40 வருஷம் கழித்து சாப விமோசனம் தந்த பாட்டி | yaanan speech |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 162

  • @bharathanbharath3049
    @bharathanbharath3049 4 роки тому +26

    அந்த குடும்பத்தினருக்கு மனம் இரங்கி நல்லது செய்த ஆன்மாவிற்கு என்னுடைய வணக்கமும் நன்றியும் சமர்ப்பிக்கிறேன் ஐயா வாழ்கவளமுடன்.

  • @dhanrajthiyagaraj125
    @dhanrajthiyagaraj125 4 роки тому +5

    ஐயா வணக்கம், 10 நாளாக உங்கள் கானொலியை கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஒரு இனம் புரியாத அன்பும் மரியாதையும் உண்டாகியுள்ளது....உங்கள் மேல்...

  • @sivasankaranmuthukumarasam1124
    @sivasankaranmuthukumarasam1124 4 роки тому +12

    மெய் சிலர்க்கிறது ஐய்யா.
    தெய்வம் கிருஷ்ணம்மாள் எல்லோருக்கும் அருள் புரியட்டும்.

  • @anagarajanpillai8866
    @anagarajanpillai8866 4 роки тому +5

    அருமையான விஷயம் இதை பார்த்து இளைய தலைமுறைகள் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து நடக்க வேண்டும்

  • @hemanaidu4077
    @hemanaidu4077 4 роки тому +18

    வணக்கங்கள். முற்றிலும் உண்மை. நான் என்னுடைய மற்றும் ‌புகுந்த வீட்டு முன்னோரகளை தினமும் காலையில் மற்றும் இரவில் மனமார வணங்கி, தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை மன்னிக்க வேண்டுகிறேன். மற்றும் என்னையும் என் குடும்பத்தையும் உடன் இருந்து ஆசீர்வத்து , மன்னித்து, காப்பாற்ற வேண்டுகிறேன்.
    இனி ஒரு தீபம் ஏற்று வேன்.
    மிக்க நன்றி.
    நமஸ்காரம்.

  • @satheeshkumar6713
    @satheeshkumar6713 4 роки тому +4

    எங்கள் குடும்பத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. தங்களின் கருத்தை அறிந்தேன்.அதனைத் தினமும் பின்பற்றுகின்றேன்.ஐயா மகிழ்ச்சி.

  • @balaguru3014
    @balaguru3014 2 роки тому +1

    பின்னாடி வரும் சந்தநியர்கள் நாம நல்லாயிருக்கனும் என்ற எண்ணம் நம் முன்னோர்களுக்கு அதீத உண்டு , அவர்கள் படித்தவர்கள் இல்லை ஆனால் தூய மனம் கொண்ட தூய ஆன்மாக்கள்
    அவர்களை தினம் பொழுது நினைத்து விளக்கு ஏற்றி எண்ணுதல் அவசியமாகும்
    நம்மை சுற்றி அன்புக்காக ஏங்கி தவிக்கிறோம் அவர்களை அனைவரையும் புறந்தள்ளி நாம நல்லாயிருக்கனும்னு எண்ணுகிறவர்களை நாம் அன்பும் பாசமும் காட்டுவது சிறப்பானது இதில் நம்மை பெற்ற தெய்வங்கள் தாயும் தந்தையும் தாத்தாவும் அவ்வாவும் எண்ணுவதே சிறப்பு
    என் முன்னோர்களையும் மற்ற எல்லா முன்னோர்களையும் எண்ணி வேண்டுகிறேன் உங்கள் அறிவும் ஆற்றலும் ஆசியும் எங்களையும் உங்களைப்போல் ஆரோக்கியமாகவும் ஞானத்தோடும் அருளோடும் வாழ அருள வேண்டுறோம்
    ஓம் கிருஷ்ணம்மாள் சரணம்
    ஓம் தூய முன்னோர்களே சரணம்

  • @socialjustice8020
    @socialjustice8020 4 роки тому +11

    யாரையும் தொடர்ச்சியாக மனதை புண்படுத்தக்கூடாது
    என்பதைஉணர்ந்ததேன்

  • @naathanstex8507
    @naathanstex8507 3 роки тому +1

    மிக்க நன்றி அய்யா நீங்கள் கூறிய செய்தி எங்களை போல் மிலாத தூயரத்தில் உள்ளவர்களுக்கு அருமருந்து நன்றி அய்யா

  • @praveenba23
    @praveenba23 4 роки тому +3

    விடையை தந்து, மனமுருக வைத்து விட்டீர்கள் ஐயா, நன்றி உடன் எப்பொழுதும் இருப்பேன்.

  • @induindu5278
    @induindu5278 4 роки тому +22

    மிக அருமையான பதிவு. இது போன்ற வழி காட்டும் காணொளி நிறைய எதிர்பார்கிறேன் ஐயா. நன்றி

  • @maalar1396
    @maalar1396 2 роки тому +2

    I believe your thoughts ayya. I'm also suffering from ancestor's curse.My search is continued. I think I will find a solution with you Yaanan ayya

  • @sundaresansita4458
    @sundaresansita4458 4 роки тому +3

    சினிமாவில் திரைகதை கேட்கும் அனுபவம். மிக யதார்த்த வசனங்கள். சினிமா காணும் போது ஏற்படும் அபூர்வ அனுபவம்.
    மிக பிரமாதம்.

  • @78054
    @78054 2 роки тому

    நன்றிகள் ஐயா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @RaviKumar-iq1lb
    @RaviKumar-iq1lb 4 роки тому +6

    ஐயா அற்புதம் ஐயா.
    உங்கள் அனுபசங்கள் அனைத்தையும் பதிவுகளாக எதிர்பார்க்கிறேன்

  • @jayakanthanpalani
    @jayakanthanpalani 4 роки тому +2

    ஆன்மா வந்து தீர்வு சொன்ன அற்புதம்... இன்னும் பல அனுபவங்களை எதிர்பார்க்கிறோம்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому

    மிகவும் நன்றி ஐயா.

  • @anju1974able
    @anju1974able 4 роки тому +6

    Thank you sir! Beautiful experience and my humble prayers for muthati krishnammah avargalukku.

  • @sraman1102
    @sraman1102 4 роки тому

    நமஸ்காரங்கள் மனம் உருகுகிறது உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்

  • @kalavathib3643
    @kalavathib3643 4 роки тому +1

    நீங்கள் ஒரு சிறந்த கதை சொல்லி.
    உங்களது முடிவுரை முற்றிலுமாக பின்பற்றப்பட வேண்டிய உண்மையே.
    இன்றைய இளம் தலைமுறைக்கு
    இதில் முழு நம்பிக்கை வரவேண்டும் .
    முதியோரின் வார்த்தைகள் அவர்களின் அனுபவத்தில் விளைந்தவை.

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 4 роки тому +3

    மூதாதையர்களை என்றும் மறவாமல் தொழவேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது ஐயா!
    தங்களுக்கு மிக்க நன்றி!
    கிருஷ்ணம்மாள் பாட்டி சந்ததியினர்க்கு எல்லா நன்மைகளும் கிடைத்திட அடியேனும் பிரார்த்திக்கின்றேன்!
    🙏🙏🙏

  • @renukadeviramasamy7214
    @renukadeviramasamy7214 4 роки тому +8

    மனிதனை மனிதன் மதித்தால் போதும் அய்யா அந்தம்மையாரின் கதை உருக்கமானது உண்மையிலேயே பாவம் அவங்க

  • @AkshayKumar-mt4qh
    @AkshayKumar-mt4qh 4 роки тому +2

    Vakkam Iyya. Oru sila natkala than ungal video parkiren. Aanal indha video vil thangal nan vanangum oru deivamaga, guruvaga vanthu sila sootchamangalai therivithu erupathaga nambugiren . Mikka nandri iyya.. Kotti kotti namaskaram.

  • @shanthimanohar508
    @shanthimanohar508 3 роки тому

    Ayya ungalai santhikka eyaluma, thayaikurthu pathilalikkavum. Nanri.

  • @subhasuveer5835
    @subhasuveer5835 2 роки тому

    Vanakkam Ayya

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 4 роки тому +5

    நன்றிகள் கோடி கோடி ஐயா

  • @g.k.venugopal8959
    @g.k.venugopal8959 4 роки тому +6

    பாசமுள்ள சகோதர வணக்கம்.தங்கள் ஒவ்வொரு பதிவும் , நம் சமூகத்தில் நல்ல பண்புகள் தொடர வழிவகை செய்கிறது. தங்கள் தொண்டு என்போன்ற மக்கள் நலமோடு வாழ மிகவும் உதவியாக இருக்கும். தங்கள் சேவைக்கு அடியேன் தலை வணங்கி மகிழ்கிறேன்.

  • @alagudurai3840
    @alagudurai3840 4 роки тому

    அய்யா உங்கள் கருத்து உணர்பூர்வமாக உள்ளது

  • @mallikaabvns6555
    @mallikaabvns6555 4 роки тому +2

    நன்றி ஐயா தெளிவு கிடைத்தது 🙏

  • @akilaanand843
    @akilaanand843 Рік тому

    கேட்க கேட்க திகட்டவில்லை,,, எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க,, பிறந்த பெண்கள் வயிறு எரிய கூடாதுன்னு அடிக்கடி சொல்லுவாங்க 🙏🙏🙏

  • @srisaaienterprises3302
    @srisaaienterprises3302 4 роки тому

    நன்றி ஐயா

  • @MadhesanU
    @MadhesanU 4 роки тому +1

    நன்றிகள் கோடி ஐயா
    தடைகள் இனி களையும் என நம்புகிறேன் ஐயா

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Рік тому

    ஓம் ஸ்ரீ ராம சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.ஓம் ஜக்கம்மா அம்மையப்பன் உச்சி மாகாளி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @sivasankaranmuthukumarasam1124
    @sivasankaranmuthukumarasam1124 4 роки тому

    யானன் ஐய்யா மிக அருமையாக விவரிதீர்கள்

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 4 роки тому

    சுவாமி தங்களின் ஆசீர்வாதம்.

  • @geetharamamurthy2074
    @geetharamamurthy2074 4 роки тому +1

    மிக்க நன்றி !!!

  • @gopis4465
    @gopis4465 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @dashanna6155
    @dashanna6155 4 роки тому +2

    Thank you for sharing your experience Sir

  • @kasthurisekar4532
    @kasthurisekar4532 4 роки тому +1

    God is Great.

  • @lathaexpo
    @lathaexpo 3 роки тому +1

    🙏ஹரி ஓம் மஹாகாளி 🙏

  • @Divine_world87
    @Divine_world87 4 роки тому +2

    அய்யா வணக்கம் ..என் தந்தையுடன் பிறந்தவர்கள் ஆறு பேர்......அதில் ஒவ்வொரு குடும்பத்தில் ஒருவர் திருமணத்திற்கு பிறகும் , திருமணம் ஆகாமல் ...நான் திருமணம் ஆகி கணவன் இழந்து இப்படி நிறைய பிறச்சனைகளை சந்தித்து வருகின்றோம்...சிலர் தூக்கிட்டும் இறந்து போய்டாங்க....எதனால் என்று தெரியாமல் குழம்பி உள்ளோம்..முடிந்தால் உதவுவமும்...இப்படிக்கு காயத்ரி

    • @சு.ரவிசந்திரன்
      @சு.ரவிசந்திரன் 4 роки тому +1

      அய்யா அவர்கள் சொன்னதுபோல் உங்கள் முன்னோர்களை நினைத்து வீட்டில் தீபமிட்டு வழிபட்டு வாருங்கள் குலதெய்வ வழிபாட்டை கடைபிடியுங்கள் நல்லதே நடக்கும்

  • @gomathikrishna3299
    @gomathikrishna3299 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @mkmani6404
    @mkmani6404 4 роки тому

    மிக அருமையான ஆனால் அற்புதமான பதிவு நன்றி சார்

  • @gomslifestyle3109
    @gomslifestyle3109 Рік тому

    வணக்கம் ஐயா 🙏😊 நீங்க சொல்லவது உண்மை ஐயா வீட்டில் பிறந்த பெண்ணை எந்த விதத்திலும் கஷ்டபட வைக்க கூடாது அதே மாதிரி வீட்டு வந்த மருமகள் கூட எந்த இடத்தில் அவமானம் படதகூடாது .. நீங்க கடைசி யா சொன்னா விஷயம் முன்னோர்கள் கதைகேட்டு அவங்களுக்கு கா விளக்கு ஏத்தனும். எந்த இடத்தில் ஏத்தனும் பூஜைரூம் ஏத்தகூடாது தெரியும் ஆனா வாசல்லையா இல்ல ஹால்லையா இதுமட்டும் சொல்லுங்க ஐயா நீங்க எந்த இடத்தில் இருக்கிங்க உங்க பூஜையில் நான் கலந்துக்க‌ ஆசைபடறேன்ஐயா ‌தெரிய படுத்தவும் 🙏😊🌺🌺🌺

  • @latharam5225
    @latharam5225 4 роки тому

    வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @sandhyam107
    @sandhyam107 4 роки тому +1

    Ayya ungalin paadhangalai panigiren.. Ungalal oru kudumbam nandraga iruka nan asaipasugiren... Ungalidam pesa vendum

  • @TV-ti9ul
    @TV-ti9ul 4 роки тому +4

    Vanakkam yanann Ayya💐💐💐 nan en husband kulanthaigaloda romba kastapadurom Neenga enaku nee nala erunu valthu sonna pothum ayya nanga nala erupom unga Asirvatham vendum ayya🙏🙏🙏

  • @krishnavenib2944
    @krishnavenib2944 4 роки тому

    Nalla samayathula enakku indha video parthaen ayya. S ippadi onnu ennoda mamanar veetla nadandhirukku.

  • @indirarajagopalan2507
    @indirarajagopalan2507 4 роки тому

    Excellent.🙏

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 4 роки тому +10

    ஐயா.....எனக்கு வழி கிடைத்தது.நம்பிக்கை வந்தது.

  • @umashakthi2725
    @umashakthi2725 4 роки тому +2

    Sir thank you. I believe your words

  • @senthilvadivusakthivel1394
    @senthilvadivusakthivel1394 4 роки тому +17

    ஐயா உங்களின் அனுபவங்கள் எங்களுக்கு
    பாடங்கள்

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Рік тому

    ஆனால் எல்லா குழந்தைகளையும் என் குழந்தை களாகவே எண்ணி கொஞ்சுவேன்.பெண் குழந்தைகளுக்கு பிறந்த நாள் என்றால் வளையல் பூக்கள் பாசி பொட்டு செயின் வாங்கித் தருவேன் . எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.கை நிறைய கல்லுகண்ணாடி வளையல் போட்டு விடுவேன் நானும் போட்டுக் கொள்வேன்.பிறந்த பெண் குழந்தை களுக்கு அப்பா சொல்றபடி வசம்பு வளையல் வாங்கித் தருவேன்.அப்புறம் மெட்டல் வளையல்களும்.அப்பா கூறியதற்கு உங்களுக்கு காரணம் தெரிந்தால் சொல்லுங்கள் யாணன் அப்பா.ஆனால் அப்பா எந்த கோயிலுக்கு நான் போனாலும் வளையல்கள் எனக்கு கூப்பிட்டு கொடுப்பாங்க.இந்த அன்னாபிஷேகத்துக்கு முன் சனி பிரதோஷம் அன்று கருமாரி அம்மா என்ன குருக்களிடம் வளையல் கேட்க சொன்னாங்க.அவரு ஆடிப்பூர வளையல் இப்ப கேட்டான்னு சொன்னாரு.அப்புறம் ஒரு டஜன் வளையல் கவரோடு எனக்கு கொடுத்தார்.அம்மா நீயே வச்சுக்கோன்னு சொன்னாங்க.அம்மா நிறைய இருக்கேம்மான்னு ஒரு அம்மாக்கு கைக்கு இரண்டு வளையல்கள் கொடுத்தேன்.அந்த ஐயர் இருக்கானே பூ யாருக்கும் கொடுக்க மாட்டான்.காசு போடுறவங்களுக்கு அவங்க ஆளுங்களுக்கு சர சரமா பக்தர்கள் வாங்கிக் கொடுக்கறத கொடுப்பான்.தன் மனைவிக்கு நிறைய எடுத்துக்கிட்டு போவான்.அவனுக்கு பாடம் புகட்ட அம்மா இப்படி செய்ய சொன்னாங்க.

  • @ஆனந்சரிதாஆனந்சரிதா

    அருமை 🙏🙏🙏அய்யா நன்றி அருமை தகவல்

  • @aravindarajc
    @aravindarajc 4 роки тому +1

    Nandri ayya

  • @sekarramaswami6543
    @sekarramaswami6543 4 роки тому

    Excellent speech ,information

  • @ramsaravnan2845
    @ramsaravnan2845 4 роки тому

    Thk you sir

  • @gokularamanas7914
    @gokularamanas7914 4 роки тому

    Nandri ayya. Opening the door is possible. Sure the prampajam and pitru will help us.

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 4 роки тому

    Bro super. Thank you so much. Valthukkal. Keep it up.

  • @manrayanithya5044
    @manrayanithya5044 4 роки тому

    100% Unmai aiya.
    Enakkum ivaraana anupavam
    Undu.Anaal pirachanai theeravilai

  • @vidhyavigneshwaran5064
    @vidhyavigneshwaran5064 4 роки тому

    Thank u very much sir

  • @ranipriya9354
    @ranipriya9354 4 роки тому +3

    Like krishnammal I am also illtreated my own family &pukundha veedu.No body loves & cares me.They used me for money only.Once l stayed 2days at my bro's house she put more "SALT" in the rice food with water & no kuzhambu.My mom,80yrs,daughter3yr s&myself are so hungry no food for previous day also.My mom put the food-water on her tongue ,but can't bear the too much of salt & could not eat all of 3.I have enough money ,no husband,no support,but whenever they need more important help I did them.
    I also like Nalla Thagaal.My daughter FINISHED M.A,B.ED,I am also retired.But I can't forget the illtreated moments which I have faced.💔💔💔

    • @ranipriya9354
      @ranipriya9354 4 роки тому

      Nalla Thangal

    • @t.thenmozhithangavelu7104
      @t.thenmozhithangavelu7104 4 роки тому

      அய்யா நான் பெரும்போராட்டத்தில் இருக்கிறேன் எனக்கு தயவுசெய்து உதவுங்கள் என் நம்பர் 9488846802

    • @THANGADURAIBANU
      @THANGADURAIBANU 4 роки тому

      Please your phone number

    • @NK-hy8bz
      @NK-hy8bz 4 роки тому

      Don't worry madam....god will never let you down. Definitely you would have came up in your life. Same happened to my mother.... those who did sins will face the karma...need your blessings. Thank you.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Рік тому

    என் விஷயத்தில் அப்பா உனக்கு ஏன் பெண் குழந்தை இல்லையென்று தெரியுமா அம்மா என்றார்.எனக்கு பெண் குழந்தைகளைத் தான் பிடிக்கும் பாக்கியம் இருந்தது.ஆனால் என் கணவரின் வற்புறுத்தலால் டிஎன்சி செய்து விட்டேன்.ஆனால் அதற்கு காரணம் என்ன என்று அப்பா இன்னும் தெளிவாக உணர்த்தவில்லை.

  • @rajanmuniandy6310
    @rajanmuniandy6310 4 роки тому

    Nandri aiyah

  • @soundaravadivu5129
    @soundaravadivu5129 4 роки тому

    True.

  • @premalathamseeni8456
    @premalathamseeni8456 4 роки тому

    Sir vaalaga valamudan ungalodu pesavendum sir please

  • @mahalakshmik34
    @mahalakshmik34 4 роки тому

    Ayya, ulaga makkal nallapadi vaazha pray pannungal please.

  • @mathumithaars82
    @mathumithaars82 4 роки тому

    Paavam Krishnamma. Aandava Avanga loda aathma sandhiadaiyatum. Vanagugiren paatima.

  • @eswarimurugan766
    @eswarimurugan766 4 роки тому

    Arumai

  • @raghavans4650
    @raghavans4650 4 роки тому +3

    11:21 - 11:22 and light orb goes from right to left near top

    • @enlightners4533
      @enlightners4533 4 роки тому

      From the beginning to the end there are many orbs going around including the one you mentioned.

  • @umashakthi2725
    @umashakthi2725 4 роки тому +2

    Nanrii aayaaa

  • @SamsungSamsung-ks4ov
    @SamsungSamsung-ks4ov 4 роки тому +1

    நான் என் முன்நோர்கலுடன் பேச முயர்சசிதேன் முடியவில்லை எனக்கு அவர்களுடன் பேச ஆசையாய் இருக்கிறது ஆனால் வழி தெரியவில்லை வழி காட்டினால் நன்றி உள்ள வனாக இருப்பேன்

  • @saiusha3116
    @saiusha3116 4 роки тому

    Ungalidam pesavendum appa pesinal annaithu bharamum irrangivedum en pirapin unmai purinthuvedum😢

  • @SKiv7604
    @SKiv7604 2 роки тому +1

    Girl child in the family ( porantha ponnu) my mom always tells, porantha ponnu kan kalagga kudathu, happy vailkanum.
    (But my athai, whenever sees my dad, she will cry without reason). She expected her brother daughter to marry her son. Not happened.. but she felt sad..
    What will do this kind of sadness ( many sisters got angry on their own brothers, for not getting married their son or daughters).

  • @valarmathy4363
    @valarmathy4363 4 роки тому

    Very interesting

  • @jayaprakashr4660
    @jayaprakashr4660 4 роки тому

    Thank you for sharing

  • @manimurugan9446
    @manimurugan9446 4 роки тому

    Sir super

  • @meenakshisrinivasan7119
    @meenakshisrinivasan7119 3 роки тому

    எங்கள் குடும்பதிலும் இதேநிலைதான் ஒரு கன்னி குழந்தை 9வயது என் நாத்தனார் யாரும் அவரை வணங்குவது இல்லை இப்பொழுது எனக்கு தெரிந்து நான் கும்பிட்டபிறகு எல்லோரும் இன்னும் நன்றாக வணங்குங்கள் என்கிறார்கள் எனக்கு எப்படி செய்வதென்று தெரியவில்லை வழிகாட்டுங்கள்

  • @karthikeyanmani2117
    @karthikeyanmani2117 4 роки тому

    ஐயா அவர்களை சந்திக்க வேண்டும் என்றால் அவருடைய மொபைல் நெம்பரும் அட்ரஸ்சும் வெண்டும் இருந்தால் இந்த Video வை பார்ப்பவர்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் வணக்கம்

  • @chitrarajkhumar9500
    @chitrarajkhumar9500 4 роки тому +1

    போட்ட பதிவை பார்த்தேன் மிகவும் கஷ்டமாக உள்ளது என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது என் வாழ்விலும் சில விளக்கங்களை கேட்க வேண்டும் பேச வேண்டும் அனுமதி தாருங்கள் ஐயா தங்களிடம் பேசவேண்டும் தங்கள் போன் நம்பர் அவசியம் வேண்டும் ஐயா சிலவற்றை என்னால் வெளியில் சொல்ல இயலவில்லை அதனால் தங்களிடம் பேச வேண்டும் தயவுசெய்து உங்களிடம் பேச வேண்டும்

  • @kavyasindhu1502
    @kavyasindhu1502 4 роки тому

    Unmaithan aiya

  • @siddarpandian2949
    @siddarpandian2949 4 роки тому

    Valthukkal ayya

  • @sriramchandrasekar4234
    @sriramchandrasekar4234 4 роки тому

    Krishnamma saranan!

  • @balakumarn8138
    @balakumarn8138 4 роки тому

    👏👏👏

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 4 роки тому

    எங்கே உங்களை சந்திப்பது சாமி

  • @premakumar2553
    @premakumar2553 4 роки тому +1

    ஐயா விளசாம் தாருங்கள் ஐயா

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 4 роки тому

    Dear Guru, please enlighten about the agel veluku. How long should the light on and the timing for agel veluku to be started. Thank you.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 4 роки тому +2

    வணக்கம் ஐயா.நான் சென்னையில் இருக்கிறேன்.தங்களை சந்திக்க முடியுமா.

  • @saidhamma5973
    @saidhamma5973 4 роки тому

    unmai Aiyaa 💯 True, yenakkum itha Anupavam yerpattu ipothu yellaa thunpankalum vilakikondea pokuthu , ithu vippassana thiyanathin mulam sathiyamanathu Aiyaa, yenakku puriya vaitheergal mikka Nantri

  • @thavaneethamkkalimuthu3536
    @thavaneethamkkalimuthu3536 4 роки тому

  • @NALINI385
    @NALINI385 4 роки тому +1

    இறந்தவர்களின் சாபம் மட்டும் வேலை செய்யுமா உயரொட இருக்குறவங் ஆத்மாவின் *வலி* ஒன்றும் செய்யாதா?

  • @p.senthilvel4366
    @p.senthilvel4366 4 роки тому +4

    உங்களை தொடர்பு கொள்வது எப்படி

  • @sowjanya1728
    @sowjanya1728 Рік тому

    அய்யா விளக்கு எங்கு ஏற்றுவது?

  • @varam3543
    @varam3543 4 роки тому +1

    ஐயா உங்கள் ஃபோன் நெம்பர் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்

  • @jayaprathapsivasamy
    @jayaprathapsivasamy 4 роки тому +4

    ayya !காளி சாமி படம் பூஜை அறையில் வைத்து வழிபடலாமா ??

  • @umashakthi2725
    @umashakthi2725 4 роки тому +1

    Krishna amma yenakum thevivame

  • @venkateshchetty5235
    @venkateshchetty5235 4 роки тому +4

    Sir I like your advice. Can you kindly advise for other problems like black magic affected victims, It's good for self realisations and solving their sins. Thank you.

  • @kannakim1735
    @kannakim1735 4 роки тому

    🙏