அசானியின் கிராமத்து வாழ்க்கை⛺🏠 | தாயின் மனதுருகும் கதை | Ashani கடந்துவந்த பாதை 😭😢🇱🇰

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 471

  • @topmic
    @topmic Рік тому +178

    இந்தப்பிள்ளையின் உண்மையான வீட்டையும் அன்பான ஊர்மக்களையும் சரியாகவும் தெளிவாகவும் கட்டயமைக்கு நன்றி . ஏனென்றால் அந்தப்பிள்ளையுடைய பெயரை சொல்லி அதிக பொய்யான செய்திகளையும் கிராம மக்களைப்பற்றி தவறான அபிப்பிராயத்தையும் கோரியவர்களுக்கு இந்த உண்மையான காணொளி மட்டும் போதுமானது. நன்றி சகோதரி 🙏🙏🫡👍👊

  • @hameed269
    @hameed269 Рік тому +19

    கண்டி மலையக தேயிலை தொழிலாளர்களின் ஏழ்மையிலும் திறமையுள்ள பிள்ளைக்கு உதவிய பன்பும் அன்பும் பாசமும் மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 Рік тому +80

    அசானியால் மலையக மக்களுக்கு மட்டுமல்ல, ஈழத்தமிழரகளுக்கும் பெருமை, மகிழ்ச்சி. அசானி முழுபோட்டிகளிலும் பங்குபெற Zee TV அனுமதிக்கவேண்டும்.
    அசானி வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @jaleelabegam455
      @jaleelabegam455 Рік тому +4

      அடூத்த டைட்டில் வின்னர்
      அசானிதான்
      வாழ்த்துகள் அசானி

  • @mathankymathanky9990
    @mathankymathanky9990 Рік тому +9

    இந்த வீடியோ போட்டதுக்கு நன்றிம்மா

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew Рік тому +28

    ஜீ தமிழ் ஏழை மக்களுக்கு வாய்ப்பு கொடுத்து , அவர்களின் திறமையை வெளி உலகத்துக்கு காட்டிய காட்டியதற்கு ஜீ தமிழ்க்கு நன்றி . மேலும் பண உதவி செய்த ஊர் மக்களுக்கும் நன்றி.

  • @manjupragasam5316
    @manjupragasam5316 Рік тому +50

    தீபா நீங்கள் இந்த மக்களை சந்திப்பது ஒரு பாக்யம் 😍🙏❤

  • @visva3279
    @visva3279 Рік тому +21

    வாழ்த்துக்கள் இலங்கை மண்ணில் பிறந்த ஓவ்வொருவனும் பெருமைகொள்ளும் விடயம்

  • @padmanabanarumugam2407
    @padmanabanarumugam2407 Рік тому +4

    அசானிக்கு வாழ்த்துக்கள். உங்கள் நம்பிக்கை ஜெயிக்கும். தமிழ்நாட்டில் இருந்து நான்.

  • @FareedhaUmma-r6q
    @FareedhaUmma-r6q Рік тому +20

    கில்மிஷா அசானி இருவரும் இரண்டு கண்கள் அல்லாவின் பிரத்திப்பெம் ஆமீன் ஆமீன் ஆமீன்🤲🤲🤲

  • @nazarenekercher9455
    @nazarenekercher9455 Рік тому +26

    இலங்கையில இருந்து தமிழ்நாட்டுல வந்து கலக்கிய அசாணிய வாழ்துகிறேன் இன்னமும் கலக்கணும் தமிழ் பாடலினாலே

  • @mohamedzamir9264
    @mohamedzamir9264 Рік тому +50

    அஷானி வெற்றியுடன் நாடு திரும்ப எமது மனமார்ந்த
    வாழ்த்துக்கள்.

    • @raa245
      @raa245 Рік тому

      மலையகத்தில் அதிகம் தோட்ட தொழிலாளிகளாக வாழ்பவர்கள் பரையர் பள்ளர் அருந்ததியர் இந்த மூன்று சமுகத்தை ஏமாற்றும் நாடக கும்பல் தான்....மலையகத்தின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி இன்று வரை அவரைகளை ஏழை மக்களாகவே வைத்து இருக்கிறானுங்க..........இந்த கயவர்களில் முக்கிய பங்கு வைக்கும் குடும்பம் தொண்டமான் குடும்பம்........இவர்கள் அணைவரும் சாதி இந்துக்கள்......சாதிவெறி முண்டங்கள் இவர்களின் நோக்கம் பரையர் பள்ளர் அருந்ததியர்கள் முன்னேறி விட கூடாது என்பது ஆகும்.........மலையக மக்களை இலங்கையில் முன்னேற விட கூடாது என்பது இவர்களின் நீண்ட வருட கனவு.........சௌமிய மீர்த்தி தொண்டமான் மலையக பகுதிகளுக்கு பாடசாலைகளை நிறுவ பல இடங்களில் தடையாக இருந்து இருப்பது வரலாறு......பரையர் பள்ளர் அருந்ததியர் படித்து விட கூடாது என்பது இவன்களின் நோக்கம்.......இலங்கையில் 10% சதவீத நில பரப்பை கொண்ட மலையகதில் 60% மதுபான கடைகள் உள்ளது.....இதுவே இந்த மலையக அரசியல் நரிகளின் சாதனைகள்....அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி.....தகுதியற்ற சாதி இந்துக்களுக்கு மாத்திரம் பதவிகளை வாங்கி கொடுப்பது.......மலையகத்திற்க்கு கிடைக்கும் அரசு சலுகை வெளிநாட்டு சலுகை.......மலையக மக்களிடம் மாதாந்தம் பெறும் சந்தா பணம் இது அணைத்தையும் வைத்து......பணங்கார பட்டியலில் இடம் பிடிப்பது........இது இந்த முண்டங்களின் அரசியல்..

  • @purushothalkumar9716
    @purushothalkumar9716 Рік тому +7

    Ashani oru naal Sadhipal, God bless you Ashani

  • @StalinPandiyan
    @StalinPandiyan Рік тому +14

    தீபா சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள்..... அந்த கிராமத்தில் சென்று மக்களை சந்தித்து அவர்களின் வாழ்க்கை முறையை
    பதிவு செய்தமைக்கு நன்றி...
    கண்கள் அழுகையில் குளமாகி விட்டது.... வாழ்த்துக்கள் சகோதரி

  • @SanjuSanju-pf9gj
    @SanjuSanju-pf9gj Рік тому +10

    அசானி மூலம் அந்த கிராமத்திற்கு நல்லது நடக்குது என்று சொல்லும் போது இறைவனுக்கு ரொம்ப நன்றி

  • @ravimuniyappan3800
    @ravimuniyappan3800 11 місяців тому

    தமிழ் இனத்திற்கு பெருமை சேர்த்த இலங்கை தமிழ் மகளுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому +44

    இலங்கை.... தமிழர்களுக்கு......மிக பெருமை... மகிழ்ச்சி.... உதவி செய்யத ... அனைத்து..நல் உள்ளங்களும்...... வாழ்த்துக்கள்...... இரண்டு சிறுமிகளும்..... வெற்றி பெற வாழ்த்துக்கள்....

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 Рік тому +3

    இந்தப் பிள்ளை தன்முயற்சிகளில் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
    ZEE தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நன்றி. இனி இந்த மக்களது வாழ்வு மேலும் சிறக்க வேண்டும்.

  • @LakshminarayananLakshminar-w4f
    @LakshminarayananLakshminar-w4f 9 місяців тому +1

    அசாணி க்கு வாழ்த்துக்கள் மா அவரது திறமை மற்றும் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம். 💕🙏🙏🌹🌹🌹👌👍 இறைவன் கொடுத்த உன்னத குரல் வளம். வாழ்க வளர்க. 💕👍👌🌹

  • @Madhu-y7e5b
    @Madhu-y7e5b Рік тому +4

    இப்படியான கஷ்டமான குடும்பங்களை சேர்ந்த நிறைய பிள்ளைகள் தங்கள் கணவுகளை ஏழை என்ற வார்த்தையில் புதைத்து வைத்து கொண்டு இருக்கின்றார்கள் .. இனிமே அப்படி ஆகாது ஒவ்வொருவரும் வெளியே வருவார்கள் என்பது உறுதி.. நன்றி சகோதரி இந்த வீடியோ எங்கள் மலையக மக்கள் நிலையை வெளி கொண்டு வந்து காட்டும்..... அடக்கப்பட்டு அடிமை வாழ்வு என்று அனைத்து துயரமும் நிறைந்த வாழ்க்கை இது

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Рік тому +17

    மகள் தீபா நம் உறவுகள் மலையக மக்களை சந்தித்து ஆற்றிவரும் பணி சிறப்பு.அசானிக்கும் எம் வாழ்த்துகள்.🎉🎉

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 Рік тому

    மிக உயர்வு , மதிப்பிற்குரிய தீபா அவர்களுக்கு கோடி நன்றி, நம் தமிழ் நெஞ்சங்களுக்கு உதவிய ஜீ தொலைக்காட்சியை வணங்குகிறேன் , என் அன்பு மகள் தீபா தங்கமே நீ பேரோடும் நல்ல உடல் நலனோடும் எல்லா வளங்களோடும் வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு , கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் என் தங்கமே

  • @mahaledchumykanagasabai754
    @mahaledchumykanagasabai754 Рік тому +14

    அசானியின் ஊர் மக்கள் பாராட்டபட வேண்டியவர்கள் வாழ்த்துக்கள் 👍

  • @araa65.
    @araa65. Рік тому +2

    இந்த இரண்டு தங்கைகளின் கஸ்டங்கள் இனியாவது நீங்கட்டும்

  • @Hissan786
    @Hissan786 Рік тому +53

    ஏழிசையை பயிலாத கலைமகள் அசானி
    வென்றால் மகிழ்ச்சி
    தோற்றால் பயிற்சி
    எதிர்காலம் உண்டு கவலை வேண்டாம்
    ❤தமிழக ரசிகர்கள் ❤

    • @thumi6610
      @thumi6610 Рік тому +3

      நன்றி உறவே❤

  • @ffrajkavi
    @ffrajkavi Рік тому +3

    🙏🙏🙏🔥🔥🔥💘💘💘💘💘👍👍👍🫂🫂🫂 நான் தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம், நான் மட்டும் இல்ல, எங்க வீட்டு எல்லோரும் அஷானி ரசிகர் ஆகிடங்க💘💘 நான் இதுவரைக்கும் பார்த்த ஏதும் கூட இந்த அளவுக்கு மனதில் கலங்கியது இல்ல, இதை பார்த்துட்டு எனக்கு அழுகையே வந்துடுச்சி,🥲🥲 எனக்கு வேற ஏதோ சொல்ல தெரியல my fav அஷானி 🫂👍👍🫂 இந்த வீடியோ எடுத்துப் போட்ட உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி 💗💗💗💘💘💘🙏

    • @mariappansengodan7596
      @mariappansengodan7596 Рік тому

      தேசம் கடந்த மனித நேயம். இப்படியான நல் உள்ளங்களால்தான் , அன்பினைப்பகிர்ந்து, வேற்றுமை நீக்கி , மானுடம் வெல்லும். நீடு வாழ்க.

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Рік тому +23

    தீபா வணக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து எம் மலையக உறவுகளை நேசிக்கின்றீர்கள் அதுக்கு நாங்கள் உங்களுக்கு தலை வணங்குகின்றோம் மீண்டும் உங்கள் பணி தொடரட்டும் நன்றி வாழ்த்துக்கள்

  • @selvisundar1577
    @selvisundar1577 Рік тому +2

    Thank you Theepa all the best

  • @princejohnson4621
    @princejohnson4621 Рік тому +6

    எதிர்பார்த்த காணொளி வாழ்த்துக்கள் அக்கா

  • @KalavathiSakthivel-h8w
    @KalavathiSakthivel-h8w Рік тому +1

    Good job done thanks for your wishes and blessings

  • @mathubalanm4901
    @mathubalanm4901 Рік тому +4

    அசானியின் வீடு & ஊரை எங்களுக்கு காட்டிய உங்களுக்கு நன்றி
    அசானி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @MuduRockstar
    @MuduRockstar Рік тому +8

    Sister இந்த மக்களை சந்தித்ததற்கு உங்களுக்கு ஒரு நன்றி🙏🏻 இது போன்ற நல்ல நல்ல விடயங்களை பதிவு செய்யுங்கள் நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் 🤗

  • @pirashanthpirashanth4617
    @pirashanthpirashanth4617 Рік тому +4

    👉இறைவன் துணையோடு வெற்றியோடு திரும்பி வர வாழ்த்துக்கள் எங்கள் நாட்டின் தலை சிறந்த பாடகியான அசாணிமா💯💪🤝🙏

  • @kumarykumary36
    @kumarykumary36 Рік тому +6

    அசானிக்கு உதவி செய்த ஊர் மக்கள்ளுக்கு நன்றி 🙏🙏🙏🙏 நீங்க தான் கடவுள் அய்யா

  • @mhmdriskhan9777
    @mhmdriskhan9777 Рік тому +1

    WOooow WOooow excellent super super 😢😅😂🙏🤝🤲👍👍

  • @Jaffnavithu
    @Jaffnavithu Рік тому +11

    நன்றி அக்கா அசானி வீட்டை காட்டியமைக்குசூப்பர்
    Good luck அசானி ❤

    • @suppaiyakannaki8373
      @suppaiyakannaki8373 Рік тому

      Oknalla.sanosam.magalwetti.kidykka.perey.pnugiren.

    • @thavamt1776
      @thavamt1776 Рік тому

      ​ua-cam.com/video/I4q5wYnCDkc/v-deo.html

  • @psvinayakam6866
    @psvinayakam6866 Рік тому +2

    அருமையான காணொளி தொகுத்து தந்த சகோதரிக்கு நன்றி...ஜீ தமிழ் அசானிக்கு தொடர்ந்து பாடுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

  • @arumugamsivakumar2619
    @arumugamsivakumar2619 Рік тому +4

    இந்த கானொலியைப் பார்க்கும் போது கண்கள் கலங்குகிறது அசானிக்காக
    இந்த உறவுகள் தங்களாலா முடிந்த உதவிகளையும் ஒத்துழைப்பு க்களையும்
    வழங்கியுள்ளார்கள் அதற்காக நாம் சிரம் தாழ்த்தி வணங்கியே ஆகவேண்டும்
    அசானியின் வளர்ச்சியும் அதன் வெற்றியுமே அந்த மக்களின் எதிர்காலத்தை இன்னொரு வளர்ச்சிக்கு
    இட்டுச்செல்லும் என்பதில்
    எவ்வித ஐயமும் இல்லை
    அதேநேரம் கில்மிசாவும்
    சிறந்த குரல்வளம் கொண்டவர் நல்ல திறமைகள்
    ஆர்வம் கொண்டவர்கள் இருவருமே வெற்றிபெற்று வரவேண்டும் என்பதே அனைவரது அவாவாகும்
    வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க🎉🎉🎉🎉 தீபா உங்களுக்கும் மிக்க நன்றி உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  • @Ragavan0401
    @Ragavan0401 Рік тому +26

    உண்மையில் ஏளைகளன் முகத்தில் இறைவன் தெரிகிறான்!!! 🙏🏽. பணக்காறர்முகத்தில். பேய்தான்தெரியும் ! மலையகத்தில் உதித்த சூரியன் அசானி. வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽

    • @MkNagapp
      @MkNagapp Рік тому

      🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍🙏🏻🙏🏻🙏

  • @balanshanthi2490
    @balanshanthi2490 4 місяці тому +1

    Asani.vetri.pera.vallthukkal.

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 8 місяців тому

    வாழ்க பாரதம் வளர்க தமிழகம் வாழ்த்துக்கள் இலங்கை தமிழர்கள் அனைவருக்கும்

  • @King-kw8op
    @King-kw8op Рік тому +1

    அருமை தீபா, இக் காணொளிக்கு மிக மிக நன்றி.😍அசானியை ஜீ தமிழ் தொலைக்காட்சி பாட அனுமதித்தற்க்காக நன்றி💖அவரை இறுதி வரை போட்டியில் தொடர அனுபதிப்பார்கள் என நம்புகின்றேன். அசானியின் ஊர்மக்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்💖உங்களை தலைவணங்குகின்றேன்👏அசானிக்கும், கில்மிஷாவிற்க்கும் இறைவனின் ஆசிர்வாத்த்துடன் வெற்றிப்பெற்று வர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்👍💖

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 Рік тому +2

    வணக்கம் உங்கள் பதிவு முழுமை நிறைந்ததாக உள்ளது மக்கிழ்வாக மக்கள் இருக்க இதுபோன்ற கலை ஆர்வம் மிக முக்கியம் உற்பத்தியாளர்களின் அடுத்த கட்ட வளர்ச்சியும் சோம்பல் தளர்த்தி உற்சாகம் அடையவே கலைகள் உருவாகின அதன் ஒரு பகுதியே இனிமையான பாடல்கள். அந்த வகையில் அசானிக்கு எது வாழ்த்துக்கள். செ.தனபாலன் யேர்மனி.

  • @rajuyogambal9153
    @rajuyogambal9153 Рік тому +5

    சிறு துளி பெருவெள்ளம் என்பதட்கு நயாபண தோட்டம் ஒரு உதாரணம்

  • @elangovangovindasamy9105
    @elangovangovindasamy9105 Рік тому +3

    இலங்கை மக்களை பாராட்டுகிறேன் அசானி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

  • @bramamano5235
    @bramamano5235 Рік тому +5

    I am very proud of you sharing this video.Thanks a lot.God bless you.🍁🇨🇦

  • @rameshwariramesh5981
    @rameshwariramesh5981 Рік тому +1

    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @JesinthaJeyanandam
    @JesinthaJeyanandam Рік тому +1

    அசானி பாடி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் 👏

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os Рік тому +1

    God blease kilmisha, and ashani, vetriyoda vaanga 🌹🌹❤❤👍👍🙏🙏

  • @abcabc-lc8sx
    @abcabc-lc8sx Рік тому +10

    மலையக அடுத்த சந்ததிகளை நாம் மக்கள்தான் முன் கொண்டு வரனும் நயப்பன மக்களுக்கு வாழ்த்துக்கள்🙏🙏

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 Рік тому +1

    வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @bairathymani
    @bairathymani 5 місяців тому

    சூப்பர் அசானி வீடு கட்டி கொடுக்க வாழ்த்துக்கள் உதவி செய்ய வாழ்த்துக்கள் அம்மா

  • @abarnaeswari4316
    @abarnaeswari4316 Рік тому +1

    மிக நன்று அவர்கள் வெற்றி றெற வாழ்த்துகள்❤❤❤

  • @sarojinikrishnapillai4192
    @sarojinikrishnapillai4192 6 місяців тому

    இ து ஐயப்பனை இப்போது அன்சாரியை யாழில் பார்த்து மகிழ்ந்தோம் நல்ல சந்தர்ப்பமும் சந்தோஷமும்.

  • @BalaChandaran-mq8ix
    @BalaChandaran-mq8ix Рік тому +4

    வாழ்த்துக்கள் சகோதரி அசானியின் கிராமத்தை காட்டியதற்கு நன்றி

  • @mahadevansumanthiran5421
    @mahadevansumanthiran5421 Рік тому

    சிறப்பு வாய்ந்த பதிவு

  • @saundarajvadivel8415
    @saundarajvadivel8415 Рік тому

    தங்கை அருமையான பதிவு

  • @SahanaJanu-sv4zx
    @SahanaJanu-sv4zx Рік тому +1

    Wow my Ravi Anna and thangachi thangam ooru.

  • @thumi6610
    @thumi6610 Рік тому +2

    என்ன ஒரு அழகான ஊர்

  • @mohamedsadik3315
    @mohamedsadik3315 Рік тому +4

    வாழ்த்துக்கள் சகோதரி...வந்தவரை வளமுடன் நலமுடன் வாழ வைக்கும் தமிழகம்....என்றும் வெற்றி கிடைக்கும் என்று வாழ்த்துகிறேன்

  • @jegan6701
    @jegan6701 Рік тому

    அசானியும், அவர் குடும்பத்தினரும் மென்மேலும் வளர்ந்து சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்!
    அசானி, இசையுடன், கல்வியையும் கற்று வாழ்வில் முன்னேறுங்கள்!

  • @RanjithKumar-pk5pe
    @RanjithKumar-pk5pe Рік тому +1

    Good luck for this Sister ❤all the best god bless 🙌 🙏 💖

  • @Sujith-xm3jm
    @Sujith-xm3jm Рік тому +3

    கண்கலங்க வைத்த பதிவு..❤❤❤

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 Рік тому +2

    தமிழனுக்கு என் வாழ்த்துக்கள்........ ஆசானி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹🌹

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 8 місяців тому

    🕉⛳⛳⛳⛳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏 அன்பே சிவம் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி ஆசானிக் மற்றும் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்

  • @simpsonsivalinganadar2249
    @simpsonsivalinganadar2249 Рік тому +1

    அசானி வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @MRaja-mu7ky
    @MRaja-mu7ky Рік тому +2

    Vvv super 🙏🙏 indan Army

  • @madhavana3946
    @madhavana3946 7 місяців тому

    🌹🙏இலங்கை மண்ணில் பிறந்த. விடயம்.
    வாழ்க வளமுடன்.
    🌹🙏😮😢

  • @lemoriyatech
    @lemoriyatech Рік тому

    அசானி பாடல்
    அருமையாக இருந்தது ஊர்
    பொதுமக்களுக்கும்
    வாழ்த்துகள்.

  • @sanmugamk4747
    @sanmugamk4747 Рік тому +3

    அந்தமக்களுக்கு..நன்றி..நல்ல..மனசுகொனண்ட.அந்த.அசானி யின்தாயருக்க..மனமார்ந்தநன்றி..God plus you. Asaani family ant..village people

  • @s.pathmanathanpathmanathan4996

    அசானிக்கு.இதயம்சார்ந்தவாழ்த்துக்கள்..........!
    இப்பிள்ளையுன்.நாவில்.நவரசங்கள்.கிடைத்து.கல்வித்தாயின்.அருளைப்பெற்று.ஈழத்தமிழர்களைம்.உலகத்தமிழர்களைம்...தமிழினத்தின்.பெருமையைம்.பெருமைகொள்ள..வென்றுவர...என்இதநம்சார்ந்வாழ்த்துக்கள்.
    இறைவனிடம்.பிரேத்திக்கிறேன்..
    நன்றி

  • @selvisundar1577
    @selvisundar1577 Рік тому +1

    Good luck and god bless you Ashani

  • @AfsarNisar-c1r
    @AfsarNisar-c1r Рік тому +1

    Valttukgel asani❤❤❤❤

  • @abcabc-lc8sx
    @abcabc-lc8sx Рік тому +2

    உங்களுக்கும் நன்றி தங்கம் கிஷ்மிஷாவும் அசானியும் வெற்றியோடு வரனும்🙏🙏

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon Рік тому +2

    அசாணி நன்றாக பாட்டு பாடி நல்லா வரணும் என்று என் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹

  • @ganesanm9906
    @ganesanm9906 Рік тому +47

    கில்மிஷா அசானி இருவரும் இரண்டு கண்கள் இறைவன் ஆசிர்வாதம் நிச்சயமாக கிடைக்கபட்டு வெற்றியுடன் ஸ்ரீ லங்கா மன்னில் கால் வைப்பார்கள் கோவை

  • @rajeswaryselveratnam7592
    @rajeswaryselveratnam7592 Рік тому +3

    அசானிக்கு வாழ்த்துக்கள்

  • @mathavanraja8971
    @mathavanraja8971 Рік тому

    அருமை தங்கச்சி

  • @rajalingamkuppuswamy7397
    @rajalingamkuppuswamy7397 Рік тому +1

    Valthukal sister

  • @liana759
    @liana759 Рік тому

    God bless you abundantly
    Àsani voice amezing
    May God bless you ma
    Wonderful talent keep it up

  • @jeyaranivimalakanthan1633
    @jeyaranivimalakanthan1633 Рік тому +3

    வாழ்க வளர்க அசானி இறைவன் என்றும் துணை இருபபார் எம் இதமார்ந்த நல்வாழ்த்துக்களம்மா❤❤❤❤

    • @MuthuMthu-n4h
      @MuthuMthu-n4h Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @nalanir4902
    @nalanir4902 Рік тому +1

    சரியான சந்தோஷம் எனக்கு நன்றி தீபா

  • @TamilinParis
    @TamilinParis 11 місяців тому

    அருமையான பதிவு சகோதரி 👍👍❤️❤️❤️

  • @sundariakka8777
    @sundariakka8777 Рік тому +2

    அசானி கில்மிஷா இருவரும் வெற்றியுடன் நாடு திரும்பி வரனும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் மா 🎉🎉🎉

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Рік тому +5

    Hi deepa congratulations ❤❤❤ Tanks you so much

  • @arunachalam9441
    @arunachalam9441 Рік тому +3

    Oor evalo allaga irrukku..
    Asanni a talented girl
    We like her very much.
    Vetri pera valthukirom.

  • @kalvidhasan8449
    @kalvidhasan8449 Рік тому +1

    நமது தமிழ் உறவுகள் இலங்கை தங்கைகள் வெற்றிபெர வாழ்துகிறேன் வாழ்க வழமுடன்👏🏼👏🏼👏🏼👍👍👍

  • @sanmugamk4747
    @sanmugamk4747 Рік тому +7

    தங்கை தீபாவிற்கு
    அருமையான பதிவம்மா
    வாழ்த்துக்களம்மா

  • @mohamedzamir9264
    @mohamedzamir9264 Рік тому +7

    அதே போன்று கில்மிஷாவும்
    வெற்றியுடன் நாடு திரும்ப எமது வாழ்த்துக்கள்.

  • @suthagunesh6786
    @suthagunesh6786 Рік тому +5

    Thank you very much for sharing this video sako. Very happy to see this kind people no worries Ashani will win everything God with her.🦣🗽🙏🙏

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668 Рік тому

    நயாபான ஊர் மக்களுக்கு கோடி நன்றி.மலையக அரசியல்வாதிகள் உதவிகள் இன்னமும் முன்னேற்றமடைய வாய்ப்பளிக்கும்

  • @mohammediqbal4015
    @mohammediqbal4015 Рік тому

    அருமையான பதிவு
    மனமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள்.

  • @kaliyappandude5243
    @kaliyappandude5243 Рік тому +3

    அன்பு தங்கை அசாணி பாவம்

  • @emiliyarajakumar6721
    @emiliyarajakumar6721 Рік тому +2

    வாழ்துக்கள் ❤❤

  • @ramasamy4696
    @ramasamy4696 Рік тому

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம் நல்ல முறையில் பேட்டியெடுத்😊திருக்கிறீர்
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம்

  • @Ganesh-t3x
    @Ganesh-t3x Рік тому +1

    This village is so beautiful then Kerala.

  • @hhh334
    @hhh334 Рік тому +1

    Koodiya seekkiram srilanka vile padum God plus her ❤

  • @ShivaShiva-v2p1m
    @ShivaShiva-v2p1m Рік тому +1

    🎉🎉🎉🎉❤❤❤❤welton ahasani

  • @karusamy2524
    @karusamy2524 Рік тому +1

    AMAZING ASHANI 🥰🥰🥰🥰
    GOD BLESSING....BLESSING ASHANI ❤VALGA VALAMBUDAN PAPA ASHANI ⚘⚘⚘⚘🙏🙏🙏🙏🙏⚘⚘⚘🥰🥰🥰⚘👍👍👍⚘👌👌👌⚘⚘⚘❤⚘⚘⚘

  • @gayajegan9469
    @gayajegan9469 Рік тому

    வாழ்த்துக்க ள் பிள்ளைகள் இருவருக்கும்.வாழ்க வளர்க.
    தற்பரசுந்தரம் ஜெகதாம்பாள்

  • @naliguru
    @naliguru Рік тому +3

    So proud to hear 2 Tamil girls⁸ participating the music show. Best of luck and win.the trophy. 👍🏽👍🏽👍🏽😇😇😇💥💥💥💥💥💥💕💕💕❤❤❤😡🙏🙏🙏🙏🙏
    .