பணம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 145

  • @ms.venkatraman7737
    @ms.venkatraman7737 Рік тому +1

    Sir.thanks.ungal.vitiyavabaththathum.ennaya.maththigaram.sir.nanri.nanri.nanri.nanri..nanri

  • @sswathi4145
    @sswathi4145 2 роки тому

    Vazga valamudan sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @porkodiriya7558
    @porkodiriya7558 2 роки тому

    அருமை வாழ்க வளமுடன் நன்றி சார்

  • @karunakaranp8580
    @karunakaranp8580 2 роки тому +9

    இந்த பதிவுகளை எங்களுக்கு புத்தகம் மாக கிடைக்க எதிர்பார்க்கிறேன் வளரும் இளம்குழந்தைகளுக்கு உதவியாஇருக்கும் நன்றி வாழ்கவளமுடன்

  • @user-vp3lw3yv7e
    @user-vp3lw3yv7e Рік тому +1

    👌👍🤝👏

  • @ranjanachander6752
    @ranjanachander6752 2 роки тому +1

    மண்ணின் சாமிகளாகிய விவசாயிகளுக்கும்,எல்லை சாமிகளாகிய ராணுவ வீரர்களும், நமக்கு இரு கண்கள் போல் ~~இன்றியமையாதவர்கள்!அவர்களின் அருமையை அனைவருக்கும் புரிந்து உணரும் வகையில் இவ்வுலகிற்கு உரக்க கூறியதற்கு நன்றிகள் கோடானு கோடி! மிக சிறந்த பதிவு!! வாழ்க வளமுடன் !வாழ்வோம் விவசாயமுடன்! !மண் வளம் காப்போம்! மண்ணின் மைந்தர்களை போற்றுவோம்!! சர்வம் கிருஷ்ணார்ப்பணம் !!!🙏🏻😍🙏🏻👍

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 2 роки тому

    Thank u sir.yr advice is very good.i will follow sir espec.temple subject..🙏🙏🙏

  • @porkodic5208
    @porkodic5208 2 роки тому +1

    Chokarey Ur Great
    Super msg sir

  • @siva45
    @siva45 2 роки тому

    😍🙏🙏🙏🤗

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 2 роки тому +1

    நன்றி ஐயா விவசாயம் வாழ்க

  • @kavidhai143
    @kavidhai143 2 роки тому +2

    நான் ஒரு ராணுவ வீரன், உங்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்,எங்களையும் நினைத்துப் பார்க்கும் ஒரு இதயம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதில் ஒரு மகிழ்ச்சி சார்,

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 роки тому +2

      எல்லை சாமிகள் ஆன ராணுவ வீரர்களுக்கு நான் நன்றி சொல்லாத நாட்களே இல்லை அய்யா

    • @kavidhai143
      @kavidhai143 2 роки тому +1

      வடநாட்டில் ராணுவத்திற்கென்று ஒரு மரியாதை உண்டு,ஆனால் தென்னாட்டில் காவல்துறைக்குத்தான் மரியாதை.அது அவர்களின் தவறல்ல,எந்த ஒரு தீவிரவாத எல்லைகள் கிடையாது அதனால் எங்களின் கஷ்டங்களை அவர்கள் பார்த்ததில்லை. உங்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.எனது கவிதை பூங்கா சேனலின் சார்பாகவும் நன்றிகள்.

  • @kumarr2846
    @kumarr2846 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @vimalkumarc8570
    @vimalkumarc8570 2 роки тому +5

    கடவுள் எனும் முதலாளி,! கண்டெடுத்த தொழிலாளி! விவசாயி!;நல்ல பதிவு அண்ணா.5.4.1976எனது அப்பா கல்யாண நாள் அண்ணா.என் அப்பா ஒரு விவசாயி.

  • @athithanc458
    @athithanc458 2 роки тому +2

    மிக மிக அருமையான அவசியமான பதிவு ஐயா இந்த பதிவை பார்க்க வைத்த உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா.

  • @padmavathyrajendran1885
    @padmavathyrajendran1885 2 роки тому +2

    அண்ணா வணக்கம் முடிவில் உங்கள் சிரிப்பு தெய்விக சிரிப்பு நன்றி நன்றி நன்றி

  • @rukmanivelusamy34
    @rukmanivelusamy34 2 роки тому +1

    நன்றி அண்ணா வாழ்கவளமுடன்

  • @chandraraj3943
    @chandraraj3943 2 роки тому +4

    விவசாயம் வாழவேன்டும் எப்போதுமே பனக்கார மனநிலையிலேயே இருக்க வேண்டும்! 👍👍👍💐💐💐

  • @gnshvv
    @gnshvv 2 роки тому +1

    Today you looking super sir

  • @murugandurai2230
    @murugandurai2230 2 роки тому +2

    Very thank for ur thout and speech about farmers🙏🙏🙏🙏🙏

  • @annalakshmi1330
    @annalakshmi1330 2 роки тому

    ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் வணக்கம் சார் இன்றைய பதிவு அருமை சூப்பர் உழைப்பே உயர்வு சிறப்பு நன்றி சார்

  • @chandirannirmal198
    @chandirannirmal198 2 роки тому +1

    Milk,White Shirt,Super Anna...
    வாழ்க வளத்துடன்

  • @umaraniuma374
    @umaraniuma374 2 роки тому +2

    மிக்க நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ambikamohan4910
    @ambikamohan4910 2 роки тому

    நன்றி அருமை

  • @dillikumardillikumar9069
    @dillikumardillikumar9069 2 роки тому +1

    Very greatsir

  • @DhanaLakshmi-td8jm
    @DhanaLakshmi-td8jm 2 роки тому +8

    வாழ்க வளமுடன் சொக்கு அண்ணா நான் விவசாயி வித்தியாச மாக செய்து பிரம்மாண்டமான வெற்றி பெறவேண்டும் உழைக்க நான் தயார் விவசாய ம் செழிக்கவேண்டும் நன்றி

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 2 роки тому

    Vanakam anna nantri 🙏 ♥

  • @balanmuru8578
    @balanmuru8578 2 роки тому

    Good information thanks sir vazhga vazhzmudan sharvam krishnarpanam omm muruga saranam

  • @sripoojafurnitures4086
    @sripoojafurnitures4086 2 роки тому

    நன்றி 🙏

  • @suseelal7106
    @suseelal7106 2 роки тому

    வணக்கம் டாக்டர் ஆண்டாள் சார் நேற்றைய பதிவு மிகமிக அருமை பணத்தை ப் பற்றி இதை விட அருமையாக ஆழமாக அழுத்தமாக உண்மையாக வேறு யாராலும் சொல்லி விட முடியாது நன்றிகள் பல பல கோடி வணக்கம் வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி தென்னாட்டு டைய சிவனேப்போற்றி

  • @kasinathkr7650
    @kasinathkr7650 2 роки тому

    Jai sree ram thank you

  • @selvarajt1387
    @selvarajt1387 2 роки тому

    Tq sir

  • @meiyappan344
    @meiyappan344 2 роки тому

    Valka valamudan white shirt super
    Meiyappan puducherry

  • @subathrakalyani251
    @subathrakalyani251 2 роки тому +1

    வணக்கம் ஐயா. இந்த பதிவை பார்க்கம்போது மனதுலேசாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி நன்றி. சவம் கிருஷ்ணர்ப்பணம்.

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 2 роки тому

    நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @k.moorthy2335
    @k.moorthy2335 2 роки тому

    Super thalaivaa nandri....

  • @r.rubaindravijay9855
    @r.rubaindravijay9855 2 роки тому

    Superb Anna உங்கள் சொல் பல பேருடைய செயலாக்கம். உங்கள் மூலமாக பெருமாள் தெறுகிறார் வணக்கம் அண்ணா

  • @priyasamyperiyasamy650
    @priyasamyperiyasamy650 2 роки тому

    நன்றி🙏💕🙏💕🙏💕

  • @selviravikumar9006
    @selviravikumar9006 2 роки тому +1

    நான் ஒரு விவசாயியின் மனைவி என்பதில் பெருமையடைகிறேன்.பதினான்கு வருடங்களாக விவசாயத்தை எங்களுக்காக பிரிந்து வாழ்கிறார்

  • @jothirameshk2230
    @jothirameshk2230 2 роки тому

    நன்றி வாழ்த்துக்கள்

  • @meenat926
    @meenat926 2 роки тому

    Thanks

  • @VinothKumar-mt2nb
    @VinothKumar-mt2nb 2 роки тому

    பிரபஞ்சத்திற்கு நன்றி
    நன்றி அண்ணா

  • @ushagandhi7269
    @ushagandhi7269 2 роки тому

    பிரபஞ்சத்திற்கு நன்றி. வாழ்க வளமுடன். காலை வணக்கம்.

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 2 роки тому

    நன்றி நன்றி அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் வளர்க வேல் வெற்றி வேல் முருக

  • @rajeshkannan402
    @rajeshkannan402 2 роки тому

    Nandri aiyya

  • @kanaguraj5742
    @kanaguraj5742 2 роки тому

    நன்றிங்க ஐயா சூப்பர்

  • @HariHari-fn3ph
    @HariHari-fn3ph 2 роки тому

    நன்றி வாழ்க வளமுடன் அண்ணா

  • @sujair5145
    @sujair5145 2 роки тому +2

    Saluation to you sir andr good support for farmers.

  • @rajakumarim1888
    @rajakumarim1888 2 роки тому

    வாழ்கவளமுடன்அண்ணா

  • @thara2341
    @thara2341 2 роки тому +1

    தானும் சந்தோஷமாக இருந்து பிறரையும் சந்தோஷப்படுத்துவதே வாழ்வின் நோக்கம். பிறர் சநதோஷப்படுவதை பார்க்கும் போது நாம் சந்தோஷமடையலாம்

  • @pons8886
    @pons8886 2 роки тому

    நன்றி பல கோடி அண்ணா 💐❤️ 🙏🏼

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 роки тому

    Sir thanks...

  • @jothikms880
    @jothikms880 2 роки тому +4

    வணக்கம் சகோதரர் நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன்.உண்மை தாங்கள் சொல்வது என் மகள் PhD முடிந்து சென்னை கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார் ஆனாலும் விவசாயி மகள் என்ற காரணத்தால் பலர் வெளிபடையாக சொல்லி தட்டிக் கழித்து விட்டனர்.ஒருவர் மிக சிறந்த பேச்சாளர் தற்போது நடுவராக உள்ளார் அவர் ஏற்றுக்கொண்டார் ஆனால அவர் மனைவி ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.முதலில்

    • @sweetieneelaveni11
      @sweetieneelaveni11 2 роки тому

      Vazka valamudan Thank you 🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 2 роки тому

    True anna

  • @balajiravi80
    @balajiravi80 2 роки тому

    நான் ஒரு இருதய நோயாளி எனக்கு பணம் கொஞ்சம் தேவை என் இருதய அறுவை சிகிச்சைக்கு எப்படி தொடர்பு

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 2 роки тому

    Nandri Anna.... Vaazhga Valamudan Anna... 🙏

  • @manishanmugam2093
    @manishanmugam2093 2 роки тому

    வணக்கம் வாழ்க வளமுடன் ஐயா நன்றி🙏💕

  • @GaneshKumar-kk7se
    @GaneshKumar-kk7se 2 роки тому

    ஐயா ஆண்டாள் சொக்கலிங்கம் ரொம்ப ரொம்ப நன்றி ஐயா ஐயாவுக்கு கோடி கோடி நன்றி நன்றி🙏🙏🙏

  • @anbarasans2928
    @anbarasans2928 2 роки тому

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அன்பரசன் சார் உங்கள் வழியில் நடக்கும் அதிதீவிர அன்பர்கள் அந்த நான்கு சதவீதம் மக்களுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுபீற்கள் என்று காத்திருக்கிறோம் நன்றி சார் வணக்கம்

  • @sujathasivaraj1001
    @sujathasivaraj1001 2 роки тому

    Anna super you are right Anna I like it you very much வாழ்க வளமுடன்!

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +3

    Whole family should work.
    Multi source income.
    People around you must be
    Supportive & caring.
    Team work.
    Utilise resources well.
    All of you work & work
    Smart work.
    Serve all &Help all.
    Be happy @life

  • @subbulaksmi4346
    @subbulaksmi4346 2 роки тому

    🙏நல்ல பதிவு நன்றி

  • @subramanianb422
    @subramanianb422 2 роки тому

    Thanks sir superb valued speach star 🌟 5 this channels

  • @sangeesangeetha2516
    @sangeesangeetha2516 2 роки тому

    ஒரு விவசாயி மருமகனே ஏத்தப்பெண் சொன்னது ரொம்ப சந்தோசம் அண்ணா நன்றி **சங்கீதா ஆலம்பாடி ,**👌👌👌

  • @nan_oru_alien
    @nan_oru_alien 2 роки тому

    Super sir very energetic speech awesome thank you

  • @sudhakarsudhakar4733
    @sudhakarsudhakar4733 2 роки тому

    All is well

  • @laborigin8900
    @laborigin8900 2 роки тому

    Thank you sir

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 2 роки тому

    Love u Anna superrrrrrrr

  • @arunadevi1757
    @arunadevi1757 2 роки тому

    அண்ணா நன்றி வாழ்க வளமுடன்

  • @selvakumar-yq7fk
    @selvakumar-yq7fk 2 роки тому

    Super anna 🙏

  • @sk.sharukesh-
    @sk.sharukesh- 2 роки тому +1

    அண்ணா எண் மகனுடைய அடுத்த கட்ட நகர்வுக்கு உங்களின் அய்டியா வேனும் பேசனும் அண்ணா புனிதா

  • @m.brindhamuruganantham1584
    @m.brindhamuruganantham1584 2 роки тому

    வணக்கம் அய்யா. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.அருமையான பதிவு.

  • @meenapuratchi107
    @meenapuratchi107 2 роки тому

    வாழ்க வளமுடன் ஸ்ரீராம ஜெயம் வீர வேல் வெற்றி வேல் மிகவும் ௮௫மையானபதிவு ஐயா மிகவும் நன்றி டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயா👍🙏

  • @salihabe8602
    @salihabe8602 2 роки тому +1

    வணக்கம் ஐயா எனது மகளை விவசாயம் bsc agri அண்ணாமலை பல்கலைகழகத்தில் படிக்க வைக்கிறேன் நான் தானே விவசாயம் செய்து விற்பனை செய்யும் விவசாயிடம் தேடி சென்று காய்கறி வாங்குகிறேன் சா

  • @prabhatn5764
    @prabhatn5764 2 роки тому

    Super sir Thamby.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +2

    Work hard.
    Earn money
    Spend for family.

  • @pathmaram
    @pathmaram 2 роки тому +1

    🙏🙏🙏

  • @sathya1414
    @sathya1414 2 роки тому

    அண்ணா அருமையான பதிவு நன்றி. எனக்கு கடன் பிரசன்னை ku valisolunka நன்றி

  • @amutha2449
    @amutha2449 2 роки тому

    Happy Narasimha Jayanthi anna 🙏

  • @jeyathan9433
    @jeyathan9433 2 роки тому

    Thank you 🙏🏽

  • @chuttytoima4310
    @chuttytoima4310 2 роки тому

    ஐயா வணக்கம்,
    உங்களின் பணம் என்ற வீடியோ பதிவை பார்த்தேன் அதில் நாம் கோவிலுக்கு செல்லும் பொழுது நம்முடன் 10 பேரை அழைத்து சென்றால் நல்லது என்று கூறீயீருந்தீர்கள் நான் என்னால் முடிந்த 3 பேரை அடிக்கடி கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளேன். ஆனால் அவர்கள் முன்னேறி விட்டார்கள் ஆனால் எனக்கு பணம் மற்றும் மனம் நிறைவு இல்லை இதற்கு என்ன காரணம் கூறுங்கள் ஐயா

  • @arulmozhi2852
    @arulmozhi2852 2 роки тому

    Sir .paramakalyani thayar and Mahalakshmi..same?

  • @user-rp5rj9oz4h
    @user-rp5rj9oz4h 2 роки тому

    அன்பே சிவம் நன்றி நற்பவி சுபமஸ்து

  • @archu5166
    @archu5166 2 роки тому +1

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் என் பெயர் உமா விவசாயி இடம் நான் வியாபாரம் பேசமாட்டேன் . அண்ணா எங்க அக்கா வீட்டுகாரர் சென்ற வாரம் இறந்து விட்டார் அக்கா நூறு நாள் வேலைக்குச் செல்லுகின்றார் இரண்டு குழந்தைகள் பெரிய பையன் +2 போக போறான் அங்கு யாருடைய உதவி கிடையாது என்ன செய்ய போகிறார் என்று தெரியாது அவர்களுக்கு ஏதாவது நல்ல ஆலோசனை கூறுங்கள் அண்ணா வணக்கம்

  • @sujair5145
    @sujair5145 2 роки тому

    Salute salute salute salute salute salute salute salutation to you sir

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +1

    Help others.
    Give all
    Serve all.
    Earn well
    Smile well

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 2 роки тому

    Thank you sir 🙏

  • @RajRaj-cm7qe
    @RajRaj-cm7qe 2 роки тому

    வாழ்க வளமுடண் அண்ணா பரிமளா ராஜ்குமார்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому

    Always thank God

  • @kumarisubramani5892
    @kumarisubramani5892 2 роки тому +1

    👌👌👌

  • @tthirupparan
    @tthirupparan 2 роки тому +2

    வணக்கம் அண்ணா உங்களோடு பேச வேண்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சிசெய்கிறேன் முடியவில்லை. உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன் நன்றி.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 роки тому

      Msg to sai siva

    • @tthirupparan
      @tthirupparan 2 роки тому

      அண்ணா இசாலினி லண்டனிலிருந்து ஏற்கனவே சாய்சிவா அண்ணா உங்களுக்கு தகவல் தந்துள்ளார். நன்றி

    • @saisenthur4171
      @saisenthur4171 2 роки тому

      Thank u for messages anna.for past two years I m trying to talk to u.i m working in Malaysia as a nurse.

  • @selvarajms207
    @selvarajms207 2 роки тому

    🙏 really great 💓 and good health now very nice 🙏🙏🙏❤️❤️❤️

  • @mohana4161
    @mohana4161 2 роки тому

    Super sir💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @saravanassaravanas7746
    @saravanassaravanas7746 2 роки тому

    சாதி மதம் இனம் மொழி என, எதையும் பாராமல், அனைவரிடமும்
    சென்று வ௫வது தெரிந்தும்
    மகிழ்ச்சியுடன் நாம் வரவேற்கும்
    ஒரேயொரு விஷயம் பணம் பணம் பணம் மட்டுமே

  • @sweetieneelaveni11
    @sweetieneelaveni11 2 роки тому

    Chokku sir super message Nanba vazka valamudan Thank you, Tomorrow my Son birthday yours blessings Nanba 🙏🌹🙏🌹🙏🌹

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 роки тому

    இனிய இரவு வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏👌👌👌👌💐💐💐💐💐

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 роки тому

    Super....👌👌👌👌👌👌👌👌

  • @pons8886
    @pons8886 2 роки тому

    அண்ணா நான் தங்கம் கொடுக்கனும் என்று கையில் தங்கம் வைத்திருக்கிறேன் . தேனி பக்கத்தில் இருக்கிறேன் . என்னால் முடிந்தாது நான் கொடுக்க நினைக்கிறோன் அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 என் ஆசையும் அண்ணா 💐❤️🙏🏼

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +1

    Promote organic farming
    Farmers
    Improve agricultural income.
    Unite & get success.
    Good ppl
    Will help
    .

  • @krishnamoorthik141
    @krishnamoorthik141 2 роки тому

    Very nice 👍

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому

    No Grudge.
    BebThankful
    Smile.help .Be happy