தற்பொழுது உங்களது காணொளிகளை தொடர்ந்து நான் கண்டு கொண்டிருக்கிற எளிமையாகவும் மிக சிறப்பாகவும் அனைவருக்கும் புரியும் வகையில் உங்கள் காணொளி அமைந்திருக்கிறது நன்றி தொடர்ந்து பதிவுகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
I am a bachelor and away from my house. I tried two of your recipe rava bath and Rava Dosa. I feel myself a chef😊 my next preparation will be fish kulambu 🎉 thankyou chef....
தற்பொழுது உங்களது காணொளிகளை தொடர்ந்து நான் கண்டு கொண்டிருக்கிற எளிமையாகவும் மிக சிறப்பாகவும் அனைவருக்கும் புரியும் வகையில் உங்கள் காணொளி அமைந்திருக்கிறது நன்றி தொடர்ந்து பதிவுகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
நான் இதுவரை கல்யாண வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்டது இல்லை.
அதே தான்.. வத்தக்குழம்பு...பட்டாணி உருளைக்கிழங்கு.. பொதுவாக திருமண விருந்தினர் சைவ சமையல் மட்டுமே..
கல்யாணத்துல சைவமா😂😂😂 அடே எந்த ஊரு டா. எங்க ஊர்ல piece இல்லைனா கல்யாணமே நின்றும்
நானும் இதேபோல் தான் மீன் குழம்பு வைப்பேன் ஆனால் ஆச்சி மசாலா சேர்க்க மாட்டேன் வீட்டில் தயாரித்த குழம்பு மிளகாய்த்தூள் தான்.👍
I am a bachelor and away from my house. I tried two of your recipe rava bath and Rava Dosa. I feel myself a chef😊 my next preparation will be fish kulambu 🎉 thankyou chef....
மீன் குழம்பு வைக்க தெரியாதவர்கள் நல்ல அருமையான பதிவு நண்பா நன்றி வாழ்த்துக்கள் மீண்டும் வளர❤❤❤❤
அருமை. 👌🏻👌🏻👌🏻. கறி வட கம் செய் முறை போடுங்கள்
மீன் குழம்பு. குரு கண்ணன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றி 👍🙏
குழம்பு தூள் செய்த வீடியோ பதிவிடவும்.எனது வேண்டுகோள்
மிக மிக அருமை
Thanks for watching Nithara kitchen.
சூப்பர் தம்பி நான் செய்வது போல் இருக்கிறது
Kulambu tast super
😊😊😊
மேரேஜ் stile fish குழம்பு.. சூப்பர்
அண்ணா நீங்க சொல்லிக்கொடுத்த சிக்கன் சுக்கா செய்து பார்த்தோம் சூப்பரா வந்தது. நன்றி நன்றி நன்றி
நான் கும்பகோணம் .அருமை மீன்குழம்பு
Hi anna...super but evlo pulikku evlo thanni oothanum pls solunga..sometimes thanni neraiya oothuna pulipu taste illama poiduthu...athe polathan rasam vaikum pothum..pks explain pannunga anna
Kannan master seira Ella samayalum super bro
Very nice presentation
I prepared in same way , really it came out very well. God bless you Anna.
Channa masala try pannen super ra iruthathi
உங்கள் சமையாலை தொடர்ந்து பார்கிறேன் supper
Supper fish curry thnky addi pulli
Sir your explanation is very super and easily understanding by every body. Nice
Super ❤❤❤❤ looks yummy and tempting to eat ❤❤❤
Thanks for watching Nithara Kitchen
Really very nice fish curry and the way you explained step by step is great,keep rocking
Anna kari vadagam yengu kidakum anna ple tell me. Bro
Karu vadakam eppadi seivathu
Rava dosai try pannuna super
நான் நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்தவன் எங்கள் பகுதியில் புலவு சோறு மிகவும் சிறப்பு ஒரு காணொளி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
🎉🎉🎉wonderful GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉❤❤❤
Super anna... my favourite gravy
Sirapu 🎉
Thanks for watching Nithara Kitchen
Woow super
Thanks for watching Nithara kitchen.
Very good super
Thanks for watching Nithara Kitchen.
மீன் குழம்பு மசாலா சேர்க்கலாமா
Sir Rava Dosa super na yesterday try panna
Great
Thanks for watching Nithara Kitchen.
Meen kulambu super bro.
Thanks for watching Nithara kitchen.
Ayyo, sema, anna super anna masala podi pakkuvam sollungal anna
👌👌
Super ji❤️
Thanks for watching Nithara Kitchen
Very good appetizing
சூப்பர்
Thanks for watching Nithara kitchen.
அண்ணா சிக்கன் பிரியாணி செய்முறை சொல்லுக.
Karuvadagam na ennathu ethu epdi seirathu illana kadaila kidaikuma இதுயெப்டினு தெளிவாக சொல்லுக pls
Kulambu thool RECIPE podunga
What is karuvalagam?
கலர் ஃபுல்
Super na
Thanks for watching Nithara kitchen.
We want karuvdaam recipe
Please send
Brother super rava dosa recipe really fantastic so crispy and tasty God bless you da kanna
Super...
Thanks for watching Nithara kitchen.
❤❤super bro
Thanks for watching Nithara kitchen.
Very nice 🎉
Thanks for watching Nithara kitchen.
Super super super
Thanks for watching Nithara kitchen.
Unga stylela meen varuval video podunga anna
How do make karuvadagam
Super looks yummy. Please post kfc chicken video receipe. I am your subscriber from your first video.
❤❤❤
Karuvadagam means vengaya vadagama sir
@@Che221 yes
Super
Thanks for watching Nithara Kitchen
👌
Thanks for watching Nithara kitchen.
Coconut milk utrlama sir
👌👍
Thanks for watching Nithara kitchen.
Anna kalayana veeddu urulikilangu kuuttu recbi pooduga anna
Sir super sir
Thanks for watching Nithara Kitchen
Yumm...
Thanks for watching Nithara kitchen.
Super bro
Thanks for watching Nithara kitchen.
தண்ணீர் அளவு சொல்லுங்க
Super tasty bro ❤
Thanks for watching Nithara kitchen.
Ithu enthana per sapdalam
குழம்பு தூள் recipe pls
Anna ithula kadugu serkalama
Anna all purpose kulambu milagai thool podunga
Super Anna yummy
Thanks for watching Nithara kitchen.
Mutton kulambu recipe podunga Anna
supper anna
Thanks for watching Nithara kitchen.
Arumai Bro 🙏
Thanks for watching Nithara kitchen.
Vadagam making video please
Thank you bro
Thanks for watching Nithara kitchen.
அண்ணா.மீன்குழம்பில்
தேங்காய் அல்லது.தேங்காய்.பால்
ஊத்தாலம்மா.
Karuvadaam recipe
அண்ணே மட்டன் குழம்பு பன்னுங்க
❤❤❤👌👍
Thanks for watching Nithara kitchen.
👍🙏
Thanks for watching Nithara Kitchen.
Sir aviyal podunga
Ella channelayum kulambu thool nu solringa athu ena ingredients nu solunga!
Avaru aachi brand kulambu thool use panraru pa 😊
கல்யாண வீட்ல இப்ப மீன் போட ஆரம்பிச்சுட்டாங்க ளா....😂😂
🎉🎉🎉🎉🎉
Thanks for watching Nithara kitchen.
Anne naan saudi la erukken enakku karu vadagam venum sir
❤
Thanks for watching Nithara kitchen.
Anna , meat (chicken)sambar recipe please
கருவடகம் எப்படி செய்வது
Kanan sir super meenu kuzmbu ❤kuspoo idli batter tiffen sambar podvum
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks for watching Nithara kitchen.
🎉🎉🎉🎉🎉🎉😮
Aatu kaal paaiya please
நாக்குல எச்சில் ஊறுது brother
Karu vadagam apdina enna enka vikum
ஒரு வீடியோ குறைந்தது 5 நிமிடத்திற்குள் இருந்தால் நன்றாக இருக்கும்.
Anna ulunthu vadai saimurai saithu katunga
அண்ணன் முந்தைய பதிவில் ரவை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்று நேரம் சொல்லவில்லை முந்தைய பதிவில் நான் கமெண்ட் பண்ணி இருந்தேன்