ஈசன் voice-ஐக் கேட்கும் வழிமுறை என்ன தெரியுமா? | KAVANAGAR KARJANAI | EP 141

Поділитися
Вставка
  • Опубліковано 19 лип 2020
  • ☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
    👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
    BOOK LINK: drive.google.com/file/d/1yxT-...
    -----------------------------------
    👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
    Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
    For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
    For Details CONTACT :
    94865 19591,
    99449 55176,
    98414 64388,
    98418 04493,
    94440 55166.
  • Розваги

КОМЕНТАРІ • 245

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 3 роки тому +8

    ஐயா ரொம்ப அழகாக 🙏சொற்பொழிவுகள்..
    தமிழர்களுக்கள் கொடுத்துவைத்து இருக்கவேண்டும்

  • @sathishkumar.k.k5682
    @sathishkumar.k.k5682 4 роки тому +19

    கவனகர் அய்யாவின் பொற்பாதங்கள் சரணம் ,,,,,,

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 2 роки тому +4

    எவ்வளவு பெரிய சூட்சமத்தை எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் சொன்னதற்கு நன்றி ஐயா

  • @jeyakaremilydason2228
    @jeyakaremilydason2228 3 роки тому +7

    நாத சொரூபனின் கானம் கேட்டு ஞானம் பெறும் வித்தையை உணர்த்தியமைக்கு நன்றி !

  • @veerakumar272
    @veerakumar272 4 роки тому +8

    ஐயா நான் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறேன் இந்த கொரான வந்ததால் கடந்த நான்கு மாதாம் வேலைஇல்லாமல் இருக்கிறேன் இந்தவைரஸ் காரணமாக. நான்கு மாதாமாக தங்களுடைய வீடியோ அனைத்தும் பார்த்து வந்த நிலையில் கடந்த ஒருமாதமாக காலை,மாலை 30 நிமிடம் தியானம் செய்துவாருகிறேன் மனதில் ஒரு மாற்றம் தோன்றுவது போல் உணருகிறேன் ஐயா தங்களுடைய சித்தாந்ததிக்கு நன்றி!நன்றி!
    நன்றி!

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 роки тому +2

    ஐயா, தங்கள் பேச்சு மிகவும் ஹாஸ்யமகவும் உள்ளது அதே சமயத்தில் அறிவுப்பூர்வமாகவும் உள்ளது. அருமை.

  • @selviramesh6428
    @selviramesh6428 2 роки тому +2

    100 %. உண்மை, கடவுலுடன் பேசுவதற்கு முடியும் அதை வெகுசிலராலேயே உணரமுடியும். எனக்கு அந்த அனுபவம் உண்டு.

  • @smesan8473
    @smesan8473 4 роки тому +3

    ஐயா, வணக்கம். நான் தங்கள் உரைகளை UA-cam வழியாகவும் நேரில் மூன்று நாள் பயிற்சி வகுப்பிலும் கேட்டு பேரானந்தமும் பெரு மகிழ்வும் பிரமிப்பும் அடைந்திருக்கிறேன். மிக்க நன்றி.
    தற்போது இந்தியாவை சூழ்ந்துள்ள போர் நோய் வறுமை ஆகியவற்றுக்கு ஈசனின் தீர்வை கேட்டு துல்லியமாக ஒரு பதிவு இட்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் வேணடுகோள். இறைவன் திருருளால் நீடூழி வாழ வேண்டுதல்கள்.
    I request a clear definite answer from Esan through you, Ayya.

  • @sasisasikumar4855
    @sasisasikumar4855 4 роки тому +3

    நன்றி ஐயா தங்கள் கருணையால் முயற்சித்து பார்க்கின்றேன் வாழ்க வளமுடன்

  • @universalthoughts4450
    @universalthoughts4450 3 роки тому +1

    அய்யா வணக்கம் தங்களின் இந்த காணொளி எனக்கு மிகவும் உடல் சிலிர்ப்பு ஏற்பட்டது ஈசன் பேசுவார் அவரின் பேச்சை அனைவரும் கேட்கலாம் என்று தெரிந்து கொண்டேன் அதுவும் நீங்கள் ஒரு குழந்தையின் கேள்விக்கு பதில் அளித்த விதம் மிகவும் அருமை இந்த கால குழந்தைக்கு புரியும் வகையில் WiFi பற்றி சொன்னது மிகவும் அருமை அருமை அய்யா

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 4 роки тому +4

    ரொம்ப நன்றிங்க ஐயா ரொம்ப பயனுள்ளதாக இருந்தது ஐயா நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி

  • @dhanutimes5751
    @dhanutimes5751 4 роки тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குருஜி

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 11 місяців тому +1

    அருமையான விளக்கம் 🙏👏👌

  • @vasanthihalan8496
    @vasanthihalan8496 4 роки тому +7

    உங்கள் விளக்கங்கள் மிக அருமை ஐயா ! நன்றிகள் பல.(விடை யேறும். விடை+ஏறும.விடை - ox- எருது. ஈசனின் வாகனம்.)

  • @amutharavikumar8949
    @amutharavikumar8949 3 роки тому +2

    ழூன்று பிரதோஷம் காக்கனும்னு எனக்கு நந்திபகவான் சொன்னதுபோல .......தோன்றிற்று அய்யா ...நன்றி

  • @sangeethavino374
    @sangeethavino374 4 роки тому +7

    Ayya ur words like pure, unga kitta pesaran paakiyam eppo kidaikumnu theriyala ayya bcz u r great.......

  • @umadeviumadevi2730
    @umadeviumadevi2730 4 роки тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பயனுள்ள மகிழ்ச்சியான பதிவு. நன்றி ஐயா

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 4 роки тому +2

    அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏
    அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏🙏

  • @user-nq3ix2pc1l
    @user-nq3ix2pc1l 4 роки тому +6

    ஈசன் மற்றும் முருகனின் நேரடி தோடர்பினால். அவ்வைத்தாய் சொல்வது..... கேள்வியும் நீ. கேட்பதும் நீ. என்பார்கள். நன்றி அய்யா. பட்டு முத்து. சங்கரன்கோவில்

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 4 роки тому +3

    Ayya I am really blessed to hear this speech during this Shidass Kalai neram. Thank u. Ayya. Nanri. Kandipaaga enakku seekirame Sivan guidance I will get. Vazhga Valamudan

  • @ramanujamrv6521
    @ramanujamrv6521 4 роки тому +2

    அய்யா வணக்கம் அய்யாவின் புகழ் வாழ்க வளர்க ஓங்குக. இன்று மேலாடை அருமை.

  • @yogakandiah9764
    @yogakandiah9764 4 роки тому

    அருமையான விளக்கம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்.உங்களை விரைவில் சந்திக்கும் பாக்கியம் ஏக இறைவன். அருளளட்டும்.

  • @prakashmc2842
    @prakashmc2842 4 роки тому

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 4 роки тому

    அற்புதமான விளக்கம் அருமையாக இருந்தது நன்றி அய்யா

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 4 роки тому +2

    விளக்கத்திற்கு நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 роки тому +1

    அருமை அருமை அருமை

  • @skpmani7939
    @skpmani7939 4 роки тому +1

    நன்றி பகவானே!

  • @chitrakala3109
    @chitrakala3109 4 роки тому +3

    அற்புதம் அற்புதம் ஐயாவின் விளக்கம் அற்புதம்.....🙏

  • @selvarajulubr9696
    @selvarajulubr9696 4 роки тому +1

    Now my dought also clear,very Happy.Thanks Ayya Vanakam 🌸🌸🌸

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 4 роки тому +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @rmuralikrishnan8462
    @rmuralikrishnan8462 4 роки тому +2

    ஐயா தற்போதைய தமிழக த்திற்கு கிடைத்த நல்ல குரு நீங்கள்தான் .

    • @aruransiva1873
      @aruransiva1873 3 роки тому

      WhY not WORLD Wide? Because UA-cam Running All over the Universe

  • @gnanapandithangnanapandith6057
    @gnanapandithangnanapandith6057 4 роки тому +11

    எ‌ப்போதும் அந்த குரல் கேட்டுக்கிட்டு இருக்கு ஐயா 🙏

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 4 роки тому +1

    அய்யா..
    நன்றிகள் பல கோடி...

  • @seethamalikapseethamallika1354
    @seethamalikapseethamallika1354 4 роки тому

    அருமை யான விளக்கம் ❤️

  • @rajangams9814
    @rajangams9814 3 роки тому

    வணக்கங்கள் அய்யா..... அருமை... உண்மை விளக்கம் அய்யா நன்றி ய்யா

  • @rahulkrish5808
    @rahulkrish5808 4 роки тому +2

    Super ayya

  • @kaviyarasu897
    @kaviyarasu897 4 роки тому +1

    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 4 роки тому +1

    மிக்க நன்றி ஐயா.....🙏🙏🙏

  • @MohanS-xp9hd
    @MohanS-xp9hd 3 роки тому

    அருமை! 👌🙏

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 3 роки тому

    Valga valamudan

  • @kalyaniramachandran3590
    @kalyaniramachandran3590 3 роки тому

    Your open talk stunned me.
    The information I sought is given by you

  • @sureshbabunatarajan7183
    @sureshbabunatarajan7183 3 роки тому +1

    Iam enjoying my life . Because my father lord shiva😍💟

  • @RajaRam-xm2eh
    @RajaRam-xm2eh 3 місяці тому

    ayya unga voice keattathan enakku enargy a irukku. romba thanks ayya.

  • @harihararamann1035
    @harihararamann1035 2 роки тому

    V. beautiful EXPLANATION ayya..

  • @nandukutty6149
    @nandukutty6149 3 роки тому

    நன்றி குருவே சரணம்... 🙏🙏🙏

  • @raviravi-os3jz
    @raviravi-os3jz 4 роки тому +2

    கருணை கடலின் திருவடிகளை வணங்குகிறேன்

  • @madhavanmadhavan9044
    @madhavanmadhavan9044 2 роки тому +1

    நன்றி அருமை ஐயா .

  • @24780792
    @24780792 4 роки тому +4

    அருமை அற்புதம் ஆனந்தம். இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

  • @radha.welfitradha.welfit6422
    @radha.welfitradha.welfit6422 4 роки тому +1

    நன்றி அய்யா....

  • @rajagopal519
    @rajagopal519 4 роки тому +1

    சிவசிவ ஓம் நன்றி அய்யா

  • @narpavilakshmi8159
    @narpavilakshmi8159 2 роки тому

    Vazhga valamuden ayya

  • @sajeesh1667
    @sajeesh1667 4 роки тому

    Anbulla Ayyavukku .. Nandrikal.🙏🙏

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 4 роки тому +1

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம்.நீங்கள் எப்போதும் எனக்கு துணையாக இருக்க வேண்டும்.நிங்கள் எனக்கு எப்போதும் ஆசிர்வாதம் செய்யுங்கள்.என் வாழ்க்கை தரத்தை உயர்த்தி விடுங்கள்.ஓம் நமசிவாய எல்லாம் சிவ மயம் சிவ சிவா போற்றி

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 роки тому

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @periyasamyperiyasamy2080
    @periyasamyperiyasamy2080 4 роки тому +1

    Mikka kodi nandri Guruji ayya valga valamudan ungal anbukudumbam pallandu pallandu pallandu narpavi narpavi narpavi narpavi narpavi

  • @ramalingamp9274
    @ramalingamp9274 4 роки тому +5

    Ayya, you have explained perfectly (which I had experienced many number of times), I used to share such things to my close associates and they could not understand, I stopped conveying, even now only very few will accept.

  • @chandraayan
    @chandraayan 4 роки тому +2

    ஐயா விளககம் ;;; சூப்பர் ஐயா;;;

  • @MOHANKUMAR-fv8js
    @MOHANKUMAR-fv8js 4 роки тому +1

    சிவ சிவா நன்றி ஐயா 🙏

  • @meenakshiseetha211
    @meenakshiseetha211 4 роки тому +2

    Ayya rombae Nandri ayya. Om namashivaya

  • @kumarmeenakshisundaram488
    @kumarmeenakshisundaram488 3 роки тому

    அருமை ஐயா உங்க பதிவு நாகரைய நமசிவாய

  • @primeparadise
    @primeparadise 4 роки тому +1

    Nandrigal kodi

  • @SasiKumar-uk2my
    @SasiKumar-uk2my 4 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 4 роки тому +18

    ஈசனிடம் இந்து விரோத திமுக நசுக்க வேண்டுவோம்

  • @Robo_Rithul
    @Robo_Rithul 4 роки тому

    Excellent Iyya

  • @cikgusivam9631
    @cikgusivam9631 4 роки тому +1

    வணக்கம் ஐயா.நன்றி குருவே.. ஓம் நமச்சிவாய. சித்தமெல்லாம் சிவமயம்.

  • @deepikas8794
    @deepikas8794 4 роки тому +4

    Thank you sir according to my life I having many questions.
    Thanks for the explaination sir
    Still now I'm having many confusion and disturbs sir . But I can't explain my confusion and doubts sir

  • @dprj4506
    @dprj4506 4 роки тому

    Iyyaa unga kaaladi thottu vanangukiren.. nandri iyyaa..

  • @positivemind6010
    @positivemind6010 3 роки тому +2

    Thank you very much

  • @chandruvel524
    @chandruvel524 4 роки тому +1

    Om Nama shivaya. Nandri

  • @kannantravels8011
    @kannantravels8011 3 роки тому +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @n.murugesan4303
    @n.murugesan4303 4 роки тому +1

    வாழ்க வளமுடன்! ஐயா.!

  • @subramaning5842
    @subramaning5842 2 роки тому

    Wonderful explanation.thanks Iyya.

  • @vasudevkrishna1892
    @vasudevkrishna1892 4 роки тому +1

    நன்றி ஐயா

  • @srimathiraghunathan4086
    @srimathiraghunathan4086 8 місяців тому

    Excellent.

  • @dhamothirans9395
    @dhamothirans9395 4 роки тому +1

    நன்றி ங ஐயா

  • @k555l6
    @k555l6 3 роки тому +1

    Nice information

  • @v.m.madhankumaarmass1024
    @v.m.madhankumaarmass1024 4 роки тому

    அருமை

  • @drivings7652
    @drivings7652 4 роки тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏. திருச்சிற்றம்பலம்

  • @umamaheswari7035
    @umamaheswari7035 3 роки тому

    Ningal sonna visaiyam enaku romba use aachu ayya nantrigal Pala ayya

  • @sathishmanickam4256
    @sathishmanickam4256 3 роки тому

    வணங்குகிறேன் ஐயா

  • @user-bj9hl1tb4x
    @user-bj9hl1tb4x 4 роки тому

    நன்றி சார் வணக்கம் 👌

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 4 роки тому +1

    Thank you very much Ayya

  • @raajvinayaghem
    @raajvinayaghem 4 роки тому +2

    Vakkam guru ji raajvinayaghem chennai 🙏🌹🎯

  • @bgn9641
    @bgn9641 4 роки тому

    Nandri Iyya.,.... I am waiting...... Back of God of almighty......

  • @rajasundaram537
    @rajasundaram537 4 роки тому +2

    ஹரஹர மகாதேவ

  • @mohanm330
    @mohanm330 4 роки тому +2

    Om Namah Shivay Om Namah Shivay Om Namah Shivay

  • @prasannak7497
    @prasannak7497 4 роки тому +1

    Nandri ayya 👌👌👌

  • @swaminathan601
    @swaminathan601 Рік тому

    நீங்கள் வாழும் சித்தர் ஐயா . பேரண்டத்தின் ஒலி எப்பொழுதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. தங்களால் உணர்ந்தேன் .நன்றி ஐயா நன்றி. இனி கடைப்பிடிப்பேன்.

  • @shanthimohan6931
    @shanthimohan6931 3 роки тому

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @sekarr1707
    @sekarr1707 4 роки тому +1

    Nantri ayya

  • @krishnadasc4647
    @krishnadasc4647 4 роки тому +1

    Ayya vanakkam..... ithellam vilangarthukku romba porumai venum. athuthaan illaiye... average levelil irunthal onnume puriyaathu. evvalavu uyarntha vishayam ayya thelivaay vilakkuthu... Appne... Sivaperumale... Kodi vanakkam... OM NAMASIVAYA... 🕉️🙏🙏🙏

  • @tamilyogam4210
    @tamilyogam4210 3 роки тому

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @rajipandurangan7643
    @rajipandurangan7643 3 роки тому

    அற்புதம்

  • @umamaheswari7035
    @umamaheswari7035 3 роки тому

    Vanakkam iyya

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Рік тому

    சிவ சிவ

  • @baranidharan1047
    @baranidharan1047 4 роки тому +1

    Nandri iyya

  • @Bharathiyan.
    @Bharathiyan. 5 місяців тому

    உண்மை குருவே❤

  • @lakshmir1333
    @lakshmir1333 3 роки тому

    Greatest understanding

  • @ayyappanvishnu8900
    @ayyappanvishnu8900 4 роки тому +1

    Om namasivaya

  • @moorthysankar3616
    @moorthysankar3616 4 роки тому +2

    நமசிவாய