"2 வருஷம் சம்பளமே இல்லாமல் வேலை..." - இப்படி ஒரு Company-ஆ?😯 வியந்து போன கோபி - Inspiring பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 5 сер 2024
  • தன் சாதனை பக்கங்கள் குறித்தும், KAAR TECH நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் CEO மாறன் பேட்டி
    #kaartech #IT #business
    KAAR TECH
    www.kaartech.com/
    1. LinkedIn - / kaar-tech
    2. UA-cam - / @kaartech
    3. Instagram - / kaar_tech
    4. Facebook - / kaartech
    5. Twitter - / kaartech
    6. Threads - www.threads.net/@kaar_tech
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 107

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +6

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @umamohandass6141
    @umamohandass6141 Рік тому +49

    மிகப் பெருமையாக இருக்கிறது... எங்கள் உறவு முறையான மாறன் இந்த அளவு மிகச் சிறப்பாக ஒரு நிறுவனத்தை வழிநடத்தி முன்னேற்றி... முக்கியமாக தொழிலாளர் நலனில் அக்கறையும் அன்பும் கொண்ட ஒரு தொழிலதிபராக வெற்றி பெற்றதை கேட்க. மாறன் அவர்களின் தந்தை நாகராஜன் அவர்கள் தான் என் வீட்டுக்காரருக்கு மோகன்தாஸ் என்று பெயர் வைத்தவர் மகாத்மா காந்தியின் நினைவாக. கார் நிறுவனம் மேலும் பல உயரங்களை எட்டட்டும்.

  • @panrutimuthukumar9289
    @panrutimuthukumar9289 Рік тому +11

    கோபிநாத்தின் கேள்விகளுக்கு மாறன் அவர்களின் தெளிவான விளக்கம் மிக நன்றாக இருக்கிறது. சட்..சட் என்று அவர் சொல்லும் பதிலும் தன்னிடம் பணிபுரியும் ஊழியர்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும் அற்புதம். தன்னம்பிக்கை தரும் அருமையான நேர்காணல்.

  • @priscillathurairajah128
    @priscillathurairajah128 Рік тому +11

    💖Inspiring Remarkable Leader.. Feeling blessed to work at KAAR Tech and We are Proud of our CEO and management .. 👏

  • @nellaishankar
    @nellaishankar Рік тому +6

    Mr.Maran is a wonderful personality . I heard about him through my friend Prakash Justin who is in the core team of Kaar Technologies .. following him in social media as well. In fact I used to go for a sales call to their Ashok Nagar office (above Karaikudi Chettinad ) during 2006 itself . It’s a great interview to know even more about him .leadership skills come from teamwork . Start up , scale up , grown up . கார் மேகம் போல நெருக்கமாக இருந்து மழை போல் தமி்ழ்ச்சமூகத்தை காக்க வாழ்த்துகிறேன்!! 🎉

  • @vigneshthangavelu180
    @vigneshthangavelu180 Рік тому +10

    A great and Unique leader .. we really proud to have a CEO like you ❤️…

  • @rajkumarsankarapandian2289
    @rajkumarsankarapandian2289 Рік тому +3

    Very extradinory speech sir.. Really excellent and inspired ❤🙏வாழ்க வளமுடன் உங்கள் பணி மென்மேலும் வளரட்டும் உங்கள் நல்ல உள்ளம் எளிமையான பேச்சிலேயே வெளிப்படுகிறது தமிழ் மக்களுக்கு தமிழனாக இருந்து செய்யும் பணிகளில் இதுவும் மிகவும் சிறந்த பணி... 🎊🎊💫💫

  • @suthaagopalan5064
    @suthaagopalan5064 Рік тому +6

    Great.Highly informative interview.Shows Maran's prudent knowledge since his startup.Very proud of him

  • @kalaivanansundaram7309
    @kalaivanansundaram7309 Рік тому +6

    Happy to see my age old senior ... very inspiring interview

  • @NangalumYoutuberThaan
    @NangalumYoutuberThaan Рік тому +8

    Waiting for this Series Master Inspirers !! Gopi anna Pls keep doing this service to the young aspiring entrepreneurs and country

  • @ganeshac6612
    @ganeshac6612 3 місяці тому

    He's given a very basic statement regarding the employees..... Not to consider employees as company's resource only, consider their personal side too..... I wish this statement reaches to all the MNCs..... Companies here in Chennai or TN really needs this kind of Being Human personalities..... All the very best sir, you'll reach 1000Cr for sure, and we will be a proud shareholder of your KT, though unable to work in your organisation 🎉🎉🎉🎉

  • @gomesvivek8068
    @gomesvivek8068 Рік тому +5

    அழகான அருமையான தெளிவான நேர்த்தியான விளக்க உரை ...தொழில் மீதும் தமிழ் மீதும் கொண்ட தீரா காதலுக்கு தலைவணங்குகிறேன் மாறா...அருமை ....காத்திருக்கிறேன் தொடர் உரை கேட்க 👏👏👍👍

  • @varunkrishna3897
    @varunkrishna3897 Рік тому +5

    Excellent interview !! Great words by Maran❤

  • @SubhashKarupusamy
    @SubhashKarupusamy Рік тому +9

    oh man, superb effort by Gopinath sir to learn and understand tech jargons. This is a very niche interview and without that background preparation this interview never be this good. This made my day.👏

  • @MrKavithaneha
    @MrKavithaneha Рік тому +7

    Congratulations Mr Maran and Gopitnath... ofcourse for other co - founders as well... My hearty wishses for you and team.... Wonderful that you always want to start in Tamilnadu.... :)

  • @KarthickJayaraman20090
    @KarthickJayaraman20090 Рік тому +4

    All folks watching this video. Acquire knowledge, don't stop learning. Achieve!!

  • @mylearnings3296
    @mylearnings3296 10 місяців тому +3

    நல்ல நேர்காணல். அருமையான கேள்விகள். 03:00 "சென்னைக்காரராக இருக்க வாய்ப்பில்லை" என்பதை தவிர்த்திருக்கலாம். சென்னையை பூர்வீகமாய் கொண்டவர்களின் தமிழ் மிகவும் மரியாதையாகவும், மண் சார்பில்லாது ஒரு பொது தமிழாக நேர்த்தியாக இருக்கும். அது வெகு தமிழக மக்களுக்கு தெரிவதே இல்லை என்பதே வருத்தமாக இருக்கிறது.

    • @shabansk9060
      @shabansk9060 12 днів тому

      சென்னை காரர்கள் சென்னையைத் தாண்டி வேலை செய்வதில்லை வெளியூர் காரர்கள் எப்படி சென்னையில் வந்து தொழில் செய்கிறார்களோ அதைப்போல சென்னை காரர்கள் வெளியூரில் சென்று தொழில் செய்வதில்லை that is matter

  • @susisusi8001
    @susisusi8001 Рік тому +2

    Employees aaa makkall endru solluvathu ungalin manathin uirottamaga irukkirathu sir......🙏

  • @yemeshraja6907
    @yemeshraja6907 Рік тому +3

    Inspirational story. A true master inspirer

  • @mohamedthoufic6494
    @mohamedthoufic6494 Рік тому +30

    Feel proud to be part of Kaar Technologies

    • @amirteshr
      @amirteshr Рік тому

      Hlo bro can you give your insta I'd pls I have some doubts

  • @vigneshbarani2330
    @vigneshbarani2330 Рік тому +5

    Leading by an example on all aspects of life ❤️

  • @Ramkumar-pj2su
    @Ramkumar-pj2su Рік тому +2

    Mr,maran Well plan personally. superb speech

  • @srihari8691
    @srihari8691 Рік тому +1

    Excellent words from Maaran sir
    Waiting for second part

  • @pandiarajan252
    @pandiarajan252 Рік тому +2

    IT developer skilled employees illa only SAP AND marketting, Human resource , sales, syatem administration ah vachu mattumey ivalavu money ah 😮😮😮 vera level.

  • @user-pc2gw9yb9y
    @user-pc2gw9yb9y Рік тому +2

    Arumai thiru Maran avargal , tamizh alumai arumai, thangal niruvanam men melum vallara vazhtukkal. kannavu mei pada vendum!

  • @Rider_97
    @Rider_97 Рік тому +8

    We fall down, but bounce back even higher every time💯

  • @rxmailme
    @rxmailme 11 місяців тому +1

    Amazing clarity in response and excellent questions 👏

  • @yokepoke9302
    @yokepoke9302 Рік тому +1

    Feel proud to be a part of kaar tech ❤

  • @sudalaiakash8926
    @sudalaiakash8926 Рік тому +1

    Excellent speech about employees humanity..

  • @user-pk8tl9pc1d
    @user-pk8tl9pc1d Рік тому +1

    Enga oor kaararukku vazhthukkal🎉

  • @ThinkUniqueIdeas
    @ThinkUniqueIdeas Рік тому +2

    Well done bro true inspiration for many youngsters

  • @Gokul_Dhamodaran
    @Gokul_Dhamodaran Рік тому +3

    Amazing Interview 🤩

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp Рік тому +2

    Excellent interview

  • @naveenraj2025
    @naveenraj2025 Рік тому +1

    One of the useful interview 👍🏻🙌🏻

  • @arvindurai
    @arvindurai Рік тому +2

    surprise Gobi anna use more English's than tamil, compare to Maran try to talk in tamil. thank you for the inspiring interview

  • @kalpanaskkalpanask7627
    @kalpanaskkalpanask7627 Рік тому +1

    Awesome speech

  • @salarkhan713
    @salarkhan713 11 місяців тому

    Mr.Gopinaths viable questions and Mr.Maran's vibrant replies. not answers...are superb.!

  • @stalinvijay2621
    @stalinvijay2621 Рік тому +4

    Proud to be a ex- kaarian

  • @arunachalammurugesan8107
    @arunachalammurugesan8107 Рік тому +2

    அருமை

  • @sasikala5632
    @sasikala5632 11 місяців тому +1

    super best wishes motivated velmurugan vellore

  • @vishwasanthoshs4970
    @vishwasanthoshs4970 Рік тому +5

    Inspiring as usual and knowledge-worthy interview from our Bigg Boss and Mr. Gopinath. 🫡💯

  • @user-li4qs3nr1d
    @user-li4qs3nr1d Рік тому +2

    வாழ்த்துக்கள் நன்பா கத்தார் ல எங்க இருக்கு

  • @dineshdina8786
    @dineshdina8786 Рік тому +5

    சென்னை பூர்விகமாகக் கொண்டவர்களுக்கு தமிழ் மீது பற்று இல்லை என்று சொல்ல வருகிறீர்களா ? 😡😡😡

    • @nellaishankar
      @nellaishankar Рік тому +6

      தமிழ் பற்று இருக்கும் ஆனால் நிறுவனத்திற்கு தமிழ்ல பெயர் வைக்கும் அளவுக்கு யோசிக்க மாட்டாங்க ! பெருநகரங்களில் உள்ள உலகமயமாக்கல் காரணமாக இருக்கலாம்..

  • @esakkikarthik5369
    @esakkikarthik5369 19 днів тому

    Excellent talk-he covers all the subjects such as Administration, Operational research, Lateral thinking, Learning thirst..

  • @raghavanparthasarathyparth1785

    All d best

  • @personalsecrets6905
    @personalsecrets6905 4 дні тому

    Unicorn ஆக வாழ்த்துக்கள் இன்னும் வளர்ச்சி உங்களுக்கு வரும்

  • @kavipreya9117
    @kavipreya9117 Рік тому +1

    Great inspiration

  • @prabakarprabu541
    @prabakarprabu541 Місяць тому

    Nice explanation 👏👏👏👏👏

  • @mickaljeno2922
    @mickaljeno2922 11 місяців тому +3

    தமிழ் நாட்டில் நிறுவனத்தை துவங்க விரும்பிய மாறன் அவர்களே ஆங்கிலம் கலவாமல் தாய் மொழி தமிழில் பேசினால் நன்றாக இருக்கும் 🎉

  • @arninarendran5028
    @arninarendran5028 16 годин тому

    Vaazthugal to Thiru Maaran abd KAR TECHNOLGIES - may the 1000 crore Milestone envisioned by the Founders fructify soon .Greetings from Nairobi 🙏

  • @rajgandhi85
    @rajgandhi85 Рік тому +2

    His voice is like P. Chidambaram. May be intellects sounds similar !

  • @SivaPRFactory
    @SivaPRFactory Рік тому +2

    Super🎉🎉🎉

  • @svk9675
    @svk9675 11 місяців тому +3

    Apart from being professional in personal life he is the most humble and down to earth person .. he stands with his people no matter what .. 👍this character of him will make him reach heights

    • @malaramesh8766
      @malaramesh8766 7 місяців тому +1

      His parents need to be applauded for this. Only ethical sensible, humble parents could change society like building persons like this.

  • @rajakaliap9422
    @rajakaliap9422 11 місяців тому

    Nice, it’s in Mississauga too.

  • @contactmeshaan
    @contactmeshaan 8 місяців тому

    Very inspiring ❤

  • @srinivasannammalwar8372
    @srinivasannammalwar8372 11 місяців тому +9

    Mr.மாறன் பேசும் தமிழ் மிக அழகு and தெளிவு...ஆனால் திரு. கோபி யின் ஆங்கிலம் கலந்த தமிழ் எரிச்சல்😃😃

  • @prem_9791
    @prem_9791 Рік тому +1

    unga technology and technical speech is good

  • @maniall1035
    @maniall1035 11 місяців тому +1

    Now l am watching Singapore l am also dindigul❤

  • @SuryaPrakash-gq3qd
    @SuryaPrakash-gq3qd 11 місяців тому +1

    Leadership 🎉

  • @gelusilgulabjamun4231
    @gelusilgulabjamun4231 Рік тому +3

    Chennai illa nu sollumbothu Evlo santhosham 😂😂😂😂

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 11 місяців тому +1

    Every NRI’s dream to settle back in India. Some are lucky and some can’t due to poor planning and less opportunity.

  • @user-ml7si9mq4t
    @user-ml7si9mq4t 11 місяців тому

    Sir your voice and modulation resembles Mr.P.chidambaram ex - finance minister

  • @Sriraman.G.87
    @Sriraman.G.87 6 місяців тому

    Good questions Gopi Sir

  • @divasamsamun5102
    @divasamsamun5102 Рік тому +3

    Kaarians🔥🔥🔥🔥

  • @natarajangovindasamy2638
    @natarajangovindasamy2638 Рік тому +2

    Kopi, Allow him to talk.

  • @srinathjk
    @srinathjk 11 місяців тому +1

    publish part 2 and other consecutive videos

  • @masilamani1811
    @masilamani1811 11 місяців тому

    உரையாடல் முழுதும் தமிழில் இருந்தால், அனைத்து வகை மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @Iamhere-em2us
    @Iamhere-em2us Рік тому +3

    Happy to see our senior :)

  • @bscmanikandan
    @bscmanikandan 11 місяців тому

    சமுதாயத்தில் வெற்றி அடைந்தவன் யார் என்றால் பணம் நிறைய உடையவன்.
    வெற்றி அடைந்தவன் பின் சென்றால் நம் காதுகள் நிறையும் அவன் அனுபவ வார்த்தைகளால்.

  • @athreyad1860
    @athreyad1860 Рік тому +7

    Ola Ola Ola . 2 yrs Avan da salary illamaa Vela pakura goyyalae

    • @vasanthtgk1933
      @vasanthtgk1933 Рік тому +1

      Correct bro he lying 😂😂.He thought his speech accepted by everyone 🤣🤣

  • @user-ll3eg4ji6y
    @user-ll3eg4ji6y 5 місяців тому

    super sir

  • @jmalijabar
    @jmalijabar 9 місяців тому +1

    Where is the next part?

  • @gopi8480
    @gopi8480 11 місяців тому +1

    Pothum pothum nanga vivasayi ah iruthukurom .

  • @judeantony3947
    @judeantony3947 8 місяців тому

    Mr. Maran Voice like P. Chithambaram

  • @pachiyappand8740
    @pachiyappand8740 7 місяців тому

    நல்ல வேலை இல்லை சார் கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை.
    தயவு உதவி செய்ய வேண்டும்.

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 Рік тому +3

    Superb interview

  • @kaniramaiah7405
    @kaniramaiah7405 3 місяці тому

    ❤️🙏

  • @rsnk9957
    @rsnk9957 11 місяців тому +1

    No proper hr system. They will keep u intern for one year and trainee for another 1-2 years!. Understand they don't give salary on time and also Les s salary

  • @lordofmech
    @lordofmech 11 місяців тому

    Part 2???

  • @sasidhar6518
    @sasidhar6518 11 місяців тому +1

    All statements are not True , People have to analyse and take truth alone 🙏🙏

  • @dineshdina8786
    @dineshdina8786 Рік тому +7

    ஐயா கோபிநாத் நீங்கள் நீயா நானாவில் நல்லா தான் தமிழ் பேசுவீர்கள் இங்கு மட்டும் ஏன் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகிறீர்கள்🙏

    • @pranavjuju5803
      @pranavjuju5803 16 днів тому

      He has open up in English conversation that is essential now

  • @kvrr6283
    @kvrr6283 Рік тому +4

    குண்டு கோபி என்னமோ இங்கிலாந்தில் பிறந்த குழந்தை மாதிரி பேசுறான்

  • @tripto1986
    @tripto1986 Рік тому +2

    10lak ? How about talanted with 0 money?

  • @12dineshbaradhi8
    @12dineshbaradhi8 Рік тому +1

    Akka university pavangal😂

  • @pegasus3561
    @pegasus3561 Рік тому

    🗿

  • @arthurmiller9103
    @arthurmiller9103 10 місяців тому +1

    Cheats and crooks

  • @alliswell2798
    @alliswell2798 11 місяців тому

    Those people who worked for 2 yrs...with out salary...What u hv done. Still u r calling them as employees... Great man

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 Рік тому

    Nayakara valga valamudan, Dindigul val nayakar peravai

  • @MorningMoon
    @MorningMoon Рік тому +4

    கோபிநாத்தின் கேள்விகளுக்கு மாறன் அவர்களின் தெளிவான விளக்கம் மிக நன்றாக இருக்கிறது. சட்..சட் என்று அவர் சொல்லும் பதிலும் தன்னிடம் பணிபுரியும் ஊழியர்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும் அற்புதம். தன்னம்பிக்கை தரும் அருமையான நேர்காணல்.

  • @Gokul_Dhamodaran
    @Gokul_Dhamodaran Рік тому +3

    Amazing Interview 🤩

  • @MorningMoon
    @MorningMoon Рік тому +3

    மிகப் பெருமையாக இருக்கிறது... எங்கள் உறவு முறையான மாறன் இந்த அளவு மிகச் சிறப்பாக ஒரு நிறுவனத்தை வழிநடத்தி முன்னேற்றி... முக்கியமாக தொழிலாளர் நலனில் அக்கறையும் அன்பும் கொண்ட ஒரு தொழிலதிபராக வெற்றி பெற்றதை கேட்க. மாறன் அவர்களின் தந்தை நாகராஜன் அவர்கள் தான் என் வீட்டுக்காரருக்கு மோகன்தாஸ் என்று பெயர் வைத்தவர் மகாத்மா காந்தியின் நினைவாக. கார் நிறுவனம் மேலும் பல உயரங்களை எட்டட்டும்.