பேட்டி எடுக்கும் தம்பியின் பேச்சில் அன்பும் அனுசரணை யும் அதிகம் தெரிகிறது. தங்கை பாசம். வாழ்த்துக்கள். நட்பு தொடரவும் இந்த பெண்ணிற்கு உதவ வும் வேண்டுகிறேன்.
தீபாவுக்கு வாழ்த்துக்கள் பேட்டி எடுக்கும் தம்பி க்கு ம் வாழ்த்துக்கள் நான் மஸ்கட் டில் இருக்கிறேன் தீபாவின் வாத்துக்கறி சூப்பர் வாத்து 🦆 கறி செய்வதை பார்க்கும் போது சாப்பிட்ட போல் இருந்தது தம்பி அவ்வளவு பொறுமை யாக இருந்தது பேட்டி எடத்து வீடியோக்கள் போடுவதற்கு நன்றி அடுத்த து. தீபாவின் றால் கறி எப்போது போடு வீரர்கள் வாழ்த்துக்கள் தம்பி தீபா உங்கள் மகளை நன்றாக படிக்க வையுங்கள் பின்னர் உங்கள் வாழ்க்கையே வேறலெவல் கடவுள் உங்களை யும் உங்கள் மகளை யும் ஆசீர்வதித்து அருள்வார் நன்றி
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தீபா இந்த மாதிரி வீட்ல சமைச்சு வாழ்றது உதவி செஞ்ச அத்தனை நல்ல உள்ளங்களும் நல்லா இருக்கணும் எந்த குறையும் இல்லாமல் தீபாவும் குறை இல்லாம நல்லா இருக்கணும் 🙏🏽🙏🏽🙏🏽😀👏🏽👏🏽👏🏽👏🏽💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இந்த பெண் கூறுவதை பார்த்தால் கணவனின் மீது அதிக பாசமும், விட்டுச்சென்றதை கூட கவலை கொள்ளாமல் மிகுந்தமரியாதையும் வைத்துள்ளது நன்றாக தெரிகின்றது,எனவே இதைப்பார்த்தாவது கணவன் இந்தப்பெண்னுடன்சேர்ந்தால் நன்மையே.
சூப்பர் அண்ணா வீடியோ முழுசா பார்க்கறதுக்கு முன்னே கமெண்ட்ஸ் பண்ண வந்துட்டேன் தீபாவளி ஆசைப்பட்ட மாதிரி நம்ம சாருக்கு வாத்து கறி பிரியாணி சூப்பர் வேற லெவல் ஓகே வாழ்க வளமுடன் இனிமே முழுசா வீடியோ பார்க்க போறேன் பாய் உன் சிரிப்புக்கு நான் பேன் தீபா அதனாலதான் வீடியோ பார்க்காதே லைக் கமெண்ட் பண்ணிட்டு அப்புறம் வீடியோ பார்க்கிறேன் 😭🙏🤝🤗
தீபா நான் உங்கள் வீட்டு க்கு வர மாட்டு மா இரண்டு நாள் தங்கி நல்ல சாப்பிட்டு என் ஊருக்கு வந்து விடுகிறேன் எனக்கு மனசு நிம்மதியாக இல்லை ஆனால் உங்கள் vote பார்க்கும் போது ஆசையாக இருக்கு நான் சொல்வது உண்மை பா.... தீபா உங்கள் இருக்கிற நிம்மதிது குட எனக்கு கிடைக்க வில்லை பா என் பெயர் கல்பனா பா எனக்கு சிக்கன் வேணும் பார்சல் பண்ணி அனுப்புங்க அதுவும் தீபா சமைக்கணும் தீபா யார் கேட்டாலும் நீங்க சொல்லுங்க நான்வெஜ் சமைச்சா கொஞ்சம் காரமா இருந்தால்தான் டேஸ்ட்டா இருக்குன்னு சொல்லுங்க வெஜிடேரியன் சமைச்சா காரை கம்மியா போடலாம் தப்பில்லை ஆனா நான்வெஜ் சமைச்சா காரம் அதிகமா இருந்தாதான் நல்ல சுருக்குன்னு இருக்கும் சரியா பா
பேட்டி எடுக்கும் தம்பியின் பேச்சில் அன்பும் அனுசரணை யும் அதிகம் தெரிகிறது. தங்கை பாசம். வாழ்த்துக்கள். நட்பு தொடரவும் இந்த பெண்ணிற்கு உதவ வும் வேண்டுகிறேன்.
🙏
இந்த பொண்ணுட acct நோ. குடுங்க. ஹப்பி கொடுத்தாலும் ok
என்ன யா... 5ஸ்டார் ஹோட்டல்லா இந்த பாசமான அழகான வாழ்க்கைக்கு மத்தியில் ஒரு புடி சோறு சொர்க்கத்துக்கே சமம் ❤
தீபாவுக்கு வாழ்த்துக்கள் பேட்டி எடுக்கும் தம்பி க்கு ம் வாழ்த்துக்கள் நான் மஸ்கட் டில் இருக்கிறேன் தீபாவின் வாத்துக்கறி சூப்பர் வாத்து 🦆 கறி செய்வதை பார்க்கும் போது சாப்பிட்ட போல் இருந்தது தம்பி அவ்வளவு பொறுமை யாக இருந்தது பேட்டி எடத்து வீடியோக்கள் போடுவதற்கு நன்றி அடுத்த து. தீபாவின் றால் கறி எப்போது போடு வீரர்கள் வாழ்த்துக்கள் தம்பி தீபா உங்கள் மகளை நன்றாக படிக்க வையுங்கள் பின்னர் உங்கள் வாழ்க்கையே வேறலெவல் கடவுள் உங்களை யும் உங்கள் மகளை யும் ஆசீர்வதித்து அருள்வார் நன்றி
🙏
தீபாவின் அழகான சிரிப்பிற்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது வாழ்த்துக்கள் தீபா
தம்பி நீ முழுமையாக எடுத்த முயற்சிகளின்
விளைவுவுதான் இந்த பெண்ணின் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் தம்பி 🎉🎉🎉
🙏
Super brother
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தீபா இந்த மாதிரி வீட்ல சமைச்சு வாழ்றது உதவி செஞ்ச அத்தனை நல்ல உள்ளங்களும் நல்லா இருக்கணும் எந்த குறையும் இல்லாமல் தீபாவும் குறை இல்லாம நல்லா இருக்கணும் 🙏🏽🙏🏽🙏🏽😀👏🏽👏🏽👏🏽👏🏽💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🙏
A@@Radhamuthu133
நானும் இலங்கை தான் தீபா.
உனது வீடியோ அடிக்கடி பார்ப்பேன்.
ரொம்ப சந்தோஷம்.
கட்டாயம் பிள்ளையை படிக்க வைத்தால் போதும்.
வாழ்த்துக்கள் தீபா
சூப்பரா இருக்கு வாத்து கறி தீபா
இந்த பெண் கூறுவதை பார்த்தால் கணவனின் மீது அதிக பாசமும், விட்டுச்சென்றதை கூட கவலை கொள்ளாமல் மிகுந்தமரியாதையும் வைத்துள்ளது நன்றாக தெரிகின்றது,எனவே இதைப்பார்த்தாவது கணவன் இந்தப்பெண்னுடன்சேர்ந்தால் நன்மையே.
வாழ்த்துக்கள் தீபா பிள்ளையை நன்றாக படிக்க வைக்கவும் கர்த்தர் உன் தேவைகள் அனைத்தும் சந்திப்பாராக 🙌🙏👏💐
தீபா நிச்சயமா இயேசு உன்னை ஆசீர்வதிப்பார்❤😊
amen yesappa
Enakum therinchu ellan manam padam dhan pandranga,yaarukum brain illa, sinthika thiran oru mairum illa, ellorom adimai noki poreenga,
தீபா உங்களே ரொம்ப புடிக்கும் எனக்கு
❤ சூப்பரா இருக்கு வாத்து கறி 💯
தீபா உங்க சமையல் மிகவும் அருமையாக உள்ளது❤
Anna unga wife kku dha periya salute... Avanga ungala nambi oru ponnu veetukku anuppuranga super... Deepa akka va kettannusollunga❤️
எனக்கு வேணும்பா தீபா சிஸ்டர் வச்ச கறியே சாப்பிடனும் சூப்பர் தீபா சிஸ்டர் வாத்துகறிகுழம்பு இங்கே மணக்குது கலக்குங்க தீபா சிஸ்டர்
Super a irukudu.vaathu kozhambu
தீபாவுக்கு உதவி செய்பவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துகள்
வெகுளியான பேச்சு.god bless you
Butterfly stove, 15ayirathuku berow nalla porulelam kidachi iruku super
அழகா சுத்தமா இருக்கு,
வாத்து கறி குழம்பு பார்க்கும் போதே எச்சில் ஊருகிறது 😋
Vathu kari super super deepa congratulations long live God bless you 😍 👏 👌 👍 🙏 ♥️
Excellent samayal God bless you
சூப்பர் அண்ணா வீடியோ முழுசா பார்க்கறதுக்கு முன்னே கமெண்ட்ஸ் பண்ண வந்துட்டேன் தீபாவளி ஆசைப்பட்ட மாதிரி நம்ம சாருக்கு வாத்து கறி பிரியாணி சூப்பர் வேற லெவல் ஓகே வாழ்க வளமுடன் இனிமே முழுசா வீடியோ பார்க்க போறேன் பாய் உன் சிரிப்புக்கு நான் பேன் தீபா அதனாலதான் வீடியோ பார்க்காதே லைக் கமெண்ட் பண்ணிட்டு அப்புறம் வீடியோ பார்க்கிறேன் 😭🙏🤝🤗
👍🙏
தம்பி தங்களின் முகத்தை பார்க்க வேண்டும் அருமை உங்களுடைய செயலை பாராட்டுகிறேன்
தீபா புடவை கட்டி தலை முடியை பின்னல் போட்டு பூ வச்சு பொட்டு வைத்து நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து பார்க்க அழகாக இருக்கும் இப்படிக்கு கலைவாணி teacher
நான் கனடாவில் இருந்து பார்க்கும் "கனடா தமிழன்"
நன்றிகள்
Hi
Aporom yenda kanada pona.
தீபாஅருமைசூப்பர்வாழ்கவளமூடன்
தீபா..ரொம்ப...நல்ல...பொன்னு
So clean ❤
Wow deepa nice curry
அருமையன சமையல் விடியோ சூப்பர் தீபா❤❤❤❤❤❤
Vaathu curry preparation Super nice method perfect 😊
Petti edukkum anna good theepa super
Nalla ponnu vazhga valamudan.
❤❤❤ super sir
Anna neenka rompa nalla erukanum❤❤❤❤❤🎉🎉
தீபா உங்க வீடியோ பாக்குறேன் பெண் இனத்துக்கு முன் மாதிரி நீங்கள் தான் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லா நடக்கும்
ദീപ തറാവ് കറി സൂപ്പർ
Super valththukkal
Deepak valthukkal
தீபா உனக்கு நல்ல ஆசீர்வாதமான எதிர் காலம் இறைவன் வைத்துள்ளர் God bless you
தீபா தங்கச்சி நல்லாருக்கனும்❤
She is a lovely kurethi angel❤
Kurathinu solladeengo.avalum penn thaane
கல்லாத எளியோரின் உள்ளம் ஒரு ஆலயமோ?
Love you lots dr sister god bless you and your daughter always ❤❤
Very good
பொறுமையாகவும், அன்பாகவும் பேசியது அருமை சகோதரனே
🙏
அருமையான சமையல்
தீபா வாழ்த்துக்கள் மா 👌👍🏽💐💐💐💐
Super akka. ❤
உங்கள் வீட்டில் இருக்கும் அண்ணனுக்கு கொடுங்கள் தீபா❤
Sirippalagi deepa😀😀😀
தீபா உங்க பேச்சி அருமை
தீபாசூப்பராஇருக்குதுவாத்துகரி
அருமையான சமையல் வீடியோ சூப்பர் மா🎉🎉🎉
Super deepa good
Super Amma 👍
தீபா நான் உங்கள் வீட்டு க்கு வர மாட்டு மா இரண்டு நாள் தங்கி நல்ல சாப்பிட்டு என் ஊருக்கு வந்து விடுகிறேன் எனக்கு மனசு நிம்மதியாக இல்லை ஆனால் உங்கள் vote பார்க்கும் போது ஆசையாக இருக்கு நான் சொல்வது உண்மை பா.... தீபா உங்கள் இருக்கிற நிம்மதிது குட எனக்கு கிடைக்க வில்லை பா என் பெயர் கல்பனா பா எனக்கு சிக்கன் வேணும் பார்சல் பண்ணி அனுப்புங்க அதுவும் தீபா சமைக்கணும் தீபா யார் கேட்டாலும் நீங்க சொல்லுங்க நான்வெஜ் சமைச்சா கொஞ்சம் காரமா இருந்தால்தான் டேஸ்ட்டா இருக்குன்னு சொல்லுங்க வெஜிடேரியன் சமைச்சா காரை கம்மியா போடலாம் தப்பில்லை ஆனா நான்வெஜ் சமைச்சா காரம் அதிகமா இருந்தாதான் நல்ல சுருக்குன்னு இருக்கும் சரியா பா
Suppa.anna❤❤
Pavama irukku antha ponnah patha intha happy face la yeppavum irukanum nu pray panran ❤
Suprr
உங்கள் முன்னேற்றம் வெற்றிக்கான முன்னேற்றம்
Super❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤சூப்பர்
Super Deepa...God bless you ma❤
SUPER. DEEPA❤❤
Suppar anna vaathu samaiyal
பேட்டி எடுக்கும் தம்பி நீங்கள் வாழ்க வாழ்த்துக்கள்
super👌
Bro excellent video
👍🙏
Super anna❤
Wow super 😊
Anna manathara solkiren neengalum unga family um romba nallarakanum ... Deepa ponna nalla padika vachudunga vidudathinga......❤❤
Thanks 🙏
காரம் இல்லனா கோலபுக்கு மரியாதை இல்ல சூப்பர்
SUPER VEDEO.
Enak rumba pudicha ponn
DEEPA S HOUSE SUPER❤
supar bro
Enakku Venum Deepa Akka super ❤️❤️Akka Eppadi irukinga Akka Eppadi iruking papa ungala Romba pulika Akka ❤️❤️❤️
பரவாயில்ல நல்ல மனிதர் சார் நீங்கள்
Happy to see her cooking...but ippidi kindikttu iruntha vatthu aviyal tan kidaikum
இதோ நாங்க எல்லாரு பஸ்ஸ புடுச்சு வந்துட்ருக்கோம்
God bless you 🎉🎉
Nice தீபா
Supper video
God bless you Deeba
தீபா வாழ்த்துக்கள்
Deepa smailum,samayalum supar,brother deepava meet panni vedio potathugu thanks brother,deepava enagu rompa pidigum,salem kasthuri
நல்ல முன்னேற்றம். நறிகுறவவீட்டில். உணவு உன்னுவது
எல்லோரும் மனிதர்கள் தானே.
Anda pennuku enna koraichal.nalla irukudu@@sabeshsabesh4329
Very nice 🙌👌💖
Super akka ❤❤❤❤❤
Today i subscribe your channel love from Malaysia 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@veenyjeeny4102 Thank you 🙏
Yanakku deepa❤
Super Da Vathu Kari Amazing.....♥️💞♥️
தீபா வாழ்துக்கள்
Sri lanka la ellaruma puli ta sertupaghe ellam samayalkum😂❤❤❤❤❤❤
Verygooddeeba❤❤❤
🎉🎉
God bless you Deepa and her child.