காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளி நின்றார். திருநீல நக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்பாண்டார் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவசோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் தம் காதலியாரைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து பெருமா னோடு ஒன்றி உடனானார்.
    ``காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலம் செய்தருளித்
    தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர்
    நாதனெழில் வளர்சோதி நண்ணியதன் உட்புகுவார்
    போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார்.``
    அச்சோதி மறைய பெருமணக்கோயில் முன்போலவே அமைந்தது. அனைவர்க்கும் சிவலோகம் வழங்கிய பெருமானை அன்பர்கள் சிவலோகத்தியாகர் எனப் போற்றினர்.

КОМЕНТАРІ • 306

  • @dharanenthiradss1972
    @dharanenthiradss1972 16 днів тому +2

    திருகாபாலிஸ்வரர் திருவருள் பொற்றி பொற்றி சத்குநாதர் மலர் அடிகள் பொற்றி

  • @apparso1880
    @apparso1880 3 роки тому +19

    தமிழோடு இசை பாடல் மறந்தரியேன் உன் நாமம் என் நாவில் என்னாலும் மறந்தரியேன் நமசிவாய

  • @karthikpandian2264
    @karthikpandian2264 4 роки тому +52

    திருச்சிற்றம்பலம்
    இந்த பதிகத்தை பாடி திருஞான சம்பந்தர் ஈசனின் ஜோதியில் இரண்டற கலந்தார்.
    ஓம் நமசிவாய

  • @samyvp3889
    @samyvp3889 3 роки тому +21

    உடல், உயிர், மனம், வாக்கு ஆகியன யாவும் ஆன்மாவில் கரைந்து விடும் பாடல் வரிகள், உண்மையில் பந்த பாசம் அறுத்து, பிறவாமை உண்டு பண்ணும்,
    குரல் வளம் : Very subtle frequency,
    அதாவது ஆல்பா மனநிலைக்கு இட்டு செல்கிறது அய்யா,
    நீங்கள் சுத்த சிவமே,
    இவைகளே எனக்கும் ஆனந்தம்

  • @thangavel.r8178
    @thangavel.r8178 4 місяці тому +2

    சிவ திரு சற்குருநாதன் அய்யாவின் தேனினும் இனிய குறல் இறைவனின் திருவடிகளுக்கே அழைத்து செல்லும் சர்வ வல்லமை உள்ளவை ஐயா....சிவ சிவ"❤❤❤

  • @sakashravelavan418
    @sakashravelavan418 2 роки тому +9

    திருவாசக செந்நாவலரின் தேனினும் இனிய குரலில் பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமையை கேட்கும் போது நம் மனமும் காதலாகி கசிந்து கண்ணீர் மல்குகிறது. வாழ்க அவர்களின் குரல் வளம்; வளர்க அவர்களின் புகழ்.

  • @ChandraChandra-ko8uk
    @ChandraChandra-ko8uk 3 роки тому +35

    மனதில் தோன்றும் உணர்ச்சிபெருக்கை சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா. கண்ணீர்தான் வார்த்தை. நன்றி.. நன்றி... வாழ்க.

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 Рік тому +4

    🙏🙏🙏வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே தேன்கலந்து பால் கலந்து செழுங்கனிந் தீஞ்சுவை கலந்து ஊண் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே 🙏🙏🙏🙏🙏

  • @user-ux7ev4le2m
    @user-ux7ev4le2m 4 роки тому +11

    மிருதங்கம் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை பேசிவிளையாடுகிறது......... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kannans7661
    @kannans7661 19 днів тому +2

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @user-yr2eu2xw5m
    @user-yr2eu2xw5m 4 роки тому +34

    ஓம் நமசிவாய.....
    சிவாயநம ஓம்.....
    சிவ சிவ என்போம் சிவகதி பெறுவோம்!.. ஹரஹர என்போம் அவன் தாள் பணிவோம்!..

  • @ragunathanc8939
    @ragunathanc8939 3 роки тому +5

    செந்நாவலர் ஐயா, வணக்கம்.பல்லாண்டுகளுக்கு முன் தங்கள் நேர்காணல் ஒன்றை விஜய் பாரதம் தீபாவளி மலரில் தங்கள் புகைப்படத்துடன் படித்தேன்.அன்று முதல் தங்கள் எளிய தன்மை மீதும் தேனிசைக் குரல் மீதும் ஈர்ப்புண்டேன்.நீங்கள் பாடும் பாணி அலாதியானது.மகிழ்கின்றேன்.நீடு வாழ உளமார வாழ்த்துகின்றேன்.

  • @prabuasokan1154
    @prabuasokan1154 Рік тому +4

    ஞானசம்பந்த பெருமான் திருவடிகள் போற்றி போற்றி🌙🔥🌿🐄🌺🙏

  • @deepasairam2609
    @deepasairam2609 Рік тому +3

    Om namah shivaya

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 роки тому +4

    நமஸ்காரம். எங்கு சுற்றியும் அரெங்கன் சேவை என்பது நடைமுறை.அவ்வப்போது போனை தேய்த்துக்கொண்டே இருந்தாலும் குழந்தைகள் அவ்வப்போது தாயிடம் வந்து விட்டு ஓடும். அவ்வப்போது திருமுறை கேட்டால் நான் மனம் வாக்கு மெய் புத்துணர்வு பெறுகிறது.திருச்சிற்றம்பலம்.

  • @visalakshis9591
    @visalakshis9591 4 роки тому +12

    கேட் க ஆவலாக இருந்தது மேலும் பல தேவார பாடல் களை ஒலிபரப்ப பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் ஐயா

  • @24780792
    @24780792 5 років тому +6

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்

  • @subramanian4321
    @subramanian4321 5 років тому +21

    தீந்தமிழ்ப்பதிகங்கள்! சிந்தை கவரும் செங்கரும்புச்சொற்கள்! நன்றி!!

  • @karthikeyans9788
    @karthikeyans9788 Рік тому +5

    Incredible traditional rendering...
    I am tired of modern rendering with all sorts of accompaniments...
    This is so very simple...but brilliant and so refreshing.... Tamizh lyrics crystal clear...
    Love it...brings bakthi in my heart

  • @swamynathan3728
    @swamynathan3728 5 років тому +12

    உண்மையில் இது போன்ற ஒரு சகாப்தம் கன்டதில்லை.

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 5 років тому +42

    காலமும் கேட்டுக் கொணடிருக்கும் அமைதி மற்றும் பொருத்தமான பின் இசை அருமை .நன்றி நன்றி நமஸ்காரம் 💐💐💐👍👍👍

    • @meenakshiarumugam2606
      @meenakshiarumugam2606 4 роки тому +1

      Ni. Ni

    • @punithavelthiyagarajan5832
      @punithavelthiyagarajan5832 3 роки тому

      கைலாயத்திற்கு வழிகாட்டும் தேவார பாடல்

    • @sivailavarasusivailavarasu6177
      @sivailavarasusivailavarasu6177 2 роки тому

      @@meenakshiarumugam2606 ஓம்சிவாயநம

    • @santhanamm256
      @santhanamm256 2 роки тому

      கூடவே பாடகர் குரல் வளம் இனிமை சேர்க்கிறது.

    • @kavi1501
      @kavi1501 2 роки тому

      @@santhanamm256 So true

  • @srin9867
    @srin9867 4 роки тому +9

    மிகவும் இனிமை , தமிழின் சுவையோ இனிது.

  • @niranjanaravindranath4667
    @niranjanaravindranath4667 3 роки тому +6

    குரலும், சொல்லும் கேட்க, கேட்க அருமை.

  • @ramallingam7275
    @ramallingam7275 6 років тому +19

    திருசிற்றம்பலம் மிக அருமை

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 5 років тому +6

    இந்த பாடலுக்கு இணையில்லை💐💐💐👍👍👍நமஸ்காரம் நன்றி

  • @thiyagarajanthiyagu1674
    @thiyagarajanthiyagu1674 4 роки тому +5

    என்ன தமிழ், என்னவொரு, தமிழ் உச்சரிப்பு , தாளம்கூட (பக்கவாத்தியம்) ஒட்ட பிசகுகிறது . நமது சென்னாவலரின் பாடும்விதம் சொல்வதர்க்கு ஒன்றுமிலை திருச்சிற்றம்பலம்.

  • @muthulakshmirangasamy9593
    @muthulakshmirangasamy9593 2 роки тому +2

    🙏🙏🌹🌹ஓம்சிவாயநம:
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🌹🌹ஓம்சிவாயநம இனிமையானகுரல்

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 5 років тому +6

    நமஸ்காரம் ஆன்மிகம் பாடல்களில் இதுவே முதலிடம் நன்றி நன்றி 👌👌👌 👍👍👍💐💐💐

    • @joetiveiram2415
      @joetiveiram2415 4 роки тому

      நமஸ்கரம் சம்ஸ்கிருதம் வணக்கம் தமிழ் .தமிழ் பாடலுக்கு சம்ஸ்கிருதம் வேண்டாம் நண்பா

  • @wilsoneswaran42
    @wilsoneswaran42 5 років тому +16

    ஓம் சிவாயநம ஓம் நமசிவாய

  • @radharavindran122
    @radharavindran122 4 роки тому +5

    தெய்வீக பதிகம் தெய்வீக குரலில்...அருமை 👌🙏🏼

  • @arulprakasamn54
    @arulprakasamn54 4 роки тому +15

    இனிய தமிழில் இசையுடன் பாடுவது மிகவும் அருமை.

  • @kavi1501
    @kavi1501 2 роки тому +5

    This pathigam is about getting good sleep and attaining moksha.Really gives good sleep.This pathigams are miraculous as mentioned by Kanchi Paramacharya.

    • @iswariganeshan8322
      @iswariganeshan8322 2 роки тому

      sister can we parayanam this காதலாகிக் கசிந்து in our house please help

    • @kavi1501
      @kavi1501 2 роки тому +1

      @@iswariganeshan8322 Yes sister, ofcourse you can chant in your house.May Kanchi Mahaperiyava bless you

    • @propertyconsultantconsulta7577
      @propertyconsultantconsulta7577 Рік тому

      Thanks for the kind info,

  • @baskarann8457
    @baskarann8457 5 років тому +3

    Omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya

  • @prabu2068
    @prabu2068 6 років тому +15

    சிவ சிவ

  • @sorimuthuselvam9303
    @sorimuthuselvam9303 6 років тому +26

    அனைத்தும் அருமை.
    எல்லாம் ஈசன் செயல்.

    • @karthikn5
      @karthikn5 5 років тому +2

      சிவமே துணை

  • @karupasamit1937
    @karupasamit1937 2 роки тому +2

    🌅💛🤍சிவ ஓம் நமசிவாய வாழ்க🌅💛🤍💛🤍💛🤍💛🤍💛💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🌅💛🌅💛🌅💛💛💛💛💛💛💛💛💛💛🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅💛🌅💛💛💛💛💛💛💛💛💛🌅💛🌅💛🌅💛💛💛🌅💛🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅💛🌅💛🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅💛💛🌅🌅💛🌅🌅💛🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

  • @minnu2005
    @minnu2005 2 роки тому +4

    Ohm Nama Shivaya namaha. Thiruchittrambalam. 🙏🙏🙏🙏. Wow what a lyrics and voice of this singer is marvellous. Music is also marvellous. May the supreme God may bless them. I am really proud to hear such bakthi songs. 🙏,.

  • @ksbalu2507
    @ksbalu2507 6 років тому +20

    அருமையிலும் அருமைசிவ.நன்றி

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 5 років тому +14

    இனிய குரல்

  • @kumarsankarra3372
    @kumarsankarra3372 Рік тому +1

    Supreme singing perfect horizontal and vertical wiide and deep pronunciation inspiring undying devotion across births to the Supreme 3-eyed Lord Siva.

  • @visalakshis9591
    @visalakshis9591 4 роки тому +2

    ஞானசம்பந்தர் தேவார பாடல் மிகவும் அருமை இனிமை யான குரலில் இதைக் கேட்ட போது எங்களுக்கு ஒரு பரவசம் ஏற்பட்டதுட் முதல் பத்தி தான் தெரியும் மற்ற வற்றை கேட் கும் போது போது எங்களுக்கு மேலும்ட கே

  • @user-sh3xu6ze2u
    @user-sh3xu6ze2u 3 роки тому +6

    அருமையாகவும் அருமை நல்ல குரல் வளம் அய்யா நன்றி

  • @prabhusachin5599
    @prabhusachin5599 6 років тому +11

    fantastic voice

  • @sathiyamoorthysinniah9593
    @sathiyamoorthysinniah9593 6 років тому +7

    OM NAMASIVAYA

  • @div_yh_sai
    @div_yh_sai 4 роки тому +9

    Divine voice... 🙏🏼🙏🙏🏼🙏

  • @shivasr1864
    @shivasr1864 6 років тому +6

    இறைவா 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️⛄🙇‍♂️

  • @MsMRTMuTHu
    @MsMRTMuTHu 4 роки тому +2

    Ayya unga kuralum patalum isaiyum migavum inimai kettukonte irukkalam namasivaya

  • @karthikeyanpillai
    @karthikeyanpillai 6 років тому +7

    பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!!!

  • @vijayanayyakannu1236
    @vijayanayyakannu1236 6 років тому +5

    Om namasivaya

  • @jaikumar-vy3jf
    @jaikumar-vy3jf 3 роки тому +1

    எம்பெருமானே ஈசனே 🙏🙏🙏🙏

  • @grandpamy7346
    @grandpamy7346 6 років тому +13

    சிந்திக்க சில வரிகள்,,,,,,,,!,,,,,,,,நமசிவாய,,,,,,,,,,இது 5 எழுத்து மந்திரம், ,,!,!
    பஞ்சாட்சரம், !,,,,,,,எனப்படும், ,,,,இதனுடன் வேறு எழுத்துகளை சேர்க்கலாமா!,,,,!,,,,,,,,,சிவபுராணத்தில்,,,,,,,நமசிவாய வாழ்க என்று ஆரம்பித்து கடைசி யில்,,,,!சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து
    சொல்லுவர் செல்வர் சிவபுரத்துக்கு என வருகிறது,,,,,,,,,,,,,,,,,,,,!,,,....,
    இறைவன் ஏகனே அவனுக்கு ஈடு இல்லை,,,,,,!,..?.

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 5 років тому +8

    நிறைய தமிழ் பாடல்கள் உங்கள் குரலில் வரவேண்டும்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +1

    🙏🌺சிவ சிவ🌹🌿திருச்சிற்றம்பலம் 🔱🌹🙏

  • @anbalaganselvam6472
    @anbalaganselvam6472 7 років тому +9

    நமசிவாய

  • @lucifersanjay6667
    @lucifersanjay6667 4 роки тому +1

    Shivaya nama thiruchitrambalam miga miga arputham devamirthathirku samam om namashivaya

  • @rubyYT333
    @rubyYT333 5 років тому +6

    Great voice sir! Om namaha Shivaya 🙏🏻

  • @vinothkumar-je6ve
    @vinothkumar-je6ve 6 років тому +12

    சிவ சிவ
    ௐம் நம சிவாய

  • @theivarajahrajathurai9977
    @theivarajahrajathurai9977 6 років тому +3

    பஞ்சபுராணம்ஓதுவாருக்கு உகந்த வழிகாட்டி.ஓம்ஶ்ரீசாய்ராம்.

  • @karursiddhar1444
    @karursiddhar1444 6 років тому +7

    Siva Siva

  • @arunkumar9656
    @arunkumar9656 5 років тому +9

    Namasivayavey..melting voice

  • @sivailavarasusivailavarasu6177
    @sivailavarasusivailavarasu6177 2 роки тому +1

    ஓம்சிவாயநம ஓம்திருச்சிற்றம்பலம்

  • @v.t.visaga7743
    @v.t.visaga7743 7 років тому +15

    HEART RENDERING PATHIHAM

    • @charup1363
      @charup1363 6 років тому

      manoharan malayaman f

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 5 років тому +4

    நமஸ்காரம் அருமை அருமை நன்றி நன்றி வாழ்க! வாழ்க!!💐

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb 4 роки тому +1

    சிவம் என்றும் என்னை ஆளும் பெரும் சக்தி

  • @samvelu8253
    @samvelu8253 3 роки тому +5

    How gifted are we.. yet many of us llve and burnout like firewood one day without knowing its value.
    Thank you Ayah..I am so grateful for sharing this divine pathigam. God bless.

  • @karursiddhar1444
    @karursiddhar1444 6 років тому +4

    World great full love songs for people lifestyle very good mas need listening all human animal need this songs

  • @selvakumar9448
    @selvakumar9448 10 місяців тому

    உலகில் இன்பந்தருவது சிவநாமமன்றி வேறில்லை..ஓம் நமசிவாய

  • @TheGokulyuvi
    @TheGokulyuvi 6 років тому +11

    Ohm shivaya namah. Thennadudaiya sivane potri ennattavarkum iraiva potri.

  • @g.vgokul59
    @g.vgokul59 5 років тому +3

    Om namasivaiyaaaaaa

  • @karursiddhar1444
    @karursiddhar1444 6 років тому +5

    Blessing my soul God

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 5 років тому +4

    இனிய தமிழில் மிக்க நன்றி

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 роки тому +1

    ஓம் நமசிவாயம்

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 3 роки тому +1

    🙏🏾🌹Namasivayam. Thiruchitrambalam Thiruneelakandam. Nandri aiyaa. Vanakam aiyaa

  • @DharunkumarS-lm9id
    @DharunkumarS-lm9id 5 років тому +2

    Aiya kodana kodi nantri sonnalum ungal kuraluku edu illai 🏅🏆👏

  • @devikakumar2321
    @devikakumar2321 2 роки тому +1

    Thirugnanasamandar is our guru and this is sivam only.

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 3 роки тому +1

    ஓம் நம:சிவாய

  • @ramachandranr6382
    @ramachandranr6382 6 років тому +4

    ஓம் நமோ நமசிவாய நமஹ.....

  • @sevasudevan1979
    @sevasudevan1979 6 років тому +4

    Anbe sivam

  • @rajamanickamreddiyar5735
    @rajamanickamreddiyar5735 6 років тому +9

    ஓம் நமச்சிவாய

  • @radhabalan7514
    @radhabalan7514 5 років тому +3

    Om namashivya

  • @ramravi1975
    @ramravi1975 6 років тому +3

    Shivaya nama all loard Shiva vin kurunani thank you

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 5 років тому +4

    "செந்நாவளர்" தேவார பாடல்கள் கேட்பதே, தேன் சுவை களித்ததா உணரலாம். ப.ச. பாடலும் அஃது..
    அடியேன், தியாகராஜன். சு.

  • @jayaprakasam2525
    @jayaprakasam2525 6 років тому +5

    Omm

  • @santhanamm256
    @santhanamm256 2 роки тому

    ஐயா, தங்களின் தேன் மதுரக் குரல் மூலமாக நிறைய தேவார திருப்பதிகங்கள் கேட்டு இன்புற்றிருக்க ஆசைப் படுகிறேன்.

  • @muthulakshmimanikandan7777
    @muthulakshmimanikandan7777 3 роки тому +1

    ஓம் நமசிவாயா போற்றி போற்றி

  • @santhanavel.b4930
    @santhanavel.b4930 6 років тому +7

    ஓம் நமசிவாய🌝🌚

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 5 років тому +1

    Om Namashivaya Om Sakthi Parasakthi

  • @balajithelegand6563
    @balajithelegand6563 5 років тому +4

    Good positive energy oommm namasiviya

  • @dakshinamoorthit439
    @dakshinamoorthit439 Рік тому +1

    இனிமே இனிமே 🙏🏻🙏🏻🙏🏻

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 3 роки тому +1

    ஓம் சிவயநம 🙋🌄

  • @nivasarun578
    @nivasarun578 5 років тому +2

    OM

  • @vimalas2284
    @vimalas2284 4 роки тому +1

    Sri thirugnasambanthar adigal pottri pottri🙏🙏🙏

  • @maruthaiyapillairengasamyp5432
    @maruthaiyapillairengasamyp5432 3 роки тому

    Shivaya nama Om Shivaya namaha, Shivaya nama Om Nama Shivaya!

  • @TheSpsrocks
    @TheSpsrocks 3 роки тому +1

    ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻

  • @sekara.r8628
    @sekara.r8628 5 років тому +1

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖ஓம்காரமே சிவம்💖✡💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @gskrishnan4059
    @gskrishnan4059 4 роки тому +7

    Excellent voice and good rendition. Om Namasiva

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 3 роки тому

    OM NAMASIVAYA OM 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sharmilaasegar4545
    @sharmilaasegar4545 6 років тому +2

    Sivayanama 🙏🙏🙏🙏

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 роки тому +1

    ஓம் நமசிவாயம் 😍

  • @umeshrithukutty2485
    @umeshrithukutty2485 6 років тому +3

    I like shiva shiva