ullathil nalla ullam

Поділитися
Вставка
  • Опубліковано 23 бер 2018
  • Karnan is a 1964 Indian Tamil-language epic historical drama film produced and directed by B. R. Panthulu. It features Sivaji Ganesan leading an ensemble cast consisting of N. T. Rama Rao, S. A. Ashokan, R. Muthuraman, Devika, Savitri and M. V. Rajamma. The film is based on the story of Karna, a character from the Hindu epic Mahabharata. He is born to an unmarried mother Kunti who abandons him in the Ganges to avoid embarrassment. The child is discovered and adopted by a charioteer. Karnan does not want to follow his foster father's profession, and instead, becomes a warrior. He then befriends Duryodhana, the Kaurava prince, eventually setting the initial grounds of the Kurukshetra War, where he will join Duryodhana to fight against his own half-brothers, the Pandavas.
    Karnan, which was officially launched in 1963, was shot in palaces at Jaipur and the war sequences were filmed in Kurukshetra, which featured several soldiers from the Indian Army. The film's original soundtrack was composed by M. S. Viswanathan and T. K. Ramamoorthy, while the lyrics were written by Kannadasan. The dialogues were written by Sakthi T. K. Krishnasamy, and the screenplay by A. S. Nagarajan. Karnan was considered a milestone in Tamil cinema as it brought together the then leading actors of South Indian cinema, Ganesan and Rama Rao.
    The film was dubbed in Telugu as Karna, and also in Hindi as Dhaan Veer Karna. Karnan was released on 14 January 1964, during the festival occasion of Pongal, and received critical acclaim, with Ganesan and Rama Rao's performances being widely lauded. Despite this, it became a commercial failure, but ran for over 100 days in some theatres. The film also won the Certificate of Merit for the Third Best Feature Film at the 11th National Film Awards. A digitised version of Karnan was released in March 2012 to critical and commercial success, eventually establishing a trend of re-releasing digitised versions of old films in Tamil cinema.

КОМЕНТАРІ • 1 тис.

  • @as_vedha9722
    @as_vedha9722 5 місяців тому +299

    2024ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டிருக்கிறீர்கள்.... ❤❤❤

    • @rohiniprrohinipr7352
      @rohiniprrohinipr7352 3 місяці тому +2

      நான் எப்போதும் இதை கேட்பதுண்டு மரணம் தழுவும் போதும் இதை கேட்க வேண்டும்

    • @donnithy5527
      @donnithy5527 2 місяці тому +1

      Me❤

    • @sathish6989
      @sathish6989 2 місяці тому

      ❤❤ Shivani appa

    • @pandianm4343
      @pandianm4343 Місяць тому

      Me​@thamilarasu6581

    • @spartangaming49
      @spartangaming49 Місяць тому

      Mgrpadal

  • @Sathishrocks99
    @Sathishrocks99 6 місяців тому +285

    2024ல் கேட்க காத்து கொண்டுஇருக்கிறேன். காலத்தால் அழியாத காவியம்..... ❤️❤️

    • @sivashankar5358
      @sivashankar5358 5 місяців тому +1

      🫡🖤

    • @MVM-pe4fl
      @MVM-pe4fl 5 місяців тому +1

    • @sandiyasuriya964
      @sandiyasuriya964 5 місяців тому +3

      😢❤

    • @nagarajt2099
      @nagarajt2099 5 місяців тому +2

      எந்தக் காலத்திலும் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டு

    • @Akilan123
      @Akilan123 5 місяців тому +1

      Me

  • @podipraveen55
    @podipraveen55 5 місяців тому +94

    2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்க விரும்பியவர்கள்

  • @Hariharan-fb6ft
    @Hariharan-fb6ft 9 місяців тому +581

    2023ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துகொண்டிருக்கிறீர்கள்❤❤❤

  • @rajalakshminarasimhan3961
    @rajalakshminarasimhan3961 Рік тому +252

    கர்ணனாய் இரு
    கண்ண்னும் கையேந்துவான்
    தர்மம் வெல்ல.

    • @karuthannagu4383
      @karuthannagu4383 Рік тому

      டேய் பாடு தமிழ் எழுத தெரிஞ்சுக்கோ முதலில்

    • @bossraaja1267
      @bossraaja1267 8 місяців тому +1

      அப்போ வஞ்சகம் saidu konnupottar கண்ணன்?????? எப்படி idu meaning ??????

    • @Holy_Reich
      @Holy_Reich 8 місяців тому

      ​@@bossraaja1267learn philosophy

    • @kishnarai
      @kishnarai 6 місяців тому

      அருமை... உண்மை... 👍

    • @aravindharvi4760
      @aravindharvi4760 6 місяців тому +1

      ​@@bossraaja1267karnan nallavana irunthalum kettavan pakkam sernthathaal nyayam tharmapadi kodutha varathai kapatrum vagayil maruvedam ittu kondrar athakku thaan andha kadavul ah ve irunthalum manippu kettaar

  • @subramanianr4524
    @subramanianr4524 10 місяців тому +79

    இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் கண்ணீர் வராமல் மனம் ததும்பாமல் இருப்பதில்லை

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 6 місяців тому

      கர்ணன் பாத்திரம் மனிதன் அல்ல வெள்ளாட்டுகிடாதான் கர்ணன்

  • @KoLaaruThamizhan
    @KoLaaruThamizhan Рік тому +36

    என்ன தவம் செய்தேன் தெரியல தமிழனாக பிறக்க.. Evlo azhagu namma thamizh Songs❤

  • @user-fr9fc9sk8f
    @user-fr9fc9sk8f 6 місяців тому +52

    இந்த பாடலை கேட்டு அழுகாமல் இருந்ததே இல்லை. இதயத்தை பிளக்கும் பாடல் வரிகள் 💔

  • @alagumurugan2285
    @alagumurugan2285 3 роки тому +96

    எப்படி பட்ட மனிதர்களையும் சுழ்ச்சியால் வீழ்த்தும் உலகம்

    • @_mt_user__
      @_mt_user__ 3 роки тому

      Mm

    • @rockmanitcr2007
      @rockmanitcr2007 Рік тому

      சூழ்ச்சி

    • @aravindharvi4760
      @aravindharvi4760 6 місяців тому +1

      கிருஷ்ணர் வஞ்சகம் செய்ய வில்லை தர்மத்தின் படி கர்ணனின் விதியை முடித்தார்

  • @udhayakumarkapali7518
    @udhayakumarkapali7518 3 роки тому +551

    கர்ணனின் வாழ்க்கையை ஒரு பாடலிலேயே எழுதிய கவிஞர்.

    • @prashanthk7457
      @prashanthk7457 3 роки тому +13

      Kannadhashan

    • @stvmediasolutions3895
      @stvmediasolutions3895 3 роки тому +3

      ua-cam.com/video/fczjB3S8st4/v-deo.html Muthu sirpi

    • @_Isaikku-Naan-Adimai
      @_Isaikku-Naan-Adimai 2 роки тому

      Msv seerkazhi....

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому +2

      கவிஞர் appreciate kannan all times ( but here said vanjagan kannan ( why???????

    • @s.santhoshkumar2470
      @s.santhoshkumar2470 Рік тому

      @@bossraaja1267 kannan helped Arjuna
      ,No one helped to karna,all of them thefted karnan vest

  • @Artisticmahesh
    @Artisticmahesh Рік тому +217

    I Don't know anything about tamil language, now it's in my favorite song list,and now I m learning tamil because of these songs! Love from jharkhand(dhanbad)

    • @user-lt5no1xt1z
      @user-lt5no1xt1z Рік тому +3

      This song is about the life story of karna from the Mahabharata.. how Krishna has to take layman karna’s life

    • @user-lt5no1xt1z
      @user-lt5no1xt1z Рік тому +2

      This song is about the life story of karna from the Mahabharata.. how Krishna has to take layman karna’s life

    • @rajn2449
      @rajn2449 Рік тому +8

      Don't worry, Music will break the barriers of ALL LANGUAGES in this World. 🤔💖👍

    • @gsathasivam9712
      @gsathasivam9712 Рік тому +1

      Bro try to learn as soon as possible as this is a historic song... A question have listened kesariyaaa song?

    • @muthumani1961
      @muthumani1961 Рік тому

      Wow

  • @jayaramanb5036
    @jayaramanb5036 4 роки тому +256

    சிவாஜி கணேசன் போல் ஒரு நடிகன் இனிபோல் பிறக்க போவதும் இல்லை

  • @nagaraja4019
    @nagaraja4019 4 роки тому +195

    காலத்தால் அழியாத பாடல் சிவாஜி அவர்கள் நடிப்பிற்கு ஈடு இணை யாரும் இல்லை

  • @mahen2165
    @mahen2165 2 роки тому +63

    இதுதான் மரண..பாடல்..வாழ்க தமிழர் இசை உலகம்

  • @Anu..tummukutty
    @Anu..tummukutty 3 місяці тому +26

    2024 la intha song ketutu erukavga like podunga

  • @durairajaraman7144
    @durairajaraman7144 Рік тому +24

    இந்த காட்சியை கண்டு சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பை பார்த்து அழாமல் இருக்கமுடியாது.

  • @SURESHKUMAR-pz2cs
    @SURESHKUMAR-pz2cs 3 роки тому +280

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
    தாய்க்கு நீ மகனில்லை
    தம்பிக்கு அண்ணனில்லை
    தாய்க்கு நீ மகனில்லை
    தம்பிக்கு அண்ணனில்லை
    ஊர் பழி ஏற்றாயடா
    நானும் உன் பழி கொண்டேனடா
    நானும் உன் பழி கொண்டேனடா
    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
    மன்னவர் பனி ஏற்கும்
    கண்ணனும் பனி செய்ய
    உன்னடி பணிவானடா கர்ணா..
    மன்னித்து அருள்வாயடா
    கர்ணா, மன்னித்து அருள்வாயடா..
    செஞ்சோற்று கடன் தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
    வஞ்சகன் கண்ணனடா
    கர்ணா, வஞ்சகன் கண்ணனடா
    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா

  • @DarshaniKumar-mg9wy
    @DarshaniKumar-mg9wy 21 день тому +2

    எத்தனை பாடல் வந்தாலும் இந்த பாடலுக்கு ஈடாகாது என் மரண நிலையில் இப்போதும் கேட்க்கும் பாடல்

  • @sn9240
    @sn9240 4 роки тому +395

    Intha music keetu kanner vittavaga like pannuga

    • @harshiharshi8950
      @harshiharshi8950 4 роки тому +5

      romba emotional agum😢😢😢😢

    • @srikrishna3450
      @srikrishna3450 4 роки тому +3

      @@harshiharshi8950 llll

    • @vijaymk8827
      @vijaymk8827 3 роки тому +1

      Ennoda valkai epaditha

    • @ramum4684
      @ramum4684 3 роки тому +1

      Enaku kannner vathathu nanba...
      Miga sirantha padam
      Ippo varuvathuu ellam padama enna.

  • @gopipavi1350
    @gopipavi1350 Рік тому +51

    காலத்தால் ஆழியாத காவியா பாடல் கண்ணதாசன் & msv விஸ்வநாதன் சிறந்த மேதைகள்

    • @anand.ganand3141
      @anand.ganand3141 10 місяців тому

      சீர்காழிஐயாவைமறந்து(டாதீங்க) ட்டீங்க

  • @kumarkumar-mq8cp
    @kumarkumar-mq8cp 2 роки тому +12

    உலகத்தில் இதை போல் படம் யாராலும் எடுக்க முடியாது தமிழ் வாழ்க தமிழ் என்று சொல்வதற்கு நான் பெருமைப்படுகிறேன்

  • @aktech1315
    @aktech1315 Рік тому +27

    மரணம் நம்மை தழுவும் போது இந்த பாடல் கேட்டு உயிர் விடவேண்டும்....உண்மை... உண்மை....

  • @chandrur955
    @chandrur955 4 роки тому +628

    மனிதம் உள்ளவரையில் அழியாத பாடல் ❤️❤️❤️❤️

  • @satyamoorthy8149
    @satyamoorthy8149 Рік тому +59

    இந்த உலகம் இருக்கும் வரைக்கும் இந்த பாடலை யாராலையும் அழிக்க முடியாது அப்படி ஒரு பாடல் மரண வாசலில் கர்ணன் இருக்கும் பொழுது கூட தானம் செய்துவிட்டு போனார் தானம் செய்தால் யாராலயும் எவரையும் அழிக்க முடியாது என்றும் உணர்த்தும் பாடல் ஒவ்வொரு வரியிலும் அர்த்தங்கள் உள்ள பாடல் 🔥🔥🔥

  • @prabhabuddy8050
    @prabhabuddy8050 Рік тому +12

    3:18 சிவாஜி அவர்களின் மரண வலியில் சிரிக்கும் நடிப்பு... கவிஞர், MSV, சீர்காழி கோவிந்தராசன், அனைவரும் போற்றுதலுக்குரியவர்... ஆனால் அதைவிட உலகில் ஒரே உண்மை நடிகர் சிவாஜி அவருடைய நடிப்பு ... அடேங்கப்பா மெய்சிலிர்க்க வணங்குகிறேன்

  • @shafidevarakonda9761
    @shafidevarakonda9761 3 роки тому +115

    செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா... Many more meanings in this

    • @SathyaStudio-pc9gz
      @SathyaStudio-pc9gz 11 місяців тому +1

      Life .
      Between this. ..lines. .....nan. .sagum ..varai....entha lines ....apt ....eni. Enna ..solli ....poga. ...

    • @umamaheswariss906
      @umamaheswariss906 10 місяців тому +1

      இந்த மரணம் யாருக்குகிட்டும்

  • @sivaraj6874
    @sivaraj6874 4 роки тому +87

    என்னய்யா இது கண்ணீர் ததும்புகிறதுதே
    இதிகாச கதாபாத்திரத்தில் கன்னண்(கர்னண்) மட்டுமே அனைவரின் அன்பையும் பெறுகிறான்

  • @rajeshkannadasan601
    @rajeshkannadasan601 Рік тому +29

    ❤கண்ணதாசன் எனும் கவி தெய்வம்❤

  • @reginag4410
    @reginag4410 3 роки тому +53

    No words can explain this song.. music, lyrics, singer aiyyo enna words type panrathu.. intha song ketukite sethupoidalam... ❣❣❣❣❣

    • @PenavoduPesukiren
      @PenavoduPesukiren 3 роки тому +1

      இப்ப நேரம் 11.45... இந்த நேரத்துல கேட்கும்போது, கண்ணீரே வருது ✍️
      ஒருமாதிரி feel ஆகுது ✍️

    • @ranjithkumar7874
      @ranjithkumar7874 3 роки тому +2

      Yes soulfull...

  • @arunkumaravel7792
    @arunkumaravel7792 3 роки тому +1028

    மரணம் நம்மை தழுவும் போது இதே பாடல் கேட்டு உயிர் விட வேண்டும்!

  • @thamarailottus4091
    @thamarailottus4091 3 роки тому +14

    Naa 1000 time kettu irukka indha song 😇💔💔 KARNAN manasu 💝❤ yaarukku varum!

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 5 місяців тому +11

    மகாபாரதம் என்பது just ஒரு கதைதான். என்றபோதிலும் இந்த பாடல் என் இதயத்தை உருவி வெளியே எறிந்துவிட்டது....

    • @aravindharvi4760
      @aravindharvi4760 5 місяців тому +2

      Ithu kathai illa ithagasam unmaiya nanadanthathu

    • @rameshkramesh5117
      @rameshkramesh5117 3 місяці тому

      Absolutely right​@@aravindharvi47603:20

    • @user-ic3nd8nu7u
      @user-ic3nd8nu7u Місяць тому

      இவ்வளவு ஈசியாக சொல்லி ட்டிங்க Just ஒரு கதைதான் னு |
      ஒரு மனிதன் எப்படி வாழனும், எப்படி வாழக்கூடாதுன்னு, உணர்த்திய வரலாறு தான் இந்த மகாபாரம்.
      ஏற்கனவே கண்ணன் சொல்லியது போல, கையில் . ஆயுதம் எடுக்காமலே
      அத்தனை பேரையும் அழிப்பேன். என்று சபதம் ஏற்றதுக்கு இணங்க அத்தனை பேரையும்
      துவம்சம் பண்ணியவன்
      கண்ணன். அவனுக்கு தெரிந்தது நியாயம் தர்மம்
      கர்ணன் நல்லவனாக இருந்தாலும், சேர்க்கை
      சரியில்லாமல் அழிந்தான்.
      இது முழுக்க முழுக்க மனிதர்களுக்கு உணர்த்திய பாடம்.

  • @newnew-qg7qu
    @newnew-qg7qu 2 роки тому +95

    சிறு வயதில் பாடலை கேட்டா அழுதுவிடுவேன். கண்ணன் மேல் எனக்கு கேப கோபமாய் வரும்

    • @vijisiva-cb5kl
      @vijisiva-cb5kl 2 роки тому +1

      💯 True thalaivara

    • @karthick_kumar8051
      @karthick_kumar8051 Рік тому +3

      எனக்கும் அதே உணர்வு

    • @bavasweety8249
      @bavasweety8249 Рік тому

      கர்ணன் கடந்த ஜென்மத்தில் ஒரு அரக்கன்... ஆயிரம் கவசம் அவனிடம் இருந்தது...அதை தாண்டி தான் அவனை கொல்ல முடியும்....அப்போது தான் அவனுக்கு முக்தி கிடைக்கும்...அவன் ஒவ்வொரு பிறவியிலும் ஒரு ஒரு கவசத்தை இழப்பான் ....அந்த அரக்க பிறவியில் 999ஆவது இறப்பு.... அடுத்த பிறவியில் கர்ணானாக பிறப்பு எடுப்பான்.... இதில் தான தர்மங்களை செய்வான்... அதில் அவன் 1000வது கவசத்தை தானம் அளிப்பான்... அவன் அரக்க பிறவியில் செய்த பாவங்களால் தான் கர்ணன் பிறவியில் எல்லாம் கஷ்டங்களையும் அனுபவிப்பான்...இப்பிறவியில் அவன் செய்த தர்மங்களால் தான் அவனுக்கு முக்தி கிடைக்கும்... இதுவே கர்ணனின் விதி ஆகும்... இது தெரியாமல் என் கிருஷ்ணன் மேல் கோப படாதிங்க....

    • @balajid812
      @balajid812 3 місяці тому

      Kannan acting 0/10
      Karnan acting 10/10❤

    • @dharshikabk1839
      @dharshikabk1839 Місяць тому

      கண்ணன் மேல் கோபம் பட வேண்டியதில்லை... அவர் தர்மம் படியே அவரின் விதியை முடித்தார்

  • @azhagarsami4419
    @azhagarsami4419 5 місяців тому +43

    😢😢😢 கலியுக கர்ணன் கேப்டன் விஜயகாந்த்😢😢😢

  • @vimalaadhu2036
    @vimalaadhu2036 Рік тому +7

    எவ்வளவு அருமையான நடிப்பு சிவாஜி கணேசனுக்கு யார் இணை பாட்டு சீர்காழி கோவிந்தராஜன் குரலா கணீர் குரல் புல்லரிக்கிறது

  • @ravivaradhan1803
    @ravivaradhan1803 2 роки тому +46

    What an immortal scene acted by Chavalier Shivaji...only he can be replaced by him only, for ever..
    The song sung by Sirkazhi Govindarajan is immortal in its meaningful lyrics,apt music composition and the roaring voice ... That's what you call an immortal treasure...

    • @remanarayanaswamy386
      @remanarayanaswamy386 11 місяців тому

      Many roles in old Tamil films are exclusively created keeping in mind Shivaji Ganesan only. None other can even think about such roles. Karnnan, Thiruvilayadal, Thanka Pathakkam... Many more

  • @bharathnew9442
    @bharathnew9442 2 роки тому +25

    " Seraatha idam sernthu
    Wanjathil vilnthaayada "
    EXCELLENT Quotes.

  • @temujinxy9039
    @temujinxy9039 Рік тому +17

    2 Legends in a Single FRAME

  • @user-du9qf8cg5v
    @user-du9qf8cg5v 2 місяці тому +7

    NTR the legend..... Extraordinary screen presence.... Can't imagine anyone as in Sri Krishnan's role other than the great NTR.

  • @vigneshvicky1986
    @vigneshvicky1986 3 роки тому +51

    Shivaji sir mass with dis song ... lovely to hear 1000 tym...

  • @seeyanthomas9700
    @seeyanthomas9700 3 роки тому +15

    One of the most expressive languages in the world.....❤❤❤❤❤Tamil.... MSV the legend...

  • @rajagopal8997
    @rajagopal8997 4 роки тому +72

    After lockdown anyone 🏇🏇🏇

  • @nithishkhaan
    @nithishkhaan Рік тому +17

    இறக்கும் மனிதர்கள்
    இறவா பாடல்கள்❤❤❤

  • @durairaj4321
    @durairaj4321 2 роки тому +32

    இந்தப் பாடலில் சொல்லும் உண்மை என்னவென்றால் ஒரு மனிதன் தர்மத்தின் வழியில் போகும் போது கஷ்டங்கள் அவனை தூண்டும் இருந்தாலும் தர்மம் தலை காக்கும் இதை என் வாழ்க்கை உண்மையாக உணர்தேன் நாம் இந்த பூமியை விட்டுப் போகும்போது நம் கூட வருவது நாம் செய்த பாவ புண்ணியங்கள் மட்டுமே நம் வாழ்க்கை நம்ம விதியை நம்ம ஆளு உருவானது அது நன்மை தீமை பொருத்து அமையும் இதில் இறைவன் சாச்சா நிற்பது மனச்சாட்சி மட்டுமே

  • @e.logeshlogi525
    @e.logeshlogi525 4 місяці тому +5

    2024 Yarellam indha song ketkuringa. Please raise your hand

  • @akhilansigamani7114
    @akhilansigamani7114 3 роки тому +98

    Karna is the meaning of Real friendship and Sacrificer

    • @bpm74
      @bpm74 2 роки тому +6

      Yes, that is true, but for friendship he took the side 9d adharma he suggested draupadi to be derived, helped kill abhimanyu ....he wanted to be the best Archer to kill Arjun not with the intention of being the best for knowledge of the art

    • @vimalathithan377
      @vimalathithan377 Рік тому +1

      ​@@bpm74 because he was shamed...he called draupadi as prostitute because she shamed him as suthr at suyamvar...tit for tat

    • @tamilgame9340
      @tamilgame9340 8 місяців тому

      💯🙏

    • @aravindharvi4760
      @aravindharvi4760 6 місяців тому

      ​@@vimalathithan377where it is written that draupathi called karnan sudhra

    • @sekardeelip9042
      @sekardeelip9042 3 місяці тому

      😅​@@bpm74

  • @RadhaPandi-mu5zs
    @RadhaPandi-mu5zs 9 днів тому +1

    இனி இப்படியொரு அமுதத்தை யாராலும் இந்த உலக்கு கொடுக்க முடியாது

  • @durairaj4321
    @durairaj4321 2 роки тому +11

    தர்மத்தின் வழியில் செல்லும் அனைவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் இதைக் கேட்டதும் மட்டுமல்லாமல் வாழ்க்கையில் உண்மையாக வாழ்ந்தால் அவன்தான் இந்த உலகில் பெரிய செல்வந்தன் செல்வந்தன் சொல்வது பணத்தை சார்ந்த இல்ல அவன் குணத்தை சார்ந்து பிறருக்கு கொடுக்கும் குணம் வந்தாலே மனம் நிம்மதியாக இருக்கும் அந்த நிம்மதிக்கு விலையில்லை

  • @spsp237
    @spsp237 4 роки тому +70

    மெல்லிசை மன்னர் M.S.V ஐயா அவர்களின் பாடல்

    • @nimeshkumar8843
      @nimeshkumar8843 Рік тому

      இல்லை கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் இது

  • @thiruvetti
    @thiruvetti 3 місяці тому +4

    Kannadasan was not a normal human. He was a super human. A person who attained supreme consciousness once he understood Hinduism and gave us a gems like this song and "Arthamulla Hindu matham". You can see his songs becoming more and more deeper in spirituality.

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 Місяць тому +1

    2024ல்மட்டுமல்ல உயிர்உள்ளவரைகேட்பேன்

  • @new_world_81
    @new_world_81 6 місяців тому +12

    யார் யார் இந்த பாடலை 2023ரசிப்பது❤❤🎉🎉😢

  • @vvisal08
    @vvisal08 3 роки тому +6

    My 11 yrs old son love this song & the movie..superbbbbb hatsssofff..

  • @thanabalan5431
    @thanabalan5431 Рік тому +16

    ஆண் : { உள்ளத்தில்
    நல்ல உள்ளம்
    உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா வருவதை
    எதிர்கொள்ளடா } (2)
    ஆண் : { தாய்க்கு நீ
    மகனில்லை தம்பிக்கு
    அண்ணனில்லை } (2)
    ஊர் பழி ஏற்றாயடா
    { நானும் உன் பழி
    கொண்டேனடா } (2)
    ஆண் : உள்ளத்தில்
    நல்ல உள்ளம்
    உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா வருவதை
    எதிர்கொள்ளடா
    ஆண் : மன்னவர் பணி
    ஏற்கும் கண்ணனும்
    பணி செய்ய உன்னடி
    பணிவானடா கர்ணா
    மன்னித்து அருள்வாயடா
    கர்ணா மன்னித்து
    அருள்வாயடா
    ஆண் : செஞ்சோற்று
    கடன் தீர்க்க சேராத
    இடம் சேர்ந்து வஞ்சத்தில்
    வீழ்ந்தாயடா கர்ணா
    வஞ்சகன் கண்ணனடா
    கர்ணா வஞ்சகன் கண்ணனடா
    ஆண் : உள்ளத்தில்
    நல்ல உள்ளம்
    உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா வருவதை
    எதிர்கொள்ளடா

  • @anandr7954
    @anandr7954 Місяць тому

    நாம் தீய வழியில் செல்லும்போது இந்த பாடலை ஒரு முறை கேட்க வேண்டும்...

  • @defiplayz92
    @defiplayz92 5 місяців тому +19

    Anyone in 2024. Hit like❤

  • @916kamal
    @916kamal 4 роки тому +18

    Any1 from telugu
    Love this original

  • @ManiKandan-ch4fc
    @ManiKandan-ch4fc 3 роки тому +3

    தாய்க்கு நீ மகனில்லை
    தம்பிக்கு அண்ணனில்லை
    ஊர்ப்பழி ஏற்றாயடா....
    நானும் உன் பழி கொண்டேனடா......

  • @arivazhaganr9792
    @arivazhaganr9792 3 роки тому +5

    இது உண்மை என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு (நட்பு) யிடம். சேரும் இடம் அறிந்து சேர்.

  • @ainnarayyan7466
    @ainnarayyan7466 3 роки тому +66

    2020 anyone here..soo much most beautiful song..

  • @mallikakalidass4036
    @mallikakalidass4036 2 роки тому +13

    வருவதை நல்லவர்களால் எப்படி எதிர் கொள்ள முடியும் துரோகிகள் வாழும் பூமியில் நல்லவர்களுக்கு இடமில்லை

    • @saranya1111_
      @saranya1111_ Рік тому

      நல்லவர்கள் சேர்ந்து இருந்தால் முடியும்

  • @vikraman1872
    @vikraman1872 5 місяців тому +1

    இந்த கருத்தில் பல கேள்விகள் உள்ளது கண்ணன் சொல்லும் தர்மம் யாறுகாணது அறம் என்பது அனைத்துமக்களுக்கும் உள்ளானது அனால் நடிகர்திலகம் நடிப்பு .இசை அருமை

  • @dharmaraj25805
    @dharmaraj25805 3 роки тому +10

    யோ கிருஷ்ணா கர்ணன் சாவுரதுக்கு காரண கர்த்தாவை நீதான் போட்டு தள்ளுனதோட மட்டும் இல்லாமல் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதுனு பாட்டு பாடுரியே தலைவா.....🙏

    • @saranya1111_
      @saranya1111_ Рік тому

      முக்தி கிடைச்சிருச்சில்ல சகோதரா வேறு என்ன வேண்டும் .

  • @kogilarani6463
    @kogilarani6463 Рік тому +6

    இந்த காலத்துக்கு ஏற்ற கருத்துள்ள பாடல் வரிகள் அருமை

  • @schoolfriends8120
    @schoolfriends8120 4 роки тому +20

    A history of giving humming MR.KARNAN

  • @siddhujanani5316
    @siddhujanani5316 3 роки тому +22

    மறக்க முடியாத பாடல்கள் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்

  • @senthilmariappan5335
    @senthilmariappan5335 19 днів тому

    வாழ்க நடிகர்திலகம் கண்ணதாசன், சீர்காழி,விஸ்வநாதன் ராமமூர்த்தி
    காலத்தால் அழியாத காவியம்

  • @manoj7135
    @manoj7135 6 місяців тому +3

    Greatest song of all time.

  • @letskrishjourney
    @letskrishjourney 4 роки тому +75

    Such a historical lyrics and heart melting music and acting

  • @indhumathim1320
    @indhumathim1320 24 дні тому +2

    2025 la yaaru ellam indha song keakuringa.... comment pannuga

  • @svsv6320
    @svsv6320 4 місяці тому +2

    இந்த சாங் யார் வாழ்க்கைக்கு இந்த மாதிரி கஷ்டம் கொடுக்க கூடாது😢😢

  • @kalaiselvan2083
    @kalaiselvan2083 2 роки тому +3

    எத்தனை முறை பார்த்தாலும் (கேட்டாலும்) சலிக்காது

  • @msdmanoj2324
    @msdmanoj2324 Рік тому +8

    What a song...
    ,💯😇

  • @hinds2317
    @hinds2317 3 роки тому +3

    Ullaththil Na Ullam Uragaathu .
    TRUE And fact quotes.
    EXCELLENT Action By Fantastic Actor,
    SIVAJI GANESAN.

  • @praneshramchandran6175
    @praneshramchandran6175 3 роки тому +8

    Late Shivaji Ganeshan sir is the best actor in the role of Karna across all languages across all eras.

  • @sindusanju2759
    @sindusanju2759 3 роки тому +15

    Goosebumps character in karnan.

  • @SenthilKumar-vx6kn
    @SenthilKumar-vx6kn 3 роки тому +9

    என்னையே நான் காண்கிறேன்...

  • @user-hg3ug7un6l
    @user-hg3ug7un6l 24 дні тому

    உணர்வு பூர்வமான பாடல்.அடிக்கடி கேட்டுக்கிட்டு.

  • @nambirajandhas7357
    @nambirajandhas7357 3 місяці тому +2

    கர்ணன் வாழ்க்கை மிகவும் பாவம்

    • @user-ic3nd8nu7u
      @user-ic3nd8nu7u Місяць тому

      சேர்க்கை சரியில்லாத அழிவு.

  • @surharshansuri2986
    @surharshansuri2986 Рік тому +4

    Jai Jai N.T.R

  • @rohithinmusic-songsyoga8843
    @rohithinmusic-songsyoga8843 4 роки тому +46

    😭😭😭😭😭😭. Hats off to Mr. Seergali govindrajan and m.s.v and Mr kannadhasan

  • @nagarajt2470
    @nagarajt2470 Місяць тому

    எப்போதும் கேட்க வேண்டும் ‌என்ற விருப்பம்தான் மேலோங்குகிறது.‌‌ இறவா பாடல்.காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது

  • @shaan0397
    @shaan0397 3 дні тому

    Once this song is used among friends just for fun and bullying. But after getting to know the content 🥲 eyes automatically shed tears for Karna..
    and the lyrics are golden words ❤️

  • @AshokKumar-hh3ri
    @AshokKumar-hh3ri 4 місяці тому +3

    2024 ல் யார் எல்லாம் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிங்க❤😢

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 11 місяців тому +6

    Kannadasan stands tall with this master piece. To have this kind of song again Kannadasan has to take another birth.

  • @nandhunandhu4445
    @nandhunandhu4445 2 місяці тому

    நான் இந்த பாடலை 2024 கேட்டு கொண்டுஇருக்கிறேன் ❤❤❤

  • @Mass__mani__57_
    @Mass__mani__57_ 7 місяців тому +1

    அருமையான கருத்து அண்ணா ❤👌🏽👌🏽❤️🙏🏽🙏🏽🙏🏽

  • @saravanansai2963
    @saravanansai2963 3 роки тому +11

    Still no replace thish song 2021 😭🎶🎶🎶

  • @nallaperumal3119
    @nallaperumal3119 3 роки тому +13

    Heart 💕 touch song💜........❤️❤️........................🔥🔥🔥🔥🔥

  • @madhan4619
    @madhan4619 20 днів тому +2

    It's 2024 ra boys and girls❤❤❤

  • @nimmi6438
    @nimmi6438 4 місяці тому +1

    This reminds me of my father. He used to feel This song. It is almost 16 years my father passed away, but still I can feel presence of my father when ever I hear this song. Art in any form is evergreen, it will behold and connect us with memories and new memories are also it creates

  • @sampathkumar.s1095
    @sampathkumar.s1095 2 роки тому +8

    உறங்காத உள்ளங்கள் கேட்கும் பாடல்கள்

  • @ManiKandan-ch4fc
    @ManiKandan-ch4fc 3 роки тому +8

    காலத்தால் அழியாத பாடல் வரிகள்

  • @emperorindia2751
    @emperorindia2751 7 місяців тому +1

    Azhakiya Kavithaiudan,
    Arumaiyana Paadal.
    My Favorite Tamil Gaanaa ....

  • @ragavansv
    @ragavansv 8 місяців тому +1

    பிஆர் பந்துலு இயக்கத்தில் வெற்றி திரைப்படங்களில் ஒன்று
    காலத்தை வென்ற பாடல்கள்

  • @manikandanpoomalai7183
    @manikandanpoomalai7183 3 роки тому +8

    ஒவொருவரும் இந்த பாடல் வரி கேக்கணும் அழுகை தாங்க முடியல

  • @arumugamkani1561
    @arumugamkani1561 3 роки тому +3

    Nice song Enga appa Etha song kettutu aluthaga😥 Enga appa iku fav song miss u appa😥

  • @arivazhganr7490
    @arivazhganr7490 11 місяців тому +2

    செஞ்சோற்று கடன் திர்க்க சேராத இடம் சேர்ந்து ......... தீய நண்பர்கள் .....My life .......

  • @raheemunnisasyed765
    @raheemunnisasyed765 Рік тому +1

    Marakka mudiyada azhugai Vara kududiya arumayana paadal all acting superb

  • @mohanraj3325
    @mohanraj3325 Рік тому +3

    உன்னைப்போல் உள்ளம் கொடு ஐயா கர்ணா😭😭😭😭