அட்டாலும் பால் சுவையிற் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். - மூதுரை. அது போல நீங்கள் என்றென்றும் இந்த சமூகத்திற்கான மேன்மக்களே... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 அண்ணா.
குடும்ப அட்டை தொடர்பாக RTI யாருக்கு எழுதவேண்டும்.நான் TSO.DSO.மற்றும் மாவட்ட ஆட்சியர் இவர்களுக்கு மாதம் தோறும் மனு பதிவு தபாலில் அனுப்புகிறேன்.பதிலே இல்லை
அட்டாலும் பால் சுவையிற் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
- மூதுரை.
அது போல நீங்கள் என்றென்றும் இந்த சமூகத்திற்கான மேன்மக்களே...
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 அண்ணா.
வணக்கம், வாழ்த்துக்கள் அண்ணன் 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி வாழ்த்துக்கள்
வணக்கம், வாழ்த்துக்கள் அண்ணன் 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
வாழ்த்துக்கள்.🙌
சிறப்பு வாழ்த்துக்கள்❤
வாழ்த்துக்கள்🎉🎉
மங்கலக்குடியில் கள ஆய்வு செய்ய வேண்டும் அதிகமாக லஞ்சம் புழங்குவதாக தகவல்
நீங்களே மனு போட்டு ஆய்வு பண்ணுங்க தோழர்
@CommonManRTI பண்ணலாம் ஆனால் ஊர் ஒற்றுமை ஜமாத் என்று ஒன்று கூடி விடுவார்கள் அதுதான் அங்கே தவறு
@@CommonManRTIபண்ணலாம் ஆனால் ஊர் ஒற்றுமை ஜமாத் என்று ஒன்று கூடி விடுவார்கள் அதுதான் அங்கே தவறு
Ok
வாழ்த்துக்கள்
Tq அண்ணா
SUPER BRO
VRS
Pattukkottai
வாழ்த்தி வயதில்லை நன்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤
Anna my request.....
Neenga tamil pokkisam vicky oda youtube chennal la RTI pathi sollanumunnu naan verumburan.... Ullatchi pathium & RTI pathium pesunga please.... Neriya perukum sendu adaium.
Ungalala makkal payanadainthu kondu thaan Erukerargal..... Ungalin pani samuga pani anna......
Panathukana chennal illai... Makkalukkana chennal.
அரசு நிலங்களுக்கு யூடிஆர் பட்டா வழங்க முடியுமா
குடும்ப அட்டை தொடர்பாக RTI யாருக்கு எழுதவேண்டும்.நான் TSO.DSO.மற்றும் மாவட்ட ஆட்சியர் இவர்களுக்கு மாதம் தோறும் மனு பதிவு தபாலில் அனுப்புகிறேன்.பதிலே இல்லை
First tso
சட்ட பிரிவுகள் குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட அணைவருக்கும் மனு கொடுங்கள்
First view