Nerpada pesu | இந்தியா கூட்டணி மீட்டிங் எதற்கு? ரகசியம் உடைக்கும் தராசு ஷ்யாம் | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Nerpada pesu | நெருங்கும் நேரம்... இந்தியா கூட்டணி மீட்டிங் எதற்கு? ரகசியம் உடைக்கும் தராசு ஷ்யாம் | PTT
    #modispeech #bjp #congress #rahulgandhi #electioncampaign #bjpvscongress #election2024
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 318

  • @srinivasank3564
    @srinivasank3564 4 місяці тому +63

    ஜூன் 2ம் தேதி கெஜ்ரிவால் சிறை சென்று விடுவார்.எனவே அவரும் கலந்து கொள்ள வசதியாக இந்தியா கூட்டணி கூட்டம் ஜூன் 1ம் நடைபெறுகிறது.

    • @kmma1865
      @kmma1865 4 місяці тому +3

      June 4 பிறகு யார் யார் சிறை செல்கிறார்கள் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது

    • @balamurugann6572
      @balamurugann6572 4 місяці тому

      ​@@kmma1865கனவு காணுங்கள் 3 வரை மட்டுமே என்ஜாய்

  • @EasterrajasinghJ-jw1ll
    @EasterrajasinghJ-jw1ll 4 місяці тому +41

    ஜூன் 4 ஷ்யாம் பேச்சு கேட்க வேண்டும்

  • @சாய்தமிழன்டா
    @சாய்தமிழன்டா 4 місяці тому +37

    கமெண்ட் ல இண்டி கூட்டணி ஜெயிக்கனும்னு சொன்னவங்க மோடி ஜெயிச்சா இனி கமெண்ட் பண்றத நிறுத்திடுவானுகளோ😂

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 місяці тому

      பாஜக இருநூறு முந்நூறு நானூறு ஐநூறு என்பது மோடி ஆதரவாளர்களின் கனவு விருப்பம் பேராசை மட்டுமே.
      இந்தியர கூட்டணி முந்நூறு என்பது மக்கள் தீர்ப்பு,கள யதார்த்தம். நான்காம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் போது நிஜமாகவே நடக்கும்

    • @muruganmurugan.s7606
      @muruganmurugan.s7606 4 місяці тому +7

      அப்போ நீ 🤔🤔🤔

    • @Samaniyan143
      @Samaniyan143 4 місяці тому

      இல்லை செத்துறுவாங்க கொத்தடிமைகள் மனுசனா இல்லையே

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 4 місяці тому +2

      இல்லை. இன்னும் அதிகமாக கதருவானுக 😂

    • @narayanancs8674
      @narayanancs8674 4 місяці тому

      0:07

  • @Ramesh-thevar
    @Ramesh-thevar 4 місяці тому +3

    இவ ஒரு ஆளு புண்......னு இவன் கிட்ட இன்டர்வ்யூ வேற😅😅😅

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 4 місяці тому

      😢மோடி தாத்தா 😂😂😂😂😂😂😂 ஊஊஊஊஊஊ

    • @Ramesh-thevar
      @Ramesh-thevar 4 місяці тому +1

      @@murugeshmurugesh6942 ஜீன் 4 தயார இருங்கள் கதறுவதற்க்கு😆😆😆😆

  • @புரட்சியாளர்-ள9ய

    இந்தியா கூட்டணி கட்சிகள்தான் வெல்லும் 👍👍✋✋

    • @selvaMedia
      @selvaMedia 4 місяці тому +2

      😂😂😂😂

    • @SpvsSudarprakashIndian
      @SpvsSudarprakashIndian 4 місяці тому +2

      எப்பா உங்கள் கொள்கை என்ன பச்சோந்தி மாதி மாநிலம் மாநிலம் நிறம் மாறுவதா

    • @esakkimuthu8700
      @esakkimuthu8700 4 місяці тому +1

      வாய்பில்ல ராஜா

    • @VenkataramanKS
      @VenkataramanKS 4 місяці тому

      Yow Idhu Election Ayya! Jokergal (Cards) Serkum Seettu Aattam Illai.Pothi kittu Thoongu

    • @SS-yj2qk
      @SS-yj2qk 4 місяці тому

      😂😂😂😂

  • @ashokguruswamy143
    @ashokguruswamy143 4 місяці тому +14

    Shyam June 4 death tha😂😂😂😂

    • @muruganc249
      @muruganc249 4 місяці тому +2

      உனக்கும் தானே????

    • @kumarmanickamdiravidantami5481
      @kumarmanickamdiravidantami5481 4 місяці тому

      நிச்சயம் பிஜேபியின் தோல்வி 4 மாநிலத்தில் சங்கு 4 ஆம் தேதி

    • @சாய்தமிழன்டா
      @சாய்தமிழன்டா 4 місяці тому +1

      ஷ்யாம் மட்டுமல்ல இண்டி கூட்டணி ஜெயிக்கனும்னு நினைக்கிறவனுக கதையும் கோமா லெவல் தானோ😂

  • @muthukpsnatural
    @muthukpsnatural 4 місяці тому +73

    பிஜேபி உறுதியாக ஆட்சி மத்தியில் அமைக்காது.

    • @Sukan1234
      @Sukan1234 4 місяці тому +17

      சரி சரி உங்கள் ஆசையை இந்த ஒரு கிழமைக்குள் பேசியே தீர்த்து விடுங்கப்பா அப்புறம் குறை சொலலியே 5 வருடங்கள் ஓட்ட வேண்டி இருக்கும் 😅😅😅😅

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 місяці тому

      பாஜக இருநூறு முந்நூறு நானூறு ஐநூறு என்பது மோடி ஆதரவாளர்களின் கனவு விருப்பம் பேராசை மட்டுமே.
      இந்தியர கூட்டணி முந்நூறு என்பது மக்கள் தீர்ப்பு,கள யதார்த்தம். நான்காம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் போது நிஜமாகவே நடக்கும்

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 4 місяці тому +2

      @@Sukan1234 june 4 meet pannalam ,,,

    • @nag835
      @nag835 4 місяці тому

      June4 tn people will realize how these fake media projects wrongly on congress forming government.

    • @KarthiKeyan-xn7pt
      @KarthiKeyan-xn7pt 4 місяці тому +2

      Jai modi

  • @vijayakumarjayaraman2040
    @vijayakumarjayaraman2040 4 місяці тому +1

    நட்டு கழன்ட ஷியாம் நீயெல்லாம் யோவ் போயா தமிழகத்தில் வேண்டுமானால் சாத்தியம்.... மத்தியில் பாஜகதான்யா...... கணிப்பு பகல்கனவுயா

  • @samysamy2923
    @samysamy2923 4 місяці тому +13

    தமிழகத்தில் வந்து தியானம் செய்தால் அவருக்கான தண்டனை கிடைத்தே தீரும்.

    • @balamurugann6572
      @balamurugann6572 4 місяці тому +1

      என்ன புடுங்குவ நீங்க தரியம் இருக்கா உனக்கு

    • @samysamy2923
      @samysamy2923 4 місяці тому

      @@balamurugann6572 நான் புடுங்க அங்க என்னா இருக்கு ஆண்டவன் புடுங்குவான்

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk 4 місяці тому +2

    Ragul gandhi prime minister no doubt india kootani 392 seat uruthi

  • @Jessij13
    @Jessij13 4 місяці тому +16

    ராகுல் பிரதமர் பதவி ஏற்க வேண்டும்...அது தான் பல கோடி மக்களின் விருப்பம்..,!அதை நிறைவேற்றுங்கள்...

  • @govindharaje4543
    @govindharaje4543 4 місяці тому +21

    தராசு ஷ்யாம் ஒரு Rs 200 கொத்தடிமை ஜுன் 4 இவன் பேசுவது பார்க்க வேண்டும்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 місяці тому

      பாஜக இருநூறு முந்நூறு நானூறு ஐநூறு என்பது மோடி ஆதரவாளர்களின் கனவு விருப்பம் பேராசை மட்டுமே.
      இந்தியர கூட்டணி முந்நூறு என்பது மக்கள் தீர்ப்பு,கள யதார்த்தம். நான்காம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் போது நிஜமாகவே நடக்கும்

    • @RamVaithi-hi3zs
      @RamVaithi-hi3zs 4 місяці тому

      Yes correct

  • @JohnPeter-sb1ix
    @JohnPeter-sb1ix 4 місяці тому +12

    377++ I N D I A win ✌✌✌✌✌

    • @Sukan1234
      @Sukan1234 4 місяці тому +7

      😅😅😅😅😅சரி சரி உங்கள் ஆசையை இந்த ஒரு வாரத்திற்குள் பேசியே தீர்த்து விடுங்கப்பா அப்புறம் குறை சொலலியே 5 வருடங்கள் ஓட்ட வேண்டி இருக்கும் 😅😅😅😅

    • @KarthiKeyan-xn7pt
      @KarthiKeyan-xn7pt 4 місяці тому

      😅😅

    • @esakkimuthu8700
      @esakkimuthu8700 4 місяці тому +1

      3+7+7=17 india win

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 4 місяці тому

      india vellum

    • @esakkimuthu8700
      @esakkimuthu8700 4 місяці тому +1

      @@sureshsuresh-cb3ni வெல்லும் india வெல்லும்... மோடி தலைமையில் மூன்றாவது முறையாக india வெல்லும்

  • @Klj897
    @Klj897 4 місяці тому +6

    களம் மாறாது

  • @periyannang9703
    @periyannang9703 4 місяці тому +66

    ஜூன் நான்குக்கு பிறகு இந்திய கூட்டணி ஆட்சி உறுதி ராகுல் பிரதமர் .320To360 தொகுதிகள் வெற்றி பெறுவது உறுதி

    • @Sukan1234
      @Sukan1234 4 місяці тому +9

      சரி சரி உங்கள் ஆசையை இந்த ஒரு வாரத்திற்குள் பேசியே தீர்த்து விடுங்கப்பா அப்புறம் குறை சொலலியே 5 வருடங்கள் ஓட்ட வேண்டி இருக்கும் 😅😅😅😅

    • @VINULAL2
      @VINULAL2 4 місяці тому +3

      🤣

    • @jayakumar-qo1bn
      @jayakumar-qo1bn 4 місяці тому +3

      😁கனவு 😁

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 місяці тому

      பாஜக இருநூறு முந்நூறு நானூறு ஐநூறு என்பது மோடி ஆதரவாளர்களின் கனவு விருப்பம் பேராசை மட்டுமே.
      இந்தியர கூட்டணி முந்நூறு என்பது மக்கள் தீர்ப்பு,கள யதார்த்தம். நான்காம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் போது நிஜமாகவே நடக்கும்

    • @Sukan1234
      @Sukan1234 4 місяці тому +4

      சொல்லுறது தான் சொல்றா 500+ சொல்லுப்பா

  • @ravichandranr1729
    @ravichandranr1729 4 місяці тому +4

    ஒரு ம கிடையாது மீண்டும் மோடி ஜி தான் பிரதமர் ஜூன் 4-ஆம் தேதி வந்து பேசச் சொல்லுங்க அன்னைக்கு முக்காடு போட்டுட்டு தூங்க வேண்டாம்

  • @vedic1149
    @vedic1149 4 місяці тому +24

    என்னது தமிழ் நாட்ல ஆட்சி மாற்றம் வரப்போகுதா? ரொம்ப நல்லது. சீக்கிரம் நடக்கட்டும்.😅😅😅

    • @Samaniyan143
      @Samaniyan143 4 місяці тому

      😁😁😁😁😁😁😁

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 4 місяці тому +1

      வந்தால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர்

  • @sivan1192
    @sivan1192 4 місяці тому +6

    சிலர் நல்லா மூக்கு பிடிக்க தின்னுட்டு தியானம் செய்யும் வழக்கமாக வைத்துள்ளார்கள்

  • @arul944
    @arul944 4 місяці тому +6

    WASHING MACHINE WASH OUT

  • @vijaya8893
    @vijaya8893 4 місяці тому +15

    சுவாமி விவேகானந்தராக ஆடை அணிந்து கொண்டால் விவேகானந்தராக ஆகி விட முடியாது புலியப் பார்த்து பூனை சுடு போட்டு க் கொண்ட கதை தான் வான் கோழிக்கு ஒரு கனவு மயில் மாதிரி நம்மாலும் தோகை விரித்து நடனம் புரிய
    முடியும் என்று நினைத்ததாம் அந்த கதையாக இருக்கே நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @ah6633
    @ah6633 4 місяці тому +6

    கடந்த பத்து வருடங்களில் இந்தியாவில் எதிர்க்கட்சியே இல்லாத பாராளுமன்ற மாக இருந்தது ஆனால் இம்முறை இந்தியா கூட்டணி வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் 🫢.

    • @NarayananSakthivel-fk4mh
      @NarayananSakthivel-fk4mh 4 місяці тому

      ராகுல்காந்தி பிரதமர்.. பிஜேபி 65இடங்களில் மட்டும் வெற்றி பெற்று படு தோல்வி அடையும்

  • @mdobenedict7445
    @mdobenedict7445 4 місяці тому +1

    Go back modi

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 3 місяці тому

      இப்படி கமெண்ட் போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். வேறு ஒரு வெங்காயத்தைக் கூட உரிக்க முடியாது. பழசாகிப் போன பாடாவதி கமெண்ட்.

  • @spectrasivakumar1038
    @spectrasivakumar1038 4 місяці тому +12

    ஏலே ஷ்யாம் மோடி ஜெயிச்சுட்டாருனா சோத்த திம்பியா இல்லை வேற எதாவது திம்பியா டா... இரு உனக்கு 4 ம் தேதி பேசுறேன் டா

    • @jayakumar-qo1bn
      @jayakumar-qo1bn 4 місяці тому +1

      🌹👌🏾

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 місяці тому

      பாஜக இருநூறு முந்நூறு நானூறு ஐநூறு என்பது மோடி ஆதரவாளர்களின் கனவு விருப்பம் பேராசை மட்டுமே.
      இந்தியர கூட்டணி முந்நூறு என்பது மக்கள் தீர்ப்பு,கள யதார்த்தம். நான்காம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் போது நிஜமாகவே நடக்கும்

  • @elumalayanfunctioncontract6870
    @elumalayanfunctioncontract6870 4 місяці тому +4

    BJP 100% ஆட்சி

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 місяці тому

      பாஜக இருநூறு முந்நூறு நானூறு ஐநூறு என்பது மோடி ஆதரவாளர்களின் கனவு விருப்பம் பேராசை மட்டுமே.
      இந்தியர கூட்டணி முந்நூறு என்பது மக்கள் தீர்ப்பு,கள யதார்த்தம். நான்காம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் போது நிஜமாகவே நடக்கும்

  • @chandrankumar9569
    @chandrankumar9569 4 місяці тому +11

    Super❤❤❤❤❤

  • @rangarajankn4200
    @rangarajankn4200 4 місяці тому +2

    Mr shyam, do one thing. Take congress membership card.

  • @vairavanvairavan1302
    @vairavanvairavan1302 4 місяці тому +13

    பயபுள்ளைங்க பகல் கனவு காணுகிறார்கள் என்ன செய்ய

  • @சாய்தமிழன்டா
    @சாய்தமிழன்டா 4 місяці тому +3

    பிசாசு ஷ்யாம் சொல்ரது சரிதான்.பழைய தலைமுறை சேனலுக்கு மட்டும் 😂😂😂

  • @mygame1366
    @mygame1366 4 місяці тому +10

    Modi 185 only

  • @prnatarajan288
    @prnatarajan288 4 місяці тому +2

    தராசு சியாம் ஒரு மெண்டல்

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 4 місяці тому

      மோடி ய திட்டாத ஜின் 4 கு பிறகு கீழ்பாக்கம் தான்

  • @RRamasamy-b3r
    @RRamasamy-b3r 4 місяці тому

    விருப்பத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். இது கருத்துக்கணிப்பு ஆகாது.மாநிலத்தில் தி. மு. க.என்பதும் மத்தியில் பா. ஜ. க.என்பதும் இருவருக்குமே தெரியும். ராஜபார்ட் ராமசாமி.

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 4 місяці тому +15

    இன்னுமா இந்த மோடி மீடியாக்களுக்கும் கோடி மீடியாக்களுக்கும் புரியவில்லை. பாவம்

    • @balamurugann6572
      @balamurugann6572 4 місяці тому

      அடேய் முரட்டு எடுப்புகல் 200 ரகு தான் தெரியவில்லை

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 4 місяці тому

    வெற்றியோ அல்லது தோல்வியோ இந்தியா கூட்டணி இணைந்து செயல்பட வியூகம் அமலக்க வேண்டும் பலமான எதிர்கட்சியாக கூட்டணி அரசுக்கு எதிராக சிறந்த முறையில் செயல்பட்டால் இந்திய சனநாயகம் அரசியல் சட்டம் காப்பாற்றப்படும்

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 4 місяці тому +1

      நல்ல சிந்தனை. ஆனால் INDI கூட்டணியில் உள்ள எல்லாரும் பிராடு பசங்க ஆச்சே

  • @Syst150
    @Syst150 4 місяці тому

    Tharasu... Result varuttum... Appuram pasu. Nenga our news reporter... Athu mathiri nadanthu kolunga...

  • @KarthiKeyan-xn7pt
    @KarthiKeyan-xn7pt 4 місяці тому +4

    200 ரூபாய் அடிமை சாம் 😅😅

  • @ranipriya641
    @ranipriya641 4 місяці тому +28

    இந்தியா கூட்டணி கட்சிதான்❤❤❤❤

    • @esakkimuthu8700
      @esakkimuthu8700 4 місяці тому +1

      தோல்வியடையும்

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 4 місяці тому

      @@esakkimuthu8700 sangi ID wing ?

    • @esakkimuthu8700
      @esakkimuthu8700 4 місяці тому

      @@sureshsuresh-cb3ni 200 உபிஸ் ID Wing?

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 4 місяці тому

      @@esakkimuthu8700 full time in comment section ...nagpur giving bata ?

    • @esakkimuthu8700
      @esakkimuthu8700 4 місяці тому

      @@sureshsuresh-cb3ni கதறு கதறு கதறு ஜூன் 4ம் தேதி வரை கதறு... ஜூன் 4ம் தேதிக்குபிறகு செத்துடு

  • @balakrishnanramar6825
    @balakrishnanramar6825 4 місяці тому +9

    அவர் ஆசையை சொல்றார்

  • @rajmurthy4366
    @rajmurthy4366 4 місяці тому

    Ususual heading against BJp spokers Dai puthiya thalaimurai

  • @elumalayanfunctioncontract6870
    @elumalayanfunctioncontract6870 4 місяці тому +4

    இந்த ஷ்யாம் 4ந் தேதி முஞ்சிய எங்க போய் வைத்து கொள்வார் 100% BJP

  • @shubhashree3345
    @shubhashree3345 4 місяці тому +1

    இனிமேல் உலகிட்கே மோடிதான் தலைவர்

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz 4 місяці тому +15

    கிழட்டு பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம். புதிய இந்தியாவை வரவேற்போம். மோடி முன்னாள் முதல்வர் மட்டும் அல்ல முன்னாள் பிரதமராக வாய்ப்பு உள்ளது.

    • @Sukan1234
      @Sukan1234 4 місяці тому +4

      சரி சரி உங்கள் ஆசையை இந்த ஒரு வாரத்திற்குள் பேசியே தீர்த்து விடுங்கப்பா அப்புறம் குறை சொலலியே 5 வருடங்கள் ஓட்ட வேண்டி இருக்கும் 😅😅😅😅

    • @VetriSelvam-h4r
      @VetriSelvam-h4r 4 місяці тому +1

      ​@@Sukan1234என்ன தான் தங்களின் பிரச்சினை

    • @bharathid444
      @bharathid444 4 місяці тому

      என்ன.. ஒரே 'டெம்ப்ளேட்' தான் கைவசம் உள்ளதா?​@@Sukan1234

    • @SpvsSudarprakashIndian
      @SpvsSudarprakashIndian 4 місяці тому +1

      அவர் முன்னால் முதல்வர் தோற்கவில்லை அது போல தான் பிரதமாராக இருப்பார்

    • @SpvsSudarprakashIndian
      @SpvsSudarprakashIndian 4 місяці тому

      பாசகவில் இருக்கும தலைவர்கள் தொண்டாரகள் யார் கிழடு அது போல இண்டி கூட்டணி யார் புதியவர்கள் ஒரு ஆளை காட்டுங்கள் அனைவரும் ஒரு குடம்பத்தின் கொத்தடிமைகள்தான் புதிய வரவுகள் உண்டா இல்லையே

  • @mygame1366
    @mygame1366 4 місяці тому +9

    INDIA will win 350

    • @jayaramang8208
      @jayaramang8208 4 місяці тому

      INDIA should win.... Not this I.N.D.I.A. ....😂😂😂

    • @esakkimuthu8700
      @esakkimuthu8700 4 місяці тому +4

      அத அப்டியே திருப்பி போடு india will win 053

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 4 місяці тому +3

      இத தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வச்சுட்டு பக்கத்துல உக்காந்துக்கோ

  • @KalaiVani-j9y
    @KalaiVani-j9y 4 місяці тому +5

    Rahul win 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sundarbabu5342
    @sundarbabu5342 4 місяці тому +2

    பெரிய வாழைப்பழம் கிடைக்கும் indi கூட்டணிக்கு.....

  • @sankaranarayanan-ry6bn
    @sankaranarayanan-ry6bn 4 місяці тому

    Ethilkalanthukolpavargallamputhisaligalendruninaippu

  • @SanthoshRenganathan-r3q
    @SanthoshRenganathan-r3q 4 місяці тому

    டேய் ஷ்யாம் 4தேதி எங்கேயும் போயிடாதாடா😂😂😂😂😂

  • @Subramani-p2z
    @Subramani-p2z 4 місяці тому +2

    Swami Vivekanand addressed in the conference, " Brothers and Sisters " whether they were Indians or Africans or Americans irrespective of their religious denominations, but here, PM NARENDRA MODI always thinks about religious denominations and speaks against each other! What a difference between Swami Vivekanandar and PM Narendra Modi !

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 3 місяці тому

    இந்த ஆளு விட்ட கரடியெல்லாம் இது வரை நடந்ததே இல்லை.

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR 4 місяці тому

    Comedy Shyam...Your Supporter Eps Jail is Confirmed...Modi Ji only next Pm...Always OPS Sir Only ADMK Leader Forever Usually with God's Grace❤

  • @SaravananS-yq1up
    @SaravananS-yq1up 4 місяці тому

    Rahul,SP,DMK,Sivasena,Mumtha, Kejriwal and sarathpawar,New Government come Rule.

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 3 місяці тому

      ஆட்சி ரொம்ப தமாசா நடக்கும்.

  • @Manikandan-o2z2n
    @Manikandan-o2z2n 4 місяці тому +4

    எதிர் கட்சியாக கூட அமரமுடியாது கருமாதியான காங்கிரஸ்

  • @ponnamalpriya2769
    @ponnamalpriya2769 4 місяці тому +1

    Poda road Oram ma nillrdra Sam un seripku karatita irukum

  • @siva1978mdu
    @siva1978mdu 4 місяці тому

    One side Tharasu
    Upto June 4th one side tharasu channal to channal and main stream media voluntary go and speak against BJP and receive the payment until 2029...
    One side Tharasu
    Un palla June 4th close pannikavum ..
    BJP 314 to 332 seat ❤
    Alliance 370+

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 4 місяці тому +2

    வாய்ப்பில்லை ராஜா 🤔பிஜேபி மட்டுமே ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது 👍

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 місяці тому

      பாஜக இருநூறு முந்நூறு நானூறு ஐநூறு என்பது மோடி ஆதரவாளர்களின் கனவு விருப்பம் பேராசை மட்டுமே.
      இந்தியர கூட்டணி முந்நூறு என்பது மக்கள் தீர்ப்பு,கள யதார்த்தம். நான்காம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் போது நிஜமாகவே நடக்கும்

  • @ravindirans3495
    @ravindirans3495 4 місяці тому +10

    Super

  • @arulalanmuthuvel5454
    @arulalanmuthuvel5454 4 місяці тому

    நீங்க மக்கள் எல்லாம் முட்டாள் என்று நினைத்து பேசுகிறிகள்........ நான் திமுக தான்..... ஒருகாலும் இண்டி கூட்டணி வெற்றி பெராது.. ..

  • @sivasankarirm2003
    @sivasankarirm2003 4 місяці тому

    Rahul rahul will win

  • @Suze-kr8jf
    @Suze-kr8jf 4 місяці тому +1

    Channela 200 up channel, let see this ups what they will tell 4th June

  • @ekambaramharitha1058
    @ekambaramharitha1058 4 місяці тому +4

    BJP win

  • @muruganc249
    @muruganc249 4 місяці тому +5

    Bjp 200 ஐ தாண்டாது.....சங்கி குமரகுரு சுப்பிரமணியன் இருவரும் ஒரு லாஜிக் இல்லாமல் பேசுகிறார்கள்

    • @Sukan1234
      @Sukan1234 4 місяці тому +1

      சரி சரி உங்கள் ஆசையை இந்த ஒரு வாரத்திற்குள் பேசியே தீர்த்து விடுங்கப்பா அப்புறம் குறை சொலலியே 5 வருடங்கள் ஓட்ட வேண்டி இருக்கும் 😅😅😅😅

    • @muruganc249
      @muruganc249 4 місяці тому

      @@Sukan1234 குறை இல்லை உண்மை......இப்போ போய் தூங்கு

    • @Sukan1234
      @Sukan1234 4 місяці тому +1

      @@muruganc249 ஆமாம் அடுத்தவாரம் தூங்காமல் கொண்டாட வேண்டுமே......பாவம் நீங்கள் தான் இந்த வாரமும் தூங்க முடியாது அடுத்த வாரமும் இல்லை......ஹிஹி

    • @Sukan1234
      @Sukan1234 4 місяці тому

      @@muruganc249 எது எந்த ஊழலையுமே இதுவரை நிரூபிக்காமல் ஊழல் ஊழல் என பைத்தியம் போல் புலம்புவதா?

    • @muruganc249
      @muruganc249 4 місяці тому

      @@Sukan1234 கண்ணா bjp வரவே வராது

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 4 місяці тому +1

    பங்கு சந்தை பா ஜ 300 முதல் 350 என்று எகனாமிக்ஸ் டைம்ஸ் இன்றய செய்தி.இவர்களுக்கு எக்சிட் போல் விவரம் முன்னமயே கிடைத்து விடும்.....புலம்பல் இவிம் திசையில் ஆரம்பமாகும்

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople 4 місяці тому

    June 4😂😂😂

  • @ekambaramharitha1058
    @ekambaramharitha1058 4 місяці тому +1

    Paithiyakaran tharasu

  • @MrBaskaran1968
    @MrBaskaran1968 3 місяці тому

    போய்யா அதி மேதாவி

  • @SivarajSivaraj-ep7cg
    @SivarajSivaraj-ep7cg 4 місяці тому

    Inde alliance good comedy event 😁😁😁

  • @Sukan1234
    @Sukan1234 4 місяці тому

    சரி சரி உங்கள் ஆசையை இந்த ஒரு வாரத்திற்குள் பேசியே தீர்த்து விடுங்கப்பா அப்புறம் குறை சொலலியே 5 வருடங்கள் ஓட்ட வேண்டி இருக்கும் 😅😅😅😅

  • @venkatramansundarrajan8690
    @venkatramansundarrajan8690 4 місяці тому

    Thoththa enna seialam
    Siraisalayil kambi enna vendi varuma
    Poraattam pannalama
    கலவரம் ஏற்படுத்தலாமா

  • @maladevi2162
    @maladevi2162 4 місяці тому

    EVM வாழ்க.

  • @rmtradersinfra5778
    @rmtradersinfra5778 4 місяці тому

    Sir june 4 bjp win 350+

  • @rajeshwarans6451
    @rajeshwarans6451 4 місяці тому

    கோட்டையை கட்டும் போது கூட்டணி கட்சி கள் செங்கலை உருவி கூட்டணி மாறி விடக்கூடாது என்று என்னிடமே பாதுகாப்பு கூட்டம் கார்கே கூட்டியுள்ளார்‌ ஆனால் முக்கியமான தலைவர் கள் கலந்து கொள்ள மாட்டார் கள்

  • @revathirevathij3036
    @revathirevathij3036 4 місяці тому +1

    Ivan oru buruda mannan

  • @SivarajSivaraj-ep7cg
    @SivarajSivaraj-ep7cg 4 місяці тому +3

    Again BJP government 2024 namo pm

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape 4 місяці тому

    K e y ஃபோர்ட். C எச் j

  • @jagancr-jx2cd
    @jagancr-jx2cd 4 місяці тому

    Who is he. He is a DMK supporter

  • @DTPGanesh
    @DTPGanesh 4 місяці тому

    Tharasu sham(e) having daydream.

  • @sainivas9250
    @sainivas9250 4 місяці тому

    Shiyam pavam

  • @vigneshaju5933
    @vigneshaju5933 4 місяці тому

    எதற்காக ஜூன் 1-ஆம் தேதி என்றால் அதற்குப் பிறகு கூடுவதற்கான வாய்ப்பு அமையாது

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 4 місяці тому +1

      ஆமாம் 30 ந் தேத சமாதிஆகபோறானா கண்ணியாகுமாரி ல

    • @vigneshaju5933
      @vigneshaju5933 4 місяці тому

      @@murugeshmurugesh6942 அவர் கன்னியாகுமரியில் தியானம் பண்ண வந்தா உனக்கு ஏன்டா எரியுது

  • @saravananmurugesan328
    @saravananmurugesan328 4 місяці тому +13

    India will win

  • @VimalKumar-iu2xf
    @VimalKumar-iu2xf 4 місяці тому

    Again BJP than

  • @duraisamymuthukrishnan3948
    @duraisamymuthukrishnan3948 4 місяці тому

    Comedy show.

  • @dineshthiyagu2130
    @dineshthiyagu2130 4 місяці тому +1

    Puthiya thalamurai ninga luma

  • @happytalk8428
    @happytalk8428 4 місяці тому

    தராசு ஷியாம் பேசுவதெல்லாம் ஃபெயிலூர் தான் இதுவரை.

  • @balakrishnanc704
    @balakrishnanc704 4 місяці тому

    சாரி. சார். நாங்க. பைவ் ஹண்டர். சீட். ஐ. வின். Sary. சார். ஐ. ஆம். அண்ணா. Evm.

  • @keziamoses5288
    @keziamoses5288 4 місяці тому

    Ragul Gandhiji is great Leader and He is Next Prime Minister of India,we are praying for our country India ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayKumar-kx9bb
    @VijayKumar-kx9bb 4 місяці тому

    BJP 400

  • @Cmuthukrishnan-x5b
    @Cmuthukrishnan-x5b 4 місяці тому +1

    இளவு காத்து கிடக்கும் குடும்ப கொள்ளையர்கள் தோற்ப்பதே நம் நாட்டிற்கு நல்லதா.
    பொருளாதார மேதை படாத பாடா

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 4 місяці тому +1

      சரியான கருத்தை சொன்னீர்கள். ஆனால் எவனுக்கும் புரியாது இந்த உண்மை. எல்லாம் சுடைலையால் வந்த வினை. அவனை முதலில் செருப்பால் அடிக்கணும்

  • @kmma1865
    @kmma1865 4 місяці тому

    Last and final drama of Modi...
    Might win and go back as PM.
    Or might continue தியானம் for the rest of his life.

  • @karthikeyanyadav
    @karthikeyanyadav 4 місяці тому

    Pls nee inum 10 varsham amaidhiya irukalam.

  • @balakrishnanc704
    @balakrishnanc704 4 місяці тому

    யூ. திங்க் evm. உன்னால். என்ன 👌🥰🥰🥰🥰🥰🥰😜😜😜😜😜👍👍.

  • @GnarayanaSamy
    @GnarayanaSamy 4 місяці тому +7

    பா.ஜ.க 376 உறுதியாக வருகிறது மீண்டும் ஆட்சி மோடி.ஜி அதனால் தேவையில்லாம பேசிட்டு பேசி தாங்கள் மதிப்பை கெடுத்துக்கொல்லாதேர்கல் நன்றி.அண்ணா

  • @VenkataRamanujam-vy9os
    @VenkataRamanujam-vy9os 4 місяці тому

    Whatever this Syam predicts never happens.He need not be considered.

  • @muthusamy1122
    @muthusamy1122 4 місяці тому

    Wrong opinion of shyam he is saying something against NDA for the past few months but BJP gets 2/3 majority after June 4 his longtime credibility goes down very much

  • @SenthilKumar-cn8wl
    @SenthilKumar-cn8wl 4 місяці тому +2

    Modi 🔥🔥🔥

  • @srinivasanib3448
    @srinivasanib3448 4 місяці тому

    In 2014 & 2019 EVM & EC played main role for the victory of BJP. In 2024 BJP can get max 180 but with the help of EC it will increase to 240 ( since SC told need not count VVpat slip) balance they will buy from other parties.

  • @muruganc249
    @muruganc249 4 місяці тому

    வான் கோழி கதை தான் மோடி....

  • @mohamedjaffersathick758
    @mohamedjaffersathick758 4 місяці тому +1

    modi is going to lose in Varanasi

    • @sivasreesaravanank8684
      @sivasreesaravanank8684 4 місяці тому

      கனவு காண்பது உங்கள் உரிமை

    • @VINULAL2
      @VINULAL2 4 місяці тому

      Rahul is going to lose in Raerabali

  • @AkbarAli-op7vo
    @AkbarAli-op7vo 4 місяці тому

    Enough time to drive Modiji and get ready for swearing ceremony of India alliance. Let other state leaders to rule India for poor common man's problems.

  • @baskaranganesan9006
    @baskaranganesan9006 4 місяці тому

    Meeting on 1st June to dissolve the INDI kootani without much hassle

  • @sukumaranramasamy1365
    @sukumaranramasamy1365 4 місяці тому

    Gopalapuram DMK Golty thirudarhalin kothadimai

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 4 місяці тому

      கண்ணியா குமாரி ல சமாதி தான்

    • @sukumaranramasamy1365
      @sukumaranramasamy1365 4 місяці тому

      @@murugeshmurugesh6942 gopalapuram DMK Golty sudalaiku..

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 місяці тому

    @3:44 namba aalu asian paints waali kulla thalaiya mukkittu vanthrukaapla...remba black adikidhu