TamilNadu டிரில்லியன் டாலர் கனவை அடைய தடைக்கற்கள் எவை? - Suresh Sambandam Interview

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 77

  • @candeeclips2917
    @candeeclips2917 3 роки тому +17

    Anything and Everything is possible for great Tamil people..

  • @MaalathyK
    @MaalathyK 2 роки тому +2

    அடுத்தவன் வாழ்ந்தால், மற்றவனுகள் நாலுநாள் சாப்பிட மாட்டானுகள் அத்தோடு கூட இருந்து கழுத்தறுக்கிறவனுகளும் ,நம்பினவங்களுக்கு துரோகம் செயறவனுகளும் மலிந்து போன இந்தக் காலத்தில் , இப்படியான முற்போக்கு சிந்தனையுடன் நாட்டையே முன்னேற்றும் நோக்கோடு திரு சுரேஷ் போன்றவர்களையும் காணும்போது ஆச்சரியமும் சந்தோஷமுமாயிருக்கின்றது.

  • @arivusaravanamuthu6314
    @arivusaravanamuthu6314 3 роки тому +10

    நல்ல பேட்டி நல்ல கேள்விகள் . எழுதிட்டு வந்து கேக்காம பேட்டி பாக்கும்போது நம்ம மனசுல என்ன கேள்வியெல்லாம் தோனுதோ அதெல்லாம் கேட்டுருக்கார் சிபி. சூப்பர்

  • @gokul0krish
    @gokul0krish 3 роки тому +30

    தமிழ் நாட்டு அரசுகள் IT துறையில் லஞ்சம் எதுவும் பெற முடியாது என்று தெரிந்து கொண்டு அதைப் பெரிதும் வளர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை

    • @dineshghilli1
      @dineshghilli1 3 роки тому +3

      during previous govt CTS paid penalty for giving bribe..

    • @gokul0krish
      @gokul0krish 3 роки тому +1

      @@dineshghilli1 அதனால்தான் அவர்கள் கடுமையான அபராதம் செலுத்தினர்

    • @movieclip9709
      @movieclip9709 3 роки тому

      Correct bro

  • @johnpeter3456
    @johnpeter3456 3 роки тому +14

    நண்பர் இளங்கோவன் எங்கு சென்று அவரது ஷோ பார்க்க வேண்டும் என்பதற்காக ஆவலாக உள்ளேன் அவருக்கு எனது இனிய 2022 புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @whitewhirlwind7
    @whitewhirlwind7 3 дні тому

    Suresh Sambandan is one of the genius and architect to Tamil Nadu's growth. A catalyst to Tamil Nadu's transformation leading to a Trillion dollar city .May God continue to guide his hand !!!

  • @ravis2493
    @ravis2493 3 роки тому +5

    Excellent thought process. Miga nandru

  • @panneerselvamnagappan9439
    @panneerselvamnagappan9439 3 роки тому +1

    சிறப்பாக
    இருந்தது.

  • @s.dmoorthy6787
    @s.dmoorthy6787 3 роки тому +7

    TN is in transformation!!

  • @jjjjjs8089
    @jjjjjs8089 3 роки тому +3

    அருமையான நல்ல பதிவு

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 3 роки тому +18

    அதிமுக ஜெயலலிதா சர்வாதிகார தனத்தால் தான் நாம் சாஃப்ட் வேர் துறையில் கீழே போனது. இந்த அடிமைகள் ஆட்சியில் மக்கள் வேதனை கடந்த 10 வருடம்

  • @karthikeyans197
    @karthikeyans197 3 роки тому +6

    சம்மந்தம் fan 😍😍

  • @muthukumar4907
    @muthukumar4907 3 роки тому +6

    அருமையான பேட்டி.

  • @NightCore-en4py
    @NightCore-en4py 3 роки тому +4

    Excellent vision!

  • @gunasekarkannan6746
    @gunasekarkannan6746 3 роки тому +2

    Great Work Sir.. Keep doing..

  • @r.chitrarasanmball.b2532
    @r.chitrarasanmball.b2532 3 роки тому +5

    எல்லோரும் தொழில்முனைவோராக மாறினால் வேலைக்கு ஆள் கிடைக்காதே என்பது சரியே! ஆனால் ஒவ்வொரு தொழிற்கல்லூரியும் குறைந்தபட்ச 10% மாணவர்களை தொழில்முனைவோர்களாக மாற்ற வேண்டும். அதற்க்கான அனைத்து வாய்ப்புகளையும் அரசும், சம்பந்தபட்ட கல்லூரியும், பல்கலைக்கழகமும் மாணவர்களை உருவாக்க வேண்டும்.

  • @SenthilKumar-gr5dj
    @SenthilKumar-gr5dj 3 роки тому +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @jeeviadhi4204
    @jeeviadhi4204 2 роки тому +1

    Sir your speech vera level 👏👏

  • @baskar.k
    @baskar.k 3 роки тому +3

    Sibi.. you are more suited for entertainment related contents.

  • @arivusaravanamuthu6314
    @arivusaravanamuthu6314 3 роки тому +3

    As usual Suresh sir mass 🙏

  • @mechashok
    @mechashok 3 роки тому +7

    How Individuals can contribute? Kindly explain those in next interview...

  • @gowriarju5526
    @gowriarju5526 3 роки тому +5

    Can add subtitles for such discussions so that many non tamil speaking people also can understand

    • @surepearl
      @surepearl 3 роки тому +2

      Good point so we can share and replicate in all other states in India. Maybe Vikatan can try google translate and other softwares.

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan9082 3 роки тому +6

    GOOD THINKING .
    WE HAVE TO DEVELOP AT LEAST SOME EDUCATIONAL INSTITUTIONS PURE ON MERIT BASIS ADMISSION AND RESEARCH .
    THIS WILL CREATE LOT OF MOTIVATION FOR INTELLIGENT AND HARD WORK FOR NEW INNOVATONS ....... .......

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 3 роки тому +7

    Tamilnadu lost its leadership in IT industry because of politicians commission cut / percentage demand. Kodanad killings tell all the stories about jobs killing activities in TN. 😵😬

    • @polestar5319
      @polestar5319 3 роки тому

      TN was never leader in IT

    • @sureshs7972
      @sureshs7972 2 роки тому

      @@polestar5319 who said? tn is also a leader in IT more IT companies are in chennai and Coimbatore TN was not only concentrating in IT we also contributing in many sectos

    • @vijaygurusamy4055
      @vijaygurusamy4055 Рік тому

      Only service companies bro. Product companies mostly present in blr pune and hyd

  • @dinesharumugapandiyan6412
    @dinesharumugapandiyan6412 Рік тому

    Pharmaceutical industry should focus...

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 роки тому +2

    The aspirational talk is all fine and dandy BUT the problem is the mindset of honeypot of corruption is too strong to resist and too hard to shrug off so easily. It is but futile to keep pouring in all that energy, resources, time, sacrifice, so on and and so on when the granary silo has gaping holes at the floor....
    We need 'new skin' for the 'new wine'; for a start, Sir
    Keep Tamil Nadu Great

  • @sugomaamogus1662
    @sugomaamogus1662 2 роки тому +1

    sir please add subtitles so i can understand

  • @karthigeyans1984
    @karthigeyans1984 3 роки тому +1

    Swadeshi auto app should by expanded to all cities to meet the goals

  • @EnRoute8
    @EnRoute8 3 роки тому +4

    Yow Cibi IPS show போனாதான் கரூர் மாவட்டம் நியூஸ் எடுக்கிறேன் பார்த்தா இங்கேயுமா. நல்ல கேள்வி But கரூர் avoid பண்ணிருக்கலாம்.

  • @pragadeeshas
    @pragadeeshas 3 роки тому +1

    24:24 dude teachers enga vadaiga kudukuranga vadi ku vena vidranga

  • @gurudev7506
    @gurudev7506 2 роки тому +1

    தவறு.... மத்திய அரசு 2030- ல் 5 ட்ரில்லியன் சொல்லவில்லை...2025.... தமிழ்நாடு 2030 என்று சொல்லி உள்ளது... இதையும் புரிதலோடு பதில் சொல்லவும்

  • @thenjal
    @thenjal 3 роки тому +2

    Mass technology transfer to new entreprenours is very important. Our higher educational insitutions discover/generate next generation technologies and make it open to upcoming entreprenours who may not have know hows.One good example is recent shakthi processor from IIT madras and made it opensource. This kind of opportunity entreprenours should take and take it forward. China follows this kind of model. Learn existing technology and make on its own or similar.

  • @suburamani2013
    @suburamani2013 Рік тому

    Chennai to coimbatore need RRTS 🎉

  • @thara2341
    @thara2341 3 роки тому +7

    5 trillion economy possible ஊழல் குறைந்தால்

  • @athinarayananameraj877
    @athinarayananameraj877 Рік тому

    கட்சி பாகுபாடு இல்லாத பேட்டியாக இருக்க வேண்டும்

  • @narayanv1434
    @narayanv1434 3 роки тому +3

    Every one should focus on agricultural area not only industry. If industry came. No use. Only it will destroy the agriculture land

    • @vilvamspillai4161
      @vilvamspillai4161 3 роки тому +4

      Yeah yeah you are right no industries and make or bring much more Kovils like Thirupathys. 😂

  • @ajaywatson6311
    @ajaywatson6311 2 роки тому +2

    Sir idhelam seeman ungaluku munadiye innum thelivaavey solitaru..... Apo yellam nadakradha pesunganu kindle panitu irundhinga yellarum.....copy adikadhinga sir......

  • @mfairozekhan
    @mfairozekhan 2 роки тому

    S

  • @santhoshchinnasamy
    @santhoshchinnasamy 3 роки тому +1

    Thumbnail la Tamil"i" Nadu nu potu tu tamilnadu thirutha idea solluthuga paaru. Kodumai da Sami
    முதலில் " தமிழ்" ஒழுங்காக எழுதவும். அப்புறம் நீங்க தமிழ்நாட்டை மாற்ற முயற்சியுங்கள்.

  • @dymohan
    @dymohan 3 роки тому +2

    இவர் சபரீசன் /திமுக குடும்ப பினாமி என்று சொல்லப்படுகிறதே ?? விகடன் இதை கேள்வி கேட்டு தெளிவு படுத்துமா ?

  • @saseekalakalaiyarasan1920
    @saseekalakalaiyarasan1920 3 роки тому +3

    DMK அவங்க b teamல இருப்பாரோ.

  • @dymohan
    @dymohan 3 роки тому +1

    கடைசி பல பத்தாண்டுகளாக தமிழ்நாடு ஒவ்வொரு பத்தாண்டுகளில் ஜிடிபி மூன்று மடங்கு வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது .. இப்படி விளம்பரம் செய்து வழக்கம் போல் திமுக 👺🤡 ஸ்டிக்கர் ஓட்டும் வேலை !!🤣😂🤣

  • @dymohan
    @dymohan 3 роки тому +1

    கடைசி பல பத்தாண்டுகளாக தமிழ்நாடு ஒவ்வொரு பத்தாண்டுகளில் ஜிடிபி மூன்று மடங்கு வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது .. இப்படி விளம்பரம் செய்து வழக்கம் போல் திமுக ஸ்டிக்கர் ஓட்டும் வேலை !!

    • @bhoopalani7256
      @bhoopalani7256 2 роки тому

      மூன்று மடங்கு??????????? Do you mean 300% hike year on year? Wow I was in TN the entire time and didn't know that.. Can you show any stats about the 300% hike? (மூன்று மடங்கு does not mean 3% hike but 300% hike - Just wanted to clarify that if you are mistaken)

    • @dymohan
      @dymohan 2 роки тому

      @@bhoopalani7256
      2000--> 18B , 2011 --> 73B , 2020 --> 290B .
      en.wikipedia.org/wiki/Economy_of_Tamil_Nadu

    • @dymohan
      @dymohan 2 роки тому

      @@bhoopalani7256 GDP 9 ஆண்டு அதிமுக ஆட்சி 4 மடங்கு மேல் உயர்ந்து உள்ளது ..

    • @dymohan
      @dymohan 2 роки тому

      ​@@bhoopalani7256 tamilnadu DCP 2001 -->18 , 2011 -->73B , 2020 -->290B ...
      en.wikipedia.org/wiki/Economy_of_Tamil_Nadu ..

  • @murthymurthy6168
    @murthymurthy6168 3 роки тому +2

    இவர் சொல்லுவதை இங்கு செய்யமுடியாது; தேவையும் இல்லை. இவரே இந்தியாவில் தொழில்செய்து மேல வந்தாரா? இல்லை அமெரிக்க சென்றபின் தொழிலதிபர் ஆனாரா?

    • @shnmugam01
      @shnmugam01 3 роки тому +3

      Thevai illanu eppadi sir solluringa, nama 1 trillion economy ana, samaniyanoda vazhalkai tharam uyarum...
      Avar yenga tholil senjaru keradhu mukiyam illa, adhu than avasiyam illatha onnu,
      Solla padu karuthu, mozhil than mukiyam...

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 3 роки тому +4

    நீங்கள் மார்தட்டி கொள்ளும் சுந்தர்பிச்சை இட ஒதுக்கீடு ட்டில் படிக்கவில்லை.

    • @shnmugam01
      @shnmugam01 3 роки тому +5

      apo pune IIT la kasu katti padichara?

  • @Aazhi2023
    @Aazhi2023 2 роки тому +1

    Copy cat 😺😺😺

  • @ajseemanntk
    @ajseemanntk 2 роки тому

    Its all copy in ntk 2016 புக். கொஞ்சம் கூட வெக்கம் வேணாமா..... இவன் ஒரு தெள்ளவாரி....

  • @praveenpinacle3753
    @praveenpinacle3753 3 роки тому +1

    Aaga motham DMK jaalra

  • @AP-bn1cg
    @AP-bn1cg 3 роки тому +5

    ஆமா யாரு இவன் ?? Steve jobs copy cat ஆ?

    • @anssenthil737
      @anssenthil737 3 роки тому +19

      பார்க்காமலே கமன்ட் போட்டுட்டீங்க போல!
      யாரையும் மரியாதை இல்லாமல் பேசாதீங்க தோழர்

    • @gokulnath5154
      @gokulnath5154 3 роки тому +1

      Ama ivaru periya billgatesu ,mariyadhaiyaa pesuyaa

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 3 роки тому +2

    இவருதான் சுடலைக்கு ஒன்றியம் என சொல்லி கொடுத்ததா???