"பஞ்சணையில் பால் பழம் இருக்குது இருக்கட்டும் வேண்டாம் என் சிந்தனையில் நீ மட்டும் இருக்கிறாய் சுந்தர தேனாய்" உலகெங்கும்வாழும் தமிழ் மக்களே இவர்களுக்கு உங்கள் ஆதரவை கொடுத்து வளர்த்து விடுங்கள். ❤❤
என்ன வரிகளடா இது! மெய் சிலிர்க்க வைக்கும் எழுத்து! அடுத்த தலைமுறைக்கான இசைப் பரிமானம்! அழகான குரல் வடிவம்! தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! வாகீசன் மற்றும் குழுவினர் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள் 🌹🌹🌹
காவியங்கள் பல கண்ட ஈழத்திலிருந்து நவீன இசை வடிவில் வெளிவந்துள்ள இப்பாடல் ஓர் புதிய காவியம் படைக்கும்.🎉 உங்கள் திறமை கண்டு மெய்சிலிர்த்தேன் வாழ்துக்கள் சகோதரர்களே🎉
தம்பிகளா உங்கள் பாடல்களில் உலகத்தரம் இருக்கின்றது. அதிலும் உங்கள் மூவரின் குரல்களும் வித்தியாசப் படுவது சிறப்பு. இன்னும் பல பாடல்களை உருவாக்கி, வெகு விரைவில் உள்நாட்டு இசைச் சுற்றை நடாத்தி, அதன்பின் வெளிநாட்டு இசைச் சுற்றுகளையும் கண்டு சிறப்படைய இனிய நல்வாழ்த்துகள் பெடிகளா
வாகீசன் நண்பர்கள் நண்பிகள் குளுவினருக்கு அன்பான வாழ்த்துகள்👏🏼 அழகான காட்சிகள் அனைவரும் சிறப்பான இன்னுமொரு பாடலை எங்களுக்கு தந்துள்ளீர்கள் நன்றிகள்😍🎵🎬👌🤝
ஈழத்தில் இசை பயணத்தை ஆரம்பித்து இந்தியா சென்று பின் தான் ஈழத்தவன் என்று மறந்தவர்கள் பலர் நீங்களும் அந்த வரிசையில் உள்ளடங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இங்ஙனம் உங்கள் ரசிகன் இலங்கையின் வவுனியாவில் இருந்து. உங்களுக்கு ஆதரவு வழங்க நாங்கள் உள்ளோம் என்பதை மறந்து விடாதீர்கள். ❤
வணக்கம் பிள்ளைகளே உங்களுக்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும் வாழ்க வளர்க உங்கள் பாடல்களை கேட்க பெருமையாக இருக்கிறது உங்கள் பணி தொடரட்டும் உங்களுக்கும் தாய் நாட்டிற்கும் பெருமை சேரட்டும் சுவிஸிலிருந்து பிரான்சிஸ் குடும்பத்தினர்❤
என்ன வரிகளடா இது! மெய் சிலிர்க்க வைக்கும் எழுத்து! அடுத்த தலைமுறைக்கான இசைப்பரிமானம்! அழகான குரல் வடிவம்! தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! வாஹீசன் மற்றும் குழுவினர் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்! மேலும் அனைத்து வகையிலும் எங்களது ஒத்துழைப்பு உங்களுக்காக காத்திருக்கிறது வழி திறந்து! வாழ்த்துக்கள் தம்பி மார்களே.! ❤🤍💙💚
தமிழ் வரிகள்❤️.... அந்த கம்பராமயணம் வரிகள்🔥..... நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவிலும் உங்கள் பாடல்கள் மற்றும் வரிகள் ஒலிக்க வேண்டும். - luv from தமிழ்நாடு தமிழச்சி❤️
அருமை அருமை மிக அருமை. இந்த பாடலை எழுதிய பாடலாசிரியருக்கு தலை வணங்குகிறேன். மிக அற்புதம். அழகிய தமிழ் வரியில் அதிரடி இசையில் வேற லெவல். இடையில் பழைய காலத்து இசையும் வந்து போவது இந்த பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும். இன்னும் இன்னும் நிறைய படைப்புகள் கொண்டு வந்து சில்லறைகளை சிதறவிடுங்கள்.பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க, செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி, அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள். கம்பராமாயணத்தில் சூர்ப்பணகையை வர்ணிக்க கம்பன் எடுத்துக்கொண்ட வசனம் இந்த பாடலில் இடம்பெற்றது அருமை.
Hats off to you bro , extremely superb rap, The words and the rhyming words and your slang ,no words to describe, you are going to be a great hip-hop Singer ❤
அருமை அற்புதம்👍 எனக்குப் பிடித்த வரிகள் நீங்கள்( பாடிய விதம்👌) பிரம்மன் வளைவு நெழிவுடன் படைத்தான் சிலை என மேனி ( அவள் கள்ளி) அல்ல( a tiny mistake) அள்ளி வீசும் சீதக்காதி ஆண் மகன்களின் அறுவடைக்கென தூக்கனம் ஒரு👍👍👌👌 சோடி.வாழ்த்துக்கள்👍
தமிழீழம் ❤
வேற லெவல் அண்ணா ❤
வரிகள போடுங்களேன்
தமிழ்நாட்டு பாட்டு கேட்டு வாழ்ந்த எங்களுக்கு ஒரு ஈழத்தமிழர் பாட்டு பெருமையாக இருக்கு
❤
❤
"பஞ்சணையில் பால் பழம் இருக்குது
இருக்கட்டும் வேண்டாம்
என் சிந்தனையில் நீ மட்டும் இருக்கிறாய்
சுந்தர தேனாய்" உலகெங்கும்வாழும் தமிழ் மக்களே இவர்களுக்கு உங்கள் ஆதரவை கொடுத்து வளர்த்து விடுங்கள். ❤❤
පට්ට..
யார் எல்லாம் மீண்டும் மீண்டும் இவர்களின் பாடல்களை கேட்கும் கூட்டம்
Naan ❤❤
I am❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
Me
Predent sir
எங்கள் தமிழிக்கு கிடைத்த பொக்கஷம் நீங்கள். வாழ்க தமிழ்
உலககெங்கிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் எம் தமிழ் சொந்தங்கள் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும் நான் மாறன் கவி தாய் தமிழ் நாட்டிலிருந்து ❤❤❤❤❤😘😘😘😘
Jjjj=
I love you da pursha❤❤❤❤
@@wejysaleny6631 யாருக்கு மா இது
❤
Ethukku@@wejysaleny6631
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர்
பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர்,
சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள். கம்மராமாயணம் 💥💥💥💥💥💥💥💥
வாகீசன் வேற ரகம்💥💥💥💥
@3:15
என்ன வரிகளடா இது! மெய் சிலிர்க்க வைக்கும் எழுத்து! அடுத்த தலைமுறைக்கான இசைப் பரிமானம்! அழகான குரல் வடிவம்! தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! வாகீசன் மற்றும் குழுவினர் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள் 🌹🌹🌹
காவியங்கள் பல கண்ட ஈழத்திலிருந்து நவீன இசை வடிவில் வெளிவந்துள்ள இப்பாடல் ஓர் புதிய காவியம் படைக்கும்.🎉 உங்கள் திறமை கண்டு மெய்சிலிர்த்தேன் வாழ்துக்கள் சகோதரர்களே🎉
மலையக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤👀 sema song 🫶🏻🪄 இந்த song டெய்லி உம் நான் கேப்பன் ☺️
Paaah vera leval bro naan ethir paakave illa intha song and dance ippadi irukum endu super performance ❤🎉🎉
Antha moon walk vera level 👍🔥
From 🇮🇳 kasimedu ❤
Jaffna Tamil boys congratulations 🎉
யாரு சொன்ன இவர்கள் யாழ்ப்பாணம் என்று இவர்கள் South America bro
@@SasiKumar-xz8xkilla bro ivar யாழ் இசைக்கப்பெற்ற யாழ்ப்பாணம்
தம்பிகளா உங்கள் பாடல்களில் உலகத்தரம் இருக்கின்றது. அதிலும் உங்கள் மூவரின் குரல்களும் வித்தியாசப் படுவது சிறப்பு. இன்னும் பல பாடல்களை உருவாக்கி, வெகு விரைவில் உள்நாட்டு இசைச் சுற்றை நடாத்தி, அதன்பின் வெளிநாட்டு இசைச் சுற்றுகளையும் கண்டு சிறப்படைய இனிய நல்வாழ்த்துகள் பெடிகளா
வாகீசன் நண்பர்கள் நண்பிகள் குளுவினருக்கு அன்பான வாழ்த்துகள்👏🏼 அழகான காட்சிகள் அனைவரும் சிறப்பான இன்னுமொரு பாடலை எங்களுக்கு தந்துள்ளீர்கள் நன்றிகள்😍🎵🎬👌🤝
ஈழத்து எம் சக உறவுகளின் திறன் கண்டு பலமணிநேரம் நனைவிழந்து சந்தோஷப்பட்டேன் வாழ்க வளமுடன்
Super super.. this is my phone ringtone ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை நம் மண்ணின் மைந்தர்கள் பாராட்டுக்கள்
❤ සුපිරි
Super indian தமிழ் songs விட சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்
Indian music inspiration 😅
Not unique
සුපිරියක්❤❤
Isthuti aiya
அருமையான பாடல், தமிழ் வரிகளில் பாடல்கள் கேட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது, தமிழில் rap ultimate ♥️ பவித்ரா இப்ப கனகாவா😂
அருமை சகோதரா உங்கள் பாடல்கள் அனைத்தும் மிக அருமை
எம் யாழ் முத்தமிழ் கவிஞ்சரே வாகீசன் உங்களைப்பாராட்ட வார்த்தைகளே இல்லை ஒலி ,ஒளி, பாடல் வரிகள் நடன த்தொகுப்பு எல்லாமே அருமை. ❤️❤️❤️
🇮🇳🐯🇱🇰
நன்கு
🌐
rap Ceylon guys rocking
thishon amazing melody
vakees & Advik super Performance
ஈழத்தில் இசை பயணத்தை ஆரம்பித்து இந்தியா சென்று பின் தான் ஈழத்தவன் என்று மறந்தவர்கள் பலர் நீங்களும் அந்த வரிசையில் உள்ளடங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
இங்ஙனம் உங்கள் ரசிகன் இலங்கையின் வவுனியாவில் இருந்து.
உங்களுக்கு ஆதரவு வழங்க நாங்கள் உள்ளோம் என்பதை மறந்து விடாதீர்கள். ❤
Dey Ennada ippadi Quality ah kudukkuringa Vera level 🥰
0:55 that "achoo"🥰 so cute
Sema iruku guys.. வாழ்த்துக்கள். பயணங்கள் தொடரட்டும்
அருமை ❤❤❤❤
ஒவ்வொரு வார்த்தைகளும் அழகாக உள்ளது அருமை..✨️✨️✨️💯👌🏽
வாழ்த்துக்கள் சகோதரர்கள்..,❤❤❤
வணக்கம் பிள்ளைகளே உங்களுக்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும் வாழ்க வளர்க உங்கள் பாடல்களை கேட்க பெருமையாக இருக்கிறது உங்கள் பணி தொடரட்டும் உங்களுக்கும் தாய் நாட்டிற்கும் பெருமை சேரட்டும் சுவிஸிலிருந்து பிரான்சிஸ் குடும்பத்தினர்❤
Arumaiyana paadal.❤❤❤❤❤vera level paadal vettri pera valthugal ungalidam iruthu innum paadal edhir paakirom ungal 3 per voice super❤❤❤SL 3 ⭐⭐⭐
Rockin guy's! Keep rock 👍
Wow nice song I like it very much all the best Anna for this song ❤
இசை பாடல் பாடல் வரிகள் ❤❤❤❤❤ ஒரு பாடல் மூன்று காதல் தமிழ் சொற்களும் இனிமை ❤❤❤
தமிழ் மீது கர்வம் கொண்ட என் நெஞ்சிற்கு
...ரசனியை கூட்டுகிறது...தங்கள் தேன் வடியும் வார்த்தைகள் .....மென்மேலும் பலர் மனம் கவர்ந்திட வாழ்த்துக்கள்.❤
That "அச்சோ" so cute 🥰
Am very excited to hear this song🎉
Very nice song❤
yaarellam TIKTOKla irunthu inga vandhinga😃
I am
👍👍
😊
Naan
Me also 😂😂
என்ன வரிகளடா இது! மெய் சிலிர்க்க வைக்கும் எழுத்து! அடுத்த தலைமுறைக்கான இசைப்பரிமானம்! அழகான குரல் வடிவம்! தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! வாஹீசன் மற்றும் குழுவினர் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்! மேலும் அனைத்து வகையிலும் எங்களது ஒத்துழைப்பு உங்களுக்காக காத்திருக்கிறது வழி திறந்து! வாழ்த்துக்கள் தம்பி மார்களே.! ❤🤍💙💚
අඩෝ තෙරුන්නැතත් පට්ට බං... ❤️☠️... ලංකාවේ ටැමිල් සෙට් ඒක ගැම්මක් දිගටම කරන් පලයන් බම්.... සිංහල අපිත් ඉන්නෝ උබලට 🤕❤️
Congratulations❤
This is sweet like a dharbees 🍉
Wow. Semma. உலகளவில் பிரபலமாக வாழ்த்துக்கள். Keep going.🎉🎉🎉
Arumai ❤
Vera leval 🎉🎉🎉🎉
Super anna vibe song Neenga veria singer ah varuvinga
தமிழ் வரிகள்❤️.... அந்த கம்பராமயணம் வரிகள்🔥..... நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவிலும் உங்கள் பாடல்கள் மற்றும் வரிகள் ஒலிக்க வேண்டும்.
- luv from தமிழ்நாடு தமிழச்சி❤️
நான் 3வருடமா மயக்கும் கண்கள் கொண்டு பாடலில் இருந்து தொடர்ந்து பார்க்கின்றேன்.
Big Fan of Thison Advik Vaheeshan
And Waiting for Indian Cinema Debut ❤
Semma ......🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Hi 3 gentlemen's na unga periya fan. unga paadal jnukuu singari muluvathum nan mananam pani thinamum paaduvan athu ennaku oru puthu sandhosam alikum athanodu kalai elunthu refresh aagi unga paadal ketu tha palikoodam selven selum vali kooda unga paatai manthil ninaithu kondu tha selven pali koodam mudinthu veedu thirumbiyavidan ungal paadalai keta piragu than padika arambam seiven ennal ungal paatai ketu vitu padithal nanraga padika mudikirathu.. Nandri ungal isai payanthai nandrai thodra en valthukal Ennaku ungal anaivarium paakavendum endru oru aasai ulathu .
Ipadiku sirumagal oruthi
Tamilnadu
சிறப்பு. உங்களின் சுத்தமான தமிழ் உச்சரிப்பு , பாடலை மேலும் மெருகூட்டுகிறது!
Excellent guys 👏👏👏
Bro vachi senjitinga. Ellarikum periya adi.. vera level nanba.. im aaron divine frm colmbo..congratz.. goosebumps agitu..
Song super நான் தூத்துக்குடி சகோ
Semma bro supper ha irukku song innum niraya vetrigal vanthu sera vaalththukkal
அருமை அருமை மிக அருமை. இந்த பாடலை எழுதிய பாடலாசிரியருக்கு தலை வணங்குகிறேன். மிக அற்புதம். அழகிய தமிழ் வரியில் அதிரடி இசையில் வேற லெவல். இடையில் பழைய காலத்து இசையும் வந்து போவது இந்த பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும். இன்னும் இன்னும் நிறைய படைப்புகள் கொண்டு வந்து சில்லறைகளை சிதறவிடுங்கள்.பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க, செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி, அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள். கம்பராமாயணத்தில் சூர்ப்பணகையை வர்ணிக்க கம்பன் எடுத்துக்கொண்ட வசனம் இந்த பாடலில் இடம்பெற்றது அருமை.
Hats off to you bro , extremely superb rap, The words and the rhyming words and your slang ,no words to describe, you are going to be a great hip-hop Singer ❤
ඒක නියමයි ❤
Verithanem bro❤❤❤❤
Super da usirukal
மரண மாஸ் 🔥🤘 வாழ்த்துக்கள் 💙🤘 நல்லா இருக்கு உங்கள் குரல்கள் மற்றும் இசை
Congratulations 🎉🎉🎉 really good one 👍
Congratulations 🎉
Ugalidam pidiththau unglin paadal varikal mulumaiyaaka engalin pechchu valkkil amainthullathu enpathey.
Nadippu cinematography superb.
ethupontra padaippukalai ethirparkkirom.
අයියාලාගෙසිංදු සුපිරි ❤
Superb Brother 🎉❤
வாஹீசன் அண்ணா நீங்க veralevel 👍🏻😇அடுத்த பாட்டு என்ன அண்ணா 🤔🥰
அருமை அருமை அருமை இப்படியானபாடலைத்தான் எதிர் பார்த்தோம் வாழ்த்துக்கள்
Love from திருப்பத்தூர், தமிழ்நாடு❤!!!
Am from thirupathur bro
Love it ❤️
❤❤❤ 🎉Seriously tremendous work.. proud of you trios.. As a Srilankan❤
Vera level ❤❤from india🎉amazing
Innum adhigama songs podunga #rapcylon
Superbb song and also dance sema 🔥❤
Best🔥🔥
"Ponnu siricha... Iyooo" my favorite lyric❤
சொல்ல வார்த்தையே இல்ல ப்ரோ செம்ம ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் boys
Andha achchoooo😍🤩❤️
❤🎉 வாழ்த்துக்கள் தோழருக்கு🎉🎉🎉🎉🎉
மிக அருமை ....
Wow Super 🔥🔥🔥
Hey guys really it's superb keep rocking ❤❤❤
Super super....this is my first ever sweet song 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Umm, Marvelous ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
அருமை அற்புதம்👍 எனக்குப் பிடித்த வரிகள் நீங்கள்( பாடிய விதம்👌) பிரம்மன் வளைவு நெழிவுடன் படைத்தான் சிலை என மேனி ( அவள் கள்ளி) அல்ல( a tiny mistake) அள்ளி வீசும் சீதக்காதி ஆண் மகன்களின் அறுவடைக்கென தூக்கனம் ஒரு👍👍👌👌 சோடி.வாழ்த்துக்கள்👍
Beautiful composition 😊
Ippathan insta reelsla pathu vanthanan❤❤❤
மிக அருமையான பாடல் வரிகள், அற்புதமான இசை... வாழ்த்துகள்❤
Intha songs ellam Hip hop tamizha anna la kannula pattichinda kadippa unga team ku big future irukkum ❤
ஆஹா தோழர்களே மிகவும் அருமை
Marana waiting😊
🎉🎉🎉superp🥳
Congratulations guys superb vera level
vera leval bro's🎉❤
உங்க தமிழ் சொல் வளத்தை கேட்கும் போது மெய்சிலிர்கிறது...❤
Mass panidinka ❤ namma suji anna and dance team vera level
Vera level semma .
தமிழ் வாழ்க வளர்க 🙏
அருமை தம்பிகள் வாழ்த்துக்கள்
Yov intha Song trending aakum 👌👌👌
Vera maathiri ❤
Really superb ❤
Indian cinema level 🎉🎉
Congratulations