சிந்திக்க சில விஷயங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 109

  • @megalan7174
    @megalan7174 2 роки тому +1

    நன்றி 👍🏻🙏

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 2 роки тому +1

    Vaazhga Valamudan Anna. Mikka Nandri Anna... 🙏

  • @kasinathkr7650
    @kasinathkr7650 2 роки тому +1

    Jai sree ram thank you

  • @deivanayakis8929
    @deivanayakis8929 2 роки тому

    நன்றி சகோதரரே

  • @sumathisenthil1221
    @sumathisenthil1221 2 роки тому +1

    Super sir.thankyou.so.much

  • @prabhant.s984
    @prabhant.s984 2 роки тому +1

    Thank you sir

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 2 роки тому +1

    Super sir Thank you so much sir

  • @maheshwari67
    @maheshwari67 Рік тому

    ரெம்பெ ரெம்பெ. நன்றி. சார்

  • @sasikalasasi7486
    @sasikalasasi7486 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @ckamsa8846
    @ckamsa8846 2 роки тому +1

    Supper Anna. I love message anna

  • @mahi35143
    @mahi35143 2 роки тому

    👏👏

  • @lathapazhani9646
    @lathapazhani9646 2 роки тому +12

    அண்ணா நீங்கள் தினம் தினம் சொல்லும் ஒவ்வொரு செய்தியும் எங்களுக்கு மாற்றதை தர கூடிய விஷயமாக உள்ளது.
    நன்றி , வாழ்க வளமுடன் !!!!!!!!!!!!!

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому +1

    Vaaazgha Valamudan

  • @deepasdeepas2104
    @deepasdeepas2104 2 роки тому +1

    Sir, வாழ்க வளமுடன்!

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому +2

    Vetrivel Murughanukku Arrogharraa

  • @jothirameshk2230
    @jothirameshk2230 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @saravananramalingam8153
    @saravananramalingam8153 2 роки тому +1

    Thank you sir!!!

  • @subathrakalyani251
    @subathrakalyani251 2 роки тому +1

    Vanakkam iyya. Migavum makizhchi nandri. Sarvam krishnarpanam.

  • @dr.anandapriya5119
    @dr.anandapriya5119 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @meenapuratchi107
    @meenapuratchi107 2 роки тому +1

    வாழ்க வளமுடன் ஸ்ரீராம ஜெயம் மிகவும் நன்றி டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயா🙏

  • @C.M.F.S
    @C.M.F.S 2 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏
    திருச்செந்தூர் நிலாச்சோறு
    பற்றி மாத மாதம் தெரிய படுத்துங்கள்...நிறைய மக்கள் நிலாச்சோறு வழங்கும் இடம் தெரியாமல் ஏமார்ந்து போய்விட்டார்கள்..மனதிற்கு வருத்தமாக இருந்தது...
    நம்பி அண்ணா நோ response (அந்த நேரம்) அடுத்த மாதம் இந்த தவறு நடக்காதவாரு பார்த்துக்கொள்ளலாம்மே..இது
    எனது அன்பான வேண்டுகோள். 🙏
    நான் கார்த்திகேயன்
    சீதாப்பதி அண்ணன் நண்பன்.
    நன்றி அய்யா 🙏

  • @shanmugasoundarrajan232
    @shanmugasoundarrajan232 2 роки тому +1

    , வணக்கம் சார் வாழ்கவளமுடன் நன்றி மிக்கநன்றிசார்

  • @malliraja3175
    @malliraja3175 2 роки тому +1

    Nandri sir rompa happy ya erukega 👌👌👌👌👌👌

  • @shanmugamsankar1663
    @shanmugamsankar1663 2 роки тому +1

    வாழ்க வளமுடன் அண்ணா நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому +1

    Vanakkam Sir

  • @rajakumarim1888
    @rajakumarim1888 2 роки тому +1

    வாழ்கவளமுடன்அண்ணா

  • @ranjanachander6752
    @ranjanachander6752 2 роки тому +8

    Very useful and helpful things to think about Especially for women ….
    Education
    Cooking knowledge
    Dressing
    Carrying oneself,
    Presentable
    Driving skills
    Punctuality
    Graphology tips for better life prospects
    Less contact with parents and their intervention at in law’s house politics
    Learning more Languages
    Be happy as a family avoiding -husband living in abroad seperately for earnings.
    Yeah there is ‘No tomorrow’ for Narasimha . Make the wish the next second he will answer our prayers -is the saying. Awesome update Dr.APC Sir!
    Can you eloborate on women wearing a wrist watch in their right hand- the personal traits psychologically? If anything of that sort is there. Sarvam krishnarpanam 👍🙏🏻🙏🏻Thanks a Million!🙏🏻🙏🏻

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 роки тому +1

    Sir thanks...

  • @gandhimathipillai5871
    @gandhimathipillai5871 2 роки тому +1

    Valka valamudan thank you sir

  • @ushasukumaran677
    @ushasukumaran677 2 роки тому +1

    Well said 👏 👌 👍

  • @GaneshKumar-kk7se
    @GaneshKumar-kk7se 2 роки тому +1

    நன்றி ஐயா நன்றி கோடி கோடி நன்றி🙏🙏🙏

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому +1

    Vaaazgha Vaiyagham

  • @kirubasakthivel9280
    @kirubasakthivel9280 2 роки тому +1

    Thank you sir so much

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 2 роки тому +1

    நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌 ♥♥♥♥♥♥

  • @gomathikannan7169
    @gomathikannan7169 2 роки тому +1

    Super anna

  • @hariharan6808
    @hariharan6808 2 роки тому +8

    அண்ணா, நீங்களும் நாங்கள் வடம் பிடித்து இழுக்க வேண்டிய தோ் தான் என்பதை நான்கு வ௫டங்களுக்கு முன்பே புரிந்து கொண்டேன். நீங்க எங் கதாநாயகன்.

  • @sumathi.Dharmalingam
    @sumathi.Dharmalingam 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому +1

    Sir,
    Good Evening

  • @kanaguraj5742
    @kanaguraj5742 2 роки тому +1

    கொக்கு சொக்குதான் செம்ம நன்றிங்க அண்ணா

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 2 роки тому +1

    நன்றி அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் வளர்க வேல் வெற்றி வேல் முருக

  • @keerthisaayee3495
    @keerthisaayee3495 2 роки тому +5

    🙏🙏🙏Sir.பெத்தவங்க பெயர் சரியா செலக்ட் பண்ணி வச்சிருக்காங்க, கடவுளும் சரியா சொக்கு பத்மா பெயர் பொருத்தமாக சேர்த்து வைத்திருக்கிறார் Sir 🙏🙏🙏

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 2 роки тому +1

    Awesome👍 🙏🙏

  • @poongodimanikandan9305
    @poongodimanikandan9305 2 роки тому +1

    Thanku sir

  • @meiyappan344
    @meiyappan344 2 роки тому +1

    Valka valamudan
    Karpaga vinayaga portion
    Meiyappan

  • @g.varshini6351
    @g.varshini6351 2 роки тому +1

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்து உண்மை தான் அதை நான் உணர்ந்து உள்ளேன்

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 роки тому +1

    இனிய இரவு வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் சர்வ மங்களம் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐🤗🤗🤗🤗🤗

  • @krishnansannasi7324
    @krishnansannasi7324 2 роки тому +1

    Super sir thank you so much........

  • @dinakarthulasi1531
    @dinakarthulasi1531 2 роки тому +1

    Thank you sir 🙏🙏🙏

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 2 роки тому +1

    நன்றி அண்ணா வணக்கம் 15th Sunday திரு மண நாள எதை எவரிடம் கேட்பது என்ற நிலையில் உங்கள் வார்த்தைகள் வழிகாட்டுகிறது நன்றி கள் கோடி நரசிம்மன் திரு வடிகளே சரணம் சர்வம் கிருஷ்ண ர்ப்பணம் வேல் முருக வெற்றி வேல்

  • @anithadeepak398
    @anithadeepak398 2 роки тому +1

    Thankyou sir, very motivating the video is. Thanks a million

  • @DhanaLakshmi-td8jm
    @DhanaLakshmi-td8jm 2 роки тому +1

    வாழ்க வளமுடன் சொக்கு அண்ணா திருப்பதி சொக்கருக்கு இணையானது உங்கள் உழைப்பு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏உங்கள் பாதம் தொட்டு மனமார்ந்த நன்றி உங்கள் வழியில் என்று ம்

  • @sivaramank.s.2900
    @sivaramank.s.2900 2 роки тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஆண்டாள் திருவடிகளே சரணம்‌‌ இனிய காலை வணக்கம் அண்ணா இன்றைய பதிவில் உங்களின் ஆன்மீக ஈடுபாடு மற்றும் கடவுள் நம்பிக்கை குறித்தும் நரசிம்மர் ஜெயந்தி குறித்தும் நேரம் தவறாமை குறித்தும் பெண்கள் எப்படி தற்சார்புடன் வாழ்வது என்று கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி சர்வம் கிருஷ்ணார்பணம் நொச்சிப்பாளையம் பாண்டுரங்கன் திருவடிகளே சரணம்‌‌ நரசிம்மர் திருவடிகளே சரணம்

  • @umayallr9122
    @umayallr9122 2 роки тому +1

    வணக்கம் சகோதரா 🙏🙏🙏

  • @thara2341
    @thara2341 2 роки тому +2

    நீண்ட பயணம் நிறைவை தரும் , களைப்பும் தரும்.. பயணங்களில் நாம் கற்கும் விஷயம் வாழ்க்கைக்கு உதவும்.புதிய மனிதர்கள் அறிய கருத்துகள், கலந்துரையாடல்கள் நமக்கு புத்துணர்ச்சி தரும். ஆகவே பாதுகாப்பாக பயணம் செய்வீர்.

  • @rajeswarisadayappan5166
    @rajeswarisadayappan5166 2 роки тому +1

    Thank you Anna Good message 👌👌🙏🙏

  • @geethakumar4361
    @geethakumar4361 2 роки тому +1

    🙏 🙏 🙏 As always great Anna, thank you so much for information 😇🌷🌷

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 2 роки тому +1

    Thank you sir 🙏

  • @pandiaraj1171
    @pandiaraj1171 2 роки тому +1

    Thanks anan

  • @rajamanis1209
    @rajamanis1209 2 роки тому +1

    👌👌👌sir

  • @mugudamanikaliannan3321
    @mugudamanikaliannan3321 2 роки тому

    Sir vanakkam

  • @sudhab1645
    @sudhab1645 2 роки тому +1

    அண்ணா எல்லா அம்மாவும் நீங்க சொல்றது போல் இல்லை நல்ல அம்மாவும் இருக்காங்க அனுசரித்து நடந்து கொள் மகளே என்று சொல்லும் தாய்மார்கள் உள்ளனர் அண்ணா இப்போது உள்ள காலகட்டத்தில் வீட்டு பிரச்சினைகளை யாரிடமும் நம்பி சொல்லமுடியவில்லை அதனால் கூட அம்மாவிடம் share பண்ணலாம்.

  • @sivas3480
    @sivas3480 2 роки тому +1

    Namaskaram ji 🙏🙏🙏

  • @Villageboytamil9827
    @Villageboytamil9827 2 роки тому +1

    நன்றி அண்ணா கரியாப்பட்டினம் செந்தில்

  • @kssubramanian2237
    @kssubramanian2237 2 роки тому

    உங்கள் பதிவுகளை பார்க்க பார்க்க இன் பம்

  • @mohana4161
    @mohana4161 2 роки тому +1

    Super sir💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @padmavathyrajendran1885
    @padmavathyrajendran1885 2 роки тому

    அண்ணா வணக்கம் பெண்கள் சார்பில் மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @kumarisubramani5892
    @kumarisubramani5892 2 роки тому +1

    👌🙏

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 роки тому +1

    Super....👌👌👌👌👌👌👌

  • @jothimuniappan1143
    @jothimuniappan1143 2 роки тому +1

    Sai Ram

  • @sirannj7795
    @sirannj7795 2 роки тому +1

    Hi sir... very nice sir... daily unga video parppen sir..

  • @m.brindhamuruganantham1584
    @m.brindhamuruganantham1584 2 роки тому +1

    வணக்கம் அய்யா. வாழ்க பல்லாண்டு. அய்யா நீங்கள் சொல்லி இருக்கிங்க பரமகல்யாணி பெயர் tha altimeat என்று. எனக்கு லிங்கம் tha best Altimeat மிகவும் சக்தி வாய்ந்த பெயர்.என் அப்பா பெயர் ராமலிங்கம். நான் பெருமையாக சொல்லிக்கிறேன் . என் அப்பா மாதிரி ஒரு பிறப்பு நான் இது வரைக்கும் பார்க்கல. உங்கள மாதிரி ஒரு பிறப்பும் இது வரைக்கும் நான் பார்க்கல . வாழ்க பல்லாண்டு சொக்க லிங்கம் அய்யா அவர்களுக்கு . பிருந்தா முருகானந்தம் தஞ்சாவூர்.

  • @sweetieneelaveni11
    @sweetieneelaveni11 2 роки тому +1

    Chokku sir super pathivvu Valzha valamudan Thank you Tomorrow's my Son birthday I want your blessings sir

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 роки тому +2

      என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆண்டாள் அருளால் எல்லா வளமும் செல்வமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshu3808
    @rameshu3808 2 роки тому +1

    🙏❤❤❤👌🙏

  • @vanithab5775
    @vanithab5775 2 роки тому +1

    Nama epadi nama guruvai kandupidipathu sir

  • @sudhab1645
    @sudhab1645 2 роки тому

    அண்ணா you tube la ஆடி ஆடி அகம் கரைந்து சொல்லுங்க நீங்க சொல்லி கேட்பது தான் மிகவும் பிடிக்கும்

  • @fivestarflyers976
    @fivestarflyers976 2 роки тому +1

    அண்ணா இது தான் எங்க சிவகங்கை மாவட்ட நிலைமை. உண்மையில் படித்த பெண்கள் அதிகம் இருக்கிறாங்க.என்ன செய்ய கணவர் வெளிநாட்டு வேலை. இங்க நாங்க வேலைக்கு போக அனுமதி கிடையாது.அப்படியே போகனும்ன இந்த மாவட்டத்தில் ஒரு company கூட இல்ல. முடிந்தால் நீங்க திருக்கோஷ்டியூர் பெருமாள் அனுகிரகிதால் நீங்களே நல்ல companya பெண்கள் அதிகம் வேலை பார்க்கும் படி சிவகங்கையில் நடத்துங்க. மனம் வழியுடன் இந்த பதிவு போங்க அண்ணா. இது அந்த பெண்களின் சாபம்.மன்னிக்கவும்

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 роки тому

      மாற்றுங்கள்

    • @fivestarflyers976
      @fivestarflyers976 2 роки тому

      @@andalpchockalingam9326தெரியல அண்ணா கடவுளின் விருப்பப்படி நடக்கட்டும்.

  • @sudhab1645
    @sudhab1645 2 роки тому +1

    அண்ணா போன் பேசுவதை விட சாமியை போட்டோ எடுக்கறாங்க அண்ணா கொரநாடு அன்னபூரணி கோயில் போயிருந்தேன் அன்னபூரணி தேவியை போட்டோ எடுக்கறாங்க எடுக்க கூடாது ஃபோர்டு போட்டும் பயன் இல்லை . சமயபுரம் சென்றேன் அங்கும் போட்டோ எடுக்கறாங்க இரண்டு இடத்தில் நான் பார்த்தது ladies than நல்லா திட்டிவிட்டேன் ஃபோர்டு போட்டு இருப்பது எதுக்காக படித்தவர்கள் அறிவு இல்லாமல் இப்படி செய்யலாமா என்று

  • @thilagar2758
    @thilagar2758 2 роки тому +1

    வாழ்க வளமுடன் அண்ணா நன்றி 🙏 வாழ்க வளமுடன் 💐

  • @user-tp7eu6cf7o
    @user-tp7eu6cf7o 2 роки тому

    Sir வணக்கம்.. பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்வது போல் திரும்ப திரும்ப எங்களுக்கு சொல்றிங்க எனக்கு என் அப்பா நியாபகம் வருகிறது நன்றி..பாயசம் இலையில் போட்டு சாப்பிடுப்பவர்கள் குறித்து கூறியது ரொம்ப நல்லா இருக்கு.. எங்க வீட்ல என்னை தவிர எல்லாரும் அப்படி சாப்பிடுவார்கள்... இப்போ தெரிஞ்சு என்ன பண்ண.. 😂 போலீஸ் அதிகாரி ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் கழுத்து குட்டையாக இருப்பவர்கள் சுற்றி இருப்பவர்களை அதிகம் dominate பண்ணுவார்கள் என கூறினார்.. ஒருவரை தோற்றத்தை பார்த்தே கண்டுபிடிப்போம் என கூறினார்.. இதுமாதிரியும் கொஞ்சம் சொல்லுங்க Sir நன்றி

  • @veenasubash1744
    @veenasubash1744 2 роки тому +1

    Thank you sir for your message today, very informative
    Sir, can I change my signature now? Say I want to change to my native language or start with “O” pattern like you said, my current signature is readable

  • @ninjahattori2526
    @ninjahattori2526 2 роки тому

    புன்னகை அண்ணனுக்கு பணிவான வணக்கம். குடும்பத்துடன் வாழ்க வளமுடன் பல்லாண்டு. அண்ணா ஒரே ஒரு வேண்டுகோள் பெண்களை சந்தோசமாக வைத்திருங்கள் ஆண்களே என்று சொல்லும் சொல்லுடன் சந்தேகபடாமல் சந்தோசமாக வைத்திருங்கள் என்று சொல்லுங்கள் அண்ணா ஏனெனில் நிறைய பெண்கள் வெளியே சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறார்கள் அண்ணா. நன்றி நன்றி நன்றி

  • @porkodiriya7558
    @porkodiriya7558 2 роки тому

    மிகவும் அற்புதமான விளக்கம் ஆசானே நன்றி வாழ்க வளமுடன் எல்லா புகழும் ஆண்டாளுக்கே நரசிம்மன் திருவடிகளே சரணம்

  • @easycookrajieeeee1196
    @easycookrajieeeee1196 2 роки тому +1

    Very useful message for ladies Nandri Anna 👌👌🤗🤗👍👍🙏🙏

  • @chandraraj3943
    @chandraraj3943 2 роки тому

    பென்களுக்கான அனைத்து கருத்துகளுமே மிகவும் அற்புதமான வை முடிந்தவரை பின்பற்றி வாழ்வேன் நண்றி!🙏💐💐💐

  • @pvithyavathi5295
    @pvithyavathi5295 2 роки тому +1

    உங்க பெயர் gum பொல எப்பவும். Link. ஆகும் தமிழ் பொல் இனக் கும்

  • @jamunak6017
    @jamunak6017 2 роки тому +1

    சார் வணக்கம் நான் கார் ஓட்ட கத்துக்கலாம வயது ஒரு பிரச்சனை இல்லையா
    சின்ன விண்ணப்பம் நீங்க எனக்கு போன் பண்ரேண்ணு சொன்னீங்க மறந்திருக்க மாட்டீங்க

  • @pons8886
    @pons8886 2 роки тому

    அண்ணா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ‌அண்ணா 🙏🏼💐❤️

  • @rsujatharani4984
    @rsujatharani4984 2 роки тому +1

    வணக்கம் சார் உங்கள் பட்டன் போன் அழைப்பு கிடைக்குமா? கிடைக்க வேண்டும்

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому +1

    Vaaazgha Valamudan

  • @jayakumarkarunanithy2190
    @jayakumarkarunanithy2190 2 роки тому +1

    Thank you sir

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @arulselvi7284
    @arulselvi7284 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому

    Vaaazgha Vaiyagham

  • @rajamanis1209
    @rajamanis1209 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @parasakthiarumugam749
    @parasakthiarumugam749 2 роки тому

    🙏🙏🙏🙏🙏