QUARANTINE FROM REALITY | ADADADA MAMARA KILIYE | CHITTUKURUVI | Episode 513

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 513
    #qfr #SJANAKI #vaali
    Episode 513
    Performed by : Jhanavi K
    Guitar: @K Karthick
    Violin: @Rangappriya Sankaranarayanan
    Flute: @Venkatanarayanan
    Percussion: @Vekatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar

КОМЕНТАРІ • 366

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Рік тому +19

    நீண்ட காலத்திற்கு முன்
    இலங்கை வானொலியில்
    அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்.ஜானவி ஜானகி
    அம்மாவை அடி ஒற்றி பாடி இருக்கிறார்.கார்த்திக்,
    ரங்கப்பிரியா ,வெங்கட்,
    ஷியாம் அனைவரின் பங்களிப்பும் அருமை.
    Thank you Madam

  • @chitradevi9066
    @chitradevi9066 Рік тому +51

    இளையராஜா பாட்டைக் கேட்கும் போது குழாய் வடிவ ஸ்பீக்கர் ஞாபகம் மட்டும் அல்ல அந்த காலத்தில் என்னென்ன நடந்தது அப்போது நம்முடைய வயது என்ன எல்லாமும் ஞாபகம் வந்து மனதை பிசைகிறது.... 💕💕💕💕💕💕
    என்ன சொல்ல.... 😍😍😍😍
    மனதை தொட்டுச் செல்ல ராஜா சாரால் மட்டுமே முடியும்.... 💕💕💕💕

    • @nagarajbangalore9641
      @nagarajbangalore9641 Рік тому +3

      Exactly ...he is the only legend brings our golden days memories.

    • @gazzattaa6229
      @gazzattaa6229 Рік тому

      Soothira sangi thevadiya paya ezhavuraja copied from G.K.vengatesh tune

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Рік тому

      Very wonderful✨😍 nd Heart touch comments 🙏✔

    • @umatamil9764
      @umatamil9764 Рік тому

      Exactly,raja sir song remember mild memory's and desire. of heart.thank you

  • @gopicondur
    @gopicondur Рік тому +17

    Wow! What a song and what a performance!
    QFR மீது ஒரு சின்ன வருத்தம் உள்ளது. ரஜினியை எப்போதும் கொண்டாடும் நீங்கள், கமலை புறக்கனிக்கிறீர்களோ என எண்ணத் தோன்றுகிறது. கமல் சிறந்த நடிகர் என்பதையும் கடந்து ஒரு அற்புதமான பாடகர், பாடலாசிரியர். ஆனால் ஏனோ QFR அதை என்றுமே கண்டு கொண்டதில்லை. இளையராஜாவும் கமலும் இனைந்து படைத்த எத்தனையோ அருமையான பாடல்கள் இருந்தும், இதுவரை எனக்கு தெரிந்து "நினைவோ ஒரு பறவை... " மட்டுமே நிகழ்ச்சியில் இடம் பெற்று இருக்கிறது. பாடவே தெரியாத ரஜினிக்கு ஒரு பாடல் நிகழ்ச்சியில் கொடுக்கும் சிறப்பை, நல்ல பாடகரான கமலுக்கு தராதது உறுத்தல். அடுத்த வாரம் ரஜினிக்கு பிறந்த நாளை முன்னிட்டு அவர் பாடலை பாடப் போகிறீர்கள், சிறப்பு. கமலுக்கும் தானே சென்ற மாதம் பிறந்த நாள் வந்தது, அப்போது அவரை சிறப்பிக்க உங்களுக்கு தோன்றாதது ஏன்?
    1. சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
    2. பொன் மானை தேடுதே
    3. தென்பாண்டி சீமையிலே
    4. உன்ன விட இந்த உலகத்தில்
    5. யார் யார் சிவம்
    6. நான் வெற்றி பெற்றவன்..விக்ரம்
    7. இஞ்சி இடுப்பழகி
    8. போட்டா படியுது படியுது
    9. போட்டு வைத்த காதல் திட்டம்
    10. ராம் ராம் ஜே ஜே ராம் ராம்
    11. ருக்கு ருக்கு ருக்கு
    12. கடவுள் பாதி மிருகம் பாதி
    13. பண்ணீர் புஷ்பங்களே
    14. கந்தசாமி மாடசாமி குப்புசாமி
    15. முத்தே முத்தம்மா
    இவை எல்லாம் நல்ல பாடல்கள் இல்லையா, அல்லது உங்களுக்கு தெரியாதா?

    • @kavirajan2008
      @kavirajan2008 Рік тому

      Nice comment.

    • @valarmathiraja9547
      @valarmathiraja9547 Рік тому +4

      தாலாட்டுதே வானம்
      ஒரே நாள் உனை நான்
      பாரதி கண்ணம்மா
      சலங்கை ஒலி பாடல்கள்
      மேகம் கொண்டாட்டமும்
      வசந்தகால நதிகளிலே
      மீண்டும் மீண்டும் வா
      இன்னும் எத்தனையோ பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளன்

    • @gopicondur
      @gopicondur Рік тому +1

      @@valarmathiraja9547 நான் குறிப்பிட்டது கமல் அவர்களை ஒரு பாடகராக அங்கீகரித்து பாடல் இடம் பெறவில்லை என. மேலும், சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி பாடல்களை பற்றி குறிப்பிடும் போது அந்த பாடல் காட்சியில் அவர்களது நடிப்பையும் சிலாகித்து பேசுவார்கள் Subashree Madam. யார் அந்த நிலவு, வாழ்வே மாயமா பாடல்கள் உதாரணங்கள். ரஜினி பாடல் என்றால் குழுவினர் ரஜினி டிஷர்ட் அணிந்து வாசிப்பது என்று உற்சாகமாய் இருக்கும். ஆனால் கமல் பாடல்கள் பாடும் போது, கமலை பற்றி பெரிய குறிப்பு ஒன்றும் இருக்காது. இளையராஜா, SPB என்பதோடு கடந்து போய் விடுவார்கள். வான் போலே வண்ணம் கொண்டு பாடலை மீண்டும் பாருங்கள். அந்த பாடல் காட்சியில் அத்தனை அற்புதமாக நடித்த கமல் பற்றி ஒரு வார்த்தை இருக்காது. ஆனால் காயத்ரி படத்தில் வரும் வாழ்வே மாயமா பாடலில் வில்லனாக நடித்த ரஜினி பற்றி அத்தனை சிலாகிப்பு இருக்கும்.

    • @paranjothiramesh2996
      @paranjothiramesh2996 Рік тому

      அதுக்கெல்லாம் ரஜினியா பொறந்திருக்கனும் கொண்டாட..😍😍

    • @gopicondur
      @gopicondur Рік тому +1

      @@paranjothiramesh2996நாம என்னைக்கு தரமான விஷயங்களை கொண்டாடி இருக்கோம்? நம்ம தரம் நாம எதை விரும்புறோம் என்பதில் இருக்கு. நமக்கு காதுல பூ சுத்தி அனுப்புனாலே புல்லரிச்சு புளங்காகிததம் அடைஞ்சுடுவோம். விஷயம் தெரிஞ்சவங்களுக்கு கமலை பிடிக்கும். காலி மண்டைகளுக்கு.....

  • @vijayalakshmirajamani1794
    @vijayalakshmirajamani1794 Рік тому +13

    அநேகமாக திருநெல்வேலி வானொலி நிலைய சனிக்கிழமை இரவு 8 மணி தேனருவி நிகழ்ச்சியின் முதல் பாடலாக இது தான் இருக்கும். கல்லூரி காலங்கள் மறக்கவே முடியாது. அதை அடிக்கடி நினைவு படுத்தும் qfr க்கு வாழ்த்துகள்.

  • @sendilmourougan8868
    @sendilmourougan8868 Рік тому +4

    Who else is there after him to do such creative compositions? We are lucky. Thank God for giving him to us in our life time period.

  • @bhavesh2j2
    @bhavesh2j2 Рік тому +12

    அருமை..மகா இசை...கண்ணில் நீர்...வணங்குகிறேன்

  • @AshokanSubbarayan
    @AshokanSubbarayan 9 місяців тому +1

    இவ்வளவு அழகாக இன்னொஸன்ஸ முகத்துல காட்டிக்கொண்டே ஸ்ருதி சுத்தமாக ஒவ்வொரு வார்த்தையையும் ஸ்பஷ்டமான உச்சரிப்புடன் இலகுவாகப் பாடும் பாடகியை சமீபத்தில் எங்கேயும் கண்டதில்லை. அருமை சகோதரி ! கலக்கிட்டீங்க.

  • @rbca2003
    @rbca2003 Рік тому +29

    Brilliant..Superbly recreated & nothing is missing ..& that’s the quality of QFR.. Simply not able to understand how did Maestro Isaignani Dr.Ilayaraja think of this wonderful orchestration with so many instruments.. He is indeed God’s gift to mankind #RajaisGod !!

  • @azdesi76
    @azdesi76 Рік тому +3

    Ilayaraja.... what a genius

  • @50sky
    @50sky 11 місяців тому

    இந்த பெண் என்ன அருமையான பாடலை, தன் நளின புன் சிரிப்போப்போடும் தலையாட்டளோடு பாடி இருக்கிறார்,அருமை

  • @kanagasabapathyselvanesan9450
    @kanagasabapathyselvanesan9450 Рік тому +3

    நாம் வாழ்ந்த கிராமத்து சூழலுக்கு அழைத்ததுச் செல்லும் இந்தப் பாடல் ஒரு கால இயந்திரம். நினைவுகளை அள்ளிச் செருகிக்கொள்கிறது மனசு.

  • @balasivasankaran
    @balasivasankaran Рік тому +10

    ஜானவி என் மகளாகப் பிறந்திருக்கக் கூடாதா? பாடலை சுருதி தாளம் தப்பாமல் பாடினால் போதும். பாடலின் பொருளோ பாவமோ அவசியமில்லை என்று நினைக்கின்ற இந்தக் காலத்தில் இப்படியும் பாடகர்கள் உள்ளார்கள் என்பது என்ன ஒரு ஆறுதல். ஜானவியால் தமிழிசை தழைத்தோங்கும். இன்றைய இசையமைப்பாளர்கள் நிச்சயம் ஜானவிக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று மண்டியிட்டு வேண்டிக்கொள்கிறேன். பொருள் பொதிந்த பல பாடல்கள் தமிழ்த் திரையிசையில் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்ற ஆசை இன்று என்னுள் துளிர்விடுகிறது.
    சுபா மேடம் இது போன்ற திறமைகளை வெளிக்கொணரும் உங்கள் முயற்சி இதுவரை அடைந்ததே பெருவெற்றி என்றால் இன்னும் மாபெரும் வெற்றிகளை அடையவேண்டும் என்று முருகனை வேண்டிக்கொள்கிறேன்
    ராஜா சாரைப் பற்றி என்ன சொல்வது? இசையைப் பதிவு செய்து வைக்க முடிந்த காலத்தில் அவர் பிறந்திருக்கிறார் என்பது இறைவன் நமக்களித்த கொடை.

    • @artistraja7623
      @artistraja7623 Рік тому

      அருமை.. அருமை!!

    • @msk3066
      @msk3066 10 місяців тому

      ஜானவி என் பாட்டியாக பிறந்திருக்க கூடாதா? என் பாட்டி நல்ல பாடகி என்று என் அம்மா சொன்ன நியாபகம்😂

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Рік тому +1

    One of the VAALI ayya hits

  • @vasanthaseelan
    @vasanthaseelan Рік тому +10

    Paattu azhagu. Paadiyavar azhagu. Avar paadiya vidham azhagu. Very sweet voice. Back to the olden golden memories. First pranams to Raja Sir. Lovely music recreated by the team just like the original. Heart fills with happiness when listening to this song sung by this young girl with enthusiasm.🥰 Out of the world.😇
    Vaazhga QFR Team.👏👏

  • @avsundaram
    @avsundaram Рік тому +11

    Jhanaviiiiiii.... 👌👌👌👌நான் பிறந்த ஊரில் பிறந்த flutist.. அபாரம்... flute தான் இந்தமாதிரி folk music கொண்டுவர முடியும். அனைத்து கலைஞயர்களும் பாராட்டுக்கு உரியவர்கள். 🙏🙏🙏

    • @c.m.sundaramchandruiyer4381
      @c.m.sundaramchandruiyer4381 Рік тому +1

      நன்றி குழல் கலைஞர் அவர்களை வாழ்த்தியமைக்கு

  • @kasturimohan1973josiermo-ne6cz

    Amma arumaiyana song chellam . .konjam unarchi vendum. ....feeling ullla song chellam .....konjam vegam vendum ....anda unarchiyoda paadanum.........

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman452 Рік тому +8

    To the Tamil music directors of today- listen to this masterpiece and go , figure .

  • @samuelmani3817
    @samuelmani3817 Рік тому +4

    45 years old young and youthful song .
    Super performance by team

  • @sudhindrarao8258
    @sudhindrarao8258 Рік тому +6

    👌 one of the gems of Raja's Passion of the late 70s. Those Radio days.. Will we ever get back?

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Рік тому +35

    அருமையான பாடல்! காலேஜ் டைம்ல பட்டி தொட்டியெல்லாம் ஒலிச்ச ராஜாவின் ராஜாங்க பாடல். ஜானகியம்மாவின் தேன் குரல் ஒரிஜனல். ஜாஹ்னவியின் தெளிவான குரல் - கிட்டதட்ட! குதியாட்டம் போடும் ஷ்யாம், கும்மாளமான வெங்கட், கார்த்திக், வெங்கட்நாராயணன், ரங்கப்ரியார் super recreation! வாழ்த்துக்கள்!

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Рік тому

      ஜாஹனவியின்
      என்ன பெயர்
      ஜானவி
      என்பது சரியானது
      இவர் குரல் தேனாக தித்திக்கிறது

    • @gazzattaa6229
      @gazzattaa6229 Рік тому

      Don't use soothira sangi thevadiya paya ezhavuraja

    • @raghunathansrinivasan7366
      @raghunathansrinivasan7366 Рік тому

      @@gazzattaa6229 Have some decency in writing please! Absurd language, useless!

    • @gazzattaa6229
      @gazzattaa6229 Рік тому

      @@raghunathansrinivasan7366 engalukku inspiration ungala madhri periva dhaan ..naanum adha thaan follow pandran nokku enga oorradhu keezhaya ..melayaa ..😇

  • @63manian
    @63manian Рік тому

    பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த ராகமாலிகா போல் மற்றுமொரு இசை நிகழ்ச்சி இப்போது வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதில் ஒரு சவால் என்னவெனில் அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு அனுபவிக்க நடுவர்களும் வேண்டும்

  • @mncbabu
    @mncbabu Рік тому +8

    IR is genius in music. Most of the early folk tunes of IR are influenced from agricultural female workers songs they sing, during their work in our villages. Well done by the QFR team. Another great folk song by VJ is Aala marathu kili, Aalai parthu pesum kili... from palabisheham movie.This can be tried too in QFR..

  • @subamuthumadhura8006
    @subamuthumadhura8006 Рік тому +5

    அருமை....அருமை...இயல்பாகவே குரலில் ஒரு ரீங்காரம் இருக்கும் தனித் தன்மை உடைய குரல்...பாராட்டுக்கள்...ஷ்யாம் ரசித்ததை நாங்கள் ரசித்தோம்...பங்குபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்..... மேடம் உங்கள் வருணனை எப்போதும் போல சிறப்பு.

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 Рік тому +6

    Hey hey!!! what a song...can't beat isaignani in folk joner....truly refreshing...S JANAKI MAM VOICE stood still....can't move anywhere heard it atleast 10 times ".LONG LIVE Q F R and its team members"

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 Рік тому +5

    What a lilting music raja sir had created ,these type of folk is very rare today.kudos to you mam and your team for beautifully reacreated

  • @rajusekar3898
    @rajusekar3898 11 місяців тому

    Beautiful singing by jhanavi.k ,excellent flute, and lovely orchestration

  • @63manian
    @63manian Рік тому +1

    அருமையான பாடல். அந்த நேரத்தில் அதாவது 1978ம் வருடம் ஒரு வசந்த காலத்தில் வந்த அத்தனை பாடல்களும் மிகவும் பிரபலமானவை மற்றும் நல்ல பாடல்களும் கூட.‌ இது போன்ற பழைய நல்ல பாடல்களை தருவதில் இந்த QFR குழு இப்போது முதல் இடத்தில் உள்ளது என்றே சொல்லலாம். வாழ்த்துக்கள்.
    இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல இசை நிகழ்ச்சிகளை ( விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் உள்பட ) பார்க்கிற பட்சத்தில் இந்நிகழ்ச்சி தான் சிறந்த ஒன்றாக உள்ளது. இப்போது தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் யாரும் பழைய பாடல்களை பாடுவது இல்லை. அப்படி யாராவது பாடினாலும் அவர்கள் நடுவர்களால் நிராகரிக்கப்படுவார். ஏனெனில் இப்போது வரும் நடுவர்களுக்கு பழைய பாடல் பற்றி ஒன்றும் தெரியாது. ஏதோ சமாளித்து பாடல் பாடியவரை கழற்றி விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள். கலியுகம் ஒன்றும் செய்ய முடியாது.

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 Рік тому +4

    Excellent voice. Shyam venkat karthick rocking.all songs best.this one is spl of ilayaraja

  • @Jesus_Is_Satan_Incarnate
    @Jesus_Is_Satan_Incarnate Рік тому

    உப்பு கலந்த காஞ்சி இனிக்கும். கிராமத்து அழகு எளிமை வரிகள்.

  • @User-h1747jejj
    @User-h1747jejj Рік тому +2

    Janaki Ammavoda voice then Kural Janviyodadhu Kural Spushtama theliva Ucharippu romba pramadhamana Orchestra’s ellarum romba nalla Kadhuku inimayai irundhudhu keka 🎉❤👌🙌👋💐👏🏻👍

  • @bharathikrishnamoorthy9107
    @bharathikrishnamoorthy9107 Рік тому +1

    En kanavarukku mighavum piditha padal avar mumunukkm padal avar marainthu Pala varudanghal kadanthalum padalum avar ninavughalum nenjaivittu nenghathu nandrighal pala Subha Madam

  • @ganesanp9601
    @ganesanp9601 Рік тому +4

    We used to hear this song almost many times as Suba madam said in loud speakers of street functions and almost all tea shops & private buses fitted with tape recorder having 4, 6 or 8 Speaker boxes during those days of 1970-1980.
    Thanks to QFR for reminiscing about the good old days.

  • @msk3066
    @msk3066 Рік тому +1

    என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு...சூப்பர் மாடுலேஷன். உன்னாட்டம் ராசாத்தி யாரும் இல்ல! இந்த பாட்டை இவ்வளவு சுருதி சுத்தமாக பாட!

  • @Krishkptm
    @Krishkptm Рік тому +2

    Mam, anaivarum nalla திறமை, ஷியாம் பெஞ்சமின், floot வெங்கட்,தபேலா வெங்கட், அட அட அட honey voice of new singer

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Рік тому +1

    Flutist Venkatanarayanan rocked as usual with Shyam Benjamin.

  • @musicminds842
    @musicminds842 Рік тому

    God Bless the "Sella paadagi"(sweet Female Singer).

  • @saravananm864
    @saravananm864 Рік тому

    Adengappa peramadam anaivarukkum manamaarntha vaalthukkal 🇮🇳🇮🇳🙏🏻🙏🏻💕💕

  • @deviraja9554
    @deviraja9554 Рік тому +7

    Song ended in no time. Such is the tune. Just glided through the ears. Jahnavi's naturally peppy way of singing added beauty. Enjoyed throughly. Thank u team 👍

  • @vazhgavalamudan4727
    @vazhgavalamudan4727 Рік тому

    மேடம் அடிக்கடி qfr-ல் கேட்ட ஒரு ஓடை நதியாகிறது பாடல்கள் missing
    தலையை குனியும் தாமரையே, தென்றல் என்னை முத்தமிட்டது

  • @rajendrant5706
    @rajendrant5706 Рік тому

    மானாட கொடி பூவாடும் இளம் சோலை....நான் ஆட அதில் தேன்...
    முதல் வசந்தம்

  • @stephenslvaraj7525
    @stephenslvaraj7525 Рік тому +3

    Love from mauritius 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-sz1ly2qs7k
    @user-sz1ly2qs7k 9 місяців тому

    மனசுக்கு இதமான பாட்டு இதமான உன்னுடைய வாய்ஸ் என்றும் தொடர்

  • @saralat2863
    @saralat2863 Рік тому

    Vazhga Valamuden
    Superb performance all. Thankyou shubashree madam. 🙏

  • @whitedevil9140
    @whitedevil9140 Рік тому +3

    காற்றில் தவழ்ந்து வந்த பாடல்.. கனாக்காணும் காலங்கள்.. மீண்ட சொர்க்கம்...!🙏🙏
    இனிமையான... திறமையான..QFR கலைஞர்கள்..மற்றும் ஜானவி.. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்..!🙏🙏🌷✨

  • @shyamalagovindan3366
    @shyamalagovindan3366 Рік тому +5

    Superb 👏👏 பாடலுக்கு நீங்கள் கொடுத்த அறிமுகம் கொஞ்சம் கூட மிகையே இல்லை. ஜானகியம்மாவின் அத்தனை பாவங்களும் இந்தப் பொண்ணு ஜானகி குரல்ல வந்தது. ஒரு bit கூட change இல்லாம excellent performance. Superb team work. Thank you so much 🙏🙏

  • @vkalyani535
    @vkalyani535 Рік тому

    Simply superb voice almost matching s. Janaki voice.

  • @velmaster2010
    @velmaster2010 Рік тому +3

    This is an excellent composition of Isai Gnani. Jahnavi excellent singing. Venkat, Venkatanarayanan, Karthick and Rangapriya did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Рік тому +3

    Janavi's singing is excellent.Both Rangapriya and Madurai Venkat (flute) are outstanding.Venkat Shyam and Shiva have no doubt taken this song to top level. They are the pillars of your team subha. What an intro you have given. Lovely. Hatsoff to all artists who are participating in this wonderful program. Highly talented children are exposed. Janavi is simply superb.Rangapriya in certain places marvellous. Shyamji we love to see you like this. The expressions you show in your face show how much you enjoy this song. Totally a wonderful treat. Thanks subha for bringing nice nice songs. 👏👏👏👏👏👍👍👍

  • @sagayaraja7385
    @sagayaraja7385 Рік тому +1

    சகோதரி சுபா அவர்களுக்கும் இசைக்கலைஞர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @sivasubramanian4772
    @sivasubramanian4772 Рік тому

    Wonderful typical Acchi Madras Bhasha paattu 🎉👏👏👌kudos to all the team 👍🏼

  • @shriram9761
    @shriram9761 Рік тому +5

    First thanks subha ma'am for taking us down the memory lane again and again.. Today janvis performance of Topclass. We can realize the enthusiasm of shyam, venkat, rangapriya, kartik, venkatnarayan and shiva. Simply superb.

  • @sureshsanjeevi3039
    @sureshsanjeevi3039 Рік тому

    அருமையான பாடல் இந்த பாடலை வாணி ஜெயராம் அம்மா மற்றும் ஜானகி அம்மா இருவரும் பாடி இருப்பார்கள்.

  • @madhus9881
    @madhus9881 Рік тому +1

    அருமையான குரல் வளம் மௌனராகம் இசைகேழுவிலல் பாடியதை கேட்டு ரசித்த தில் நானும் ஒருத்தி. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு QFR

  • @artistraja7623
    @artistraja7623 Рік тому

    ஜானவி, குரல் தேன்சுவை💐💐💐💐💐💐💐💐💐!!

  • @tcnathan1967
    @tcnathan1967 17 днів тому

    Singer is brilliant- beautiful rendition - nevertheless musicians always the best - lovely song of my childhood days 👍👍👍

  • @rajendiranms5508
    @rajendiranms5508 Рік тому +1

    QFRல் ஜானவி பாடியமுதல் பாடல், 'பூஜைக்கு வந்த மலரே வா' அதில் உள்ள தோற்றத்திற்கும், இந்த பாடலில் உள்ள தோற்றத்திற்கும் நிறைய முன்னேற்றம். குரலிலும், பாடும் விதத்திலும் அருமை. QFR மூலம் தமிழ் இசை உலகில் சிறப்பான இடத்திற்கு வரவேண்டும்.

  • @jayaprakashs547
    @jayaprakashs547 Рік тому

    அருமை அருமை.. இனிமை👍🌹🙏

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 9 місяців тому

    Super Each and every one
    gave their best performances and makes remembering our olden ,golden days

  • @gopalakrishnankrishnamurth3888

    அந்த காலத்தில் கேட்ட ராஜா சாரின் இனிமையான தெளிந்த நீரோட்டம் போன்ற இசையைக் கேட்டு வெகு காலமாகிவிட்டது.அதை மறுபடியும் ஒலிக்கச் செய்து செவிகளை வருடச்செய்த உங்கள் சங்கீத குடும்பத்தினருக்கு எங்களது இதயபூர்வமான வாழ்த்துக்கள்

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 Рік тому +2

    Very excellent song.... Nice output made all musicians & Singer nice voice 💯💯💥💥💥💥💥

  • @ckumshr
    @ckumshr Рік тому +1

    அருமையான பாடல் .. இந்த பாடலுக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன் .. நன்றி வாழ்க வளமுடன்

  • @udhayadeeapamtnbcscstbc2662

    அழகு குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @nasimazeez9230
    @nasimazeez9230 Рік тому +1

    My God! what nostalgic song. I remember when I met my first crush, this film got released and this song was trending. I was humming non-stop this song when I think of him... What memory!!! Thank u Subha ma'am!

  • @arasilamparithi585
    @arasilamparithi585 Рік тому +1

    ஆமாம். நான் கூட கேட்டிருக்கேன். அன்றைக்கு சாதாரணமாக சிறு கடை வீதிகளில், தெரு முனை கடைகளில், பெட்டிக் கடைகள், தேநீர் கடைகளில், நடந்து போகையில், கடந்து போகும் கடைகளில் அதிகம் ஒலிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. எந்த விழாக்காலம் வந்தாலும் திருக்கோலம் காணும் பல பாடல்களில் இதுவும் ஒன்று.

    • @jegistanly972
      @jegistanly972 Рік тому

      என் தாய்மாமன் இந்த பாடலை மிக அழகாக பாடுவார்...இன்று எங்களை விட்டு வயது மூப்பின் காரணமாக இறையடி சேந்துள்ளார்
      ..அவர் நினைவு இந்த பாடலை கேட்ட பொழுது வந்து செல்கிறது... நன்றி அனைத்து இசை கலைஞர்களுக்கும்..

  • @k2712m
    @k2712m Рік тому +2

    Shyam and Venkat Sirs. Thank u for excellent support.

  • @asokanthirupathi370
    @asokanthirupathi370 Рік тому

    With so much Ilayaraja's songs in QFR, Subashree madam should interview Ilayaraja sir in QFR.

  • @selvisundar2834
    @selvisundar2834 Рік тому

    Super subha mam my favourite song my favourite singer favourite qfr team

  • @murlisrikandan2440
    @murlisrikandan2440 Рік тому +7

    இது ஜான்வி இல்லை, இன்னோரு ஜானகி தான்.
    வெங்கட் அவர்களின் தபேலா உருட்டு பிரமாதம்.
    உண்மையில் ராஜா சார் இசைக்காக இறைவன் தந்த பொக்கிஷம். QFR is Super.

  • @myself_345
    @myself_345 Рік тому

    Good song piano SAM BENJAMIN Good act to qfr thanks

  • @sampathsampath5914
    @sampathsampath5914 Рік тому

    Wow 👏Janavi superma .unna nan marakkalama

  • @josephthomas3043
    @josephthomas3043 Рік тому

    Sound quality always அருமை.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Рік тому +1

    இந்த பாடலை தேடிக் கண்டுபிடித்து QFRல் கேட்கச் செய்த சுபாஜிக்கு முதலில் வாழ்த்துக்கள்! எஸ். ஜானகி அம்மாவின் இந்தப் பாடல் சந்ததிகள் அனைத்தையும் பிறலாமல் சிறப்பாகப் பாடிய ஜானவிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! பாடல் கேட்பதற்கு மிகவும் சுகமாக இருந்தது. 👌👏💐

  • @kayalvizhikayal4933
    @kayalvizhikayal4933 Рік тому +1

    Very very nice song.. thank you madam... Thank you QFR team.. congrats 🌹🌹🌹🌹🌹

  • @musicalknots7868
    @musicalknots7868 Рік тому +1

    Enna solla, super.. super...super....
    QFR Vazhga valamudan

  • @udhayadeeapamtnbcscstbc2662

    இசை கலைஞர்கள் வாசிப்பு வேற லெவல் 100 முறை கேட்டிருப்பேன்
    என்ன அழகு வாசிப்பு வேற லெவல் சொல்ல வார்த்தைகளே இல்லை நெஞ்ச நிறைந்த வாழ்த்துக்கள் மேடம் உங்கள் காலில் விழுந்து ஆசிர் வாங்க வேண்டும் அருமையான படைப்பு உங்கள் fan மேடம் நான் உங்க குரல் வளம் இனிமையாக இருக்கும் நீங்க ஒரு பாடல் பாடுங்க மேடம் QfR

  • @vijayselladurai9496
    @vijayselladurai9496 Рік тому

    Supper new edition ,janavi👌

  • @gokulansankaran770
    @gokulansankaran770 Рік тому

    இசைக்குயில் Janaki அம்மாவிற்கும் இளம்பாடகி Jhanavi இற்குமிடையிலான வித்தியாசம் பெயரிலுள்ள சிறுவித்தியாசம் போன்றதே.QFR இன் மற்றுமொரு அசத்தலான படைப்பு.அருமை!

  • @kirnaharnurpur-xv7ps
    @kirnaharnurpur-xv7ps Рік тому

    Super excellent performence
    Congrats team

  • @nagarajann3991
    @nagarajann3991 Рік тому

    Good morning,vithiyen,mun,annivarum,pommaiya, godblessyou

  • @krishnanhere
    @krishnanhere Рік тому +5

    Outstanding and flabbergasted at the quality of recreation by the QFR team. Dare say even Ilayaraja would not have imagined that his compositions would sound so heavenly now. Take a bow madam and the entire team

    • @kavirajan2008
      @kavirajan2008 Рік тому +1

      Raaja is timeless.

    • @Svbp99
      @Svbp99 11 місяців тому

      he would have heard it in the recording studio. pity is that it was not recorded and released properly for us all....

  • @arunryanarunryan
    @arunryanarunryan Рік тому

    Songs like this will never EVER be made

  • @sivam1953
    @sivam1953 Рік тому +1

    அருமை முக்கியமாக புல்லாங்குழல் அருமை அருமை

  • @SelvaRani-lg1qh
    @SelvaRani-lg1qh 10 місяців тому

    Evergreen song. Nice.❤❤❤❤

  • @ramachandrank3543
    @ramachandrank3543 Рік тому

    Arumai....

  • @arasilamparithi585
    @arasilamparithi585 Рік тому +1

    Wonderfull treat. Spell bound be the recreation. Thank you QFR.

  • @muralivasudevan2617
    @muralivasudevan2617 Рік тому

    Jhanvi simply superb. Good future God bless

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 Рік тому +2

    Taken back to college days. 😀. துள்ளல் துள்ளல். Well sung and nice performance by the team. Congratulations

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 Рік тому +1

    What a song! I lost my whole mind while listening this song. Congrats QFR

  • @ramachandranr9625
    @ramachandranr9625 Рік тому +1

    Sooper song. Very nicely. Sung. வாழ்த்துக்கள்

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Рік тому +1

    என்ன அருமையான குரல் இளமைக்கால நினைவுக்கு அழைத்து சென்று விட்டார்

  • @muthukumarmuthukumar1632
    @muthukumarmuthukumar1632 Рік тому +1

    இனிமையான பாடல்
    .. அருமை 👍

  • @rajshree1966mrs
    @rajshree1966mrs Рік тому +2

    Jahnvi singing very very sweet she will go places 😍🥰

  • @r.srinivasan5495
    @r.srinivasan5495 Рік тому

    அடடா......super song

  • @raguman5102
    @raguman5102 Рік тому

    wow...mesmerishing..Jankaki..rocked.....

  • @saravananm864
    @saravananm864 Рік тому +1

    One of my favourite song ❤️❤️❤️❤️💕💕💕💕🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @nthurai6414
    @nthurai6414 Рік тому

    வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் என்ற திரு ஜெயச்சந்திரன் பாடிய பாடலை தாருங்கள் சுபா Madam.

  • @theniradhakrishnan3298
    @theniradhakrishnan3298 Рік тому

    அட்டகாசம். ஜானவி குரலில் மயங்கி கிறங்கி போனது உண்மை. மலரும் நினைவுகள் நன்றி

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Рік тому +1

    Fantabulous singing by Jahnavi and superbly supported by Kartik Venkat Rangapriya and hero Shyam fully enjoyed. Thank you Subha mam for taking us to the memory lane.

  • @RameshKumar-vp5lc
    @RameshKumar-vp5lc Рік тому

    Tarang and Rhythm guitar chord level amazing with bass guitar this is the magic of ILAIYARAAJAA no one born for brake ILAIYARAAJAA songs

  • @poosadhuraipandiyan5214
    @poosadhuraipandiyan5214 Рік тому

    RANGAPRIYA SUPPAR SONG ⚘⚘⚘