Dhinam oru Kadhai | தினம் ஒரு கதை | Story: 351

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Connect with @DDTamilOfficial and SUBSCRIBE to get the latest updates.
    Facebook: / ddtamilofficial
    Twitter: / ddtamilofficial
    Instagram: / ddtamilofficial
    #TenaliRama #தெனாலிராமன் #Vigadakavi #விகடகவி
    #morningstories #DhinamOruKadhai

КОМЕНТАРІ • 9

  • @venivelu4547
    @venivelu4547 Місяць тому +1

    Sir, golden🙏🙏🌼🌼

  • @kumasuguna6034
    @kumasuguna6034 Місяць тому +1

    அடியேன்.... அன்புடன் நமஸ்காரங்கள் ஸ்வாமி.... ராதே க்ருஷ்ணா...

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 Місяць тому +2

    தஞ்சை பெரிய கோவிலுக்கு இம்முறை போக வாய்ப்பு கிடைத்தது.
    கோவிலை சுற்றி கும்பிட்டது தவிர வேறு ஒன்றுமே தெரியாது ஆனால் இந்த கதை மூலம் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது நன்றி மதுசூதனன் ஐயா.
    எவ்வளவு பெரிய நந்தி எவ்வளவு காலத்து கோபுரம் எல்லாமே அற்புதம்

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani Місяць тому

    கேட்க கேட்க தெவிட்டாத இனிய பலவகை சிறப்பம்சங்களை கொண்ட தகவல் தந்தமைக்கு உளமார்ந்த நன்றிகள் .

  • @aruljothia-qt2pu
    @aruljothia-qt2pu Місяць тому

    நெஞ்சை அல்லும் காட்சி அருந்திடாத பல தகவல் நன்றி அய்யா டிடிதமிழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 Місяць тому

    வணக்கம் ஐயா 🙏
    தஞ்சாவூர் பெரிய கோவில் அதன் சிறப்புகலையும் ராஜராஜ சோழனை பற்றியும் மிகவும் அழகாக வும் தெளிவாகவும் கூறினீர்கள் மிகவும் நன்றி ஐயா 🙏
    இன்றய தலைமுறைகள்
    தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு.
    நன்றி நன்றி ஐயா 🙏

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan Місяць тому

    சாய்ராம் தினம் ஒரு கதை நம்..அன்பு ... சகோதரர் குரலில் கேட்க..தமிழ் அமுது சுவை சுவை .சுவை.. அற்புத ஆனந்த இனிய தமிழ் குரல் .நம் சகோதரரின் குரல்..தொடர்ந்து இவர் குரலில் நல்ல நல்ல நிகழ்ச்சிகளை .. தருக ..அனைவர் மனமும்..கேட்டு பார்த்து மகிழ. தினம் இந்த பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நூறு 🎉🎉 🎉🎉 🎉🎉

  • @OneNimitPlzz5
    @OneNimitPlzz5 Місяць тому

    Kaveri Tamilnadu kula vara idam Dharmapuri

  • @user-cw8dq7ov4u
    @user-cw8dq7ov4u Місяць тому

    ❤❤❤sakthivel.m