🎈இவர்கிட்ட 🫵தான் நான் விசாவுக்காக பணம் கேட்டேன் first விளையாட்டு பேசிக்கிட்டோம்🎉 full,enjoy 🍾night

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 198

  • @mohamedfazil4956
    @mohamedfazil4956 2 дні тому +11

    தொழுகையே விடுவதற்க்கு எந்த ஒரு காரணம் சொல்ல முடியாது ! இன்ஷா அல்லாஹ் தொழுகையே நிலைநாட்டுங்கள்

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому +2

      இன்ஷா அல்லா டெய்லி தொழுக போகணும் தான் நினைக்கிறேன் எடையில சைத்தான் வந்துருது அதான் பாய் கண்டிப்பா நானும் தொழுக போகணும் துவா செய்யுங்க

    • @FaiyesK
      @FaiyesK 2 дні тому

      பாய் அந்த சைத்தான் யாரு யூசுப் பாய் தானே 😂😂😂

    • @saleemsaleem6105
      @saleemsaleem6105 5 годин тому

      சகோதரா அப்படி சொல்லுங்க 👌

  • @noushadabdul4803
    @noushadabdul4803 22 години тому

    Masah Allah kaalainera tholuhayudan aarambam .
    Sirappu.tholuhai vida entha kaaranamum illa..
    Vidaamal tholunkal.
    Barakkath kidaikkum.❤

    • @sarbuviews122
      @sarbuviews122  22 години тому

      இன்ஷா அல்லாஹ்வை கண்டிப்பாக தொழுகணும்னா அப்பப்ப மிஸ் ஆவுது டெய்லி தொழுகணும் நீங்களும் துவா செய்யுங்கள்

  • @FarukSirajudeen
    @FarukSirajudeen День тому +1

    Enjoy yaaaaaaaaa👍👍👍👍👍

  • @sameertwelve
    @sameertwelve 2 дні тому +4

    இந்த juice குடிச்சி... குதிரை power சூப்பர் பாய்.. எனக்கு புரிஞ்சுருச்சு😅

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      சரியா 😮😮😮😮😮 😆😆😆😆🙏🙏🙏

  • @ranjithkumarchittibabu311
    @ranjithkumarchittibabu311 2 дні тому +1

    Happy to see Yusuf bhaaai smiling.. thanks to Sarabu and Shjahan bro.

  • @ranjithkumarchittibabu311
    @ranjithkumarchittibabu311 2 дні тому +1

    Very happy speaking to Yusuf, Sarabu and Shajahan brothers.. keep smiling, you guys rock.

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      thank you so much brother support me ❤️❤️❤️❤️

    • @bawamydeen2646
      @bawamydeen2646 2 дні тому

      Mr. ranjit sir neengala

  • @latheefabegum8262
    @latheefabegum8262 2 дні тому +6

    அல்ஹம்துலில்லாஹ்🤲எல்லாபுகழம்இறைவனுக்கே🤲
    5 நேரதொழகைகட்டாய கடமை உங்கபிரன்ட்ஸயும்சொல்லுங்க இந்தவீடியோவபாத்துதொழகாத வங்களும்தொழதால் நன்மை உங்களுக்குதான்🤲

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому +1

      இன்ஷா அல்லா நான் எல்லாத்தையும் சொல்றேன் ஒன்னும் பிரச்சனை இல்ல ரொம்ப நன்றி இப்ப உங்க பேர்தான் மூணாவதா வந்திருக்கு ஃபர்ஸ்ட் இதுல

  • @humayoonkabir4659
    @humayoonkabir4659 2 дні тому +1

    Channel kulla poitu daily video vanthurcha nu check pandra alavuku kondu vanthutingale ❤.. keep going brother.. And shajahan bro matured talk, nice..🤝

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      okay, bro, thank you so much. Please support me.🤝🙏🙏🫶🏻🫶🏻🫂🫂🫂

  • @musiclife7131
    @musiclife7131 2 дні тому +5

    Assalamualaikum
    Yusuf Bai முகம் மிகவும் வாட்டமாக இருக்கிறது பாவம் கவலை பட வேண்டாம் அல்லாஹ் இருக்கிறான்

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      ஆமா மச்சானுக்கு ரொம்ப இதா தான் இருக்கு ப்ரோ வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

  • @VenkatesanVenkatesan-d2l
    @VenkatesanVenkatesan-d2l 2 дні тому +2

    Yusuf.bai.super

  • @akbarahmed4596
    @akbarahmed4596 2 дні тому +2

    Advance congratulations 10k 🎉🎉🎉🎉

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому +1

      இன்ஷா அல்லாஹ் சீக்கிரமே 10k 🎉🎊🎉🎊

  • @Usmanalhamdi
    @Usmanalhamdi 2 дні тому +5

    தொழுதுட்டு உங்க முதலாளி அப்புறம் முதலாளி உடைய குடும்பத்தினருக்கு துவா செய்யுங்கள் அண்ணா❤

  • @Subalakshmi-vm7bj
    @Subalakshmi-vm7bj 2 дні тому +1

    ❤❤❤❤❤happy ah iruku unga videos paakurathuku sarbu

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      இப்போதும் பஸ்ட் கமெண்ட் ஒன்றை போடுவீங்க இன்னைக்கு வீடியோ ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்றீங்க ரொம்ப சந்தோசம் இந்த டைத்துல வீடியோ பாக்குறீங்க தூங்கல

    • @bawamydeen2646
      @bawamydeen2646 22 години тому

      👍👍

  • @veeramaniveera1237
    @veeramaniveera1237 2 дні тому +2

    Really zhajagan gentle man

    • @mohamedshajan7666
      @mohamedshajan7666 2 дні тому

      இதுல என்னன்னா இருக்கு ஜென்டில்மேன் எல்லாம் நம்ம இங்க வந்து எல்லாரும் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறோம் சம்பாரிச்ச காசு வீட்டுக்கு அனுப்பிட்டு வீட்ல இருக்கிறவங்க சந்தோஷமா இருக்கிறது தான் கரெக்ட்

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      ரொம்ப நன்றி பிரதர் நீங்க எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நீ சொல்லும்போது பெருமையா இருக்கு 🫶🫶🫶🤝🤝🫂🫂🫂🙏🙏🙏

    • @manjunathan8356
      @manjunathan8356 2 дні тому

      Ama he is good Man

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      @@manjunathan8356 thank you so much brother🙏🙏🤝😍😍😍

    • @mohamedshajan7666
      @mohamedshajan7666 2 дні тому

      ​@@manjunathan8356 உங்களுடைய அன்புக்கு மிக்க மகிழ்ச்சி❤

  • @arumugadassarumugadass4258
    @arumugadassarumugadass4258 2 дні тому +1

    இன்று போல் என்றும் வாழ்க

  • @bahurudeen2662
    @bahurudeen2662 2 дні тому +1

    1000 I am waiting.....

  • @arunsingaravelu5883
    @arunsingaravelu5883 День тому

    happy to see yusuf bhai,sarbu bhai 🎉

    • @sarbuviews122
      @sarbuviews122  День тому

      thank you so much, brother🙏🙏🙏🫂🫂🫂

  • @jibranali2017
    @jibranali2017 2 дні тому +2

    Romba wait pannen baai

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому +1

      கரெக்ட் டயத்துக்கு வருவான் இந்த வர்கீஸ் அவன் தான் வொர்கிஸ் 🤝🤝👍🫶🫶🙏🙏🤲🫂🫂🫂🫂

  • @antonyfaze
    @antonyfaze 2 дні тому +1

    17:01 bhai sooper thank you for showing my name ❤ ❤

  • @antonyfaze
    @antonyfaze 2 дні тому +1

    Kaasu lam vendam bhai peru sonnadhe podhum we are your true well wisher and fans

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      சரி முதல்ல போடுவோம் யார் பேரு வருதோ அந்த குரூப்ல அடுத்ததா யார் இருக்காங்களோ அவங்களுக்கு கொடுத்துடுவோம் ஒன்னும் பிரச்சனை இல்ல

  • @FerozKhan-tf8qo
    @FerozKhan-tf8qo 2 дні тому +1

    Alhamdulillah Sarbu Bhai..., Fajr namaz is a source of barakah for you and your family. May Allah bless you with the ability to offer all five daily prayers and grant you His mercy and guidance. Ameen!

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      Insha Allah, thank you so much for the dua!

  • @parthibankannan3891
    @parthibankannan3891 2 дні тому +1

    சிறப்பு ❤

  • @hakeemmdnouman8665
    @hakeemmdnouman8665 2 дні тому +1

    Assalamualaikum Bhai Vara Vara video la hipe athuringa😊😊😊

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      வா அலைக்கும் சலாம் உங்கள மாதிரி ஆளுங்க சப்போர்ட் பண்றது தான் பாய் டெய்லி support me thank you for brother

  • @mohamedarshath3742
    @mohamedarshath3742 2 дні тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ❤
    ஜித்தா ஒட கெத்து நம்ப சர்பு அண்ணன் ❤
    அகில உலக சூப்பர் ஸ்டார் அத்திக்கடை யூசுப் அண்ணன் ❤
    ஆணழகன் ஷாஜகான் ❤
    ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤
    இப்படிக்கு :-
    லெப்பைக்கடிக்காடு கிளை ❤

  • @shakthy2k2002
    @shakthy2k2002 2 дні тому +1

    ❤ Super bro, after my office tension work once i see all your videos I'll feel relaxed and happy.. keep rocking always 🎉🎉🎉 20:25

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      thank you so much, brother. me support. 🙏🙏🙏🫂🫂🫂🫂

    • @mohamedshajan7666
      @mohamedshajan7666 2 дні тому

      ஓகே சக்தி ப்ரோ சூப்பர் ரொம்ப சந்தோஷம் நான் தான் ஷாஜஹான் ❤

  • @8noorulameen866
    @8noorulameen866 2 дні тому

    good friends ❤

  • @realitychannel3923
    @realitychannel3923 2 дні тому

    Assalamu alaikum bhai kumbakonam kadhaiku waiting

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому +1

      அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஐயையோ அதெல்லாம் சொல்ல முடியாது சரியா இப்ப இருக்கிற வாழ்க்கை வீணா போயிடும் 😆😆😆

  • @asmoth1449
    @asmoth1449 День тому

    Intha deal Nala iruku bhai❤

  • @entanimantmidia6408
    @entanimantmidia6408 2 дні тому +2

    Thalivarey yusuf bhai 🎉🎉🎉🎉

  • @latheefabegum8262
    @latheefabegum8262 2 дні тому +3

    எவ்வளவுபெரிய யூடியூபர்க்கும் இல்லாதமனசு யா உங்களுக்கு 5வருஷம் யூ டியூப்லயேசம்பாரி தவங்களுக்குஇல்லாதமனசுயா💚

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      இன்ஷா அல்லாஹ் துவா செய்யுங்க உங்க பேரும் இருக்கு 🤝🤲🤲

  • @parissalman
    @parissalman 2 дні тому

    எங்கள் அண்ணன் யூசுஃப் அவர்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி ❤❤

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      ரொம்ப நன்றி சப்போர்ட் பண்ணுங்க👍🤝❤️

  • @direwolf97529
    @direwolf97529 2 дні тому +1

    Muthupet la irunthu kaka🎉

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому +1

      என்ன செய்தி நல்லா இருக்கீங்களா முத்துப்பேட்டை மக்களே

    • @abu-vx2qn
      @abu-vx2qn День тому

      we also from muthupet 💖♥​@@sarbuviews122

  • @8noorulameen866
    @8noorulameen866 2 дні тому

    very funny friend

  • @Dravidian__
    @Dravidian__ 2 дні тому

    17:01

  • @SahulSk-o9g
    @SahulSk-o9g 2 дні тому +1

    கும்பகோணம் ....கதைய செல்லுங்க அத்தி... மச்சான்...😅😅😅😅😅 பயங்கரமான சிரிச்சி வழிவழி வந்துடுச்சி யா...சர்பூ அன்னா எப்படி இருக்கீங்க துஆ செய்யுங்கள் ஷாஜகான். துஆ செய்யுங்கள் ❤❤❤❤❤❤

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому +1

      இது ஒரு பாரி பழைய கதை பஸ்ல நடந்த ஒரு லவ் சீன் அதை சொல்றாங்க சரியா 🙏🫶🫶🫶👈🤲🤲🤲🤲🤲

    • @mohamedshajan7666
      @mohamedshajan7666 2 дні тому +1

      ஓகேவா இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா துஆ செய்கிறோம் ❤

  • @thamaraiselvanp4289
    @thamaraiselvanp4289 День тому

    super brother

  • @friendsismath9999
    @friendsismath9999 2 дні тому +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ameenameen8374
    @ameenameen8374 День тому

    Good

  • @rahimanrahi7741
    @rahimanrahi7741 2 дні тому +1

  • @nandhacbr8156
    @nandhacbr8156 День тому

    Sarbu Anna Yusuf bhai shajahan❤❤❤

  • @umarhathap565
    @umarhathap565 2 дні тому +1

    Umar from Kuwait

  • @rafeeqahmed14
    @rafeeqahmed14 2 дні тому

    Yov shajahan & Saleem bhai sonna madhiri thalaivan oda unmaiyana mugam konjam konjam veliya varudhu kadaisi 2 video aparam indha video la nalla teriyudhu ya... Thalaivan semma usar dhan

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      இல்ல மச்சானோட அந்த யூனிக்கான இது அப்படித்தான் ஒன்னும் பிரச்சனை இல்ல நண்பா நீங்க சொன்னா மாத்திக்கிறோம்

  • @mohsinilyas2399
    @mohsinilyas2399 2 дні тому

    Assalamualaikum, Umrah vlog podunga bhai.

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      இன்ஷா அல்லா நான் போன கண்டிப்பா உன் போடுறேன் பாய் ஏற்கனவே ஒரு வீடியோ போட்டு இருக்கேன் அத பாருங்க இருக்கு 🫂🫂🫂

  • @VijayaKumari-o1p
    @VijayaKumari-o1p 2 дні тому +1

    அண்ணா மூன்று பேரும் நல்லா இருக்கணும்

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      ரொம்ப சந்தோசம் ரொம்ப நன்றி 🫶🫶🫶🫶🙏

    • @bawamydeen2646
      @bawamydeen2646 2 дні тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🤝

  • @bashumk2991
    @bashumk2991 2 дні тому +1

    Basha from Kuwait

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      குவைத்தில் எந்த ஏரியா பாய் நல்லா இருக்கீங்களா வீடியோ டெய்லி பாருங்க போய் சப்போர்ட் பண்ணுங்க நன்றி

    • @bashumk2991
      @bashumk2991 2 дні тому

      @@sarbuviews122 நா பிரடோஸ் பாய் டெய்லி பாக்கிறன் உங்க வீடியோகாக தான் வெயிட்டிங் டெய்லி அப்லோட் பண்ணுங்க மறக்காம 😍

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      @@bashumk2991 🙏🤝🤝🤝🤝🤝🤲

  • @mohamedthahas229
    @mohamedthahas229 2 дні тому +1

    Assalam alaikum anna❤

  • @SreesreekumarSree
    @SreesreekumarSree 2 дні тому

    Super annaa

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      ரொம்ப நன்றி நண்பா சப்போர்ட் பண்ணுங்க🙏🙏🤝❤️❤️❤️

  • @awgadgets2904
    @awgadgets2904 2 дні тому

    Sarbu Anneh yousuf Anneh ,tampi assalamu alaikum
    Nalla saaputuingha

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      வாலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ரொம்ப நன்றி நாங்க நல்லா சாப்பிடுறோம் என்ஜாய் பண்றோம் நீங்களும் எங்க வீடியோ பார்த்து என்ஜாய் பண்ணுங்க சப்போர்ட் பண்ணுங்க

    • @bawamydeen2646
      @bawamydeen2646 22 години тому

      WA alaikkum Salam ❤

  • @vijakumar1977
    @vijakumar1977 День тому

    ❤❤❤❤

  • @SiddikSNH
    @SiddikSNH 2 дні тому

    Bro yusuf bhai neegalum live podunga bro pls

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      கண்டிப்பா ஒரு நாள் ஃப்ரீயா இருக்கும்போது போடுறோம் இப்போதைக்கு பிரீ டைம் கிடைக்க மாட்டேங்குது 🤲🤝🤝🫂🫶🏻🫶🏻🙏🙏

  • @sangaimubarak2148
    @sangaimubarak2148 2 дні тому

    சுட்ட தலை dialogue சூப்பர் எங்க ஊரு புள்ளை.
    மச்சான்னிடம் என் பெயர் சொல்லவில்லை 😢😢😢 வீடியோவில் 😢😢😢😢 really SAD
    முபாரக் ஓமான்
    சங்கரன்பந்தல்..

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      கண்டிப்பா சொல்றேன் ப்ரோ சரியா

  • @arifarif5189
    @arifarif5189 2 дні тому +1

    I'm working brunei

  • @kamurudeensamsudeen7677
    @kamurudeensamsudeen7677 2 дні тому +2

    5 vala olunga tholu

  • @GayaBala-qq3gm
    @GayaBala-qq3gm 2 дні тому +2

    bhai nanum hngaluku treat kodukanum.. epdi anupurathu $

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      Gpay அனுப்புங்க நீங்க யாரு குடுக்க சொல்றீங்க நான் கொடுத்துடறேன் ஒன்னும் பிரச்சனை இல்ல நண்பா நம்பர எனக்கு சென்ட் பண்ணுங்க நான் ஜிபி ல இருந்து உங்களுக்கு ஹாய்னு அனுப்புறேன்

    • @GayaBala-qq3gm
      @GayaBala-qq3gm 2 дні тому

      @ ungaluku taan sarbu.. meesa sad aanathu romba sagama erunthuchi.. party kodunga avaruku

  • @SreesreekumarSree
    @SreesreekumarSree 2 дні тому

    ❤❤❤❤❤❤❤

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      👍🙏🤝🤝❤️❤️❤️❤️❤️

  • @jafarmuthopethai8267
    @jafarmuthopethai8267 2 дні тому +1

    Naan jaddah vel இருக்கேன்
    Ugkal phon no வேண்டும் 😅

  • @arunsingaravelu5883
    @arunsingaravelu5883 День тому

    ❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤

  • @JayaChandran-yb2ez
    @JayaChandran-yb2ez День тому

    அஸ்ஸலாமு அலைக்கும்

    • @sarbuviews122
      @sarbuviews122  23 години тому

      அலைக்கும் சலாம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா

  • @JayaChandran-yb2ez
    @JayaChandran-yb2ez День тому

    அஸ்ஸலாமு அலைக்கம்

    • @sarbuviews122
      @sarbuviews122  День тому

      அலைக்கும் சலாம் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு சூப்பரா சலாம் சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி நண்பா

  • @rafeeqahmed14
    @rafeeqahmed14 2 дні тому

    Oruthar kasu anupi irukaru adhuku nandri aparam ini kasu anupa vendam yendra romba pakkuvumana paechu shajahan oda romba nalla iruku.. But thalaivan oda paechu & pavanai seri illay video la nalla teriyudhu...

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      எப்படி தெரியுது நண்பா சொல்றது எங்களுக்கு புரியல அவன் நடிக்கிறான்னு சொல்றீங்களா இல்ல உண்மையிலேயே

    • @rafeeqahmed14
      @rafeeqahmed14 День тому

      @sarbuviews122 shajahan romba nallavan nu theriyudhu machan vida shajahan nallavan.. machan nadikuraru teriyudhu .... Andha Hadhiya video patha teriyum shajan & Machan paesuradhu..

  • @subairofficial7050
    @subairofficial7050 2 дні тому

    🎉

  • @sanjaycandid473
    @sanjaycandid473 2 дні тому

    21.57 OFF THE CAMERA 😅
    OFF THE CAMERA 📸

  • @ThakkuduMon-q7x
    @ThakkuduMon-q7x 2 дні тому +1

    Bhai oru cap kudu bhai😂

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      வாங்க கண்டிப்பா தரேன் 🤝🤝🤝🤝🤝👍

  • @ameenameen8374
    @ameenameen8374 День тому

    Myl..ameen

    • @sarbuviews122
      @sarbuviews122  День тому

      என்ன ப்ரோ நல்லா இருக்கீங்களா என்ன எங்க இருந்து பேசுறீங்க

  • @MohammadJaveed-dn3ol
    @MohammadJaveed-dn3ol 2 дні тому +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      🫂🫂🫶🏻🫶🏻🙏🙏🙏🙏

  • @noushadabdul4803
    @noushadabdul4803 22 години тому

    Vandi illennaakkooda parava illa..Uber pudichchaavathu machchaan roomukku poonka Sarbu.😅

    • @sarbuviews122
      @sarbuviews122  22 години тому

      சூப்பரா சொன்னீங்க கண்டிப்பா போயிடறேன் நீங்க சொல்லிட்டீங்களா ஐடியா தைரியமாக கிளம்பிட வேண்டியது

  • @jalaldeenroomy5572
    @jalaldeenroomy5572 2 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NEEMATHKhan
    @NEEMATHKhan 2 дні тому

    Jeddah. Enga. Oru. Nalaikku. Meeting. Bro 🫂

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      அதுல போய் என்ன நண்பா கண்டிப்பா நீங்க வந்தீங்கன்னா உங்களுக்கும் அதே சப்போர்ட் நம்ம மனசார செய்வோம் வாங்க ❤️🤝👍

  • @syedashfa2761
    @syedashfa2761 2 дні тому +1

    நேற்று வீடியோவில் எங்கள் தலைவர் யூசுப் காக்காவை யாரு திட்டியது. திட்டியவரை தொடர்பு கொள்ள முடியுமா ..ரியாத்தில் இருக்கும் இயேசு பாய் ஃப்ரெண்ட்ஸ் அனைவரும் கொந்தளித்தோம் ....தலைவா கவலைப்படாதீங்க விடுங்க பாத்துக்குவோம்

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      ஆமா மச்சான் கொஞ்சம் கவலையா தான் இருந்துச்சு அப்படி இப்படியே சிரிச்சு சரி கட்டியாச்சு பாய் ரொம்ப நன்றி

  • @arshadahamed988
    @arshadahamed988 2 дні тому +1

    Yousuf thalaiva🎉🎉🎉

  • @sekarkrish4946
    @sekarkrish4946 2 дні тому

    Bro gulf la irukinga hair growth ideaya solunga

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      எங்களுக்கே ஓவரா முடி கொட்டுது நண்பா என்ன பண்றதுன்னு தெரியல நீங்க தெரிஞ்சா சொல்லுங்க 🙄🙄🙄

    • @sekarkrish4946
      @sekarkrish4946 2 дні тому

      @sarbuviews122 bro na dubai la irkuan rompa hair fall aguth 😔😔 inum marriage agala bro so athan keten

    • @sekarkrish4946
      @sekarkrish4946 2 дні тому

      @sarbuviews122 purnai pona video link bro

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      @@sekarkrish4946 நீங்க ஏதாவது மெடிசன் பார்த்து ரெடி பண்ணுங்க ப்ரோ சில பேருக்கு முடி கொட்டினா ரொம்ப கொட்டும் சொட்டை விழுகிற அளவுக்கு சில பேருக்கு ஒரு ஒரு முடி விழுது எனக்கு எப்படின்னா நல்ல அடர்த்தியாச்சு ஒரு ஒரு முடியா உழுவுது அவ்வளவுதான்

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      ua-cam.com/video/qNZZM6P9OTU/v-deo.html

  • @VijayKumar-eb9kp
    @VijayKumar-eb9kp 2 дні тому +1

    Hi Anna epdi irukinga ❤️🫂

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому +1

      ரொம்ப நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா இந்த மெசேஜ்க்கும் ரிப்ளை வரலையே

    • @VijayKumar-eb9kp
      @VijayKumar-eb9kp 2 дні тому

      @sarbuviews122 na Nala iruken Anna ..shajakan brother ah keta nu solluga ...🫂🫂

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому +1

      @ கண்டிப்பா கேட்டதா சொல்ற ஒன்னும் பிரச்சனை இல்லம்மா🫂🫶🏻🫶🏻🫶🏻

    • @mohamedshajan7666
      @mohamedshajan7666 2 дні тому +1

      Hi naanthan shajaan epdi irukinga naan nalla iruken love you brother ❤️ 🫂

    • @VijayKumar-eb9kp
      @VijayKumar-eb9kp День тому

      Hi brother ungala la pakum pothum family la oruthar mari iruku Rombo happy ah iruku brother love u ❤

  • @MohamedThawfeek
    @MohamedThawfeek 10 годин тому

    Broo GPay ila phone pey tha irukku

    • @sarbuviews122
      @sarbuviews122  5 годин тому +1

      எந்த பேயா இருந்தாலும் உள்ள காசு இருந்தா தான அனுப்ப முடியும்

    • @MohamedThawfeek
      @MohamedThawfeek 5 годин тому

      @@sarbuviews122 ammerzan pay Ilana machan pey la anuppunga

  • @sandhumohamedsandhumohamed1952
    @sandhumohamedsandhumohamed1952 2 дні тому +1

    Boy I am chennai tannimaiyai irubathu kodumai

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому +1

      என்ன ப்ரோ சென்னையில் இருக்கிறது இவ்வளவு மனம் கஸ்பா சொல்றீங்களே அப்போ அங்கே எல்லாம் நம்ம மக்கள் நம்ம மொழி இதுக்கே உங்களுக்கு அவ்வளவு கவலையா இருக்க அங்க எப்படி கஷ்டப்படுவோம் உங்களுக்கும் எல்லாம் சரியாகும் கவலைப்படாதீங்க 🙏🙏🫂🫂🫂

  • @ayisulai
    @ayisulai 2 дні тому

    Juice shop address

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      maps.app.goo.gl/47Q6qEJcz69cWZtX8

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      இந்த லொகேஷன் தான் அந்த ஜூஸ் கடை என்ஜாய் பண்ணுங்க

  • @NinjaBite007
    @NinjaBite007 2 дні тому

    Oru suggestion.. Vayila sapadu vechutu pesathenga bai.. sorry ya.. 😃

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому +1

      சாப்பாடா வாயில வச்சுக்கிட்டு பேச கூடாதுன்னு சொல்றீங்களா பாய் சரி இனிமே மாத்திக்கிறேன் பாய் sorry yaaaaa 😁😁😁

  • @sheik_marzuq__
    @sheik_marzuq__ День тому

    அத்திக்கடை யூசுப் பாய் கூத்தாநல்லூர் சர்பு ,
    திண்டிவனம் ஷாஜகான் ஆகிய மூவரின் வைத்து சாமான் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஜித்தாவில் தொடங்க உள்ளோம்

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 2 дні тому

    செல்போன் படுத்துராங்க
    தொழுகைகக்கு வாராது இல்லை

    • @sarbuviews122
      @sarbuviews122  2 дні тому

      ஆமா செல்லும் ஒரு சைத்தான் ஆச்சு இப்போ நமக்கு 🤝🤝🫂

  • @jayapathierode5677
    @jayapathierode5677 2 дні тому

    Hi

  • @mohamedhabeeb4121
    @mohamedhabeeb4121 2 дні тому

    👍💐💐💐

  • @MohamedThawfeek
    @MohamedThawfeek 10 годин тому

    Oorukku vanthu sernthu sapduroam

    • @sarbuviews122
      @sarbuviews122  10 годин тому

      இன்ஷா அல்லா கண்டிப்பா

  • @prabin162
    @prabin162 2 дні тому

  • @subairofficial7050
    @subairofficial7050 2 дні тому