இப்போதைய சிறிய இளைஞர்கள் பைக்கில் போய் இறந்து போகிறார்கள் ...இன்னும் பார்க்க வேண்டிய விசயம் நிறைய இருக்கிறது...ஆனால் வேகமாய் போய் ஒரு ஆணியக்கூட அசைக்க முடியாது....மிதவேகம் மிக நன்று
இது மாதிரி எத்தனை செய்தியை பாக்குறோம். இந்தப் பெற்றோர்கள் ஏன் இப்படி பன்றாங்க? பிள்ளை பைக் கேட்டா அது வேண்டாம்னு சொல்லி புரிய வைக்கிறதை விட்டுட்டு தேவையா இதெல்லாம்?
👹எவ்வளவு பேர் இறந்தாலும் திருந்த மாட்டாங்க 🚫அதிநவீன பைக்குகளை தடை செய்ய வேண்டும் அது யாரால் முடியும் என்றால் மக்களால் மட்டும் தான் முடியும் ஒற்றுமையா போராட்டம் பண்ணா கண்டிப்பா அதிநவீன பைக்குகளை தடை செய்வாங்க இது நடக்கணும் நடக்கும் நான் பண்ணுவேன் முயற்சி 💥 🙏தயவுசெய்து உங்க அப்பா அம்மாவுக்காக வாழுங்க இல்லன்னா நல்லது பண்ணுங்க மிஷின் மேல ஆசை வைக்காதீங்க அது உங்களைக் கொன்று விடும் please🙏 🥺Rip...
Yara erunthallum perfect rode rules and regulations , helmet wearing, emergency situation la how to handle the bike, lisence, speed limit yalla padicha mattuntha bike vangi kudukanum ellana epadi tha nadakum Rest in peace
இவ்வளவு வேகம் செல்லும் நிலையிலா நம் தார் சாலைகள் இருக்கின்றன.தரம் கெட்ட சாலையில் வாகனம் ஓட்டினால் வேகம் கூடாது.நம் ஊருக்கு பொருத்தமில்லாத வண்டி.மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் வரை அஞ்சி நடந்து செல்லும் வகையில் இம்மாதிரி வண்டிகளை ஓட்டுகிறார்கள். வண்டி நம்முடைய வசதிக்காக மட்டுமே, அதைக்கண்டு மற்றவர்கள் பயப்பட இல்லை. மீறினால் என்றாவது ஒரு நாள் இது தான் கதி.
nan 4 varusama ktm 220 vachi iruken entha prechanaiyum illa speed control panni nithanama drive pannuren vandi eduthathum un contol speed la pona kadaisila ithu mathari than aagum.
One month munadi thana oru paiya ktm bikela poi death ana po oru person vedio potaru pls yaru pasangakuku ktm bike vangi tharathinganu sonnaru. A elloru intha bike virumburanga
இப்போதைய சிறிய இளைஞர்கள் பைக்கில் போய் இறந்து போகிறார்கள் ...இன்னும் பார்க்க வேண்டிய விசயம் நிறைய இருக்கிறது...ஆனால் வேகமாய் போய் ஒரு ஆணியக்கூட அசைக்க முடியாது....மிதவேகம் மிக நன்று
திருந்தாத , உணராத,பெற்றோர்கள் இருக்கும் வரை இது போல நடக்கத்தான் செய்யும்
பெற்ற பிள்ளை கேட்டான் என்பதற்கு விலை உயர்ந்த பைக்.தகுதியை மறந்த செயல்.பொறுப்பற்ற மகன் சாகசங்களை செய்வதாக நினைத்து மரணத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்த்துக்கள் பெற்றோர்கள் அடி என்று சொன்னால் தெரியாது அடி எப்படி என்றால் தான் தெரியும்
என்ன பெருமை..... ஒரு எருமைக்கு கூட உதவாது
Fact
இது மாதிரி எத்தனை செய்தியை பாக்குறோம். இந்தப் பெற்றோர்கள் ஏன் இப்படி பன்றாங்க? பிள்ளை பைக் கேட்டா அது வேண்டாம்னு சொல்லி புரிய வைக்கிறதை விட்டுட்டு தேவையா இதெல்லாம்?
👹எவ்வளவு பேர் இறந்தாலும் திருந்த மாட்டாங்க
🚫அதிநவீன பைக்குகளை தடை செய்ய வேண்டும் அது யாரால் முடியும் என்றால் மக்களால் மட்டும் தான் முடியும் ஒற்றுமையா போராட்டம் பண்ணா கண்டிப்பா அதிநவீன பைக்குகளை தடை செய்வாங்க இது நடக்கணும் நடக்கும் நான் பண்ணுவேன் முயற்சி 💥
🙏தயவுசெய்து உங்க அப்பா அம்மாவுக்காக வாழுங்க இல்லன்னா நல்லது பண்ணுங்க
மிஷின் மேல ஆசை வைக்காதீங்க
அது உங்களைக் கொன்று விடும் please🙏
🥺Rip...
Emmanala than mudiyum😂
Ktm nalaye saavu uruthi india la most accident ktm nala mattum thaan nadanthurku...
Atha correcta handle panndravan polcukuvan..thappa handle pandravan emalogathuku poiruvan....🎉🎉
சூப்பர்
Yara erunthallum perfect rode rules and regulations , helmet wearing, emergency situation la how to handle the bike, lisence, speed limit yalla padicha mattuntha bike vangi kudukanum ellana epadi tha nadakum
Rest in peace
பிள்ள பாசம் பெரும் சோகம்
பாசமே ஆபத்து ஆகிவிட்டது.
Jet speed, Cross Cut riding , no future fear parents also support.😮
இவ்வளவு வேகம் செல்லும் நிலையிலா நம் தார் சாலைகள் இருக்கின்றன.தரம் கெட்ட சாலையில் வாகனம் ஓட்டினால் வேகம் கூடாது.நம் ஊருக்கு பொருத்தமில்லாத வண்டி.மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் வரை அஞ்சி நடந்து செல்லும் வகையில் இம்மாதிரி வண்டிகளை ஓட்டுகிறார்கள். வண்டி நம்முடைய வசதிக்காக மட்டுமே, அதைக்கண்டு மற்றவர்கள் பயப்பட இல்லை. மீறினால் என்றாவது ஒரு நாள் இது தான் கதி.
எங்க வீட்டிலேயும் இதுமாதிரி நடந்து இருக்கிறது என்மாமா பையன் செங்குறிச்சி I mess you டா சோமூ
நீங்க செங்குறிச்சியா
90s RX100 :😅😅 நான் எமன்டா
2K Kids KTM : 😅😅😅😅நான் எமனுக்கே எமன்டா
Kavalai Vara villai kovam varugirathu .pillaigaluku kastathai kamithu valarka vendum adamparam panninal eppadithan nadakum thavarana appa Amma evargal
Super
Kdm கர்ணம் தப்பினால் மரணம்
எமனை ஆசையாக விலை கொடுத்து வாங்கிக் கொடுத்துள்ளார்கள்
Antha bike ke avanugu emanaga irunthurugu
He, I want ktm
KTM, muruki pakriya thangam
He, suddenly heaven 😮 oru muruku unala ena pana mudiyumo panita 😂
Vangi kodukalalum sethuruvenu sollirupan athan kadaisi Aasai vangi koduthurukanga enjoy pannittu setthuttan avvalavuthan mudinchu parents ah thittathinga
காசு கொடுத்து பைசைக்கிள் என்ற பெயரில் எமனை வாங்கி கொடுத்து உள்ளீர்கள்
First uh KTM ,NS, MT 15, R15 marri irrukura bike ind la ban pannanum
Perumai magan poitan. Yosinga sir
Kids bike en vaankireenka control varathu skit akum ktm rc Duke junior bike baby bike don't buying Honda Yamaha best....
Siva Siva andiya poita😅😂😂😂
Shajiyum sethu poita 😢😢
😢😢😢😢
😭😭😭😭😭😭😭😭
இதில் என்ன பெருமை
Neyelam appanada
KTM yeman
nan 4 varusama ktm 220 vachi iruken entha prechanaiyum illa speed control panni nithanama drive pannuren vandi eduthathum un contol speed la pona kadaisila ithu mathari than aagum.
Ktm bike vaangunaleh uyir ku utthiravadham kidayathu
😂😂😂😂😂
One month munadi thana oru paiya ktm bikela poi death ana po oru person vedio potaru pls yaru pasangakuku ktm bike vangi tharathinganu sonnaru. A elloru intha bike virumburanga
Idhu tayvaidana
MAHILCHI
Intha paavam muyuvathum antha vuthavaakarai TTF Vasan nuku poi serum.
Ttf
😂😂😂😂😂😂 saavu da
இவனுக்கெல்லாம் Tvs xL தான் சரி
Hi super super 😅😅😅