Це відео не доступне.
Перепрошуємо.

modi speech in parliament - BJP has More agenda - savukku shankar interview

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2022
  • modi speech in parliament - BJP has More agenda - savukku shankar interview
    modi speech in rajya sabha today,
    modi speech in parliament today,
    modi speech parliament,
    narendra modi speech rajya sabha,
    savukku shankar interview,
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @mohammedfarook609
    @mohammedfarook609 2 роки тому +191

    விளக்கு பிடித்து தட்டு கொட்டியது உலகம் சிரித்த
    வெட்க கேடு

  • @peermohamed49
    @peermohamed49 2 роки тому +191

    எவன் எல்லாமோ டிவி விவாதங்களில் அரசியல் விமர்சகர் என்று ஒன்றும் தெரியாமல் கலந்து கொண்டு விவாதம் செய்யும் போது.. சங்கர் சார் கலந்து கொள்ளாதது வருத்தம் அழிக்கிறது

    • @Universel-rt3gd
      @Universel-rt3gd 2 роки тому +24

      உண்மைய பேசுறவங்களா debate ல கூப்பிடமாட்டங்க.

    • @zafarullahmgm8448
      @zafarullahmgm8448 2 роки тому +14

      மேலும் கூப்பிட கூடாது என்ற சங்கி ஆட்சியின் நெருக்கடி யாக கூட இருக்கலாம்.

    • @allenchristopherchristophe9300
      @allenchristopherchristophe9300 2 роки тому +7

      100% correct.

    • @selvasathyaraj7093
      @selvasathyaraj7093 2 роки тому +6

      Bro antha debetla 4 Peru pesuvanga ivvalav theliva solla ivarukku time kidaikkathu so avaru TV chenal a kalanthukittar....

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 2 роки тому

      இவ்ரால நாட்ல புர்ச்சி புருடா போராளிகள் ஜந்தோஜமாவாங்கோ.

  • @dmurugesan6985
    @dmurugesan6985 2 роки тому +255

    அற்பமான மனிதர் மோடி..
    அருமையான பதிவு..சங்கர் சார் வாழ்த்துகள் பாராட்டுக்கள்.

    • @mahalinga2022
      @mahalinga2022 2 роки тому +7

      Bro modeisa badu

    • @sundarrajan9713
      @sundarrajan9713 2 роки тому +4

      Country very much needed a people's leader to leed the country otherwise sufferings to all of us will be manifold

    • @jamalmaideen6523
      @jamalmaideen6523 2 роки тому +1

      Who is arbutha manithar state to state he is change his dress by public money it's not ashamed

    • @sssN390
      @sssN390 2 роки тому +5

      @@jamalmaideen6523 he said arpamana manidhar not arpudha manidhar

    • @Naamtamilar1980
      @Naamtamilar1980 2 роки тому +3

      Who loves india will never love hindutuva ans RSS. India is going to be in very worst condition....... Stanup and protest against BJP and RSS.

  • @alameenameen101
    @alameenameen101 2 роки тому +16

    இந்த உரையாடல் மொழி மாற்றம் செய்யுங்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இந்திய முழு வதும்
    பரவட்டும்

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 2 роки тому +1

      நீங்கள் எழுதியதை நானும் எழுத இருந்தேன் சிறப்பு நன்றி

  • @yogeswarann.c.4601
    @yogeswarann.c.4601 2 роки тому +65

    ஷங்கர் சார், பார்லிமென்டில் நீங்கள் இதை பேசி இருந்தால் அந்த தாடிக்கு சரியான பதிலடியாக இருந்து இருக்கும். பலராலும் பாராட்ட பட்டு இருப்பீர்கள். மிக அருமை sir.

    • @Olinokumar
      @Olinokumar 2 роки тому +1

      Apa raguluku arivu ilaya🤣

  • @prabuvincent5609
    @prabuvincent5609 2 роки тому +76

    Savukku&felix fans Vera level combo 🔥💯

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 2 роки тому

      I like to be a part of you guys at least for one show... You just discuss most things I think too

    • @prsraghavan
      @prsraghavan 2 роки тому

      Yella converted guys

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 2 роки тому +95

    இந்த ஏழு வருடத்தில் தான் இந்தியாவை பார்த்து உலக நாடுகளே பார்த்து சிரிப்பாய் சிரிக்குதே சகோ....

  • @Tarunkumar-ng4wr
    @Tarunkumar-ng4wr 2 роки тому +32

    திரு.பெலிக்ஸ் &திரு.சவுக்கு சங்கர் அவர்களின் நேர்காணல் மிகவும் தரமான நிகழ்ச்சியை காட்டுகிறது.இந்தியாவின் பிரதமரை தவறாக தேர்ந்து விட்டோம் என்று இப்போது மக்கள் நன்றாக உணர்ந்து விட்டார்கள்.ஆனால் 2024 வரை காத்திருப்போம் மாற்றத்தை உருவாக்குவோம் என்று மக்கள் உணர்த்தி கொண்டு வருகிறார்கள்.

    • @loganaick386
      @loganaick386 2 роки тому +1

      Vaipa ellla modi ji matter ella rss mind set person big matter because rss person here in alll high place

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 2 роки тому +1

      ஏமாற்றம் தான்.2045 ல வயது முதிர்வால மோடி அரசியல் ஓய்வெடுப்பார்.இந்தியா உலகின் நம்1நாடாகும்

    • @devaprasad6179
      @devaprasad6179 2 роки тому +2

      @@user-ic4ti4ul5j 🤭🤭🤭

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 2 роки тому

      @@devaprasad6179 வெக்கமா? துக்கமா? ஏக்கமா? தூக்கமா? ஆக்கமும் , ஊக்கமும் , பாக்களும் , பூக்களும், நோக்கலும் , மக்களும் எங்கள் உயிரனைய மோடியார் பக்கம் நிக்கும் எக்காளம் எக்காலும் முக்காலமும் பொற்காலமான நற்காலமிங்கே.

    • @antror9017
      @antror9017 2 роки тому

      @@user-ic4ti4ul5j patthu sir romba pakkathula pogathinga Unga kovanathai kooda vidama uruviduvar

  • @nirmalkumar-ln4qp
    @nirmalkumar-ln4qp 2 роки тому +158

    The Best Combo... Savukku anna give clarify about politics us...

  • @v.g.pmusicediting5543
    @v.g.pmusicediting5543 2 роки тому +80

    இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் அதிகம் உறுவாக்கியது.. கடைசியாக ஆண்ட மன்மோகன் சிங் உருவாக்கியது 33 காங்கிரஸ் பார்ட்டி மொத்தமா 106..... மோடி உருவாக்கியது பயந்துறாதீங்க 0 விற்றது 23 இந்த ப்ராடு காங்கிரஸ் பத்தி பேசுது

    • @ayshain1154
      @ayshain1154 2 роки тому +3

      சமீபத்தில் NDtv யிலும் பார்த்தேன் உண்மைதான்

    • @MuthukumarPuranam
      @MuthukumarPuranam 2 роки тому +1

      தேவையில்லாத ஆணிய புடுங்க வேண்ட்ல் இருக்கே!

    • @oe719
      @oe719 2 роки тому +7

      @@MuthukumarPuranam உலகில் எல்லா நாட்டிலும் அரசு நிறுவனங்கள் லபத்தில் நடக்குது.
      இந்தியாவில் எல்லாம் விற்கிறது.
      மோடியால் அரசை நடத்த முடியவில்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டியது தானே?

    • @arunachalamgovi3854
      @arunachalamgovi3854 2 роки тому

      பயந்துடதீர்கள்....🤣🤣

    • @MuthukumarPuranam
      @MuthukumarPuranam 2 роки тому +1

      @@oe719 எந்த நாடு எந்த நிறுவனங்களை எவ்வளவு லாபத்தில் நடத்துகின்றன எனும் விவரம் தாருங்களேன்?

  • @sugandhibaskaran9289
    @sugandhibaskaran9289 2 роки тому +23

    Sir, ஏன் சிறுபான்மையினர் மட்டுமல்ல ....சாமானிய மனிதர்களே நிம்மதியாக இல்லை ...பதட்டத்துடனே இருக்கிறார்கள் எல்லோரும்

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 2 роки тому

      பதட்டமா? எ..எ..என்னத்துக்கு.பட்டுச் சிறகினிலே நந்தலாலா பாடி உறங்க வைக்கும் பா.ஜா.க.

    • @antror9017
      @antror9017 2 роки тому +1

      @@user-ic4ti4ul5j modi than pattu siraginile nandhalala padurar makkal komanathai mattum than innum uruvala

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 2 роки тому

      @@antror9017 கோமணம் யாராருங்க கட்டியிருக்கா.ஜாக்கி, சுடர் மணி, டான்டெக்ஸ் போட்ட மக்கா அக்கா சுக்கா கொக்கா பேசாம பக்காவ தக்காரா பேசுங்க மக்கா.கூவாதிங்க சோக்கா.

  • @aarushaarav2124
    @aarushaarav2124 2 роки тому +59

    @3:10 actual interview starts

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 роки тому +68

    சவுக்கு சார்
    விவாதம் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
    பார்த்தும் அரசியல் தெரிந்து கொள்ளலாம்
    நன்றி.

  • @prasha88
    @prasha88 2 роки тому +17

    The only bold journalist in India. 🔥🔥🔥

  • @mediacomments4029
    @mediacomments4029 2 роки тому +188

    This needs to be dubbed into English and spread throughout India.

    • @harricanesudhan6933
      @harricanesudhan6933 2 роки тому +18

      Atleast need subtitles

    • @KiranKumar07
      @KiranKumar07 2 роки тому +6

      Yes. Please do @RedPix

    • @rajugoborvas8964
      @rajugoborvas8964 2 роки тому +2

      People will laugh of in english
      As all lies and bull shit

    • @rajugoborvas8964
      @rajugoborvas8964 2 роки тому +1

      Saro banu case rajiv congress upset the secular government

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 2 роки тому +2

      Try to spread as much as possible by u..
      I do to my maximum...

  • @jkr9524
    @jkr9524 2 роки тому +128

    Subtitles Must needed for SAVUKKU SHANKAR videos so that people all over India can watch and understand what he is conveying

  • @adolfthegod
    @adolfthegod 2 роки тому +128

    Man, you are awesome, an eyeopener for the children and youngsters of this generation about Indian Polity

    • @saiprashanthssec2605
      @saiprashanthssec2605 2 роки тому +5

      bjp is bad but congress is worst.....so bad is better than worst🤣🤣🤣

    • @kirubhajames4547
      @kirubhajames4547 2 роки тому +18

      @@saiprashanthssec2605 you need to know whats happening around. Open your eyes wide open. People standing with bjp will say this but not a common man. Bjp is a human disaster. Think you own your vehicle, your mom uses cylinder to cook 🤣

    • @madanm1500
      @madanm1500 2 роки тому

      @@saiprashanthssec2605 🤣🤣🤣🤣🤣🤣

    • @saiprashanthssec2605
      @saiprashanthssec2605 2 роки тому +1

      @@kirubhajames4547 CONGRESS IS WORST WHEN COMPARED TO BJP🤣🤣....SO BJP IS WAY BETTER THAN CONGRESS .....I DO AGREE THAT BJP IS NOT GOOD...BUT WE HAVE ONLY LIMITED CHOICES TO CHOOSE FROM

    • @nob1130
      @nob1130 2 роки тому +5

      @@saiprashanthssec2605 I don't see anything BJP did good! Only, smart city infrastructure! The whole world economy was doomed in 2008, but India was continued to grow! Now, most are jobless, price hike, fuel hike! The distance bet. rich & poor is widening! I don't know how u say this is good & better?!

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 2 роки тому +107

    நீங்கள் இருவரும் பேசுவது மிக சிறப்பு.இதை நீங்கள் ஹிந்தி மொழியில் பேசினால் மோடியை வீழ்த்த வழி பிறக்கும்

    • @mathimugan118
      @mathimugan118 2 роки тому +6

      Bro ..I think ungaluku politics pathi suthama idea illanu nenaikiren..ivunga pesi modi a fall back panniruvigala...waste fellows.ivanaga Solrathu full ah fake

    • @m.mohamedabdulkalam2954
      @m.mohamedabdulkalam2954 2 роки тому +10

      @@mathimugan118 poda sagie

    • @mathimugan118
      @mathimugan118 2 роки тому

      @@m.mohamedabdulkalam2954 avalavu than unga brain 🧠 la iruku...waste fellow...

    • @ShahulHameed-el6sm
      @ShahulHameed-el6sm 2 роки тому +6

      @@mathimugan118 நீங்கள் உலக மகா உத்தமர் உங்க ஆட்சியின் லட்சணம் பஞ்சாப் விவசாயிகளிடம் மண்டியிட்டது உயிர் பிழைத்து வந்திருக்கிறேன் என்று கரம் கூப்பியது இந்த லட்சணம் போதாதா

    • @mathimugan118
      @mathimugan118 2 роки тому +1

      @@ShahulHameed-el6sm nega paav bro..ungala nalla tempt panni vechurunga ..paavam ungala solli onnum illa

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 2 роки тому +20

    மிகத்தெளிவான நேர்காணல் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்!

  • @selvapalani9727
    @selvapalani9727 2 роки тому +48

    SIR PLEASE BE SAFE, I AM WORRIED LOT OF YOUR SAFETY..

    • @mithranjoseph
      @mithranjoseph 2 роки тому

      Violence successful in Mumbai by a dadha group and sons of the soil got them to rule the state. RSS is leashing violence on the weak Christians to show their entry. This should be curbed by people and government in the bud. Davidian will be wiped away by North.

    • @ashokm761
      @ashokm761 2 роки тому

      @@mithranjoseph றறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறஃறறறறறறறறறஃறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறற

  • @seenivasanramakrishnan4357
    @seenivasanramakrishnan4357 2 роки тому +30

    பிரதமரே பணவீக்கத்திற்க்கு காரணம் என்ன?
    மோடி: நேரு தான் காரணம்.
    மோடி நீங்கள் எப்படி பிறந்தீர்கள்?
    மோடி: நேரு தான் காரணம்.

    • @mvkumar4553
      @mvkumar4553 2 роки тому

      MURATTU oombi

    • @rainbowrainbow9652
      @rainbowrainbow9652 2 роки тому +1

      Apdina Modi 🎅 ji 🐷ethinai appan

    • @rainbowrainbow9652
      @rainbowrainbow9652 2 роки тому +1

      🎅ji uooooombum

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 2 роки тому +2

      பிரதமரே உங்கள் வயிற்றுப்போக்குக்கு காரனம் என்ன?
      மோடி : நேரு தான் காரனம்.

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 2 роки тому

      ...............பிரிய காரணம்?
      நேரு அல்ல.
      பிறகு யார்?
      உள்துறை.

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 2 роки тому +76

    மிகவும் சிறப்பான விளக்கம். நன்றிகள் பல👌

    • @mycub2179
      @mycub2179 2 роки тому

      Enama vilakam athula iruku 🤦

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 роки тому +7

    சிறப்பு 🔥🔥🔥🔥🔥🔥💐💐💐

  • @annasonbel4103
    @annasonbel4103 2 роки тому +34

    Nice discussion on the current issues of Mr. Shankar. I am very happy to listen his speeches every day egarly. Thank you so much Mr. Shankar.

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 2 роки тому

      So how long it will take for u to respond..
      How selfish r u.. Only to gather knowledge..
      Understand &
      Respond to the issue, & spread the info...
      By this way Felix and Shankar & all other neutral s will b benefited.. 🙏

    • @viswasamgopi8400
      @viswasamgopi8400 2 роки тому

      ! ! ! ! ! ! ! ! ?

  • @prakashprakanya932
    @prakashprakanya932 2 роки тому +38

    சவுக்கு சங்கர் அண்ணன் பேன்ஸ்

  • @sharathkumar2176
    @sharathkumar2176 2 роки тому +63

    Addicted to savukku sir speech!

  • @36yovan
    @36yovan 2 роки тому +35

    🇮🇳மோடி அரசு விழும் நாட்கள் மிக சமீ பம். ஊடகங்கள் மெளனமாக இருப்பது நாட்டிற்கு நல்லது அல்ல. சங்கு ஊத வேண்டிய நேரம் இது.!📯📢

    • @sathyanarayanrajakumar7334
      @sathyanarayanrajakumar7334 2 роки тому

      Media are Stooges except few

    • @salaikumar8094
      @salaikumar8094 2 роки тому

      கண்டிப்பாக இல்லை இனியும் முட்டாள்கள் கோடி பேர் இருக்கிறார்கள் அடுத்த
      முறை மோடி ஆட்சி நாம் தலை விதி

  • @samuelraj9204
    @samuelraj9204 2 роки тому +70

    மிகச்சிறந்த நேர்காணல் இருவருக்கும் நன்றிகள்

  • @lokeshskannu4236
    @lokeshskannu4236 2 роки тому +27

    This kind of discussions should be done in all the languages for public awareness....

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 2 роки тому +1

      Try to spread as much as possible by u..
      I do to my maximum...

  • @ananthtamils1107
    @ananthtamils1107 2 роки тому +83

    உங்கள் இருவரின் கூட்டணி மிகச் சிறப்பு

  • @sivamurugan4527
    @sivamurugan4527 2 роки тому +21

    Very good speach sir.

  • @jothip7932
    @jothip7932 2 роки тому +17

    Addicted to mr sankar speach

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 2 роки тому +8

    ஒரு நாள் முதல்வர்..போல்
    உங்களைப்போன்றவர்களை
    நாடாளுமன்றத்தில் பேசவிட்டால் எப்படி இருக்கும்

  • @isaacedison5436
    @isaacedison5436 2 роки тому +73

    Sankar's all interviews are really great. Good observations and analysed and critical outbursts. Keep it up. Interviewer is putting good questions. Good job.

    • @qf8822
      @qf8822 2 роки тому

      High Blood pressure patient Mr Savukku Shankar. The Jawaharlal Nehru 1955 speech on Goa exposed by Mr Modi is a real Master stroke.Rahul Gandhi is not a Brahmin but Gujarth settled Firoz Gandhi ( Parsi) Grandson. Mr Rahul says himself Pandit, Gowl Brahmin. What a liar . Next election He will contest from Tamil Nadu . DMK will dump Congress ( Sonia) next election . Congress heading for Headless 2024 burial ceremony after 139 years for sure

  • @vijaybalasubramaniangk47
    @vijaybalasubramaniangk47 2 роки тому +12

    Mr.Falix Sir and Mr. Shankar Sir speech excellent 👌👌👌

  • @panchalingamn5563
    @panchalingamn5563 2 роки тому +39

    Mr.SS, It is one of the best interview. Congratulations for you and Mr Felix. Thank you.🙏

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 роки тому +35

    மோடி பொறுமை இழந்துவிட்டார் அவர்களுடைய வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை நான்காவல்காரன் என்றார் ஒரு காவல்காரனுக்கு உரிமையாளர் பொருளை.விற்க உரிமை உண்டா?

  • @veeramanippkdme
    @veeramanippkdme 2 роки тому +7

    நாட்டிற்கு மிக ஆபத்து உண்மையுடன் பொய்யை கலப்பது அதை சிறப்பாக செய்கிறார் சங்கர்.
    உணர்ச்சி பூர்வமாக பேசினால் உண்மை என்று நம்பும் நம் தமிழ் சமூகம் வேதனை அளிக்கிறது

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 2 роки тому +18

    அஞ்சாமல் உண்மையை உடைத்துச் சொல்லும் சவுக்கு சங்கர் நன்றி

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 2 роки тому +147

    சரியாக சொன்னீர்கள் இவர் pm அல்ல rss தலைவராக சிந்தனை, செயல், திட்டம், பேச்சு இருக்கிறது. மோடி PM பதவிக்கு அவலம் அசிங்கம்.

    • @mahalinga2022
      @mahalinga2022 2 роки тому +2

      Bro thatmanmodeisatpastagangelederatthetimeteasellingnowthatbastersellingindia

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 роки тому

      @@mahalinga2022 இது என்ன பதிவு

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 2 роки тому +1

      ஆலமரத்தடியில உள்ள புல்லுப் பூண்டுகள் ஆர்ப்பரிக்கின்றது.ஒரு டிரில்லியன் டாலர் ஊழல், தமிழரின அழிப்பு இந்திரா காங்கிரச ஆதரிங்கடா மக்கா...

    • @antror9017
      @antror9017 2 роки тому +1

      @@user-ic4ti4ul5j innum Sri Lanka la tamilanai konnan nu sollittu thiriyuringa Modi india makkalai konnu kittu irukkare atha pathi yen sir pesa matringa pathil solla theriyalana ippadi madai matram seivathu

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 2 роки тому

      @@antror9017 அப்டீங்களா.அமெரிக்கா சிவப்பு கம்பளம் விரிப்பதையும் , புடினும்,மெர்கலாவும், ஜப்பானும், இங்கிலாந்தும் இப்படி சொல்லயே மக்கா.அட்ச்சி விடு.வந்தா மலை போனா கூந்தலு.ஆகா நீங்க கூவி, நீவி , கேவி சொகமாகிப் போகுங் கூவையரா? இல்ல ஓசீச தேவையரா? அட்றீ ஜால்ரா.ஜிக்ஜங்கு ஜக்கு ஜார் சார்.

  • @chinnamani1743
    @chinnamani1743 2 роки тому +29

    Nice speech Sir 🙏🙏🙏

  • @chockalingams2351
    @chockalingams2351 2 роки тому +19

    பாடகன் பாடுவது அதிசயம் அல்ல! நடனம் தெரிந்தவன் ஆடுவது அதிசயம் அல்ல! இசை தெரிந்தவன் இசைப்பது அதிசமல்ல! பொய்யன் பொய் பேசுவதில் அதிசமல்ல! நமது பிரதமர் அதில் வல்லவர்.

  • @nallurmainthan29
    @nallurmainthan29 2 роки тому +42

    SAVUKKU ARMY 🔥🔥🔥🔥

  • @Mohamedarfin6
    @Mohamedarfin6 2 роки тому +4

    Savukku sangar 🔥🔥🔥👍

  • @beastgaming9196
    @beastgaming9196 2 роки тому +10

    உண்மையான கருத்துக்கள் ஆட்சி போய் ஏழு ஆண்டுகள் ஆன காங்கிரஸ்ஸை கண்டு ஏன் பிரதமர் நடுங்குகிறார் ராகுல் பேசுவது ஆவும் உண்மையே

  • @yogeshwaranpazhani2274
    @yogeshwaranpazhani2274 2 роки тому +21

    மார்ச் 23 நைட் மறக்க முடியாத பயணம் சென்னை to திருச்சி வரையில் குடும்பம் குடும்பமாக இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தனர்

  • @govindarajram8553
    @govindarajram8553 2 роки тому +1

    Saturation point அருமை

  • @asarofficial5306
    @asarofficial5306 2 роки тому +2

    Savuku Felix combo 🔥🔥🔥

  • @thesmsofficial360
    @thesmsofficial360 2 роки тому +16

    3:10🙏

  • @suriyaganesh9774
    @suriyaganesh9774 2 роки тому +3

    Savuku on fire 🔛🔥

  • @sadiqrahim250
    @sadiqrahim250 2 роки тому +9

    I'm waiting, your amazing debate.

  • @justinraj7943
    @justinraj7943 2 роки тому +34

    Really I ll gain political knowledge from your interview mr. Shankar sir

  • @ericcgvak9413
    @ericcgvak9413 2 роки тому +21

    Can you please put English subtitles, SERIOUSLY NORTH INDIANS should watch this... Tamilnadu is always against evil forces... But still NORTH INDIANS should listen to this. MY HUMBLE REQUEST.

  • @pravinchristopher7190
    @pravinchristopher7190 2 роки тому +32

    savukku Anna 🔥🔥🔥

  • @elangovan8148
    @elangovan8148 2 роки тому +12

    தனி தமிழ்நாடு வேண்டும் எவன் தயவும் வேண்டாம் இதுவே அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு👍

    • @user-ht9eu6is3w
      @user-ht9eu6is3w 2 роки тому

      ஆமாம் நாட்டை எப்படி கொள்ளை அடித்தாலும் எவனும் கேட்க முடியாது.

    • @vinnarasuanbu810
      @vinnarasuanbu810 2 роки тому

      Yes

  • @alfredmelchior8154
    @alfredmelchior8154 2 роки тому +15

    விசாலமான கண்ணோட்டத்தில் புள்ளி விவரத்தோடு அலசுவது சங்கருக்கு நிகர் சங்கர்தான்.

  • @gkannan632
    @gkannan632 2 роки тому +6

    திரு சவுக்கு சங்கர் அவர்களின் சரியான சவுக்கு அடி போல் பிரதமர் அவர்களுக்கு அருமையான கேள்வியும் விளக்கம் அளித்துள்ளார். சபாஷ். சங்கருக்கு பாராட்டுக்கள்.

  • @sachuanand2663
    @sachuanand2663 2 роки тому +13

    SHANKAR SIR
    ITS UR GUTS, BOLDNESS, BRAVE
    U R FIGHTING FOR POOR, UNDER PREVILIGED, RELIGIOUS HARMONY
    AS A ONE MAN ARMY
    SUPER EXCELLENT SHANKAR SIR

    • @muthuveluvijee9034
      @muthuveluvijee9034 2 роки тому

      We all have to support for good people and we have to remove bjp from bottom wash it away from our country

  • @m.punithakumar2267
    @m.punithakumar2267 2 роки тому +6

    அந்த பைத்தியம் சொன்னத கேட்டு தட்டை தட்டினத நினைத்தால் வெட்கித் தலை குனிகிறேன்

  • @NS-bu2oo
    @NS-bu2oo 2 роки тому +32

    BJP thinking:I can say anything people will believe
    Don't support BJP

  • @alagarraja9745
    @alagarraja9745 2 роки тому +4

    I am always Sankar and felix fan

  • @blackwhitekeys2523
    @blackwhitekeys2523 2 роки тому +7

    18:54 என்னாலையும் feel panna முடியுது.... Very True💯
    26:42 அங்க ஒரு சாமிநாதன் இருப்பார் போல 🤣🤣🤣🤣

  • @ShahulHameed-jn2jw
    @ShahulHameed-jn2jw 2 роки тому +7

    Savukku sir and felix both are good pairs and their chemistry always performing well. Good and healthy conversation

  • @davidselvaraj1314
    @davidselvaraj1314 2 роки тому +5

    Really broad minded meeting. It my raise eyebrows of sungi mungi fellows. But young generation must learn lessons.

  • @jgfyjgff4968
    @jgfyjgff4968 2 роки тому +5

    Savukku shankar more dangerous than auto shankar

  • @mubarakahmed9893
    @mubarakahmed9893 2 роки тому +13

    ஆம் ஆத்மி, AIM, நாம் தமிழர் அனைவருமே பாஜக வின் B team .

  • @marianesan9196
    @marianesan9196 2 роки тому +1

    சவுக்கு சங்கர் சார், அருமை. துணிச்சல்.. 👍

  • @user-ht9eu6is3w
    @user-ht9eu6is3w 2 роки тому +2

    இவன் என்ன கதறினாலும் அடுத்த 2024லும் மோடிதான் பிரதமர்.
    பாரத தேசம் இவருக்கு 70% மக்கள் ஆதரவாக உள்ளனர்.

  • @rajappas4938
    @rajappas4938 2 роки тому +6

    Sankar sir you are very correct I salute you

  • @sirnivasansirnivasan7435
    @sirnivasansirnivasan7435 2 роки тому +26

    Modiji gave birth to Congress again. He attacked congress only. But forgotten regional parties which now grown fastly

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 2 роки тому +1

    Savukku shabkar is a very good political debator with a very reasonable arguments. Though I am not well educated and competent to pass any remarks;
    I very much admire his very
    Good language of english style and vocabulary. Man of vast knowledge and experience.
    Beautifully brought up and well educated by good scholars.
    Very difficult to see such well educated persons in future especially when educational
    Profession is facing a diminishing a nasty going down
    by narrow intentional earning
    Cheap politicians who made educational institutions as a
    Wealthy commercial institutions.
    Regret to record the same; (plead guilty). Long live this good gentleman with his eloquence.
    Wherever the reasonable intelligence and eloquence exist it should be honored with respect and dignity!!!!👌👌👌🙏🙏🙏🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @AJEditzcollections
    @AJEditzcollections 2 роки тому +4

    Savuku and felix combination semma ... 2perum nalla explanation kodukaraiga.

  • @lovehopejoy1038
    @lovehopejoy1038 2 роки тому +8

    Savukku Shankar is single handedly exposing n demolishing BJPigs in Tamilnadu! No wonder Etcha Guja sounds rattled.... 👌

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 2 роки тому +4

    Savukku sir. நல்ல Points. Super

  • @muthukrishnan5367
    @muthukrishnan5367 2 роки тому +1

    Shankar Sir.. I m big fan of you.. 👍

  • @jaychan6936
    @jaychan6936 2 роки тому +6

    I second with PM Modi. Congress cant come to power for another 100 years 😁😄😄... As you said, if Rahul got numerous support from Tamil nadu and Tamil people, why cant Congress stand alone and contest election in TN???

    • @wolfspirit1404
      @wolfspirit1404 2 роки тому +3

      But congress partnership with DMK won seats in tamilnadu, where as admk partnership with bjp were utter flop in tamilnadu 😂😂 there is already our Dravidian party to rule us where as admk joined with bjp (corona virus) so they utter loss

    • @sgovin2228
      @sgovin2228 2 роки тому +1

      Congress cannot contest win in tamilnadu.

    • @wolfspirit1404
      @wolfspirit1404 2 роки тому +1

      @@sgovin2228 no Central govt parties can win in tamilnadu

  • @samk2865
    @samk2865 2 роки тому +36

    Va...thalah...vaa...thalah....was expecting your response....as usual worthwatching
    Factu...Factu... keep spreading awareness much need of the hour in TN..
    thank you SS Sir...and Felix Sir...continue your service for humanity. God bless 🙏

    • @balurama363
      @balurama363 2 роки тому +1

      .
      Modi is ahalf. Handed. Person. Cyco. He knows nothing. Exept Adhani Ambañi. Congres means. Dams. Industries. Trànsport infrastuctures

    • @zafarullahmgm8448
      @zafarullahmgm8448 2 роки тому +1

      @@balurama363
      It is "PHSYCO"

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 роки тому

      @@balurama363 யாரு அதானி அம்பானி டாம் கட்டினார்களா...?

  • @DuraiSamy-ml2ne
    @DuraiSamy-ml2ne 2 роки тому +34

    கோமாளி BJP கட்சி

    • @Belleycatbelleycat
      @Belleycatbelleycat 2 роки тому +3

      Poda DVD player

    • @etheexcellent8151
      @etheexcellent8151 2 роки тому

      😂😂😂

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 2 роки тому +1

      தொற சாமி.கண்ண தொற சாமி.குருட்டுத்தனமா கூப்பிங் பாடே.ஊராளி உலகாளி ராஜாளி ஆனையாளி ஆணையாளி யாளியரசு மோடியார் கழகம்.கலகமிடும் சோமாறி கேப்மாறி சல்லவாரி பண்ணாடை நீங்களா சொம்பையா.

  • @borntorider6729
    @borntorider6729 2 роки тому +3

    Super anna ♥️ unmayai uraika sonnirgal 🔥💯

  • @Siva12346
    @Siva12346 2 роки тому +5

    I am waiting for this for one week, both are doing well.

  • @suhailsharjune8656
    @suhailsharjune8656 2 роки тому +25

    Savukku is at his best

    • @kamatchis28
      @kamatchis28 2 роки тому

      Savukku nermaiyaka pesukirar

  • @metturramesh5078
    @metturramesh5078 2 роки тому +14

    இயந்திர ஓட்டு பெட்டியை ஒழிக்கவில்லை என்றால் நாடு நாசமாகத்தான் போகும்

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r 2 роки тому +1

    Excellent interview 👌👌👌

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 2 роки тому +2

    7 வருடம் இல்லை. 50 வருஷமானாலும் காங்கிரஸை குறை கூறிக்கொண்டு தப்பித்து கொண்டிருப்பார்கள். எல்லா நிறுவனங்களையும் விற்றுவிட்டு பிறகு என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. இவர்களுக்கு பிறகு சம்பளம் எதற்க்கு?

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 2 роки тому

      நட்டம் பட்டு கடன் வாங்கி ...

  • @uvmedia2550
    @uvmedia2550 2 роки тому +9

    Savukku BDSM enthusiast... Lol.. But good interview

  • @ManiKannaR
    @ManiKannaR 2 роки тому +11

    😭😭இன்னும் மூன்று வருடம் எப்படித்தான் கடத்த போகிறோமோ 😭😭

    • @mohammedfarook609
      @mohammedfarook609 2 роки тому

      மம்தா காங்கிரஸ் எதிர்ப்பது
      மட்டும் தான் பீசப்பிக் கு பலம்

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 2 роки тому

      முப்பது வருசமாகும்.நாட்டை விட்டு ஓடி தப்பிக்கவும்.

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 2 роки тому

      @@mohammedfarook609 வாயில பீய வச்சுட்டு பேசினா எப்பிடிங்க தளவரே.

  • @vishalecr4232
    @vishalecr4232 2 роки тому +2

    Only Kids say Jai Sree Ram or Jai Bhim but Ultralegends chant JAI BAALAYYA, ஜெய் ஜெய் பாலய்யா....🔥AKHAANDA🔥
    🔥🔥🔥ஜெய் பாலய்யா ஜெய் ஜெய் பாலய்யா🔥🔥🔥JAI BAALAYYA🔥🔥🔥JAI BAALAYYA🔥🔥🔥💥💥💥💥💥💥💥💥💥💥AKHAANDA🔥🔥🔥Jai BAALAYYA💥🔥💥🔥💥💥💥💥💥💥

  • @emcc1012
    @emcc1012 2 роки тому +1

    Really super conversation I am from Abudhabi watching u r all videos really nice

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-2004 2 роки тому +5

    I support ராகுல் காந்தி. What he said is 💯 true

  • @EFunJoy
    @EFunJoy 2 роки тому +16

    You both are awesome.. Hats off to Savukku shankar and fleix for speaking truth about BJP that many media's are reluctant to talk about this cowardly.

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 2 роки тому +2

    What a satire? Hats off sir.

  • @rathikakannan4846
    @rathikakannan4846 2 роки тому +1

    சங்கர் சார் அவர்கள் விரைவில் டிவி விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்

  • @maryanthony6185
    @maryanthony6185 2 роки тому +15

    Great combination good discussion on very important issues keeping us well informed of the country present conditions. Thank you Mr. Shankar🙏 thank you Mr. Felix.

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 2 роки тому +48

    இருவரையும் சிந்தனை சூப்பர்

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 роки тому

      Shankar spoke, pro-Christianity mode and hence Felix liked. Nothing more, Johnson. Obviously, you’ll like it.

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 2 роки тому +1

    ரெண்டு பேரும்
    நல்லா பி ஜே பி ஐ
    திட்டி... அரிப்பை
    சொரியராங்க !

  • @factsaboutlife8080
    @factsaboutlife8080 2 роки тому +1

    Really u r great sir, i like u true speech and ur boldness

  • @thomasvalan
    @thomasvalan 2 роки тому +14

    Shankar's word's should be translate in English and Hindi should be shared all around India and other countries.

  • @kaushikgowda5935
    @kaushikgowda5935 2 роки тому +6

    🙏 3:10 Vankkam Da Mapla

  • @P.Rajenderan
    @P.Rajenderan 2 роки тому +1

    அழகிய தமிழ் உச்சரிப்பு இடையில் சரளமான ஆங்கிலம் அடுத்தது என்ன என்று தயக்கமற்ற சமயோஜிதமான அறிவார்ந்த உரையாடல் தன் கொண்ட கருத்தை துணிவுடன் பேசும் தைரியம் இதன் மொத்த உருவம் தான் சவுக்கு சங்கர் ...
    🔥🔥🔥👏👏👏👍👍

  • @aravinthbarathi6452
    @aravinthbarathi6452 2 роки тому +1

    great speech bro its right