ஶ்ரீரங்கம் மூலவரை விட மிகப்பெரிய ரங்கநாதரின் சயன நிலை அற்புதம் | Mahabharat period temple

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 106

  • @arumugammuthukumar3689
    @arumugammuthukumar3689 3 дні тому +7

    இன்று பார்க்க கிடைத்தது மிக்க நன்றி அருமை பெருமாள்

    • @Travelife1
      @Travelife1  3 дні тому

      என்னுடைய பாக்கியம். ரங்கநாதனின் மகிமை.

  • @thaaimaditrust2878
    @thaaimaditrust2878 3 дні тому +8

    ஓம் ஸ்ரீதேவி பூதேவி ஓம் ஸ்ரீ திருப்பாற்கடல் ஆதிசேஷ கருடஆதி ரெங்கநாதபெருமானே போற்றி.... ஓம் ஸ்ரீபிரம்ம தேவரே போற்றி.... போற்றி.... போற்றி....

  • @vimalap123
    @vimalap123 3 дні тому +24

    என் வயது 71 சுமார் 40 வருடங்களுக்கு முன் திருக்கோவிலூரில் இருந்து மன்னைக்கு பணி மாறுதல் வந்ததால் போகும் முன்பு இக் கோயிலுக்கு சென்றேன் அப்போது கோயிலில் யாரும் இல்லை கோயில் பராமரிப்பு இல்லாமல் சற்று சிதிலமடைந்து இருந்தது மிகப்பெரிய சயனகோலத்தில் எந்த ஆபரணமுமின்றி வெறும் துளசி மாலை மட்டுமே அணிந்து இருந்த பெருமாளை கண் குளிர தரிசித்தேன் கோயில புதுப்பிக்க உள்ளதாக பூசாரி சொன்னார் இன்று இக்கோயிலை காணும் போது சந்தோஷமாக உள்ளது 🙏🙏🙏

    • @Travelife1
      @Travelife1  3 дні тому +4

      உங்கள் மகிழ்ச்சிக்கு சிறு கருவியாக நான் இருந்ததை எண்ணி மகிழ்கிறேன். ரங்கநாதனை தரிசித்தபோது மெய்சிலிர்த்துப் போனேன்.

    • @meenasrinivasan1914
      @meenasrinivasan1914 2 дні тому +1

      பூசாரி என்பது தவறு....அர்ச்சகர் சரி

  • @chandru7660
    @chandru7660 День тому +2

    தகவலுக்கு மிக்க நன்றி

    • @Travelife1
      @Travelife1  День тому

      மகிழ்ச்சி. எல்லாம் ரங்கநாதர் அருள்.

  • @manoharan.aayyasamy2146
    @manoharan.aayyasamy2146 26 хвилин тому +1

    அருமை! அருமை!

    • @Travelife1
      @Travelife1  18 хвилин тому

      ரங்கநாதர் மகிமை

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 днів тому +12

    தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏💞🙏🙏 ஓம் நமோ ஸ்ரீரங்கநாயகி சமேத ஶ்ரீரங்கநாதாய நமஹ 💞💞💞🙏🙏🙏

    • @Travelife1
      @Travelife1  5 днів тому

      காணொளி பிடித்திருக்குமென்று நம்புகிறேன். கோவில் இவ்வளவு பழமையாக இருக்கும் என்று நினைக்கவில்லை! எல்லாம் பெருமாள் அருள். தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி.

    • @krishipalappan7948
      @krishipalappan7948 5 днів тому +1

      @Travelife1 நிச்சயமாக 👏👏👏 மிகவும் சிறப்பான எனக்கு மிக்க மகிழ்ச்சி 💞🙏🙏 இது போன்ற ஆன்மீக தகவல் பதிவுகளை தயவுசெய்து அவ்வப்போது வெளியிடவும் 💞💞💞👏👏👏🙏🙏🙏

  • @kayyes1599
    @kayyes1599 3 дні тому +3

    அற்புதமான பதிவு
    மிக்க நன்றி
    பெருமாள் அனுக்ரஹம் உங்களுக்கும் எல்லோருக்கும் நிறைய கிடைக்கட்டும்
    ௐம் நமோ நாரயணா!

    • @Travelife1
      @Travelife1  3 дні тому

      ஓம் நமோ நாராயணா

  • @jamunasrinivasan491
    @jamunasrinivasan491 2 години тому +1

    நாங்கள் அடிக்கடி செல்லும் கோயில்.ரங்கநாதர் சயன கோலத்தில் அழகாக வீற்றிருக்கிறார்

    • @Travelife1
      @Travelife1  2 години тому

      அருமையோ அருமை.

  • @S.KALAVATHY
    @S.KALAVATHY День тому +2

    Iam from this village, opportunity to see today feeling very happy
    Oam namo narayanaya namaha

  • @santhikavinesh8648
    @santhikavinesh8648 День тому +1

    என்னே ஒரு அற்புதமான பதிவு நன்றி கலந்த வணக்கம்

    • @Travelife1
      @Travelife1  День тому

      மிக்க மகிழ்ச்சி. ரங்கநாதனே போற்றி போற்றி.

  • @gayathrirajkumar7915
    @gayathrirajkumar7915 3 дні тому +7

    மிக அமைதி. அவசரமில்லை. விரட்டுவது இல்லை. ஓம் ஸ்ரீ ரங்கநாதர் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

    • @Travelife1
      @Travelife1  3 дні тому

      ரங்கநாதரின் கம்பீரத்தை எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஆசை தீராது. அரங்கநாதனே சரணம்.

  • @endran1956
    @endran1956 8 годин тому +1

    Veghu sirappu.Nandri

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 2 дні тому +5

    திருக்கோவிலூர் இருந்துமணலூர்பேட்டைசென்றால்அங்கிருந்துஆட்டோவசதிஉள்ளதுபஸ்வசதியும்உள்ளதுஆசியாவிலேபெரியரங்கநாதர்பள்ளிகொண்டுஉள்ளார்சென்றுபாருங்கள்

    • @Travelife1
      @Travelife1  2 дні тому

      ஆதிசேஷன் மீது ரங்கநாதனின் சயன நிலைக்காட்சியை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அற்புதம்.

  • @vijayasundar3411
    @vijayasundar3411 День тому +1

    Nice information iam searching this temple suddenly I saw your video

    • @Travelife1
      @Travelife1  День тому

      That’s great! Do visit this temple at least once. Great heritage. Ranganatha in ‘sayana kolam’ is treat to our eyes. Ranganatha Ranganatha!

  • @vishnuamor5011
    @vishnuamor5011 День тому +2

    Super

  • @rajaramvallam6723
    @rajaramvallam6723 3 дні тому +3

    அற்புதமான பதிவு

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 День тому +1

    🙏🙏🙏🙏அருமைநன்றி

    • @Travelife1
      @Travelife1  День тому

      மிக்க மகிழ்ச்சி

  • @MurugesanGobi
    @MurugesanGobi 3 дні тому +1

    Heartily Thank s Fine explains VAlkavalamutan GOOD INform history of the God ATHITHIRUVANGAPPERUMAL KOIL

  • @srinivasank5261
    @srinivasank5261 День тому +1

    Thank you anna ji

    • @Travelife1
      @Travelife1  День тому

      Welcome. Ranganatha Ranganatha.

  • @vanithavanitha5277
    @vanithavanitha5277 3 дні тому +9

    இந்த கோவிலுக்கு புரட்டாசி முதல்தேதி சென்றோம் மிகவும் நல்ல தரிசனம் நெகிழ்ந்து பார்த்தேன்

  • @k.thangavelrajeevi1130
    @k.thangavelrajeevi1130 3 дні тому +2

    ஓம் நமோ நாராயணாய

    • @Travelife1
      @Travelife1  3 дні тому

      நமோ நாராயணா

  • @rrc2107
    @rrc2107 3 дні тому +1

    It is in the middle of Tirukoilur, Sankarapuram and Tiruvannamalai on Thenpennai river banks. Nearest is Manalurpettai and also Tirukoilur. Veerateshwar Temple in Tirukoilur is also ancient temple

    • @Travelife1
      @Travelife1  3 дні тому

      Bang on sir. Absolutely right. Everyone must visit this legendary heritage temple and seek His blessings. Ranganatha Ranganatha.

  • @mukundann9453
    @mukundann9453 4 дні тому +1

    Very informative thanks 👍

    • @Travelife1
      @Travelife1  4 дні тому

      Please visit this temple, if you haven't yet. Thank you for your comment.

  • @chandrakalaperumalswamy3304
    @chandrakalaperumalswamy3304 3 дні тому +1

    Thank you

    • @Travelife1
      @Travelife1  3 дні тому

      I am obliged. ரங்கநாதரே போற்றி போற்றி.

    • @muthuv3109
      @muthuv3109 2 дні тому +1

      அற்புதமான கோயில் அருமையான காட்சிகள்
      மெய்சிலிர்க்க வைக்கும் தோற்றம் இனிய வர்ணணை மிக்க நன்றி .

    • @Travelife1
      @Travelife1  2 дні тому

      @ மிக்க மகிழ்ச்சி.

  • @ganeshr7157
    @ganeshr7157 20 годин тому +1

    ஆத்ம திருப்தி.

    • @Travelife1
      @Travelife1  20 годин тому

      மிக்க மகிழ்ச்சி

  • @srinivasank5261
    @srinivasank5261 День тому +1

    Annaji temple timings please dhanur maadham

    • @Travelife1
      @Travelife1  21 годину тому

      Temple is open from 6 am to 8 pm.

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 3 дні тому +2

    நான் போய் தரிசனம் செய்தேன்... மெய் சிலிர்த்து போனேன்.

    • @Travelife1
      @Travelife1  3 дні тому

      ரங்கநாதனே போற்றி போற்றி

  • @sumathimuthu374
    @sumathimuthu374 3 дні тому +1

    2வருடா திர்க்கு முன்இந்த கோயில் தரிசனம் எனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம்.

    • @Travelife1
      @Travelife1  3 дні тому

      அற்புதமான கோவில்.

  • @krishnaswamyparthasarathy1256
    @krishnaswamyparthasarathy1256 4 дні тому +2

    Sri Aranganadane Saranam.

    • @Travelife1
      @Travelife1  4 дні тому

      ரங்கநாதனே போற்றி போற்றி

  • @jamunasrinivasan491
    @jamunasrinivasan491 2 години тому +1

    ஊர் பெயர்.ஆதிதிருவரங்கம். பெருமானின் திவ்ய நாமம் ரங்கநாதர்.தாயார் பெயர் ரங்கநாயகி

    • @Travelife1
      @Travelife1  2 години тому

      ஊர் பெயரே தனி அழகு. கேட்கவே இனிக்கும் திருநாமம்.

  • @vskrishnan1511
    @vskrishnan1511 3 дні тому +2

    I have visited this temple, This Moola Vigraham is 28 feet long and I amtold that this is the lengthiest Ranganatha in the world

    • @Travelife1
      @Travelife1  2 дні тому

      Yes sir. That’s why this temple is unique. The devotees, who visit Srirangam, may visit this temple too. Ranganatha Potri.

  • @bladebraker22
    @bladebraker22 День тому +1

    Tharpothu kovil thirupani nadanthukondullathu.

    • @Travelife1
      @Travelife1  День тому

      Yes sir. But still the temple looks great.

  • @rajendranvadivel631
    @rajendranvadivel631 День тому +1

    திருக்கோவிலூரில் இருந்து செல்ல மணலூர் பேட்டை வழியாக செல்வது தான் தூரம் குறைவு

    • @Travelife1
      @Travelife1  23 години тому

      தங்களின் ஆலோசனைக்கு நன்றி. நானுமே அடுத்த முறை அந்த வழியில் பயணித்து செல்கிறேன்.

  • @vskrishnan1511
    @vskrishnan1511 3 дні тому +1

    SI am told, at the time of my visit there that this😮 Ranganathan is 28 feet long, which is the lengthiest Ranganathan statue in the world. Excellent Darshanam

    • @Travelife1
      @Travelife1  3 дні тому

      True sir. This Ranganatha is bigger and longer than Srirangam. Thanks for your comment.

  • @panchanathannachiappan9053
    @panchanathannachiappan9053 2 дні тому +2

    எப்படி போகவேண்டும்?
    எந்த ஊர் பஸ் போகும்?

    • @Travelife1
      @Travelife1  2 дні тому

      மணலுர்பேட்டை, திருக்கோவிலூர் போன்ற ஊர்களில் இருந்து அரசு பேருந்து வசதி உள்ளது. நிச்சயம் சேவிக்க வேண்டிய ஆலயம்.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 2 дні тому +2

    இந்த கோயிலை புனரமைப்பு செய்ய வேண்டும் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி

    • @Travelife1
      @Travelife1  2 дні тому

      பிரகாரத்தின் உள்ளே புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

  • @girirajanjagadeesh
    @girirajanjagadeesh 2 дні тому +1

    Sir, dont give wrong information. This temple is in Manalurpettai, Near Thirukovilur. First of all Sankarapuram is not a Village, its upgraded Town Panchayat & its not in the banks of Thenpennai River. Dont guide wrongly on your you tube channel.

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 2 дні тому +1

    நண்பரே இந்ந ஸ்தலம் 108 திவ்ய தேசங்களில் வராது. இது புராண ஸ்தலம்

    • @Travelife1
      @Travelife1  2 дні тому

      தகவலுக்கு நன்றி.

  • @murugesanad6692
    @murugesanad6692 4 дні тому +2

    கோவில் பெயர் எந்த ஊர் என்ற விபரம் காட்டாமல் வித்தை காட்டுகிறாய்

    • @Travelife1
      @Travelife1  4 дні тому +4

      வீடியோவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், ஆதி திருவரங்கம் என்று தெளிவாக சொல்லி உள்ளேன் ஐயா.

    • @muralis2403
      @muralis2403 3 дні тому +1

      Manalurpettai near Thirukkovilur,Thiruvannamalai, Adhi Thiruvarangam temple. Most of the people say this temple also.

    • @nirmalar.krishnan9164
      @nirmalar.krishnan9164 3 дні тому +2

      see the video properly before commenting like this ; pl don't use such words & try to be respectful when u comment !!

    • @eswaramoorthin3902
      @eswaramoorthin3902 3 дні тому

      செவிட்டு பயலே,,,, அதான் ஆதி திரு அரங்கம் னு சொன்னாரே... நீ பாக்கல?

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 2 дні тому

      Hear the video attentively. Don't blame with out valid reasons.

  • @haasiniis5821
    @haasiniis5821 3 дні тому +2

    ஆனா ரொமப தூரம் நடகக வேணடி இருககுமோ எனது வயது 68 கொஞசமங சிரமப படுகிறேன்
    உஙகள வாயிலாக தரிசனம் நன்றி

    • @Travelife1
      @Travelife1  3 дні тому

      ரொம்ப தூரம் நடக்க வேண்டியதில்லை. முடிந்தால் ஒரு முறை ரங்கநாதரை தரிசனம் செய்யுங்கள்.

    • @haasiniis5821
      @haasiniis5821 3 дні тому +1

      @Travelife1 நன்றி தம்பி

  • @ganeshr-y2v
    @ganeshr-y2v 3 дні тому

    பல தவறான தகவல்கள் பகிரப்பட்டுள்ளது

    • @Travelife1
      @Travelife1  3 дні тому

      கொஞ்சம் பட்டியலிட்டு சொல்லுங்களேன் சார்.

    • @Sekhar1944
      @Sekhar1944 17 годин тому

      யோவ் அப்பாடக்கர் என்ன தவறான தகவல் என்று சொல். ஒரு கோவில் பயண பிளாக் ல அங்கெ இங்கே விசாரித்து சொல்லி இருப்பார். கோர்வையாக அழகாக சொல்கிறார். நீ ஒரு மூதேவி முட்டாள் இல்லை என்றால் சொல்லு பார்க்கலாம் சரியான தகவல்.

  • @apn6824
    @apn6824 2 дні тому +1

    நல்ல பதிவு.. மிகவும் நன்றி.. ஆனால் அதனோடு பஸ் போக்குவரத்து பற்றி மேலும் கூறி இருந்தால் உபயோகமாக இருக்கும்.
    பெருமான் என்று அல்ல. பெருமாள் என்று சொல்லுங்கள்.. அது போல தரிசனம் என்று சொல்ல கூடாது. சேவித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

    • @Travelife1
      @Travelife1  2 дні тому

      அடுத்த பதிவில் சரி செய்து கொள்கிறேன் ஐயா. தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி.

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 День тому +1

      நிறைய நல்ல பதிவுகள் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தரிசனம் செய்ய முடிய வில்லை

  • @murugann4227
    @murugann4227 17 годин тому +1

    ஓம் நமோ நாராயணாய!

  • @vishnuamor5011
    @vishnuamor5011 День тому +1

    Super

  • @gowthamrajasekaran4918
    @gowthamrajasekaran4918 20 годин тому +1

    Super