Chavakachcheri வைத்தியசாலை மோசடி! மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி |

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2024
  • #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchchuna #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    யாழ்ப்பாணம்- சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
    சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா அவர்களின் கோரிக்கைக்கு அமைய மின்பிறப்பாக்கி இன்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    150kVA வலுவுடைய இந்த மின்பிறப்பாக்கி தற்காலிக அடிப்படையில் இன்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: ua-cam.com/users/lankasri...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 278

  • @thanapalasuntharansukintha2363
    @thanapalasuntharansukintha2363 22 дні тому +139

    போட்டாவில் காட்டிவிட்டு இதையும் கொண்டு போய் வித்துவிடாதீர்கள்

  • @kandhaiasivakaran3599
    @kandhaiasivakaran3599 22 дні тому +128

    எல்லா புகழும் அம்பு விட்ட
    அர்ஜுன் அவர்களுக்கே

  • @suvendransubramaniam9873
    @suvendransubramaniam9873 22 дні тому +116

    வைத்தியரே இத்தனை வருடங்களாக இல்லாத மின்பிறப்பாக்கிகள் எங்கள் அர்ச்சுனாவின் முயற்சிக்கு பிறகு தான் வந்தது அதை மனதில் வைத்துக்ககொள்ளுங்கள்

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 22 дні тому +82

    வாழ்த்துக்கள் doctor அர்ச்சுனா. எல்லா புகழும் உங்களுக்கே

  • @kumuthinisakthilinkam7856
    @kumuthinisakthilinkam7856 22 дні тому +32

    Dr. அர்ச்சுனா மகனே! உங்களது முதல் வெற்றி. வாழ்த்துக்கள்

  • @irisjane7030
    @irisjane7030 22 дні тому +64

    அர்ச்சுனா எய்த அம்பு இப்பதான் மூளைக்குப்போய்ச் சேர்ந்திருக்கிறது போல. ஆனால் மக்களே ஏமாந்து விடாமல் அவதானமாக நடப்பவற்றைக் கண்காணியுங்கள். எல்லாப்பெருமையும் புகழும் நன்றியும் அர்ச்சுனா இராமநாதனுக்கே.!வாழ்க அர்ச்சுனா.!!.

  • @tamilarasi6898
    @tamilarasi6898 22 дні тому +49

    அபிவிருத்திக்கு வழிகாட்டிய அர்ச்சுனாவை விட்டுவிட்டு நீங்கள் பேர் போட்டுக் கொள்ளாதீர்கள் Dr அர்ச்சுனாவுக்கு பாராட்டுக்கள் அவர் மீண்டும் வரவேண்டும்
    நான் மலையக தமிழச்சி

    • @user-ui3cp2wu7g
      @user-ui3cp2wu7g 22 дні тому +4

      நன்றியுடன் இருப்போம் அர்சுனாவுக்கு

  • @suvendransubramaniam9873
    @suvendransubramaniam9873 22 дні тому +75

    அர்ச்சுனா இந்த ஊழல்களை கண்டுபிடிக்கவில்லை என்றால் இந்த அத்திவாரம் எங்கோ போடப்பட்டிருக்கும்😅😅😅😅

  • @nimalatharmenthirar6905
    @nimalatharmenthirar6905 22 дні тому +60

    எனது அன்பிற்குரிய சாவகச்சேரி மக்களே விழிப்புடன் இருங்கள். இனி எவனும் எங்கள் ஊர் மக்களுக்கு அனியாயம் செய்ய விடாதீர்கள்.

  • @sivaramansuhashini4626
    @sivaramansuhashini4626 22 дні тому +26

    எல்லா புகழும் டாக்டர் அர்ஜுனன் ராமநாதனுக்கே.

  • @srilathasiva3834
    @srilathasiva3834 22 дні тому +17

    Dr.அர்ச்சுனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி 🎉

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w 22 дні тому +27

    பஞ்சப்பாணண்டவர்களில் ஒருவர் வந்தே இப்படி நல்லது நடக்குதுனா இன்னும் நான்குபேர் வந்தா முழு நாடுமே சூப்பரா இருக்கும் என்னா ❤❤❤❤

  • @SIVARUBYMUGUNTHAN
    @SIVARUBYMUGUNTHAN 22 дні тому +49

    நீங்கள் என்னத்தை செய்தாலும் அவைகள் எல்லாம்அர்ச்சனா doctor சாரும் என்பதனை யாரும் மறுக்க முடியாது

  • @mahendrarajahjeyabala3902
    @mahendrarajahjeyabala3902 22 дні тому +33

    வைத்தியாலையில் இனி நடக்கும் ஒவ்வொரு நல்ல விடயங்களும் dr. Archuna ஜ சாரும் congratulations. Continue

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 22 дні тому +12

    எல்லா புகழும் தம்பி க்கே எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்

  • @ushaselvaraja2635
    @ushaselvaraja2635 22 дні тому +14

    மகன் அர்ச்சுனா எல்லா புகழும் உங்களுக்கே. அன்பேசிவம்

  • @G.G5858
    @G.G5858 22 дні тому +11

    பெயருக்கு ஏற்ற வைத்தியர் Dr. அர்ச்சுனா ❤ தப்பு செய்தவை.யாரும் இறைவனிடம் இருந்து தப்ப ஏலாது.🙏🙏🙏⭐💯💯💯

  • @malinipaskaran1818
    @malinipaskaran1818 22 дні тому +12

    Dr..அருச்சுனாவிற்குத்தான் வாழ்த்துக்கள்.

  • @rkmix9910
    @rkmix9910 22 дні тому +20

    அப்ப இல்லாத சாமான் வத்திட்டுது இருந்தும் இல்லாமல் போன சாமான்களை ஏன் இன்னும் கொண்டுவரவில்லை

  • @kalaiselvansingaravadivelu2207
    @kalaiselvansingaravadivelu2207 22 дні тому +25

    எல்லா புகழும் வைத்தியர் அர்ச்சுனாவுக்கே. இரத்த பரிசோதனை கூடமும் விரைவில் இயக்கபட வேண்டும்.

  • @RockThomas-ex1cx
    @RockThomas-ex1cx 22 дні тому +10

    எல்லா புகழும் அர்ச்சுனா தெய்வத்துக்கு 🙏🙏🙏

  • @ravanantharmarajah2253
    @ravanantharmarajah2253 22 дні тому +14

    அர்ச்சுனன் புரட்சி
    சாவகச்சேரி மக்கள் எழுச்சி
    வைத்தியசாலையின் மறுமலர்ச்சி

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 22 дні тому +18

    அதிர விட்டது அர்ச்சுன

  • @sivananthan.nishanthan.1371
    @sivananthan.nishanthan.1371 22 дні тому +11

    வாழ்த்துக்கள் Doctor அர்ஜுனா. மற்றும் அணிதிரண்ட மக்களே.

  • @sivakumarthangavel1417
    @sivakumarthangavel1417 22 дні тому +18

    நன்றி அர்ச்சுணா doctor அவர்களே

  • @premkumarkumutha5460
    @premkumarkumutha5460 22 дні тому +14

    சாவகச்சேரி வைத்தியசாலை அபிவிருத்தி ஒருபுறம் நடக்கட்டும்.யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரியில் குறிப்பிட்டவைத்தியர்களுக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கான விசாரணைகள் ஆரம்பமாகட்டும்.

  • @ravanantharmarajah2253
    @ravanantharmarajah2253 22 дні тому +17

    எல்லாப்பூகழும் அர்சுனனுக்கும் சாவகச்சேரி மக்களையுமே சாரும்

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 22 дні тому +30

    வாழ்துக்கள் அர்ச்சுனன்

  • @shanthinivincent
    @shanthinivincent 22 дні тому +27

    போஸ் குடுத்தது காணும். போய் நோயாளர்களைப் பார்த்து வேலையை செய்.

  • @user-we2ko8wz5q
    @user-we2ko8wz5q 22 дні тому +16

    ஏற்கனவே சுருட்டிக்கொண்டு போனதுகளையும் திரும்ப கொண்டருவினமோ..?

  • @Sukan1234
    @Sukan1234 22 дні тому +20

    டாக்டர் அர்ச்சினா ன் ஏற்பாட்டால் கிடைத்தது!

  • @rasiahpat7005
    @rasiahpat7005 22 дні тому +44

    நல்லாய் இருக்கு இது எப்ப தொடக்கம் வெள்ளையும் சொள்ளையுமா?போட்டோவுக்கு போஸ் கொடுத்து. அருச்சுனன் வில்லு அதிரடி நில்லு" ...."""

    • @umamohan-kq3nd
      @umamohan-kq3nd 22 дні тому +7

      Yes of course the credit goes to Dr Aruchuna only.

  • @shahilamathiyalagan9709
    @shahilamathiyalagan9709 22 дні тому +13

    நன்றியும் பாராட்டுக்களும் Dr அர்ச்சுனா அவர்களுக்கு மட்டுமே👍

  • @sundarapathma6954
    @sundarapathma6954 22 дні тому +18

    Archana இட்ட அம்பு வேலை செய்யத்தொடஙகிவிட்டது

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 22 дні тому +25

    ஊழல்களுக்கான கண்துடைப்புக்கள் ஆரம்பம்

  • @selvajothipirabakaran4312
    @selvajothipirabakaran4312 22 дні тому +15

    எல்லாப்புகழும் Dr. அர்சனாவுக்கே
    அவர்வந்து பார்த்து சொல்லும் வரை கோமாவில் இருந்த டாக்டர்கள் தானே நீங்கள். ஆண்டவர் சொன்னார் நீங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்
    வாழ்க டாக்டர் அரச்சனா.

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 22 дні тому +13

    வாழ்த்துக்கள் அர்ச்சுனா தம்பி❤

  • @myday066
    @myday066 22 дні тому +14

    விதை அர்ச்சுனா போட்டது. Hats off Archana

  • @jejatha
    @jejatha 22 дні тому +21

    Thank you. Dr.arjunaa this success to u

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 22 дні тому +12

    இனி கட கடவென எல்லா வேலைகளும் நடக்கும்.வித்திட்டவனுக்கு எல்லாப்புகழும்.

  • @santhiranponnan9303
    @santhiranponnan9303 22 дні тому +12

    படம் காட்டுறாங்கள் போல் இருக்கு நேர்மையிடன் செயற்ப்பட்டால் நல்லது இது எல்லம் Dr அரூச்சுனைச் சேரும்

  • @sarath7683
    @sarath7683 22 дні тому +9

    இதெல்லாம் இப்போ எப்படிடா வந்திச்சு... Dr. Aruchuna well-done. Good things are happening because of him ( Dr. Aruchuna)

  • @Jude-lb1cz
    @Jude-lb1cz 22 дні тому +19

    Congratulations Dr.Archuna

  • @malathyuthayakumar6367
    @malathyuthayakumar6367 22 дні тому +10

    அர்ச்சுனா இராமநாதனுக்கு நன்றி

    • @AbhiMahen
      @AbhiMahen 22 дні тому +1

      மருத்துவர் அர்ச்சுனா! அந்த முயற்சியை மேற்கொண்டார் அதன் காரணமாக இது இப்போது கொடுக்கப்பட்டுள்ளது! அது அவரது வெற்றி
      , டாக்டர் அர்ச்சுனாவுக்கு நன்றி
      🙏

  • @subramaniyammohanraj3913
    @subramaniyammohanraj3913 22 дні тому +10

    Dear Dr.Aruchchuna
    Congratulation to you. Because of you chava hospital got a generator. Mainly this is not enough some or other you should come as MS of chava hospital. God bless you

  • @thiyakarajahtharmaseelan-cb6jt
    @thiyakarajahtharmaseelan-cb6jt 22 дні тому +14

    Nanri archchuna ramanathan

  • @sivaniraj3819
    @sivaniraj3819 22 дні тому +11

    இவ்வளவு நாள இதை ஏன் உங்களாள செய்யமுடியலே? இப்போ செய்யமுடிகிறது அல்லவா எப்படி ?? Careless!! எல்லாதுக்கும் ஒருதன் வரவேண்டும்!! அப்போதான் நீதிபிறக்கும்!! Dr Archuna ❤ you’re great 👍

  • @alexx2836
    @alexx2836 22 дні тому +7

    சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் உள்ள கேமராக்கள் அத்தனையும் வேலை செய்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும்.

  • @manchulananthanakumar
    @manchulananthanakumar 22 дні тому +16

    எப்பவும் மக்கள் கண்காணிக்க வேண்டும்.

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 22 дні тому +11

    இந்தனை நாட்களாக எங்கேடா போன்னீங்கள்

  • @user-ck5co1cu7u
    @user-ck5co1cu7u 22 дні тому +6

    அன்று ஒரு பதிவில் பார்த்தேன் ,
    போட்டோ எடுக்கும் வரைக்கும் வைத்தியசாலையில் இருக்கும் என்றும் ,
    அதன் பின்பு அங்கு இருப்பதில்லை என்று!
    👁️

  • @FDh-ow3yz
    @FDh-ow3yz 22 дні тому +3

    மக்களே அவதானம் கா ட் டா ப்புக்கு நடிப்பார்கர் இதுவரைக்கும் செயல் படாமல் இருக்கும் எல்லா வற்றையும் செய்யுமாறு கேளுங்கள் அதுதான் நீங்கள் அர் சுனா தம்பிக்கு குடுக்கும் அன்பு வாழ்க தமிழ் வளர்கஉண்மை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹🌹

  • @ShivaniKrishna-qw6sj
    @ShivaniKrishna-qw6sj 22 дні тому +9

    Dr Archchuna we need you back in this hospital.

  • @eishaeisha2453
    @eishaeisha2453 22 дні тому +16

    கான மயில் ஆட கண்டேன் கண்டிருந்த வான்கோழி தானாட கண்டேன் 🤗🤭😂

  • @PriyaPriya-xi8qc
    @PriyaPriya-xi8qc 22 дні тому +6

    அர்ச்சுனா வாழ்க தமிழ் மகன்

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 22 дні тому +9

    EXCELLENT DR R . ARCHCHU SIR ....

  • @vairamuttuthiviyarajah5617
    @vairamuttuthiviyarajah5617 22 дні тому +3

    தாமதமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படுவது கண்டு மகிழ்கிறோம். இதனை Dr.அர்ச்சுனாவுக்கும் மக்கள் போராட்டத்துக்கும் கிடைத்த வெற்றி என்று கருதலாம். புதிதாகப் பொறுப்பெடுத்த Dr Rajiv அவர்களுக்கும் துணை நிற்கும் எல்லோர்க்கும் வாழ்த்துக்கள்.

  • @shankartv2322
    @shankartv2322 22 дні тому +10

    Great Dr Archuna ramanathan

  • @amayababy9194
    @amayababy9194 22 дні тому +2

    எல்லாம் புகழும் டாக்டர் அர்ஜுனா அவருக்கும் சாவகச்சேரி மக்களுக்கும் நன்றி.

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 22 дні тому +5

    Aruna doctor, you are great. After that, all happens to you.

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 22 дні тому +7

    இதுவரை வராத மின் பிரப்பாக்கி அதுவும் வாடகைக் அமர்த்தி முறைப்படி திட்டமிடல் இன்றி பெரிய சிலவு செய்து பூட்டி பிறகு புதிதாக வந்ததை அதை மாதிரி அல்லது அதிகமாக சிலவு செய்து பூட்டும் போது ஏற்படும் வீண் விரயம் கணக்கிடப்படவில்லை வெறுமனே போட்டிபோட்டு மேலும் முட்டாள்தனம் செய்கிறார்கள்.

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 22 дні тому +19

    பத்து வருடங்களுக்கு மேலாக அவசரகால நேரத்தில் பயன்படுத்துவதற்கான மின் இணைப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தவர்கள் திடீரென அவசரமாக நடவடிக்கை எடுப்பது மேலும் சந்தேகங்களை அதிகரிக்கின்றது. எந்த பெரிய குற்றத்தினை மூடி மறைப்பதற்கான செயற்பாடு இது??????????

    • @umamohan-kq3nd
      @umamohan-kq3nd 22 дні тому +3

      @@kumuthinipragash7474 trying to cover up their crimes.

  • @mohoamdmubeen2315
    @mohoamdmubeen2315 22 дні тому +4

    Thank you Dr archchuna. Goad blash you. Neengal leave mudiya in the hospital athihaariyaha Vara vendum

  • @smileinurhand
    @smileinurhand 22 дні тому +6

    மக்களுக்காக மக்கள் மட்டுமே துணை. அரசியல், மதம், இனம் எல்லாம் வியாபாரங்கள் மட்டுமே. மக்கள் வன்முறைகள் அற்று ஒன்று படுவதே தீர்வு இலங்கையில்.
    சாவகச்சேரி மக்களுக்கு வாழ்த்துகள்.
    இங்கு தவறுகள்/ உருட்டுக் கள் சரி என்றாகி போனது கேவலம்.

    • @user-ui3cp2wu7g
      @user-ui3cp2wu7g 22 дні тому +1

      நன்றி உங்கள் கருத்துக்கு

  • @tharmaranen6923
    @tharmaranen6923 22 дні тому +4

    இந்த இலக்கை அடைந்த பெருமை வைத்தியர் அர்ச்சுனாவையே சாரும் .
    வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய விடயம்.
    நல்லார் ஒருவர் உளரே - அவர்
    பொருட்டு எல்லோர்ககும் பெய்யும் மழை.
    நல்லதே நடக்கட்டும்.

  • @tthavendran
    @tthavendran 22 дні тому +8

    சட்டத்துக்கு எல்லாம் விளங்கினால் சரி

  • @user-ir6jh7gl9v
    @user-ir6jh7gl9v 22 дні тому +6

    Doctor archchuna sir valka ipperumai ellam Ugkalukku……🙏🙏🙏

  • @UmakanthanUmakanth
    @UmakanthanUmakanth 22 дні тому +4

    U are great doctor archuna

  • @LedinaLedy
    @LedinaLedy 22 дні тому +4

    எல்லா புகளும் டாக்ட்டர் அர்ச்சுனாவிற்கே

  • @k.kalaiwanikalaiwanikrishn5338
    @k.kalaiwanikalaiwanikrishn5338 22 дні тому +9

    Vaalha Archuna ❤❤🎉🎉

  • @kalanathan7732
    @kalanathan7732 22 дні тому +4

    Congratulations Archuna

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uo 22 дні тому +6

    நீயும் மிகுதிக் கடத்தல் கடத்தல் கும்பலும் தப்பமுடியாது!சும்மா படம் காட்டாதை. எங்கை பாதாழ உலக மெளபியாத் தலைவன் சமன்பத்தின?

  • @user-tq1zb5fi7d
    @user-tq1zb5fi7d 22 дні тому +7

    Dr.Hon.Archchuna avarhalin thiyahaththal muthalil kalavupona Jenaratorukkupathilaha puthiyathonru Chavakachcheri Hospitalukku kidaiththullathu.ethan udaya nanmaihal aththanayum Hon.Dr..MS.Archchunavitke uriththanathu Congratulation.

  • @alliswell....1103
    @alliswell....1103 22 дні тому +3

    அங்கஜன் பாஉ அவர்களுக்கும் Dr.அர்ச்சுனா அவர்களுக்கும் நன்றி...

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy 22 дні тому +3

    Congratulations Dr.Aruchuna🙏

  • @sivarajahsridaran9734
    @sivarajahsridaran9734 22 дні тому +3

    இது ஒரு கண்துடைப்பே எத்தனையோ வருடமாக. கட்ப்பட்ட. கட்டீடடம் பாவனையில்லாமல் இருந்திருக்கு அதேவேழை மின்பிறப்பாக்கியும் வந்துதுள்ளது அந்தப்பிறப்பாக்கி எங்குபோனது
    இந்த உண்மையை வெளியில் கொண்டுவந்தபடியால்தான் இந்த விடயம் மக்களுக்கு தெரியவந்தது
    அதனால் மக்கள்எழுச்சிடைந்தார்கள் ஆதலால் தான் இந்தவிடயம் நடைபெறுகின்றது
    இங்கு ஒருகேழ்வி வருகின்து இந்த அங்கயன் திடீரென இந்த பிறப்பாக்கியை எங்கிருந்து கொண்டுவந்தார்!!! இதற்கான அனுமதியை யார் கொடுத்தது ??? இந்தகேழ்வியெல்லாம் வருமல்லவா???ஏன் இந்த பிறப்பாக்கிதான் முன்பு வந்த பிறப்பாக்கியோ??? இந்தவிடயமெல்லாம் வெளிகொணர்ந்த. அருச்சுணாவிற்கே போய்சேரவேண்டும்
    இதேபோல் கல்விதுறைக்கு மொரு அருச்சுணாவரவேண்டும் ஆசிரியர்களும் பாடசாலையில் படிப்பித்தலை விட்டுவிட்டு தனியிர் பாடசாலைகளை நாடுவதும் மாணவர்களை தனியார் ரியூசனில் போய் படிக்கசொல்வதும் அனியாயமே
    வசதியுள்ள மாணவன் வெளியில் போய் படிப்பான் வசதியற்றமாணவர்கள் என்ன செய்வார்கள்
    ஆகவே இந்த கல்வி விடயத்தையும் பொதுமக்கள் கையிலெடுத்தால்தான் யாழ் ஆசிரியர்களும் திருந்துவர்

  • @thayanithy8991
    @thayanithy8991 22 дні тому +7

    Dr.argana❤

  • @fathimahasana7740
    @fathimahasana7740 22 дні тому +3

    Dr. R. Arjunaa anna this success to u🎉👌🙏👏

  • @rifancazeem8158
    @rifancazeem8158 22 дні тому +1

    So great Archuna because o f you today lots of things happening in the hospital All the credits goes to you brother 👍💪

  • @AVR.Kannan
    @AVR.Kannan 22 дні тому +2

    Aruchchunaa Ramanathan deserves the best award 🥉.

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 22 дні тому +2

    Thanks to Archuna❤
    Please use the generator and do not sell the generator and please use for hospital needs.

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv 22 дні тому +2

    Archuna enkirunthalum valthum makkalin hero❤

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 21 день тому

    அன்புக்கு உரிய மக்களே எங்கள் மனிதாபிமான எங்கள் மருத்தவ. ஊழலுக்கு எதிரான தலைவருக்கு நடந்த அனியாயம் கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும் அதை நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 22 дні тому +2

    எங்கள் அர்ச்சுனா எய்த அம்பு இப்பதான் வேலை செய்யுது. but. இதுவும் எப்பதான் களவாடப்படும் என்பது தெரியாது.
    என்னவாக இருந்தாலும் பெருமைகள் முழுக்க தம்பி அர்ச்சுனவைத்தான் சாரும்.
    but எமக்கு அர்ச்சுனாதான் வேணும்

  • @sivapalansivalingam3372
    @sivapalansivalingam3372 21 день тому +1

    அர்ச்சுனா எனும் நாமம் இந்த உலகம் இருக்கும்வரைக்கும் தென்மராட்சியில் ஒலிக்கும்

  • @thanujanthaventhiranayakam
    @thanujanthaventhiranayakam 22 дні тому +2

    Congratulations Dr.archuna❤❤❤

  • @swissthamilfox
    @swissthamilfox 22 дні тому +5

    அர்ஜுனன் ஐயாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. யாழ் மருத்துவ மாபியாக்களால் செய்ய முடியாததை ஒரு வாரத்தில் நடத்தி முடித்த ஐயா அர்ஜுனன் அவர்களுக்கு தமிழினம் தலைவணங்குகிறது.

  • @pungaiyoor
    @pungaiyoor 22 дні тому

    எல்லாப் புகழும் இறைவனுக்கே..
    அந்த இறைவன் யார் எல்லோருக்கும் தெரியும் கடவுள் போல வந்த அர்ச்சுணா தான்..
    அவரின் தர்மம் வாழ்த்துகள்..ஐயா
    இனியாவது மக்கள் மகிழ்ச்சியில் நிறைந்து வாழ்வை
    அனுபவிக்கக்டும்

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 22 дні тому +1

    Dr.Archuna is the who receives the credit.
    None of others.

  • @logeswarysooriyakumaran7591
    @logeswarysooriyakumaran7591 22 дні тому

    After 24 years, Dr. Archuna's 22-day effort began to yield results within a single day. Congratulations, Dr. Archuna. Dr. Rajeev should be grateful to Dr. Archuna.

  • @user-ir3iy5kz8r
    @user-ir3iy5kz8r 22 дні тому +2

    Where were u before? Please tell public that how many years this event doesn't hapen? We have to pray Dr Ramanathan for this remarkable performance. God bless everyone. In Europe doctors allways kind heard with the sick people.

  • @user-vf1os2vq2l
    @user-vf1os2vq2l 22 дні тому

    Thank you Dr. Archuna and you made it.

  • @user-rx3dt5pz5p
    @user-rx3dt5pz5p 22 дні тому

    God bless you Dr .Archuna❤ Praise the Lord ❤

  • @sumathykathiravelu4303
    @sumathykathiravelu4303 22 дні тому

    எல்லா புகளும்அர்ச்சனாவுக்கே மக்களே உசாராக இருங்கள் அர்சனா வைத்தியருக்கு 2024ம் ஆண்டு கிடைத்த முதல் வெற்ரி அர்சனா போன்ற வைத்தியர்கள் தான் வைத்தியதுறைக்கு வர வேண்டும் நம் மக்களுக்கும் இப்படிபட்ட அர்சுணாக்கள் தான் தேவை. வாழ்க அர்சுனா வளர்க வைத்தியதுறை.

  • @sumathidinesh5460
    @sumathidinesh5460 22 дні тому

    Thank you so much dr archana

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 21 день тому

    வாழ்த்துக்கள் அர்சுனா தம்பி மீண்டும் நீங்ள் வரனும்

  • @sarankansarankan9492
    @sarankansarankan9492 22 дні тому

    வாழ்த்துக்கள் டொக்டர் அர்ச்சுனா

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 22 дні тому

    Congratulations Dr.Archchuna❤❤❤❤❤❤❤❤

  • @pathmalojanashankar8712
    @pathmalojanashankar8712 22 дні тому +2

    Congratulations Dr.Archuna😮😅😂

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 22 дні тому +3

    This is what DrArucuna was trying to do. After this many years finally hooray. He did the right thing that was named and shamed it's practically working . I don't think the generator is going to end the problem is the beginning of Aruchuna's success. Lots to be done and lots to answer.