En Kombai Uyarthum | Revival Songs | Pr.Lucasekar | 4K

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024

КОМЕНТАРІ • 154

  • @MosesDavidkumar
    @MosesDavidkumar 5 днів тому +33

    D minor / 4-4
    என் கொம்பை உயர்த்தும் கேடகமே
    மகிமை பொருந்திய பட்டயமே
    என் தலையை உயர்த்தும் கேடகமே
    மகிமை பொருந்திய பட்டயமே
    என் சத்துருக்கள் எல்லாம் இச்சகம் பேசி அடங்குவார்
    என் சத்துருக்கள் மேடுகள் எல்லாமே மிதித்திடுவேன்
    என் ஆத்துமாவே பலவான்களை மிதித்திடுவாய்
    என் சத்துருக்கள் எல்லாம் நிலத்துக்கு எருவாவார்
    ( யுத்தம் செய்திடுவார்
    யுத்தம் ஓய செய்திடுவார்
    சத்துரு மத்தியிலே பந்தியை ஆயத்தம் செய்திடுவார் ) - ( 2 )
    ( அவர் ) ராஜாதி ராஜா
    கர்த்தாதி கர்த்தா - ( 2 )
    ( எல்லாம் ஜெயித்து சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே ) - ( 2 )
    ( ஆட்டுக்குட்டியானவரே எல்லாம் ஜெயித்து இருப்பவரே ) - ( 2 )
    ( எல்லா கனமும் மகிமையெல்லாம் என்றென்றைக்கும் உமக்குத்தான் ) - ( 2 )
    ( யுத்தங்களை ஓய செய்வாரே
    பூமியின் கடைமனை மட்டும் வரையிலும்
    என் சத்துருக்கள் எல்லாம் சேராய் மாற்றிடுவார்
    இனி வீதிகளெல்லாம் மிதிக்கப்படுவாரே ) - ( 2 )
    ( அவர் வில்லை உடைத்திடுவார்
    ஈட்டியை முறித்திடுவார் ) - ( 2 )
    ( இரதங்களை எல்லாம் அக்கினியால் சுட்டெரிப்பாரே ) - ( 2 )
    ( தீங்கு செய்ய ஒருவனும் என் மேல
    இனி கையை என்றும் போடுவதேயில்ல
    எதிரிகள் மேலே எந்தன் கைகளை
    உம் கிருபையாலே உயர செய்தீரே ) - ( 2 )
    ( இனி சத்ருக்கள் எல்லாமே பாதங்கள் கீழே ) - ( 2 )
    ( சாம்பல் போல மிதியுண்டு எரிந்து போவாரே ) - ( 2 )
    ( என் சத்துருக்களெல்லாம் இறையாய் மாற்றிடுவார்
    இனி தேசங்களை எளிதாய் சுதந்தரிப்போம்
    அவர்களை காத்த நிழல்கள் எல்லாமே
    அவர்களை விட்டு ஓடி போனதே ) - ( 2 )
    ( இனி தேவனின் ராஜ்ஜியம்
    நம் தேசம் முழுவதும் ) - ( 2 )
    ( யெகோவா நிசியின் ஜெயக்கொடியை ஏற்றிடுவோமே ) - ( 2 )

  • @jere7173
    @jere7173 3 дні тому +5

    என் கொம்பை உயர்த்தும் கேடகமே
    மகிமை பொருந்திய பட்டயமே
    என் தலையை உயர்த்தும் கேடகமே
    மகிமை பொருந்திய பட்டயமே
    என் சத்துருக்கள் எல்லாம் இச்சகம் பேசி அடங்குவார்
    என் சத்துருக்கள் மேடுகள் எல்லாமே மிதித்திடுவேன்
    என் ஆத்துமாவே பலவான்களை மிதித்திடுவாய்
    என் சத்துக்கள் எல்லாம் நிலத்துக்கு எருவாவார்
    ( யுத்தம் செய்திடுவார்
    யுத்தம் ஓய செய்திடுவார்
    சத்தூர் மத்தியிலே பந்தியை ஆயத்தம் செய்திடுவார் ) - ( 2 )
    ( அவர் ) ராஜாதி ராஜா
    கர்த்தாதி கர்த்தா - ( 2 )
    ( எல்லாம் ஜெயித்து சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே ) - ( 2 )
    ( ஆட்டுக்குட்டி ஆனவரே எல்லாம் ஜெயித்து இருப்பவரே ) - ( 2 )
    ( எல்லா கனமும் மகிமையெல்லாம் என்றென்றைக்கும் உமக்குத்தான் ) - ( 2 )
    ( யுத்தங்களை ஓய செய்வாரே
    பூமியின் கடைமனை மட்டும் வரையிலும்
    என் சத்துருக்கள் எல்லாம் சேராய் மாற்றிடுவார்
    இனி வீதிகளெல்லாம் மிதிக்கப்படுவாரே ) - ( 2 )
    ( அவர் வில்லை உடைத்திடுவார்
    ஈட்டியை முறித்திடுவார் ) - ( 2 )
    ( இரதங்களை எல்லாம் அக்கினியா சுட்டெரிப்பாரே ) - ( 2 )
    ( தீங்கு செய்ய ஒருவனும் என் மேல
    இனி கையை என்றும் போடுவதேயில்ல
    எதிரிகள் மேலே எந்தன் கைகளை
    உம் கிருபையாலே உயர செய்தீரே ) - ( 2 )
    ( இனி சத்ருக்கள் எல்லாமே பாதங்கள் கீழே ) - ( 2 )
    ( சாம்பல் போல மிதியுண்டு எரிந்து போவாரே ) - ( 2 )
    ( என் சத்துருக்களெல்லாம் இறையாய் மாற்றிடுவார்
    இனி தேசங்களை எளிதாய் சுதந்தரிப்போம்
    அவர்களை காத்த நிழல்கள் எல்லாமே
    அவர்களை விட்டு ஓடி போனதே ) - ( 2 )
    ( இனி தேவனின் ராஜ்ஜியம்
    நம் தேசம் முழுவதும் ) - ( 2 )
    ( யெகோவா நிசியின் ஜெயக்கொடியை ஏற்றிடுவோமே ) - ( 2 )

  • @MosesDavidkumar
    @MosesDavidkumar 2 дні тому +3

    En kombai uyarthum kaedagamae
    Magimai porunthiya pattayamae
    En talaiyai uyarthum kaedagamae
    Magimai porunthiya pattayamae
    En satturukkal ellam icchagam paesi adanguvaar
    En satturukkal maedugal ellamae mithittiduven
    En attumavae belavaangalai mithittiduvaai
    En satturukkal ellam nilattukku eruvaavaar
    ( Yuttam seithiduvaar
    Yuttam ohya seithiduvaar
    Satturukkal mattiyilae panthiyai aayattam seithiduvaar ) - ( 2 )
    ( Avar ) Rajathi raja
    Karthathi kartha - ( 2 )
    ( Ellam jaeittu singasanattil veetriruppavarae ) - ( 2 )
    ( Aatukkuttiyaanavarae
    Ellam jaeittu iruppavarae ) - ( 2 )
    ( Ella ganamum mqgimai ellam
    Endrendraikkum umakkutthan ) - ( 2 )
    ( Yuttangalai ohyq seivaarae
    Bhoomiyin kadaimunai mattum varaiyilum
    En satturukkal ellam saeraai maatriduvaar
    Ini veethigalellam mithikkappaduvaarae ) - ( 2 )
    ( Avar villai udaitthiduvaar
    Iittiyai murittiduvaar ) - ( 2 )
    ( Rathangalai ellam akkiniyaal suttaerippaarae ) - ( 2 )
    ( Teengu seiya oruvanum en maela
    Ini kaiyai endrum poduvathae illa
    Ethirigal maelae enthan kaigalai
    Um kirubaiyaalae uyara seitheerae ) - ( 2 )
    ( Ini satturukkal ellamae
    Paathangal keelae ) - ( 2 )
    ( Saambal pola mithiyundu
    Erinthu povaarae ) - ( 2 )
    ( En satturukkal ellam iriyaai maatriduvaar
    Ini daesangalai elithaai suthantarippom
    Avargalai kaattha nizhalgal ellamae
    Avargalai vittu odi ponathae ) - ( 2 )
    ( Ini devanin raajiyam
    Nam desam muzhuvathum ) - ( 2 )
    ( Yahova nisiyin jeyakkodiyai yaetriduvomae ) - ( 2 )

  • @SIMONTIRUTTANI
    @SIMONTIRUTTANI 5 днів тому +11

    பாடல் மூலம் நுகங்கள் முறியட்டும். தேசத்திலும் சபையிலும் இல்லத்திலும் பாடல் ஒலிக்கட்டும். பாடலைப் பாட லூகாஸ் அப்பாவின் குரலை ஆசீர்வதித்த கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்✝️✝️✝️✝️🎈🎈🎈🎈🎈

  • @victorvenkatesh9099
    @victorvenkatesh9099 4 дні тому +6

    . கர்த்தரை உயர்த்த உயர்த்த... சந்துருவின் கோட்டை நொறுக்கி கீழே விழுந்தது..

  • @nagavallimani9965
    @nagavallimani9965 22 години тому +1

    ஆமென் அப்பா❤❤❤

  • @sivan6213
    @sivan6213 4 дні тому +3

    தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உமக்கே உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @Jesus.loves.you01.
    @Jesus.loves.you01. 4 дні тому +4

    அற்புதமான ஒரு பாடல்
    சந்தோஷத்தை கொடுக்கிற ஒரு பாடலாக இருக்கு.
    கர்த்தருக்கு மகிமை ➕🙌
    கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக➕🙌

  • @Veerappanabitha
    @Veerappanabitha 3 дні тому +1

    வல்லமை நிரைந்த பாடல்

  • @godson.t289
    @godson.t289 4 дні тому +3

    கர்த்தரகே மகிமை இன்னும் அனேக பாடல் மூலம் கர்த்தர் நாமம் உயரவும் அனேக ஜனங்கள் ஆவிக்குரிய உயிர்ப்பிங்க உங்கள் ஊழியம் உதவும் ஐயா ❤❤❤❤❤

  • @SB-dj9hz
    @SB-dj9hz 3 години тому

    Amen allaluia sthothiram appa 🙌

  • @SIMONTIRUTTANI
    @SIMONTIRUTTANI 5 днів тому +4

    அற்புதமான பாடல் அபிஷேகமான வரிகள் ஆவியானவருடைய கிருபை. சத்துருக்களை சங்கரித்து எங்கள் தலையை கொம்பை போல உயர்த்துகிற தேவன். அவரே எங்கள் கர்த்தர்.

  • @thabithayammal8151
    @thabithayammal8151 2 дні тому +1

    Amen, praise the lord, God bless you appa

  • @emmanuvelkaro619
    @emmanuvelkaro619 4 дні тому +4

    GOD Bless You Iyya.Nice Song.🎉🎉🎉 உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்-
    படிக்கு, உன்தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்-
    பார்க்கிலும் உன்னைப் பெருகப்-
    பண்ணுவார்.
    உபாகமம் 30:5

  • @reginpethuru9186
    @reginpethuru9186 13 годин тому +1

    Amen,this song presence of god. 🙏🏽🙏🏽

  • @SunitaTole-t9j
    @SunitaTole-t9j 4 дні тому +2

    Amen appa 🙏🙏🙏🙏🙏

  • @SIMONTIRUTTANI
    @SIMONTIRUTTANI 5 днів тому +4

    இன்னும். நிறைய பாடல்கள் பாட கர்த்தர்.. அப்பாவின் ஊழியத்தையும் அவருடைய ஆசைகளையும் அவருடைய சபைகளையும் ஆசீர்வதிக்கும்படி. ஜெபிக்கிறேன்✝️

  • @pastorjayapal7885
    @pastorjayapal7885 4 дні тому +3

    Super & Blessed Pastor .... மெய்யாகவே வெற்றி மேல் வெற்றி தந்து நம்மை நடத்துகிற தேவனுக்கே மகிமை...God Bless

  • @LalithaKumari-ls7kz
    @LalithaKumari-ls7kz День тому +1

    Amen hallelujah

  • @mohanamohanasanthan7034
    @mohanamohanasanthan7034 День тому +1

    Amen glory to Jésus

  • @CheerKidsPeramburCheerKids
    @CheerKidsPeramburCheerKids 4 дні тому +3

  • @VetriVetri-l9u
    @VetriVetri-l9u 3 дні тому +1

    என் கொம்பை காண்டாமிருகத்தின் கொம்பை போல உயர்த்துகிறீர் புதிய எண்ணெயால் அபிஷேகம் பண்ண படுகிறேன்...ஆமென்..லூக்காஸ் சேகர் ஐயாவுக்காய் நன்றியப்பா....

  • @Fatimah-im6ks
    @Fatimah-im6ks 5 днів тому +4

    🙏🙏ஆமென் 🙏🙏🤲🛐👏👏ஆமென் 🇱🇰💕💕💕🥰

  • @beenathomas4417
    @beenathomas4417 5 днів тому +6

    Nice Annoityed song.... This song will be blessed to all the families and future generations 👏👌✝️

  • @daicymohan4395
    @daicymohan4395 3 дні тому +1

    Glory to Jesus ❤❤❤

  • @eyetech6799
    @eyetech6799 4 дні тому +2

    ஆறுதல் தந்த ஒரு தேவ பாடல்

  • @Living-Word-Ministries
    @Living-Word-Ministries 4 дні тому +3

    அற்புதமான ஆசீர்வாதமான விசுவாசப்பாடல்❤🎉

  • @davidmahendran2497
    @davidmahendran2497 5 днів тому +3

    Amen praise the lord glory to God God bless you pastor ❤❤❤🎉🎉

  • @powerofgodchurchmadurai8816
    @powerofgodchurchmadurai8816 3 дні тому +1

    Amen

  • @SB-dj9hz
    @SB-dj9hz 3 години тому

    Amen hallelujah 🙌

  • @JoyceShankar
    @JoyceShankar 4 дні тому +2

    Amen amen amen

  • @divakarfranc9514
    @divakarfranc9514 4 дні тому +2

    Glory to God ,Amen , Thank God

  • @mohamedkhan2125
    @mohamedkhan2125 3 дні тому +1

    Praise the Lord and god bless you pastor 🙏 🎉

  • @arulnewtonnewton9286
    @arulnewtonnewton9286 4 дні тому +2

    தேவனுக்கே மகிமை !🙏🙏🙏🙏

  • @kalidass3625
    @kalidass3625 5 днів тому +3

    Amen Appa Jesus Thank you Appa

  • @yehovawords
    @yehovawords 3 дні тому +1

    Amen appa

  • @estheraruldoss3140
    @estheraruldoss3140 4 дні тому +2

    Amen🎉 Glory be to God 🙏

  • @cornerstonechurch1321
    @cornerstonechurch1321 5 днів тому +3

    Great God is in act🎉🎉🎉🎉

  • @babylebin3167
    @babylebin3167 5 днів тому +3

    Deva samathanam tharrum song ( saththurukal munbaga thalaiya uyarththum thaivam

  • @anitha2525
    @anitha2525 5 днів тому +2

    ஆமென் அல்லேலூயா 🙏
    "தேவனுக்கே மகிமை"

  • @dominicrajar6070
    @dominicrajar6070 2 дні тому +1

    Amen praise the lord brother... glory to Jesus.. great Mass song

  • @MagdalinGopimoses
    @MagdalinGopimoses 4 дні тому +2

    praise the lord Amen

  • @LillyA-ni8bb
    @LillyA-ni8bb 4 дні тому +2

    Amen Amen Amen
    Hallelujah Hallelujah
    GLORY TO ALMIGHTY LORD
    JESUS CHRIST

  • @hindumathyhindumathy3419
    @hindumathyhindumathy3419 4 дні тому +2

    Praise the lord

  • @Victoria-bq2jt
    @Victoria-bq2jt 4 дні тому +2

    Me & my family r Blessed by all your Songs. Thank you. 🙏

  • @johnpaulu4647
    @johnpaulu4647 4 дні тому +1

    Amen ❤❤❤❤

  • @karthikk9394
    @karthikk9394 4 дні тому +2

    Praise the Lord Amen

  • @jmgj8664
    @jmgj8664 4 дні тому +2

    Praise Praise Praise to my Jesus, Glory to Jesus

  • @JohnRobert-bv1pt
    @JohnRobert-bv1pt 5 днів тому +3

    🙏Amen Amen Amen Amen Amen 🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samrajt6901
    @samrajt6901 5 днів тому +3

    ஆமென்

  • @michealmicheal4933
    @michealmicheal4933 5 днів тому +3

    ❤️❤️❤️🙏❤️❤️❤️அருமை அருமை அருமை பாடல் பாஸ்டர் 🌹🌹🌹

  • @santhavenkat
    @santhavenkat 3 дні тому +1

    இந்த பாடல் வரிகள் மனதுக்கு ரொம்ப ஆறுதலாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது ரொம்ப நன்றிங் ஐயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக god bless you ஐயா🤝✝️🙏🙏🙏🙏🙏🎉😊

  • @_God_Is_Great
    @_God_Is_Great 5 днів тому +3

    Glory to God in the Highest 🙏🏻

  • @preethichitru8686
    @preethichitru8686 4 дні тому +2

    Amen Praise The Lord 🙏

  • @MadanjoelRJoel
    @MadanjoelRJoel 5 днів тому +2

    Praise the lord, Hallelujah all glory to living God

  • @paulmoses9402
    @paulmoses9402 5 днів тому +3

    Amen 😍

  • @anusiakumaranusiakumar3597
    @anusiakumaranusiakumar3597 5 днів тому +2

    Glory to God

  • @jlshministry2021
    @jlshministry2021 5 днів тому +3

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to Wonderful Mighty Jesus.

  • @chellasasi2050
    @chellasasi2050 5 днів тому +3

    Praise the lord brother 🙏God bless you.

  • @philipkamal
    @philipkamal 5 днів тому +4

    Praise GOD...

  • @GGRM_MINISTRY_
    @GGRM_MINISTRY_ 4 дні тому +2

    அருமையான பாடைல்

  • @BRO.K.CHANDRASEKAR
    @BRO.K.CHANDRASEKAR 5 днів тому +2

    Praise The Lord 🙏

  • @samcthomas
    @samcthomas 5 днів тому +4

    Amen blessed song 🔥😍👌

  • @sutharshiniprabaharan8248
    @sutharshiniprabaharan8248 5 днів тому +2

    Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 ❤❤❤

  • @JebaJeeva-j1k
    @JebaJeeva-j1k 5 днів тому +3

    Praise God

  • @brusilybruss1448
    @brusilybruss1448 5 днів тому +2

    Amezing song God bless you pastor you and your ministry ...and all

  • @revathiselva3035
    @revathiselva3035 5 днів тому +3

    Amen God bless you paster 🎉❤👏🙏

  • @SASanthoshkumar
    @SASanthoshkumar 5 днів тому +2

    Amen😢

  • @daviddevadhasan4729
    @daviddevadhasan4729 5 днів тому +2

    Amen praise the Lord Amen Amen

  • @Regan_Samuvel.
    @Regan_Samuvel. 5 днів тому +3

    Praise the lord 🙏

  • @DhakshinaMoorthy-f4p
    @DhakshinaMoorthy-f4p 4 дні тому +1

    Our International revival center song brother
    Benjamin Malar

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 5 днів тому +3

    So beautiful ❤️
    Wow 😳... Love you Jesus 😘🫂

  • @Masterpiece1305
    @Masterpiece1305 5 годин тому

    Nice song Anna may God bless you and lyrics also nice 👍👍👍👍❤❤❤❤

  • @Jesuslove538
    @Jesuslove538 3 дні тому +1

    ஆமேன் அல்லேலூயா

  • @revivalindiaministries
    @revivalindiaministries 5 днів тому +2

    GLORY TO JESUS. VERY BEAUTIFUL SONG.LOCATION, VIDEO VERY SUPER. வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்.

  • @jansigenesisjohn1560
    @jansigenesisjohn1560 5 днів тому +2

    Amen hallelujah🙌🙌🙌 Wonderful song

  • @iBA3013
    @iBA3013 5 днів тому +2

    ♥️♥️♥️🥰🥰♥️♥️♥️

  • @swethailangovan4264
    @swethailangovan4264 5 днів тому +2

    Amen🙏🏻✨
    Blessed song

  • @KegishVaram-j7s
    @KegishVaram-j7s 5 днів тому +2

    ❤❤❤❤

  • @MJuli-x2g
    @MJuli-x2g 4 дні тому +1

    Amen அப்படியே நடப்பதகாக 🎉🎉🥳🥳🥰🥰🥰

  • @MJuli-x2g
    @MJuli-x2g 4 дні тому +2

    Amen super super very very nice wowwwww nice song pastor ❤️❤️👏🏻👏🏻🥰🥰🥰🥰💖💖💖💖💖💖 ✝️🎉🎉🥳🥳💖💖💖💖

  • @SahanaSahana-qy5lh
    @SahanaSahana-qy5lh 4 дні тому +3

    Nice song ayya 🎉

  • @shinysprettydrawingworld9748
    @shinysprettydrawingworld9748 4 дні тому +2

    Grace Simon from Karnataka pray for my family

  • @shinysprettydrawingworld9748
    @shinysprettydrawingworld9748 4 дні тому +2

    Anna very good 👍 song power full word's nice place god bless our ministry

  • @DavidKarthi-z5f
    @DavidKarthi-z5f 5 днів тому +1

    Praise the lord iya

  • @kirubaibala3622
    @kirubaibala3622 5 днів тому +4

    😂 ஆறுதல் தந்த ஒரு தேவ பாடல் மூலமாய் ஆற்றிய தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @estherdavid9298
    @estherdavid9298 5 днів тому +2

    Amen 🙏🙏🙏

  • @johndaniel9916
    @johndaniel9916 4 дні тому +1

    Amen

  • @josephsteinm4009
    @josephsteinm4009 4 дні тому +1

    Amen.....

  • @SamuelSamuel-hq3hi
    @SamuelSamuel-hq3hi 5 днів тому +2

    Amen Hallelujah

  • @RamamoorthyRamu-t7h
    @RamamoorthyRamu-t7h 5 днів тому +1

    Amen ❤❤

  • @sujathasalomi-cn8wp
    @sujathasalomi-cn8wp 5 днів тому +2

    Glory to God

  • @hethinmeshak8078
    @hethinmeshak8078 5 днів тому +2

    Praise God❤

  • @settumahesh8042
    @settumahesh8042 5 днів тому +1

    Amen appa

  • @sutharshiniprabaharan8248
    @sutharshiniprabaharan8248 5 днів тому +1

    Praise to God ❤

  • @sathyamoorthysathyamoorthy5741
    @sathyamoorthysathyamoorthy5741 4 дні тому +1

    Amen 🙏🙏

  • @nehemiah3790
    @nehemiah3790 4 дні тому +1

    Amen

  • @annethaya7532
    @annethaya7532 4 дні тому +1

    Amen

  • @SaravanadeviSaravanadevi-j4n
    @SaravanadeviSaravanadevi-j4n 5 днів тому +2

    Amen

  • @shambharath91
    @shambharath91 5 днів тому +2

    Amen ❤❤❤❤❤❤