சத்குரு நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஒரு துளி ஆன்மீகம் ஒவ்வொரு மனிதனுக்கும் போய் சேர வேண்டும் என்று அயராது பாடுபடும் அபார அறிவுள்ள ஒரு ஞானி. அழிந்து கொண்டிருக்கும் பக்தி உணர்வையும் பாரத கலாச்சாரத்தையும் மீட்டெடுக்க வந்த அற்புதர். இதுவரை வரலாறு காணாத அளவுக்கு, இந்த ஞானி நம்முடன் இருக்கும் போதே கொண்டாடப்பட வேண்டும்.
2010-ல் என் வாழ்க்கையை மாற்றியவர் சத்குரு அவர்கள், இந்த உலகத்தில் நான் வாழ தகுதியானவன் என்று என்னை எனக்குஉள் உணரச் செய்தவர் என் வாழ்நாள் முழுவதும் இவருக்கு நான் நன்றி கடன் பட்டவன் மனித குலகத்திற்கு கிடைத்த ஒரு ஒப்பற்ற வரம் சத்குரு அவர்கள்..
மொத்த மே ற் கு மலை தொடரை. காருண்யா காரன் நா. ஆட்டயப் பூட விடாம. காப்பாத்தி கிட்டு வர்றதே. சத் குரு. விட்டா பினாமி. பேர்ல. M காருண்யா. அபே ஸ் பண்ணி இருப்பான். Suport by. D m k @@kugannaathan1430
இந்த உலக மக்களுக்கு செய்ய வேண்டிய செயல்கள் நிறைய உள்ளன. இன்னும் பல மடங்கு ஆற்றலுடன் வந்து ஆன்மீக பணி செய்வாங்க. அதற்கான சக்தியை என் தாய் பைரவி வழங்குவாள்
மிக தெளிவாக உண்மை நிலையை எடுத்து உரைத்த உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.சத்குரு பல லட்சம் மக்களின் கர்மாவை கரைத்து உள்ளதால் நமக்காக தான் உடலை வருத்தி உள்ளார்.இந்த பிரபஞ்சம் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.நன்றி சகோதரரே.
பல லட்சம் மக்களின் கர்மாக்களை கரைத்ததால் தான் அவர் உடல் மிகவும் நலிவுற்று உள்ளது. அவர் முழு பலத்துடன் எழுந்து வர இந்த பிரபஞ்சத்தை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். 🙏
சூழ்நிலைகள் கடுமையாக இருந்தபோதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாக கடந்து செல்ல முடியும் என்பதை சத்குரு வாழ்ந்து காட்டுகிறார். Sadhguru lives and shows how even in the most challenging situations can be gracefully overcome, despite the harshness of the circumstances.
Pls remember he is a Billionar and friend of Ambani when people sleep on the streets of India He celebrate with Ambani is he a god for you stupid thinking people india too much
Much needed video for people who don't have brain neither empathy. Well said and truth stands out. Every commitment of mine drops of with any small discomfort in my body. But he stood up for his word and people beyond everything and his own life. A Yogi also has a human body but they can't suffer. We have witnessed many yogis and mystics had diseases or ailments but they were unaffected by it mentally and they surpassed everything gracefully. That's what is Sadhguru, a imprint of Shiva himself.
அண்ணா மிக்க நன்றி அண்ணா... நமது குரு நமது பக்தி நமது செயல் நாம் அனைவரும் ஒன்றுபட்டு சத்குரு காக இருப்போம் சத்குரு விரைவில் குணமடைவார். ஈனத்தனமான போராளிகளுக்கு நல்ல ஒரு பதில் கொடுத்தீர்கள் அண்ணா நன்றி
The body does not know whether it is Ayurveda, Chitha or Allopathy. It needs healing. Depending on the kind of situation the treatment has to be given. Sadhguru when saying to Doctor he said "Doctor the time has come to do that what you need to do". This shows how much Sadhguru is aware of his body and still he has tried to push in order to do what is needed to the world.
pranams Sadguru , our prayers are with you.💌💌💌 He will get better & comeback healthy live long life. looks like he has worked himself over 4 weeks with headache for shivaratri without rest to host it for millions of people . he needs to REST now for sometime....
Spiritual souls never suffer any situations.... Sadhguru always offers his life for the welfare of all life forms... Sure to see our Guru bouncing back into action to serve humanity more intense than before... We shall wait and watch...pranams Sadhguru
யோகா பன்னுனா நிஜமாகவே மூளை வளரும்.. சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்ட ஷாம்பவி மஹாமுத்ரா யோக பயிற்சி.. தொடர்ந்து செய்ததின் மூலம் என் ஆரோக்கியமும் வாழ்வும் மேன்படுவதை நான் என் கண்கூடாக காண்கின்றேன்..
மனிதன் என்ற பெயரில் மண்ணாய் கல்லாய் வாழ்க்கையை வாழ முடியும்யமல் இருந்த என்ஐ மனிதனாய் உணர்த்தி எனக்குள் உணரச் செய்த மாபெரும் மனிதர் சத்குரு அவர்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sadhguru விரைவாக குணமாகி விட்டது மிக்க மகிழ்ச்சி தருகிறது 🎉 அவர் வாழ்க்கை நமக்கு inspiration தருகிறது. அவரது கடமை உணர்வு வியப்படைய வைக்கிறது. Salute to you 🫡
He is healing himself . தன்னையுனர்ந்ந ஞானியை தரம் தாழ்ந்தவர்கள் விமர்சனம் செய்பவர்கள் உண்மையான தமிழர் அல்ல. அது தமிழர் மாண்பும் அல்ல. விரைவில் சத்குருவின் மாபெரும் சமூக எழுச்சி நிகழ்ச்சி காத்திருக்கிறது.
நானும் ஒரு காலத்தில் அவர் மேல் வெறுப்பு இருந்தது ஆனால் அவர் எங்க ஊர்ல கிராம மக்கள் அவர் மேல வச்ச அன்பையும் பாசத்தையும் பக்தியையும் பாத்து சோஷியல் மீடியா தாண்டி வந்தா தான் உண்மையை பார்க்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். அவர் மீண்டும் நம்முடன் இருப்பார் நிச்சியமாக ❤
My Husband had brain haemorrhage and was completely stable to the surprise of doctors. May be he tolerated all the pain. After 10 days, he told me that he would leave today and left. It's all the individual's will power and faith that is required. At 65, he had this maturity. So, this is not a surprise to me.
சத்குரு விரைவில் குணமடைய எல்லாம் வல்ல சிவனை வேண்டுகிறேன்
Shambho 🙏🏻
சத்குரு நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஒரு துளி ஆன்மீகம் ஒவ்வொரு மனிதனுக்கும் போய் சேர வேண்டும் என்று அயராது பாடுபடும் அபார அறிவுள்ள ஒரு ஞானி. அழிந்து கொண்டிருக்கும் பக்தி உணர்வையும் பாரத கலாச்சாரத்தையும் மீட்டெடுக்க வந்த அற்புதர். இதுவரை வரலாறு காணாத அளவுக்கு, இந்த ஞானி நம்முடன் இருக்கும் போதே கொண்டாடப்பட வேண்டும்.
2010-ல் என் வாழ்க்கையை மாற்றியவர் சத்குரு அவர்கள்,
இந்த உலகத்தில் நான் வாழ தகுதியானவன் என்று என்னை எனக்குஉள் உணரச் செய்தவர்
என் வாழ்நாள் முழுவதும் இவருக்கு நான் நன்றி கடன் பட்டவன்
மனித குலகத்திற்கு கிடைத்த ஒரு
ஒப்பற்ற வரம் சத்குரு அவர்கள்..
நமஸ்காரம் சத்குரு 🙏🙏🙏 நீங்கள் விரைந்து நலம் பெற்று உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் மீண்டு வருவதை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன் சத்குரு 🙏🙏🙏
ஈசனருளால் சத்குரு அவர்கள் விரைந்து குணமடைந்து இயல்புநிலைக்கு மீண்டும் நிச்சயம் வருவார்..😢💐🙏
உன்னிடம் கடவுள் மெஸெஜ் செய்தாரா... 😂
ஆமாம்! மீண்டும் மலைகள்/காடுகளை அழிப்பதற்கு😇
மொத்த மே ற் கு மலை தொடரை. காருண்யா காரன் நா. ஆட்டயப் பூட விடாம. காப்பாத்தி கிட்டு வர்றதே. சத் குரு. விட்டா பினாமி. பேர்ல. M காருண்யா. அபே ஸ் பண்ணி இருப்பான். Suport by. D m k @@kugannaathan1430
🙏🙏🙏Namasharam.
@@truthalonetriumphs1350 unna maari dmk naaiku ithuu puriyathu. Mooditu unoda velaya paaru
இந்த உலக மக்களுக்கு செய்ய வேண்டிய செயல்கள் நிறைய உள்ளன. இன்னும் பல மடங்கு ஆற்றலுடன் வந்து ஆன்மீக பணி செய்வாங்க. அதற்கான சக்தியை என் தாய் பைரவி வழங்குவாள்
மிக தெளிவாக உண்மை நிலையை எடுத்து உரைத்த உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.சத்குரு பல லட்சம் மக்களின் கர்மாவை கரைத்து உள்ளதால் நமக்காக தான் உடலை வருத்தி உள்ளார்.இந்த பிரபஞ்சம் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.நன்றி சகோதரரே.
பல லட்சம் மக்களின் கர்மாக்களை கரைத்ததால் தான் அவர் உடல் மிகவும் நலிவுற்று உள்ளது. அவர் முழு பலத்துடன் எழுந்து வர இந்த பிரபஞ்சத்தை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். 🙏
அவர் குணமடைந்து நல்லபடியாக இருக்க அம்மையப்பனே துணை இருப்பர்
Praying for sadguru Speedy recovery 🙏💐
சத்குரு நலமுடன் திரும்பி வர இறைவன் அருள் புரிவார்.❤🎉🎉🎉🙏
என் குரு விரைவில் குணமடைவர் உங்கள் தரிசனத்திற்கு காத்திருக்கின்றோம் சத்குரு 🙏🙏🙏🙇
Get well soon sathguru pray for you
Thanks for the video Anna. Our Guru will be back soon. ❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
கவலைப்பட தேவையில்லை
நமக்கானவர் அவர் வருவார் ❤🙏🙏🙏🙇🙇🙇🙇
என் கண்கள் கண்ணீர் சிந்துகின்றது.விரைவில் குணமடைவார்.சிவன் கண்டிப்பாக அருள் செய்வார்
குருவே சரணம்
I pray he should recover soon his presence is important to our society
இதய ஓரு சாதாரண மனிதனால் எப்படி செய்ய முடியும் என்று தெரியவில்லை. அவர் ஒரு சூப்பர் மணிதான். 🙏🙏🙏
He has been very active perhaps a little too much.
Ni
why he went to Hospital instead of going to Temple
@@Sinnasri Gods are every where , may be his was in the hospital . Kumbida pona deivam kurukka vanda madri
@@arunbalaji9353 yes
சத்குரு மீண்டும் வருவார் நம் அனைவரும் அவருடன் சேர்ந்து வேலை செய்வோம் ஓம் நமசிவாய
சூழ்நிலைகள் கடுமையாக இருந்தபோதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாக கடந்து செல்ல முடியும் என்பதை சத்குரு வாழ்ந்து காட்டுகிறார்.
Sadhguru lives and shows how even in the most challenging situations can be gracefully overcome, despite the harshness of the circumstances.
Pls remember he is a Billionar and friend of Ambani when people sleep on the streets of India He celebrate with Ambani is he a god for you stupid thinking people india too much
யோகா என்ற வார்த்தையை தவறாக புரிந்துகொண்டதன் விளைவு. சத்குரு யார் என்பதை புரிந்து கொள்ளவே இவர்களுக்கு ஞானம் வேண்டும்.
Yes
சத்குரு❤
சற்குரு மீண்டது இறைவன் அருள் 🙏
Much needed video for people who don't have brain neither empathy. Well said and truth stands out. Every commitment of mine drops of with any small discomfort in my body. But he stood up for his word and people beyond everything and his own life. A Yogi also has a human body but they can't suffer. We have witnessed many yogis and mystics had diseases or ailments but they were unaffected by it mentally and they surpassed everything gracefully. That's what is Sadhguru, a imprint of Shiva himself.
Jai sathguruji இறைவனுக்கு நன்றி நல்லபடியாக மருத்துவ நிறைவுற்றது
அண்ணா மிக்க நன்றி அண்ணா... நமது குரு நமது பக்தி நமது செயல் நாம் அனைவரும் ஒன்றுபட்டு சத்குரு காக இருப்போம் சத்குரு விரைவில் குணமடைவார். ஈனத்தனமான போராளிகளுக்கு நல்ல ஒரு பதில் கொடுத்தீர்கள் அண்ணா நன்றி
En குருவிற்கு ஒன்றும் ஆகாது
அவர் குணம் அடைந்து வந்து விடுவார். அவரின் வேலைகள் இன்னும் நிறைய பாக்கி இருக்கிறது.
Lots of fraud to be done ok
வேலைகள் அல்ல லீலைகள் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
சத்குரு நல்லா திரும்பி வரணும். சிவ நீ தான் துணை. சத்குரு உங்களுக்காக கோடி கணக்கான மக்கள் நீங்கள் குணமாகி நல்லா மீண்டு வரணும்னு காத்து இருக்கோம்.
Thanks brother to explain
❤Sadhguru❤
சத்குரு விரைவில் குணமடைவார்🙏
Very clear explanation anna..Thanks a lot❤❤❤
அவர் ஒரு சிவபக்தர் ❤❤❤❤❤❤
He is a fighter 🔥🔥he will be back soon with more n more power 👣 we r nothing without him 🙇🏻♀️ come soon Sadhguru 👣🙇🏻♀️
ஈசன் புகழை எக்கு திக்கும் கொண்டு சேர்த்த குரு ஐயா அவர்கள்..அப்பன் ஈசன் அருளால் பூரண குணமடைய வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம் அண்ணா சத்குரு விரைவில் பூரண குணம் அடைந்து வருவார் எல்லாம் வல்ல இறைவனை நாம் பிரார்த்திப்போம்
Sadhguru will recover soon and do more good to this world.
சீக்கிரம் மீண்டு வாங்க சத்குரு 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய, குரு அவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன்🧘.
Sadhguruve Saranam.
விரைவில் நலம்பெற வேண்டும் குருஜி❤❤❤🎉
நிச்சயம் முழு அரோக்கியத்துடன் sadhguru திரும்பி வருகிறார்
நமஸ்காரம் சத்குரு 🙏🙏🙏
ஈசன் அருளால் விரைவில் குணம் அடைந்து சத்குரு தரிசனத்கு காத்திருக்கிறோம். 🙏🙏🙏🙏
The body does not know whether it is Ayurveda, Chitha or Allopathy. It needs healing. Depending on the kind of situation the treatment has to be given. Sadhguru when saying to Doctor he said "Doctor the time has come to do that what you need to do". This shows how much Sadhguru is aware of his body and still he has tried to push in order to do what is needed to the world.
மிகவும் அருமையான பதிவு....சத்குரு விரைவில் குணமடைந்து நம்மிடையே அதே புத்துணர்ச்சியுடன் திரும்பி வர ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
pranams Sadguru , our prayers are with you.💌💌💌
He will get better & comeback healthy live long life.
looks like he has worked himself over 4 weeks with headache for shivaratri without rest to host it for millions of people .
he needs to REST now for sometime....
பூமிக்கானவர் மனிதகுலத்துக்கானவர்
சத்குரு 🙏🙏🙏👏👏
சத்குரு மீண்டு வருவார். மனிதம் வாழும். பல கோடி தியான அவர்களின் ஏக்கமும் பிரார்த்தனையும் வீண் போகாது.
விரைந்து குணமடைய வேண்டும் இறைவன் திருவருளால்
சத்குரு நீங்கள்சீக்கிரம்வரணும்🙏🙏🙏
என் குரு மீண்டும் வந்து இன்னும் பல பிரதிஷ்டை ஆரோக்கியமாக செய்வார்
இது சர்வ நிச்சயம்❤
சத்குரு நல்லபடியா குணமாகினடனும்
Spiritual souls never suffer any situations.... Sadhguru always offers his life for the welfare of all life forms... Sure to see our Guru bouncing back into action to serve humanity more intense than before... We shall wait and watch...pranams Sadhguru
கண்டிப்பாக வருவார் 🙏🏽🙇🏽♀️
Sadhguru get well soon. Please 🙏🏻🙏🏻🙏🏻
Wishing Sathguru for a speedy recovery!
🙏
யோகா பன்னுனா நிஜமாகவே மூளை வளரும்..
சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்ட ஷாம்பவி மஹாமுத்ரா யோக பயிற்சி..
தொடர்ந்து செய்ததின் மூலம் என் ஆரோக்கியமும் வாழ்வும் மேன்படுவதை நான் என் கண்கூடாக காண்கின்றேன்..
Correct 💯
Well explained Anna..........❤❤❤
சத்குரு சக்தியால் அவரே பூரண நலத்துடன் சீக்கிரம் வந்து விடுவார். 🙏
பொறுக்கிகள் பரப்பும் கேலி செய்திகளை நாம புறந்தள்ளுவோம்.
Pranam Sadhu Guru
Praying for a speedy recovery for Sadhguru 🙏
Praying for Sadguru's speedy recovery to his best health.
சற்குரு விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் ஓம்....🙏🏻🙏🏻🙏🏻
மனிதன் என்ற பெயரில் மண்ணாய் கல்லாய் வாழ்க்கையை வாழ முடியும்யமல் இருந்த என்ஐ மனிதனாய் உணர்த்தி எனக்குள் உணரச் செய்த மாபெரும் மனிதர் சத்குரு அவர்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aathiyogiyai ulagariya seitha sadhguruvukku ethuvum aavathu. Vaalga sadhguru vaalaga isha. ❤
🙏🙏🙏💐💐💐 சத்குரு விரைவில் நலமடைந்து குரு தரிசனம் தருவார்.. உலகிலுள்ள அனைத்து தெய்வங்களையும் வேண்டுகிறேன்
.
சதகுரு சாமி மீண்டும் இயல்புநிலைக்கு வருவார் 🙏🏽🙏🏽🙏🏽
Get well soon Sadguruji🙏🙏🙏
சம்போ மகாதேவா......🙏🙏🙏
திருஷ்டி பட்டு விட்டது
விரைவில் குணமடைய வேண்டும் இறைவா
Get well soon Sadhguru ❤❤
Our sincere gratitude to Apollo team.. Shambo
எல்லாம் வல்ல ஈசன் அருள் அவருக்குகிடைக்கட்டும்
Anna 🙏 intha news Sadhguru pathi puriyatha theriyatha sila pannataikalu intha news pogatum.sadhguru always quite lovely super man.
His inner power make Him heal soon
Wtf 😂
நிங்கள் நலமுடன் திரும்பி வரவும் உங்களை சார்ந்த அனைவரும் நலமுடன் இருக்க இறைவனை பிராத்திக்கிறன்🙏
Sadhguru will definitely recover fast🙏🏻
Sadhguru விரைவாக குணமாகி விட்டது மிக்க மகிழ்ச்சி தருகிறது 🎉 அவர் வாழ்க்கை நமக்கு inspiration தருகிறது. அவரது கடமை உணர்வு வியப்படைய வைக்கிறது. Salute to you 🫡
Pseudo science பேசாதீங்க bro உண்மையான science பேசினா எல்லாருக்கும் பிடிக்கும்
He is healing himself . தன்னையுனர்ந்ந ஞானியை தரம் தாழ்ந்தவர்கள் விமர்சனம் செய்பவர்கள் உண்மையான தமிழர் அல்ல. அது தமிழர் மாண்பும் அல்ல. விரைவில் சத்குருவின் மாபெரும் சமூக எழுச்சி நிகழ்ச்சி காத்திருக்கிறது.
Come back with great power sadhguru❤❤❤
சத்குருஜிக்கு நமஸ்காரம். உங்க உடம்பு குணமாயிடுச்சி. நீங்க ஆரோக்கியமா நீண்ட ஆயுளோட இருக்கீங்க. நன்றி சத்குருஜி நன்றி.
சிங்கம் மீண்டு வரும் சில்லறைகள் சிதறிப்போகும்.😮
He is recovering well from AdiYogi and Bairavi' GRACE.
இறைவன் அருளால் சத்குரு நலமடைவார் இது சத்தியம் மீண்டும் மக்களுக்கு நல்லது செய்வார்
Sadguru cannot be understood by unhealthy mind people.
We are blessed to have sadguru as our guruji.
Definitely sadhguru will comeback to normal soon by God's grace & by his meditation power
உங்கள் தரிசனத்திற்காக காத்திருக்கிறோம் சத்குரு
அவரு ஒரு சூப்பர் மான் ❤❤
சத்குருவே விரைவில் குணமடைய வேண்டும்
சத்குரு விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வர வேண்டும். நாங்கள் உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறோம்
போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் அப்பாற் பட்டவர் சத்குரு அவர்கள். ஈசன் அருளால் விரைவில் பூரணநலம் பெற்று வருவார். வரவேற்க காத்திருப்போம். ஓம் நம சிவாய.,🙏🙏🙏
சத்குரு திருப்பாதம் சரணம் ❤❤❤
🎉 Sadhguru will come back with good health soon
நானும் ஒரு காலத்தில் அவர் மேல் வெறுப்பு இருந்தது ஆனால் அவர் எங்க ஊர்ல கிராம மக்கள் அவர் மேல வச்ச அன்பையும் பாசத்தையும் பக்தியையும் பாத்து சோஷியல் மீடியா தாண்டி வந்தா தான் உண்மையை பார்க்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். அவர் மீண்டும் நம்முடன் இருப்பார் நிச்சியமாக ❤
Yes after surgery each and every human should get recover by themselves...so pls dont act like he himself treated
My Husband had brain haemorrhage and was completely stable to the surprise of doctors. May be he tolerated all the pain. After 10 days, he told me that he would leave today and left. It's all the individual's will power and faith that is required. At 65, he had this maturity. So, this is not a surprise to me.
Get well soon Guruji
But bro why is he charging 50,000 for front seat sometimes even lakhs.
Sadhguru is committed to the well-being of 🌎. Nothing can stop that man ❤. Let us pray for his healing
சத்குரு நலமடைய வேண்டுகிறேன். இருப்பினும் காலம் தாழ்த்தியது தவறு. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை.
இவருக்கு யோகா எதையும் தாங்கும் சக்தியை கொடுத்திருக்கு,
இந்த யோகா அனைவருக்கும் சென்று சேரனும் 🙏