#BREAKING

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ •

  • @Rkrish.70
    @Rkrish.70 13 годин тому +104

    ஏதோ ஒன்று தப்பா இருக்கு. எதையோ மறைக்க தான் இவ்வளவு இழுக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 14 годин тому +117

    கழகத்தில் உள்ள சார் தான்...
    இந்நேரம் மேல் இடத்துக்கு டீலிங் ஓடிட்டு இருக்கும்

  • @premavadamalai9252
    @premavadamalai9252 11 годин тому +41

    அவன் சரியில்லை என்று இவனுக்கு வாக்களித்தால்....... நடந்து கொன்டு இருப்பதை பார்தால்...... அவனே பரவாயில்லை என்று தோன்றுகிறது........ வாழ்க ஜனநாயகம்......

    • @augustins3025
      @augustins3025 10 годин тому +1

      Intha rendu perum than un kanuku theritha

  • @muthuiyyappan3477
    @muthuiyyappan3477 14 годин тому +77

    அண்ணா பல்கலைக்கழத்தில் Cctv camera வேலை செய்யவில்லை யாம்.

    • @mdillibabu3981
      @mdillibabu3981 13 годин тому +1

      antha panathulatha pajee sapudurathu

  • @mrsasi262
    @mrsasi262 12 годин тому +43

    தமிழகத்தை நடுங்க விட்ட மாணவி வன்கொடுமை.....அந்த சமூக போராளிகள் சூர்யா, கார்த்திக், சத்யராஜ், சித்தார்த், Rj பாலாஜி காணோம் .எங்காய அந்த சமூக போராளி

  • @musicheartzz
    @musicheartzz 13 годин тому +54

    ஆளும் கட்சி சம்பந்தப்பட்டு இருப்பதால் விசாரணை ஒழுங்காக நடைபெறாது, இதனால் சிபிஐ விசாரனைக்கு பரிந்துரைக்க போராடுங்கள்

  • @helantherasa1925
    @helantherasa1925 10 годин тому +20

    கள்ளக்குறிச்சி....ஸ்ரீமதி நினைவு வருகிறது😢😢

  • @jhinohj1183
    @jhinohj1183 14 годин тому +76

    காங்கிரஸ் கம்யூனிஸ்ட் அஇஅதிமுக விசிக நாதக எல்லாம் எங்கடா போனிங்க? உங்க வீட்டு பொண்ணுக்கு நடந்தாலும் இப்படி தான் முட்டு கொடுப்பிங்களாடா?

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 13 годин тому +3

      😊😊😊😊😊😊 ஸூப்பர்👍

    • @aruldev
      @aruldev 12 годин тому +15

      பா ரஞ்சித்

    • @balamurugann6572
      @balamurugann6572 12 годин тому +9

      பாஸ் வட நாட்டில் இருந்தா தான் அவங்க பொங்குவார்கள் அதுவும் உபி ராஜஸ்தான் மபி 😂😂😂😂

    • @subashbosepapa123
      @subashbosepapa123 12 годин тому +3

      அருமையான பதிவு வாழ்த்துகள் 🎉🎉🎉🙏🙏🙏

    • @azhagudhuraieswaran9926
      @azhagudhuraieswaran9926 11 годин тому +2

      கொம்மால திமுக வ கேள்வி கேட்க துப்பில்ல இங்க வந்துட்டான்😡

  • @sriramcb5920
    @sriramcb5920 15 годин тому +50

    யார் அந்த SIR? வேற யாரா இருக்க முடியும்? திராவிட மாடல் விடியல் கழகக் கண்மணிகள்ல ஒருவனா தான் இருக்க முடியும். என்ன, பிடிச்சா பதினஞ்சு நாள்ல " கவனிக்கறவங்கள கவனிச்சு, கொடுக்க வேண்டியத கொடுத்து" ஜாமீன்ல வெளிய வந்துடலாம். கழகம் இருக்கு நம்மைக் காப்பாற்ற.

  • @balamurugann6572
    @balamurugann6572 12 годин тому +7

    அந்த சார் பெரும்பாலும் அவங்க தான் 😂😂

  • @Timers-Rocks
    @Timers-Rocks 13 годин тому +36

    எங்காய அந்த சமூக போராளிகள் சூர்யா, கார்த்திக், சத்யராஜ், சித்தார்த், Rj பாலாஜி காணோம் .
    அதிமுக ஆட்சியில் ஏதேனும் ஒரு பிரச்சனைனா அடுத்த ஒரு மணி நேரத்தில் டுவிட் பணிருவங்க
    இப்ப வாயவே திறப்பதில்லை

    • @mahendranguru965
      @mahendranguru965 12 годин тому +5

      அதற்கு அவனுக்க இதெல்லாம் எல்லா ஆட்சியில் நடக்கும்.. bjp தான் வர கூடாது என்பார்கள்

  • @babunanduvideo
    @babunanduvideo 13 годин тому +9

    யார் அந்த சார்,?இது வெளிய வராது.அப்படியே வெளியே வந்தாலும்.புன்னியம் இல்லை.இந்த கேஸ் புஸ்.

  • @Yasvanth-u2l
    @Yasvanth-u2l 13 годин тому +32

    நாடே போற்றும் பெருமைமிகு திராவிட மாடல் அரசால் "அந்த சார் "காப்பாற்றப்பட்டுவிட்டார்.

    • @LaksmiDevi-p8i
      @LaksmiDevi-p8i 12 годин тому

      Sir,
      SSM-I
      Zone No:- 9
      Zone Colour:- Violet
      Zone Leader:- U.Rajamurugan
      Department :- Main gate,Training Hall ,Canteen,Dining Hall,Time off ,Civil room Vehicle Maintanance
      Date:-05.12.2024
      Time - 9.55 am to 10.05 am
      No.of Persons - 8
      Topic - 5s awareness to all Persons, Fitness & Pledge Taken.
      By,
      Zone-9 TeamSir,
      SSM-I
      Zone No:- 9
      Zone Colour:- Violet
      Zone Leader:- U.Rajamurugan
      Department :- Main gate,Training Hall ,Canteen,Dining Hall,Time off ,Civil room Vehicle Maintanance
      Date:-05.12.2024
      Time - 9.55 am to 10.05 am
      No.of Persons - 8
      Topic - 5s awareness to all Persons, Fitness & Pledge Taken.
      By,
      Zone-9 Team

    • @Sissn123
      @Sissn123 11 годин тому

      கமலாலயம் போலாமா வீடியோ நிறையவே இருக்கிறது என்று கூறினார்கள்

  • @vasanthp2703
    @vasanthp2703 11 годин тому +6

    அந்த சார் ரொம்ப பெரிய சாரா இருப்பார் போல. இல்லைனா அந்த கால் வந்த நம்பர் வச்சு இந்நேரம் எப்போவோ பிடித்து இருப்பாங்க.

  • @avsbro2942
    @avsbro2942 12 годин тому +9

    அந்த sir காப்பாற்ற படுவர்,

  • @Manomanova
    @Manomanova 13 годин тому +8

    பாப்போம் போல்சும் நீதி துறையும் நீதிய நிலை நிருத்துதானு

  • @jaijai5756
    @jaijai5756 14 годин тому +45

    அந்த சார் எவன் ???
    அது மட்டுமல்ல நண்பர்களே இந்த திருடர் கூட்டத்திற்கு வாக்களியுங்கள் நம் தமிழகம் நன்றாக விளங்கும்

  • @Rajisaravanan25
    @Rajisaravanan25 12 годин тому +12

    அவனுங்க யாராக இருந்தாலும் விடக்கூடாது.கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும்.பெற்றோர்கள்‌ சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.தயவு செய்து தண்டியுங்கள்.விடாதீர்கள். பெண்களுக்கு ரொம்ப கொடுமைகள் நடக்கிறது.வேதனையாக‌உள்ளது.குற்றவாளிகளை விடாதீர்கள்

  • @copycutpastetamaraiselvan9721
    @copycutpastetamaraiselvan9721 8 годин тому +1

    இதற்கு தீர்வு ; நீதி மன்றத்தில் - "கருணை / மனிதாபிமான அடிப்படையில் " என்ற வார்த்தைகள் பயன்படுத்த தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும்

  • @kondalhari8424
    @kondalhari8424 11 годин тому +4

    ஓழுக்கம், மனக்கட்டுப்பாடு, சுய கெளரவம், குடும்ப மரியாதை இவற்றை காக்கும் வகையில் பெற்றோர்கள். பெரியவர்கள், ஆசிரியர்கள் , காவல்துறை யின் அதிகாரம் இருக்குமானால் குற்றங்கள் வெகுவாக குறையும்.

  • @R.RameshKumarRRR
    @R.RameshKumarRRR 15 годин тому +34

    யார்....அந்த திமுக அமைச்சர் ???????????

    • @AmbatNavidhan
      @AmbatNavidhan 14 годин тому +9

      மா சு தான் அந்த சார் என்று FIRல் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாம் குற்றவாளியா

    • @JayaKumar-fm2lz
      @JayaKumar-fm2lz 13 годин тому +8

      உதயநிதி

    • @Reginas_fashion
      @Reginas_fashion 13 годин тому +4

      மா.சு யாரு?

    • @ponrajponraj139
      @ponrajponraj139 11 годин тому +1

      ஏற்கனவே வெளிநாட்ட 💃🕺 இன்பம் கண்ட இன்ப நிதி கூட இருக்கலாம்😂😂

  • @AmbatNavidhan
    @AmbatNavidhan 14 годин тому +31

    மா சு தான் அந்த சார் என்று FIRல் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாம் குற்றவாளியா

  • @varadharajanr1297
    @varadharajanr1297 5 годин тому

    இந்த அரசு உறுப்பினர் அட்டை வைத்துக் என்ன தவறு செய்தாலும் இந்த அரசு பார்த்துக்கொள்ளும்...

  • @kathirvela7638
    @kathirvela7638 13 годин тому +9

    நீதித்துறையும் காவல்துறையும் சரியான நடவடிக்கை எடுத்து தண்டித்தே தீர வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூடிய விரைவில் நீதி கிடைக்க வேண்டும்

  • @SasiRekha-or9on
    @SasiRekha-or9on 11 годин тому +3

    இன்னொரு நபர் அண்ணா பல்கலைக்கழகம் உள்ள இருப்பவர்கள் தான்

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 9 годин тому +1

    இப்படித்தான் மேற்குவங்க மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில். முதலில் ஒருவரை குற்றவாளியாக சுட்டிக்காட்டினார்கள்..😮

  • @karthikraja2427
    @karthikraja2427 12 годин тому +2

    Police good work 👍👍🙏👍🙏

  • @sunram1
    @sunram1 13 годин тому +3

    வழக்கை மிகவும் சிக்கல் ஏதும் இல்லாமல் முடிக்க இப்படியும் இருக்கலாம்.

  • @varadharajanr1297
    @varadharajanr1297 5 годин тому

    Flight mode இருந்து என்று காவல் துறை சொல்லும் போது சந்தேகம் வருகிறது.

  • @TnpscExamTamil
    @TnpscExamTamil 11 годин тому +12

    இந்த ஆட்சிக்கு ஆதிமுக‌ ஆட்சி எவ்வளவோ மேல்

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan 4 години тому

    இது திமுக தலைவர். மற்றும் உள்ள திமுக.. வின் எல்லாம்.. 😂😂😂😂😂

  • @sridharr4251
    @sridharr4251 11 годин тому +2

    அந்த "Sir" குறித்த உன்னை இந்த ஜென்மத்தில் வெளி வராது. உண்மை போலீசுக்கு தெரிந்தாலும் பொது வெளியில் தெரிய வாய்ப்பே இல்லை.. எல்லாம் பெரிய இடத்து விஷயம்.

  • @PRAKASHM-oi8bi
    @PRAKASHM-oi8bi 8 годин тому +2

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது..

  • @hassinasyedali6596
    @hassinasyedali6596 10 годин тому +1

    அந்த ஆண் நண்பர் யார் என்பது தெரிய வேண்டும் அவனையும் விசாரணை நடத்தி அறிக்கை வேண்டும் அப்போது தான் உண்மையான தகவல் வரும்

  • @RamuP-k5z
    @RamuP-k5z 11 годин тому +2

    Polimer statement is not clear.

  • @waverunneradventuregfx
    @waverunneradventuregfx 13 годин тому +8

    Innum 2 days la indha matter ah govt eppadi oothi mooduranga nu mattum paarunga makkale😂

  • @karthikraja2427
    @karthikraja2427 12 годин тому +2

    DMK support police is good working 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @AYYADURAIRAJA
    @AYYADURAIRAJA 12 годин тому +2

    அந்த சார் டோப்பா வைத்தவரா…? இல்ல வைக்காதவரா….? ☹️

  • @babujb4418
    @babujb4418 6 годин тому

    Minister

  • @sridharr1184
    @sridharr1184 7 годин тому

    என்ன தா நடக்குது நம்ம தமிழ்நாட்டுல,

  • @relaxpls2555
    @relaxpls2555 14 годин тому +28

    ஒரு செல்போன் அழைப்பு வந்தது அந்த நம்பர் யார் என்று பார்க்க ஞானசேகரன் செல்லை வாங்கி பார்த்தாலே தெரியும்
    அதை பார்க்க போலீஸ் க்கு 5 நிமிஷம் போதும்.
    நேற்று சொன்ன வாக்கு மூலம் இன்னும் அந்த மர்ம நபர் யார் என்று தெரிய வில்லை
    🤔🤔🤔🤔

  • @SugumarKaliyappan-s4d
    @SugumarKaliyappan-s4d 13 годин тому +14

    அந்த இரண்டாம் நபர் sir வேற யாரும் இல்ல.நம்ம உதயநிதி தான்...

  • @karthikraja2427
    @karthikraja2427 12 годин тому +1

    Very very danger man

  • @babujb4418
    @babujb4418 6 годин тому

  • @Stargroups-ys4fb
    @Stargroups-ys4fb 10 годин тому

    No vice chancellor...No active university...😢

  • @sivarajananchaperumal2145
    @sivarajananchaperumal2145 14 годин тому +13

    Dmk minister (sir)

  • @vijayaragavan2999
    @vijayaragavan2999 13 годин тому +14

    யாரு அந்த சார் சின்னவரா இருக்குமொ news jல பாத்துட்டோம்

  • @paulsekar9858
    @paulsekar9858 12 годин тому +2

    வக்கீல் உடனே ஜாமின் அப்ளை சுப்ரீம் கோர்ட்

  • @rafeequreshi5550
    @rafeequreshi5550 11 годин тому +1

    யார் அந்த "SIR"..?
    "Sir" ah avanku ellalam ethuk etha punethamana word ah thumbnail la user panringa.. polimar IT team...

  • @prathapsukumaran1316
    @prathapsukumaran1316 11 годин тому

    Do the detail investigation on the department?

  • @sureshkumar-im8qw
    @sureshkumar-im8qw 13 годин тому +6

    காதல் பெண்களுக்கான கட்டுபாடு கடுமையாக்க பட வேண்டும்.. காதல் செய்பவர்கள் பஸ் பார்க் எல்லாம் இடங்களிலும் அசிங்கம் செய்கிறார்கள்.. குற்றம் செய்பவனை விட குற்றம் செய்ய காரணமானவனை தான் விசாரிக்க வேண்டும். இது இன்னும் நடக்கும். இது கண்ணுக்கு தெரிந்தது தெரியாதாது பல

  • @Localpasanga478
    @Localpasanga478 12 годин тому +1

    அந்த நபர் யார் ஒரு வேலை அவரா இருக்குமோ ?

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 12 годин тому +1

    ????????????????? அவரா? உடனே சி பி விசாரணை தேவை.

    • @weqge2cy
      @weqge2cy 11 годин тому

      அவனே தான்

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 9 годин тому

    அந்த சார் மாசுவா

  • @ThePanch999
    @ThePanch999 12 годин тому +2

    Yaarachu minister ah irukum andha sir

  • @lifejourneya-z5097
    @lifejourneya-z5097 11 годин тому +1

    Student declared someone came with him and 3rd person called its incomeing call how it be in flight mode

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 13 годин тому +5

    Periyaar Model oliga !!!

  • @paulraj66
    @paulraj66 11 годин тому

    Not one man,some other man find out

  • @babujb4418
    @babujb4418 6 годин тому

    Udai

  • @balasubramanie9994
    @balasubramanie9994 11 годин тому +1

    👠👠👠👠👠

  • @ridersk5850
    @ridersk5850 11 годин тому

    அப்படி என்ன வீடியோ எடுத்திருக்க முடியும். வெறும் பேசி கொண்டிருக்கும் வீடியோவை வைத்து என்ன தான் மிரட்டி விட முடியும். வீடியோவில் ஏதோ தவறு இருப்பதாக தெரிகிறது.

  • @sivajibk5291
    @sivajibk5291 10 годин тому

    Mostly DMK person will be second person 😮

  • @dhandapanlsathya1141
    @dhandapanlsathya1141 11 годин тому

    Calcutta caseathiri ellam moodi maraikkappadum😢

  • @highcourtrajr5343
    @highcourtrajr5343 15 годин тому +20

    திமுக கட்சி

  • @IbrahimYasin-bj9mj
    @IbrahimYasin-bj9mj 12 годин тому

    Superb nalla thudaa neengalaaa vanthu vandila eeritteenga

  • @eagleeye4293
    @eagleeye4293 10 годин тому

    sir naa college staff dhan irukkum 😡 student mela kan vachu iruppan

  • @ramesh-o5v5r
    @ramesh-o5v5r 11 годин тому

    I think he is Pscho, if he is the Culprit,His full Back ground Enquiry is needed , We think Tamil Nadu C M will give Full freedom , to the Chennai commissner, like Armstrong Case,Hats up to Tamil Nadu Police ❤❤❤

  • @karthypaiya
    @karthypaiya 11 годин тому

    Andha "Sir" vera yaarumillai, namma AU syndicate chairman Parandhaman MLA

  • @RamNammalvar
    @RamNammalvar 10 годин тому

    திமுக இளைஞரணி னு அழுத்தி சொல்லு பாலி

  • @Creatchannel_z
    @Creatchannel_z 9 годин тому

    Encounter panu vedam

  • @kamalakamala6511
    @kamalakamala6511 12 годин тому +1

    If like this in ADMK or BJP being time or state it happen how much DMK do problem but now being silent tell he not DMK person next news channel and UA-cam being silent

  • @vino-cy5jk
    @vino-cy5jk 14 годин тому +1

    Another Pollachi incidents because no severe punishment .

  • @saravanankarikalan4890
    @saravanankarikalan4890 12 годин тому +3

    அந்த ஆண் நண்பர் யார் ?

  • @IbrahimYasin-bj9mj
    @IbrahimYasin-bj9mj 12 годин тому

    Innumaadaa ithelaam nambareenga

  • @MS-bi2ph
    @MS-bi2ph 10 годин тому

    Semester exam erukuma naliku

  • @beawarehelp6029
    @beawarehelp6029 8 годин тому

    Idha nethe maanavi solirupangale.. aprom en idha ipo news la podranga.. nethu en sollala

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 6 годин тому

    Sare enga irukka

  • @KrishnamoortyMn
    @KrishnamoortyMn 10 годин тому

    Oy edhellam upyil lucknowil annnanyya universityil nadandhadhaga naam numbuvom kanimozhi angu sendri poraduvar

  • @vetrim3939
    @vetrim3939 11 годин тому

    No information about that sary fellow 😂

  • @sakthivelu7008
    @sakthivelu7008 10 годин тому

    Epde vale valenu pesathe

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 4 години тому

    Annamalai yena sollitupongada
    Vetkam manam soodu soranayattra perumbhanmayana udagavilalargalum adhi nadathubhavargalum pen pillaigaludan pirakkavilai yendra sandrodu?

  • @rajkumarseenivasan2954
    @rajkumarseenivasan2954 13 годин тому +4

    Yathu ku boy friend ku da pokanum amma appa eithuku tha collage anupuragala ya pokanum video yaduthavana thukula podanum

  • @krishnabala369
    @krishnabala369 13 годин тому

    Renu per sernthu yana sekara polanthu irukkalam

  • @RaghuRaman-bo9vh
    @RaghuRaman-bo9vh 12 годин тому

    Avnum😅D😅m😊k

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 6 годин тому

    Ivanukku bandage selavu vera kaalai rendaga vetti eriyavum

  • @nir785
    @nir785 12 годин тому +2

    Useless reporter. Can't understand what he he is blabbering. Stammering and and not clear what he is saying

  • @IbrahimYasin-bj9mj
    @IbrahimYasin-bj9mj 12 годин тому

    Totalaa amitsha matter gaali maamu nee seidaamaaa namma jananga maranthuruvaamga

  • @r.p2174
    @r.p2174 12 годин тому

    Putharukul ponna antha pennukkum aval kadalunukum enna thandanai

  • @kchandru777
    @kchandru777 10 годин тому

    Antha Naya serupala adichi kelunga

  • @augustins3025
    @augustins3025 10 годин тому

    Thirvidam na yenna nu keckuravangaluku sollunga ithan thiravidam