Hi sis .... அவங்க கோதுமை மாவு கூட அரிசி மாவு சரி சமமாக mix பண்ணுவாங்க ..1 kg கோதுமை + 1 kg அரிசி, Maximum ரேஷன் புழுங்கல் அரிசி தான் சேர்பாங்க...வீடியோ la full details கேட்டுத் தெளிவா போடுங்க ... thanks 👍
ரெண்டு கைகளையும் சேர்த்து பிசைந்து...😅😅 நான் ஒரு கைதான் use பண்ணுவேன்..ஒரு tools ம்ம்ம் தேவை இல்லை. எங்க வீட்டுக்கு வாங்க. நான் போட்டு காட்டுவேன். அப்ப நம்புவீங்க sister.
கை சுத்தமாக இருக்கு என்று நம்பனும். நம்பிக்கை தான் வாழ்க்கை. உங்க அம்மா ரெண்டு கை use பண்ணி சமைத்தால் சாப்பிட மாட்டீங்களா. இப்படி எல்லாம் யோசித்தால் யாரும் ஹோட்டல் பூரி சப்பாத்தி சாப்பிட முடியாது. சாப்பிடுபவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்
ஹாய் ஹாய்,ஏன்மாஎத்தனை முறை வந்துட்டு வந்துட்டுஎதுனா பேசுகிறீர்கள்,மேலும்வீடியோவைசரியான முறையில்எடுக்கவில்லைசப்பாத்தியை துணியில் போட்டு வைத்ததை காட்டவில்லை.இன்னும் கொஞ்சம் தெளிவு வேண்டும்,
அது அவங்க பிறப்பு முதல் கற்ற பாடமும் அனுபவமும்..யூ பியில் கல்யாணத்துக்கும் சப்பாத்திதான் அப்படிண்ணா எத்தனை போடவேண்டியருக்கும் இது நமக்கு அதிசயம் அவ்வளவுதான்.. இரண்டாவது இவர்கள் இந்த சப்பாத்தியை எந்த நிலையிலும் உண்பார்கள்..மீதமானதை மறுநாள்கூட உண்பார்கள்.. நீங்கள் என்னதான் பதமானாலும் உண்பீர்களா.. அவர்கள் உணவை உதாசினம் படுத்துவதில்லை.. இந்த விசயத்தில் தென்னிந்தயர்கள் படு மோசம்..
Akka avangaloda subji recipe ketu podunga
Perfect round shape super✌
Super share.ths for yr help.chappathi arumai.
Expert chapathi maker , perfect shape
Thanks for sharing this wonderful recipe
Thank you
சப்பாத்தி செய்யறது சூப்பர். நீங்க வந்துட்டு வந்துட்டுன்னு சொல்லறத கம்மியாக்கினா கேட்க நல்லா இருக்கும்
Thank you for ur valuable comment
வந்துட்டேன்னு சொல்றது இயல்பாக நல்லாத்தான் இருக்கு. அந்தந்த தாய் மண்ணின் மொழி அது. மாற்ற வேண்டியது இல்லை.
So என்ற ஆங்கில கலப்பு குறைத்தாலே போதும்
@@vijayalakshmiutthira6164
Yes you are right. Its a way of talking. Slang goes with the place of origin. Lets enjoy
I like your speech for the dishes I encorag your move ment
Thanks for sharing. Useful tips. Can reduce the usage of ‘so’ many times.
Ask them about the wheat mavvu preparation n tips of grinding that
Ithula aata kooda 25% kondai kadalai sethu arachirpanga, kettu paarunga guj aunti kitta. Appo thaan chapathi / poori nalla taste n manam varum.
Great video!
Super super chappathi
செமெத்தியா சப்பாத்தி போடுரீங்க அக்கா !!! வந்துட்டு ,செமே !!!
Supera irukku.thanks for sharing
Thank you
Which brand wheat flour she is using
எத்தனை சோ எத்தனை வந்துட்டு பாக்கவே கடுப்பா இருக்கு
வேறு எந்த மொழிக்காரரும் இப்படி ஆங்கிலம் கலந்து பேசுவதில்லை.கேவலமான மக்கள்
ஆங்கிலம் கலவாமல் தமிழ் பேசுவது அவ்வளவு கடினமா என்ன.? வெட்கம் கெட்ட பிறவிகள்
😂😂so .....what?
Sound rombaaaaaa kammiya irki
Super madam. Congratulations
Andha first chappathiya edhai vechi eduthaanga?
$
எத்தனை வந்திட்டு போரடிக்கிறது
Thanks for showing an expect making it rather than trying it urself
welcome
What wheat do they use. Pls tell me
Just they buy in whole sale shop sister...
Ithula aata kooda 25% kondai kadalai sethu arachirpanga, kettu paarunga guj aunti kitta. Appo thaan chapathi / poori nalla taste n manam varum.
Good aerobic exercise ❤
Thanks for the video
Water is to aata ratio sollunga sister pls
Hi sister it's differ according to an atta...
Oil, a apply pannala
Yes.. They r doing without oil
Why did you use two hand?
பாக்கவே வாந்தி வருது
பேசுறத கேட்கவும் வாந்தி தான் வருது.
வேகமான சப்பாதி எப்போது செய்வீங்கோ
😮thanks for ur effort.
In our culture many house maid become owner due food taste ❤
Actually the trick is on the atta we use whole wheat flour while they mix, and the way they beat and rest is the second part
Very useful tips thanks
Stove a sim laya mediyam laya
Wheat flour regular aa or any special wheat flour aa???
Regular they buy in wholesale
Ithula aata kooda 25% kondai kadalai sethu arachirpanga, kettu paarunga guj aunti kitta. Appo thaan chapathi / poori nalla taste n manam varum.
Vandhuttu chappathi making vandhuttu supera irukku. But vandhuttu neengal vandhuttu enbadhai thevai illaamal adhigamaaga vandhuttu yean solgirereergal enbadhu neengal vandhuttu vilakkavum😂😂
Vandhuttu adhai marrum vandhuttu konjam avoild panninaal vandhuttu still your video useful a irukkum sister 😂😂😂😂
😇😇
😂😂😂😂😂😂😂
Avanga subji recipe podunga.
Now we for way from them
Video is very useful. Bt vandhutu is irritating. I muted the audio and watched.
Hot water la pannanumaa sister
But traditional method normal water only..but u can try..
Once husband addit this kind affection family love will be long lasting and he will not hotel food ❤
Super
Husband will not try hotel food ❤
Thank you for sharing sis👌👌
Thank you 🙏 Jesus Bless you😊
வந்து + இட்டு. வந்துட்டு.... அறுக்காத போட்டு😂😂😂😂😂😂😂😂
இரண்டு கைகளையும் சுத்தமாக கழுவியா பிறகு சப்பாத்தி மாவை பிசைக்க சொல்லுங்கள் அம்மா ( சுத்தம் சுகம் தரும் )
Superb explanation
Super akka
Thanks ma..
Left hand use pannaama இருக்கலாம்
Thanks for ur valuable comment.
Ithula aata kooda 25% kondai kadalai sethu arachirpanga, kettu paarunga guj aunti kitta. Appo thaan chapathi / poori nalla taste n manam varum.
OK sis I will ask
❤❤❤
வந்துட்டு வந்துட்டு வந்துட்டு வந்துட்டு வந்துட்டு வந்துட்டு
Hi sis .... அவங்க கோதுமை மாவு கூட அரிசி மாவு சரி சமமாக mix பண்ணுவாங்க ..1 kg கோதுமை + 1 kg அரிசி, Maximum ரேஷன் புழுங்கல் அரிசி தான் சேர்பாங்க...வீடியோ la full details கேட்டுத் தெளிவா போடுங்க ... thanks 👍
👍
Wow nice
Thank you
Left hand ...பரவாயில்லையா?
Western countries and North Indians usually left handers. Nothing wrong in it
வந்துட்டு வந்துட்டு வந்துட்டுனு எத்தனை தடவை.. சை இரிடேட்டிங்
சப்பாத்திக்கு மாவை கிரைண்டரில் மாவு பிசைந்தால் சாஃப்ட் ஆக இருக்கும்
அப்படியே கோதுமை தோசை பொட்டுரலாம்
🙏🙏🙏😋😋😋👌👌👌
Vandhuttu.. nu summa solreenga!
😂😂😂😂😂
Namba Tamil nadu recipe pannunga please
மிக்க நன்றி மா.
சவுண்ட் மிகவும் குறைவாக உள்ளது. Sound is very poor
Thanks for ur valuable comment 👍
15 roti and 15 ?
ரெண்டு கைகளையும் சேர்த்து பிசைந்து...😅😅 நான் ஒரு கைதான் use பண்ணுவேன்..ஒரு tools ம்ம்ம் தேவை இல்லை. எங்க வீட்டுக்கு வாங்க. நான் போட்டு காட்டுவேன். அப்ப நம்புவீங்க sister.
I am using both hands
கை சுத்தமாக இருக்கு என்று நம்பனும். நம்பிக்கை தான் வாழ்க்கை. உங்க அம்மா ரெண்டு கை use பண்ணி சமைத்தால் சாப்பிட மாட்டீங்களா. இப்படி எல்லாம் யோசித்தால் யாரும் ஹோட்டல் பூரி சப்பாத்தி சாப்பிட முடியாது. சாப்பிடுபவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்
Amam both hands
😂😂😂😂😂
Nanum oru Kai matum use pannuven!
வந்துட்டு...வந்துட்டு./..நிறுத்தும்மா....வந்துட்டு 😅
Everything is ok, the repeated words are irritating.
Super 🎉🎉🎉
Ethana vanthuttu cha😅
😂😂😂😂😂
Nice! So many so....😅
எண்ணெய் உபயோகிக்கவே இல்லை
பேச்சை கொஞ்சம் குறைக்கவும்.
Hi how are you Madam
Hi i am fine..
Try to avoid repeating vandhutu vandhutu vandhutu..................
என்ன பொருள் தேவை தெளிவில்லை....கோதுமை முதல் குவாலிட்டி
ஹாய் ஹாய்,ஏன்மாஎத்தனை முறை வந்துட்டு வந்துட்டுஎதுனா பேசுகிறீர்கள்,மேலும்வீடியோவைசரியான முறையில்எடுக்கவில்லைசப்பாத்தியை துணியில் போட்டு வைத்ததை காட்டவில்லை.இன்னும் கொஞ்சம் தெளிவு வேண்டும்,
OK thanks for your valuable comment
இது வரை நீங்கள் 111 தடவை so so so மழையாக இருக்கிறது
இந்தவீடியோ்வுடன் ஒவ்வொரு குடை வினயோகம் செய்யவும்
அவரே சோ மழை 😩😭
🤣🤣🤣
Vandittu vandhittu vandhittu 😂😂😂😂
அது அவங்க பிறப்பு முதல் கற்ற பாடமும் அனுபவமும்..யூ பியில் கல்யாணத்துக்கும் சப்பாத்திதான் அப்படிண்ணா எத்தனை போடவேண்டியருக்கும் இது நமக்கு அதிசயம் அவ்வளவுதான்..
இரண்டாவது இவர்கள் இந்த சப்பாத்தியை எந்த நிலையிலும் உண்பார்கள்..மீதமானதை மறுநாள்கூட உண்பார்கள்..
நீங்கள் என்னதான் பதமானாலும் உண்பீர்களா..
அவர்கள் உணவை உதாசினம் படுத்துவதில்லை..
இந்த விசயத்தில் தென்னிந்தயர்கள் படு மோசம்..
Good information... Thank you
பவுலு என்றால் என்ன°
Kinnam
Yathana vanthutu
😅
So so vanduttu vanduttu romba bore
Plz avoid.background nuisance
Ivagata class pona nala irkum🥹
Ha ha...
Ithula aata kooda 25% kondai kadalai sethu arachirpanga, kettu paarunga guj aunti kitta. Appo thaan chapathi / poori nalla taste n manam varum.
😂😂😂😂
Increase your sound
Thank you for your valuable comment
Maavu uruttum kattai alagaa irukku
Stool
பேக்கரி களில் காலால் மிதிகாகிறார்கள் இதை நான் சிறுவயதில் நேரில் பார்த்தேன்
🙄
🎉 welcome gulf tamil life🎉
👍
😂superb. Thank u
Too much disturbance by the children!
சிஷ்டர் சுறுக்கமாகச்சொல்லவும்.😂😂😂
Thanks for ur valuable comment
Very nice and boring.
😃😃
Nice recepie but boring vandhuttu😂😂😂😂
Unga peru blade ah 😂
ஒரு மாவு பிசைக்க பாதி வீடியோ எடுப்பியாம்மா நீ.😡
stop that nonsense vanduttu ,vandhuttu.
Thuni thoikkura mathiri irukku🤮
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
So solitude athanasius ore Altham puriyutha loose. Vanthuttuuuuuuuuuuuuuu
😂😂😂😂😂😂
stupid sound.
Vadhutu v bad
Speak loudly
Thanks for your valuable comment