திருநெல்வேலியில் இருந்து பேசுறோம் ஆசிரியர் ஒழுங்கா வகுப்பு எடுத்து புரியும்படி சொல்லி தந்தா படிக்காத குழந்தை கூட கல்வியில் முன்னேறும். அதுபோல நீங்க எடுக்கிற சமையல் வகுப்பு உண்மையில் தெரியாதவர்களுக்கு கூட உங்கள் வகுப்பு புரிதலை ஏற்படுத்தி சமையல் செய்து முன்னேறவும் சமையல் மாஸ்டராகவும் உருவாக இந்தப் பதிவு உதவியாக இருக்கும் வாழ்க வளமுடன் உங்கள் நல்ல மனசுக்கு இறைவன் அருள் என்றும் கிடைக்கட்டும்
ரொம்ப நாளா இந்த இட்லிக்கு சுண்டல் எப்படி செய்வது என தெரியாமல் இருந்தேன் எனக்கு ஊரு திருத்துறைப்பூண்டி தான் ஆனா தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மூணு ஏரியாவிலும் சாப்பிட்டு இருக்கேன் பட் ஆனா செய்யுற முறைதான் தெரியாம இருந்துச்சு இப்போ தெரிஞ்சுகிட்டேன் தேங்க்ஸ் பாஸ்
25 years before kumbakonam la chinna kura kadaila saptathu...uthappam, idly ku side dishku.... Oru kinnam la thaniya vangi saptrukean.... Super a erukum... My childhood memories❤️🥰🥰🥰
கண்ணன் தம்பி ரொம்ப நல்லா இருந்தது நாங்கள் பட்டை லவங்கம் ஏலக்காய் பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கருவேப்பிலை போட்டு வதக்கி மஞ்சள் உப்பு போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு இஞ்சி பூண்டு கசகசா விழுது சேர்த்து வேகவைத்து உருளைக்கிழங்கு கட் செய்து போட்டு பச்சை கடலை மாவு இரண்டு ஸ்பூன் தண்ணீர் விட்டு கலந்து கொதிக்க வைத்து எடுப்போம்
பீட்ருட் ஹோட்டல் பாகம் காண்பிக்கவும். வீட்டில் ஸ்விடாக இருக்கிறது. ஹோட்டலில் ஸ்விட் தெரியாமல் செய்கிறார்கள். அதை காண்பிக்கவும். உங்கள் சேனல் நன்றாக இருக்கிறது. நன்றி.
Super.அதிகம் மசாலா இல்லாமல் பூரி கிழங்கு போல் நன்றாக உள்ளது.கட்டாயம் செய்து பார்க்கிறேன்.நன்றி கண்ணன் தம்பி
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி
அண்ணா.
திருநெல்வேலியில் இருந்து பேசுறோம் ஆசிரியர் ஒழுங்கா வகுப்பு எடுத்து புரியும்படி சொல்லி தந்தா படிக்காத குழந்தை கூட கல்வியில் முன்னேறும். அதுபோல நீங்க எடுக்கிற சமையல் வகுப்பு உண்மையில் தெரியாதவர்களுக்கு கூட உங்கள் வகுப்பு புரிதலை ஏற்படுத்தி சமையல் செய்து முன்னேறவும் சமையல் மாஸ்டராகவும் உருவாக இந்தப் பதிவு உதவியாக இருக்கும் வாழ்க வளமுடன் உங்கள் நல்ல மனசுக்கு இறைவன் அருள் என்றும் கிடைக்கட்டும்
Super anna
💯💯💯👍👍👌🙏
அண்ணா நான் நீங்க சொல்லிக் குடுத்த சென்னா மசாலா செய்து பார்த்தேன் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அண்ணா... ரொம்ப ரொம்ப நன்றி...
ரொம்ப நாளா இந்த இட்லிக்கு சுண்டல் எப்படி செய்வது என தெரியாமல் இருந்தேன் எனக்கு ஊரு திருத்துறைப்பூண்டி தான் ஆனா தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மூணு ஏரியாவிலும் சாப்பிட்டு இருக்கேன் பட் ஆனா செய்யுற முறைதான் தெரியாம இருந்துச்சு இப்போ தெரிஞ்சுகிட்டேன் தேங்க்ஸ் பாஸ்
சென்னா மசாலா செய்து பார்த்தேன். ரொம்ப சுவையா இருந்தது. என் குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிட்டாங்க. Thank u பிரதர்.
நல்ல அழகா சொல்லி தரீங்க...நல்ல மனசு காரர்
சூப்பர்..முதல் முறையாக பார்க்கிறேன்...பட்டாணி இல்லாமல் செய்தால் இதுக்கு பெயர் பாம்பே சட்னி... 😊
Neenga solli kodutha Sanna masala vera level ea husband dhapa style a super iruku nu romba parattinar tq a lot😊
👌 super. உங்க மனைவி ரொம்ப கொடுத்து வச்சவங்க
90s la என் தாத்தா கூட சின்ன சின்ன கடைகளில் சாப்பிட்டு இருக்கிறேன்,ரொம்ப அருமையா இருக்கும், thank u for the recipe bro👍
அருமை சகோதரா நீங்கள் செய்து காட்டும் சமையலை எத்தனை பேருக்கு என்று சொன்னால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.நன்றி🎉🎉🎉🎉
எல்லா ரெசிபியும் 👌👌👌
Kannan is genius and super star in cooking
What he says about mothers is very correct things . Our mom is our first chef !!
Eanga Thiruvarur KUMBAKONAM Thanjavur side chinna tea kadaila idliki sundal sidish saapduvom ...
சூப்பர் நண்பா...இதோ நாளைக்கே செய்து பார்க்க போறேன்,.😋
உங்க சமையலை சாப்பிட்டு பார்க்க ஆசையாக உள்ளது... எந்த ஊர் நீங்க சகா?
சப்பாத்தி பூரிக்கும் நன்றாக இருக்கும்
அதிகமா கேட்டு வாங்கி சாப்டுருக்கான். .. கும்பகோணம் அதை சுற்றி உள்ள பகுதியில்...❤❤
அருமையான சைட் டிஷ் தம்பி வாழ்த்துக்கள் 💐
இட்லியுடன் குழைத்து சாப்பிட்டலாம் 😋😋😋😋😋
kumbakonam special very nice
சூப்பர் தம்பி நாங்களும் செய்து பார்க்கிறோம் நன்றி
Vera level
25 years before kumbakonam la chinna kura kadaila saptathu...uthappam, idly ku side dishku.... Oru kinnam la thaniya vangi saptrukean.... Super a erukum... My childhood memories❤️🥰🥰🥰
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Yes me Thiruvarur
அண்ணா உங்க வீடியோ சூப்பர் இன்னும் வேற வகையான குழம்பு சமையல் போடவும் நன்றி 👌👌👌👌👌👌🙂🙂🙂🙂🙂🙂🙂
அருமை வாழ்த்துகள்.
Na chinna pilaila sapita recipe na rompa nal thedittu erunthen thank you na.
Sir kalyanaveetu rasam video podunga please...
Perfect teaching
செய்தோம் குட் 🙏🏼👌🏼
Your channel is useful. Beetroot poriyal when I do it is not tasty as in hotel. Please show Beetroot poriyal. In hotel it is tasty without sweet.
தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை திரு கண்ணன் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙌🙌🙌
அருமை நன்றி
Super vera leval 😋😋😋😋💫👌👌👌
Try panren
Sema😊😊
அருமை அண்ணா
Superrrrr
Super👌i am try the resipi👌👌
நன்றி, சவுதியில் இருந்து❤❤
கண்ணன் தம்பி ரொம்ப நல்லா இருந்தது நாங்கள் பட்டை லவங்கம் ஏலக்காய் பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கருவேப்பிலை போட்டு வதக்கி மஞ்சள் உப்பு போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு இஞ்சி பூண்டு கசகசா விழுது சேர்த்து வேகவைத்து உருளைக்கிழங்கு கட் செய்து போட்டு பச்சை கடலை மாவு இரண்டு ஸ்பூன் தண்ணீர் விட்டு கலந்து கொதிக்க வைத்து எடுப்போம்
அது இட்லி குருமா
enga thiruvarur famous....
சூப்பர் 😊😊😊😊👍👍👍🙏🙏
1st comment..super dish
Pattani illamal ithey method il seivom.ithuku peru bombay chutney.
.kumbakonam famous.
அண்ணா வடகறி செய்து காட்டுங்கள்
Super valdhugel sir 🎉❤
Super ra vanthathu anna
Ayyo sir na unga kitta kekkalanu irundha thanks sundal
Anna non veg kaamiga pls like meen,chicken,mutton
arumai😍😍😍😍😍😍👌👌👌👌👌👌
சூப்பர்...
Green chilli sapitum podu vaaila thenpadatha bro
Chidamaram kathirika kosthu pannunga marrige la vaipanga semmaya irukum plz
Super ohh Super 👌
Anna next Kara chutney recipe video poduga
Anna pattaniya koddakadalaiya. Anna
Very delicious
My favorite dish anna👍
Thank you 💕...sofy chapathi recipe podunga sir
We will post the requested recipes soon. Thanks for watching our channel.
@nitharakitchen 👍💫
Sir,Unga channel Masala super
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
சப்பாத்திக்கு இதை செய்யலாமா அண்ணா?
🎊🎊💐💐thanks brother
Tiffin sambar podunga pls
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Sir enakku romba ungali pudikum Eenadu daughter marriage Sivaganga district devakottai invert u sir
Pramatham....😊
Thanks for watching our channel.
Super brother very nice
Thanks for watching our channel.
உங்க சேமியா கேசரி பண்ணி பார்த்தான் சூப்பர் . மட்டன் குழம்பு ,மீன் குழம்பு ,நாட்டு கோழி குழம்பு பண்ணி காட்டுங்க. பல கேட்டரிங் பண்ணறவங்க வீடியோ எடுத்து போடுங்க நித்தரா கிச்சன் Team .❤❤❤❤❤❤
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Supersir.🎉
பீட்ருட் ஹோட்டல் பாகம் காண்பிக்கவும். வீட்டில் ஸ்விடாக இருக்கிறது. ஹோட்டலில் ஸ்விட் தெரியாமல் செய்கிறார்கள். அதை காண்பிக்கவும். உங்கள் சேனல் நன்றாக இருக்கிறது. நன்றி.
Arumai👌🏻👌🏻👌🏻. Perungayam poda vendama chef??
வேண்டாம், எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@@nitharakitchen 🙏🏻
Super
Super kannan sir
Thanks for watching
Attagasam 🎉❤
Veg kurma video podunga master
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Sundal paarkka நல்லா இருக்கு. Aanal vedio romba neelam
Super sir.vadacurry catering style podunga.
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@nitharakitchen Thank you
Super anna😋🤤
Super anna
Sundal how much whistle we must do in cooker
1 whistle and 6 hours soak . Thanks for watching our channel.
Neenga tiruvarur ra
அருமை சகோ. இஞ்சி, பூண்டு சேர்க்க வேண்டாமா?
சேர்க்க வேண்டாம், எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@nitharakitchen 🙏
romba siow
Very good
Kalaimavukku bathil pottukadalai mavu karaithu vidalama sir
போடலாம். எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Ssssuper அண்ணா ரொம்ப நல்லா இருக்கு நன்றிங்க ணா❤😊🎉🎉🎉🙏🏻👍❣️
சென்னை.பேமஸ் டீக்கடையில் மாலை.நேரத்தில் சுண்டல்.வடை போட்டு சாப்பிட்டால் ஜோரோ ஜோரு
Why don't you use ginger garlic
if you add then taste will be veg Kuruma. Thanks for watching our channel.
👌👌👌👌👌
Thanks for watching our channel.
பெருங்காயம் போட்டா சுவை மாறுமா????
ஆம் அது மாறும். எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
உங்கள் சேனலை பார்த்து ஏராளமான பேர்கள் சமையல் கலைஞர்கள் ஆகி இருப்பார்கள.
🎉🎉🎉🎉
டிபன் சாம்பார் பொடி
❤😍😋😋😋🤤🤤🤤👌👍
Inji serkavillaye
பட்டாணியை வேக வைக்கும் போது உப்பு சேர்த்தால் வேகாது.
நாங்கள் இதை பட்டாணி கூட்டு என்போம்
அது என்ன வாட்டர் வாட்டர் சொல் ரீங்க அது என்ன, ho அது தண்ணீரா
ஆம் அதன் தண்ணீர். எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
மிளகாய் பத்து அதிகம்.
போடலாம். எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
😅