா🙏
      தாங்கள் கூறியது சரிதான் நடப்பு தசைகள் எவ்வாறு உங்கள் ஜாதகத்தில் இருக்கிறதோ, அதன் அடிப்படையிலேயே உங்கள் பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.

    • @kpastrojayakumar3618
      @kpastrojayakumar3618  8 місяців тому

      புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா 🙏
      தாங்கள் கூறுவது சரியே உங்களுடைய நடப்பு தசா புத்திகள் அடிப்படையிலேயே உங்களுடைய பலன்கள் அமையும்.

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Рік тому

    ஐயா ஒரு சந்தேகம் தன்னுடைய நட்சத்திரம் சின்னம் பயன்படுத்த வேண்டுமா அல்லது அடுத்த நட்சத்திரம் சின்னம் பயன்படுத்த வேண்டுமா தயவு செய்து பதில் வேண்டும்

  • @pugalpugalendi6895
    @pugalpugalendi6895 7 місяців тому

    ஐயா நான் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் எனக்கு இந்த தாரை பற்றி விளக்கம் தருமாறு வேண்டிக் கொள்கிறேன் ஐயா சம்பத்து தாரை மற்றும்

  • @jagannathannagappan
    @jagannathannagappan 11 місяців тому

    Ayya uttiradam nakshatram sollunga romba kastapadran 16/12/1993 makaram rasi uttiradam nakshatram danusu lakanam

  • @VenkaeshVenkaesh-ot2eh
    @VenkaeshVenkaesh-ot2eh Рік тому

    ஆயில்யம் நட்சத்திரம் பற்றி சொல்லவும்

  • @ashurockzz1523
    @ashurockzz1523 9 місяців тому +2

    என்னோட கணவர் பூராடம் நான் திருவோணம் நானே என் கணவருக்கு விபத்து தாரை யா இருக்கு இதற்கு எந்த தெய்வத்தை நாங்கள் வணங்க வேண்டும் சர்😢

    • @VinupriyaSenthilkumar
      @VinupriyaSenthilkumar 8 місяців тому

      Vishnu Dhurgai kunbunga sis.... kunguma archchanai panunga.....

    • @ashurockzz1523
      @ashurockzz1523 8 місяців тому

      @@VinupriyaSenthilkumar sure sago thanks 🙏

    • @chefsathishkumar942
      @chefsathishkumar942 7 місяців тому

      என் மனைவி திருவோணம்
      நான் பூராடம் ,எங்களுக்குள் சண்டை வந்து இது வரை மூன்று முறை பிரிந்தள்ளோம், குழந்தைக்காக இருவரும் சேர்ந்து வாழ்கிறோம்,இருவரிடம் பாசம் நேசம் உள்ளது,ஆனால் எதாவது சின்ன சண்டை வந்து விடுகிறது,அதை பெரிது படுத்திவிடுவாள் ,நான் தான் அனுசரித்து செல்கிறேன்.

  • @sakthidmk2727
    @sakthidmk2727 Рік тому

    மகம் நட்சத்திற்கு எந்த தாரையோ கதரரை அதை எப்படி இயக்குவது என்பதை தெரிவிக்கவும்

  • @mathi1234-du7gn
    @mathi1234-du7gn Рік тому

    🙏🙏🙏

  • @selvasubash2659
    @selvasubash2659 Рік тому

    அனுஷம்நட்சத்திரத்திற்குதொழில்சார்ந்த விசயத்திற்கு எந்தநட்சத்திரதாரை உகந்தது அய்யா

  • @vimalvimala9337
    @vimalvimala9337 Рік тому

    ஐயா நான் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் எனக்கு சாதக தாரை நட்சத்திரமான ஆயில்யம் கேட்டை ரேவதி நட்சத்திரக்காரர்கள் என்னைப்பற்றி அவதூறு பேசி பகையாகிவிட்டனர் நான் எப்படி இதை சரி செய்வது

  • @kannanhanumanthan2132
    @kannanhanumanthan2132 Рік тому

    My natchitra is Pooram please guide me swamy

  • @RishiKumar-pm5lq
    @RishiKumar-pm5lq Рік тому

    ஆயில்யம் நட்சத்திரத்தில் தாரைகள் என்ன ஐயா... சற்று விளக்கவும்.

  • @ushakrishnan9239
    @ushakrishnan9239 Рік тому

    ,sir, என்னுடைய nathchaitram கேட்டை என்னுடை தரை பற்று விலகவும் sir

  • @YuvaRajan-pv8my
    @YuvaRajan-pv8my Рік тому

    அண்ணா கேட்டை நட்சத்திர குறியீடு எது

  • @kpvasanth5395
    @kpvasanth5395 Рік тому

    ஐயா வணகம் எண் பெயா் வசந்தகுமாா் ரோகிணி நட்ச்சதிரம் நான் கேரளாவல் உள்ளேனா தாரையை பயன்படுத்தி வைத்து லாட்டாியில் பாிசு விழ ஒரு பதிவு தாறுங்கள் ஐயா நன்றி ஐயா.

    • @A.B.C.58
      @A.B.C.58 8 місяців тому

      நீங்கள் நன்றாக இருப்பீர்கள். ஜீவராசிகளும் உணவளியுங்கள். உங்கள் அபிலாஷைகள் பூர்த்தியாகும்.🙌🙌🙌🙌

  • @user-vo3rc7ge5t
    @user-vo3rc7ge5t 7 місяців тому

    Vanakkam sir
    Ennoda jenma Nakshatram visakam
    Enakku 2 vathu Nakshatram.
    Anusam..itha sampathu thaaraya eduppatha.. maithra thaaraya eduththukolvatha pls sir

    • @kpastrojayakumar3618
      @kpastrojayakumar3618  7 місяців тому

      சம்பத்து தாரை என்பது சரியானது

    • @user-vo3rc7ge5t
      @user-vo3rc7ge5t 7 місяців тому

      Mika nantri sir

  • @pvk1326
    @pvk1326 9 місяців тому

    rohini natchatharam

  • @visualethicinfotainment9701

    Cithirai natchathira thara palan

  • @Sevugamurthimarudhy
    @Sevugamurthimarudhy Рік тому

    ஆண் பெண் சத்யம் நட்சத்திரம் திருமணம் செய்யலாமா

  • @VenyVeny-mr7gr
    @VenyVeny-mr7gr Рік тому

    Puriya villai punarpusaththittu 2 4 689 enna tharai

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 10 місяців тому

    .அன்று அந்த கிரகம். நம் ராசிக்கு . பலமுள்ள ராசிகளில். இருக்க வேண்டுமா.. ......தேவையில்லையா.???

  • @thunderstorm864
    @thunderstorm864 8 місяців тому

    அய்யா நான் சத்யம் march.6.என்ற மனைவி பூசம் நவம்பர் 26 எப்படி நல்லமா

    • @kpastrojayakumar3618
      @kpastrojayakumar3618  8 місяців тому

      சதய நட்சத்திரத்திற்கும் பூச நட்சத்திரத்திற்கும் நல்லா இருக்கும் 👍

  • @rgomathi1309
    @rgomathi1309 6 місяців тому

    பூசம் nachathiram

  • @dhanalakshmi9878
    @dhanalakshmi9878 Рік тому

    கிருத்திகை நட்சத்திரம் தாரா பலன்

  • @plvadivelan5097
    @plvadivelan5097 Рік тому

    புனர்பூசம் நட்சத்திரம்

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 Рік тому

    ஐயா எனது நட்சத்திரம் பரணி நட்சத்திரம் என்றால் அது தான் ஜன்மதாரை என்று எடுத்துக் கொள்ளளாமா

    • @kpastrojayakumar3618
      @kpastrojayakumar3618  Рік тому

      அப்படி எடுத்து கொள்ளக்கூடாது, பரணி நட்சத்திரம் இரண்டாமிடத்தில் சம்பத்து தாரையாக இருப்பதால் அவ்வாறு கூறுகிறார்கள் சிலர், இருப்பினும் கோச்சார நட்சத்திர அடிபடையில் பார்த்துக்கோள்வது நல்லது.

    • @saravanansarosaravanansaro5209
      @saravanansarosaravanansaro5209 Рік тому

      Pooram

  • @user-jm1mm3wr7p
    @user-jm1mm3wr7p 9 місяців тому

    Ayya naan visagam 4 paatham enakku enthaarai nallathu

  • @rajajraja4262
    @rajajraja4262 Рік тому

    ,tharapalan ulla kiragam sollunga iyaa

  • @rohitkavitha4775
    @rohitkavitha4775 Рік тому

    திருமணத்திற்கு பெண் தாரை பார்க்க வேண்டுமா ஆண் தாரை பார்க்க வேண்டுமா

    • @kpastrojayakumar3618
      @kpastrojayakumar3618  Рік тому

      பெண் தாரை பார்க்க வேண்டும். ஆணுக்கு பாதிப்பில்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

  • @thulasiraman847
    @thulasiraman847 Рік тому

    உத்திரட்டாதி நட்சத்திரம் தார பலண்

    • @kpastrojayakumar3618
      @kpastrojayakumar3618  Рік тому

      ஆயில்யம், கேட்டை, ரேவதி - சம்பத்து தாரை
      பரணி, பூரம், பூராடம் - ஷேம தாரை
      ரோகினி, ஹஸ்தம், திருவோணம் - ஸாதக தாரை
      திருவாதிரை, சுவாதி, சதயம் - மைத்ர தாரை
      இவைகள் அனைத்தும் விசேஷமான தாரை நாட்கள்

  • @user-tm9iv9vd9k
    @user-tm9iv9vd9k 10 місяців тому +1

    கிருத்திகை நட்சத்திர வதை தாரை ஆயில்யம் நட்சத்திரம்
    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் திருமணம் செய்யலாமா ?

  • @prakashgrb7581
    @prakashgrb7581 10 місяців тому

    மூலம். திருவாதிரை. என்ன தரை

    • @pappaisgreat1364
      @pappaisgreat1364 9 місяців тому

      சாதக தாரை வரும்....இது நல்ல பலன்கள் தான் வரும்....இந்த பதில் தாங்களுக்கு போதுமானதே....

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 Місяць тому

    Too late...

  • @Vinoshai
    @Vinoshai 8 місяців тому

    KB oh oh pi pi pi Ru