எத்தனை பொறுமை...சிரித்த முகத்துடன் கொங்கு தமிழில் பேசிய பேச்சில் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துகள் சகோதரி ❤❤ பயனுள்ள சிறந்த காணொளி ❤
எத்தனையோ வீடியோ பார்த்திருக்கிறேன் இந்த வீடியோ மாதிரி உபயோகமான தகவல்கள் வேறெந்த வீடியோவிலும் பார்த்தது இல்லை மிக்க நன்றி சகோதரர் கடைக்கார அம்மாவின் விளக்கம் அணுகுமுறை அருமை🎉🎉
ஏறக்குறைய இரண்டு மணி நேரம் கொஞ்சம் கூட சலிக்காமல், முக மலர்ந்து ஒவ்வொன்றாக விளக்கம் தந்த அம்மா விற்கு நன்றிகள்.. பல பெண்கள் இந்த அம்மாவின் பொறுமையை கற்றுக் கொள்ள வேண்டும்.. அப்போ தான் வீட்டில் லட்சுமி தங்கும்..
உணமைங்க.வீடியோதான் இரண்டு மணிநேரம். ஆனால் நாங்கள் காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை வீடியோ எடுத்தோம். அவ்வளவு நேரமும் கொஞ்சம்கூட கோபப்படாமல் முக மலர்ச்சியுடன் விளக்கம் தந்தது எங்களையே ஆச்சரியப்பட வைத்தது.👍👍👌👌🌿🌿🍀🍀🙏🙏🙏🎉🎉💐💐💐
எத்தனை பொறுமை...சிரித்த முகத்துடன் கொங்கு தமிழில் பேசிய பேச்சில் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துகள் சகோதரி ❤❤ பயனுள்ள சிறந்த காணொளி ❤
ஆமாம்...காலை முதல் மாலை வரை படப்பிடிப்பு நடந்தது. அதே புன்னகையுடன் அருமையான விளக்கம் தந்தது எங்களை மெய்சிலிர்க்கவும் ஆச்சரியப்படவும் வைத்தது.👍👍🎉🎉🎉🌿
எத்தனையோ வீடியோ பார்த்திருக்கிறேன் இந்த வீடியோ மாதிரி உபயோகமான தகவல்கள் வேறெந்த வீடியோவிலும் பார்த்தது இல்லை மிக்க நன்றி சகோதரர் கடைக்கார அம்மாவின் விளக்கம் அணுகுமுறை அருமை🎉🎉
ஆமாம் சகோதரி..மிக மிக கனிவாக அழகாக எளிமையாக விளக்கம் அளித்தார்..👌👌👌👍👍👍🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🍀🍀🍀🍀💐💐
வீட்டிற்கு தேவையான அத்தனை பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பது அருமை. தங்கள் வீடியோக்கு நன்றி.
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் 🎉🎉🎉💐🙏🙏🙏🙏
அருமையான வீடியோ... சூப்பர்...
மிகவும் நன்றி நல்ல விஷயம் வீட்டிற்கு தேவையான பொருட்கள்
ஆமாங்க... நல்ல விளக்கம் 👍👍👍🎉🎉
அம்மாவிடம் இருந்து துபாய் நாட்டிற்கு தோசைக் கல் வாங்கி வந்தேன்.மிகவும் அற்புதமாக உள்ளது ...
அருமை.. அருமை...மிக மிக மகிழ்ச்சியான நிகழ்வு👍👍👌👌👌🌿🌿🌿🌿🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍀🍀💐💐❤️❤️
Super pasarananga super amma
Super bro .enthu enga amma place.but ennum na pakkala eni poganum thanks bro.
Wow amazing....🙏🙏🙏👍👍👌👌🎉🎉🌿🌿🌿
Crystal clear explanation sister
Yes...Thank you so much 🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல் எல்லா பொருள்களும் சூப்பராக இருந்தது மிக்க நன்றி சகோ.....🙏🏻💐💐🥳🥳
Thank you so much sis🙏🙏🙏🎉🎉🎉🎉🌿🌿🌿🍀🍀👍👍👍
Information super 👌
Thank you so much bro 🙏🙏🎉🎉🎉🌿🌿🌿
அண்ணா. நன்றி. ❤️❤️❤️❤️
Thank you so much 🙏🙏👍👍🌿🌿🎉🎉❤️
Anaithu porutkalum super quality supra irukku
ஆமாங்க நல்ல குவாலிட்டி 👍👍🍀👍👌👌👌👌🎉🎉💐💐
அருமை
Thank you so much 🙏🙏🙏🙏 🎉🎉❤️❤️
Unga video pathutu eruken. Nan konganapuram dhan sir.yapdi enga kandu pudichu vandhiga.
சேலம் போகலாம்னு அந்த வழியாக வந்தேன். எதேச்சையாக எடுத்தது தான் இந்த வீடியோ
🎉Very nice
Thank you so much 🙏🙏🙏👍👍👍🎉🌿🌿🌿
ஏறக்குறைய இரண்டு மணி நேரம் கொஞ்சம் கூட சலிக்காமல், முக மலர்ந்து ஒவ்வொன்றாக விளக்கம் தந்த அம்மா விற்கு நன்றிகள்.. பல பெண்கள் இந்த அம்மாவின் பொறுமையை கற்றுக் கொள்ள வேண்டும்.. அப்போ தான் வீட்டில் லட்சுமி தங்கும்..
உணமைங்க.வீடியோதான் இரண்டு மணிநேரம். ஆனால் நாங்கள் காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை வீடியோ எடுத்தோம். அவ்வளவு நேரமும் கொஞ்சம்கூட கோபப்படாமல் முக மலர்ச்சியுடன் விளக்கம் தந்தது எங்களையே ஆச்சரியப்பட வைத்தது.👍👍👌👌🌿🌿🍀🍀🙏🙏🙏🎉🎉💐💐💐
கிரானைட் கல்லால் ஆன சப்பாத்தி கல்.. 250-350... இங்கே கோயம்புத்தூர் ல 100 ரூ... கொஞ்சம் விலை அதிகம் போல தோன்றுகிறது..
ஒரு நாளைக்கு உங்களிடம் பேசிய பின் பொருள் வாங்க வேண்டும்
Super bro✌️
Thank you so much bro 🙏🙏🙏👍👍🌿🌿🌿🎉🎉❤️❤️
மிக மிக அருமையான பதிவு.. வாழ்க வளமுடன்... சின்ன உலக்கை என்ன விலை..
Description -ல அந்தம்மா போன் நம்பர் இருக்கு.போன் செய்து கேளுங்கள்.
சி ற ப் பு மி க சி ற ப்பு❤❤❤❤❤❤❤
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏🙏🙏🙏🎉💐🙏🎉
Very good Akka.speech.thanksakka
🙏🙏🙏🙏💐💐🎉🎉👍👍🌿🍀🍀
சிறு வயதில் அம்மி கல் மாவு ஆட்டு கல் என்று பயன்படுத்தியது தான் பார்க்கும் போது மிகவும் அழகாக உள்ளது ஆனால் இப்போதைக்கு யார் சமைக்க நினைக்கிறார்கள்
உண்மைதான் 😀😀
Suuuper ❤
Thank you so much 🙏🙏💐💐🎉
Thankyou senthil
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி 🙏🙏🙏💐💐🎉🌿🌿🍀🍀
Frying pan
Price and how to order pls tell
See description for full details.. thank you 👍👍🙏🙏🙏💐💐💐🎉
நானும் இன்னிக்கு தான் வாங்கி னேன் திலகா சிவக்குமார் மறைமலை நகர்🙏🙏❤️❤️❤️
அருமை அருமை... வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉💐🙏🎉💐
❤🎉
Thank you so much bro 🙏🙏🙏👍👍👍🌿🌿🎉🎉❤️❤️
❤
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🎉🙏🌿❤️💐🎉👍
❤🎉❤🎉❤
Thank you so much 🙏🙏🙏🙏😊
இது மண் சட்டியா கல் சட்டியா மா
எல்லாமே பாறைகளை உடைத்து செய்யப்படும் கல்சட்டி
❤❤❤👍👍👍🔥🔥🔥🙏🙏
Thank you 🙏🙏🙏
எந்த ஊர்ங்க
See description for full details sister 👍👍👍🙏🙏💐💐🎉🎉🍀
Where is this shop located. Contact number plz
See description for full details
Online order number
See description for full details