சரவணன் sir,கடலூர் மாவட்டம் விருதாசலத்தில் பிறந்து இன்று பெரிய மனிதராக வளர்ந்து இருக்கிறீர்கள்,தங்களை பார்க்கும் போது கடலூர் மாவட்டத்தில் பிறந்த எனக்கும் பெருமையாக இருக்கிறது,நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் என்று என்னுடைய அம்மாவின் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தன்னிடம் வேலை பார்க்கும் எல்லோரும் குடும்பத்தினருடன் சந்தோஷமாக தன்னைப்போல் இருக்க வேண்டும் என எண்ணும் நல்ல உள்ளம் கொண்ட மாமேதையின் அலுவலகம் பற்றித்தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இவரைப் போல எல்லா முதலாளிகளும் இருந்தால் உலக மக்கள் அனைவரும் சந்தோஷமாக வேலை செய்வார்கள். இவர் நீடூழி வாழ வேண்டும். இவரது புகழ் உலகமெங்கும் பரவவேண்டும்.
பாக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு. நம்ம ஆளு ஒருத்தர் உலக அளவில் சாதிக்கும்பொழுது, அது நமக்கே கிடைக்குற வெற்றிமாதிரி இருக்கு. தமிழர்கள் உலக அளவில் சாதனை பலதுறையில் செய்ய வேண்டும் .
தோல்வி அடைந்தால் நம்மில் பலர் துவண்டு விடுகிறோம்... ஆனால் இவரோ அதைப் பொருட்படுத்தாமல் வாழ்வில் சாதித்தது மட்டுமல்ல....பலர்க்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார்.... மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறார்.... உங்கள் எண்ணம் வாழ்த்துக்குரியது அய்யா 💐🙏🙏
சரவணன் சார் எங்கள்கண்களுக்கு நீங்கள் 2வது சுந்தர் பிச்சை யாக நாங்கள் பார்க்கிரோம் உலகைகாக்கும் தெய்வங்கள் டுவீன்ஸ் சுந்தர் பிச்சை கடவுளுக்கு கோடன கோடி நன்றி நன்றி
பெங்களூரிலும், சென்னையிலும் சோறு, தண்ணீர் இல்லாமல் IT வேலைக்காக தெருத் தெருவாக நடந்த நாட்கள் நினைவுக்கு வருது சார், நான் பார்த்த முதல் உபயோகமான ஒரு நல்ல வீடியோ இதுதான், நன்றி "Behindwoods".
வாணன் நிறுவனர் திரு. சரவணன் சாரின் எண்ணமும் இயக்கமும் மிக மிக அற்புதம்..... போதுமான கல்வி இருந்தும் வாழ்க்கையில் இது போன்ற வாய்ப்புகளை காணாதவ ர்கள் 50 களில் இருக்கிறோம்... எங்களாலும் முடியும் என்கிறவர்களுக்கு வாய்ப்பு அளிப்பீர்களா.....
அருமையான வித்தியாசமான பதிவு. திரு.ராஜ்மோகன் அவர்கள் கேள்விகள் சில இடங்களில் நதிபோல் சென்றுகொண்டிருக்கும் பேச்சில் தடுப்பணையாய் தண்ணீரை திருப்பிவிட்டது போல் இருந்தது. இங்கு மட்டும் சற்று கவனம் தேவை. திரு.சரவணன் அவர்கள் பக்கத்து வீட்டு பையன் போல பண்பாக இருக்கிறார்.
அருமையான பதிவு.வாழ்த்துக்கள் Mr திரு சரவணன் நாகராஜ்.தமிழ் வாழ்க! வளர்க தமிழ்நாடு வாழ்த்துகள்.தயவுசெய்து வெற்றிடமாக உள்ள இடத்தை தமிழ் பேசி பணியமர்த்த அமர்த்துங்கள். நன்றி
அண்ணா நானும் 30 வருடமா கூட்டுறவு துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வில் வந்து விட்டேன் இந்த இண்டர்வியை பார்க்கும் போது கண்களில் வருது அண்ணா சரவணன் வேர லெவல் நன்றிஅருமை அற்புதம் வாழ்த்துக்கள் நமஸ்காரம்
நானும் 10th,12th , diploma, Engineering என்று அந்திலும் குறைந்த மதிப்பெண் , தோல்வி என்று இருந்தாலும் எனக்குள் இருக்கும் இருக்கும் திறமை என்னவென்று தெரியாமல் முன்னேற முடியாமல் இருக்கிறேன் . ஆனால் எனக்குள் ஏதோ ஒரு திறமை இருப்பதாக நான் உணர்கிறேன் அதை எப்படி யார் மூலமாக வெளிப்படும் என்று தெரியவில்லை காத்திருக்கிறேன் வாய்ப்புக்காக, நன்றி.
Very Good Interview. Thanks for making this type of interview as a motivating factor for every one. This is a good practice to start, apart from speaking Politics.
சரவணன் சாா் சூப்பா். நீங்க விருத்தாசலத்தில் இருந்து வந்ததால் ஊாில் இருப்பவா்கள், மனநிலை,கஷ்டங்களை உணா்ந்து ஒரு நல்ல மனிதராக இருக்கறீா்கள் எப்பவுமே இது போலவே இருங்கள். வாழ்த்துக்கள்
Raj Mohan - you had abruptly cut him short from answering your very first question. It was a good question but you did not let him finish (about the early part of his life and how he found his company, etc.,).
Superb sir your speech ,Naa unga company la vaylai pakanum nu aasaiya iruku ennaku work romba pudikum , your office pleasant and peace mindblowing🤩 😍♥️🥳
Anchor is so thrilled & too much excited while interviewing the guest but it is better to be normal, casual and natural in doing work. Sometimes too much excitement brings down intensity of interview. It's just my opinion not a complain or not criticism. Good Luck
Wow. What a person he is face full of smile. God should blessed him to live long with his family. Really excellent interview. Whoever seeing this interview will feel to join his company that's his success. It makes him to grow to next level. Excellent brother no words to say. keep it up.
To everyone commenting here.. This person may have a good thought of employee friendly culture.. but when we work for 4 days a week, other employers may ask people to extend their work timings.. All should understand this fact
Every team has a boss, but what people need is a leader who will help them achieve greatness...You did this Mr Saravanan Nagaraj. After watched this video, I have ordered the "ATOMIC HABITS" book. Thank you..
நம்மவர் இன்னோரு நாட்டில் வெற்றி பெற்றிருக்கிறார் என்ற செய்தி நான் ஜெயித்த மாதிரி உணர்வை எனக்கு எப்போதும் ஏற்படுத்தும். அண்ணன் மென்மேலும் வெற்றிப் பெற்று நம் பிள்ளைகளுக்கு (இளைஞர் இளைஞிகளுக்கு)அதிக வாய்ப்பளித்தது முன்னேற செய்ய வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அண்ணன் ராஜ் மோகன் அவர்களுக்கு நன்றி. (Certificate is less then experience. WOW!!!!!!!!!!!!).
Sir , avar solla vandha dha full ah solla vida maatingireenga, adhukulla vera kelvi ketkkureenga. Otherwise great interview, you introduced the good human being person as a boss. If get like this boss in the year of 2000 I would be the great software engineer. Now working in marketing
🙏 BEHINDWOODS 02 பார்வையாளர்களுக்கு வணக்கம். நெறியாளர் சகோதரர் ராஜ்மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். VANAN நிறுவன உரிமையாளர் சரவணன் நாகராஜ் அவர்களின் ஊழியர்கள் நலன் சார்ந்த நிறுவனத்தின் வளர்ச்சி, மேலும் விரிவடைந்தது சிகரம் தொட வாழ்த்துக்கள்.💐💐💐
Wow. What a person. God Blessed to live long life with you and your family sir. Your face is always looking smiley. You are the greatest and biggest gift from god to your family and your company employees.
I'm so unlucky I was selected and about to join his company but unfortunately due to my personal issues I was not able to join. However the interview process and the employees are friendly. Last round with sales head and with his wife. You will not even feel that you meeting these people first time. They are so humble and down to earth.
En husband a last month indha company la join pannunga nu kenju kenju kenjunanunga indha behindwoods karanga.avaroda field vera avara ivanungale call panni kuptu tholla pananga inga salary kammiya dhan tharuvanga.ana seriyana perumai pudichavanga indha behindwoods..🤦🏻
It’s great to see you organise such an inspiring interview. But it will be great if you listen more than speak! We would like to hear more from the guest, in my opinion.
சார் வணக்கம். சரவணன் சொன்னது கேட்கவே சந்தோசமா இருக்கு எங்களைமாதிரி கஷ்ட படர குடும்பத்திற்கு வேலைகுடுத்து உதவியாக இருப்பீங்களா ராஜ் மோகன் சார் என்னுடைய மகன் படிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்காஙக அப்பா இல்லை உதவி என்று சொல்ல யாரும் இல்லை வேலை கொடுத்து உதவமாறு கேட்டு கொள்கிறேன் மனமிருந்தால் மார்கமுண்டு எதிர்பார்புடன் அம்மா நன்றி. ராஜ் மோகன் சார்
6:00 yes there is employees discrimination in india don't try to hide it, all are speaking about 996 in china but not in india which not even have leave on saturday..
நான் மிகவும் உடைந்து போய் இருந்தேன் ஆனால் உங்கள் இன்டர்வியூ எனக்கு ஒரு ஆறுதலாகவும் இருந்தது ஒரு நல்ல வார்த்தையும் ஆறுதலும் பெரிய தர்மமாகும் அதை நீங்கள் எனக்கு கொடுத்தீர்கள் நன்றி வாய்ப்பு கிடைத்தால் நாங்களும் உங்கள் கம்பெனியில் வேலை பார்க்க ஆசைப்படுகிறோம்
I like very much Mohan sir. My thought he would come with some prepared questions it would be fine and Saravanan Sir was willing to say some more points about trips , leaves and leaderships, discipline at work but Mohan Sir jumping next question with excitement without listening about those quality points.... Anyway interview was fine...
நான் மிகவும் வியப்படைகிறேன்😧. இது போன்ற வனன் கம்பெனியில் சேர்ந்து பணியாற்ற நான் மிகவும் ஆவலாக உள்ளேன்😊. எனக்கு திறமை கொஞ்சம் குறைவுதான். ஆனால் என்னுடைய முழு திறமையை இந்த கம்பெனியில் வளர்த்துக் கொள்ளவேன். இப்படிக்கு மு. செல்வகுமார்👋👋👋
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
It may lead to block u r channel... Just adv channel name and content
Employee's are very lucky.
@@keepgoing6430 h ta
@@devapriya5860 join their and then about luck
Their nothing called luck , vanan online service is one of the worst ITES company in Chennai
Job apply panre website try to contact owner of the form nu varuthu sir
சரவணன் sir,கடலூர் மாவட்டம் விருதாசலத்தில் பிறந்து இன்று பெரிய மனிதராக வளர்ந்து இருக்கிறீர்கள்,தங்களை பார்க்கும் போது கடலூர் மாவட்டத்தில் பிறந்த எனக்கும் பெருமையாக இருக்கிறது,நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் என்று என்னுடைய அம்மாவின் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தன்னிடம் வேலை பார்க்கும் எல்லோரும் குடும்பத்தினருடன் சந்தோஷமாக தன்னைப்போல் இருக்க வேண்டும் என எண்ணும் நல்ல உள்ளம் கொண்ட மாமேதையின் அலுவலகம் பற்றித்தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இவரைப் போல எல்லா முதலாளிகளும் இருந்தால் உலக மக்கள் அனைவரும் சந்தோஷமாக வேலை செய்வார்கள். இவர் நீடூழி வாழ வேண்டும். இவரது புகழ் உலகமெங்கும் பரவவேண்டும்.
No it's not true bro
Then which is true
ரொம்ப நல்ல மனிதர். வாழ்த்துகள் சரவணன் Sir. அவரை நேரில் சந்தித்ததை போல் அனுபவத்தை தந்த ராஜ் மோகன் அவர்களுக்கும் நன்றி.
பாக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு. நம்ம ஆளு ஒருத்தர் உலக அளவில் சாதிக்கும்பொழுது, அது நமக்கே கிடைக்குற வெற்றிமாதிரி இருக்கு. தமிழர்கள் உலக அளவில் சாதனை பலதுறையில் செய்ய வேண்டும் .
Yes
Every one get succeed but our mother happy only for our success
Excellent work. Wonderful 👌👌👌👍
Namaaalum sathanai panaanumnu ninaikanum
Superb sir. Let see we can connect if god allows.
எங்க ஊரின் பெருமை இவர். ஆவரேஜ் ஸ்டூடன்ட்ஸ் அனைவருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷாம்.
தோல்வி அடைந்தால் நம்மில் பலர் துவண்டு விடுகிறோம்... ஆனால் இவரோ அதைப் பொருட்படுத்தாமல் வாழ்வில் சாதித்தது மட்டுமல்ல....பலர்க்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார்.... மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறார்.... உங்கள் எண்ணம் வாழ்த்துக்குரியது அய்யா 💐🙏🙏
🙏நல்ல எண்ணங்களோடு சிறந்தமுயற்சி, பலருக்கும் எடுத்துக்காட்டாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறார். வாழ்த்துக்கள்.
சரவணன் சார் எங்கள்கண்களுக்கு நீங்கள் 2வது சுந்தர் பிச்சை யாக நாங்கள் பார்க்கிரோம் உலகைகாக்கும் தெய்வங்கள் டுவீன்ஸ் சுந்தர் பிச்சை கடவுளுக்கு கோடன கோடி நன்றி நன்றி
பெங்களூரிலும், சென்னையிலும் சோறு, தண்ணீர் இல்லாமல் IT வேலைக்காக தெருத் தெருவாக நடந்த நாட்கள் நினைவுக்கு வருது சார், நான் பார்த்த முதல் உபயோகமான ஒரு நல்ல வீடியோ இதுதான், நன்றி "Behindwoods".
Ada vidu bro swigy delivery street location use agum 😊
kadaisila Job kadachatha....!!
@@i.immanuvelvel4619 Yes bro. Thanks for asking.
Me also
Ippo enga work pandringa
வாணன் நிறுவனர் திரு. சரவணன் சாரின் எண்ணமும் இயக்கமும் மிக மிக அற்புதம்..... போதுமான கல்வி இருந்தும் வாழ்க்கையில் இது போன்ற வாய்ப்புகளை காணாதவ
ர்கள் 50 களில் இருக்கிறோம்... எங்களாலும் முடியும் என்கிறவர்களுக்கு வாய்ப்பு அளிப்பீர்களா.....
இவர் பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்
Travel panna matha country culture therinchikalam and work-ku improvise pannum
Great idea and great strategy 👏👏
Very generous and humble person ,his employees are lucky 👍👍👌
Thank you
@@rajeshwaran7313 are u currently working with vanan ?
அருமையான எண்ணங்கள் . நற்குணங்கள். இன்றைய இளைஞர்கள் படை திரும்பட்டும் உங்களது அலுவலகம் நோக்கி. வாழ்க வளமுடன். நன்றி......
அண்ணன் ராஜன் மோகன் ஒரு நல்ல பதிவு அண்ணா உங்கள் சேனல் வளர்வதற்கு வாழ்த்துக்கள்
அருமையான வித்தியாசமான பதிவு. திரு.ராஜ்மோகன் அவர்கள் கேள்விகள் சில இடங்களில் நதிபோல் சென்றுகொண்டிருக்கும் பேச்சில் தடுப்பணையாய் தண்ணீரை திருப்பிவிட்டது போல் இருந்தது. இங்கு மட்டும் சற்று கவனம் தேவை.
திரு.சரவணன் அவர்கள் பக்கத்து வீட்டு பையன் போல பண்பாக இருக்கிறார்.
அருமையான பதிவு.வாழ்த்துக்கள் Mr திரு சரவணன் நாகராஜ்.தமிழ் வாழ்க! வளர்க தமிழ்நாடு
வாழ்த்துகள்.தயவுசெய்து வெற்றிடமாக உள்ள இடத்தை தமிழ் பேசி பணியமர்த்த அமர்த்துங்கள். நன்றி
நம் நாட்டிலேயே படித்து வெளிநாட்டில் போயி தஞ்சம் அடைந்து சுயநலம் பிடித்த துரோகிகளுக்கு இந்த காணொளி சர்ப்பணம்..,
ஐயா உங்களைப் போன்ற மனிதர்களை பார்ப்பதே மகிழ்ச்சியாக உள்ளது
HATS OFF TO SARAVANAN NAGRAJ, GREAT TAMILIAN.
TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE IN MANY DIFFERENT FIELDS WORLDWIDE 🌐
உண்மையிலேயே இவர் ஒரு உயர்ந்த மனிதர்தான் 🙏
அண்ணா நானும் 30 வருடமா கூட்டுறவு துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வில் வந்து விட்டேன் இந்த இண்டர்வியை பார்க்கும் போது கண்களில் வருது அண்ணா சரவணன் வேர லெவல் நன்றிஅருமை அற்புதம் வாழ்த்துக்கள் நமஸ்காரம்
COGNIZANT so called HRs/Managers/Directors/CEO should see this video 😋
They would have applied for a post by this time 😀😀😀
@@geethalakshmi3181 correctu 😄😄
Kizhippanunga
Very worst guys i have heard
Correct bro
அருமையான பதிவு..அழகான சிறப்பான வார்த்தைகள்..வாழ்க வளமுடன்..சரவணன் சார் மற்றும் ராஜ்மோகன் சார் 💐💐💐
நானும் 10th,12th , diploma, Engineering என்று அந்திலும் குறைந்த மதிப்பெண் , தோல்வி என்று இருந்தாலும் எனக்குள் இருக்கும் இருக்கும் திறமை என்னவென்று தெரியாமல் முன்னேற முடியாமல் இருக்கிறேன் . ஆனால் எனக்குள் ஏதோ ஒரு திறமை இருப்பதாக நான் உணர்கிறேன் அதை எப்படி யார் மூலமாக வெளிப்படும் என்று தெரியவில்லை காத்திருக்கிறேன் வாய்ப்புக்காக, நன்றி.
*வாழி வளம் சூழ*
இந்த மாதிரியான ஒரு முதலாளியிடம் வேலை செய்ய இப்போது வரை காத்துக்கொண்டிருக்கிறேன்.
I am searching for job sir.and I am inspired your speech in tamil. From chennai here sir
Evulo perya manusan... talking freely.. super sir
Very Good Interview. Thanks for making this type of interview as a motivating factor for every one. This is a good practice to start, apart from speaking Politics.
His attitude has elevated him to a high altitude. God bless you brother.
Vriddhachalam so happy sir...... Nama oorla irunthu ivlo periya itathula irukega....... Super sir
இந்த வீடியோ பார்க்கும்போது நான் என் முயற்சியில் கைவிட்டு இருக்கக்கூடாது என்று தோன்றுகிறது... என் கண்கள் நனைகிறது.
Intha video patha piragu oru peace,clarity,confidence,gen experience kedaikuthu. What a man , real inspiration, he is. Loved lot.
சரவணன் சாா் சூப்பா். நீங்க விருத்தாசலத்தில் இருந்து வந்ததால் ஊாில் இருப்பவா்கள், மனநிலை,கஷ்டங்களை உணா்ந்து ஒரு நல்ல மனிதராக இருக்கறீா்கள் எப்பவுமே இது போலவே இருங்கள். வாழ்த்துக்கள்
Raj Mohan - you had abruptly cut him short from answering your very first question. It was a good question but you did not let him finish (about the early part of his life and how he found his company, etc.,).
விருத்தாசலத்தில் பிறந்து நம் விருதையை உலகறிய செய்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள் 🎉🎊 சகோதரர்..
Superb sir your speech ,Naa unga company la vaylai pakanum nu aasaiya iruku ennaku work romba pudikum , your office pleasant and peace mindblowing🤩 😍♥️🥳
Anga Work kidaichiducha?
வாழ்த்துக்கள். இவரது தொழில் மேன்மேலும் வளரவேண்டும்.
One of the good inspiration to every CEO's
உண்மையான உரையாடல் வாழ்க்கையில் வெற்றி பெற தேவையான காணொளி
You're a Amazing person Saravanan sir👌👌 It's very lucky to have boss like you.. Hats off
Good humanity company owner....am proud of u Saravanan sir...
Anchor is so thrilled & too much excited while interviewing the guest but it is better to be normal, casual and natural in doing work. Sometimes too much excitement brings down intensity of interview. It's just my opinion not a complain or not criticism. Good Luck
What ever technology grows.
Reading books always 🔥
அருமையான பதிவு இக்காலத்திலுள்ள இளைஞர்களின் வாழ்வு அருமையாக ஒரு சிறந்த வாய்ப்பு.
Hats off for VANAN CEO Mr Saravanan.
Wow. What a person he is face full of smile. God should blessed him to live long with his family. Really excellent interview. Whoever seeing this interview will feel to join his company that's his success. It makes him to grow to next level. Excellent brother no words to say. keep it up.
வாழ்த்துக்கள் சகோ 👍🏼👌🏻
Super Hearty congratulations CEO Sir for Features growing up
To everyone commenting here.. This person may have a good thought of employee friendly culture.. but when we work for 4 days a week, other employers may ask people to extend their work timings.. All should understand this fact
Bro work culturela epidi bro
Na HR recruiter bro, is there openings related to this position
Every team has a boss, but what people need is a leader who will help them achieve greatness...You did this Mr Saravanan Nagaraj. After watched this video, I have ordered the "ATOMIC HABITS" book. Thank you..
நம்மவர் இன்னோரு நாட்டில் வெற்றி பெற்றிருக்கிறார் என்ற செய்தி நான் ஜெயித்த மாதிரி உணர்வை எனக்கு எப்போதும்
ஏற்படுத்தும்.
அண்ணன் மென்மேலும் வெற்றிப் பெற்று நம் பிள்ளைகளுக்கு (இளைஞர் இளைஞிகளுக்கு)அதிக வாய்ப்பளித்தது முன்னேற செய்ய வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அண்ணன் ராஜ் மோகன் அவர்களுக்கு நன்றி.
(Certificate is less then experience.
WOW!!!!!!!!!!!!).
The owner of IT company in this world he has the biggest mind..😌
People like you are happy to be on the sidelines 🙌 hand's up sir👏🤝
Nanum nalla Sambarichutu irundhavan bro, nasama poiruchu enoda life, ipo just 15000 thousand salaried ah pichai eduthutu iruken.. 😪😪😪
@@CovaiAnu y
@@CovaiAnu ennach ?
Good person...I expect this type character... nice valthukkal sir...
To actor/ youtuber/ speaker Mr.Raj Mohan, Let the opposite person complete the answer, then u can ask ur next question. just suggestion.
Such a great experience to view this video. Great pleasure to work. Willing to join. Soon I will try.... Great inspiration sir you are.. awesome
Sir , avar solla vandha dha full ah solla vida maatingireenga, adhukulla vera kelvi ketkkureenga. Otherwise great interview, you introduced the good human being person as a boss. If get like this boss in the year of 2000 I would be the great software engineer. Now working in marketing
Same here
ama....ama....
Yes..m
Correct Bro..
Yes correct
பணம் இருந்தா எல்லோரும் உயர்ந்தவர்கள் தான் from Swiss. 🇱🇰
Great Idea.. Namma kooda irrukuravangala nama parthukuta namla aandavan parthupaan.....Good luck sir
🙏 BEHINDWOODS 02 பார்வையாளர்களுக்கு வணக்கம்.
நெறியாளர் சகோதரர் ராஜ்மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். VANAN நிறுவன உரிமையாளர் சரவணன் நாகராஜ் அவர்களின் ஊழியர்கள் நலன் சார்ந்த நிறுவனத்தின் வளர்ச்சி, மேலும் விரிவடைந்தது சிகரம் தொட வாழ்த்துக்கள்.💐💐💐
Wow. What a person. God Blessed to live long life with you and your family sir. Your face is always looking smiley. You are the greatest and biggest gift from god to your family and your company employees.
One of the good inspiration 👌 Hats off you Saravanan Sir👏
Thank you Behindwoods for this useful sharing 🤝👍
All the best sir proud to be an Tamil hero let's give a opportunity for us to grow as business man.
எனது பள்ளி நண்பன் ..பெருமையா இருக்கு மச்சி வாழ்த்துகள்
@Chellakutty Chellakutty company name vanan online services it is located in Ambattur kosmo one park
Really happy to hear😀 You are from Vridhasalam ✌️🤝💐💐👍🏻
இவர் மாதிரி ஆளுங்க தான் மக்கள் வாழ்வில் தெய்வம் மாதிரி வாழ்க தோழா
We are proud to be Tamilan become very good business in the world🙏🙏🙏🙏🙏
அருமை சரவணன் சார்.என் மகன் BE,MBA முடித்துள்ளான். 4 ஆண்டுகள் வேலை அனுபவம் இருக்கிறது.அவனுக்குத் தங்களிடம் ஒரு வேலை கிடைக்குமா?
ராஜ்மோகன் சார், எப்படி இன்டர்வியூ எடுக்கணும்னு Chai with Chitra ல Chitra lakshmanan சார் பேட்டி எடுப்பதை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.
@travel raja..ne mudu..ethana asingama solida porenn
My favorite chai with chithra
Chitra vin sombugal. Lol.
🤣🤣🤣
Everyone is different please accept them as it is. We should see how unique Rajmohan is. Spread positivity.
சார் மிகஅருமைஏலைமாணவர்கள்ளுக்கு வாள்கைகொடுங்கள்இதுஎண்தாழ்மையாணவேண்டுகோல்வணக்கம்
I'm so unlucky I was selected and about to join his company but unfortunately due to my personal issues I was not able to join. However the interview process and the employees are friendly. Last round with sales head and with his wife. You will not even feel that you meeting these people first time. They are so humble and down to earth.
What is the qualifications sir
What is the qualification needed
How to contact that company for job bro
En husband a last month indha company la join pannunga nu kenju kenju kenjunanunga indha behindwoods karanga.avaroda field vera avara ivanungale call panni kuptu tholla pananga inga salary kammiya dhan tharuvanga.ana seriyana perumai pudichavanga indha behindwoods..🤦🏻
How to get job there
நானும் விருத்தாசலம் பகுதிதான் சார் பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
We are proud in tamilan sir pls my humble request so many people in tamilnadu completed engineering but no jobs pls recruiting our Tamil employee
B
E
Thanks brother... நானும் கடலூர் மாவட்டம் தான்... வடலூர்... ரொம்ப ரொம்ப சந்தோஷம்...
He is awesome, he encourage the staffs in many ways, he is the role model for all.
Really hatsoff sir.Thanks for give this opportunity sir...kindly accept my resume and eagerly waiting for our call sir...
It’s great to see you organise such an inspiring interview. But it will be great if you listen more than speak! We would like to hear more from the guest, in my opinion.
சார் வணக்கம். சரவணன் சொன்னது கேட்கவே சந்தோசமா இருக்கு எங்களைமாதிரி கஷ்ட படர குடும்பத்திற்கு வேலைகுடுத்து உதவியாக இருப்பீங்களா ராஜ் மோகன் சார் என்னுடைய மகன் படிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்காஙக அப்பா இல்லை உதவி என்று சொல்ல யாரும் இல்லை வேலை கொடுத்து உதவமாறு கேட்டு கொள்கிறேன் மனமிருந்தால் மார்கமுண்டு எதிர்பார்புடன் அம்மா நன்றி. ராஜ் மோகன் சார்
Hats off to his journey. Kindly request the Multi Millionaire to adopt the villages to Plant as many trees as possible. IT kills Nature.
My dear thambi. I proud of you… you done the your father dream i salute to you 🙏🙏
Hi sir
6:00 yes there is employees discrimination in india don't try to hide it, all are speaking about 996 in china but not in india which not even have leave on saturday..
என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சார்
I saw the interview it was really fantabulous. Will be great if I could join the VANAN family. After watching the interview I had applied for a post.
How we want to apply for this company
How to apply in this website?
How to apply?
I also wanted to buy don't know how.I am not a software guy.
Oru ceo apingara garavam illama pesuraar ❤❤❤❤❤
விருதாச்சலம் நம்ம ஊர்க்கார்ர் என்பதில் பெருமைக் கொள்கிறோம்
அறிவால் வளரும் இனமே வெற்றி பெரும். பிரிவினையால் வளரும் இனம் அழியும். தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ்வதே நன்று
All the best. Best wishes ro grow better. Your good thought brought you to this level. Very impressive. Congrats. God bless you sir.
நான் மிகவும் உடைந்து போய் இருந்தேன் ஆனால் உங்கள் இன்டர்வியூ எனக்கு ஒரு ஆறுதலாகவும் இருந்தது ஒரு நல்ல வார்த்தையும் ஆறுதலும் பெரிய தர்மமாகும் அதை நீங்கள் எனக்கு கொடுத்தீர்கள் நன்றி வாய்ப்பு கிடைத்தால் நாங்களும் உங்கள் கம்பெனியில் வேலை பார்க்க ஆசைப்படுகிறோம்
சூப்பர் 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉
I like very much Mohan sir.
My thought he would come with some prepared questions it would be fine and Saravanan Sir was willing to say some more points about trips , leaves and leaderships, discipline at work but Mohan Sir jumping next question with excitement without listening about those quality points....
Anyway interview was fine...
Yes !
Yes
Anchor dont interprets before guest speak.make irritating
Same here. Agree
Anchor is disturbing a lot.
ஐயா இந்த மாதிரி google CEO கிட்ட பேட்டி எடுங்க பார்ப்போம்...
Legendary Boss, God bless you
Behind woods udaiya worth full video
That is mile stone of ours
Marvalous interview
He is our great person
Lot a thanks
Happy to see this every youngster have to watch this interview God bless you sir
நான் மிகவும் வியப்படைகிறேன்😧. இது போன்ற வனன் கம்பெனியில் சேர்ந்து பணியாற்ற நான் மிகவும் ஆவலாக உள்ளேன்😊. எனக்கு திறமை கொஞ்சம் குறைவுதான். ஆனால் என்னுடைய முழு திறமையை இந்த கம்பெனியில் வளர்த்துக் கொள்ளவேன். இப்படிக்கு மு. செல்வகுமார்👋👋👋
ATTITUDE IS A LITTLE THING BUT IT MAKES A BIG DIFFERENCE ✅
இந்த காலத்தில் இப்படி ஒரு மா மனிதர்,அவரும் அவர் தன்னடக்கம்,அருமை
Best video ever Rajmohan bro.
This is what expected from media other than politics.
Being a Sales personal I love his own experience narrative in nutshell
So much of interruptions from anchor.. Please improve that..