ஜெர்மனியில் காலை 7 மணிக்கு சுவையான ஆப்பம் ரெடி ! கலக்கும் ஈழத்து பெண்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • Hello friends !
    I'm very happy to share about a wonderful aapa kadai which attracts me in recent days. This is a small restaurant who sells our traditional srilankan tamil food.
    For more details u can follow them via their Instagram page
    ...
    Address: Rheinische Straße 64
    44137 Dortmund, Germany
    Dishes to try for sure : Paal aapam, masala aapam, pizza aapam, idiyappam.
    None of the dishes exceeds 5 euros. price is very cheap.
    For any doubts and enquiries pls contact me via
    Facebook: / netherlandstamilanoffi...
    Instagram : ...
    Thanks for watching!

КОМЕНТАРІ • 87

  • @Chennai_2Germany
    @Chennai_2Germany Рік тому +7

    Thalaivarae, just now we went and had their dishes… it was great… thanks for promoting such unique tasty and quality food options….

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +9

    கலைநிதி சபேசன் புங்குடுதீவு அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤️❤️ நல்ல எண்ணங்கள் நல்ல செயல்கள் வெற்றி தேடி வரும்.உங்கள் பெண் தேவதைக்கு ஒரு சல்யூட்.தமிழ் உணவு வகைகள் ஐரோப்பிய நாடுகளில் தரமாக கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி.பால் ஆப்பம் மிகவும் அருமைங்க 😁🤝👏👌❤️🌹💐 அதேபோல் மசாலா ஆப்பம் ,சீஸ் ஆப்பம் மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍❤️👌🤝

    • @Ranmano865
      @Ranmano865 7 місяців тому

      புங்குடுதீவான் கஞ்சர்கள், ஓளுங்கா மற்றவர்களோடு பேச தெரியாதவர்கள். காசுப் பிசாசுகள்.

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 Рік тому +5

    Super video! Bro ,when I was a student there all these dishes were not available. Every day maida dosa and Chappaathi, I prepared and ate. Wow, milk appam, Muttai appam, idi appam,achhu murukku,koodai murukku are mouthwatering!My greetings to this blessed appakadai.👍👍🙏🙏🙏👌👌👌❤️👏👏😊🇮🇳

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 Рік тому +11

    வணக்கம் அண்ணா.அப்பக்கடைக்கு மிக பெரிய வாழ்த்துக்கள் 👏🤝

  • @subashbose1011
    @subashbose1011 Рік тому +1

    ரொம்ப ரொம்ப சூப்பர்... ஆபத்துல இவ்ளோ variety யா.... வேற level....

  • @aalampara7853
    @aalampara7853 Рік тому +16

    செல்லும் இடமெல்லாம் கீர்த்தி கொண்டார் எம் ஈழ மக்கள் 💪💪💪

  • @ravik5787
    @ravik5787 Рік тому +6

    It’s helpful to Tamil students studying in germani

    • @Ranmano865
      @Ranmano865 7 місяців тому

      Only for Dortmund Students

  • @Nomaddicct
    @Nomaddicct Рік тому +19

    ஆளப்போறான் தமிழன் 🫰💪

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 Рік тому +2

    மிகவும் சிறப்பான செயல்... வாழ்த்துகள் தம்பி கணேஷ் 💐 💐 💐 💐 💐 💐

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Рік тому +2

    அருமையான சத்தான காலை உணவு சகோ. காலை உணவை தவிர்ப்பது மிகவும் கெடுதல். வாழ்த்துக்கள் சகோ. அந்த உணவக முதலாளிக்கும் வாழ்த்துக்கள் 💐🥰🎉🎈🍫

  • @kasiramars7023
    @kasiramars7023 Рік тому

    நன்றி கணேஷ் அண்ணா ஜெர்மனியில் ஈழதமிழர்கள் நன்றாக வாழ்வது மகிழ்ச்சியை தருகிறது உங்களின் யதார்த்தமான பேச்சு சிறப்பு,

  • @Hollymolly958
    @Hollymolly958 Рік тому +7

    Really looking delicious 😋

  • @vselvamselvas8967
    @vselvamselvas8967 Рік тому +1

    ungalukku pottiya adutha food reviewer ready! so cute thangam...

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому

    அருமையான அப்பக்கடைக்கு வாழ்த்துக்கள்! தல! உங்கள் காணொளிக்கு நன்றி.

  • @Callingy
    @Callingy Рік тому +2

    🥰🥰 மிக்க sandhosam.. 🥰

  • @UK_Today.
    @UK_Today. Рік тому +5

    Anna super food review 😍😍😍

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 Рік тому

    Good to c them enjoy & do their service ..
    Thanks Ganesh for sharing ..

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Рік тому +2

    Another great food review Bro❤

  • @shasikumar9014
    @shasikumar9014 Рік тому

    Location exact ah podunga bro.. Naangalum poi try panni paakrom 😉😉

  • @ramzi8532
    @ramzi8532 Рік тому +2

    Never seen a UA-camr like you bro. Your are really great bro. Like a man from neighborhood. Authentic and honest reviews🤌🏾

  • @Ramayah2012
    @Ramayah2012 Рік тому

    NITHIIII!!!!! WOW! HERZLICH GLÜCKWUNSCH MIT UA-cam! LIEBE GRüßE DEINEM MANN ^_^

  • @rbaskaran7046
    @rbaskaran7046 Рік тому

    சிறப்பு
    வாழ்த்துக்கள்.....

  • @manis4287
    @manis4287 Рік тому +1

    Superb Review Anna 💞🌈

  • @naveenkumars4484
    @naveenkumars4484 Рік тому +1

    Pharmacist job pathi oru Vedio podunga bro please

  • @raimaninigo6004
    @raimaninigo6004 Рік тому +1

    Anna you all ways unique.

  • @Shanmugam-so1cp
    @Shanmugam-so1cp Рік тому +2

    ஹாய் தம்பி இனிய மாலை வணக்கம்

    • @sivakumarsibi8524
      @sivakumarsibi8524 Рік тому

      தலைவா அப்படியே ப்ரஆங்க்பர்ட்டில் உள்ள. Indian peper restaurant வாங்க அதுவும் நம்ம பொள்ளாச்சிக்காரர் கடை.

  • @veluvadivel6198
    @veluvadivel6198 Рік тому +5

    From. Bangalore unga video ellame . Super .

    • @CruxDevaGhana
      @CruxDevaGhana Рік тому

      KGF வாழ்த்துக்களுடன் வெஸ்ட் ஆப்பிரிக்காவில் இருந்து...

  • @sivakumarsibi8524
    @sivakumarsibi8524 Рік тому

    தலைவா அப்படியே ப்ரஆங்க்பர்ட்டில் உள்ள Indian peper restaurant க்கு வாங்க அதுவும் நம்ம பொள்ளாச்சிக்காரர் கடை.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому

    Hi Barother super video congratulations 🙏🙏🙏👍👍👍🌹❤️🇩🇪

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 Рік тому

    Very nice Sir take care of your health

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Рік тому

    Amazing food god blees you all.

  • @sarujanview
    @sarujanview Рік тому +1

    கனடால எல்லா கடைலையும் lamb rice வாங்குனா கூட கிடைக்கும் 1.5$ ஒரு அப்பம்

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Рік тому

    Valthukal sako

  • @senthilayyappan5879
    @senthilayyappan5879 Рік тому

    Amazing and all'the best for appa kadai
    🍳🥪🥞🍔🧇🥯🥐🍕🧆🍛

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 8 місяців тому

    I love aappam with coconut milk

  • @princesahao5513
    @princesahao5513 Рік тому +2

    Yummy Delicious 😋 🔥 🇳🇱

  • @alphinraj6925
    @alphinraj6925 Рік тому +1

    அண்ணா விலை மிகவும் குறைவாக உள்ளது, எப்படி கட்டுபடி ஆகுது, வாடகை, சம்பளம் எப்படி கடை தொடர்ந்து நடத்த முடிகிறது.

    • @european731
      @european731 Рік тому

      இவர்கள் பொய் சொல்கிறார்கள் விலை மிகவும் அதிகம்

  • @KrishanKumar-gd9wf
    @KrishanKumar-gd9wf Рік тому +2

    Super

  • @manimaranc5740
    @manimaranc5740 Рік тому

    Hi anna
    Nan heavy truck driver ra dubai la 10 years velai parkkuren enakku Lithuania vula irunthu velaikku offer letter vanthurukku aana dubai embassy la appointment kidaikkala enna panrathunu sollunga anna

  • @SURESHBABU-cx2jw
    @SURESHBABU-cx2jw Рік тому

    Thala ne vera level

  • @sweet-b6p
    @sweet-b6p Рік тому

    பருத்தித்துறையில் ஒரு பெரிய திமிங்கிலம் வந்து வாயை ஆ என்று திறந்திருக்க, மக்கள் திமிங்கிலத்தின் வால் அளவுக்கும் நடந்து சென்று பார்த்து வர, ஒரு ஆள் மீனின் குடல் நடுவில் கச்சான் விற்றுக்கொண்டிருந்தாராம், விசாரித்ததில் அவர் புங்குடுதீவைப் பிறப்பிடமாக கொண்டவராம், என்று நகைச்சுவையான கதை ஒன்று உண்டு. அந்தளவுக்கு எங்கும் எதிலும் வியாபாரம் செய்வதில் கெட்டிக்காரர்கள் புங்குடுதீவு மக்கள். மிகவும் சுறு சுறுப்பானவர்கள் புங்கை மக்கள் என்று இலங்கையர்கள் சொல்வார்கள். எந்த வழியாலெல்லாம் பணமீட்ட முடியுமோ அந்தந்த வழிகளில் பணம் ஈட்டும் கெட்டிக்காரர்கள் புங்குடுதீவு , நயினாதீவு மக்கள். இலங்கையின் எல்லா இடங்களிலும் கடைகள் வைத்து பெரும் பிரபலமானவர்கள் தீவுப்பகுதி மக்கள் .

  • @jayaprakashjayajaya3221
    @jayaprakashjayajaya3221 Рік тому +1

    Nice bro

  • @failureofsuccessmearavind8447
    @failureofsuccessmearavind8447 9 місяців тому

    Good video na

  • @ravindhran9336
    @ravindhran9336 Рік тому

    Vanakkam ganesh.

  • @manimaranc5740
    @manimaranc5740 Рік тому

    Arumai anna

  • @Cholan0001
    @Cholan0001 Рік тому +2

    Hi Anna

  • @sunvillagecooking874
    @sunvillagecooking874 Рік тому

    Super video Anna 🥰👌🏆🥰🥰🥰🥰🥰

  • @anushathirusrilankenponnu5259

    Very nice 👍👌😍

  • @ud2619
    @ud2619 Рік тому

    உங்கள் கடை விலாசத்தை தாருங்கள் , நாங்கள் சுவிசில் இருந்து வாறோம்

  • @balajibalaji-wr3bq
    @balajibalaji-wr3bq Рік тому

    Super anna

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 Рік тому

    Super bro 🙏🙏🙏

  • @sudhahinithirunavukkarasu1314

    Tasty food 😋

  • @princesahao5513
    @princesahao5513 Рік тому +2

    🤗 🍳 ☕ 😋 🇩🇪 🔥 🎉

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 Рік тому

    👌

  • @aanathaanaths7279
    @aanathaanaths7279 Рік тому

    😍😍😍😍😍

  • @jj-cf7ox
    @jj-cf7ox Рік тому

    👌👌👌👌👌

  • @788iowhbsbjejekooo
    @788iowhbsbjejekooo Рік тому

    Enaku job eruntha sollunga

  • @krishnanandi9927
    @krishnanandi9927 Рік тому +1

    🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @788iowhbsbjejekooo
    @788iowhbsbjejekooo Рік тому

    Na nalla apam suduven

  • @788iowhbsbjejekooo
    @788iowhbsbjejekooo Рік тому

    Please help me anna

  • @lifeishard8208
    @lifeishard8208 Рік тому

    Super bro well done sisters

  • @INDIAN-ql7jh
    @INDIAN-ql7jh Рік тому +2

    SUPER BROTHER. CUTE LITTLE PRINCESS ❤👌👍

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Рік тому

    நம் நாட்டை விட வெளிநாடு செட் ஆகிடுமா நண்பா நானும் வரட்டுமா

  • @Accoutus
    @Accoutus Рік тому +1

    Super

  • @mohamedsirajudeen7145
    @mohamedsirajudeen7145 Рік тому

    👌

  • @788iowhbsbjejekooo
    @788iowhbsbjejekooo Рік тому

    Super