🗣️மச்சானுக்கு கோவம் வந்துடுச்சுடா 🙏150 ரியால் ஷாஜகானுக்கு free yaa😡 ஸ்வீட் வாங்கி தரலைன்னு கோபம் 🙄

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 100

  • @monsterrockey6495
    @monsterrockey6495 17 днів тому

    நேத்தி வந்த பையன் உனக்கு முக்கியமா போய்டாரா , மச்சான் பாவம்… Justice for மச்சான்… 🎉🎉🎉 Love you machan😢😢

  • @shankarraj3433
    @shankarraj3433 20 днів тому +4

    @02:25
    1) Nanbar Sarbu. 👍
    2) Thambi Tindivanam. 👍
    3) கலக்கல் கண்ணாடி. 👍
    4) கலக்கல் Car. 👍
    5) Nambar Saleem 👍

  • @syedvaseem2844
    @syedvaseem2844 20 днів тому +1

    மாஷா அல்லாஹ் டின்னர் வேற லெவல் தலைவரே வாயில ஏதாச்சும் வருது😮😮😮😊❤❤❤❤

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому +1

      வசியம் சாப்பிடலாம் சேர்ந்து வரியா

  • @Usmanalhamdi
    @Usmanalhamdi 20 днів тому +3

    கடைசியில் இந்த ஸ்வீட் பிரச்சனைய பாகிஸ்தான் வரைக்கும் கொண்டு போயிட்டீங்க😂😂😂

  • @latheefabegum8262
    @latheefabegum8262 20 днів тому +1

    😂💚😂💚😂பாவம்பாகிஸ்தான் பையன்🤯😇🤕

  • @arshadahamed988
    @arshadahamed988 20 днів тому

    Yousuf army will support 🎉

  • @syedvaseem2844
    @syedvaseem2844 20 днів тому +2

    மாஷா அல்லா சாதகன் போய் ரொம்ப அழகாக இருக்கிறார் தலைவா ரிப்ளை பண்ணுங்க தலைவா❤❤❤😊😊😊😊

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому +2

      ஷாஜகான் பாத்துட்டு ரிப்ளை கொடுப்பாரு கவலைப்படாதீங்க 🙏🤝🤝

    • @mohamedshajan7666
      @mohamedshajan7666 20 днів тому +1

      Bhai asalamualaikum romba nandri nandri thalaivaa ❤❤

    • @fazeemrauff9963
      @fazeemrauff9963 20 днів тому

      Settu ponnu wailla beeta pottu thuppum

    • @saleemsaleem6105
      @saleemsaleem6105 20 днів тому

      @@mohamedshajan7666 தம்பி ஆரம்பம் பாய் முடிவு தலைவா 👌

    • @syedvaseem2844
      @syedvaseem2844 20 днів тому

      வாலைக்கும் அஸ்ஸலாம் என்ன யாருன்னு தெரியுமா

  • @mohamedarshath3742
    @mohamedarshath3742 20 днів тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ❤
    ஜித்தா ஒட கெத்து நம்ப சர்பு அண்ணன் ❤
    அகில உலக சூப்பர் ஸ்டார் அத்திக்கடை யூசுப் அண்ணன் ❤
    ஆணழகன் ஷாஜகான் ❤
    ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤
    இப்படிக்கு :-
    லெப்பைக்கடிக்காடு கிளை❤

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому +1

      என்னப்பா நல்லா இருக்கியா 🤝🤝🤝🤲

    • @mohamedarshath3742
      @mohamedarshath3742 20 днів тому +1

      @sarbuviews122 அல்ஹம்துலில்லாஹ் நீங்க எப்படி இருக்கீங்க

  • @Movingvibe
    @Movingvibe 20 днів тому

    Super , Makkaley

  • @waterman328
    @waterman328 20 днів тому

    கொடலி கதை… எங்கள் அண்ணன் thug life reply ❤

    • @waterman328
      @waterman328 20 днів тому

      Yusuf annan reply’s

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому +1

      வெயிட் பண்ணி உட்காருங்க மச்சான் ரிப்ளை பண்ணுவாரு

  • @G5network-i5g
    @G5network-i5g 20 днів тому

    Bahu...machan kattappa ku munnurimai kodunga Ilana mall of arabia la irundhu Vandana un Manda gaali....by kattappa Yousuf army😊

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому

      சரியா சரியா கோவப்படாத மச்சானுக்கு முன்னுரிமை கொடுத்துருவோம் 🙏🤝👌👌👌

  • @AhamedAAy2k
    @AhamedAAy2k 20 днів тому +1

    @02:13 intha maathiri unga madam sammanthamaana aapaasa caamady kalai thavirthu kollavum

  • @Rafanrafeeq
    @Rafanrafeeq 20 днів тому

    Chaya sooooooooooper

  • @Thesportsshort306
    @Thesportsshort306 20 днів тому

    Bhai Yusuf Bhai south africa cricket player bavuma mathiri irukkanga😅

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому

      ஃபர்ஸ்ட் மீசமணி அடுத்தது மணிவண்ணன் இப்ப இவன போச்சி போ 😱😱😱🙏🙏🙏

  • @AskaKuska
    @AskaKuska 19 днів тому

    Super aa podhu video

  • @mohamedshajan7666
    @mohamedshajan7666 20 днів тому

    எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் ஸ்வீட் வாங்கிட்டு வந்தாரு சர்பு அண்ணா

    • @saleemsaleem6105
      @saleemsaleem6105 20 днів тому

      @@mohamedshajan7666 தம்பி என்ன பேச வைக்காத வேண்டாம்

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому

      தங்கமே இவ்வளவு நாளா எங்கய்யா இருந்த என் ராசா சொல்லிய தெளிவா எடுத்து 🙏🙏🙏🤝🤝🤝🤝

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому

      நீ பேசு தைரியமாக இருந்தால் பேசு 😀😀😀

  • @Rafanrafeeq
    @Rafanrafeeq 20 днів тому

    ❤❤❤❤

  • @mydeen2
    @mydeen2 20 днів тому +1

    ஜெத்தா ல ஒரு பக்கம் கடல் ன்னா,
    இன்னொரு பக்கம் சர்பு பாய்.
    Sarbu king of red sea...

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому +3

      போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது 🤲🤲🤝🙏🙏

    • @mydeen2
      @mydeen2 20 днів тому

      சாரியா

    • @shankarraj3433
      @shankarraj3433 20 днів тому +1

      @@sarbuviews122 👍

  • @jibranali2017
    @jibranali2017 20 днів тому

    தலைவரு ladies கண்ணாடி சூப்பர்

    • @mohamedshajan7666
      @mohamedshajan7666 20 днів тому +2

      Nandri thalaiva ❤

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому +1

      😄😄😄 sorry yaaaaa

    • @shankarraj3433
      @shankarraj3433 20 днів тому +1

      @@mohamedshajan7666 😎 👍

    • @jibranali2017
      @jibranali2017 20 днів тому

      But.adu ladies கண்ணாடி தான்

    • @jibranali2017
      @jibranali2017 20 днів тому

      உண்மையாகவே அது ladies கண்ணாடி தான்

  • @fazeemrauff9963
    @fazeemrauff9963 20 днів тому

    Yusuf baii
    Oc la mittai thantha sappudanum summa arachi panni pakka kudathu
    Summa kan pottatti mathiri sanda pudichittu irukkama

  • @arshadahamed988
    @arshadahamed988 19 днів тому

    Waiting for part3 story yaa😢

  • @jalaldeenroomy5572
    @jalaldeenroomy5572 20 днів тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @harshuharshu7439
    @harshuharshu7439 20 днів тому +1

    Sarbu konjam over tha ellarayum ore maari paarunka 😅

  • @avrethish148
    @avrethish148 20 днів тому

    Bro arabic solidunga please ❤

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому

      Ok கண்டிப்பா🤝🤝🙏🙏🙏

  • @noor26957
    @noor26957 20 днів тому

    சர்பு பாய் உங்க பெயர் கேட்டாலே அம்மா ஞாபகம் வந்துவிடும் அம்மா பெயர் சர்புநிஷா அம்மாவே சார்பு எல்லாம் கூப்பிடுவாங்க
    அம்மா இறந்து 6 வருஷம் ஆச்சு 😢

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому

      @@noor26957 அம்மாவுக்கு துவா செய்யுங்க கவலைப்படாதீங்க கண்டிப்பா நானும் உங்க அம்மாக்கு துவா செய்கிறேன் இன்ஷா அல்லா ஏழைகளுக்கு நிறைய சாப்பாடு வாங்கி கொடுங்க உங்க அம்மாவை நினைச்சு 🤝🤝🤝🤲🤲🤲🤲

  • @Hahaha-po2zj
    @Hahaha-po2zj 20 днів тому

    Machan is right

  • @muhammadazhar3499
    @muhammadazhar3499 20 днів тому

  • @nizamco
    @nizamco 19 днів тому

    உங்க அலபறைக்கு நாங்க ஊருகாய்

  • @mohamedshajan7666
    @mohamedshajan7666 20 днів тому

    மக்களே அதுவும் நீங்க கமெண்ட்ல சொன்னதால தான் டீ குடிக்கிறதுக்கு காசு ரெடி பண்ணிட்டு வந்தாரு அத்திக்கடை யூசுப் நீங்க கமெண்ட்ல சொல்லலைன்னா அதுவும் எடுத்துட்டு வந்திருக்க மாட்டாரு சாரியா😅

  • @FaiyesK
    @FaiyesK 20 днів тому +1

    யூசுப் பாய் எப்போதுமே கெத்து யூசுப் பாய் 🎉🎉🎉

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому

      🤝👌👌👌

    • @saleemsaleem6105
      @saleemsaleem6105 20 днів тому

      @@FaiyesK சகோதரா வெள்ளந்தியாவே இருக்கிறீங்க நீங்கள் நான் என்னத்த சொல்ல

    • @FaiyesK
      @FaiyesK 20 днів тому

      @@saleemsaleem6105 உடல் மண்ணுக்கு உயிர் யூசுப் பாய் பேச்சுக்கு

  • @K.S.G558
    @K.S.G558 20 днів тому

    Bai thapa ninaikathinga unga 3 pera vida Yusuf bai ku 1000 riyal sambalam kami dhan

    • @saleemsaleem6105
      @saleemsaleem6105 20 днів тому

      பாய் நீங்க தவறா நினைக்காதீங்க யூசுப்க்கு சம்பளம் 1000 ரியால்னு யார் சொன்னாங்க

    • @K.S.G558
      @K.S.G558 20 днів тому

      @saleemsaleem6105 pina saudi la harisu ku evalo bai driver ah vida 1000 riyal kami dhan ah bai

    • @bawamydeen2646
      @bawamydeen2646 20 днів тому

      ​@@K.S.G558unmai correct nanba🤝

    • @saleemsaleem6105
      @saleemsaleem6105 20 днів тому

      @K.S.G558 சகோதரா வேண்டாம் அத சொன்னா குடும்பத்தில் பிரச்சனை வரும்

    • @saleemsaleem6105
      @saleemsaleem6105 20 днів тому

      @@bawamydeen2646 சகோதரா நானும் யூசுப்பும் ஒரே வீட்லதான் வேலை சம்பளமே என்னுடைய அக்கௌன்ட்ல தான் வரும்

  • @Simplyabu
    @Simplyabu 20 днів тому

    அடுத்த வருடம் எந்த மாதத்தில் உம்ரா செல்ல தடை மாதம் நான் உம்ரா செய்ய வேண்டும் எந்த மாதம் உம்ரா செல்ல தடை

    • @saleemsaleem6105
      @saleemsaleem6105 20 днів тому

      சகோதரா துல்காயிதா 20 முதல் தடை

    • @Simplyabu
      @Simplyabu 20 днів тому

      @saleemsaleem6105 date month

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому

      ஹஜ் மாசத்துல செய்யக்கூடாதுன்னு சொல்லுவாங்க உம்ரா

    • @Simplyabu
      @Simplyabu 20 днів тому

      @@sarbuviews122 entha maatham bhai start

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому +1

      @@Simplyabu பாக்கி எல்லா மசும் செய்யலாம்

  • @SahulSk-o9g
    @SahulSk-o9g 19 днів тому

    சர்பூ அன்னா.உங்க நம்பர் செல்லுங்க

  • @mohamedthahas229
    @mohamedthahas229 20 днів тому

    Assalam alaikum bhaii

  • @entanimantmidia6408
    @entanimantmidia6408 20 днів тому

    அண்ணா என் இன்னும் லைப் ஸ்டோரி போடல ❤

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому +1

      கண்டிப்பா போறேன் நண்பா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அது ரிலாக்ஸா பேசி எடுக்கணும் கொஞ்சம் வேலையாவே இருக்கேன்

  • @selvam.591
    @selvam.591 20 днів тому +1

    பாய் உங்கள ரூமுக்கு வர சொன்னேன். உங்க மச்சான் பில்டிங் இருந்து ரெண்டாவது மூணாவது பில்டிங் நம்பர்.33selvam

    • @sarbuviews122
      @sarbuviews122  20 днів тому

      அப்படின்னா அங்க ஆளு இருக்காங்களா மச்சான் ரூமுக்கு அடுத்து ரூம்ல இப்படி இருந்தா எங்களுக்கு தமிழரா இருந்தா தெரியுமே

  • @monsterrockey6495
    @monsterrockey6495 17 днів тому

    நேத்தி வந்த பையன் உனக்கு முக்கியமா போய்டாரா , மச்சான் பாவம்… Justice for மச்சான்… 🎉🎉🎉 Love you machan😢😢

    • @sarbuviews122
      @sarbuviews122  17 днів тому

      இது எல்லாம் ஒரு ஜாலி கரண்டி நண்பா மச்சான விட்டே கொடுக்க மாட்டேன் கவலைப்படாதீங்க 🙏🙏🤝🤝🫶