தமிழகத்தில் மஹாசமாதி அடைந்த திருமகள், விஜி | Vijji - The One Who Attained Mahasamadhi At Tamil Nadu

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • This is the story of a phenomenal woman who has inspired a lot of common people towards spirituality and also attained Mahasamadhi at Tamilnadu.
    சித்தர்கள் மஹாசமாதி அடைந்தார்கள், மஹாசமாதி நிலையை அடைவதற்காக பிரயதனப்பட்டார்கள் என்று நாம் தமிழ் சுவடுகளில் படித்திருப்போம். ஆனால், நம்மை போன்ற ஒருவர், இல்லற வாழ்வில் வாழ்ந்தவர், இல்லத்தரசி - மேன்மையாய் மஹாசமாதி அடைந்த உண்மை தெரியுமா உங்களுக்கு? அதுவும் தமிழகத்தில். விஜி‌ - இன்று ஆன்மீகப் பாதையில் இருப்போர் பலருக்கும் ஊக்கசக்தியாய், பாமரர்களுக்கும் இந்நிலை சாத்தியம் என்பதை உணரவைத்து, மாபெரும் யோக நிலையை சுலபமாய் அடைந்திருக்கிறார்.
    வெற்றித் திருமகள் விஜியின்‌ வெற்றிப் பயணத்தை சித்தரிக்கும் வீடியோ இது.
    #Mahasamadhi #Spirituality #SadhguruTamil
    Music License: motionarray.co...
    *************************************************************************
    ★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
    To watch more videos of Sadhguru on Spirituality - • Sadhguru on Spirituali...
    ★★ Become More Healthy and Peaceful★★
    Learn Upa yoga practices guided by Sadhguru for Free
    (இலவச உப யோகா பயிற்சிகள்)
    • Free Guided Yoga Pract...
    Learn Meditation guided by Sadhguru for Free
    (இலவச தியான பயிற்சி)
    • Free Guided Meditation...
    ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
    “Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
    Stay connected with Sadhguru for your self-transformation.
    isha.co/youtube...
    📱CONNECT WITH US📱
    Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
    Facebook: / sadhgurutamil
    Twitter: / ishatamil
    Blog: tamil.sadhguru.org
    Instagram: @sadhgurutamil

КОМЕНТАРІ • 689

  • @sravikumar7862
    @sravikumar7862 3 роки тому +86

    ஆம் உண்மைதான்.... ஆன்மீக த்தில் வெற்றி இதுதானே...அறியாத உணராத மனிதர்களுக்கு. வெறும் புலன்இன்பங்களே பெரிதாய் தெரிகிறது...எல்லா மனிதர்களும் இந்த சுதந்திரம் பெற வாழ்த்துக்கள்

  • @vijipillai1154
    @vijipillai1154 3 роки тому +26

    No words to say...I'm speechless😥😥😥😥😥

  • @nithyashreedakshinamoorthy2056
    @nithyashreedakshinamoorthy2056 3 роки тому +326

    இறைவன் தந்த உயிரை எடுக்கும் உரிமை இந்த பூமியில் எவருக்கும் இல்லை

    • @varadarajans.p.7853
      @varadarajans.p.7853 3 роки тому +43

      உண்மைதான். அதேசமயம் அந்த இறைவனோடு இரண்டற களப்பதையும், எவராலும் தடுக்கமுடியாது.

    • @nathiyar5292
      @nathiyar5292 3 роки тому +7

      True

    • @shubhivijishubhiviji8486
      @shubhivijishubhiviji8486 3 роки тому +7

      Jeeva samathi na ena sister puriyala,,.,ragavender swamy mariya uyiroda puthaipagala sister pls explain

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому +1

      @@shubhivijishubhiviji8486 yes

    • @babithas4124
      @babithas4124 Рік тому

      Yes

  • @adv.shantha.salemtamilnadu7985
    @adv.shantha.salemtamilnadu7985 2 роки тому +94

    உண்மை ஓர் விதை....
    அது ஒரு நாளைக்கு வெளியே வந்து விடும்....

  • @gbalabala9725
    @gbalabala9725 Рік тому +32

    வாழ்ந்து கொண்டே மக்களுக்கு ஆன்மீக தொண்டு செய்து கொண்டு இருக்கலாம். மஹா சமாதி அடைய தேவை இல்லை.

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 3 роки тому +42

    உடலெல்லாம் புல்லரிக்கின்றது. சத்குருவின் அன்பு நிழலில் பூத்த அன்புத் திருமகள்.
    எம்மெல்லோருக்கும் வழிகாட்டியாக உள்ள சத்குருவின் சாதனைகளை செயலில் காட்டியுள்ளார் விஜி எனும் அன்புத்தெய்வம்.
    சம்போ சம்போ சம்போ

  • @fronic4270
    @fronic4270 2 роки тому +11

    She is so beautiful and divine

  • @DangerZone0070
    @DangerZone0070 Рік тому +13

    முதல்முறையா 2003 வருடம் விஜி அம்மா சமாதி சென்றபோது என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

  • @janakipremkumar2810
    @janakipremkumar2810 2 роки тому +12

    கண்கள் நிறைய கண்ணீரோடு... விஜி அம்மா உங்கள் அருளாசிகள் வேண்டும் எங்களுக்கு 🙏🙏🌻

  • @ArulMoorthyM
    @ArulMoorthyM 2 роки тому +30

    I had seen her many times in Sadhguru's classes and sessions. Lovely being, very supportive to the all, like a mother! Very sad she left early, but has become a very rich source of inspiration to a deep spiritual journey for many!

  • @blissfullife5911
    @blissfullife5911 3 роки тому +36

    Viji Amma is full of love and devotion. Her life and Mahasamadhi is an inspiration for humanity, that there is a way to live life and leave when one decides to leave. Shamboo..

  • @indumathi6790
    @indumathi6790 2 роки тому +27

    Saw the series of Viji victory's daughter in Sadhguru's exclusive, just fell in love with the way Viji amma lived her life, so beautiful, full of love and happiness🙏🙏🙇🙇

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 3 роки тому +31

    பெண்ணின் மனவலிமை அபாரமானது,
    துறவு பெண்களுக்கு எளிது,
    சக்தி சக்தியோடு ஐக்கியம் எளிதே,

  • @relaxingmind3323
    @relaxingmind3323 Рік тому +18

    True., I have meditated in her samadhi. She is such a strong and powerful energy. Truly bliss.

  • @shiranjivi9209
    @shiranjivi9209 3 роки тому +14

    அம்மா உங்கள் பொற்பாதங்களுக்கு நமஸ்காரம். எப்படி அம்மா இது சாத்தியமாயிற்று. எனக்கும் அந்தபக்குவத்தை கொடுங்க அம்மா!

  • @sivakumaart
    @sivakumaart 2 роки тому +16

    இப்படி ஒரு அன்பானவருடன்
    அறிமுகம் ஏற்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @kaladevi2581
    @kaladevi2581 2 роки тому +6

    No more words viji Amma....unga samathikku vanthirukken ...namahskaram🙏Naanum Isha volunteer...I Love Isha

  • @jeyachitramanimaran6611
    @jeyachitramanimaran6611 Рік тому +9

    இன்றும் மஹாசமாதி பல உயிர்களின் ஏக்கமாகவே இருந்து வருகிறது..❤

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 2 роки тому +6

    உங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன் இப்போது உங்களுடைய ஜீவசமாதி காணொளியில் பார்த்தேன் மிகவும் வருத்தம் அளிக்கிறது

  • @வேல்வெற்றிவேல்சோழனின்ரசிகன்

    இந்த சக்தி பற்றி ஊரில் கதை வீட்டவன் எல்லாம் நாசமா போகணும்
    முக்தி இன்றி🙏

  • @karthik33333
    @karthik33333 Рік тому +2

    Om Sakthi... Thayeee...
    Bow down to you...
    Full of tears...

  • @Hariharan-zk8zm
    @Hariharan-zk8zm 2 роки тому +10

    Tears running out 😭😭😭😭😭😭

  • @kavithavenkat3113
    @kavithavenkat3113 2 роки тому +6

    எங்கும் நிறைந்த இறைவன் அனைத்தும் அறிவான்.

  • @prabhuprabhu3182
    @prabhuprabhu3182 3 роки тому +93

    நான் தீவர முருகன் பக்தர் சிவன் பக்தர். ஆன இவர்கள் எதை நோக்கி போய் கொண்டிருக்கிறார் . வாழ்கையில் பக்தி என்பது ஒரு புத்தகத்தின் மேல் பகுதியில் போடும் பிள்ளையார் ஒரு சுழி போல் இருக்க வேண்டும் புத்தகம் முழுவதும் சுழி போட கூடாது. அந்த புத்தகம் எதக்கும் பிறயோஜனம் இல்லாமல் போய் விடும்

    • @varadarajans.p.7853
      @varadarajans.p.7853 3 роки тому +24

      பிள்ளையார் சுழியை உணர்ந்து விட்டால் , அடுத்த வாற்தைக்கே அவசியமில்லாத போது, புத்தகத்தின் தேவை என்ன வேண்டி இருக்கிறது? எந்த மந்திரமானாளும் ஏன் கோடி முறைக் கூட உச்சாடனம் செய்கிறோம். எல்லாமே ஏதோ ஒன்றின் நிறைவுக்காகத்தான். அதே வண்ணம், இங்கு நிகழ்த்தும் நிகழ்வுகளின் உச்சபட்ச நோக்கமே ஆன்ம விடுதலைக்கானதுதான். அதை ஒரு பிள்ளையார் சுழியில் மட்டுமே நிகழ்வது சாத்தியமானால், அதுதான் அன்னைக்கும் நிகழ்ந்துள்ளது. பக்தி என்பது தெழிவின் உச்சம். அது ஒரு அங்க வஸ்த்ரம் அல்ல. பக்தியின் நோக்கமே முக்திக்கானது தான்.🌹

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 3 роки тому +3

      அற்புதம்

    • @tamiltravelandtaste
      @tamiltravelandtaste 2 роки тому +2

      @@varadarajans.p.7853 🎉

    • @puccichilli9903
      @puccichilli9903 Рік тому

      @@varadarajans.p.7853 நன்றி அண்ணா

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs Рік тому

      சூப்பர்ங்க🤗 புத்தகம் முழுதும் போட்டா எதுக்கு ஆளுக்கொரு புத்தகம்?
      அவங்கவங்க கடமைகளை வாழ்க்கையில் நிரப்பனும்.
      இந்த விளக்கம் சரியா இருக்கு.

  • @prabukandarajah
    @prabukandarajah Рік тому +1

    Vijee Amma ungal athamaa santhi adyaveendum Neengal meendum Bumikkuvaraveendum..
    Engalajum Kagakaveendum Nanmaigal Bala seijaveendum. Nallamanithargalaka vala Palamanidarkalai Manitharkalakka Veendum .
    Paddinijum Bavamum Illatha
    Ulagam Veendum..
    Atharkku Neengal uthirkkaveedum .
    Palarkaludayathunpangalai Bokkaveendum .
    Neengal Portrum theivam ungalmunnee thondruvar..
    ❤️❤️🙏🙏

  • @thevarajahsivagurunathan6938
    @thevarajahsivagurunathan6938 3 роки тому +12

    இறைவா உன் பாதத்தில் சேர்த்து கொள் இந்த சோதியை
    போற்றி போற்றி போற்றி

  • @theotherside7504
    @theotherside7504 3 роки тому +30

    A most beautiful life Vijji Maa - I have been to her Samadhi once or twice before. It is such a vibrant place.

    • @vijayaneie
      @vijayaneie 3 роки тому +4

      பேய் இருக்கும்.
      பாத்து

    • @AathmikYoga
      @AathmikYoga 2 роки тому +1

      Where is it?? Location pls

  • @vimalaramanibalu6785
    @vimalaramanibalu6785 3 роки тому +20

    Namaskaram Vijji Maa. Great inspiration for the Isha Meditators 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Every meditator will aspire for what You have so Gracefully gone through. Bow down to You Maa 🙏🙏🙏

  • @shivasuriyad6588
    @shivasuriyad6588 3 роки тому +8

    Amma ungala tharisanam vendum ungal asirvatham vendum ungalalai parkamudiyavil enaku athagaya vaipu kittta villai om Namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 3 роки тому +35

    விஜி அம்மா, வணங்குகிறேன் உங்களை தாயே"

  • @mastergaming-fn2jf
    @mastergaming-fn2jf Рік тому +4

    My like for Mrs Vijji & last poem for her.. RIP

  • @vijayanandr9305
    @vijayanandr9305 3 роки тому +51

    கண்ணீர் கண்களில்.. உம்மை வணங்குகிறேன் தாயே.

  • @rekham6845
    @rekham6845 2 роки тому +6

    My eyes are tears, sambo shiva shambo shambo 🙏🏻🌺🌺🌺

  • @Manikandan-wn2ny
    @Manikandan-wn2ny 3 роки тому +35

    உள்ளத்திலும் உயிரிலும் ஏதோ ஒன்று என்னை உறுத்துகிறது

  • @perundevir2771
    @perundevir2771 2 роки тому +12

    சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா அவர்களின் தீவிரத்தை நினைத்தால். 🙏🙏🙏

  • @varadarajans.p.7853
    @varadarajans.p.7853 3 роки тому +35

    அம்மா..... நீ இங்கு இருக்கையிலே நான் ஏனோ வரவில்லை.
    குருவின் திருவடி பற்றி விட்டேன்.
    ஊழ்வினை உதரி விட்டேன்
    இன்றளவும் உன் இருப்பை மட்டும்
    உனருகின்றேன். தாயே!...
    வாசள்வரை வந்துவிட்டேன் , வாரி எனனை அனைப்பாயோ.
    உன் வாசனை நுகர்ந்துவிட்டேன்
    வேருவழி எனக்கில்லை.
    என் ஈஷனை யாஷிக்கின்றேன் உன் அடி நிறைவதற்கு.
    ருசி கண்ட பூனையெனப் பசி கொண்டு அளைகின்றேன்.
    உன் பசி தீர்த்த, உன்பதியே எனக்கு , இமை திறக்க மாட்டாரோ.
    உன் கதி எனக்கருள அருள்மடி விரித்துவிட்டாய்.
    ஆறிராறோ பாடிவிட்டாள் கண்
    அயர்ந்து துயில்வேனே.
    வெற்றித் திருமகளே! வீரப் பெருமகளே!.. அம்மா! அம்மா!...

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 роки тому +10

    ஓம் சம்போ சம்போ சம்போ ஓம் 🙏🙏🙏💐🌸🌼🌷🌻😔😔😔🙏🙏🙏ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏🤲🙏ஓம் சற்குருவே சரணம் 🙏🤲🙏

  • @haripriyaharipriya1217
    @haripriyaharipriya1217 3 роки тому +11

    உன் பாதம் பணிகிறேன் தாயே..! தங்கள் வாழ்வு எங்கள் அனைவருக்கும் ஒரு அற்புதமான உதாரணம்..! மனிதன் மாமனிதன் ஆக மட்டும் அல்ல அந்த மகாதேவன் ஆகவே மாற முடியும் என்பதற்கு..! மனிதத்தின் உட்ச பட்ச நிலையை அடைந்து எங்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றீர்..!

    • @visalakshisubramanian7788
      @visalakshisubramanian7788 2 роки тому

      உங்கள் பாதங்கள வணங்குகிறேன் அம்மா 🙏🙏🙏

  • @vijayalakshmis3432
    @vijayalakshmis3432 3 роки тому +64

    🙏விஜி அம்மா என்று சொன்னாலே.....கண்ணீர் தான் வருகிறது...ஷம்போ....🙏

  • @nmanjudevi2089
    @nmanjudevi2089 3 роки тому +18

    உண்மை தான். விஜி அக்கா என்று சொன்னாலே கண்ணீர் தான். தீவிரத்தின் உச்சம் அவர்கள் அதனால் தான் அவர்களுக்கு மஹாசமாதி சாத்தியமாயிற்று. எனக்கும் அந்த பேராவல் உண்டு ஷம்போ மஹா தேவா😭😭🙏🙏🙏

  • @VGvega
    @VGvega 3 роки тому +16

    நான் அடிக்கடி இவர் சமாதிக் செல்வேன் ... இந்த காணொளியை கண்டதும் என் கண்களில் கண்ணீர் ஷம்போ.............🙏🙏🙏🙏🙏

  • @adeniga6116
    @adeniga6116 3 роки тому +36

    விஜியம்மா சமாதில அமர்ந்து தியானம் பண்ணீருக்கேன் அது ஒரு அற்புதமான அனுபவம்

  • @kumaresankanthasamy1897
    @kumaresankanthasamy1897 3 роки тому +16

    ஓம் நமசிவாய

  • @chillerck8172
    @chillerck8172 3 роки тому +44

    I am not a fan of Isha Yoga or Sadguru. But this video for the first time among all Isha videos made me cry. The divine smile of her with intense Vairaagya. Really touched and feel so sad.

  • @nithyashreedakshinamoorthy2056
    @nithyashreedakshinamoorthy2056 3 роки тому +310

    உயிர் பிரியும்முன் நாம் உயிரை மாய்ப்பது அதிசயம் இல்லை. நாம் 100 வருஷம் வாழரோம்னா 10000 வருடம். வாழ்ந்து காட்டணும். அது தான் அதிசயம்.

    • @peaceofmind199
      @peaceofmind199 3 роки тому +48

      நம்மில் பெரும்பாலானோர் பல்லாயிரம் வருடங்கள் இந்த பூமியில் வாழ்ந்துவிட்டோம்...
      அதிசயம் என்பது இவ்வுலக வாழ்க்கையில் இருந்து விடுதலை பெறுவது..
      உடலில் உயிர் இருக்கும் போதே அதற்காக தினமும் நேரம் ஒதுக்கி தியானம் செய்து அதனை உணர வேண்டும்.... அது தான் மனித பிறவியின் நோக்கம்... அவர்களை தான் இயற்கை மறுபிறவியில் இருந்து விடுவிக்கும்...

    • @divyajanaibharathi4318
      @divyajanaibharathi4318 3 роки тому +3

      True

    • @preethihari7193
      @preethihari7193 3 роки тому +5

      @@peaceofmind199 ur right

    • @indianeinstein1978
      @indianeinstein1978 3 роки тому +9

      may be you must know the diffrnce btwn death and samadhi

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 3 роки тому +30

      ஆயுளின் பெருமை ஆண்டுகளில்
      இல்லை.
      வாழும் முறையில் தான் உள்ளது!
      -சித்தர் திருமூலர்

  • @revathisureshbabu4901
    @revathisureshbabu4901 2 роки тому +8

    Love you viji maa 🙇🙇🌹🙏

  • @radhikagurumoorthy8927
    @radhikagurumoorthy8927 2 роки тому +4

    Great to hear about viji ma

  • @SS-hl7qp
    @SS-hl7qp 2 роки тому +11

    Such a blessing to watch this..Vijji Akka 🙏🙏🙏🙏🙏

  • @dr.maheswari6713
    @dr.maheswari6713 3 роки тому +7

    She looks innocent, at the same time she has sad look ,god has to answer

    • @bindhusvlog5482
      @bindhusvlog5482 3 роки тому +1

      Well said

    • @tamilgod1111
      @tamilgod1111 3 роки тому +2

      If u don't believe in enlightenment, then u r still being manipulated by this media and government without knowing what you are capable of... U still don't know u r the spiritual thing taken this human body... Until u get enlightened, you will reincarnate again and again in this world to experience same material pain and pleasures...Material world is an illusion once u get connected to the spiritual realm..

  • @saraswathidarumayyahpathar6620
    @saraswathidarumayyahpathar6620 3 роки тому +20

    A very blessed soul. A true inspiration to spiritual seekers like me. Un patham panithen thaaye🙏🙏🙏

  • @amuthanallvideos244
    @amuthanallvideos244 2 роки тому +3

    உண்மை நமக்கும் இந்த நிலை அடைய அம்மாவின் பாதம் பணிவோம்

  • @sasivartanmunisamy9802
    @sasivartanmunisamy9802 3 роки тому +19

    தன்னை அறிந்தவன் மட்டுமே சமாதி அடைய முடியும்

  • @EARNMONEYEASY143
    @EARNMONEYEASY143 3 роки тому +5

    பெண்ணிற்கு மன வலிமை மிகவும் அதிகம் நம் உடலை விட்டு உயிர் பிரியும் முன் உயிரை மாய்ப்பது ஆன்மீகம் அல்ல ஆன்மீகம் என்பது எறும்புக்கு கூட சிறு துன்பம் நேராமல் பாதுகாப்பது அப்படி இருக்கும் பொழுது தன் ஜீவசமாதி அடைவது ஆன்மீகமா ஆனாலும் விஜி அக்காவுக்கு மனவலிமை மிகவும் அதிகம் வேண்டியதை பெரும் மன வலிமை பெண்மைக்கு உண்டு

  • @mangaikarasi2552
    @mangaikarasi2552 3 роки тому +25

    🙏🙏🙏🌹⚘🌷🙏🙏அன்புத் தாயே.கண்ணீரை அடக்க முடியவில்லை .எப்போதும் உங்களை மறக்க முடியாது குருமாதா 🌷⚘⚘🌹🙏🙏🙏

  • @ramakrishnanshanmugam1741
    @ramakrishnanshanmugam1741 3 роки тому +5

    நானும் என் பெண்ணும் 26 ந்தேதி தான் ஈசா வந்திருந்தோம்‌.வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் என் மகள் சில விஷயங்களை கேட்டாள்
    அதில் சத்குருவின் மனைவியைப் பற்றியும் கேள்வி இருந்தது.அதற்கு
    சரியான பதிலாய் இப்பதிவை இப்பொழுது
    தானாகவே கிடைத்தது.
    சம்போ மகாதேவா

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 2 роки тому +5

    அம்மா உன் ஆற்றல் எல்லோருக்கும் வர வேண்டும்

  • @mageswari96195
    @mageswari96195 3 роки тому +11

    Amazing, miracle.... Magic... Omg.... She mus be a saint...

  • @jothinatarajan1401
    @jothinatarajan1401 3 роки тому +4

    I love amma valga valamudan👍👍👍🙏🙏🙏🙏

  • @dhana5510
    @dhana5510 3 роки тому +22

    ஷம்போ🙏அம்மா உங்கள் திருவடிகளுக்கு நமஸ்காரம்.

  • @vimalaramanibalu6785
    @vimalaramanibalu6785 2 роки тому +5

    Viji Ma YOU the inspiration and Epitome of Gurubhakti , Dedication 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @theartsofartistarul226
    @theartsofartistarul226 2 роки тому +1

    ராதே மா திருமணத்தின் அன்று விஜி மா சமாதிக்கு பூ அலங்காரம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிட்டியது என்னுடன் சுவாமி ஒருவரும் மா ஒருவரும் உடன் இருந்தனர் அங்கேயே விடியற்காலை ஐந்து முப்பதிற்கு குரு பூஜை செய்தேன்.. அந்நாள் முதல் நான் விடுதலை உணர்வோடு வாழ்கிறேன் அம்மா உங்களை நினைத்தாலே கண்ணீர் நிறைகிறது எண்ணில் ஆனந்தம் பெருகுகிறது..

  • @ilailaya3414
    @ilailaya3414 3 роки тому +24

    எதையும் நாம் தீவிரமாக செய்யும்போது நம் உயிர் உடலைவிட்டு வெளியேறிவிடும்.
    இருந்தும் நம் உயிர் உடலைவிட்டு சுகமாக வெளியேறுவது பேரின்பம்தான்.

  • @anythingeverything7762
    @anythingeverything7762 7 місяців тому +2

    This is half know-how , sufis are more practical,more enlightened,out of body experience is their true destination,even after leaving after their body they performed innumerable help to the seekers.

  • @vinothm7898
    @vinothm7898 3 роки тому +13

    Girls good meaning Love and affection.
    Guru you got good wife - love viji amma.
    You have fulfilled the life...

  • @vimalamala7658
    @vimalamala7658 3 роки тому +3

    Maha samthi eitha video patha piragu athuku ainn Manama eithai romba podichi eeruku all nilai thiyanam ooru ponnu manasu aivalo valimai eeruku

  • @vetriveeranperumal7621
    @vetriveeranperumal7621 3 роки тому +8

    She is divine energy mother manifestion in living together with SPIRITUAL life JOURNEY to love all creation manifestion of one supreme energy divine sakthi.

  • @jeevajothy2369
    @jeevajothy2369 3 роки тому +12

    அம்மா உங்கள் தரிசனம் வேண்டும் ஆசிர்வாதம் வேண்டும் என் தியானத்தில் போது உங்கள் தரிசனம் வேண்டும் ‌அம்மா

  • @yashbish
    @yashbish 3 роки тому +25

    To understand/attain liberation there is no better guide than Ramana Maharishi's "Who am I"

  • @pursuitofhappiness2111
    @pursuitofhappiness2111 Рік тому +6

    Sadhguru has assimilated such sacrifice within him yet went on and on for people's well being ❤️❤️❤️ Sadhguru you and your family must be celebrated for ages to come ❤️

  • @suseelaprasad7854
    @suseelaprasad7854 3 роки тому +5

    ஷம்போ ஷம்போ மகாதேவாய......

  • @nagusaravanan4003
    @nagusaravanan4003 3 роки тому +13

    Viji amma அனைவரயும் ஆசிர்வாதம் செய்யுங்கள்

  • @harinimurugesan574
    @harinimurugesan574 3 роки тому +17

    Viji Maaa ❤️❤️❤️

  • @umaumauma919
    @umaumauma919 3 роки тому +7

    Vazhga valamudan amma

  • @kanagarajv6223
    @kanagarajv6223 3 роки тому +10

    எளிமையான பக்தியாலும்,உச்சபட்ச அன்பாலும் இது சாத்தியம் என்று உரைத்திட்ட உயிரே, முக்தி நிலையை அடைய உழன்று கொண்டு இருக்கும் எனக்கும், அனைவராலும் உயிரின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற உறுதி தந்து, யோகியர் போற்றும் தைபூச திருநாளில் மகாசமாதி அடைந்த உயிரே, அன்பின் பேரொளியே, தாயே உம்மை வணங்குவதை தவிர வேறொன்றும் தெரியவில்லை.🙏 நீங்கள் உச்சரித்த ஷம்போ உச்சாடணத்தையே உயிர் மலர பற்றி கொள்கிறேன். ஷம்போ....🙏🏵️🏵️🏵️

  • @wappaya3712
    @wappaya3712 3 роки тому +102

    Once I happened to stay in Coimbatore , people around the place told me, she was killed, I did not believe, even there was a case in the court of law, everyone says what they think and hear, God only knows what is true '!

    • @ramanathangreen
      @ramanathangreen 2 роки тому +5

      Wondering how a person can leave like that at this early age.

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 2 роки тому

      Maha Samathi is not new to our culture. It depends on how determined we are to achieve this. After all, the purpose of being born as a human is to attain dissolution into the Ultimate.

    • @misskay4091
      @misskay4091 Рік тому

      Why ppl are so bothered about her age??? Age has ntg to donwt this!

  • @SureshKumar-fn6go
    @SureshKumar-fn6go 3 роки тому +46

    அன்பின் பேரொளி 🙏🙏🙏🔥

  • @neelagandandurai2592
    @neelagandandurai2592 Рік тому +3

    பணம் கொடுத்து வாங்க முடியாது ஒன்று, இறை தன்மை உணர்தல். விஜி அம்மாவுக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம்.
    எங்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கும். சிவ ஷம்போ முலமாக.

  • @anilnadaikkave
    @anilnadaikkave 3 роки тому +2

    Whatever deceives mankind has an enchanting effect

  • @gireeshsr4826
    @gireeshsr4826 3 роки тому +14

    Very very emotional moments.....🌹🌹🌹

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 3 роки тому +15

    May her soul be blessed with the Lord 🙏🏽

  • @GamerboyHari
    @GamerboyHari 3 роки тому +15

    🙏 அவங்க சமாதி மண்டபம் இருக்க எடத்துல 2016 ல யாரு, எண்ணனே தெரியாம சும்மா கண் மூடி உக்காந்தா, கண்ல தண்ணி தானா வந்துச்சு... இப்போ தான் அவங்க எப்படி பட்ட நிலை அடைஞ்சாங்க nu தெரிது. அது Sadhguru சொல்லி கேக்ரது, இன்னும் ரொம்ப நெகிழ்வு... கண்களில் நீர்... 🧘🔥🙏

    • @thulasi8710
      @thulasi8710 3 роки тому +1

      எப்போ மகாசமாதி அடைந்தார்?

    • @chitrataylor4811
      @chitrataylor4811 3 роки тому +4

      மனசு ரொம்ப நெகிழ்ந்து விட்டது கன்களில்கண்ணீர்வந்தது

  • @nirmalak4771
    @nirmalak4771 3 роки тому +8

    Love you viji

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Рік тому +2

    Soul greeting like live live 🙏🙇

  • @amudhaolli592
    @amudhaolli592 3 роки тому +11

    True
    My age 65 now my self was there she was so loving and caring

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 роки тому +26

    எங்களுக்கான(சத்குரு) வழிகாட்டியின் ...மனதும் இத்தனை பிரளயத்தை உள்ளடக்கியதா...? சம்போ மஹாதேவா....

    • @rajag3999
      @rajag3999 3 роки тому

      I have realized Vijiamma vibration Om Sai ram great amma

  • @saravanakumarmani4215
    @saravanakumarmani4215 2 роки тому +7

    எத்தனை முறை பார்த்தாலும், அன்பில் கரைகிறேன்.

  • @tanjalidevi5444
    @tanjalidevi5444 2 роки тому +2

    Swamy நிர்மலாணந்தா அவர்களை தரிசிக்க BR Hills க்கு சத்குரு-விஜிமா அவர்களுடன் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.
    விஜிமாவின் சிரித்த முகமும் அன்பும் கருணையும் வாழ்நாளுக்கும் மறக்கமுடியாத அனுபவங்கள்.

  • @ambreeshcc
    @ambreeshcc Рік тому +2

    Beautiful

  • @யூகம்யோசனை

    வணங்குகிறோம் தாயே...

  • @aruljothi7634
    @aruljothi7634 3 роки тому +24

    நமக்கு அவர்களுடைய தரிசனம் கிடைக்கவில்லையே என்று ஏக்கமாக உள்ளது. ஷம்போ🙏🙏🙏

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 роки тому +1

    விஜி அம்மா போற்றி போற்றி

  • @uthayakumars.uthayakumar6626
    @uthayakumars.uthayakumar6626 3 роки тому +13

    Viji amma

  • @geethaprabakaran5815
    @geethaprabakaran5815 2 роки тому +14

    அம்மா தாயே... உன் சக்தியை எனக்கும் தாயேன்..🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @c.chinnakaruppan9665
    @c.chinnakaruppan9665 3 роки тому +11

    நமது ஆன்மீக பயணமாக இதை அந்த காலத்தில் வேண்டுமானால் செய்யலாம்.தற்காலத்தில் மத மாற்றங்களை எதிர்த்து போராட இது போன்ற சக்திகளை பயன்படுத்த வேண்டும்.தற்காலத்தில் ஜீவசமாதி தேவையில்லை என நினைக்கின்றேன்.இந்து சமுதாயத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

    • @varadarajans.p.7853
      @varadarajans.p.7853 3 роки тому +1

      இந்து சமுதாயத்தை காக்க வேண்டிய உச்சபட்ச நோக்கிமே , ஆன்ம விடுதலைக்காணதுதான். அதைத்தான் சமாதி என்றழைக்கிறோம். 🌹

  • @alwarrengan7763
    @alwarrengan7763 2 роки тому +2

    எந்த ஊரில் உள்ளது என்று தெரியவில்லை.
    ஆசீர்வாதம் நமக்கும் கிடைக்கட்டும்.

  • @jakkeworld
    @jakkeworld 3 роки тому +9

    Shambo Mahadev

  • @yogini6681
    @yogini6681 3 роки тому +11

    வெற்றி திருமகள்❤️🔥🙏🎉அன்பின் மறு உருவம் விஜிமா shamboo

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஆன்மீகத்தின்.உச்சநிலைதான்விஜிஅக்காஅடைந்திருக்கிறார்கள்.முக்திஎன்பதுஇதுதானோ.ஒம்நமசிவாய.

  • @SANKARJI
    @SANKARJI 3 роки тому +4

    Nice family...! ❤️....

  • @GoldOnline
    @GoldOnline Рік тому

    பாரதியாய நமஹ ஜக்கி