QUARANTINE FROM REALITY | THAALAATTUDHE VAANAM | KADAL MEENGAL | Episode 449

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 449
    #qfr #ilaiyaraja #Kamalhassan
    Episode 449
    Performed by : @Sriprasanna Surya @Reena Murali
    Bass: @Karthick K
    Flute: @Jayant J A
    Nadaswaram: @Mylai karthikeyan
    Percussion: @venkatasubramanian Mani
    Strings: @Francis xavier Violin
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #quarantinefromreality #tamilmusic #rajasir #rajaisgod #kamalhassan #jayachnadran #sjanaki #80s #kaviyarasar #sujatha #kadal #strings

КОМЕНТАРІ • 732

  • @baskarthirupathi9689
    @baskarthirupathi9689 Рік тому +25

    அன்பு சகோதரியே வார்த்தைகள் வரவில்லை... இசைஞானி கிடைக்க நாம் என்ன தவம் செய்தோம்....

  • @savariagastin7265
    @savariagastin7265 2 роки тому +13

    இப் புவிப் பந்தில் இசை உயிர்வாழும் இறுதி நொடிவரை இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையை மட்டுமே சுவாசித்து உயிர்வாழும்.

  • @allenroger2895
    @allenroger2895 2 роки тому +51

    தள்ளாடி போனது மேகம் மட்டும் அல்ல மனசும் தான். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனச யாரோ கசக்கி பிழிந்த மாதிரியான ஒரு உணர்வு.

  • @subbaraman5447
    @subbaraman5447 2 роки тому +9

    ஏற்கனவே இளையராஜா அவர்கள் இசைக்கு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிக்கிக் கொண்டு இருக்கிறோம். நீங்க வேற புதுசா கிளம்பி கலக்கிட்டு வரீங்க. அனைவரும் பின்னி எடுக்குறாங்க. வாழ்த்துக்கள்

  • @balasubramanithangavel6471
    @balasubramanithangavel6471 2 роки тому +30

    பாட்டுக் கேட்க கேட்க கண்ணில் நீர் வருது. என்ன ஒரு அருமையான டியூன். 70's ல் பிறந்த நம்ம எல்லாம் உண்மையிலேயே பாக்கியம் செய்தவர்கள்

    • @sunsathiya
      @sunsathiya Рік тому +1

      கண்ணீர் மட்டும் பதில்

  • @rajavadivel6988
    @rajavadivel6988 2 роки тому +15

    வார்த்தைகளை அழுத்தும் இன்றைய இசை அமைப்பாளர்களுக்கு இது ஒரு பாடம். தெள்ளத்தெளிவான குரல்கள். ஒவ்வொரு இசைக்கருவியும் காதுகளில் ரீங்காரம் பாடுகிறது. இளையராஜா அவர்களுக்கும் QFR-க்கும் கோடான கோடி நன்றிகள். அருமையான பாடகர்கள்.

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 2 роки тому +32

    ப்பா... என்ன ஒரு Feel. இப்படி ஓரு இசையை தர இசைஞானியை தவிர, யாரால் முடியும்.
    பெண் குரல் அமோகம். எவ்வளவு Detailing..
    Strings Section-க்காக வேண்டி பத்து முறையாவது கேட்க வேண்டும்.
    "என்றென்றும் ஆனந்தமே" என ஒரு பக்கா Western song Compose பன்னி அடித்த நிமிடத்தில் எப்படி இப்படி ஒரு பாடலை யோசித்திருப்பார். Love You Raja Sir. Thanks Team for this soulful Remembrance.
    #இசையே_மதம்!
    #இசைஞானியே_இறைவன்!!

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 роки тому +8

    ராஜாவின் பன்முகத்திறமைகளில் இதுவுமொன்று...!! 👍👌

  • @subramaniann4799
    @subramaniann4799 2 роки тому +15

    அய்யோ, உசுரே போகுது. இன்பத்தின் எல்லையை உணர்த்துகிறது. நன்றி !!!
    N. சுப்ரமணியன், பெருங்களத்தூர்

    • @grumapathi7778
      @grumapathi7778 2 місяці тому

      பெருங்களத்தூர 🙂👍

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 роки тому +41

    யாரைப் புகழ்வது யாரை விடுவது.இப்படி எல்லோருமே திறமைசாலிகளாக இருந்தால் எங்கள்பாடு திண்டாட்டம்தானே!!Kudos to the whole QFR family.

  • @senthurrealestatemayiladut1434
    @senthurrealestatemayiladut1434 2 роки тому +121

    இசையமைத்த இசைஞானியே!இந்தப் பாடலைக் கேட்டால் மிரண்டு தான் போவார்...அருமை வாழ்த்துக்கள்......A. சுரேஷ் மயிலாடுதுறை

  • @paranjothiramesh2996
    @paranjothiramesh2996 Рік тому +7

    படத்தில் மட்டுமே வரும் அதாவது இந்த பாட்டு முடிந்த உடன் வரும் நாதஸ்வர இசை அதை எப்படி மறக்காமல் சேர்த்துள்ளீர்கள்..
    அசத்தல்..ஆச்சரியம்..ஆனந்தம்..💐💐💐💐💐 10:12

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 роки тому +40

    அம்மா! நீங்க சொன்னது போல பாட்டோடு ஸ்ரீபிரசன்னா ரீனாவோடு கட்டுமரபயணம் போய்வந்தது போலத்தான் உணர்வு வந்தது! ப்ரான்சிஸ் குழு , மயிலை பாராட்டுக்கள்! சிவாவின் எடிடிங் கடலின் குளுமையை காட்டியது! நம் பிள்ளைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  • @kanank13
    @kanank13 2 роки тому +77

    the lady singer's perfect gamakas as S.Janaki's Amma did in the original is too perfect. Wow, both singers are really exceptional. Mylai Karthikeyan's piece at the end is deeply touching the soul.

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 2 роки тому +7

      கண்ணை மூடிக்கொண்டு கேட்கும்போது ஜானகி அம்மாவே பாடுவது போல் உணர்வு அத்தனைஇசைகருவிக்கலைஞர்களின் பங்களிப்பும் அற்புதம் இதுக்குமேல விமர்சிக்க வேற வார்த்தையேயில்ல(துபாயிலிருந்து)

    • @kannankathalan6471
      @kannankathalan6471 Рік тому +2

      lady singer is simply marvelous.

    • @sivaonelifelol
      @sivaonelifelol 11 місяців тому +1

      Yes, the lady singer was brilliant. Perfect pitch and easy to listen

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 2 роки тому +39

    இசைஞானி இளையராஜா அவர்களின் மற்றுமொரு அற்புத படைப்பு.. கவியரசர் கண்ணதாசன், ஜெயச்சந்திரன் மற்றும் ஜானகி ஆகியோருடன் இணைந்து... இசை ஜாம்பவான் கள்... மேதைகள்..🙏🙏🙏🙏
    ரீனா வின் குரல் வளம், range and gamakkas remind me the wonderful singer ஸ்வர்ணலதா ..💯💯👌👌👏👏
    QFR குழுவின் அற்புதமான presentation..🌹

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 2 роки тому +59

    அருமை... அருமை...அற்புதம்... எவ்வளவு முறை சொன்னாலும் போதாது.... உண்மையில் ஒரிஜினல் ரெகார்ட் கேட்பது போல் இருந்தது... அனைவருக்கும்... 🙏🙏🙏🙏🙏.. அது சரி, படகில் ஏற்றி விட்டு விட்டீர்கள்... இறங்க மனம் வரவில்லையே... அப்படியே போய் க்கொண்டிருக்கிறோம்... நாளைக்கு வந்து கூட்டிச் செல்லுங்கள்... 😁😁🙏🙏

  • @neelkantperiyasamy3319
    @neelkantperiyasamy3319 4 місяці тому +2

    இசைஞானியின் கம்போசிங் மலைக்க வைக்கிறது! எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்! கடல்மீன்கள் படத்தில் இடம் பெற்ற எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட்! குறிப்பாக இந்த மெலோடி அசத்தல் !

  • @anandhir3377
    @anandhir3377 Рік тому +10

    எத்தனை முறை கேட்டாலும் பத்தாது...இனிமையான பாடல்...both the singers...God what a voice..God bless you all..

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Рік тому +6

    நான் தினமும் ஒரு முறையாவது இப்பாடலை கேட்டு விடுவேன். அவ்வளவு இனிமை.

  • @v.nallappaappa8055
    @v.nallappaappa8055 11 місяців тому +6

    இப்பாடலில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் இதயம் கணிந்த வாழ்த்துக்கள்

  • @cbalachandar
    @cbalachandar 2 роки тому +9

    ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன். இந்த வரிகள் எத்தனை பேருக்கு புரியும் என்று தெரியவில்லை. வாழ்விலும் சாவிலும் இணை பிரியக்கூடாது என்று முடிவெடுத்த ஒரு தம்பதியின் ஆசை. கவிஞரின் தலை சிறந்த வரிகள்

    • @gopalakrishnanr243
      @gopalakrishnanr243 2 місяці тому

      Semma explanation..thanks ...eppadi ippadi varthaigal

  • @Ravan786
    @Ravan786 2 роки тому +3

    ஜானகி அம்மா இந்த பதிவை பார்த்தால் மிகவும் ஆனந்தமடைவார். Good justification.

  • @meenakumari972
    @meenakumari972 Рік тому +5

    ஏற்கனவே இந்த பாட்டால் பைத்தியம் ஆகிட்டோம், எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டு இருக்கலாம்....நீங்க மேலும் இப்படி review கொடுத்தால் ..... nonstop sinking into this ocean... 😂

  • @prabhakar0504
    @prabhakar0504 2 роки тому +15

    பிரான்சிஸ் குழுவினர்,
    பாடகர்கள் மற்றும் அனைத்து கலைஞர்களின் இசையில் கடல் பயணம்;
    சுகமான தாலாட்டு🌝

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 роки тому +5

    பாடலை கேட்டு இளையராஜா கமல் டைரக்டர் மிரண்டு போய் பார்ப்பார்கள் அவ்வளவு இனிமையாக இருந்தது இந்த பாடல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி அனைத்து கலைஞருக்கும்

  • @venkibalu51
    @venkibalu51 2 роки тому +37

    One and only ILAIYARAJA !!! என்ன ஒரு orchestration கடைசியில் naadaswaram என்ன ஒரு imagination ...ஸ்ரீபிரசன்னா அருமை.. ரீனா அடேயப்பா என்ன ஒரு dynamics .. எங்கே huskiness வேண்டுமோ அங்கே அருமையாக தந்திருக்கிறார்..very wholesome presentation

  • @TheVanitha08
    @TheVanitha08 2 роки тому +6

    Wow wow wow enna oru perfect ana voice Reena murali hats off to her இசைஞானியின் அற்புதமான இசையைப்பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை அவரோட எண்ணற்ற ever green songala இதுவும் one of the best songஇன்னிக்கு இசையமைப்பாகட்டும் பாடிய பாடகர்களாகட்டும் எடிட் பண்ணினதாகட்டும் எல்லாமே very very very excellant சத்தியமாக பாராட்ட வாராத்தைகளே இல்லை சுபாக்கா அனைவருக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள் especially Reena murali voice supero superb subhakka ஜானகிம்மாவோட ஒவ்வொரு சங்கதிகளும் அப்படியே வந்தது அதுவும் முதல் சரணம் முடிந்ததும் வரும் பல்லவியில் அந்த 'தார்மீகக் கல்யாணம்ஹோய் ' வரிகளை அப்படியே பாடி மனதை கொள்ளையடிச்சுட்டாங்க ரீனாமுரளிசான்ஸே இல்லை beautiful voice இவரின் குரலில் நிறைய பாடல்களை எதிர்ப்பார்க்கிறோம் மொத்தத்தில் எங்களை தாலாட்டி ஒருவித மயக்கத்தில் ஆழ்த்திவிட்டீங்கக்கா

  • @muralir2193
    @muralir2193 2 роки тому +30

    Ilaiyaraaja knows the knack of stealing our mind and soul. He has done it many times and this is one such song. Innovation at its best where Nandhaswaram and folk mix together. Fantastically recreated by QFR team. Kudos to them

  • @Doyouknowgktamil
    @Doyouknowgktamil 2 роки тому +7

    இசை கடலில் நம்மையே கட்டுமரமாய் மாற்றி அதில் தாலாட்டி அலைகளின் திவலைகள் நம் நெஞ்சில் தெரித்து சிலிர்க்கும் இசைஞானியின் இசை

  • @ERGanesan1965
    @ERGanesan1965 2 роки тому +12

    கடலில் பயணித்ததை போன்ற ஒரு உணர்வு. .. இந்த பாடலை கேட்க்கும் போது.... யார் அந்த பெண்மணி... S..J.அம்மாவின்..clone voice... நம்ப முடியவில்லை...அவ்வளவு அருமை...இசை குழு அருமை.. வாழ்த்துகள்.

    • @naga2103
      @naga2103 2 роки тому

      Yes u r correct...

  • @ganeshsh9637
    @ganeshsh9637 8 місяців тому +3

    பெண் பாடகர் மிகவும் சிறப்பாக படியுள்ளார் வாழ்த்துக்கள்

  • @markhspp3908
    @markhspp3908 2 роки тому +9

    The female singer was fantastic. Music mind blowing. I can't really find words to praise QFR.

  • @harikrishnanandabhaskarave7941
    @harikrishnanandabhaskarave7941 2 роки тому +35

    Wonderful creation by Isaigyani and rendition by the singers and musicians. Mostly runnning in Mohana ragam and sometimes bilahari the song just touches other few raagas. Flute in mohana raagam is pleasant to hear. Ending with shehanai is ultimate. It is not exaggeration to say that like Tyagaraja is for keerthanas Ilayaraja is for music. It is not even exaggeration to say that no other music director would have done this much experimentation on raagas. 🙏🙏 to maestro.

  • @nadesanbalamurugan8316
    @nadesanbalamurugan8316 2 роки тому +8

    #எதை சொல்வது....? #எதை விடுவது....? இசை மயக்கத்தில் எதையும் சொல்லத்தெரிவதில்லை. அத்தனையும் அருமை அருமை. இப்படியான தனித்துவமான இசை கலைஞர்களை ஒருங்கிணைக்க சுபா அவர்களால் மட்டுமே முடிந்த சாகசம். "தாலாட்டுதே வானம்" உங்கள் இசைப் பயணத்தில் தடம் பதிக்கும் மற்றுமொரு மைல் கல். வாழ்த்துகள்! உங்கள் காலம் உள்ள காலம் வரை தொடர்ந்துகொண்டே இருங்கள்.

  • @emurugesan6601
    @emurugesan6601 2 роки тому +5

    மிகவும் அருமையான இசை, இசை ஞானியின் இசையில் மற்றுமொரு மகுடம், எத்தனை முறை கேட்டாலும் போதாது, அம்மா உங்களுக்கு மிகவும் நன்றி

  • @RajeshRajagopalan
    @RajeshRajagopalan 2 роки тому +24

    What a voice, Reena Murali ! Awesome singing by both the singers. Wonderful music. Superb !!

  • @anbalagananbu640
    @anbalagananbu640 2 роки тому +9

    கடலில் பயணம் செய்ததுபோல் இருந்தது,இசைஞானி இளையராஜாவின் பாடல்.

  • @sankaranrajagopalalan5408
    @sankaranrajagopalalan5408 2 роки тому +7

    என்ன ஒரு வர்ணனை! தொடர்ந்து வந்து அமர்க்களமான வர்ணனை மை நியாயப்படுத்தும் மனதை மயக்கும் பாடல். Simply superb!. ஆரம்ப இசையில் முதன் முதலாக வரும் அந்த வயலின்கள் நாதம் கடலின் விரிந்த பரப்பையும் அச்சம் தரும் ஆழத்தையும் உணர்த்துகிறது

  • @premanand3543
    @premanand3543 2 роки тому +3

    இசை ஞானியின் இது போன்ற பாடல்களை புது பொலிவுடன் கிரிஸ்டல் க்ளாரிட்டியாக மீண்டும் இசை ஞானி அவர்களே மீண்டும் வெளிஇட மாட்டாரா என ஏங்கிய மனதிற்கு இன்ப அதிச்சி அளிக்கும் QFR குழுவிற்கு சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு அளவில்லா நன்றிகள்🙏🙏🙏

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 2 роки тому +24

    Both have sung well especially female's just like janakiamma's lullaby tone.bgm and your explanation added more color .thankyou mam for this wonderful song.

  • @sukumarsrinivasan2302
    @sukumarsrinivasan2302 2 роки тому +11

    The bass guitar portion 6.22 to 6.24 is something great.I would have listened this song in countless numbers in two in one cassette those days.

    • @kasiraman.j
      @kasiraman.j 2 роки тому

      Yes it is a sliding bass absolutely brilliant raja sir

  • @ravimegala7046
    @ravimegala7046 2 роки тому +15

    அற்புதமான பாடல் பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sureshram8085
    @sureshram8085 2 роки тому +5

    இதை வர்ணிக்க வார்த்தை இல்லை. ராஜா கொடுத்த மிகப்பெரிய கொடை. மயிலை கார்த்திகேயன் எங்கள் இல்ல திருமணத்தில் அவர் வாசித்தது என் வாழ்நாள் உள்ள வரை மறக்க இயலாது

  • @umamaheswari5761
    @umamaheswari5761 2 роки тому +4

    ஆஹா அற்புதம் சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை Excellent👏👏

  • @chinnannanarthanareeswaran9555
    @chinnannanarthanareeswaran9555 2 роки тому +4

    அருமை அருமை. அற்புதம். பாராட்டுக்கள் 👌👋

  • @Rajlakshmiah
    @Rajlakshmiah 2 роки тому +11

    The end nathaswaram bit was a killer👌👌👌. Amazing composition by Raja Sir👏👏👏. The first interlude was a magic👌👏

  • @madhumailbox
    @madhumailbox 2 роки тому +10

    got tears while listening to nadaswaram.. God Bless this entire team and especially YOU!!!

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi Рік тому +1

    பெண்ணின் குரல் இனிமை அருமை. நல்ல கண்டுபிடிப்பு. நன்றி . இவரை ஜானகியின் எல்லா பாடல்களுக்கும் உபயோக படுத்துங்கள்.

  • @mohamedbasha4211
    @mohamedbasha4211 2 роки тому +7

    Wow super no words to say. உங்க team க்கு எவ்வளவு பாராட்டினாலும் போதாது.மிக அற்புதமாக இருந்தது. காதுகளுக்கு இனிமையும். மனதுக்கு சந்தோஷமும். அமைந்திருந்தது. ரசித்தேன் ருசித்தேன். இன்பத்துடன் பரவசமடைந்தேன். பாடியவர்களுக்கு.உள்ளம் கனிந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 2 роки тому +2

    அம்மா, நீங்க சொல்றது மாதிரியே பின்னி, பெடலெடுதுட்டாங்க, என்ன clarity பாட்டிலே, ஒவ்வொரு கலைஞர்களுக்கும் கலைவாணியின் அருள் பரிபூரணமாக உள்ளது. வாழ்க, வளர்க

  • @manirtr1510
    @manirtr1510 3 місяці тому

    இது போன்ற சிறந்த பாடல்களை அனைத்து தலைமுறைகும் கொடுத்த இசைஞானி இளையராஜா ஐயா நீங்கள் வாழ்க பல்லாண்டு.. 🎊💯❤👌

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 2 роки тому +8

    Music mesmerized
    Both singing amazing
    Especially lady voice rocking.
    Voice look like Janagi Amma.
    Congrats to all 👍

  • @nagaparvatharajan1596
    @nagaparvatharajan1596 2 роки тому +10

    Brilliant composition. Leena is a good find - amazing voice that’s comparable to SJanakis, shrill high octaves and whispering in the lows. She even has the big pottu/bindi to go with it. The ending nadaswaram is the icing on the cake on one of the all time classics.

  • @velmaster2010
    @velmaster2010 2 роки тому +10

    This is one of the best compositions of Isai Gnani. Sriprasanna and Reena excellent singing. Venkat, Jayanth, Karthick, Mailai Karthikeyan and Francis group did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 роки тому +12

    IR sir's indepth study of Music
    Amazing.The lovely&unique voices of j.chanran sir&janki amma gives
    the song a fine polish
    Music&lyrics carved to give us stunning feeling.
    Huge Applause to all great
    Stars o qtr team

  • @heygbn073
    @heygbn073 2 роки тому +8

    Reena Murali's dynamics are fantastic !!! Brilliant singing 👌👌
    more power to her 👏👏👏👏👏👏🙌

    • @narayanaprasad9732
      @narayanaprasad9732 Рік тому

      She very often sings most of janaki ammas as well as suseela ammas songs on stage. She has sung ayiram nilave vaa as well as malare mounama along with legendery SPB himself. videos are available on youtube itself.

  • @doraisamiselvam
    @doraisamiselvam 2 роки тому +10

    Excellent everything... especially female voice excellent.

  • @noblenagarajan9817
    @noblenagarajan9817 Рік тому +2

    Female voice and the new flavor of Male singer is Wonder ....

  • @kalvidhasan8449
    @kalvidhasan8449 2 роки тому +2

    ஞானி இசைஞானி ஆதனலோ எங்க எங்க இசையை ஒலிக்க செய்து காதுகளுக்கு இனிமை சேர்த்துள்ளார் நமது இசை தெய்வம்

  • @murugeshv6208
    @murugeshv6208 10 місяців тому

    I was 46 yr old but every day i heard this song as possible as between my stress life, thanks to my jesus to create maestro.

  • @wilbypremkumararuliah534
    @wilbypremkumararuliah534 2 роки тому +3

    Shyam my son,You are great.

  • @kaw22
    @kaw22 2 роки тому +4

    Hi Subashree, congratulations. Improving originals with your mighty musicians, technology and singers. Above all- your interpretations and digging out the diamonds the untold- are all prove that you deserve a Doctorate.
    Your destination is the sky and our enjoyments endless. Congratulations. God bless you abundantly.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 роки тому +1

    MYLAI Karthikeyan amazing. Hats off.

  • @viswapriya4787
    @viswapriya4787 2 роки тому +3

    100 murai ketalum thigatatha raja sir,fm,qfr la intha song,great...

  • @balasankar749
    @balasankar749 2 роки тому +4

    Excellent presentation of a fabulous song. Reena’s singing is fantastic and no one would have done better.👏🏻👏🏻👏🏻

    • @sivaonelifelol
      @sivaonelifelol 11 місяців тому

      I just had the same feeling. Perfect singing by her.

  • @renganathanr4093
    @renganathanr4093 2 роки тому

    ஹரே கிருஷ்ணா 🙏🙏
    அருமை. நன்றி. வாழ்த்துக்கள்
    🙏🙏🙏💐💐💐👏👏👏👌👌

  • @arunaram2109
    @arunaram2109 2 роки тому +6

    The female singer is just awesome 👌👌👌👌 Highly appreciated for her dynamics 👏🏾👏🏾👏🏾

  • @TOPTempleOfPhysics
    @TOPTempleOfPhysics 2 роки тому +5

    My Heartfelt floral tributes to all violinists. Each and every violinist should be introduced to QFR fans and must be honored. The strings have added flavor to this song in particular. Thanks for presenting this musical melody .

  • @rajaperiyasamy1295
    @rajaperiyasamy1295 Рік тому +2

    I couldn’t stop coming back just to listen the complete domination of strings and flute throughout this song. What a wonderful composition!! Isai kadavul kku nandri pala!!

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 27 днів тому

    இளையராஜாவின் ஐந்தாயிரம் பாடல்களில் ஐந்து பாடல்களை சொல் என்று கேட்டால்,அதில் ஒரு பாடலாக இதைச் சொல்வேன்.
    காட்சி அமைப்பும் பாடலுக்கு
    பொருத்தமாக இருக்கும்.
    உங்களின் விளக்க உரை மிக,மிக பிரமாதம்.

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 7 місяців тому

    இசை மேதை இளைய ராஜா அவர்களின் பாடல் துளி கூட மாறாமல் அப்படியே உள்ளது வாழ்த்துக்கள்

  • @mohamedbasha4211
    @mohamedbasha4211 2 роки тому +4

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். இந்தபாடல் கேட்க கேட்க. மனசு சந்தோஷமடையும்

  • @sundarsubramanian748
    @sundarsubramanian748 Рік тому

    சுபாமேடம்....பாடல் அழகா...இசை அழகா
    .. அதுக்கும் மேல.. உங்களோட வர்னனை மொத்த அழகையும் வெளிக்கொண்டு வருவது...
    உங்களோட இசை பற்றிய ஆழ்ந்த‌அறிவு பிரமிப்பை தருகிறது...

  • @divebay
    @divebay Рік тому +2

    இறுதியில் நாதஸ்வரம் ❤❤❤❤❤❤❤❤

  • @geethak2995
    @geethak2995 2 роки тому +4

    No words to say my expression! இனிமையான அழகான அமைதியான கட்டுமரப் பயணம் 🚤🚤 👍⭐♥️👏

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 роки тому +1

    ஒரு மென்மையான, சுகமான, தாலாட்டும் லவ் சாங் இப் பாடல். இவற்றில் எந்த ஒன்றும் சற்றும் குறையாமல் மீண்டும் படைத்துத் தந்திருக்கிறார்கள் QFR குழுவினர். அனைவருக்கும் ஒரு Salute. Sriprasanna &. Reena Murali இருவரும் இப் பாடலுக்கு பொருத்தமான தேர்வு. ஒட்டுமொத்த இசையும், குறிப்பாக string section இசை மிக அருமை. பாடகர்கள் பாடி முடித்ததும் echo கேட்பது சிறப்பு அம்சம். மொத்தத்தில் இப் பாடல் தலை வாழை இலையில் பரிமாறப்பட்ட இனிப்புடன் கூடிய அறுசுவை உணவு! 👌👏💐💯

  • @vaidehiraghavan5193
    @vaidehiraghavan5193 Рік тому +2

    Extraordinary performance. Wonderful singing and orchestration fantastic. Tears rolling down. What a composition😢

  • @ggunasekaran-em4qs
    @ggunasekaran-em4qs Рік тому +1

    The lady's voice has passed the test with distinction
    Congratulations to her

  • @sivamanievela3344
    @sivamanievela3344 2 роки тому +4

    Wow so beautiful.. The lady voice similar to janakki amma

  • @ravishankarkrishnan9200
    @ravishankarkrishnan9200 2 роки тому +2

    Most ignored singer PJ under the shadow of legend KJY...but most unique and talented stock of Tamil cinema....there was definitely a choice of PJ over KJY for some reason of that uniqueness...the music directors knew this well and made some impeccable numbers with PJ...and this is one of them..PJ, like legendry singer Mukesh never tried out of class songs...he was very selective in his choice...no wonder ARR chose him for "Oru deivam thantha poove"...PJ voice is not so easy to recreate although it seems so easy to hear...IR went for a dream blockbuster song using PJ in "Vaithegi kathitunthal...." and another legend TR debuted his album with PJ voice in " Kadavul vazhum kovilile" in Oru thalai ragam... Thalattuthe vaanam, another master piece of PJ with SJ will remain one of the most memorable song for decades to come...heartfelt thanks to QFR for chosing this number...whenever Francis team lands the number will be a sure shot treat..with Jayanth, it will reach beyond limits...surprise package is Reena Murali from Cochin...the gifted singer almost aligned with SJ voice...unbelievable.....kudos to qfr team for bringing an everlasting hit successfully....Subha Madam's decoding is a bliss

  • @parthasarathyvedantham1322
    @parthasarathyvedantham1322 2 роки тому +3

    One of my all time favourite song! பல நூறு முறை கேட்டு ரசித்து இருக்கிறேன், ஆனால் படம் பார்த்ததில்லை அதனால் மயிலை கார்த்திகேயன் வாசித்த piece எனக்கு புதிது! ஆனால் அற்புதமாக இருந்தது.
    Sri Prasanna & Renu Murali இருவர் performanceம் சூப்பர். குறிப்பாக ஜானகி அம்மா இந்த பாடலில் பாடும் விதத்தில் ஒரு ஸ்பெஷல் ரகசிய tone use பண்ணி இருப்பார்கள் அதை அப்படியே கொண்டு வந்திருக்கிறார் ரேணு!!!
    Francis group, amazing accuracy! Jayanth - Giant! Super Shyam, shiva, venkat sir & karthic 🙏

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому +1

    VAALTHUKKAL.RAGAMALIKA TV AND YOUR TEAM.VAALKA PALLAANDU ILAYARAJA SIR.

  • @venkatsubbu5263
    @venkatsubbu5263 2 роки тому +4

    பெண் குரல் வளம் மிக அருமை

  • @sureshseethapathy531
    @sureshseethapathy531 2 роки тому +10

    Tears flowing uncontrollably. Oh my dear Maestro. Almighty must be so kind to us to send you for us.

  • @vallirangarajanvalli8823
    @vallirangarajanvalli8823 2 роки тому +8

    Welcome Reena. Stunning performance. All the best. Great job by the entire unit:)

  • @gazeblane
    @gazeblane 2 роки тому +4

    The last nathaswaram bit literally killed me emotionally ...wow ..

  • @sridar
    @sridar 2 роки тому +3

    அருமையான பாடல். அதை இன்னும் மெருகேற்றிய நம்ம QFR உள்ள அனைவரையும் பாராட்டுகிறேன். அதிலும் குறிப்பாக ஷ்யாம் ஸ்டீரியோ சவுண்டில் ரெக்கார்டு செய்திருப்பது சிறப்பம்சம். ஷியாமுக்கு எனது தனிப்பட்ட பாராட்டுக்கள்.

  • @Shuru12345
    @Shuru12345 2 роки тому +1

    One of heavenly songs penned by God of Music..What a rendition.. Esp Female singer Reena Murali, nailed it with same expression like Veteran Singer Janaki amma!

  • @venkateswaran2371
    @venkateswaran2371 4 місяці тому +1

    Lady singer voice is impeccable 🎉

  • @emptylife4032
    @emptylife4032 3 місяці тому

    அருமையான பாடல் என்றும் அழியாத பாடல் அருமை அருமை அருமை

  • @chandrasekarb2216
    @chandrasekarb2216 2 роки тому +7

    What a brilliant reproduction of the masterpiece!! Hats off

  • @sathyanarayana6521
    @sathyanarayana6521 7 місяців тому

    அற்புதம், இனிமை, தீய உணர்வுகளை மாற்றும் அருமையான பாடல்
    புத்துணர்வு பெற்ற மாதிரி இருக்கு
    முழு குழுவினர்க்கும் எனது நன்றி வாழ்த்துக்கள்

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 2 роки тому +3

    One of the most Fantastic song by S.janaki amma. Thank you very much for sharing this amazing song. Fantastic start by Francis and jayanth. Female singer super.

  • @mahamaga
    @mahamaga 2 роки тому +3

    Amazing...Female voice was extra ordinary...Male voice could have been a still better with more base voice and matching to the female voice..Anyhow excellent performance by both and the entire orchestration..No one in this world can compose like our Maestro...the combination of instruments and the melody and the rhythm pattern...what a wonderful composer he is...He is the one and only Music Grammar Encyclopedia. I studied my entire music course by listening to all his songs only and that changed my life...Kudos to the entire team for bringing back the song with perfection...Once again my best wishes for the entire team and particularly our madam who enjoys narrating the tune line by line, which shows how much she is involved and dedicated in music particularly our Raaja's songs...wish you all the very best...

  • @sripriyasivakumar4621
    @sripriyasivakumar4621 Рік тому +2

    Beautiful rendition. I have become the fan of their voices

  • @rajanmp3927
    @rajanmp3927 2 роки тому

    Super Super மிகவும் இனிமையான பாடல்

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 2 роки тому +10

    Brilliant reprise of a gem of the song! Reena Chechi welcome to qfr and what an amazing voice you have. What a control and what maturity in the rendition... Such sensible depth in the singing as deep as the sea... அலை மீது start அப்படியே original மாதிரி இருந்தது.. her posing and the stand upright position shows her sincerety and honesty in singing.. second Charanam சொர்கத்தில் line அய்யோ சொட்டும் பரவசம்.. reena murali rocked and she gets most credentials in this... A mix of SJ Amma and jency Amma கலவையில் அற்புதமான குரல் ❤️❤️ ஶ்ரீ பிரசன்னா சூப்பர் பா... Your start தாலா ட்டு தே... அவ்வளவு அழகு.. each time தாளாமல் line to கார்கால சங்கீதம் finish was so beautiful... Siva made the frame தாலாட்டு was so cute... Those trees behind him and the thennangeetru near Reena was captured well along. Mumbai Karthi what a great playing my friend.. the second interlude especially almost towards the landing you along with shyam brother was a sheer magical piece. Shyam rocked with amazing nuances.. lovely sounding. Sami sir 🙏 அஸ் always கலக்கல்... ஒவ்வொரு தாளமும் அவ்வளவு சுகமாய் தட்டி தட்டி..தாலாட்டாச்சே.. ஜெயந்த் மறுபடியும் இன்று எடுத்தது giant form! Opening prelude itself that bang on பயங்கர start... That one bit in high range sounds like தேன் மல்லி பூவே..... if rendered fast, Sounds like வா வா வஞ்சி இள மானே... But towards தாலா ட்டுதே... என்ன ஒரு travel and get back to comfortness... Superb superb.. and the மங்கள வாத்தியம் அழகு towards சுப மங்களம்... மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம் கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம், qfr digital பாடல் என்றுமே நட்சத்திரம் தான்

    • @kpp1950
      @kpp1950 2 роки тому +1

      மகளின் விமர்சனம் என்றுமே நன்றுதான் ..Ms Reena Murali sang very well tonight . Seems to be a well trained singer . Glad to note that she is here with us in QFR . The end piece of Vidwan Mylai Karthikeyan was really superb . Don't know whether he was there in the original song .

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 2 роки тому +2

      @@kpp1950 yes sir 🙏 end was so unique and superb thank you sir 🙏

  • @Latha_murali
    @Latha_murali 2 роки тому +4

    Superhit song as usual best performance by all musicians qfr musicians kudos to all of you .All are raja fans like us Raja Raja thaan cjance ye illa

  • @narayanaprasad9732
    @narayanaprasad9732 Рік тому +1

    Reena is not a novice. She is an experienced singer who has shared the stage with legendery SPB. She has proved her mettle here also. She has over thirty years of stage singing experience which you can see in her singing

  • @Latha_murali
    @Latha_murali 2 роки тому +1

    Rathathile ye paattu ooriponavargaluku thaan ippadi ellam paattai varnika varum subha ma'am superb awesome beautiful

    • @geethak2995
      @geethak2995 2 роки тому +1

      Yes true words 👍 👏