அப்பாவை அனாவசியமாக பேசாதீங்க | Controversy between MGR & M.R.Radha | Radha Ravi Explains

Поділитися
Вставка
  • Опубліковано 3 бер 2021
  • அப்பாவை அனாவசியமாக பேசாதீங்க | Controversy between MGR & M.R.Radha | Radha Ravi Explains
    #RadhaRavi #MGR #MRRadha #Manobala #WastePaper #TamilCinema
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    ➧ K பாலச்சந்தர் முதல் சந்திப்பிலேயே | Cinema விட நாடகத்தில் INTEREST | Radha Ravi Interview | Part 01
    ▶️ • K பாலச்சந்தர் முதல் சந...
    ➧ என்னை திட்டி நடிக்க வைத்த கமல் | சம்பளம் தர மறுத்த COMPANY | Radha Ravi Interview | Part 02
    ▶️ • என்னை திட்டி நடிக்க வை...
    ➧ என் INVOLVEMENT பார்த்து அழுத இயக்குனர் | P.வாசு இயக்கத்தில் நான் நடித்த மோசமான ROLE | PART-3
    ▶️ • Pவாசு இயக்கத்தில் நான்...
    ➧ நடிகர் சங்கத்தில் நடக்கும் ஏமாற்று வேலை | கமல் ஒழுங்கா பேசினாலே போதும்- Radha Ravi Interview Part 04
    ▶️ • நடிகர் சங்கத்தில் நடக்...
    ➧ எடப்பாடி அண்ணன பத்தி பேசுறது தப்பு | சசிகலாவின் வருகை என் பார்வையில் | Radha Ravi Interview Part 05
    ▶️ • எடப்பாடி அண்ணன பத்தி ப...
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.com/cA9cwUc3x7
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
  • Розваги

КОМЕНТАРІ • 342

  • @sivakumarv3414
    @sivakumarv3414 2 роки тому +9

    இங்கே பல கதைகள் உல்டாவாகவே இருக்கும் மக்கள் இதைச்சொன்னால் நம்பமாட்டார்கள் என்று சொன்னால் எவன் உண்மையை சொல்வான் .அவனுக்கு சாதகமான தலைவனை உயர்த்தியும்,அவனுக்கு எதிரியை தாழ்த்தியும் சொல்லி சொல்லியே உண்மையை பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் ஆக்கிவிடுவார்கள்.

  • @rathnakumar2420
    @rathnakumar2420 3 роки тому +7

    Bold speech, hats off Sir

  • @ganesanp5764
    @ganesanp5764 3 роки тому +41

    இவரை எதுக்கு தேவை இல்லாமல் பேட்டி எடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.குரங்கு கூட தாவுகின்ற விஷயத்தில் யோசித்து தாவும். ஆனால் இவர் அதைவிட மோசமானவர்.🔥

  • @ikmaaluliman
    @ikmaaluliman 2 роки тому +4

    Super Mano Sir..the truth will always be truth

  • @riviereganessane9128
    @riviereganessane9128 Рік тому +3

    எம்ஜிஆர் மட்டும் இவன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் இவன் இப்படி பேசிந்திரிவானா. தெய்வமடா அவர்

  • @saivarahi1
    @saivarahi1 3 роки тому +4

    Semma bold person Radha Ravi sir appudi gammunu utkarnthurukkanum manobala sir

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +24

    இந்த கறை நீங்க பல ஜென்மம் எடுக்கணும். ராதாவின் அருமை பெருமைகளை பேச எவரும் இல்லை. அவர் பேரை சொன்னாலே இந்த சம்பவம் தான் பேசப்படுகிறது. எம் ஜி ஆர் சுட்டதாக இதுவரை வரலாறு இல்லை. ராதா சுட்டது வரலாறு மறக்காது. இதனை திரும்ப திரும்ப பேசுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 3 роки тому +12

      எம் ஆர் ராதா எம்ஜியாரை சுட்டது நிஜம், பின்னர் அவன் தன்னையே சுட்டுக்கொண்டு எம்ஜியார் சுட்டார் என்று பொய்ச்சொல்லுகிறான். லாஜிக் படி பார்த்தால், எம்ஜிய்யர் சுடப்பட்ட பிறகு அவரின் காயத்தின் வலியும், ரத்தமும், தன்னை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்ற தவிப்பும் இருக்கும்போது அவர் ராதாவியை சுட்டிருக்க முடியுமா? ராதாரவி பேசுவது கேனத்தனமான இருக்கு.

    • @vigneshm1828
      @vigneshm1828 3 роки тому +7

      @@digitalkittycat4274 நீங்கள் சொன்னது 100% உண்மை

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Рік тому +1

      @@digitalkittycat4274 அருமை.

    • @stp915
      @stp915 Рік тому

      👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👍🏼

    • @rajadurai8067
      @rajadurai8067 2 місяці тому

      ஒரு பத்திரிகையில் எம் ஆர் ராதா சுட்டான் சுட்டேன் என்று ஒரு தொடர் எழுதி வந்தார்.அதை முழுமையாக எழுதி முடிக்கும் முன்பே ராதா உடல் நலம் குன்றி இறந்து விட்டார்

  • @raghukumarkumar5222
    @raghukumarkumar5222 3 роки тому +25

    M R ராதா அவர்கள் நல்ல கலைஞர் அவருக்கு நிகர் அவர்தான் ,அவர் பேரை கெடுக்கவே பிறந்த குழப்பமான குழந்தைதான் ரதராவி .

    • @ascok889
      @ascok889 2 роки тому +2

      MRradhavum oru kulabba vathi thaan

    • @premar5760
      @premar5760 2 роки тому

      என்ன பெரிய பேரு ராதாவிற்கு?
      இனி பேரு கெட என்ன இருக்கு?
      ஏற்கனவே தலைகனம் திமிர்
      எல்லாம் உள்ளவர்தான் எம் ஆர் ராதா..
      எம் ஜி ஆரை கொலை செய்ய
      துணிந்தவர்கள் ராதா..
      ஏழு வருஷம் சிறையில் களி
      தின்ன மூர்க்கம் அவன்...அவன்
      மனிதர்களில் நடமாடிய
      கொடிய மிருகத்தைவிட
      கேவலமான பிறவி...ராஸ்கல்

  • @publicmorathureview3603
    @publicmorathureview3603 3 роки тому +12

    Radha ravi ellam interviewlayum vaye thoranthale poithan

  • @kanianoorudayakumar9155
    @kanianoorudayakumar9155 2 роки тому

    Good piece of information

  • @kishorekumard.jkumardj6609
    @kishorekumard.jkumardj6609 2 роки тому

    நன்றி

  • @mahi-ve7em
    @mahi-ve7em 3 роки тому +1

    Can mano sir get the judgement from sir i.e. which year it was pronounced

  • @swami8774
    @swami8774 3 роки тому +9

    அந்த ரெண்டு புல்லட்டை சுட்டது யாருன்னு நான் நேரில் கேட்கும்போதாவது சொல்லுங்க@ராதா ரவி அண்ணே 😊

  • @arunkumarnataraj5162
    @arunkumarnataraj5162 3 роки тому +6

    Mr Manobala..
    this is not way to sit in front of any actors…
    ராதாரவிக்கு நீங்க மரியாதை குடுக்கலாம்.. ஆன இது வேற மாதிரி இருக்கு…
    இப்படி ஒரு பிலாஷ்டிக் சேர்ல கையை கட்டி பேசனுமா.. என்ன இவரும் சுட்டுருவாரா ???

  • @nadodi67
    @nadodi67 3 роки тому +13

    நீங்கள் செய்தது தவறென்றால் வெளிப்படையாக வருத்தம் / மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அல்லவேல் மறுப்பு தெரிவித்திருக்கவேண்டும். இரண்டுக்கும் இடையில் "இனிவரும் பதிவாளர்கள், நான் உட்பட, எச்சரிக்கையாக இருக்கவேண்டும்..." என்பது என்ன நேர்மை? என்னவிதமான நழுவல் ?

  • @s57691
    @s57691 3 роки тому +9

    rada ravi solvadallam poi

  • @saivarahi1
    @saivarahi1 3 роки тому +5

    Maraimugama miratturaru semma semma 🤣🤣🤣🤣🤣

  • @amulraj963
    @amulraj963 3 роки тому +5

    True never died

  • @jahabarshaik2617
    @jahabarshaik2617 3 роки тому +9

    காசுக்காக திங்கிராண் இவண் உண்மையாவ பேசுவாண்

  • @Nonecares452
    @Nonecares452 3 роки тому +14

    ராதா ரவி அவர்களே , சுடப் பட்ட நேரத்தில் நீங்கள் இல்லை , அப்படி இருக்க நீங்கள் மட்டும் எப்படி இப்படி சொல்லலாம் ?

    • @rajadurai8067
      @rajadurai8067 2 місяці тому

      அவர் அப்பா அவரிடம் சொல்லி இருக்க மாட்டாரா.

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 3 роки тому +2

    🔥🔥🔥

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman 3 роки тому +4

    I believe radha annan and your true words.thank you dear brother.

  • @Rakesh-gh5sz
    @Rakesh-gh5sz 3 роки тому +12

    Nice content...correction at its best...kudos to Radharavi sir and Manobala sir for sharing the right content to public.

  • @smrsankari2947
    @smrsankari2947 2 роки тому

    Super

  • @rathakrishnannadarajan5231
    @rathakrishnannadarajan5231 3 роки тому +1

    Good fact, but must be corrected in all records.
    I am a big fan of m r Radha

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 3 роки тому +33

    Court has given clear verdict that MR Radha shot MGR and then shot himself. Radharavi is suffering from guilty conscience on his father s act so speaks differently in different interviews. He can stop it hereafter.
    MR Radha is basically rustic and rowdyistic in film world. No belief in God, rules, systems and MR Radha was as free as rustic air.
    His statement that MGR shot him can not be trusted and a false one.
    Manobaalaa should avoid such time waste.

    • @shenthilnayagam
      @shenthilnayagam 3 роки тому +5

      You are correct
      He speaks differently in different interview

    • @suryajothika444
      @suryajothika444 3 роки тому +5

      Ur absolutely right

    • @shyamalaalwar8165
      @shyamalaalwar8165 2 роки тому

      .
      ,

    • @ascok889
      @ascok889 2 роки тому +1

      Kudumbame kulabbam thaan ivanukku ellaam saavu varamaattikludu

    • @AshokKumar-jt7tz
      @AshokKumar-jt7tz 2 роки тому +4

      ஒருநாடகமேடையில் கூட நடித்த நடிகர்மீது கோபத்தில் MR.ராதா ஆசிட்டை வீசினார் என்று படித்திருக்கிறேன்

  • @sridhar8450
    @sridhar8450 3 роки тому +11

    பேட்டி காண்பவர் நிலையை பாருங்கள் கைகட்டி பிளாஸ்டிக் chair
    தலைவன் ராதா நிலையை பாருங்கள் சிம்மாசனம் 😯

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 роки тому +25

    His 👆 father said that MGR spoiled Chandrababus life , very wrong bcoz when Chandrababu is in financial crushed MGR sir gives him chance in PARAKUM PAVAI in 1966, &in ADIMAI PENN movie in 1968 🎥 and as fee he given 1-lakh rupees to Chandrababu.

    • @rajadurai8067
      @rajadurai8067 2 місяці тому

      எம் ஜி ஆர் சினிமாவில் மட்டுமே நல்லவன்.

  • @kumarpandi1257
    @kumarpandi1257 3 роки тому +6

    Radha ravi radhika avanga appan ellamae thimir pidicha naainga

  • @venkattimes107
    @venkattimes107 2 роки тому +2

    எம் ஜி ஆர் - எம் ஆர் ராதா
    பிரச்சனை பற்றி இப்போ தான் தெளிவா பேசி இருக்கார்.

  • @padmaja132
    @padmaja132 3 роки тому +22

    Looks like mano wearing his daughter's dress

    • @ALangArAA
      @ALangArAA 3 роки тому +1

      Made from waste paper..( comedy purpose only) .. I think that beautiful child wear beautiful dress..

    • @balasrid6846
      @balasrid6846 3 роки тому

      😂😂😂😂

  • @banu9681
    @banu9681 Рік тому +1

    இத பாக்கவே சகிக்கல கோவம் அப்படி வருது 😡😡😡😡

  • @baskarank2377
    @baskarank2377 3 роки тому +4

    R. Ravi. Wrong. Impermission

  • @caldwellp8499
    @caldwellp8499 11 місяців тому

    சத்தியம் நிச்சயம் வெளியாகும்...எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. இவர் தனது தந்தைக்கு ஆதரவாக பேசியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 3 роки тому +5

    Honest speech radharavi

  • @kvgpkv13522
    @kvgpkv13522 3 роки тому +5

    பயில்வான் ரங்கநாதன் எம்ஜிஆருக்கு நண்பனாம்....ராமாவரம்தோட்டத்துக்கு உள்ளபோகணும்ணாலே நாலுபோ் பின்னால பதுங்கி ஒளிந்து போறவரப்பற்றி இந்தஆளின் புகழ்ச்சி....
    இந்தஆளுடயபழய பேட்டியிலெல்லாம் எங்க அப்பாதான் தப்புபண்ணிட்டாா்....பெரியகோபக்காரா்....எங்கம்மாவே நம்மவீட்டிலிருந்துபோயிருந்தா இப்படிநடந்திருக்காது....கீதாம்மாவீட்டிலேருந்து போனதாலதான்"இந்த அனியாயமெலகலாம் பண்ணிட்டுவந்தாருண்ணு சொல்லியிருக்கான்

    • @sundart2392
      @sundart2392 Рік тому

      உண்மை....இதை நானுமல்ல.. நிறைய பேர் படித்திருப்பார்கள்...ஆனால் இப்போது அப்படியே மாற்றி பேசுகிறார்..அரசியல் கட்சிகள் சுற்றும் சாதா ரவி

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 2 роки тому +1

    Thanks for Radharavi correcting the rumour on 'one boy crossing the signal at the road and the driver calling him bas**** and then it was rumoured to have been told by M R Radha.' I also believed so, that he might have said so but I heard it that it was by the Natesan park in T.Nagar. I believed it because MR Radha's personality is so and so; he might have told so. ROFL!!!!

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 3 роки тому +4

    One matter I dont agree with him when he said when someone who was drank and has mental history will be considered in court.
    Mental history - I have heard and also seen in my country Malaysia but people who has drunk (alcohol drink) - I have not come across such matters. People who has done law studies should know this better ??

  • @richsource7015
    @richsource7015 3 роки тому +6

    At last he talk with sense. Matured and shocking to know he studied for Law.

  • @tamilmani2800
    @tamilmani2800 3 роки тому +4

    You can poolish some People's some time you can't poolish all the People's all the times mind it.

    • @cjk9211
      @cjk9211 2 роки тому

      தம்பி உனக்கு தமிழே தகராறு இந்த லட்சணத்துல இங்கிலீஷ் sayingsஆ தப்புதப்பா போடாத

  • @ferdinandlacour1359
    @ferdinandlacour1359 2 роки тому

    Historique...

  • @simmasimma8458
    @simmasimma8458 2 роки тому +1

    Mr radha super 😎

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 3 роки тому +3

    Indha kadhaiya soli 1000 kuzhathaiku sooru ottalam

  • @vinothramasamy409
    @vinothramasamy409 3 роки тому +4

    Semma comedy " Madhan Bob father kuda KAKA Radhakrishnan mathivitaynga 😂😂😂"

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 роки тому +26

    உனக்கு வயது..அப்போ எட்டு தான்..,சுட்டதை விமர்சிக்கிற நீ...

    • @Socialrebel2023
      @Socialrebel2023 3 роки тому +2

      உனக்கு நூறு வயசா பொறம்போக்கு.

  • @venusmercury81
    @venusmercury81 3 роки тому +7

    MR Radha was an honest man
    But bit angry man

  • @arivazhaganarumugam6673
    @arivazhaganarumugam6673 3 роки тому +18

    குடிகாரன் பேச்சு
    பொழுதுவிடிந்தால் போச்சு

  • @r.stalin2431
    @r.stalin2431 2 роки тому

    ARUMAI RADHA RAVI SIR

  • @zayfadad6923
    @zayfadad6923 2 роки тому

    Manobala sir sema reveatu

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 3 роки тому

    MR Radha was a good actor and a man of principle. Tamilians always liked his acting and also as a person. They never spoke about him as a Telugu speaking man like they trusted on Kalaignar to get elected on 5 different occasions. But during the last one decade children of Tamilians who got educated and also learnt about their own past history became suspicious. Hereafter it will be very difficult for Malayalees, Brahmins or Telungars or their children to become a CM except Stalin. Also it depends how he is going to rule Tamilnadu and see to their welfare against RSS/BJP atrocities etc. If he could complete 4 yrs well, it will be a real success. God bless him.

  • @manomano9953
    @manomano9953 Рік тому

    MR . Radha SIR Greatest Man in the World 🌎🌍🌎🌍🌎🌍🌎🌎🌎🌎 WE Love 💕😘💕😘💕😘💕😘💕 ALL'

  • @Senthilkumar08
    @Senthilkumar08 3 роки тому +32

    தனக்கு மட்டும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி சீன் போட ராதாரவியால மட்டும் தான் முடியும்... பேச்சை கேட்டாலே எரிச்சலா இருக்கு....

  • @avreja537
    @avreja537 2 роки тому +1

    Ji mgr good human of legend

  • @johnswamy575
    @johnswamy575 3 роки тому +1

    Your inheritance earned enough vengeance

  • @balakrishnan-ii5lr
    @balakrishnan-ii5lr 3 роки тому +3

    👍👍

  • @padmaja132
    @padmaja132 3 роки тому +1

    Contempt of court. Ulagathukke therinja vishayam. Anal ivar manasai yarum punpadutha vendiyathillai.

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 3 роки тому +1

    Mt.Radnaravi, please contact Thiru.Arurdas who knows the truth and he yr father in Jail , yr uttered that he has done big mistake by shooting MGR .

  • @janimathi119
    @janimathi119 3 роки тому +2

    Thank you Mr, Rada Ravi

  • @0806maya
    @0806maya 3 роки тому +7

    Manoj’s only mistake: should have taken RR’s rebuttal in that episode itself.

  • @moorthiks2581
    @moorthiks2581 3 роки тому +16

    மனோ சார் நடிகர் சங்க தேர்தலில் உங்கள கழுவி கழுவி ஊத்தனாரு 'உங்கள நூலூ' னும் 'நீ செய்யும் தொழில் என்ன என்று கூறவா னும் ' தறாதரம் இல்லாமல் பேசினாரு உங்களுக்கு வெட்கமே இல்ல போல

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 роки тому

      Yeppothume Idhu ponravatraip poruththukkolla voruvidha Manappakkuvam vendum,adhu Thiru Radharaviyidam irukkirathu. Amarar CHO Vayil vanthapadi yezhuthuvar,Kalaignar sattaiyepannamattar. Athepola Amarar MGR avargalai yezhuthippaarthar.CHO vodambaippaarththukkol Yenrar MGR avargal,athodu CHO "FLAT".

    • @stp915
      @stp915 Рік тому

      😁😆🤭😁🤪😜😝

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 роки тому +8

    மனோபாலா ஒரு நல்ல மனிதர் என்று நினைத்தேன் பொதுவாக கேள்விப்பட்டிருக்கிறேன் பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்று இப்போது நாருடன் சேர்ந்து பூவும்
    நாறிவிட்டது 😄😄😄
    வாழ்க புரட்சித் தலைவர் 🌱🌱🌱

    • @AshokKumar-jt7tz
      @AshokKumar-jt7tz 2 роки тому

      மனோபாலா உடல் மாதிரி மூளையும் வீக்குதான் போலிருக்கு

  • @santhoshSanthosh-ud5se
    @santhoshSanthosh-ud5se 3 роки тому +5

    அருமை ரவி சார் ஒரு பெரிய தெளிவான தகவல்கள் சொன்னீர்கல்.படத்தில் ஹீரோவாக நடிப்பவன் நல்லவனும் இல்லை வில்லனாக நடிப்பவன் கெட்டவனுமில்லை

  • @mohankr6043
    @mohankr6043 3 роки тому +3

    It was clearly proved during trial and in the verdict that all the bullets came from one and only revolver owned by you know whom.

  • @sathiyavanip4030
    @sathiyavanip4030 3 роки тому +2

    M.r.ratha thalaivarai suttathai niyayapaduthukiraya.

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 роки тому +4

    இதை அண்ணா திமுகவினர் வன்மையாக கண்டிக்க வேண்டும் ராதா ரவியையும் மனோபாலா வையும்

  • @v.muruganandamvmurugananda55
    @v.muruganandamvmurugananda55 3 роки тому +6

    Ratharavi oru poyyan.
    MR.Ratha Singam

    • @rajanbose1
      @rajanbose1 3 роки тому

      Chumma comment podanum nu poda kudath, tell one single point where he tells wrong info

    • @MrSABABAdy
      @MrSABABAdy 3 роки тому +7

      இரண்டு பேர் உடம்பில் இருந்த குண்டுகளும் ஓர துப்பாக்கி யில் இருந்து வந்தவை என்று நிரூபணம் ஆனதால்தான் M.R.ராதா தண்டிக்கப்பட்டார். ராதாரவி பொய்யன்தான்.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 роки тому +1

    ஜோதி வெங்கடாசலம் கார்தான் காதலிக்கநேரமில்லையில் வந்து சென்ற கார்.

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Рік тому +1

    எம் ஜி ஆர் செய்தது ஏன் வெளியே வரவில்லை

  • @ramalingam4260
    @ramalingam4260 3 роки тому +14

    ராதாரவீ அவர்களே எம்.ஆர்.ராதா (உங்கப்பா) சுட்டது நீங்கள் நேர பார்த்தீர்காளா? எம்.ஜி.ஆர்.இல்ல என்ற தைரியமா?

  • @sureshkannan4899
    @sureshkannan4899 2 роки тому +2

    Mgr romba nallavarthan

  • @amulraj963
    @amulraj963 3 роки тому +1

    Thank u Radha sir

  • @karaghopin3175
    @karaghopin3175 2 роки тому

    What relationship between Rat haravi and saradh...

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 3 роки тому +5

    மொதல்ல சுட்டது யார்

    • @chandruk5032
      @chandruk5032 3 роки тому +1

      @Murugan Murugan
      பேர் முருகன்
      ஆனா பேசறது...
      வில்லன்
      நல்லா இருப்பேயா...❗
      நல்லா இருப்பே...‼️

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 3 роки тому +2

      சுட்டான் சுட்டேன்....பதில் கிடைச்சிடுச்சா.

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 3 роки тому +4

    Ena mano mattikita pola? lungi oda ukkanthu irukara madiri therithu?

    • @keshcentral9025
      @keshcentral9025 3 роки тому

      🤣

    • @saivarahi1
      @saivarahi1 3 роки тому +1

      😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😅😅

  • @ramyarethinam5518
    @ramyarethinam5518 3 роки тому +2

    ராதாரவி சார் உயிரோடு இருந்ததனால் இந்த உண்மை விளக்கம் இல்லை எள்றால் வரலாற்று பிழை பல தலைமுறைக்கும் கடத்த பட்டு இருக்கும் வாழ்த்துக்கள்

    • @sathiyavanip4030
      @sathiyavanip4030 3 роки тому +3

      Ratha Ravi poi solkiran atharku support panrey

  • @haiyyaseethis
    @haiyyaseethis 3 роки тому +7

    சோறு முக்கியம் அம்புட்டுதே !!! பேச்சுலயே எம்புட்டு மாற்றம் !! இதெல்லாம் ஒரு புழைப்பு ,,போவே !!! வந்து தாம்ரவர்ணி ஆத்து தண்ணிய அள்ளி குடி ,, போவே

  • @murugannagappa4209
    @murugannagappa4209 3 роки тому

    Ippadithaan.vaazhanum.yanbadhu.thamizhar.
    Panbaadu.aadharam.thirukkural.yappadinnaalum
    .yappadiyaavadhu.vaazhanum.dhiraavida.
    Panbaadu.aadharam.thalayvargal.🙏

  • @karaghopin3175
    @karaghopin3175 2 роки тому

    Why your father went and ask money from MGR....
    Your father very proud man.
    MGR very humble man.
    Anyway the crime lady jayalalitha did big crime.

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 3 роки тому +6

    MR ராதா சுட்டதன் ஒரு இன்வெஸ்டிகேஷன் வெகு நாட்களுக்கு முன்னால் டிவியில் பார்த்தேன் அவர் சொன்னது என்னவென்றால் வெகுநாட்களாக டிராயரில் தோட்டா ஓப்பனாக இருந்துள்ளது டிராயரை திறந்து மூடும் போது தேய்மானம் அடைந்துள்ளது அதனாலேயே அது சரியாக வெடிக்கவில்லை

    • @conditionsapply1584
      @conditionsapply1584 3 роки тому +2

      ஆமாம் ம‌க்க‌ள் டீவியில் வ‌ந்தது

  • @trends2439
    @trends2439 Рік тому

    This is true, MGR bodyguard shot Mr Radha vt 2 bullet after Mr Radha shoot first.

  • @yuvarajniroshayuvarajn2030
    @yuvarajniroshayuvarajn2030 Рік тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @charanreddya4516
    @charanreddya4516 3 роки тому +1

    Feel what he says is true...

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 роки тому +10

    இந்த கண்டுபிடிப்பை வெளியிட....ஐம்பது வருடம் ஆகிவிட்டது...பாலாவுக்கு...

  • @johnswamy575
    @johnswamy575 3 роки тому

    Vengeance have no law

  • @ayyamech
    @ayyamech 3 роки тому +1

    டத்தோ ராதா ரவி பேட்டியை பார்க்கும் பொழுது ரஜினிமுருகன் கிளைமாக்ஸ் காட்சி தான் ஞாபகத்திற்கு வருகிறது அதில் உங்க அப்பன் யாருன்னு தெரியும் நீ யாருன்னு தெரியும்....நடிகர் ராஜேஷ் அவர்கள் மிகவும் நல்லவர் நேர்மையானவர் உங்களைப்போல பொய் புரளிகள் எல்லாம் பேசமாட்டார்

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 роки тому +1

    ஏன்யா! நுளம்பு ! மாப்டிக்கிட்டியா
    டினேஷ்
    ஈழத்தமிழன்
    கனடா

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 роки тому +2

    Legend Manobala sir

  • @mohan250s
    @mohan250s 3 роки тому +4

    Malyali vs Telugu..fought in Tamil nadu and making business

  • @sugumaranmariappan5169
    @sugumaranmariappan5169 2 роки тому

    All bullets came from one pistol thats already judget.

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 3 роки тому +5

    Happy to see Radha ravi. Anna controlling his emotions and presenting the truth. Nice. And mano accepting the correction without showing hurt is also nice.

  • @balaiahraghu6789
    @balaiahraghu6789 2 роки тому

    எழுதும் அறிவு ஜிவிகள் பதிவு பண்ணும் போது வாரிசுகளை கேட்டு எழுத வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும்.

  • @ferdinandlacour1359
    @ferdinandlacour1359 2 роки тому

    Enfin, la vérité se fait jour, merci Messieurs...

  • @shreesandeep5435
    @shreesandeep5435 3 роки тому

    Indiaglitz maathiri 🤣🤣🤣🤣

  • @ksj3045
    @ksj3045 3 роки тому +9

    அடேய் மனோபாலா என்னத்துக்கு இவனா கூப்பிட்டு.... பேச விட்டு சும்மா இருக்க.... பல்லை காட்டிக்கிட்டு...

  • @kvmkvm5042
    @kvmkvm5042 3 роки тому +1

    Why you wearing sunglasses inside the house? Are you hiding something behind those glasses in your eyes?

  • @singaravelanr7016
    @singaravelanr7016 3 роки тому +1

    IF RADHA RAVI CANVAS FOR ANY CANDIDATE THEY LOSS DEPOSIT, DON'T ALLOW THIS POOROOKI PAYAN

  • @avreja537
    @avreja537 2 роки тому +1

    Mgr irrunthapo ean solalaa ji

  • @vijiraja7830
    @vijiraja7830 3 роки тому +1

    Unmai urangaadhu!!

  • @mankind474
    @mankind474 2 роки тому

    Mano bala neengathaana nayanthara issue appo vignesh shivan tweet ku I'm with you nu reply panninga. Ippa ethukku ivara vachu interview etukuringa...

  • @balajibala8642
    @balajibala8642 3 роки тому

    Super sir.. Iron man