இவர்களின் வருகையால் புங்குடுதீவுக்கு கிடைத்த அதிஸ்ரம் ❤️ / Indian Super Singer / Tamil Bros
Вставка
- Опубліковано 7 лют 2025
- இவர்களின் வருகையால் புங்குடுதீவுக்கு கிடைத்த அதிஸ்ரம் ❤️ / Indian Super Singer / Tamil Bros
#supersinger
#jaffna
#punkudutivu
#punkudutivukannakiamman
தமிழ் BRO!
வீடியோ. அருமையிலும் அருமை. முதல். தடவையாக
புங்குடுதீவு. கண்ணகி. அம்மனை வணங்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நன்றி.
கோயில். அழகோ அழகு!
பிரமிப்பான கட்டிடங்கள். சந்தோஷம்.
Super amazing video brother keep continue good luck 👌👌👌
Thank you so much 👍
Supper very nice
கோயில் அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த தீவை மேலும் மக்கள் குடியிருக்கும் வகையில் நீர் வசதிகள் செய்து வழமாக்கவேண்டும்.
👍👍👍👍🌷🌷🌷🇨🇭🇨🇭
பொட்டல் வெளிக்குள் இப்படியொரு திருவிழா நடப்பது ஆச்சர்யமான விடயம்தான் .
FROM CANADA .இந்த காணொளி எடுத்து காட்டடியதட்கு நன்றி.மதுரையை எரித்த கண்ணகி அம்மன் இலங்கைக்கு வந்து சுதுமலை அம்மன்,ஏழாலை அம்மன்,சித்தன்கேணி அம்மன் ,புங்குதீவு அம்மன், நயினைத்தீவு அம்மன்,வற்றாப்பளைஅம்மன் , மட்டக்களப்பிலுள்ள கண்ணகி கோவில்அம்மன் இது போன்ற 7 இடங்களில் வந்து தங்கிய வரலாறு இருக்கிறது.நீங்கள் கதைத்தே காமெராமன் கனடா ப்ராம்ப்டன் கற்பகவிநாயகர் கோவிலில் திருவிழாவுக்கு படம் எடுக்கிறவர்.
வணக்கம் தம்பி நாங்களும் புங்குடுதீவு தான் நாங்கள் வருவதற்கு சந்தற்பம் கிடைக்கவில்லை ஆனால் உங்கள் வீடியோவால் அந்த கவலையை மறந்திட்டோம் நன்றி தம்பி
அழகான பதிவு இந்தப் பதிவை போட்ட மைக்கு மிக்க நன்றி God bless you all.
நம் ஊருக்கு தேவை….
மரங்களும் நீர்தேக்கங்களுமே…..
500 தூண்கள் அல்ல..
மிகவும் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.
I also have the same thought, but Our government trying to make more Buddhist Temple in Jaffna area, this is one way to avoid that, but I know they spent too much on this Temple. Some people don’t know what to do with the money , may be this money is not hard earned money, came from the wrong way.
மிக்க மகிழ்ச்சி உறவுகளே நாம் தமிழர் கட்சி பூம்புகார் தொகுதி. தமிழ்நாட்டில் கூட கண்ணகிக்கு இப்படிப்பட்ட ஒரு கோயில் இல்லை. உங்களின் தமிழ் உணர்வுக்கு தலைவணங்கி வாழ்த்துகின்றேன்.
முகப்புப் படத்தில் இருக்கும் இரண்டு வார்த்தைகளிலேயே இரண்டு எழுத்துப் பிழை புதிய தலைமுறை ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது தாய் மொழி தாய் நிலக் கடந்த காலம் மறந்து 😥
Supper suppper Bro, valka valamudan valthukiren
புங்குடுதிவு நன்றி
அருமை நண்பா🙏🏻🙏🏻
இவ்வளவு பிரமாண்டமான கோவில் முதன் முதலாக உங்கள் காணொளி மூலம் பார்க்கிறோம்.நிறைய மக்கள் கனடாவில் இருக்கிறார்கள்..12 ம் திருவிழாவில் சுதுமலை அம்மன் கோவிலில் சிகரம் கட்டி லைட் போடுவார்கள்.ஒருவர் புங்குதீவு பற்றி சொல்லும் பொழுது நீங்கள் முழுமையாக கேட்கவில்லை.நாங்கள் ஆர்வத்துடன் இருந்தோம்.
ஈழத்தமிழர்களின் மகிழ்ச்சி
அருமையான நிகழ்ச்சி
Super brother nice video. Kannaki ammanukku arokara🙏🙏🙏
Bro. ஒரு நிகழ்ச்சியை அல்லது ஒரு கோவில் video பதிவிடுவது என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அந்த இடங்களைப் பற்றிய முழுமையான விபரங்களை தெரிந்து கொண்டு நிகழ்ச்சிகளை பதிவிடுங்கள்.அதை விட்டு தெரியாது,பார்க்கவேண்டும், கேட்கவேண்டும், இப்படி எல்லாம் சொல்லி பதிவிட்டால்.அது நீங்கள் பதிவிடும் நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு எரிச்சலை த்தான் கொடுக்கும்.
எமது மக்கள்வாழும் நாடுகளில்அந்த நாட்டுக்காக உழைப்பதோடு இந்த நாட்டில் கிடைக்காத அரசியல் உரிமைகிடைக்கும் வாய்ப்பை பெ ற நாட்டில் ஏற்பட்ட அசாதாராணநிலை காரணமானதே. உண்மை சிலருக்கு உண்மைஅறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
Super ❤❤❤❤❤❤❤
Thanks for the nice post
👌👏 நன்றி
உண்மையிலே சிறப்பான நிகழ்வு நல்ல பதிவு தம்பிமார் நல்ல அழகான அமைப்பான கோபுரம்கள் 🙏🙏🙏
TB thank you Nice❤
Thank you for sharing Pavistan.
Videos Elam super bro keep going ❤️
மிக்க நன்றி❤️
அருமை
Thanks for the super video. Regards to Amma, kalistan & Abi. God bless you all 🙏🏻💕🇦🇺
Engada ore kovil ah suthi katunathuku nandri....pilaigal school karanathunala Vara kedaikala anal real life experience mathuri irunchu UNGA video...kumba abishayam video ku wait panram
Pungs island People are rich people in ceylon hard workers clevers to save money
Thambi ungha vlog silavatrai parthein mihavum nantragha irukkirathu.kannagi koil super.thambi neengha pesumpoluthu enakku Rompa pudikkum.ungha Amma very cute.ungha ammavukku kitchen,pathiramghal,fridge puthithagha vanghikudunghal.ungha garden frontla beautifullagha irukkirathu.ungha brother vlog ungha vlog very super.thambi neengha nightla cyclelil payanam seiyatheerghal.thsmbi Tamil Nadu vlog parthein.neenghal kallvasikooda parkavillai. Neengha inimele varumpoluthu plan pannikkittu vangha.thambi neenghamenmelum valara valthukkal.🙌👏👌🍬
Thanks you super ❤
எனக்கு கடும் கோபம் ஏன் என்றால் தாயகத்தில் எத்தனை மக்கள் ஒரு வேளை உணவு உடுக்க உடை இல்லை படிக்க வசதி இல்லை இருக்க வீடு இல்லை இதற்கு போய் நின்று படம் காட்டுபவர்கள் குக் கிராமங்களுக்குப் போய் அவர்களின் உண்மை நிலையை இப்படி படம் பிடித்துக் காட்டுங்கள் இருக்க வீடில்லை எவ்வளவு அவதி மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றாமல் எதற்கு கோவில் ஐந்து இராஜகோபுரம் ஐந்நூறு தூண்கள் பல கோடிகள் செலவு செய்து கோவில் தேவையா ? அதில் ஒரு சிறு துளியாவது தாயகத்தில் வறுமையில் வாடும் மக்களுக்கு கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினாலே போதும் 2009 இல் தெய்வங்கள் எல்லாம் எங்கே போனார்கள் ? புதுமை அற்புதம் என்று கூறுகின்றீர்களே அன்று இந்த தெய்வங்கள் சிங்களவனை எரித்து சாம்பலாக்கி அற்புதத்தை செய்திருக்கலாமே
சமயக் கிரியைகள் செய்ய வேண்டும். ஆனால் கெலி , யானை போன்ற வினோத செயல் ஏன்?
Unmai sapita vali eila. Ethu theavaia
Nice 👍👍👍👍👍👍
🏵️🌺🌸💮🏵️🌺🌸💮🏵️🙏
Super 👌
Nice you covered it. Each pillar costs 500000 and sponsored by past residents from all over the world.
We need more columns and more kopurams. 500 columns not enough. Now we must ask another island to build must bigger temple.
@@kasinathannadesan5524 Why not build a larger temple if "another island" you mentioned is capable of collecting funds in unity? By doing so, you will create employment opportunities. In my opinion, this is a much better solution than donating to those who are able to work only to become disabled and dependent on others for food. Such employment opportunities will help people sustain themselves and become self-reliant. This will also reduce the burden on foreigners and other charitable organizations in providing for the disabled. Moreover, it will create a sense of pride and dignity in those who work and rely on their own efforts.
Kannaki amman this year bring u 100k subscribers 🎉🎉
Super bro
👌
Tamil Tamil wird als die ersten elf derr der ersten Generation Generation der Welt der 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thx bro👍👍👍🙏🇩🇪🇩🇪
இது ஓவர் 500கால் வைத்து கோவில் கட்டியவர்கள் 5 000 வீடு கட்டி ஏழைகளின் வாழ்வில் ஒளி ஏற்றிய௫ந்தால் ஏழைகளோடு சேர்ந்து கண்ணகியும் சந்தோஷப்பட்டி௫ப்பாஒ௫ அம்மன்குடியி௫க்க இவ்வளவு பெரிய கோவில் தேவையா புலம் பெயர்தேச மக்களே வெள்ளைக்காரன் இவ்வளவு ஆடம்பர செலவு செய்வதில்லையே நீங்கள் அந்நாடுகளில் அடைக்லம் தேடிப்போய் கஷ்ரப்பட்டு உழைத்து இவ்வளவு செலவு தேவையா கடைசி வரைபோராடி உடம்பில் ஒவ்வொ௫ அங்கங்களை இழந்து சொத்திலந்து குடும்ப உறவகையழந்து இ௫க்கும் மக்களை உங்கள்கண்ணுக்கு தெதரியவில்லையா கண்கெட்டவர்களே
மிகவும் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே
Nice 👍
மிக்க நன்றி❤️
Nice
உங்கள் காணொளி அருமை ஆனால் பேச்சு சகிக்க முடியவில்லை எத்தனை "பாத்தீங்க எண்டு சொன்னா"
பேச்சுத் தரம் இன்னமும் வளம் பெற வேண்டும்.
500 குடும்ப பசியை கா ப்்்்்்்்
❤❤❤❤❤
மிக்க நன்றி❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
இப்படி தலைப்பு வைக்க வெட்கமா இல்லை
Pavi kales 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌👍👍👌👍❤️❤️❤️
அதற்குப் பெயர் யாகசாலை.
28:47நிமிடத்தில் Germany .Landau சிவா
😂🙏👍👌
யாரும் யாரையும் பற்றி குறை கூறினாலும்.
நடப்பது எல்லாம் இறை சித்தமே!
இதைப்பற்றி கூறுவதற்கு....
🙏🏻🌹
காகம் அன்ன நடை நடக்கப் போய் தன் நடையும் கெட்ட மாதிரியாக கதைக்கிறார் நாங்க அதைக் காட்டு இதைக் காட்டு என்று கேட்ட மாதிரி உளறுகிறார்
Thamby viparam therinthapin podungo
Komakik marunkz
Pirammaandam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
Pugudu theevu nu kekumpothellam Divya thaan ninaivuku varuhirathu endaikume maraka mudiyatha Divya kolai
40 or 45
Enna thalaipila tamil mella saguthu
මෙහෙම සතුටු වෙන්නේ මහින්ද මහත් තයා නිසානේ😅😅
sorry. not able to read sinhalese
can you understand tamil
kannaki vanthai nee parthai
Yaka mandapam
எல்லோரும் உழைக்க வழி இல்லாமல் காட்டின கோயிலை திரும்ப திரும்ப காட்டுவதும் இந்திய கூத்தாடிகளுக்கு சசாப்பாடு வாங்கிக் கொடுப்பதிலும் தான் உங்கள் வியாபாரம் போகுது.
34 ஓம குண்டம் ...
❤🎉
Nice 👍👍👍👍👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super
❤❤❤❤❤❤
❤❤❤❤
❤
❤❤❤