🔴 Must Watch: "மாரடைப்பு வந்தால் இத செஞ்ச உயிர் பிழைக்கலாம்!"- Doctor Bakthavachalam பேட்டி | Vivek
Вставка
- Опубліковано 16 жов 2024
- IAS BY HEART
To register in the All India UPSC Scholarship exam 2021 please register at rebrand.ly/beh....
For more details whatsapp us now;wa.link/unwruf
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
#vivek #actorVivek #healthcare
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
Thank you for your support.
Varum aama varathu sollakudathu
Vhgfxtyt t. Crt
Engaloda mathippu 3 Kodi ungalukku.super Nalla engala vachi business panreenga
Sir I had my bypass surgery when I was 37 now am 41..please speak a blog about what are the precautions bypass patients should take..thank you sir
மிக்க நன்றி ஐயா.
அருமையான விளக்கம் ❤️
நீங்கள் சொல்லும் விளக்கம் மாற்ற மருத்துவர்கள் சொன்னால் அவர்களுக்கு 2500₹ செலவாகும் இது உண்மை. இவ்வளவு கொடுத்தாலும் இவ்வளவு தெளிவாக சொல்லமாட்டார்கள்.
உங்களுக்கும் மிக்க மிக்க நன்றிகள்.
வாழ்கை வாழ்வதற்கு நல்ல பயன் உள்ள தகவல் ஐயா டாக்டர் தெரிய படுத்தி யதற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்
ஐயா, தங்களின் இருதய நோய் தொடர்பான விளக்கம் மிக்க அருமை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக உள்ளது
ஐயா தாங்கள் கூறியது வார்த்தை அல்ல மனிதனின் 100 வருடம் ஆரோக்கியமான வாழ்க்கை ஆகும்
தாங்ள் ஆலோசனை படி நடப்பேன் மிக்க நன்றி ஐயா.
ஜயா நீங்கள் மிகவும் அருமையாக பயன் உள்ளதாக இதயத்தை பற்றிய விவரம் சொன்னீர்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
மிக எளிமையாகவும் அக்கறையோடும் தகவல்களை கூறியுள்ளீர்கள் ஐயா.
மிக அருமையான விளக்கம் டாக்டர் நன்றி👍💕
Dr's speech about heart functioning,
Heart failure, Cardio arrest etc in a simplified manner in Tamil is very much appreciable.2.I share yr many videos to many people and groups. Thanks once again Sir.
Dear doctor sir definitely you not doctor you are a people of God so your advice is very very useful our life God bless you and your family members, thank you doctor.
இத பாக்கும் போது தான் மாரடைப்பு வருவது போல தோனுது
😂
yes
Enakkum taan. Actually ideal weight le irunga exercise pannunga..quit smoking or drinking. . Saavu neram vantuccuna kandippa saavutaan atha tadukka mudiyaathu..
😂
😅😅😅
Heart இருக்குறவங்களுக்கு heart attack வரும்
தலைவன் வேற லெவல் 🔥🔥🔥
He is always 😊🙏
*🙄நெஞ்சு வலி வந்தால் முதல் ஒரு மணிநேரத்துக்குள் டாக்டரிடம் போகணும்.(GOLDEN HOUR)👍*
தகவலுக்கு நன்றி சார்
Ha ha 😅😅😅 avaruka theriyathu ..Nan sollurathu correct tu pesitu irrukaru.. eppoam natural aa irrukuga aatha sapdunga pothum ethum varathu
அப்படி வந்து ஹாஸ்பிடல் போய் பிழைத்துக் கொள்ளும் நபர்களுக்கு இவர் தரும் பில்லைத் பார்த்ததும் கட்டாயம் ஹார்ட் அட்டாக் வரும்.
கோலம்
சர்வம்தாளம்லயம்
😁😁😁😁
😂😂😂😂😂
He initially told for open heart surgery five lakhs, heart' transplantation thirty lakhs .better to consume healthy food.
Eat good food, especially take millets, traditional black and brown rice,local seasonal fruits, avoid white rice,sugar, refined oils.use cold pressed oil.can do yoga, climbing staircase if efficient exercise,walk fast,run slow.chew the food properly . have a good quality sleep.நல்ல எண்ணங்கள் நம்மை காப்பாற்றும்.all the test needs money,no government does it free of cost.make medical examination and test free of cost for poor people.
அழகான, ஆழமான ,உண்மையான விளக்கம் 🙏
ஐயா நீங்கள் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக இருதய சிகிச்சை மற்றும் அனைத்து சிகிச்சையையும் இலவசமாக கொடுங்கள் ஐயா. உங்களுடைய KG மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றவர்களில் பெரும்பாலானோர்
பில் தொகை அதிகமாக உள்ளது என்று வருத்தப்படுகின்றனர்.....
👌👌👌
உங்கள் தகவல்களை ஏற்றுக் கொள்கிறேன் ஐயா. அதே நேரத்தில் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கும் ஹார்ட் அட்டாக் வருகிறது. சக்கரையே சாப்பிடாதவர்களுக்கும் நீரிழிவு நோய் வருகிறது. கொழுப்பு சாப்பிடாதவர்களுக்கும் கொலஸ்டிரால் வருகிறது. எல்லாமே அளவோடு இருந்தால் நன்மையே. இன்றுள்ள உணவுகள் மட்டுமல்ல குடும்ப சூழ்நிலையுமே நோய்களுக்கு முக்கிய காரணம்.மன அழுத்தம் இல்லாதவர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். நம்மைச் சுற்றி நடக்கின்ற எல்லாமே தவறாக இருக்கும் போது யார் தான் நிம்மதியாக வாழ முடியும்
மிக மிக அருமையான மற்றும் நன்மையான விளக்கம் அய்யா!!!!
இதனால்தான் எல்லோரும் கிருஷ்ணபக்தி எடுத்துக்கொள்ளுங்கள் சந்தோசமா இருக்கலாம் . ஐயா நீங்கள் கிருஷ்ண பக்தரான நீங்கள் சொல்வதெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் எல்லா பக்தரும் சந்தோசமாக கடைபிடித்து கொண்டுள்ளனர் நன்றி ஐயா
Love your speech Dr
Your caring/ compassionate/ efficient speech makes not to miss out on any of your clips. Great speech of heart health.
👌👌👌👍👍👍
வீட்டில் இருந்தபடியே எளிய உடல்பயிற்சி செய்யலாம்..... 💪💪💪 Kandipa everyday 5km walk pannunga for elders thappu illa... Youngsters same slow jog pannunga and exercises keeps you fit.... I'll update more fitness video hereafter for creating awareness.... So god bless you all with good health...❤️❤️❤️❤️
I'm a already heart attacked person. Neenga sonnathu 100% true doctor. Thanks for your great information
Good lecture
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா
Thanks for the Information Doctor.
Nalla nenju ( nalla ullam) padaitthavargalukku dhaan nenju vali Varugiradhu.
உங்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 இதயம்..பல்லாண்டு💜❤️ வாழ்க....
Thank you sir useful info🙏🙏
Mikka Nandri Dr for this useful info.
Thank you sir nenkalum valka valamudan❤️❤️👍
Sabesan Canada 🇨🇦
Sir 👍👍👍👌 I mostly take beetroot pineapple juice , or any variety of juice everyday. I don't smoke and iam a pure veg. But due to my work load wfh I sleep just 5 to 6 hours a day. Not even 6 hours. I do moderate pushups , Pullups and in weekends I go for 6km jog. Recently I took master health checkup and all parameters are normal'. But I worry about my sleep pattern
romba azhaga velakkam kuduthinga Thank u so much sir 🙏🙏🙏🙏
Excellent Dr your message thanks 👍
*மிக அருமையான தகவல்.... heart இருப்பவர்களுக்கு தான் இருதய மாரடைப்பு வருமாம் !😃*
it's very useful thank you so much sir
A good things you shared sir,thank you
Vazhga valamudan.. vazhga vaiiyagam..💝
I accept your medical advice & your explain is very useful
நல்ல விளக்கம் நன்றி 🙏
SIR Thankyou for your valuable speech .Today onwards I will follow your best advice
Vazhga valamudan Dr pakthavathchalam avargal.🙏🙏
DR.. god.bless you
Heart இருக்குரவங்களுக்கு Heart attack வரும். 😄😄😄
Ha ha😂😅doctor ka theriyathu aathan nanum solluran natural aa irrukaga sapdunga nu
உயிரோட இருக்கிற வந்தான் சாக முடியும்
😄😄😄
மிக்க நன்றி அய்யா
தகவல் களுக்கு ரெம்ப நன்றி சார்
Very important message ayya kodaana kodi nandrigal thangaludhu thagavalukku
i felt ..i got advice from God..thank u Dr
Thank you dr for throwing more light on heart problems.
Great sir nice to see you back please do more interviews
😂😂
Ù
Excellent presentation sir , simple and easy understanding for every one
Thank you for your support sir
அருமையான பதிவு
Thank you for your advise Doctor.
Sir ...u gave an excellent explanation
உங்கள் அருமையான தகவலுக்கு நன்றி sir .
Nandri ayya super explanation
good explanation sir thanks
Very good information about heart attack to be precautions
neengalum vazhla valamudan doctor......
மிகவும் நன்றி ஐயா. பயனுள்ள தகவல்.
Thank you dr.very useful
Any good food,any good work you body 2 hours ,8 hours sleeping,4hours rest,10 hours working ,yours life good,an health 👨👨👧👧
Thank you so much sir. Nice speech. Very good explanation about heart attack.
நன்றி..தெளிவான விளக்கம்..
இவர் சொல்வது அனைத்தும் சரி.
எனக்கு 21 வயதுல இதய.நோய் வந்தது . அது நடந்து 23 வருடம் ஆகிடுச்சு. இப்ப நல்வா இருக்கன். தினம் 2.5 கிலோமீட்டர் ஓட்டம். அதுக்கு 30 நிமிடம். மற்றும் 30 நிமிட பயிற்சி. இவரின் மருத்துவமனையில் கோவையில் 1997 ல அட்மிட் ஆனன். டிஸ்சார்ஜ் ஆனபோது சரியாக புரியவில்லை அல்லது சொல்லவில்லை. சென்னையில் தான் வேற மருத்துவமனை போனன். அப்ப இவரை தெரியாது
இப்பவும் 3 கி.மீ. ஓடுறீங்களா.. வேற என்ன பயிற்சி செய்றீங்க
@@mkumar6792 gym instructor கிட்ட warmup exercise கேளுங்க. 2.5 to 3 km at 6km per hour speed .. grass lawn or treadmill
Enku 28 age aaguthu enku muchuvaanguthu ena panalm
@@p.muralikumar1404 covid vandhucha
Daily morning 1 hour running, evening 2 hours walking pannunga da heart attack Ellam varavae varathu 🔥❤️
Intha exercise ah than Vivek sir I'm pannaru. But he died due to cardiac arrest. There is a chance of heart attack for everyone
@@parameshvarmathavan6441 yes you're correct
Natural food natural irrutha varathu ila na varum...eppoam English medicine doctors eppoam nambathaga ...😐😄😂
True
@@shalinishalu31 heredity factor also plays some part
Thank u sir good explain.....
Excelent sir, thank u for ur awareness
Thank u sir...wonderful information...
மிக பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி டாக்டர்🙏
நல்ல பதிவிற்கு நன்றி🙏
Wonderful info thanks for sharing sir
Very useful and informative video. 🙏
useful info sir thAnk u so much first aid solunga if heart attack vanthavena panrathu
Very useful msg doctor sir i am also heart attack patient
Good information sir
Very useful information sir.. thanks sir
நன்றி" சார்
Very useful message thank u sir..
Very useful video..thank you so much Sir
Vazhga valamudan all🙏
Thanks for your information.
THANK U SIR FOR UR VALUABLE INFORMATION
Super Dr thank u for important information
Doctor unga speech awareness iladhavangaluku awareness kondu varum but enna maari already awareness erukuravangala bayam varudhu...vazhura naal ellam bayathula poidudhu
Thank you so much sir.
Thank u for the valuable information
Super Very nice Thanks Sir
Thank you soo much for good information sir god bless you always ❤️
Thank you sir thariyatha pala vivarangala soninga
My family god kg hospital chairmen bakthavatchalam sir & team dr varma sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Awesome explanation about heart attack sir tq so for your sharing your experience with us
Thank you very much sir
அக்கறையான அறிவுறை தகவல் எச்சரிக்கை அருமை ஐயா
அறிவுரைக்கு நன்றி சார் 🙏
3 months once check panalama .ila 6 months once ella checkupum panalama?
Kai kall viral vallikuthu ya doctor
Super sir. Thank you sir
😊Thank you so much Sir🙏
Incisive narrative of Complex contents communicated in simple language in lame Man’s language.Thanks for your contribution since ‘67.God bless you with life time good health and happiness.Parthasarathy
6
🙏 thank you Sir for this valuable information 🙏