how bjp government controls media - savukku shankar expose the real face of narendra modi

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 603

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 Рік тому +14

    Fantastic combination
    Of Savukku and Felix
    What a bold discussion
    Which very few in India can discuss.

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Рік тому +29

    ❤️❤️❤️❤️பெரியளவில் படிப்பறிவு இல்லாதவர்களும் உங்கள் பதிவை பார்க்கிறார்கள்...
    அவர்களுக்கும் புரியும் படி அதிகப்படியான ஆங்கிலத்தை தவிர்த்தால்.... உங்கள் கருத்து எளியவர்களுக்கும் சென்றடையும்.... 👍👍👍👍👍

    • @rajasekaran1318
      @rajasekaran1318 Рік тому +3

      தோழரே நானும் இதைத்தான் குறிப்பிட்டு இருந்தேன் கொஞ்சம் ஆங்கிலத்தில் தவிர்த்து தமிழில் பேசவும் என்று என்டிடிவி பற்றி

    • @balaji_sudo
      @balaji_sudo Рік тому

      நான் வழிமொழிகிறேன்

  • @உண்மைதமிழன்-ட6ம

    உண்மையான மக்கள் நலன் கொண்ட தேசியவாதி நீங்கள் தான் சவுக்கு + ஃபெலிக்ஸ்🙏🇮🇳

  • @ayshafathima8124
    @ayshafathima8124 Рік тому +35

    Savukku sir is an intelligent person.
    And Felix sir too. This combo always rocking

  • @angavairani538
    @angavairani538 Рік тому +3

    வணக்கம் பெலிக்ஸ் மற்றும் சங்கர்
    இருவரின் வாதங்களும் சிறப்பானது
    அடித்தட்டு மக்கள்வரை உங்கள் பேச்சைக் கேட்பதால் முடிந்தவரை ஆங்கிலம்கலவாமல் பேசுவது சிறப்பாக இருக்கும்... வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்..👌👌👌👌👌👌👌👌👌

  • @vinodm6372
    @vinodm6372 Рік тому +50

    How dmk controls tamil media - adha pathi pesunga

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому +1

      s we need the details

    • @trkrtrkrtrkr
      @trkrtrkrtrkr Рік тому +1

      Sounds more like anti Modi campaign with NDTV agenda as a tool!

    • @kruthidhamodharan
      @kruthidhamodharan Рік тому +2

      Yes please!
      All tv chanel debates were 🔥 before dmk came to power...
      After that oru debate kooda parkha worth illa

    • @manivannanselvam3525
      @manivannanselvam3525 Рік тому +1

      We need to control every control on media😝

    • @cselvakumar7639
      @cselvakumar7639 Рік тому +1

      Pesamattan ஃபெலிக்ஸ்...😂

  • @adhavarajuramesh733
    @adhavarajuramesh733 Рік тому +67

    Why don't Sankar and Felix start a television news channel Name as RedSavuku 😂😂😂😂, love to have one

    • @miltonsd2786
      @miltonsd2786 Рік тому +1

      It should be from some other country.

    • @mohamedyassinfaizal
      @mohamedyassinfaizal Рік тому +3

      Kastam bro kasu romba selavu agum

    • @உண்மைதமிழன்-ட6ம
      @உண்மைதமிழன்-ட6ம Рік тому +1

      சங்கிகள் அதை நடக்க விட மாட்டார்கள்💯🤣 சங்கிஸ் ku உண்மை பேசுபவர்களை புடிக்காது

    • @srivatsan1985
      @srivatsan1985 Рік тому +1

      Rendu arivalayam koothdiku parantha thevdiya pasangu didn’t talk about Dravida model

    • @ztb9774
      @ztb9774 Рік тому

      Sivappu Savukku

  • @johnprabu6999
    @johnprabu6999 Рік тому +3

    அப்பப்போ இப்புடி பாஜக எதிரா பேசுற மாதிரி பேசிக்கனும். அப்பதான் டீலிங் வெளிய தெரியாது. சவுக்கு அன்ட் ஃபெலிக்ஸ்.

  • @sibichakk3912
    @sibichakk3912 Рік тому +53

    After long time...Savuku and felix 😃👌

  • @lakshmanand4153
    @lakshmanand4153 Рік тому +7

    This is what people are expecting from Shankar. Good work from both Felix and Shankar. Keep it up.

  • @MarshalLasar
    @MarshalLasar Рік тому +28

    I was eagerly waiting for you guys to speak on this topic …thanks for speaking in detail and for giving more insights👏🏼👏🏼👏🏼 Yes…History does repeat.🔥

  • @mssshyamsunder
    @mssshyamsunder Рік тому +61

    @Felix Gerald - Editor Redpix , Kind request....., please put English subtitle for all your interviews or videos. This is so that other language audience incase they want to understand will be able to know what you guys are talking about.

    • @drkarthik88
      @drkarthik88 Рік тому +3

      100% needed

    • @nomercy9629
      @nomercy9629 Рік тому +3

      No need bro.. I will summarize you.. they just speaking against to bjp and hindu religion... and just think have u ever seen them talk about terror groups like PFI and SDPI..

    • @jeyanthkirubanewport4667
      @jeyanthkirubanewport4667 Рік тому

      True. I wait for world this week as small clipping of some western music will be played. Memories

    • @anbukumar1673
      @anbukumar1673 Рік тому +2

      @@nomercy9629 you talk about them who'll stop you??

    • @nomercy9629
      @nomercy9629 Рік тому

      @@anbukumar1673 I really pity you.. that's your level of knowledge.. keep support them.. definitely one day we loose our identify... jai hind

  • @WILLINGINDIAN
    @WILLINGINDIAN Рік тому +8

    Dear - NDTV was already owned by Reliance associated company . Roy shouldn’t have begged for money to Ambani .NDTV spread fake news about RIOTS in Surat - hence they were banned in 2002

    • @trkrtrkrtrkr
      @trkrtrkrtrkr Рік тому

      Atleast someone like you did some factcheck & data in detail Bro

  • @wakeuptamizha4527
    @wakeuptamizha4527 Рік тому +26

    இப்படியெல்லாம் இந்த பாசிஸ கவர்மென்ட் செய்யும்போது நமக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை இழந்து விடுகிறது.. ஆனால் நம்ம தலைவனோட அந்த கடைசி வார்த்தை மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கிறது 💪 எப்படிப்பட்ட அடக்குமுறைக்கு எதிராகவும் சில உரிமை குரல்கள் எப்போதும் உரக்க ஒலிக்கும் 🔥

  • @sivansakthivideos5185
    @sivansakthivideos5185 Рік тому +4

    ஒரு அணியும் புடுங்க வேண்டாம் தமிழகத்தில் ஊழலை ஒழியுங்கள் பார்கலாம்

  • @SriramSrinivasanps
    @SriramSrinivasanps Рік тому +13

    Mr shankar
    Pls talk on Tamil media and who is controlling

  • @thanigaivel7440
    @thanigaivel7440 Рік тому +2

    I like this video savukku come with force against bjp

  • @bbctrophy4739
    @bbctrophy4739 Рік тому

    Excellent Felix carry on with Shankar

  • @vigneshr8598
    @vigneshr8598 Рік тому +6

    Great work both of you. Expecting lot more to come ...

  • @rasaiahn261
    @rasaiahn261 Рік тому +2

    Mass thalava

  • @rajasekaran1318
    @rajasekaran1318 Рік тому +5

    தோழரே என்டி டிவி போனது மிகவும் வருத்தமாக உள்ளது காரணம் நான் என்டிடிவி ரசிகன் ஆரம்பத்திலிருந்து பார்த்து வருகிறேன் ஆனால் சவுக் சொன்னது புதுப்புது youtube இந்த மோடி அரசைக்காக புது சேனல்கள் வரும் என்று குறிப்பிட்டார் அது வரவேற்கத்தக்கது

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 Рік тому +13

    தமிழ் நாட்டில் உள்ள மீடியாக்களை சுலபமாக மறந்து விட்டு பேட்டி என்ற பெயரில் உருட்டு நடக்கிறது

    • @sakthiveln3159
      @sakthiveln3159 Рік тому

      அவன் அவன் வாய்க்கு வந்ததை பேசுவதுதான் இந்த வேசி மீடியா.

  • @Ultimatesirippu
    @Ultimatesirippu Рік тому +1

    Super 👌

  • @cf1seshan796
    @cf1seshan796 Рік тому +103

    We need dmk but without stalin family
    We need aiadmk but without bjp influence

    • @lokkeshraja4242
      @lokkeshraja4242 Рік тому +7

      Then NTK is the only option

    • @sundhukumar
      @sundhukumar Рік тому +2

      நாம் தமிழர் 🔥🔥🔥

    • @ramkumar-dh7ou
      @ramkumar-dh7ou Рік тому +15

      We want Annamalai govt BJP govt in Tamil nadu

    • @cf1seshan796
      @cf1seshan796 Рік тому +19

      @@ramkumar-dh7ou no more bjp in tn 😇 pls stop your dream it will never be true

    • @lokkeshraja4242
      @lokkeshraja4242 Рік тому +7

      @@ramkumar-dh7ou aiyoyoooo thalaivara intha Video DMK ADMK troll Illa BJP troll dha content du!!!!!

  • @davidh7413
    @davidh7413 Рік тому +1

    Great speach keep it up👋

  • @shaliniperiyathambi7625
    @shaliniperiyathambi7625 Рік тому +9

    ஒரு வினைக்கு எதிர் வினை எப்போதும் உண்டு - இது நியூட்டன் விதி. இவை வாழ்க்கைக்கும் விதிக்கும் பொருத்தும். 👍👍

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 Рік тому +1

      When will DMK suffer "EDHIR VINAI" ?

    • @tharoon5314
      @tharoon5314 Рік тому +1

      @@ramasubramanian8228 kasuku vote vikra makkal irukka varaikum athu nadakathu

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 Рік тому +3

    அருமையான நேர்காணல்....👌👍

  • @MuthuPandi-zw7pz
    @MuthuPandi-zw7pz Рік тому +10

    நீங்க திருத்த மாட்டேங்கிய
    மோடி சூப்பர் தலைவன்

  • @selvabharathi660
    @selvabharathi660 Рік тому +1

    சவுக்கு & ஃபெலிக்ஸ் கூட்டணி!💯👍.

  • @ArunKumar-ek8mj
    @ArunKumar-ek8mj Рік тому +39

    Very nutural speech, which is actually necessary now in country 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @sampaths8849
      @sampaths8849 Рік тому

      Tamil Nadu media pathi pesuvana Ivan all under dmk control

    • @Randyamviews
      @Randyamviews Рік тому +3

      @@sampaths8849 paithiyame, enda 10th exam la kekkura kelvikku idha poi 12th exam la keppiyanu kekkureenga. Rendum vera vera classuda. 10 examla ezhuthura answer correctah thappanu parungada 🤦🏽‍♂️

    • @sampaths8849
      @sampaths8849 Рік тому

      @@Randyamviews enda kena ku Inga irukura news channel dmk pathi pesama bjp nu divert pannikittu iruka adhu theriyala. Ipo tamilnadu la right wing media sollu parpom

    • @Randyamviews
      @Randyamviews Рік тому

      @@sampaths8849 dei p**da, ndtv ya vaangi india media va bjp control pannuthu. Amava illaya.. adhu pesuda na. Tamil natula dmk nu pesura nee divert pandriya illa pesuravanga divert pandrangala.

    • @உண்மைதமிழன்-ட6ம
      @உண்மைதமிழன்-ட6ம Рік тому +1

      Savuku and Felix are True Nationalists🇮🇳🇮🇳🇮🇳

  • @manojkalaiselvam5460
    @manojkalaiselvam5460 Рік тому +23

    சவுக்கு அண்ணா உங்களுடைய பேட்டியை பார்க்க.. நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்....

  • @balaji_sudo
    @balaji_sudo Рік тому

    Thanks for being optimistic about the future, people like you gives some hope.
    History will repeat for sure

  • @JoelJohnJs
    @JoelJohnJs Рік тому +5

    Bro, I was a fan of NDTV Profit, When I was doing my Collage Final year 2006 I use to watch it for atleast 1 Hour 30 Minuites to do well on Interviews !!!

  • @senthilnathanpalaniswamy3463
    @senthilnathanpalaniswamy3463 Рік тому +4

    Fantastic, intellectual discussion, Mr.Shankar and Mr.Felix do discuss such national issues too.

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo Рік тому +5

    Super, Super,,,

  • @Rethish78
    @Rethish78 Рік тому +40

    Every Friday 9.30 pm , The world this week, my childhood memories

  • @kruthidhamodharan
    @kruthidhamodharan Рік тому +4

    Everyone is talking about 'The world this week "
    But how many of remember the OG "sendra Vara ulagam" in sun TV every weekend?

  • @joy6044cj
    @joy6044cj Рік тому +8

    Fantastic interview ✌✌🙏

  • @zainul7866
    @zainul7866 Рік тому +18

    When savukku speaks sanghis cry😂

  • @shivyam
    @shivyam Рік тому +41

    This is what DMK is doing for about 25 years...No nadunilay journalist spoke about this now speaking about bjp... Felix you are proving time and again that you are a 200rs ups ..

  • @shaikhmudhassir3906
    @shaikhmudhassir3906 Рік тому

    The resistance will continue....

  • @harimeera9644
    @harimeera9644 Рік тому +2

    சரி சவுக்கு நீ தேசிய தலைவர் அவர்களையே விமர்சித்தாயா

  • @kingsarvan5118
    @kingsarvan5118 Рік тому +6

    அடேய்களா இங்க தமிழ்நாட்டுல மீடியாகாரனுங்க எல்லாம் தீம்கா கட்டுப்பாட்டுல இருக்கானுங்களே அதை பத்தியும் கொஞ்சம் பேசுங்கடா... 🤨🤨

  • @humanityiskey
    @humanityiskey Рік тому +2

    இங்குட்டு ஒரு உருட்டு அங்குட்டு ஒரு உருட்டு

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 Рік тому +1

    இங்கே இருக்கிற டிவிக்களெல்லாம் யாருக்கு சொம்படிக்கிறார்கள் என்பதையும் விவாதியுங்கள்! அதிமுக ஆட்சியில் நடந்த விசயங்களை எப்படி ஊதிப் பெரிதாக்கினார்கள் இப்போது எப்படி புஸ்வானமாக்குகிறார்கள் என்ற விவரங்களையும் விவாதியுங்கடா!

  • @chintuk3783
    @chintuk3783 Рік тому +10

    2:03 video start

  • @unfortunate-d1x
    @unfortunate-d1x Рік тому

    Long time no see..now nice speech.lovly.எதிர் த்து பேசிட்டு india வில் இருக்க முடியாது.. நிறிய பேர் Astalia போய்ட்டாங்க

  • @உண்மைதமிழன்-ட6ம

    Savuku is a intellectual person 🔥

  • @luffy_763
    @luffy_763 Рік тому

    Va thalaiva va thalaiva...

  • @ramananbalakrishnan4721
    @ramananbalakrishnan4721 Рік тому +5

    Fire 🔥 interview

  • @கோ.குணசேகரன்

    சிறப்பு👍🏻

  • @MOHAMMEDJAWAD786
    @MOHAMMEDJAWAD786 Рік тому +17

    Sometimes like this type of video gives hope to minority in my country
    Thanks to shankar and felix annna

    • @mukundha7621
      @mukundha7621 Рік тому

      Then why muslims support kashmiri terror groups against pandits

    • @mukundha7621
      @mukundha7621 Рік тому

      @@uvmedia2550 lol come on liberandu jihadi

    • @MOHAMMEDJAWAD786
      @MOHAMMEDJAWAD786 Рік тому +3

      @@mukundha7621 I am a Indian Muslim i won't support terror against Kashmiri pandits
      For your information in Kashmir Muslims also sufferd as same as pandits even more in India so please stop watching propaganda movies and videos about Kashmir

    • @mukundha7621
      @mukundha7621 Рік тому

      @@MOHAMMEDJAWAD786 dude kashmiri Muslims suffered but tell me who did misdeeds to pandits and Hindus of valley Muslims who did coimbatore blast Muslims who started ghodra train Bruning Muslims so yeah I know you won't support but why muslims do it if your ummah is so strong then why kill the mushrikeens instead you can go somewhere there is not Hindus Eben the idea of idolatry is against Islam brother enkau theiryum Indian muslims nallavanga anan wahabism varuthu athu vanthal there will be civil war and with growth of salafism I am sure even good muslims like you won't remain that is the truth

    • @MOHAMMEDJAWAD786
      @MOHAMMEDJAWAD786 Рік тому +3

      @@uvmedia2550 history always repeats its self my sanghi friend
      Ooh who am I talking to
      you all are WhatsApp university graduates you don't know about history and all

  • @oe719
    @oe719 Рік тому +2

    Super .இனி இந்தியா அரசியலும் பேசுங்கள்.

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 Рік тому

    நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு அருமையான நேர்காணலைக் காண முடிந்தது! உள்ளூர் விஷயங்களை மட்டுமே பேசாமல் இப்படி உலகளாவிய விஷயங்களைத்தான் உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறோம் மிஸ்டர் சங்கர்!

  • @jeyaprakash8725
    @jeyaprakash8725 Рік тому +1

    Super interview

  • @jagannathan6202
    @jagannathan6202 Рік тому +3

    Can you also speak about the Media situation in Tamil Nadu also?

  • @amudhan007
    @amudhan007 Рік тому +5

    2:04 interview starts

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz Рік тому +3

    ❤️ Goodssuk ❤️

  • @Explorewithpukal
    @Explorewithpukal Рік тому

    Very nice

  • @anandperiyasamy3748
    @anandperiyasamy3748 Рік тому +1

    Super anna

  • @dineshsce
    @dineshsce Рік тому +8

    Thalaivan back with Modi attack

  • @fawzaanfarzeen9597
    @fawzaanfarzeen9597 Рік тому +1

    Yes thank you sir

  • @dkraja5419
    @dkraja5419 Рік тому +6

    என்ன பெலிக்ஸ், கார்த்திக் பிள்ளை உங்களை வாங்கு வாங்குன்னு வாங்குறாரு... அந்த ஆடியோ லீக்ல உங்க பேச்சே ஃபுல்லா beep ஆக தான் இருந்தது...😂😂😂. கடைசியில் உண்மை பக்கம் நிக்கிறதுக்கு நன்றி.

  • @cnu2893
    @cnu2893 Рік тому +3

    👍 TRUE

  • @காலப்பயணி
    @காலப்பயணி Рік тому +7

    Savuku💐💐🔥🔥

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Рік тому +9

    இதே பெலிக்ஸ் கல்லகுறிச்சி பள்ளி விசயத்தில் ஏன் சவுக்கின் கருத்தை வெறுத்தார்

  • @Sivam725
    @Sivam725 Рік тому +18

    தமிழ்நாட்டில் உள்ள மீடியாயாக்கள் என்ன பண்றாங்களோ அததான் மத்தியில் பண்றாங்க. அதிலேன்ன தப்பு இருக்கு பாஸ்... 😃

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 Рік тому +3

      அப்படியெல்லாம் உண்மையை பேசக்கூடாது😂😂

    • @sakthiveln3159
      @sakthiveln3159 Рік тому +1

      👌👌👌

  • @venkatesha6128
    @venkatesha6128 Рік тому +2

    Really true speech

  • @ananthtamils1107
    @ananthtamils1107 Рік тому +7

    🔥🔥💙❤சவுக்கு சங்கர் 💙❤🔥🔥

  • @saibaba172
    @saibaba172 Рік тому +4

    Super 💐🌹👍

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 Рік тому +22

    நீயூஸ் 7 சன் கலைஞர் தந்தி டிவி இப்படி பல தமிழ் டிவி சேனலை பற்றி பேச முடியுமா சரக்கு

  • @josephjudy78
    @josephjudy78 Рік тому

    Modi positive on controlling media. But it will not last forever. This interview is one of the best I have enjoyed in recent times.

  • @jashwanthgowda3362
    @jashwanthgowda3362 Рік тому +1

    Ravish kumar 😭❤️👍

  • @prakashkaruppasamy3708
    @prakashkaruppasamy3708 Рік тому +2

    கதறலஸ்.... 😂😂😂😂
    பயங்கர Resistance. உருட்டுங்க. 😄😄

  • @Selva_kks
    @Selva_kks Рік тому +11

    தமிழ்நாட்டு ஊடகங்கள் பற்றியும் பேசுங்களேன்...

  • @aerowolf06
    @aerowolf06 Рік тому

    yebbaaa🤯 thozhargale, parakka vittinga rendu perum. 🔥🔥🔥

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 Рік тому +2

    அருமையான செய்தி ஒரு செய்தியினை அடி வேறு வரை சென்று விவாதிக்கின்றீர்களே மிக அருமையான பதிவு சவுக்கு சங்கர் மற்றும் பெனிக்ஸ் இருவருக்கும் வணக்கம்

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy9144 Рік тому +4

    29 seconds 1st comment அது தானே பார்த்தேன் எப்பிடிடா சவுக்கு இந்த மேட்டர பேசாம இருக்காறேனு.

  • @preal246
    @preal246 Рік тому

    Awesome.... Gives some breadth of fresh air.... Let's hope for the best...

  • @vignesh9775
    @vignesh9775 Рік тому +3

    பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்...

  • @thankharajupalanisamy3284
    @thankharajupalanisamy3284 Рік тому +3

    It is wrong. Ndtv prannoy roy is related to prakash karat and staunch supporter of cpi-m

  • @saibaba172
    @saibaba172 Рік тому +8

    மிக அருமையான பேச்சு🌷👌

  • @kruthidhamodharan
    @kruthidhamodharan Рік тому +2

    Thanks for the hope both of you!
    Lovely video in such hopeless times!

  • @sak5638
    @sak5638 Рік тому +8

    Compared to the pressure applied by Congress on Indian Express this is nothing as you say that it is the mistake of PranabRai. If I were to be the chief of Congress I would have helped Rai to come out of his debts and would have taken over NDTV. One should be very shrewd in politics. (should be a Modi in politics)

    • @softgrowl
      @softgrowl Рік тому +1

      That's is called as unethical, manipulative, etc. Nothing shrewd.

    • @vishnu8108
      @vishnu8108 Рік тому

      After all nothing gets to the people..

  • @p.subburajraj6998
    @p.subburajraj6998 Рік тому +1

    Savukku Sankar responds well, but the interviewer puts questions and his opinions against BJP.

  • @ganesanmangaleswaran5150
    @ganesanmangaleswaran5150 Рік тому +1

    அடேங்கப்பா உலக மாகா ஊடவியலாளர்கள் பேசிக்கிறாங்க. பேக்கு பங்கர் & பேக்கு பெலிக்ஸ்

  • @bsrajamaneekam7077
    @bsrajamaneekam7077 Рік тому

    Best topic

  • @RADHAKRISHNAN-jv5ud
    @RADHAKRISHNAN-jv5ud Рік тому +1

    Dear Red Pix, for your kind information, we are experiencing more advertisements... For every three minutes... UA-cam has encroached you...

  • @Arrogance-es5gm
    @Arrogance-es5gm Рік тому +2

    Why don't they talk about all tamil nadu media controlled by DMK?

  • @SampathkumarP
    @SampathkumarP Рік тому

    I have watched "World This week" when I was a kid. Fantastic one. Good old days

  • @maheshmadhamx8335
    @maheshmadhamx8335 Рік тому +1

    The world this week an inspiration from World news tonight with Peter jennings of ABC News was indeed a huge hit.

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. Рік тому +19

    NDTV சோலியையும் முடிச்சுட்டாங்களா🤣🤣🤣🤣

    • @nallache
      @nallache Рік тому +2

      Anti National TV

    • @allen7632
      @allen7632 Рік тому +4

      @@nallache bjp aunty lovers

    • @chintuz1002
      @chintuz1002 Рік тому

      @@allen7632 🤣🤣🤣

  • @cathtine1782
    @cathtine1782 Рік тому +6

    Stand with savukku

  • @Sivaneesh
    @Sivaneesh Рік тому

    hero

  • @sinnatamu4043
    @sinnatamu4043 Рік тому

    Mhhhh.. "CleverJI" can't help wont help

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 Рік тому

    பத்திரிக்கை சுதந்திரம் வெகுஜன மக்கள் ஊடகங்கள்! கிலோ என்ன விலை? இதுதான் இந்தியா! வாழ்க இந்திய ஜனநாயகம்?

  • @benfgates
    @benfgates Рік тому +12

    Nalla katharal !!! Felix, I want more emotion 😆😆😁

    • @உண்மைதமிழன்-ட6ம
      @உண்மைதமிழன்-ட6ம Рік тому +5

      Ne than ya katharitu iruka 😂😂😂 Athani ku elathayum vithutu World Top 5 Rich person ah akitinga 👌

    • @sandy-thehealer6331
      @sandy-thehealer6331 Рік тому

      @@உண்மைதமிழன்-ட6ம 😂😂😂.... Nice comedy.....
      Dmk vey puppet govtaa thaane irukku. 😂

  • @kasinathanvelayutham1823
    @kasinathanvelayutham1823 Рік тому

    பேட்டி எப்படி கொடுக்க வேண்டும், அரசியலை எப்படி விமர்சிக்கவேண்டும் என்பதை சவுக்கிற்கு வகுப்பு எடுக்க வேண்டும். இல்லையென்றால் சவுக்கிற்கு இருக்கும் மரியாதை போய்விடும்.Right man in a Wrong way

  • @rajasekaran1318
    @rajasekaran1318 Рік тому

    தோழரே ஒரு நல்ல விஷயம் சொல்லும்பொழுது ஒரு நகைச்சுவை கூடவே சொல்லி உதாரணத்திற்கு நமக்கு தான் கடன் தர மாட்டார்கள் ஆனால் ஆதாணிக்கு ஸ்டேட் பேங்க் கடன் கொடுக்கும் என்று ஒரு நகைச்சுவை சொன்னீர்கள் அது நன்றாக உள்ளது

  • @jothip7932
    @jothip7932 Рік тому +1

    Sankar ❤️❤️❤️