இராவணன் காதலி படைப்பின் அளவிற்கு இல்லாமல் போனாலும் நாட்டின் தற்கால நிலைமையை எடுத்துக் கூறினீர்கள் மிகச் சிறப்பாக மேலும் பல படைப்புகளை வெளியிட வாழ்த்துக்கள் உமாகரன் இராசையா அவர்களே
முதலில் கேட்கும் போது ரொம்ப சாதாரணமா இருந்தாலும், கேட்கக்கேட்க நிப்பாட்ட முடியாத அளவுக்கு ஈர்ப்பு இருக்கிறது இந்தப் பாடலின் வரிகளில், குரலில் மற்றும் நடனக் கலைஞர்கள் பாவனைகளில். சிறப்பான படைப்பு.
தமிழ்நாட்டு கலைஞர்கள் ஒருகாலத்தில் ஈழக்கலைஞர்களிடம் கற்க வேண்டிய நிலை மிகத்தொலைவில் இல்லை
Yeah sure 😊bro
mass eelam boys🔱
Ultimate 🔥🔥🔥🔥
Nethu than indha song pathen.. vera level... enna solradhune theriyala.. mass....🔥🔥🔥🔥🔥🔥❤
அருமை🥰
சிறப்பான செய்கை
Annov SUPER na Lyric,Voice,Dancer, and finally that 'Maruthmalli ................' nalla feel panni koovuraanda koijaa 👍😍😍
Awsome Uma Anna
உண்ம கத
Sema brother
உமாகரன் வாழ்த்துக்கள் தம்பிமார்களே. இன்னும் நல்ல படைப்புகளை வழங்க வேண்டும். அருமை அருமை சட்டப்படி அந்தமாரி
அங்கதச் சுவையில் அற்புதமான படைப்பு.
Super keep it up bro's ...advik vahee bagi superbbb
கேட்க கேட்க சலிக்கவில்லை... மிக நல்ல நையாண்டி பாடல்.
Romba nallarukku
உமா மச்சான் நீ வேற level
அருமை அருமை
10aam vakuppu fail ஆ போனா parlimentil seat இருக்கு. Awesome.
Excellent 🌝
Good one👏🏽👏🏽
அருமையான பாடல். வாழ்த்துக்கள்
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
👌👌👌👌👌 song anna 🙂🙂🙂🙂
அற்புதம் நன்றி.
அருமை.. 👍🏼 பாராட்டுகள்👏👏
என்னத்த சொல்ல சிறப்பு 💐💐💐💐
அருமை ❤️💛❤️ கன்னியாகுமரி 😍kanniyakumari 👌👌😍
உங்கள் தமிழ் உச்சரிப்புக்கு நான் என்றும் அடிமை Guys
Semma
ஆஹா...மிகவும் அருமை சகோதரர்கள் வாழ்த்துக்கள் நியாயமான கேட்கவேண்டிய கேள்விகள்தான்
இராவணன் எங்கட முப்பாட்டன் பத்து கட்சிகள் எதுக்கு நிப்பாட்டன்👌🔥🔥🔥🔥 advi Anna and baki Anna dance Veralevel 👌💥 lyrics ✍️👌
தற்கால சூள்நிலைக்கேற்ப சிறந்த வரிகள் சலிக்காத நடனம் அழகான இசை வாழ்த்துக்கள்
naam tamilar canada 🇨🇦
அருமை சகோதரர்களே
வாழ்த்துக்கள்
செம்ம வாழ்த்துக்கள் சகோ...
சிறுத்தை குட்டி ஸ்டெப் 💓💓💓
Vera level usuru 💓💫
சிறப்பு
சா ... செம சொக்கான பாடல் வார்த்தை இல்ல சகோதரங்கள் அருமை அருமை தலைவணங்குகிறேன்🕺🕺
Good teamwork 👍congrats to hole team
இராவணன் காதலி படைப்பின் அளவிற்கு இல்லாமல் போனாலும் நாட்டின் தற்கால நிலைமையை எடுத்துக் கூறினீர்கள் மிகச் சிறப்பாக மேலும் பல படைப்புகளை வெளியிட வாழ்த்துக்கள் உமாகரன் இராசையா அவர்களே
காலத்துக்கு ஏற்ப பாடல்கள் அருமை அண்ணா.....
இராவணன் எங்கட முப்பாட்டன் பத்தி காட்சி எதுக்கு நிப்பாட்டன்...
மிக அருமை 👍👍
அருமை நல்ல இசை நடனம் மற்றும் காட்சி அமைப்பு . வாழ்த்துகள்
Super song anna🥰🥰
Wow 👌 👏 😍
Vera level...🌟🌟superb song❤️❤️🔥🔥
உங்களுடைய வரிகள் எப்போதும் அருமைஅண்ணா.
பத்மயன் அண்ணா 💥💥💥💥💥💥
Super Bro. Dance Semma
அருமை
அருமையான பாடல், காட்சியமைப்பு மற்றும் நடனம் அருமையாக உள்ளது.வாழ்த்துகள்.
maruthamalli... mayakkum santhaname..
siruththa kutti jeeva raththiname. song amazing... 😍😍😍😍
dance Vera level....
indaiya kala nilaimaikku etra padal... super.... congratulations 🎉 team.. keep it up.
முதலில் கேட்கும் போது ரொம்ப சாதாரணமா இருந்தாலும், கேட்கக்கேட்க நிப்பாட்ட முடியாத அளவுக்கு ஈர்ப்பு இருக்கிறது இந்தப் பாடலின் வரிகளில், குரலில் மற்றும் நடனக் கலைஞர்கள் பாவனைகளில். சிறப்பான படைப்பு.
வார்த்தையாக சொல்லி மட்டுப்படுத்த விரும்பவில்லை . Full package. Dance,lyrics, and direction .❤❤❤❤
சிறப்பு தோழர்கள் 😍
👌
ஆஹா...கேற்க கேற்க இனிமையாகவுள்ளது ஒரு நாளைக்கு குறைந்தது 3-4 தடவை பார்க்கிறேன் அவ்வளவு அருமையாகவுள்ளது ...இண்ணும் நிறைய படைப்பினை வழங்குங்கள்..
உமா அண்ணா வரிகளில் அரசியல் இல்லை ஆடையில் இருந்திச்சு கொஞ்சம் போல சிவப்பு துண்டு 😜😜
அருமை 🤩
Vera laval bro
Super ❤️ vaheesan Anna nice 👍👍👍👍👍👍👍👍👍👍
வாழ்த்துக்கள் அன்புடன் 💖
All the best
மிக மிக மிக அருமையா இருக்கு. இயல்பான துடிப்பான நடன அசைவுகள். அருமையான வரிகள். அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மிகவும் அருமையான வரிகள், சிறப்பான காட்சியமைப்பு அண்ணா congratulations 👏
👌👌👌👌
Congratulations team 👏👏🤝🤝 👍👍
Wow Super 👌 💘 👍 💖
Super song anna...
Congratulations ❤
Very nice 👍
அருமையான பாடல்
அருமையான பாடல் wow super fantastic
Wow guys.........
வாகீசனுக்கும் மற்ற ரண்டு பெடிப்பயல்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.🎉.❤.
Super 💥😍
Super bro super
❤❤❤
Choreographer and lyricists must need an award. And vakeeparan shows another dimension of his vocal. So good to watch.
மட்டக்களப்பு அமிர்தகளி பிள்ளையார் கோவில் குளச்சேறு சந்தனம் போன்று வாசம் வீசும். அருமையான வரிகள்.
super lyrics super
வாழ்த்துக்கள் 💯💯💯🔥🔥
Congrtulations brothers ,i like this lyrics and dance ,background is beutifull
Vera level
Nice 👍
Political a mass pannirukingapa alla best da tbi and all the entire team 😍
Veryvery nice,very talent👍👍👍👍👍
நான் இதுவரை அதிகமாக கேட்டது எஸ்பிபி பாடல் மட்டுமே ஆனால் இப்பொழுது உங்கள் பாடலை கேட்டால் மிகவும் அற்புதமாக உள்ளது
அருமையான படைப்பு …Hats off to the team. Amazing dancers, choreography ect ect👏👏👏👏👌👌👌
Thanks for the wonderful song and dance. I like it. Keep doing bro.
இராவணன் காதலி 💥🖤
லயமான இசை கவிநயமான பாடல் கண்க்கு இனிய காட்சி பாடல்வரிகளை உள்ள வாங்கி இசையின் இசைக்கு ரசித்து நடித்திருக்கிறார்கள் சிறப்பாக இருக்கிறது.
*lyrics 💥 ultimate
*voice wonderful ❣️
*Dance 🩰😅😅 no word to describe...
The awesome song 💥
Mass 🔥
Can't express my feelings in words proud of you guys keep rocking we expect more from you guys ❤️
வருசத்துக்கும் உடுப்பு எடுக்கேலாம இருக்கு அண்ணா..🙄
எல்லாம் நெருப்பு விலை விக்குறாங்கள் 🤯😖😬😔
வாழ்த்துக்கள் தம்பிகளா! 👌👌👌
Super
🦋😍😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏
Equal to Indian song my dearest brothers
super boys
👍🔥👍🔥🎶🎶🎶