ஐயா வணக்கம் எங்கள் நிலம் யூடிஆர் முன்னாடி 3.40 சென்ட் பத்திரம்,பட்டா இருந்தது.யூடிஆர் பின்னாடி 3.35செனட் உள்ளது மீதம் 5சென்ட் வேருடன் உள்ளது.சரி செய்ய முடியுமா.யூடிஆர் முன்னாடி உள்ள பட்டா, சிட்டா,வரைபடம்,SLR உள்ளது
ஐயா வணக்கம் 1982 ஆண்டு பாகப்பிரிவினை மூலமாக பாத்திப்பட்டு அனுபவத்தில் இருந்து வரும் என்னுடைய நிலத்தை தணிபட்டா வழங்க என்னுடைய சித்தப்பா அவர்கள் ஆட்சேபனை செய்கிறார் என்னிடம் ஆவணங்களும் சரியாக உள்ளது அவரின் பாகத்தில் எல்லாம் கட்டிடம் கட்டி எங்களின் பாகத்தில் பாதையை அமைக்கிறார் அதற்கு தகுந்த தீர்வு கூறும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
ஐயா எங்களுடைய பத்திரபடி பாத்தியப்பட்ட 2.48 ஏக்கர் நிலத்திற்கு பதிலாக 2.40 ஏக்கர் நிலத்தை அரசு பதிவேட்டில் பதிவு செய்து மிதி 8 சென்ட் நிலத்தை மற்றொருவர் பெயரில் சேர்த்துள்ளார் கள். இந்த தவறான நில உட்பிரிவு 1974 செய்து உள்ளார் இதற்கு ஏதேனும் வழி உள்ளதா
Very good
மேற்கண்ட தகவல்களின் அரசாணைகள் மற்றும் சுற்றிக்கையின் ஆவணங்கள் நகல் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 😮
அண்ணாவணக்கம்பழயபத்திரம்சர்வேஎண்இல்லை1956அந்நவருடம்சர்வேஎண்இருத்ததாஇல்லையாஅந்தபத்திரம்பவர்உண்டாவீடியோபோடுங்கல்
பதில்வேண்டும்
சூப்பர் சார்.🎉🎉
சார் இந்த சாட்டை கீழே பதிவு செய்யுங்கள்
Great sir 👍👍👍👍👍
கிராம நத்தம்33/5 என்று என் தந்தையார் வட்டன் பெயரில் இருந்தது தற்போது பூங்கோல்என்பவர் பெயரில் 33/19: என்று உள்ளது இதை எப்படி சரி செய்வது
Lakshman sir indha pdf link kundunga sir...very helpful information sir...
Document petitioner kittayum position opposite party kittayum erukku. Opposite party othuvantha enna saivanga
இதனுடைய pdf வேண்டும் சார்
நத்தம் நிலத்திற்கு வழிமுறைகள் என்னென்ன???? கூறுங்கள்
எந்தவித வருவாய் ஆவணங்கள் இல்லாத நபர் கிரைய ஆவணம் அதவது மோசடி ஆவணம்
செய்து கொடுத்தால்
அது செல்லுபாடி ஆகுமா?
அண்ணா தகவல் தெரிவியுங்கள்
ஐயா வணக்கம் எங்கள் நிலம் யூடிஆர் முன்னாடி 3.40 சென்ட் பத்திரம்,பட்டா இருந்தது.யூடிஆர் பின்னாடி 3.35செனட் உள்ளது மீதம் 5சென்ட் வேருடன் உள்ளது.சரி செய்ய முடியுமா.யூடிஆர் முன்னாடி உள்ள பட்டா, சிட்டா,வரைபடம்,SLR உள்ளது
பணம் கொடுக்க வேண்டுமா? விசாரணை மூன்று முறை நடந்து முடிந்தது பதில் இல்லை
முடிவில்லை மூன்று வருடம் ஆகி விட்டது
Pdf format share panunga sir
நே.மு.க.எண். ந.க.ச 12/6613/2017 நாள் 13.02.2020. இந்த சுற்றறிக்கையை பார்க்கவும். இன்னும் தெளிவாக புரியும்.
Sir my documents ok but opposite party mistake endru solugrar nan ena seaya vandum
ஐயா வணக்கம்
1982 ஆண்டு பாகப்பிரிவினை மூலமாக பாத்திப்பட்டு அனுபவத்தில் இருந்து வரும் என்னுடைய நிலத்தை தணிபட்டா வழங்க என்னுடைய சித்தப்பா அவர்கள் ஆட்சேபனை செய்கிறார்
என்னிடம் ஆவணங்களும் சரியாக உள்ளது
அவரின் பாகத்தில் எல்லாம் கட்டிடம் கட்டி எங்களின் பாகத்தில் பாதையை அமைக்கிறார் அதற்கு
தகுந்த தீர்வு கூறும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
2yrs munnadi collectorate la petition kuduthen ... Ana innum udr judgement varala ...
சார்.இந்த சார்டை Pdf-ல் தரவும் நன்றி!
Pls chart update
ஐயா எங்களுடைய பத்திரபடி பாத்தியப்பட்ட 2.48 ஏக்கர் நிலத்திற்கு பதிலாக 2.40 ஏக்கர் நிலத்தை அரசு பதிவேட்டில் பதிவு செய்து மிதி 8 சென்ட் நிலத்தை மற்றொருவர் பெயரில் சேர்த்துள்ளார் கள். இந்த தவறான நில உட்பிரிவு 1974 செய்து உள்ளார் இதற்கு ஏதேனும் வழி உள்ளதா
UDR காலத்திற்கு முன்பு கை சிட்டா இருந்ததாக கூறுகிறார்கள் அந்த கைச் சிட்டா தற்பொழுது எங்கே இருக்கும் என்ற தகவலை கூறவும்
வட்டாட்சியர் ஆபிஸ்
Sir send me pdf link❤
நீங்கள் கூறிய தகவல் நத்தத்திற்கு பொருந்துமா.... நத்தம் OSR SLR இல்லாத பட்சத்தில் நடவடிக்கை எப்படி இருக்கும்...
நத்தத்திற்கும் பொருந்தும்