மனம் விரிய விரிய இன்பம் வளரும் ,துன்பம் குறையும் | Dhayavu Prabhavathi Amma

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 72

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  Рік тому

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @sivasundari9083
    @sivasundari9083 2 роки тому +6

    தங்களின் ஆன்மீக சேவை தொடர வாழ்கவளமுடன் அம்மா!

  • @dhanalakshmi-wi4hz
    @dhanalakshmi-wi4hz 2 роки тому +6

    அம்மா உங்களின் சாந்தமான முகமும் பேச்சும்மனதிற்கு ஆறுதலை தருகிறது 🙏வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @kavithaarutchelvi3201
    @kavithaarutchelvi3201 2 роки тому +5

    தங்களின் அன்பான உபதேசம் என் மனதிற்கு அமைதியை கொடுக்கிறது அம்மா 🙏

  • @varadharajr4719
    @varadharajr4719 2 роки тому +3

    மிக அருமையான பதிவு. தங்கள் பேச்சு குழம்பிய மனதிற்கு அருமருந்தாக இருந்தது.வாழ்க வளமுடன்.

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya 2 місяці тому

    நீங்கள் சத்தியமாக தெய்வம்தான். எமக்கு இறைவன் கொடுத்த மாபெரும் பொக்கிஷம் அம்மா நீங்கள். என் உயிர் உலகம் எல்லாம்😭😭😭. இறைவன் மீதும் யார் மீதும் கோபம் இல்லை. எல்லாம் என் தப்பு என்று புரிந்து கொண்டேன். எல்லோரும் இறைவன் எனக்கு கொடுத்த வரப்பிரசாதம் தான். அனைவரும் நல்லவர்கள் தான். கடவுள்தான்.குருமார்கள் தான்.❤❤❤❤எது வந்த போதிலும் அதை ஏற்றுக் கொள்ள பழகுகிறேன் அம்மா. நீங்கள் கூறியது மிகப்பெரிய ஞானம் அம்மா.🪔✨🦋🦋🦋🦋🦋என்றும் காத்திருப்பேன் உங்களை காண. நீங்கள் எனதின் உயிர் கண்ணம்மா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @indrajothi8121
    @indrajothi8121 2 роки тому

    அன்புஅம்மா, எப்பேர்பட்ட வேதனைகள் இருந்தாலும் உங்க ளது ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்டால் மலை போல இருக்கும் மன உளைச்சல்கள் எல்லாம் பனி போல விலகி விடும் தெய்வமே🙏🙏🙏

  • @rojadevi2613
    @rojadevi2613 2 роки тому +2

    அம்மா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை உண்மையில் எங்கள் வாழ்க்கையில் நீங்கள் சொல்வது நடந்த உண்மை அதையும் மீறி எதிர் நீச்சல் உடன் வாழ்கின்றோம் மனதிற்கு தைரியம் உங்கள் பதிவுகள் மிக்க நன்றி

  • @logukabali8136
    @logukabali8136 2 роки тому +5

    அருமையான பதிவு அம்மா ...
    இப்பதிவினால் தெளிந்த நீரோடை யாய் மாறியது என் உள்ளம்.
    மிக்க நன்றி அம்மா.தங்களின் இச்சேவை வையகம் உள்ளவரை தொடரட்டும் அம்மா.நன்றி
    வணங்குகிறேன்
    வாழ்க வளமுடன் ..

    • @indiraramamoorthy669
      @indiraramamoorthy669 2 роки тому

      I was in great depression. Your words are giving me strenth to face it. Each word you speak geninely is a soothing balm.
      May God bless you with lot more lectures.
      You sound like and are a great councellor.
      Thank you
      I wii keep on listening to you whenever I am depressed.
      You are God's messenger to lift up the downtrodden

  • @malumalu8750
    @malumalu8750 2 роки тому

    அம்மா தங்கள் கருத்துக்கள் மன அமைதி தருகிறது

  • @abilesh2301
    @abilesh2301 2 роки тому +2

    அம்மா உங்கள் இதமான பேச்சு வார்த்தைகள் என் மனதிற்கு அமைதியை அளித்த து🙏🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 2 роки тому +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @krishnaparthi1
    @krishnaparthi1 2 роки тому +4

    your speech giving me mind relief amma vazha valamudan

  • @renugasaravanan9342
    @renugasaravanan9342 2 роки тому

    அம்மா நீங்க தான் என் உயிர் மூச்சு அம்மா

  • @premalathasevaraju4837
    @premalathasevaraju4837 2 роки тому +1

    உங்கள் மென்மையான பேச்சு மனதிற்கு இதமாக உள்ளது. உரையும் அருமை. இதுவும் கடந்து போகும் போல தான். மனம் பாடு சொல்லி மாளாது அம்மா. மீண்டு வருவேன் அம்மா.

    • @trimmerchannel5553
      @trimmerchannel5553 2 роки тому

      எங்க வருவேமா

    • @premalathasevaraju4837
      @premalathasevaraju4837 2 роки тому +1

      @@trimmerchannel5553 என்ன பதில் இது. துன்பத்தில் இருந்து மீண்டு வருவேன் என்பது தான்.

  • @shanmugams9730
    @shanmugams9730 2 роки тому +1

    மிக அருமை நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 2 роки тому +1

    வாழ்க வளமுடன் அம்மா ❤️❤️❤️❤️🙏 குரு வாழ்க குருவே துணை 🙏

  • @vijayanradhakrishnan3618
    @vijayanradhakrishnan3618 2 роки тому +1

    fantastic speach by Dayavu Prabhavathi Amma. it gave me relief

  • @lavanyasri1788
    @lavanyasri1788 2 роки тому

    Yenakagave indha video potta madhiri iruku.Thank you Amma♥️♥️♥️

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 роки тому

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 роки тому

    அருமையாக இருந்தது🙏😍👌🌟😊 மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏

  • @chitrarajan3062
    @chitrarajan3062 2 роки тому +2

    Valga valamudan amma

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 роки тому

    முயற்சித்து. வெற்றி பெறுவோம்
    நன்றி

  • @jagadeesant.p.j3074
    @jagadeesant.p.j3074 2 роки тому

    அம்மாவின் சேவை வாழ்க

  • @premamani161
    @premamani161 2 роки тому

    Unmai amma...arumai .valga valamaaga 🙏🙏🙏

  • @sundaramsundaram2890
    @sundaramsundaram2890 2 роки тому

    தாயே வணங்கிறேன்

  • @kanishkatv7869
    @kanishkatv7869 2 роки тому

    Amma saranam.

  • @sarasmurugan8854
    @sarasmurugan8854 2 роки тому

    👌👌👌அம்மா 🙏🙏

  • @maggiealexis6576
    @maggiealexis6576 2 роки тому

    Valgha Valamudan Nalamudan👍👍 💖💐

  • @anandhe9715
    @anandhe9715 2 роки тому

    அம்மா நமஸ்காரம் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @ramyagopalakrishnan6549
    @ramyagopalakrishnan6549 2 роки тому

    Kaliyuga AVVAIYE. Vazhga valamudan Amma

  • @haitopon
    @haitopon 2 роки тому

    நன்றி அம்மா

  • @unnamalaielumalai2076
    @unnamalaielumalai2076 2 роки тому

    அம்மாவாழ்கவளமுடன்

  • @priyaprasannaknvf-0545
    @priyaprasannaknvf-0545 2 роки тому

    வாழ்க வளமுடன் அம்மா

  • @saravananm7942
    @saravananm7942 2 роки тому

    நன்றி அம்மா 🙏❤

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 2 роки тому

    Nandrigal kodi amma

  • @saraswathid111
    @saraswathid111 2 роки тому

    ஆத்ம வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏.

  • @Shanmuganursery
    @Shanmuganursery 2 роки тому

    Nandri amma

  • @saibaba4410
    @saibaba4410 2 роки тому

    Vaalum deivam Amma

  • @deivasgardening8373
    @deivasgardening8373 2 роки тому

    Thank you amma

  • @hamsaveni6978
    @hamsaveni6978 2 роки тому

    You are right 😊 amma

  • @shrav77
    @shrav77 2 роки тому

    உண்மை அம்மா.

  • @kannansuncoolkannan9680
    @kannansuncoolkannan9680 2 роки тому

    Thangyou .amma

  • @shanmugamr.806
    @shanmugamr.806 2 роки тому

    🙏🙏🙏 Thanks

  • @basansai4528
    @basansai4528 2 роки тому

    Om Sai Ram 🙏

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 роки тому

    மனத்தெளிவு

  • @Andal-ch
    @Andal-ch 2 роки тому

    வாழ்க வளமுடன் மா🙏🙏🙏

  • @hsmshorts4065
    @hsmshorts4065 2 роки тому

    Amma

  • @anandarengan4866
    @anandarengan4866 2 роки тому

    👍 🙏

  • @thangarajbharathi5497
    @thangarajbharathi5497 2 роки тому

    👌👍🙏🙏🙏

  • @chandranravi3
    @chandranravi3 2 роки тому

    Now u become more matured madam

  • @rugankannaiva8820
    @rugankannaiva8820 2 роки тому

    ❤️❤️❤️

  • @muruganmmurugan6755
    @muruganmmurugan6755 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @senthikumarsenthilkumar1191
    @senthikumarsenthilkumar1191 2 роки тому

    🙏

  • @krishnavenibala184
    @krishnavenibala184 2 роки тому

    💐💐💐🙏🙏🙏

  • @elavarasan8705
    @elavarasan8705 2 роки тому

    முடியல அம்மா

  • @dhanapandi8793
    @dhanapandi8793 2 роки тому

    நன்றி அம்மா

  • @Comedyclock786
    @Comedyclock786 2 роки тому

    Nandri narpavi

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td 2 роки тому

    Valga valmudan

  • @kavitha6827
    @kavitha6827 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @s.vijayalakshmi7830
    @s.vijayalakshmi7830 2 роки тому

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 2 роки тому

    🙏🙏🙏🙏🙏👌👏🙏🙏

  • @malarspeaks9101
    @malarspeaks9101 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @selvarama7077
    @selvarama7077 2 роки тому

    Vazhga valamudan

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 2 роки тому

    🙏🙏🙏