JAWAN Review - Shahrukh Khan, Vijay Sethupathy - Tamil Talkies

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 3,8 тис.

  • @TamilTalkies
    @TamilTalkies  Рік тому +43

    Miss SHETTY Review - ua-cam.com/video/kk4PDVdZNcM/v-deo.html

    • @darkishankishan9235
      @darkishankishan9235 Рік тому

      Dai nee kadhaya soilra panni

    • @GoodPerson-l1u
      @GoodPerson-l1u Рік тому +1

      Rdx review

    • @cricketstars5328
      @cricketstars5328 Рік тому

      ​@@darkishankishan9235😂😂😂

    • @jeanlucmelon2243
      @jeanlucmelon2243 Рік тому +1

      செம ரிவிவ் !!!
      இட்லி இந்தி பக்கமே இருக்கட்டும்
      தமிழ்நாட்டுக்கு வேண்டாம்

  • @Valluvarphilosophy
    @Valluvarphilosophy Рік тому +915

    In jawan….
    amma sentiment iruku..
    Appa sentiment iruku..
    Child sentiment iruku..
    Wife sentiment iruku..
    Brother sentiment iruku..
    Patriotism iruku…
    Money heist iruku..
    Old gang iruku..
    Ancient medical treatment iruku..
    Car fight ,bike fight ,helicopter fight ,bomb blast , train fight , poison killing, gun fight, belt fight,suicide scene iruku
    Hospital scene iruku..
    Vivasayi sentiment iruku..
    Chemical factories vibarithangal athu iruku..
    voting machine heist Athu iruku..
    Cyber threat iruku..
    Ministry carelessness iruku…
    Justice iruku..
    Women empowerment iruku..
    Law punishments iruku..
    Jail scene iruku..
    Love iruku..
    Comedy konjam iruku..
    Villainism athigam iruku..
    Police iruku, jailer iruku…
    Athma pei scene iruku..
    Weapon dealing iruku..
    Dance , songs, fight, marriage, first night, baby shower, baby birth , schooling iruku
    In short this is Atlee’s Tamil padam for vadakkans😅

  • @muralidharanvenkatesan1245
    @muralidharanvenkatesan1245 Рік тому +252

    "நியாயமா பார்த்தா இந்த படத்துக்கு தான் ஜெயிலர்னு பேர் வச்சிருக்கணும்..!" Ultimate..! 👍😄

    • @shivu2898
      @shivu2898 Рік тому +3

      Adha already oru copycat peru vachitan 😂

  • @aakash.v8939
    @aakash.v8939 Рік тому +42

    He is absolutely right. Atlee's films always have the maximum graduer and scale , but that alone is not enough. He has a lot to focus on his writing, story and screen play.

    • @vsk906
      @vsk906 Рік тому +8

      No ji ..he should stop directing movies. Many real talented artists are struggling to eat 3 times a day. This fellow is a criminal.

    • @temerian_nordling
      @temerian_nordling 19 днів тому

      @@vsk906 NO LITERALLY LOOL

  • @sudhanism_
    @sudhanism_ Рік тому +3640

    தல நீ review சொல்லுறிய இல்ல standup comedy பண்ணுரிய சிரிப்பா அடக்கவே முடியல 😂😂😂

  • @neverbeat2950
    @neverbeat2950 Рік тому +710

    அட்லியிடமிருந்து அண்ணனை காப்பாற்றியதால் இன்று முதல் நீர்
    "அண்ணனை காப்பாற்றிய அண்ணன் என்று அழைக்கப்படுவார்" 🙌

  • @kunasheelan2189
    @kunasheelan2189 Рік тому +19

    🤣🤣🤣 thanks for the amazing review! That was funny! 🤣🤣😂😂
    “Intha padathukkuthaan jailer-nu paer vetchirukkanum”. 🤣🤣🤣

  • @sarawanna
    @sarawanna Рік тому +4725

    Now no one can know how this comment has so many likes 😋

    • @classicmonsters9566
      @classicmonsters9566 Рік тому +56

      😂😂😂😂😂

    • @1.5mviews12
      @1.5mviews12 Рік тому +71

      tha vijay ah solraangla bro?

    • @ViRoopan-nu7eg
      @ViRoopan-nu7eg Рік тому +76

      என்னதான் இருந்தாலும் விஸ்வாசம் போல இல்லை😂😂😂 துளசி

    • @clusterg4070
      @clusterg4070 Рік тому +4

      😂😂😂

    • @ViRoopan-nu7eg
      @ViRoopan-nu7eg Рік тому +40

      @@sarawanna ஆமா விஸ்வாசம் துளசி பட காப்பி

  • @panayugamofficial
    @panayugamofficial Рік тому +278

    இது மீசையா இல்லை அணில் சேமியாவா என்று குழப்பத்திலேயே ரிவியு பார்க்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @NaveenKumar-nt8yy
    @NaveenKumar-nt8yy Рік тому +44

    Climax punch was AWESOME

  • @a.r.rahmanfan3938
    @a.r.rahmanfan3938 Рік тому +178

    END 🔚 Vera level 🤣😂😂😂😂
    எங்கள் அண்ணனுக்கு தான்தான் டா பன்னுவேன் 🙏😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Sasikapoor-dp9dm
    @Sasikapoor-dp9dm Рік тому +506

    ஒரு படத்துக்கு காசு கொடுத்துட்டு ஒன்பது படம் பார்க்க ஆசை படும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்...

    • @topVine14
      @topVine14 Рік тому +2

      😂😂😂

    • @ganesan7946
      @ganesan7946 Рік тому +1

      நீங்கல்லாம்..இன்னுமா இருக்கீங்க?

    • @paulathlete
      @paulathlete Рік тому +1

      😂

  • @thangaraj7564
    @thangaraj7564 Рік тому +13

    நன்றி தலைவரே நீங்க சொன்ன மாதிரியே 1000 கோடி தாண்டி போயிட்டு இருக்கு🎉🎉🎉

  • @arunkummarsv9143
    @arunkummarsv9143 Рік тому +469

    Very rightly said - each scene from each movie- how did atlee get a chance as a director.

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому +15

      because of his making style

    • @xptweak
      @xptweak Рік тому +53

      he is not atlee, he is sutlee

    • @kavithayn8703
      @kavithayn8703 Рік тому +2

      You keep talking he keep becoming high

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому +2

      That's making bro.. Hollywood la grand ah pannuna perusa solreenga.. it's ok it's entertaining.. don' copy what Maaran says. Use your own words bro@TechMonstaaa

    • @anweralikhan2008
      @anweralikhan2008 Рік тому +2

      ​@@xptweaksutlee 😂😂😂😂

  • @ajithbaby3900
    @ajithbaby3900 Рік тому +86

    7:05
    Enga annanukku naan thaanda pannuven🙏🙏😂😂😂

  • @N.Prabanjan
    @N.Prabanjan Рік тому +36

    😂😂😂😂😂🤣🤣🤣🤣 Sir neenga always rocking.... better than rest of the standup comedians...😂😂😂😂😂

  • @sivagssri
    @sivagssri Рік тому +749

    Never laughed this much till date for a review... Thalaiva 😂😂😂

    • @Naveen-qz1rv
      @Naveen-qz1rv Рік тому +9

      poi thiruthani, mani sir films review lan paarunga.. kurippa vaanam kottattum.. u ll chng ur mindset😂

    • @karthiks846
      @karthiks846 Рік тому

      @travisscott6396what is salaar

    • @-Stephen-nk1sm
      @-Stephen-nk1sm Рік тому +3

      @travisscott6396 😋

    • @gvprakash3708
      @gvprakash3708 Рік тому +1

      Valimai review parupa kazhuvi kazhuvi uthiruppan

    • @ANISH_YT77948
      @ANISH_YT77948 Рік тому

      @travisscott6396 fat uncle prabas fan......😂

  • @vivekrajan2362
    @vivekrajan2362 Рік тому +114

    05:54 Ultimate rraa... 😂😂😂😂 climax was just Epic ❤️‍🔥❤️‍🔥🤣🤣

  • @rabinrajs3499
    @rabinrajs3499 Рік тому +26

    ஒவ்வொரு நிமிடமும் சிந்திக்க வைக்கிறார்😂😂😂😂😂இந்த சீன் இந்த படத்தில் இருந்து வந்துச்சு அந்த சீன் இந்த சீரியல்ல இருந்து வந்துச்சே😂😂😂😂😂😂😂சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது

  • @Parakash_01
    @Parakash_01 Рік тому +279

    HD copy வரட்டும், அப்போ படம் பார்த்துக்கலாம் என காத்திருப்போர் சார்பாக வாழ்த்துகள்.

  • @Rame-sp2vc
    @Rame-sp2vc Рік тому +179

    அண்ணனுக்காக மற்றும் ஒரு காப்பி எடுத்து வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @savithaanjje2328
    @savithaanjje2328 Рік тому +10

    Sir, your the best storyteller....best reviewer....throughly enjoyed the review😂😂😂😂👍

  • @sourcecode9673
    @sourcecode9673 Рік тому +49

    He just spoke my mind...😊... Sindhikka vekararu... endha movie la irunthu eduthathu nu sindhikka vekararu... finishing line ultimate

  • @urstok
    @urstok Рік тому +137

    எந்த சீன் எதுல இருக்கும் " சிந்திக்க வைக்கும்" moment awesome maran awesome 😂😂😂😂😂

  • @sanjaydravid9567
    @sanjaydravid9567 Рік тому +18

    Such a genuine review 💯🙏 atlee is not thinking as much as how maran is thinking. How many cringe movies he will do we don't know

  • @sudhanism_
    @sudhanism_ Рік тому +982

    படம் பார்க்க காசு இல்லாமல் review மட்டும் பார்க்கும் சங்கம் சார்பாக திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் ❤😊🎉

  • @SKY_invincible
    @SKY_invincible Рік тому +106

    Thanks Thala....I was laughing throughout this video....!!! 4:55in was ultimate.....Mani and copy.....😂😂😂!!! This is the stress buster for me after working 5 days in a week...!!!❤

  • @sugunasubaiah3196
    @sugunasubaiah3196 Рік тому +31

    About car chasing part i cant hold my laugh 😂😂😂😂 Because i felt the same when watching that movie

  • @lprakash4781
    @lprakash4781 Рік тому +336

    சத்தியமா என்னால சிரிப்ப அடக்கமுடியல டா சாமி அந்த லாஸ்ட் பஞ்ச் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SathishKumar-xb2hq
    @SathishKumar-xb2hq Рік тому +439

    That last punch was ultimate 7:05 😂😂😂

    • @vijayvj6741
      @vijayvj6741 Рік тому +2

      😂😂😂😂

    • @OruCinemaPremi
      @OruCinemaPremi Рік тому +2

      300 ലൈക്‌ 😂😂🔥🔥🔥🔥🤣🤣🤣 shitlee or copyleee is mokka 🤣🤣

    • @atwunz
      @atwunz Рік тому +3

      @@OruCinemaPremi siruthai siva is coming to roast 🤣

  • @NMlinges
    @NMlinges Рік тому +7

    😂😂😂 finishing vere level " Engge Anne-nuku Nanthanda Pannuven " 😅😅

  • @SuryaEshwari-vm7py
    @SuryaEshwari-vm7py Рік тому +157

    நேற்று முதல் இவரின் review காக காத்திருந்தவர்கள் யார் யார்..??

  • @sudhanism_
    @sudhanism_ Рік тому +592

    காலையில் எழுந்ததும் review பார்பவர்கள் சார்பாக திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் 🎉❤😂

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 Рік тому +1

      Vetri perum uh 😂😂😂😅 flop bro ..enna onnu Shahrukh Khan nadichurukaru adhunala papanga 😂😂

  • @joshuaswaminathan5183
    @joshuaswaminathan5183 Рік тому +1

    நல்ல பேச்சு மற்றும் விமர்சனத்திறமை. ரசிக்கும்படியான கோர்வையான பேச்சு. மனதில் பட்டதை பேசுகிறார். வாழ்த்துகள்.

  • @afsan.aboo93
    @afsan.aboo93 Рік тому +117

    Blue சட்டை review பாத்துட்டுத்தான் படம் பார்ப்பேன் என்று ஒற்றை காலில் நிற்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @kuwaitcitytour8904
      @kuwaitcitytour8904 Рік тому

      ப்ளூ சட்டை மாறன் ஒரு பொய்யான மனிதர் இவர் பல திறமையான இயக்குனர்களின் வாழ்க்கையை அழித்து விடுகிறார் இவரை நம்பக்கூடாது

    • @kuwaitcitytour8904
      @kuwaitcitytour8904 Рік тому

      Super movie

    • @elumalai0014
      @elumalai0014 Рік тому

      Ithala patthutu pona engayachu seruppaditha kedaikkum

    • @arunkumar-pd2iu
      @arunkumar-pd2iu Рік тому +1

      Ivan review patha ...entha padamum pakkanum nu thonathu...

  • @swarnalathasenthil9787
    @swarnalathasenthil9787 Рік тому +38

    5:06 SK be like:
    யோவ் அவன் Copy அடிச்சா அவன மட்டும் திட்டுயா ...நான் என்னையா பண்ணேன்...

  • @jegeashpaul9399
    @jegeashpaul9399 Рік тому +7

    Va arunachalam Mark antony review thedi inga tan varuva nu terium.

  • @karthikkumar669
    @karthikkumar669 Рік тому +417

    SK be like "naan enna da paavam panna unakku, naa summa thaane irunthen" 😂😂

    • @raveenkumar-n1u
      @raveenkumar-n1u Рік тому +26

      ​@travisscott6396Salar Is remake of KGf😂😂

    • @rathishkumar3236
      @rathishkumar3236 Рік тому

      😂😂😂

    • @Gnx_singam
      @Gnx_singam Рік тому +27

      ​@travisscott6396salaar is nothing in front of manjal veeran ❤

    • @Geo-r5y
      @Geo-r5y Рік тому

      ​@@Gnx_singam😂😂😂 vera leval

    • @prakashb3752
      @prakashb3752 Рік тому +12

      ​@travisscott6396salar is nothing In front of ADIPURUSH 😅😅

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +1002

    எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் மாரிமுத்து இழப்பு யாருக்கெல்லாம் ரொம்ப வருத்தம் அளிக்கிறது😭

  • @judeprabu
    @judeprabu Рік тому +9

    Thalaiva, Vera level. Shame on us if this movie is a hit.

  • @anweralikhan2008
    @anweralikhan2008 Рік тому +124

    அந்நியன் dialogue - ஒரே படத்த காப்பிய adicha தப்பா - தப்பு தாங்க.. நூறு படத்துல இருந்து oru oru சீனா காப்பி adicha தப்பா - தப்பு மாதிரி தெரியுது. அட்லீக்கு குபீம் கபாம் la தான் போடணும்.. மேஜர் காப்பி - ரமணா, அந்நியன், KGF, பிகில்,ஆரம்பம், gentleman Minor காப்பி- பாகுபலி, பழைய ரஜினி படம் climax, வலிமை, theri, காக்க காக்க. வடக்கன்ஸ் வேணா புதுசா இருக்கலாம். அவனுக கண்டு புடிக்கமாட்டானுங்க நீ நடத்து ராசா.

  • @சுபாஷ்சிவலிங்கம்

    That Last punch was ultimate 😂😂😂😂😂😂😂...

    • @samirm8564
      @samirm8564 Рік тому +1

      ​@travisscott6396Leo is baasha remake

  • @ravichandrannishathan8358
    @ravichandrannishathan8358 Рік тому +3

    மனசில் இருந்த பாரதமே தங்களால் குறைஞ்சுபோச்சு😢

  • @tssrk3580
    @tssrk3580 Рік тому +127

    I can’t control my last 3 minutes , he nailed it !

    • @sujinbothcombinationistheb3290
      @sujinbothcombinationistheb3290 Рік тому +1

      @travisscott6396athan Salaar ku satellite rights kooda sales aagame postponed panni vachirukangala 😂

    • @AanjanayaDas
      @AanjanayaDas Рік тому

      Ni enna thevidya mavana sirikarutukk

  • @KK-hm2yg
    @KK-hm2yg Рік тому +481

    விடாமுயற்சி என்று பெயர் வைத்து ஒரு முயற்சி கூட எடுக்காதவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @santhoshsaladi8743
    @santhoshsaladi8743 Рік тому +6

    Last Punch 😂 , His Sarcasm is the glue to watch reviews.,Genuine 👍

  • @nagarajanhariharan4643
    @nagarajanhariharan4643 Рік тому +30

    ஒரு பெரிய கூட்டமே தமிழ்ப்பட உலகை பாதாளத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. அதைக் காப்பாற்றும் சிறு முயற்சியாக இராமாயண அணில் போல நாம் இந்தப் படத்தைப் பார்த்து ஒருத்தரை பேக்கப் பண்ணலாம் எனும் அண்ணனின் ஆலோசனை பாராட்டத்தக்கது.

    • @RamDoss-ml5ij
      @RamDoss-ml5ij Рік тому +1

      ​@travisscott6396but salaar is a remake of kgf movie 😂😂😂😂😂😂😂

  • @thiruvlogs3980
    @thiruvlogs3980 Рік тому +77

    That last 15 seconds was too personal😂😂😂😂

  • @k.p.nadesannades571
    @k.p.nadesannades571 2 місяці тому +2

    Neega rendra mani neram lengthuku oru review potinkana athu padatha vida semmaya erukum😂😂

  • @ramjeeva4454
    @ramjeeva4454 Рік тому +26

    நேத்து Review ல ஒவ்வொருத்தனும் படம் அதிரடி, வேற லெவல்னு உருட்டுறத பாத்து நமக்குதான் இந்த படம் பிடிக்கலையானு நினைச்சிட்டு இருந்தேன்.
    ஆனா தலைவரே உங்க review பாத்ததுக்கு அப்புறம்தான் என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிருக்கு… 🙏

  • @praba.pvcomalur9037
    @praba.pvcomalur9037 Рік тому +245

    பல்லு விளக்ககாமல் ரிவிவ் பார்ப்பவர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துகள்

  • @mohans8239
    @mohans8239 Рік тому +9

    It's not a review video, but a stand up comedy. Thala nee thaa mass.

  • @karthikv6874
    @karthikv6874 Рік тому +53

    எதிர் நீசசல் சீரியல் மாரிமுத்து சாரின் இறப்பு யாருக்கு எல்லாம் வருத்தம் அளிக்கிறது
    Rip Mari muthu sir 😥😥😥

  • @bhuva415
    @bhuva415 Рік тому +198

    பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவியின் மாறுவேடத்தை கண்டு திகைத்த ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @kathirmldata7411
    @kathirmldata7411 Рік тому +5

    அடுத்தவர்கள் நல்லா இருக்கணும் என்று நினைத்தவர்களை அந்த கடவுள் கொண்டு சென்றுவிட்டது.. அடுத்தவர்களுக்கு கேடு நினைக்கும் சில ஜந்துக்களை அந்த கடவுள் ஒன்றுமே செய்வதில்லை 😢😢....

  • @manjunathjogi3786
    @manjunathjogi3786 Рік тому +38

    Opening nallada irundichi aana ending adha vida superrr. 😂😂😂😂😂 orey review ATLEE close! but the serious fact is Upma directors like ATLEEE recreates scenes & because of him not many talented directors in Tamil Nadu are able to flourish & our people are still appreciating him 😢😢

    • @infosys3998
      @infosys3998 Рік тому +1

      Very true.

    • @komathis4925
      @komathis4925 Рік тому +1

      Only in India, artis or director less talented will be worship and praise like god..

  • @PetermpEnglish
    @PetermpEnglish Рік тому +190

    _"Jawan Movie_ is a *Combination* of All Tamil Superhit Social Message oriented Tamil movies like *Gentleman, Anniyan, Indian & Sivaji.* A Robinhood born to *Protect* & *Save* the Society."

    • @Kumbutranjaami
      @Kumbutranjaami Рік тому +28

      Mersal, Sarkar, Kaththi. Indha padaththai ella vittuteenge. Vadakkans maattu moolaiku indha padam andha pakkam super duper hit dha.

    • @karthikkeyans16
      @karthikkeyans16 Рік тому +17

      Climax twist.
      Mangatha arjun ajith mari.
      Inga ajay and srk

    • @sinivasang3778
      @sinivasang3778 Рік тому +5

      ​​@@Kumbutranjaamimersal, sarkar, kathi Anga hit avala atha avar sollala, avarku nalla Anga hit ana padam tha solluvar, apo ni sonnathulam vadakkan side flopstha unmai

    • @thaneshwaranr9075
      @thaneshwaranr9075 Рік тому +4

      ​@@Kumbutranjaamisardar ah vittutinga bro

    • @Kumbutranjaami
      @Kumbutranjaami Рік тому +3

      @@sinivasang3778 anga hit aana padamdha solluvenu enge sollirukkar? Nee enge paaththe?

  • @prithiviraj9490
    @prithiviraj9490 Рік тому +4

    This is so apt review. Just watched the movie and I can correlate with his thoughts

  • @fakeidshorts6874
    @fakeidshorts6874 Рік тому +107

    That finishing Punch😂

    • @kuwaitcitytour8904
      @kuwaitcitytour8904 Рік тому

      ப்ளூ சட்டை மாறன் ஒரு பொய்யான மனிதர் இவர் பல திறமையான இயக்குனர்களின் வாழ்க்கையை அழித்து விடுகிறார் இவரை நம்பக்கூடாது

    • @kuwaitcitytour8904
      @kuwaitcitytour8904 Рік тому

      Super movie

  • @இயற்கையின்ரசிகன்-ல1ர

    காப்பி அடிச்சாலும் யாரும் கண்டுக்காத நெல்சன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂🤣😂

    • @sivasivu485
      @sivasivu485 Рік тому +13

      Jailer 😂😅

    • @ANISH_YT77948
      @ANISH_YT77948 Рік тому +9

      😂😂😂ulti......😂

    • @saravanakumar-kl6wi
      @saravanakumar-kl6wi Рік тому +19

      Kaakka vijay fans katharals 🤣🤣🤣

    • @JohnCorner-x9v
      @JohnCorner-x9v Рік тому +5

      jailer most of the scenes looted from Breaking Bad and better caul series

    • @sivasivu485
      @sivasivu485 Рік тому +5

      @@saravanakumar-kl6wi Adai perusu Avan DMK Karan rajini samiyar kalula mandi potathala Avan unga dalaivara adikra 😂😂😂 eneram vijay Suni Venuma unaku po Un payan soru podama thorathithi vitra poran 😩😂

  • @SuperPsuresh
    @SuperPsuresh Рік тому +3

    The final statement is ultimate...best . Let him be at bollywood. If he stays away from tamil movies that is good.

  • @boypillay5270
    @boypillay5270 Рік тому +172

    This guy is really good. No spoilers for any movie. Needs a lot of thinking before producing this video. Does his homework well. The choice of sentences is very good. His greatest forte is he sticks only to movies and nothing else. Thank you boss.

    • @justin94431
      @justin94431 Рік тому +4

      ​@travisscott6396lol salaar gonna fail big..

    • @jananiganesan8953
      @jananiganesan8953 Рік тому +21

      No spoilers? He told the full story scene by scene

    • @dudecrazy9905
      @dudecrazy9905 Рік тому +11

      full ah spoiler dhan da venna

    • @jacifrancis979
      @jacifrancis979 Рік тому

      Stupid. Told full story, you are saying no spoilers?..

    • @manrajbalakrishnan5937
      @manrajbalakrishnan5937 Рік тому +3

      Sticks only to movies? He body shames actors as well..

  • @nagansivarajah1581
    @nagansivarajah1581 Рік тому +232

    இன்னும் AUNTI INDIAN படம் பார்க்காதவர்கள் சார்பாக ஜவான் படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @postmansiva
    @postmansiva Рік тому +13

    எந்த பக்கம் படுத்தா தூக்கம் வரும் என்று உருண்டு படுக்கும். ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @dileepkb4373
    @dileepkb4373 Рік тому +17

    His movie reviews make more laughter than comedy movies...😂😂

  • @kskkiran3
    @kskkiran3 Рік тому +64

    This is the funniest review i ever come across, but very true 😂 the last line is 😂😂😂😂

  • @pathmanaji9702
    @pathmanaji9702 Рік тому +1

    Great finishing 😂 I like to see your review !

  • @VenusPrakashP-yf7qk
    @VenusPrakashP-yf7qk Рік тому +38

    Honest To the core review 👌

  • @naveen12
    @naveen12 Рік тому +38

    This whole review was more original than jawan with a twist in the end😂😂😂 cringe max pro Vera level 🔥🔥🔥

  • @gita453
    @gita453 Рік тому +2

    Awesome, you are the best in review. 💯 no doubt. I believe blindly. Unfortunately i saw Jailer in USA before your review. As mentioned very very horrible movie.

  • @nagansivarajah1581
    @nagansivarajah1581 Рік тому +97

    இந்த வயசுல என்ன பண்ண முடியுமோ அத பண்ணும் வெற்றி மாறன் சார்பாக Jawan படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

    • @puviraj5754
      @puviraj5754 Рік тому

      ​@travisscott6396yeah bro🔥

  • @JesusDivineBlessings
    @JesusDivineBlessings Рік тому +70

    OMG.....I laughed like anything....I always follow and watch your review for reducing my Blood Pressure...🤣🤣

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq Рік тому +21

    5:13 nayanthara movie panamaa irunthaley! Romba nalla irukum..😪😪 recent ah vara elaam movies layu..character value ve ilaa..

    • @aptechmalaysia3903
      @aptechmalaysia3903 Рік тому +4

      Well said Nayanthara etiki podanga nu terle eto south le vere yarume illatamatiri

    • @niru0597
      @niru0597 Рік тому +1

      After 2018
      Nayanthara Character hasn't have any strong Role in any movies 😢

    • @Ryan-uv8pq
      @Ryan-uv8pq Рік тому +2

      ​@@aptechmalaysia3903ama bro..she looks aged and not doing anything special..just filling the screen..name sake heroine..new heroines ah Ula kondu varlaam..

    • @Ryan-uv8pq
      @Ryan-uv8pq Рік тому

      ​@@niru0597yes

  • @subash827
    @subash827 Рік тому +73

    Last 15sec laughing couldn't control anyone🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @manikandanbojaiah1318
    @manikandanbojaiah1318 Рік тому +2

    Review is ultimate and unbiased..... what a creativity in punch..... should not spend money in these kind of movies.........

  • @saujanyavinayy3289
    @saujanyavinayy3289 Рік тому +37

    The best and most accurate review I have ever seen hahaha. I loved it.

  • @GAMECHANGER100-c
    @GAMECHANGER100-c Рік тому +142

    Maran Always King Of Story Telling With Comedy🤣🤣🤣
    Best Standup Comedian🤣🤣🤣
    I Couldn't Control My Laugh🤣🤣🤣
    Vera Level Thalaivaa🤣🤣🤣

  • @sivarajm7287
    @sivarajm7287 Рік тому +5

    தலைவா மார்க் ஆண்டனி ரிவ்யூ சொல்லுங்க தாங்கள் ரிவை கேட்டுவிட்டு தான் படம் பார்க்க செல்ல வேண்டும்

  • @MrCinemaReal
    @MrCinemaReal Рік тому +176

    எதிர்பார்த்த review கிடைக்காததால், கிடைத்த review ஐ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @shyamshyam7425
      @shyamshyam7425 Рік тому +2

      ​@travisscott6396ena nii karnataka pundaikkum telugu pundaikkum poranthavan😂😂

  • @thiruaalvin571
    @thiruaalvin571 Рік тому +17

    Thalaiva un review ketathukee goosebumbs aaguthu 🔥🔥

  • @murali2787
    @murali2787 Рік тому +2

    I pity the taste of bollywood audiences
    JAWAN is an unofficial reamke of 1990s tamil film.
    And its stil a big hit in hindi
    IT ACRUALLY SHOWS GOW MUCH BACKWARD ARE HINDI AUDIENCES..

  • @vickyramji310vigneshwaran4
    @vickyramji310vigneshwaran4 Рік тому +22

    தன் ஜட்டி ஓட்டை என்று தெரிந்தும் வெளிய பந்தாவாக சுற்றும் சங்கம் சார்பாக review வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍

  • @Vijaymellisai
    @Vijaymellisai Рік тому +59

    அட்லி செத்தே போயிட்டுவன் இத பாத்தா தலைவா 😂😂

  • @Soo_ozu
    @Soo_ozu 3 місяці тому +1

    Very very honest review ❤😂💯👍

  • @ajayr7104
    @ajayr7104 Рік тому +15

    😂6:57
    Bollywood a gali panradudan Attlee oda plan

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq Рік тому +61

    6:38 to end 😂😂😂 vera level thalaivaa..athu enamo unmaa thaaan..😂😂😂

  • @thesanjansan
    @thesanjansan Рік тому +10

    Sir that last punch 😂😂 vera mari vara mari 🔥🔥🔥

  • @technicalworldchannel4773
    @technicalworldchannel4773 Рік тому +50

    4:50 அவர் எடுத்த படங்களே காபி இதுல அதுக்கே ஒரு காபி எடுத்து வச்சிருக்காரு. ULTIMATE 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vickykrish4241
    @vickykrish4241 Рік тому +296

    தலையை சீவூம் 10 ரூபாய் சீப்பூ ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்

    • @bestofstatus6174
      @bestofstatus6174 Рік тому +5

      Yoo 😂😂

    • @gowthamr7465
      @gowthamr7465 Рік тому +4

      Seepum 10 rs aacha......kadai owners mind voice govt ministere 10rs solitar..ethidala😂😂😂😂

    • @arunselavaraj
      @arunselavaraj Рік тому +1

      yooovvvvv.....yaruya ne😂😂😂

    • @leninc9179
      @leninc9179 Рік тому +2

      Yoww🤣🤣🤣

    • @umaelamathi8771
      @umaelamathi8771 Рік тому +1

      Nayanthara udhayanidhi Stalin

  • @antonysunil8510
    @antonysunil8510 Рік тому +3

    Mr.Maran become a Stand up comedian nowadays.

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Рік тому +12

    மண்டைக்கு டை அடிச்சுட்டு கம்பளிப்பூச்சிக்கு டை அடிக்க மறந்த அண்ணன் சார்பாக வாழ்த்துக்கள்.

  • @azhardeen4520
    @azhardeen4520 Рік тому

    விமர்சனத்தை கேட்கும் போதே இப்படி ஒரு உணர்வு.. படம் பார்க்க போன மக்கள் மீது பரிதாபம்..

  • @ranjithkumarmaniarasan5439
    @ranjithkumarmaniarasan5439 Рік тому +12

    நாம பார்த்த படம் தான் இந்த படத்துல வருதா இல்ல இந்த படத்தை போன ஜென்மத்துல நாம பாத்தோமா 😂. 4:40

  • @washinur.22
    @washinur.22 Рік тому +2

    Didn’t understand anything but only things wants to say thank you south for almost 200cr all languy
    It’s means a lot

  • @rr_79
    @rr_79 Рік тому +47

    Mokka is a word Soora Mokka is an emotion 😂😂

  • @Zionnazi_666
    @Zionnazi_666 Рік тому +15

    He's so sarcastic and honest 😂 so cute

  • @karthikkar4591
    @karthikkar4591 Рік тому +30

    Last line was Maram mass dialogue ❤😂😂

  • @tkharishreddy
    @tkharishreddy Рік тому +33

    Finishing touch verae level 😂😂😂😂

  • @GKV963
    @GKV963 Рік тому +2

    Vadakans are 10 years behind us in a cinematic experience. Atlee la easya oru palaya padatha eduthu success panniduva. Atlee oru copy cat nu ulagathuke theriyum. Therinchum yen pa poi panatha kotringa. OTT la Vara varaikum wait panni parunga..Neenga poringa Ava panatha allura.

  • @ranga3581
    @ranga3581 Рік тому +148

    50 60 ஆண்டு காலமா ஓரிரு கட்சிக்கு வாக்களித்து கொண்டிருக்கும் மக்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @vinothox
      @vinothox Рік тому

      @travisscott6396 prabhas fan a💛