Це відео не доступне.
Перепрошуємо.

ராகு திசையும்! குரு திசையும்!! - Understandings of Rahu and Guru DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2024
  • www.astrochinnaraj.net

КОМЕНТАРІ • 11

  • @jbj.balakrishnan2921
    @jbj.balakrishnan2921 Місяць тому +2

    ஐயா கும்ப லக்னத்துக்கு 4ல் ராகு இருந்து 11ல் குரு சுக்கிரன் இருந்தால் ராகு திசை நடக்கும் போது நல்லா இருக்குமா ஐயா ஏன்னா 43 வயதிலயும் நல்லா இல்லனா ஜென்மமே வேஸ்ட் சிரிச்சவுங்க முன்னாடி நல்லா வாழ முடியுமா

  • @latharajendran1253
    @latharajendran1253 Місяць тому +1

    Ragu dasai ragu is in Meenam, guru is in 12 th house at simmam and had parivarthanai with sun at thanush. His marriage is not happened, he is 32 now. What is his future ?

  • @sumathimano4341
    @sumathimano4341 Місяць тому +1

    ஐயா எனக்கு குரு வக்ரமாகி திசைதான் நடக்கிறது ஆனால் வருமானம் நிம்மதி அனைத்தும் குறைவாகத்தான் உள்ளது நிறைய ஏமாற்றங்கள் நம்பிக்கை துரோகங்கள் அனைத்தும் அனுபவித்துக் கொண்டுள்ளேன்

  • @eswarielango85
    @eswarielango85 Місяць тому +1

    சார் ப்பிலிஸ் வீடியோ போடுங்க

  • @SaraswathiEswaran-jk2yz
    @SaraswathiEswaran-jk2yz Місяць тому +1

    ஐயா ராகுகும்பம்லக்கனம்4.ல்ராகு 9.ல்செவ்வாய்.சுக்கிரன்இணைவுதுலத்தில்ராகுதசைஎப்படிஇருக்கும்

  • @sivnastro3147
    @sivnastro3147 27 днів тому

    ஐயா வணக்கம் கும்பலக்கனம் 4 இட ராகு ரோகினி சாரம் சந்திரன் 7ல் பூரம் சனி செல்வாய் 9ல் வக்கிரம் எனக்கு ராகு தசை எப்படி இருக்கும் நன்றி ங்க ஐயா பிறந்த நேரம் 2.29,,pm வருடம் 10.5. 2024
    .

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m Місяць тому +1

    22/04/1995 8.45 இரவு திருவண்ணாமலை இலவச ஜாதகம் பலன் கிடைக்கும் மா ராகு தசை 12 இருந்து

  • @BavanPavin
    @BavanPavin Місяць тому +1

    ம்ம்ம் எங்கய வீடியோ

  • @vishnupriyavishnuu
    @vishnupriyavishnuu 26 днів тому

    சார் குரு நிச்சயமாக இருந்து தினச எப்படி இருக்கும்

  • @-CSK-23
    @-CSK-23 Місяць тому

    8லிருந்து ராகு திசை நடக்குது- யப்பா யப்பப்பா…