திருவெண்காடு புதன் கோவில் | அகோர மூர்த்தி | Swetharanyeswarar temple | Thiruvenkadu | Mayiladuthurai

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 147

  • @krishipalappan7948
    @krishipalappan7948 23 дні тому +3

    தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💞💞💞🙏🙏🙏

  • @mariappan6905
    @mariappan6905 2 місяці тому +7

    தல வரலாறு சிறப்பு. தல வரலாறு சொல்லும் போது சில இடங்களில் அழுகை வந்தது. இறைவன் அனைவருக்கும் எல்லா வளமும் நலமும் கொடுக்கட்டும். நன்றி தங்களுக்கு.

  • @muralidaranbala
    @muralidaranbala 2 місяці тому +11

    அருமையான விளக்கம் நன்றி நமஸ்காரம் குருக்கள் மாமாவிற்கு பதிவுக்கும் நன்றி

  • @mariappan6905
    @mariappan6905 2 місяці тому +17

    கடந்த புரட்டாசி மாத பிறப்பு அன்று பெளர்ணமி ஆகும் அன்று நீங்கள் குறிப்பிட்டது போல் கும்பகோணத்திலிருந்து தினசரி நவக்கிரக கோவில்கள் தரிசனம் செய்ய அரசு பேருந்து மூலம் நவக்கிரக கோவில்களுக்கும் சென்று வந்தேன். வாழ்வில் மறக்க முடியாத நாள். நன்றி தங்களுக்கு மீண்டும் திருவெண்காடு புதன் கடவுளை கோவிலை எங்களுக்கு காட்டியதற்கு. இந்த வீடியோ பார்க்கும் அனைவருக்கும் எல்லா வளமும் நலமும் அந்த இறைவனால் கிடைக்கட்டும்.

  • @indhumathi6900
    @indhumathi6900 2 місяці тому +7

    Well explained, really informative. நேரில் சென்று தரிசனம் செய்தது போல் இருந்தது. வாழ்த்துக்கள் மது ❤

  • @meenagobi4828
    @meenagobi4828 15 днів тому +1

    Super ma 🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @saikumarkhan
    @saikumarkhan 2 місяці тому +4

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @sramachandran8946
    @sramachandran8946 2 місяці тому +4

    Awesome madam, thanks for you and your family's efforts. Continue your valuable vlog.

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 місяці тому +2

    திருசிற்றம்பலம்.
    ஓம் நம சிவாய.
    நடராஜர் பதம் போற்றி.
    காணொளி சிறப்பு.

  • @Karthik_Krish_YT
    @Karthik_Krish_YT 2 місяці тому +3

    Love to visit this temple. 🙏

  • @ilangovansoman2144
    @ilangovansoman2144 Місяць тому +2

    Clearly explained about temple history by Swamigal.. Thank you

  • @rajuraju-rp9zd
    @rajuraju-rp9zd 16 днів тому +1

    ஓம் நமசிவாய

  • @BalaSubramanian-h1l
    @BalaSubramanian-h1l 2 місяці тому +3

    This is another different vlog. Thanks for informative video.

  • @rajendranpk.panchanatham7827
    @rajendranpk.panchanatham7827 Місяць тому +1

    ஓம் நமசிவாய🙏. அருமையான தகவல். நன்றிகள். சிவாயநம🙏.

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 місяці тому +2

    Fine Divine Vlog. I darshanned
    This temple many times by God grace.

  • @ramanandampillai3968
    @ramanandampillai3968 2 місяці тому +4

    குருக்களின் விளக்கம் அருமை❤

  • @SwathiMurugesan-g8j
    @SwathiMurugesan-g8j Місяць тому +2

    மதிப்பும் மரியாதைக்கும் உரிய குருக்கள் அவர்கள் வணக்கம்

  • @ramanandampillai3968
    @ramanandampillai3968 2 місяці тому +2

    Well explained surely you'll have positive vibe in this temple
    Great video

  • @Ramesh-i3o6b
    @Ramesh-i3o6b 5 днів тому +1

    Super

  • @RaviKumar-iu2zv
    @RaviKumar-iu2zv 2 місяці тому +3

    Good MorningTemple HistryWellNice

  • @malarvizhi6549
    @malarvizhi6549 2 місяці тому +2

    🎉temple thala varalaaru super Madhu 😊

  • @rajasekaranraganathan6530
    @rajasekaranraganathan6530 2 місяці тому +2

    பகவானே நன்றி, நன்றி, நன்றி

  • @vikram4586
    @vikram4586 2 місяці тому +2

    Very useful temple Video. Nice.

  • @harirambabu9676
    @harirambabu9676 2 місяці тому +3

    Temple history well explained.

  • @codeit8899
    @codeit8899 2 місяці тому +2

    சிறப்பு.

  • @kabilarasan7986
    @kabilarasan7986 2 місяці тому +2

    Nice temple. Must visit places.⭐

  • @kumuthiniselva1252
    @kumuthiniselva1252 Місяць тому +1

    சிறப்பும்மா அருமையான விளக்கம்

  • @gogulkumarb3462
    @gogulkumarb3462 2 місяці тому +1

    Super Sister iam watching your videos all are good your voice is Excellent 👌

  • @Mano-ky6ip
    @Mano-ky6ip 2 місяці тому +3

    Good Morning 🎉🎉🎉 Nice video

  • @ga-vh1wx
    @ga-vh1wx 2 місяці тому +2

    நன்றி,....

  • @madhumathimadhu4333
    @madhumathimadhu4333 2 місяці тому +2

    Nangalum intha kovil ku poi irukom ka super aa irukum akka again unga video va paathathula manasuku niraiva iruku akka super neriya kovil video podunga ka

  • @nallachettykanniyappan3860
    @nallachettykanniyappan3860 27 днів тому +1

    Sri om bhudha baghavanee potri om

  • @gopalankannan1102
    @gopalankannan1102 2 місяці тому +1

    அருமை.

  • @maruthi836
    @maruthi836 Місяць тому +1

    Good info.Thanks madam and ayya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 місяці тому +2

    🙏🥀🌷சிவ சிவ🙏🥀❤🌺❤❤❤❤❤

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 2 місяці тому +2

    Super madam

  • @murugans3938
    @murugans3938 22 дні тому +1

    Thanks

  • @68tnj
    @68tnj 2 місяці тому +3

    Had been to this temple few times. CM Stalin wife Durga house is at Thiruvengadu. Kethu sthalam also near by at Keezperumpallam just 5 km from Thiruvengadu on the was to Poompuhar.

  • @AjithK-zc2dx
    @AjithK-zc2dx 2 місяці тому +2

    Super, you tried to give more info through this temple vlog.

  • @Kannan-p4o
    @Kannan-p4o Місяць тому +1

    Meka..arumai.

  • @raninathan6809
    @raninathan6809 2 місяці тому +1

    Om sri puthe Bhagavan saranam

  • @ellammalmurugesan2906
    @ellammalmurugesan2906 Місяць тому +1

    Om namathsava

  • @PerumalPerumal-j7z
    @PerumalPerumal-j7z Місяць тому +1

    Om namashivaya

  • @Super-o3o
    @Super-o3o 2 місяці тому +3

    Welcome madhu mayavaram still your stay seerkaazhi

  • @MVenkat-o5r
    @MVenkat-o5r 2 місяці тому +2

    Great trip You comment beautifully on what items are available in all the shops while travelling Beautiful views You speak beautifully about the history of the temple gurukkal Tells the historical story beautifully and is wonderful It's so sweet to speech thiruvengadu Temple The story is amazing Nice post, everyone will know by watching their vlog, nice super Madhu👌🙏🤗

    • @MadhufromChennai94
      @MadhufromChennai94  2 місяці тому

      Thank you so much venkat😊

    • @MVenkat-o5r
      @MVenkat-o5r 2 місяці тому

      @MadhufromChennai94 They did not give any answer to my question🤔

  • @mohandio7296
    @mohandio7296 2 місяці тому +3

    Good morning an nice vlog

  • @shanthisb75
    @shanthisb75 2 місяці тому +2

    I had visited this temple 2 data back

  • @YesVee-u7r
    @YesVee-u7r Місяць тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 6 днів тому +1

    Hope Bus facilities to Thirvenkadu are available after reaching Mayavaram late in the evening from Bangalore. Please share details about staying facilities / accommodation at Thiruvenkadu

    • @MadhufromChennai94
      @MadhufromChennai94  День тому +1

      Small hotel are there in Thiruvenkadu sir for stay . Better to stay in Mayavaram and reach there

  • @OdinHardware
    @OdinHardware 2 місяці тому +1

    100th like by me

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 2 місяці тому +1

    🙏🏻🙏🏻🙇‍♂️🙇‍♂️

  • @RajeswariRaji-j6l
    @RajeswariRaji-j6l Місяць тому +1

    One more story ( Thala varalaru ) is tpld about this temple. Once upon s time one Gurukkal who was performing Pooja every day to Lord Shiva one day he brought his 3 yrs old son to the temple along with him. The child was playing while the Gurukkal was attending his routine Pooja. It became night after finishing Pooja, as usual the Gurukkal closed the temple, forgetting about the child who was sleeping inside the temple. After closing the temple only it had come to his rememberance that his child was inside the temple & by oversight he has closed the temple. He was shocked and put into panic. So for want of safeguarding his child he began to to open the door.. He feared that till tomorrow if his child is inside temple he may got fear. But as per ethics if once temple is closed it should be opened next day only. It should not b e opened after closing in the day. At that time, a voice (Asareeri) heard from God warning him don't violate the ethics, I will take care of ur child. But because of affection on his child he opened the door violating ethics & disobeyed Lord's words. Lord Shiva got severe angry & torned (cut) the child then thrown away. A tree was grown in the place where the child had been thrown away In olden days it was hoped that if we touch the tree, blood will come from the tree. Since God was very angry & horribly killed the child this God is called as " Agora murthi

  • @babukumaresh9492
    @babukumaresh9492 2 місяці тому +2

    Pl.also visit near by 13 divayadhesam

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 2 місяці тому +3

    சூரசம்ஹாரம் on November 7th.

  • @muthumuthu5077
    @muthumuthu5077 2 місяці тому +1

    Siva Siva

  • @விஜயராமன்Madurai
    @விஜயராமன்Madurai 2 місяці тому +2

    பரம்பொருள் கடவுள் சிவ ஸ்தலம்
    புதன் தலமல்ல.

  • @YesVee-u7r
    @YesVee-u7r Місяць тому +1

    திருப்பூர் மாவட்டம் நான் எந்த வழியாக வரவேண்டும் கோவிலுக்கு 😊சிஸ்டர்

    • @MadhufromChennai94
      @MadhufromChennai94  Місяць тому

      Sorry for the late reply. You have to come to thanjavur then to myladuthurai

  • @ann7utbe
    @ann7utbe 2 місяці тому +2

    that tnbus notice board must be removed from temple even its under HR&c control, @siva devotees take action

  • @santhisanthi610
    @santhisanthi610 26 днів тому +1

    Enaku endha temple porthuku arul prvayaga erava

  • @Shivanandafoodinn
    @Shivanandafoodinn Місяць тому +1

    திருவெண்காடு செல்லும் பக்தர்கள் தவறாது சென்று வழிபட வேண்டிய இடம் சரபோஜி அக்ரஹாரத்தில் அனுக்கிரஹம் செய்து கொன்டிருக்கும் ஓம் ஸ்ரீ இரன்டாம் பரமசிவேந்திர சரஸ்வதி மகா சுவாமிகள் அதிஷ்ட்டானம்
    இதற்கு இரண்டு சிறப்புகள் கூடுதலாக உன்டு
    1.அவதூதரும் மகா ஞானியும் கரூர் அருகே நெரூர் காவிரிக்கறையில் ஜீவ சமாதியான "மானச சஞ்சரரே" என்ற புகழ்பெற்ற க்ருதியை இயற்றிய ஓம்ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் குருவே இவர்
    2.காஞ்சி மகான் மகா பெரியவாவின் பூர்வாஸ்ரம தம்பி "ஏனிப்படிகளில் மாந்தர்கள்" என்ற புகழ் பெற்ற ஆன்மீக பொக்கிஷத்தை நமக்கு தந்த
    ஓம் ஸ்ரீ சிவன் SAR நீன்ட காலம் இங்கே தங்கி குருக்களுக்கு கைங்கர்யம் செய்தார்கள் இந்த அதிஷ்ட்டானத்து குருவையும் II ம் பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும்
    வில்வ விருஷமாக இங்கு குடி கொன்டிருக்கும் ஓம் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரருக்கும் கைங்கர்ய செய்த புனித பூமியை சென்று தரிசிக்க மறாவாதீர்கள்
    குருவே சரணம்
    நமசிவாய...

  • @meenakshik4217
    @meenakshik4217 2 місяці тому +2

    ஏன் அர்ச்சகர் தொலைபேசி எண் தராமல் போடுகிறீர்கள்

  • @sundaresanvenkatesan9859
    @sundaresanvenkatesan9859 2 місяці тому

    Hi madam kovil kumbabisegam date sollunga madam

  • @MVenkat-o5r
    @MVenkat-o5r 2 місяці тому +23

    மது எனக்கு ஒரு சந்தேகம் பல வருடங்களாக அந்த சந்தேகம் இருக்கிறது அதை தங்களுக்கு கூற விரும்புகிறேன் அதைக் கேட்டு என் மீது கோபப்படாதீர்கள்🙏 கடவுள் பெயரை வைத்து ஏமாற்றுபவர்கள் நன்றாக இருக்கிறார்கள் கடவுளே இல்லை என்று கூறுபவர்களும் நன்றாக இருக்கிறார்கள் கடவுளை வணங்குறவர்கள் மட்டும் ஏன் கஷ்டப்படுகிறார்கள்👏🙄

    • @Lakshmi-c6i9s
      @Lakshmi-c6i9s 2 місяці тому +1

      So you are more and more wrost than that bad one. Jaihind 😢😢

    • @MVenkat-o5r
      @MVenkat-o5r 2 місяці тому

      @Lakshmi-c6i9s OLD MAN I didn't tell them I just asked madhu youtuber why are you messaging me

    • @MadhufromChennai94
      @MadhufromChennai94  2 місяці тому +3

      நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

    • @gopalankannan1102
      @gopalankannan1102 2 місяці тому +5

      பூர்வ ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள் நம்மை இந்தப் பிறவியில் வதைக்கின்றன. எனவே இப்பிறவியில் நல்லதே செய்வோம். நல்லதே நினைப்போம்.

    • @muruganpalani-90
      @muruganpalani-90 Місяць тому

      Yan enral nekal adutavari parthu vazhivadal.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 місяці тому

    அகஸ்டுஜன்பேரணது29பேரகனும்

  • @babukumaresh9492
    @babukumaresh9492 2 місяці тому +1

    Stay also possible...

  • @kelappanmanamohan383
    @kelappanmanamohan383 Місяць тому +1

    பட்டிணத்தார்
    திருவெண்காடர்
    ஸ்வேதாரண்யர்
    பட்டிணத்து அடிகள்
    என்று பல பெயர்களில்
    அறியப்படுகின்றவர்
    பிறந்த (அவதரித்த)
    ஊர் திருவெண்காடு.
    இங்கு பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பட்டிணத்தார் இறுதியில்
    சென்னை
    திருவொற்றியூரில்
    சமாதியானார்.
    அங்கு பட்டிணத்தார் கோயில் உள்ளது.
    எல்லாம் சொல்கிறார் குருக்கள்.
    பட்டிணத்தார் பற்றியும் சொல்ல வேண்டும்.

  • @ramanandampillai3968
    @ramanandampillai3968 2 місяці тому +1

    குருக்கள் phone number
    தெரிவிக்க வேண்டுகிறேன்